இது தெரியாம இனி நகையை அடகு வைக்காதீங்க! | Positivitea | Gold buying selling details

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2023
  • Call - 73 9003 9003
    தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
    Rate4Gold is a reputable and customer-friendly gold trading and financial services company with a rich history of 20 years in the industry. Headquartered in Chennai, Tamil Nadu, India, Rate4Gold has established itself as a trusted name in the gold market, serving customers across the region.
    Services Offered:
    1. Gold Buying and Selling
    2. Gold Loans
    3. Gold Evaluation
    4. Gold Re-pledge Assistance
    5. Auction Assistance
    6. Gold Market Updates
    Why Choose Rate4Gold
    1. Customer-Centric Approach
    2. Trust and Transparency
    3. Skilled Professionals
    4. Convenience at Your Doorstep
    5. Authenticity Guaranteed
    Rate4Gold is committed to empowering individuals and businesses in their gold-related transactions, making the process efficient, rewarding, and customer-friendly.
    In this episode of Positivitea, we are speaking with the founder of Rate4Gold Mr. ATS Gopi. We have discussed lot of things about gold especially buying and selling of gold, நகை அடகு வைப்பதற்கு முன் என்னென்ன தெரியணும், நகையை விற்கும்போது என்ன தெரியணும், நகைக்கடன் வாங்குவது எப்படி, ஒரு நகையை எப்போது அடகு வைக்கணும் என்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் உள்ளது.
    We hope this episode will be really helpful for you all! Thanks for your kindness and support throughout! #theneeridaivelai #Rateforgold #goldbuying
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 250

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před 10 měsíci +61

    Call - 73 9003 9003
    தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.

    • @nasoornasrutheen5148
      @nasoornasrutheen5148 Před 10 měsíci +2

      Bro business la partner ra seraila yathala paakanum yapdi amount kudukanum yapdi kuduka kudathu .ena pantrathu safe yathu safe illa nu solli video podunga bro plzz

    • @thamilalagan4314
      @thamilalagan4314 Před 9 měsíci +3

      200000 (லட்சத்திற்கு )2% என்றால் அது 4000 ரூபாய் ஆகும்.

    • @munuswamym3795
      @munuswamym3795 Před 9 měsíci +1

      Thank you brother very good news

    • @RajaRaja-pr2nc
      @RajaRaja-pr2nc Před 8 měsíci

      Super 👍

    • @Rose-jd2sw
      @Rose-jd2sw Před 8 měsíci

      😮fake news

  • @subumunusamy1872
    @subumunusamy1872 Před 9 měsíci +30

    நமக்கு தெரிந்த தேசிய வங்கியில் அடகு வைப்பது நமது பொருளுக்கு பாதுகாப்பு! அம்புட்டு தான்!!

  • @ashokkumarm7135
    @ashokkumarm7135 Před 9 měsíci +8

    அருமையான செயல் இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @maryselva6446
    @maryselva6446 Před 9 měsíci +12

    Very useful and valuable tips. Really I'm so proud of Gopi thambi. God bless you

  • @anandhananandhan5628
    @anandhananandhan5628 Před 10 měsíci +5

    அருமையான தகவல் நண்பா நன்றிகள்

  • @senthilvel2506
    @senthilvel2506 Před 10 měsíci +6

    அருமையான தெளிவான கருத்துக்கள்

  • @aaajacademy5777
    @aaajacademy5777 Před 10 měsíci +4

    அவசியமான பதிவு ❤தெரிந்து தெளிந்தோம் 👍
    நன்றி.

  • @tamilgundargal2229
    @tamilgundargal2229 Před 10 měsíci +20

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு, ATS Gopi அவர்கள் மிக திறமையான மனிதர், இவரது பள்ளியும் சர்வதேச Standard, வாழ்த்துக்கள் அண்ணா

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 Před 9 měsíci +2

    Very good speech,and very good information thankyou sir

  • @devilspice2009
    @devilspice2009 Před 9 měsíci +3

    thanks bro. payan ulla pathivugal

  • @bheemannanjan6838
    @bheemannanjan6838 Před 8 měsíci

    Helo ,this is super advice for gold buyers and sellers ,mortgagers
    Tanks lot br.

  • @menakajayakumar3705
    @menakajayakumar3705 Před 9 měsíci

    சூப்பர் சூப்பர் அண்ணா நல்ல தகவல் நன்றி தெரிவிக்கும் நன்றி

  • @jegadeeswaris6187
    @jegadeeswaris6187 Před 9 měsíci

    Anna nanum thiruppuvanam.... ungala romba naal admire panitu iruken ... engayeooo irupinga nu ninaichen ... such a great person my town happy

  • @senthilkumarmithra6869
    @senthilkumarmithra6869 Před 8 měsíci

    அருமையான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před 10 měsíci +4

    Super super thelivana vilakkam amazing

  • @sudhagarrsusudhagarrsu1683
    @sudhagarrsusudhagarrsu1683 Před 10 měsíci +13

    Good show , i like to tell an important factor , once I went to bank for buying old jewelry during the old gold auction, i waited long time but I unable to buy , the reason is that two chettu guys came and bank manager, everything was collected by them, and gone , this kind of cheating is going on every bank, manager are supporting to marvadi

  • @rajasekarand6732
    @rajasekarand6732 Před 10 měsíci +16

    தங்கத்தின் மீதான மக்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் சார்

  • @manjuv3521
    @manjuv3521 Před 10 měsíci +3

    Very useful information thank you Anna🙏

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 Před 9 měsíci +1

    பயனுள்ள தகவல் 💐😊

  • @moamaraikar
    @moamaraikar Před 10 měsíci +3

    தம்பி...‌‌கோபி
    சூப்பர் விளக்கம்... வாழ்த்துக்கள்

  • @kjayan790
    @kjayan790 Před 10 měsíci +3

    Essential service on Gold trade. 👍

  • @kanagarajm985
    @kanagarajm985 Před 9 měsíci +1

    Very useful information.Thanks

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 Před 9 měsíci +17

    நகை அடகு வைக்கும் போது முதலில் சிறு நகை & 1லக்சம் மிகாமல் வையுங்கள். Renewal டைத்தில் வட்டி மட்டும் கட்டி வாருங்கள். வேறு ஏற்பாடு மூலம் பணம் வந்ததும் அதை மீட்டு விடுங்க. நகை திரும்ப கைக்கு வரும் பொழுது விலை ஏறி இருக்கும். அடகு மூலம் வந்த பணத்தில் ஒரு வேலையும் முடிந்திருக்கும். Rate of interest maximum 8%. Go ahead.

  • @sarankumar8080
    @sarankumar8080 Před 10 měsíci +2

    Makkalukku thevayana arumaiyana pathivu.

  • @aneesht2237
    @aneesht2237 Před 10 měsíci +9

    Such a nice and unique concept....very informative

  • @bharathkumar4234
    @bharathkumar4234 Před 9 měsíci +2

    FD ok but sharela itha Vida athigamana returns irukku but it's long term

  • @muthulaxmi6460
    @muthulaxmi6460 Před 9 měsíci +1

    நன்றிகள் பல👏👏👏👍🏻🥰

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 Před 9 měsíci

    Super information video brother thanks 🙏
    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💕

  • @user-cj4oi8ri7l
    @user-cj4oi8ri7l Před 10 měsíci +10

    Very genuine person, congratulations anna, and may your success continue...

  • @premarajendran5104
    @premarajendran5104 Před 9 měsíci +1

    Thanks for your information sir Super

  • @BG_KING934
    @BG_KING934 Před měsícem

    Very useful information Thank u👍

  • @nithinb369
    @nithinb369 Před 10 měsíci +7

    Really worth video.... Hats off to theneer idaivelai❤❤❤❤

  • @RameshKumar-yo4mu
    @RameshKumar-yo4mu Před 3 měsíci

    வாங்குபவர் விற்பவரிடமிருந்து தலா 1% என 2% மட்டுமே பெறுகிறீர்கள்.நியாயமானதுதான் .உங்களது இந்த நியாயமான தொழிலுக்கு வாழ்த்துக்கள்.மேலும் சிறக்கட்டும்.

  • @logeswaribaskar8912
    @logeswaribaskar8912 Před 9 měsíci +2

    SBO details pathi sollunga bro

  • @madhavcp4375
    @madhavcp4375 Před 6 měsíci +2

    எச்சரிக்கை, லாபம் இல்லாமல் வியாபாரம் இல்லை

  • @jallsuha144
    @jallsuha144 Před 10 měsíci +1

    Super anna really very useful video anna.

  • @menakag6299
    @menakag6299 Před 10 měsíci +3

    Brother gold chit pathi video podunga

  • @jayalalitha5237
    @jayalalitha5237 Před 10 měsíci +4

    Very very useful information. Thank you bro....❤🙏

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 Před 9 měsíci +2

    Very useful 👍

  • @senthilkumari1932
    @senthilkumari1932 Před 9 měsíci +3

    வணக்கம் சார் உங்களின் வியாபாரம் எளிய மக்களுக்கும் சென்று சேர வேண்டும் ஐயா அதனால் 4/8 கிராம் முதல் செய்யலாம் சார். பயனுள்ள தகவல்கள் நன்றி🎉🎉

  • @andrewslivingstion4713
    @andrewslivingstion4713 Před 10 měsíci +5

    Labour rules and video pannunaga sir

  • @seyedkasim
    @seyedkasim Před 9 měsíci +1

    Usefull information

  • @ganapathythiyagarajan6042
    @ganapathythiyagarajan6042 Před 10 měsíci

    Super Gopi - GT

  • @subasreeanand1499
    @subasreeanand1499 Před 2 měsíci

    Super bro very good explanation

  • @sujathak2488
    @sujathak2488 Před 10 měsíci +2

    Simple life is peaceful life.

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Před 9 měsíci +13

    என் அனுபவம் இது தான் அதிகமா காசு தேவை நா அடகு வைக்காதிங்க மாறா விற்று விடுங்கள்

    • @K7King-wl2fi
      @K7King-wl2fi Před 2 měsíci +1

      No its wrong
      One year Gold loan rate of interest just 8 to 10 %
      But One month Gold rate increase 8 to 10 %
      So vika kodathu

    • @theivendrantheivendran2252
      @theivendrantheivendran2252 Před měsícem +2

      ஈசியாக விட்டு விடலாம் ஆனால் திரும்பி வாங்குவது மிகவும் கஷ்டம் தயவு செய்து இந்த யோசனையை விட்டு விடுங்கள்

  • @MrBhash4
    @MrBhash4 Před 6 dny

    It'd should be noted that gold chain also include gst+making charges ,so even if interest + borrowed amount is greater than 100% on that day it's a loss if we don't recover

  • @tsrikanthkanth3062
    @tsrikanthkanth3062 Před 10 měsíci +1

    Very Very useful msg

  • @raksabb
    @raksabb Před 10 měsíci +3

    Good information

  • @VanithaSVani-es6ej
    @VanithaSVani-es6ej Před 9 měsíci +2

    Byjus pattri theliva poduga sir

  • @srinivasanvenkatasamy5740
    @srinivasanvenkatasamy5740 Před měsícem

    SBI has imposed penalty charges @2% p.m i.e 24% p.a for over due period on gold loan. Hence at any cost paid the full amount within the prescribed period and avoided penalty.

  • @user-kj9ir2wx9p
    @user-kj9ir2wx9p Před 10 měsíci +2

    சூப்பர் அருமையான பயனுள்ள வீடியோ

  • @PraveenKumar-gt9nv
    @PraveenKumar-gt9nv Před 9 měsíci

    VERY interesting.

  • @priyasrinivasan1118
    @priyasrinivasan1118 Před měsícem

    Very useful information

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 Před 9 měsíci

    There is no gold for many to mortgage. So question doesn't arise. Many people r using thread for thali

  • @visa1977
    @visa1977 Před 10 měsíci +5

    Very Informative. Know about your asset and what are the options available before you.

  • @ramkarthick3813
    @ramkarthick3813 Před 9 měsíci +5

    useful video brother but rate for Gold contact number athum sollavai ela bro

  • @Saddy1796
    @Saddy1796 Před 10 měsíci +4

    Nice Really❤ Ats

  • @ramravananramravanan3559
    @ramravananramravanan3559 Před 8 měsíci

    Supper massage sir

  • @meenapandi2326
    @meenapandi2326 Před 10 měsíci +6

    Anna you are great. I love to watch all your videos. Very informative. All the very best

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 Před 10 měsíci +2

    Your videos are very selective super .and congrats

  • @pavisri-yi7td
    @pavisri-yi7td Před 10 měsíci +3

    Gopi anna Super

  • @gunasekarangunasekaran7882
    @gunasekarangunasekaran7882 Před 10 měsíci +15

    மிகவும் பயனுள்ள பதிவு தம்பி கோபி 👌💐

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 Před 9 měsíci +3

    Thank you very much.. very usefull information..
    .it is required for us... I saw this video at right time
    .. I had these questions... Thanks for helping us by telling info claearly

  • @logasenthurkumaran9065
    @logasenthurkumaran9065 Před 9 měsíci

    Amma❤ super

  • @user-nw4wd1jg9h
    @user-nw4wd1jg9h Před 9 měsíci +1

    Nagariya inime arasangam ethavathu thittam kondu vantha kanganum.😊

  • @foodhope7313
    @foodhope7313 Před 8 měsíci

    Rate 4 gold services available in chennai?

  • @babypandi3859
    @babypandi3859 Před 8 měsíci

    Personal loan pathi sollungana

  • @manigandan6209
    @manigandan6209 Před 10 měsíci +2

    nice video

  • @lenink.e8611
    @lenink.e8611 Před 9 měsíci +1

    viral level business strategy

  • @ramsetm1501
    @ramsetm1501 Před 10 měsíci

    Super sir nalla vellkkam nantry

  • @Mithrasveena
    @Mithrasveena Před 10 měsíci +2

    Useful video 👌👍

  • @K-dinamate69
    @K-dinamate69 Před 9 měsíci

    Miga arumai

  • @jayabalana1624
    @jayabalana1624 Před 4 měsíci

    சூப்பர்

  • @rajanathanc5468
    @rajanathanc5468 Před 9 měsíci

    old gold resale grey market make money no gst, discount price

  • @aditimudaliar4284
    @aditimudaliar4284 Před 9 měsíci

    Super Sir

  • @arunkarnan2195
    @arunkarnan2195 Před 10 měsíci +11

    @Theneer Idaivelai - Na Indian Bank la gold loan ₹30,000 vechu yedukurapah closings balance 1000rs with intrest oda extra vankuranga athu correct ah? illa vanka kudathah? Apadi vankuna enna complaint pananum koncham sollunga #Theneer Idaivelai 🙏🏻

    • @Saidharshan9865
      @Saidharshan9865 Před 9 měsíci

      10,000 ku 40 rs per month....30,000x120..so correct than...bank kammi interest than pa....adagu kadaila 10000 ku interest oru maaasathukku 250 rs.....

    • @arunkarnan2195
      @arunkarnan2195 Před 9 měsíci

      @@Saidharshan9865 intrest ilama 1000 extra solluraga bro closing balance nuu

    • @Saidharshan9865
      @Saidharshan9865 Před 9 měsíci

      @@arunkarnan2195 apdillam kekka matangale 11 month kulla nagaya meetkanum....atha thaandi pona extra varum

    • @arunkarnan2195
      @arunkarnan2195 Před 9 měsíci

      @@Saidharshan9865 bro na June month glod loan vecha August month 2000 pay panalam nu pona inculcated interest vanthu 2 months ku pay panita, na bank la kekurapa ahh balance yevalvu pay pani gold withdraw panigalam nu avuka sonna amt 29000 kita sonaga. Na 30k ku gold vechu ahh June la August month 2000 pay pana athuku interest 186rs balance 28000 irukum ana avuka kita keta closing balance 1000 varum nu solluraga bro

    • @Saidharshan9865
      @Saidharshan9865 Před 9 měsíci +1

      @@arunkarnan2195 detail kelunga bro ..panam kattuna receipt irukula ungalta ..manager poai paarunga... solution kidaikum...

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Před 10 měsíci +1

    Nice video

  • @kandasamyd942
    @kandasamyd942 Před 10 měsíci +1

    Super Anna

  • @mohammedvahi0947
    @mohammedvahi0947 Před 8 měsíci

    Tq.

  • @cijaycijay1353
    @cijaycijay1353 Před 10 měsíci +1

    How can I join the ats watts app group

  • @ajithvanagamudi4105
    @ajithvanagamudi4105 Před 9 měsíci +1

    நெறியாளர் பூர்வீகம் ஊர் திருப்புவனம் மா ??

  • @harishpoint6703
    @harishpoint6703 Před 10 měsíci +2

    5:00

  • @hsinfotec
    @hsinfotec Před 8 měsíci

    Super pa

  • @ramachandranramu7634
    @ramachandranramu7634 Před 10 měsíci

    👌👌👌👍

  • @balusubramanian6945
    @balusubramanian6945 Před 8 měsíci

    Already we do this for the past several years. It is not new? In Trichy we are doing several years, if u want anything else, we did a fentsstic service throughout tamilnadu

  • @arunkumarkm5084
    @arunkumarkm5084 Před 9 měsíci

    Super👍🙏

  • @user-mj3cb3ml7g
    @user-mj3cb3ml7g Před 8 měsíci

    Very Very super

  • @pandikannan5516
    @pandikannan5516 Před 10 měsíci +2

    They are not take the phone no no response from rate for Gold

  • @PLScience
    @PLScience Před 9 měsíci

    4:34 ladies perula than business ellam panranga... Any legal??

  • @balaramanbala1083
    @balaramanbala1083 Před 10 měsíci +1

    Super🎉🎉🎉

  • @kalingappankalingappan5768
    @kalingappankalingappan5768 Před 7 měsíci

    He is a real merchant

  • @kumarrajkumar2977
    @kumarrajkumar2977 Před 9 měsíci +2

    சேதாரம் எப்படி வரும் இப்போது தங்ககட்டி உருக்கி செய்து கொண்டேன் பின்னார் இருந்த நகையை மறுபடியும் செய்து கொண்டேம் எப்படிங்க சேதாரம் வரும் இப்போது மீதமுள்ள எல்லாம் நகையை வெளியில் சென்று விடுமா

  • @TailorPriya
    @TailorPriya Před 9 měsíci

    2 வாரத்திற்கு முன்பு தான் 40 பவன் நகை விற்றோம் இந்த வீடியோ இன்னும் ஒரு வாரம் முன்பு போட்டிருக்கலாம்

  • @ruthrakuttyma8098
    @ruthrakuttyma8098 Před 10 měsíci +2

    One humble request,work from Home job for house wife

  • @sathyak6208
    @sathyak6208 Před 10 měsíci +1

    👏👏👏👏👏

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 9 měsíci

    Nice

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 Před 9 měsíci

    நம்ம ஊர்... 👍

  • @saratchandran4753
    @saratchandran4753 Před 10 měsíci +1

    Which one best to learn quickly with in month and choose eassy to get jobs in IT and MNC before to until 2024 and also more vacancies
    1. Software testing
    2. Software developer
    3. Full stack developer
    4. Frontend developer and UI UX

  • @MadhanKumar-dh2bp
    @MadhanKumar-dh2bp Před 10 měsíci +1

    Ellam correct unga charges padhi slunga..