Weight loss: உடம்பைக் குறைக்க Best Diet இதுதான் | இத குடிச்சே 12 கிலோ குறைச்சாங்களா? | Positivitea

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2023
  • Dt.Akalya Adithya
    Clinical dietician /nutritionist
    Instagram :caloriefixbyakalya
    Contact:9600062856
    In this Episode of Positivitea, we are speaking with Akalya, Child Nutritionist/Dietician, Founder of Caloriefix. In this video she has shared her diet plan, how she reduced her weight, what kind of diet she followed, How to lose weight without compromising our health, What is the best diet, what is the best diet plan to gain weight, what is the best diet plan to lose weight, How to lose weight, how to gain weight, How to follow diet etc.... Hope you all love this video, hope this video helps you all in a good positive manner!
    Thank you for your unconditional love and support! #bestdietplan #Positivitea #health
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 922

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před 7 měsíci +102

    Dt.Akalya Adithya
    Clinical dietician /nutritionist
    Instagram :caloriefixbyakalya
    Contact:9600062856

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 Před 4 měsíci +262

    நான் காலையில் 6 மணிக்கு1 டம்ளர் வரகாபி 7மனிக்கு பழையசோறு 10 க்கு ஒரு போண்டா (அ)வடை மதியம் ரேசன்அரிசி (அ) கம்மஞ் சோறு ஏதோஒருகுழம்பு 3க்குவரகாபி( அ) டீ 6 மணிக்கு ஒரு கட்...... 8 மனிக்கு ரேசன்அரிசி சாப்பாடு ரசமோ பருப்போ ஏதோஒன்னு எனக்கு வயது 67 இன்னும் கலவை கலக்குவது விவசாயகூலி வேலை செய்கிறேன் நல்லா ஆரோக்கியமாக இருக்கிறேன்

    • @princye745
      @princye745 Před 3 měsíci +6

      🎉super 👌

    • @universeinme205
      @universeinme205 Před 3 měsíci +2

      Nalla sappidanu, nalla velai senji verve sindanu.. Gim ku panammichham agum.. Veetu velekku aal vekka koodadu..washing Mechine payan padutta koodadu.. Tanni kudattile pidichi padiyeri varanu.. Panamu michho.. Arogyam ilavasam❤

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 Před 2 měsíci

      Migavum nandri ungaludaya thagavaluku 🙏🙏🙏😊😊😊

    • @manikandanv7936
      @manikandanv7936 Před 2 měsíci +2

      Athu unga Kalam ippo resan Arisiya yarum sapturathu illa appo resan Arisiye avlo nalla irukkum ippo appadi ya

    • @allinallvibes9196
      @allinallvibes9196 Před měsícem +3

      Velai senjaaa nalla irukalamm

  • @pcarivazhahanarivazhahan2653
    @pcarivazhahanarivazhahan2653 Před 8 měsíci +1215

    என் அன்புக்குரிய தமிழ் மக்களே நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுரக்காய் உப்பு போடாமல் அவித்து சாப்பிடுகிறேன்.உடல் எடை வேகமாக குறைகிறது.எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.சுவையாகவும் இருக்கும்.

    • @p.srimaanvishnupriyan1538
      @p.srimaanvishnupriyan1538 Před 8 měsíci +100

      பகிர்ந்தமைக்கு நன்றி.எவ்வளவு நாள் எடுக்கனும் தோழி. ஏன் உப்பு போடாமல். பதில் தாருங்கள்

    • @Bhuvan13566
      @Bhuvan13566 Před 8 měsíci

      ​@@p.srimaanvishnupriyan1538u can add salt to ,after 3 month I have losed 4 kgs..

    • @vallimanicam3888
      @vallimanicam3888 Před 8 měsíci +10

      Please sister solluinga

    • @Bhuvan13566
      @Bhuvan13566 Před 8 měsíci

      ​@@vallimanicam3888what you want

    • @jeevikuttymom3050
      @jeevikuttymom3050 Před 8 měsíci +16

      Weekly evlo weight koraium sister

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv Před 8 měsíci +197

    வயதில் சிறியவர் என்றாலும் டாக்டர் தெளிவாக பேசினார். அருமையான நிகழ்ச்சி அளித்தமைக்கு நன்றி 🎉

    • @Raja_offic
      @Raja_offic Před 8 měsíci +1

      Athu doctor illa nutritionist

    • @AKILAN4221
      @AKILAN4221 Před 8 měsíci +4

      ​@@Raja_officnutrician illa it's nutritionist😂😂😂😅😅😅

    • @Raja_offic
      @Raja_offic Před 8 měsíci +2

      @@AKILAN4221 athana potrukka

    • @0xcoffee427
      @0xcoffee427 Před 8 měsíci +2

      @@AKILAN4221 avangale konjam over weight dhan gummu nu irukkanga 😆

    • @AKILAN4221
      @AKILAN4221 Před 8 měsíci

      @@Raja_offic nalla padi kannu

  • @rsukumar6060
    @rsukumar6060 Před 4 měsíci +19

    உடல் குறைப்பில் நிறைய சந்தேகங்கள் இருந்தது அது இப்போது தீர்ந்தது நன்றி சகோதரிக்கும் நெறியாளர் சகோதரனுக்கும் இதை பதிவு செய்த சேனல் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி

  • @MurthiDharmarajMD
    @MurthiDharmarajMD Před 7 měsíci +38

    பலருக்கும் பயனுள்ள பதிவுங்க. நன்றிங்க..
    பணம் பிடுங்கும் பல மருத்துவமனைகள் ,
    எடை குறைப்பு மையங்கள் மத்தியி்ல் அனைவருக்கும் புரியும் வகையி்ல் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு ஓர் விழிப்புணர்வு , பயன்படும் நிகழ்ச்சியாக தந்தமை அருமை.. அருமைங்க..
    தேனீர் இடைவேளை வாழ்க வளர்க இன்றும் , என்றும்...🙏🙏👏👏👏👍👍

  • @evb602
    @evb602 Před 7 měsíci +14

    மிக மிக மிக தேவையான உபயோகமான பதிவு🙏👏

  • @lidharsang.k9076
    @lidharsang.k9076 Před 5 měsíci +7

    Gut health knowledge pathi super ah sollirukenga indha knowledge dhan kandipa people therunjukanum

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Před měsícem +3

    தேனீர் இடைவெளிக்கு மிக்க நன்றி. ரொம்ப அருமையான, மிகவும் முக்கியமான பதிவு தந்தமைக்கு நன்றி ப்ரோ & சிஸ்டர்.

  • @littlejan52
    @littlejan52 Před 7 měsíci +22

    Thank you dear Mam. It was really good interview. Very useful . Thanks a lot for your meaningful message.

  • @onethingisnecessary6635
    @onethingisnecessary6635 Před 7 měsíci +7

    இளமையை அள்ளி தரும் சீமை சாமந்தி- chamomile flowers

  • @dineshkumar_kuppusamy
    @dineshkumar_kuppusamy Před 3 měsíci +3

    Nice conversation and useful information.. Thank you mam and special thanks to you bro😊

  • @geethasaravanan1441
    @geethasaravanan1441 Před 7 měsíci +5

    Excellent explanation madam….🎉

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Před 7 měsíci +3

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா...

  • @rajeswarir4621
    @rajeswarir4621 Před 7 měsíci +36

    Super explanation. Thank you doctor and anchor.
    Got confidence😊

  • @kokilaviswa9097
    @kokilaviswa9097 Před 8 měsíci +6

    Very very informative video. Thank you.

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Před 7 měsíci +4

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  • @vijig3456
    @vijig3456 Před 8 měsíci +5

    It's really very useful to weight loss persons Thanks a lot Theneer idaivelai

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 7 měsíci +11

    கேட்க நல்ல தான் இருக்கு ஆனா ரெகுலரா செய்ய தான் முடியல 🙏🙏🙏🙏

  • @user-ue2vg2fz1z
    @user-ue2vg2fz1z Před 7 měsíci +1

    Very very useful information 😮😊 thank you

  • @arunrajaeee
    @arunrajaeee Před 8 měsíci +59

    Thanks for your information.
    5 days menu list , kudutha inam useful ah irukum. For weight loss

  • @gianamahil8420
    @gianamahil8420 Před 3 měsíci +6

    Awesome information. Thank you 👍

  • @premalathasubramanian4753
    @premalathasubramanian4753 Před 8 měsíci +34

    Thank u so much Dr. Akalya for indepth explanations.

  • @akashprofessional9382
    @akashprofessional9382 Před 4 měsíci

    Hi @theneeridaivelai
    Chamomile means marigold, Thanks!
    கெமோமில் என்றால் சீமை சாமந்தி, நன்றி!

  • @Mgopi1984
    @Mgopi1984 Před 5 měsíci

    Useful Information.. thank you both.

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 Před 7 měsíci +3

    camomelin-Camomile சாமந்தி பூ

  • @haslanvlogs6521
    @haslanvlogs6521 Před 7 měsíci +10

    Best channel in CZcams history.. only one super one..

  • @anuradhaanu406
    @anuradhaanu406 Před měsícem +1

    அருமையான விளக்கம் நன்றி தேநீர் இடைவேளை..... 🙏🙏🙏🙏🙏

  • @arunpandi2183
    @arunpandi2183 Před 7 měsíci +129

    I live in singapore. Singaporeans, especially chinese will complete their breakfast at 8AM, lunch at 12:30 PM and most importantly dinner at 6 PM - 6:30PM.
    Their physique is insane
    and you won't even guess their age.. they look much younger with lean physique.
    They walk.. walk walk walk.. be it going to market, bust stop, train station.. everywhere walking only. These are the good things we can include in our life style as well.
    Their diet will be more balanced one with veggies, meat, eggs, fruits along with little rice / noodle.
    Surprisingly they don't care about oil fried foods, they have oil fried food equal to steam cooked food.
    They take soupy noodle mostly once a day.
    Most of their body posture is straight whereas we mostly with bended back.
    They sit straight while working, walk/run/excercise regularly. Most importantly they go for physical activities regularly with family members & kids.

    • @apaapa1954
      @apaapa1954 Před 7 měsíci +7

      This is the reason why I like Singapore life

    • @shiney362
      @shiney362 Před 7 měsíci +3

      👌🏻👌🏻👌🏻❤❤❤

    • @sruthikalyani123
      @sruthikalyani123 Před 7 měsíci

      Thank you for your advice n sharing

    • @manasaramesh4781
      @manasaramesh4781 Před 7 měsíci

      Eating dinner so early means when do they sleep.. Won't they get hungry in between

    • @Unicornbeauty1234
      @Unicornbeauty1234 Před 7 měsíci +1

      Very true and I live in china and really impressed with their healthy lifestyle ❤

  • @nizamhm1944
    @nizamhm1944 Před 7 měsíci +11

    கல்வியால் பெறப்படும் அறிவு வேறு, அறிவுக்கு மேலான, இறைவனால் தரப்படும் 'ஞானம்' வேறு

  • @pccfriends5663
    @pccfriends5663 Před 8 měsíci +39

    Food control is must👍🏻👍🏻👍🏻

  • @user-wv4xr2kp5k
    @user-wv4xr2kp5k Před 8 měsíci +4

    Super anna. ... En paiyanuku 3 vayasu aaguthu. Nalla active va supera irukan. Aana wait romba kammiya irukan. Ena sapda kudukanum epadi sapda kudukanum nu theliva sollung

  • @balapravin63
    @balapravin63 Před 8 měsíci +13

    @4.48 Normal waist is not 75cm for men, it is 94cm. Dont give wrong info, atleast show a prompt if it is told by mistake.

  • @ramanathreya4371
    @ramanathreya4371 Před 3 měsíci +5

    Please comment about the intake of (1) HORSE GRAM, (2) GARLIC cultivated in hills (malai poodu) and (3) a liquid drink of Honey+Ginger+one number of lemon+pure water... in order to reduce the over body weight.

  • @devadassdeva5953
    @devadassdeva5953 Před 7 měsíci +5

    பொட்டு கடலை+வெல்லம்=எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @saralmurugeshwari1591
    @saralmurugeshwari1591 Před 7 měsíci

    மிகவும் பயனுள்ள வீடியோக்கள் சூப்பர் சேனலுக்கு நன்றி மற்றும் நன்றி அண்ணா

  • @bhuvanignanassekaran1412
    @bhuvanignanassekaran1412 Před 7 měsíci +12

    Awesome show thanks to Dr and the host 😊

  • @Subha.Venkatesh
    @Subha.Venkatesh Před 8 měsíci +12

    Clear explanation mam thankyou❤

  • @user-fn2cj6sj9w
    @user-fn2cj6sj9w Před 6 měsíci +3

    தெளிவான விளக்கம் thank you

  • @redappletv8367
    @redappletv8367 Před 8 měsíci +2

    Good discussion.....

  • @Doandlearnbetterwithyoshi
    @Doandlearnbetterwithyoshi Před 6 měsíci +3

    TOP NOTCH interview thanks

  • @mohammedabdulmajeed5060
    @mohammedabdulmajeed5060 Před 6 měsíci +11

    நீங்க சொல்றது எல்லாம் சரி! தமிழ் வார்த்தைகள் முழுவதும் இருந்தால் புரிவதற்கு இலகுவாக இருக்கும்.

  • @saichitra7588
    @saichitra7588 Před 3 měsíci +1

    Really very useful video.. thankyou so much

  • @geethamukund4582
    @geethamukund4582 Před 23 dny +2

    Full of content, no vetti pechu. Super 👏🏻👏🏻

  • @hajiratabassum9728
    @hajiratabassum9728 Před 8 měsíci +50

    Ladies ku harmonal issues irunda ,weight ups and downs irukum .

  • @rajeswaris5898
    @rajeswaris5898 Před 7 měsíci +4

    Thank you so much🙏🙏🙏

  • @jayachandran1357
    @jayachandran1357 Před 7 měsíci +6

    Very useful information

  • @mohamedaslam542
    @mohamedaslam542 Před 8 měsíci +8

    cinna vayasula pottu kadailai chakarai mix panni evening snacks sapduven, my fev

  • @subbucookingvlogs
    @subbucookingvlogs Před 8 měsíci +34

    டாக்டர் 40வயதில் எடை குறைக்கும் போது முகம் சுருக்கம் வாரமல் இருப்பதற்ககு என்ன பண்ணலாம் டாக்டர்

  • @charurajasekar5793
    @charurajasekar5793 Před 8 měsíci +12

    Bro neenga podura video super bro.....ellamea extraordinary ah iruku bro... Unga team ku vazhthukal.... but atha shorts ah pota nalla irukom.... Bcz blood sugar ah pathi pesunangala....so antha topic varaikum wait pannama athu oru shots ah iruntha innum super ah irukom bro.... Mudinja podunga just ennoida ventukol

  • @user-ld3vf4xm5k
    @user-ld3vf4xm5k Před 3 měsíci

    Unmaiyil arumayana pagirvu sister thank you

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 8 měsíci +1

    thank you mam thanks theneer idaivelai teem

  • @kowsalyad3340
    @kowsalyad3340 Před 7 měsíci +13

    Super explanation mam. Thank u so much both of you🙋🙋🙏🙏🌹🌹💐💐

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 Před 7 měsíci +6

    Thank you so much clear nice explanations will follow

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 Před měsícem

    அக்கா அருமையான செய்திகளை எமக்கு தந்தமைக்கு மிகப்பெரிய நன்றி.

  • @Eternal_Radiance789
    @Eternal_Radiance789 Před 7 měsíci +1

    Superb info very good explanation

  • @karthickpandiang
    @karthickpandiang Před 7 měsíci +5

    Discuss about Non profitable organization. Choose a person from NGO and discuss about fund raising for the organisation if possible. Because we are doing good cause, but we can't able to move to next level like influencers. So that we will get idea for fund raising for the good cause. Thanks

  • @vidyavinodh5685
    @vidyavinodh5685 Před 7 měsíci +5

    Pottu kadai smell pudikadhu chutney la kooda kammi ya dan sethupen but iduku mela daily kaipidi pottukadala sapdalam nu iruken thank u ur video

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 7 měsíci +2

    Thanks for good and healthy information..tnx Dr.,

  • @maheshwarimahesh393
    @maheshwarimahesh393 Před 7 měsíci +3

    Really very usefull vedio ....thank you brother romba naal என்னோட wait loss panna enna pandrathunu theriyama kashtapatten... Neraya method try panna.. but ethilayum satisfied aagala indha vedio enaku romba usefull iruku

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 Před 8 měsíci +4

    Chamomile or camomile in tamil is சீமைச் சாமந்தி

  • @rajivlogs2727
    @rajivlogs2727 Před 7 měsíci +12

    Rice fulla avoid pannidanum , morning oru glass kollu thanni wait loss drinkka eduththukkanum , 45 minutes workout breakfastkku raagi kanji, rolled oats kanji , kondakadalai , vegetables salad ithula ethavathu onnu eduthukkam gapla pasicha fruits edukkalam banana mattum avoid pannidanum . Afternoon ricekku bathila chappathi , mushroom soup, vegetable soup edukkalam illana ethavathu vegetable poriyal senji sapdalam nightkku 2 boiled egg and 2 chappathi avlo than oil use panni ethavathu dish cook panna kandippa coconut oil use pannunga wait lossku romba nallathu.... ithellam follow panna automatic ahh wait loss aagum

    • @beenatu
      @beenatu Před 7 měsíci +3

      Nan intha mathiri than eaduthukkuven,evening 7clock dinner mudichuduven,2monthla 6.5 kg kammi panninen

    • @jayakumar1932
      @jayakumar1932 Před 6 měsíci

      Enga vtula rice mattumthan kidaikum...night mattum idli dhosa avalothan

    • @jayakumar1932
      @jayakumar1932 Před 6 měsíci

      Vera eathachum option irukkah weight loss panna

    • @rajivlogs2727
      @rajivlogs2727 Před 6 měsíci

      @@jayakumar1932 rice kammiya sapdunga , vegitables, fruits athigama eduththukonga thanni neraya kudinga sapta odaney padukkathinga

  • @heera15
    @heera15 Před 7 měsíci +9

    Very very informative video. Samapoosanikkai juice will also help in weight loss, burning sensation and will keep you fit,along with this mam sonna madhiri time ku sapdanum,phone usage kammi pannanum ....

    • @bhavanik1550
      @bhavanik1550 Před 3 měsíci

      Sama poosanikkai na white poosanikkai ya , athu kooda enna pottu eppadi juice poduvathu nu sollunga

  • @sarmilathanse6304
    @sarmilathanse6304 Před 7 měsíci +5

    நான் 72 ல இருந்தேன்... 6 மாசம் தான் velaiku போனேன்... இப்போ என் weight 60... என் பெயரா கூட பாண்டா நு தான் save panni vachi irukunga pakki ga.....but diet system sonnathuku நன்றி sister

  • @my__creativity
    @my__creativity Před 8 měsíci +4

    Video rombha nallaa erukku friendly ah super sis and bro

  • @beenatu
    @beenatu Před 7 měsíci +3

    Enakku verum pottu kadalai sapdapidikathu bro(pori,vengayam, coconut oil,chily powder,kuda konjam pottu kadalai,nila kadalai mix panni sapta😋)

  • @chinnadx2906
    @chinnadx2906 Před 3 měsíci

    It’s absolutely useful tips really it’s positivity information in day to day life thank you ,

  • @UshaRani-dq2xb
    @UshaRani-dq2xb Před 8 měsíci +3

    👍👌 nice explanation mam…Tnq…very useful tips…

  • @silambuarasan4350
    @silambuarasan4350 Před 8 měsíci +25

    வணக்கம் தோழா , என் கருத்திற்கு தயவுசெய்து பதிலளிக்கவும். இந்த நேர்காணலில் நடுத்தர மக்களுக்கான உணவு கட்டுப்பாடு பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். ஆனால் இதை அடித்தட்டு சமூக மக்கள் பார்ப்பார்கள், மேலும் அவர்களின் பிரதான உணவு சோறு மட்டுமே. எங்களுக்கு பயன்படும் விதத்தில் சில வினாக்களை முன்னிறுத்துங்கள். மேலும் நாங்கள் விவசாய தொழிலாளர்கள், நாங்களும் அதிக உடல் எடையால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. "ழ" கரத்தை சரியாக உச்சரியுங்கள். நன்றி

  • @AVino-yb2qv
    @AVino-yb2qv Před 7 měsíci +1

    Chamomile - சீமை சாமந்தி பூ Village side la neraya irukum good for health kutty ah irukum

  • @GANESHK-wb2wf
    @GANESHK-wb2wf Před 3 měsíci

    Thank you mam very nice explanation🎉😊🙏💯💐👌

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 Před 6 měsíci +14

    மக்களுக்கு பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு இருவருக்கும் மிக்க நன்றி 🙏

  • @preethichristy4721
    @preethichristy4721 Před 8 měsíci +5

    Ur channel is very useful

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban9640 Před 4 měsíci

    Super Informative programme

  • @rokaiyabanu2726
    @rokaiyabanu2726 Před 8 měsíci

    Useful video thank you

  • @pradeeppeace4541
    @pradeeppeace4541 Před 7 měsíci +4

    Thank you for this conversation. Useful.

  • @indhumanikandan365
    @indhumanikandan365 Před 8 měsíci +14

    Much obliged dr..and 🎉 for the content

  • @bhavanik1550
    @bhavanik1550 Před 3 měsíci +1

    Very very informative speech, thank you so much for both anchor and dietician, clear explanation from Dt. Akalya

  • @allinallvibes9196
    @allinallvibes9196 Před měsícem

    Great doctor great interview🎉

  • @miketyson9301
    @miketyson9301 Před 7 měsíci +13

    Really helpful video for all... thanks Theneer Idaivelai team....
    Special Note: Camomile is the national flower of Russia. Maattran movie song la indha lyrics varum

  • @mohancsweetsong.lliketohea69
    @mohancsweetsong.lliketohea69 Před 7 měsíci +2

    Thanku Dr. You gave full details about in take food
    for a day.

  • @JK-ut6pp
    @JK-ut6pp Před 8 měsíci +3

    chamomile in Tamil : சீமை சாமந்தி பூ

  • @kuttypuli2872
    @kuttypuli2872 Před 7 měsíci

    Chamomile flower. In tamil name சீமை சாமந்தி பூ

  • @brindha.swithi
    @brindha.swithi Před 8 měsíci +1

    Thankyou so much doctor & brother🙏🙏

  • @varshini_krishna
    @varshini_krishna Před 6 měsíci +11

    Instead of having the ghee directly, make sure to melt the ghee before drinking.You can use double boiler method to melt it

    • @A.J.U.
      @A.J.U. Před 5 měsíci

      I have been consuming ghee without melting for past few months. How is melted ghee different from having it directly? Is there any advantages having melted ghee? Is it necessary to melt it?

  • @precious97
    @precious97 Před 7 měsíci +4

    Early morning Ezhunthircha piragu ghee or cocnut oil kudikanum sonanglla ma'am Olive oil um kudiklamaa??

  • @VijiViji-rk2in
    @VijiViji-rk2in Před 2 měsíci

    Clear explanation thank you

  • @devianand1469
    @devianand1469 Před 6 měsíci

    What an interview awesome🎉🎉

  • @karolinarun1332
    @karolinarun1332 Před 8 měsíci +7

    Pottukadalai my fav😊

  • @NithyanandhanM
    @NithyanandhanM Před 8 měsíci +3

    அப்படியே , Chamomile Tea product link send பண்ணுங்க

  • @264smile264
    @264smile264 Před 7 měsíci +1

    useful and well explained

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d Před 7 měsíci +1

    Useful information

  • @rubalasingaravel9622
    @rubalasingaravel9622 Před 8 měsíci +9

    Super Annaaa... Useful topics for all...

  • @nathiyasn551
    @nathiyasn551 Před 8 měsíci +3

    Thank you mam help full content 😊

  • @ramesthambithurai9040
    @ramesthambithurai9040 Před 17 dny +1

    சூப்பர் பதிவு
    நன்றி❤

  • @ramakani1064
    @ramakani1064 Před 8 měsíci +1

    Chamomile tea means white samanthi flower tea

  • @shamilaskitchen1670
    @shamilaskitchen1670 Před 8 měsíci +3

    Thank you madam

  • @sudhalakshmi9137
    @sudhalakshmi9137 Před 8 měsíci +5

    🌻சாமந்தி பூவை ஆங்கிலத்தில் chamomile என்று அழைப்பார்கள் 🌻சாமந்திபூ தேநீர் ☕

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w Před 7 měsíci

    Dr.medam tq very useful tip 🙏

  • @indhubathala175
    @indhubathala175 Před 5 měsíci +1

    Mrng chia seeds,lemon and honey drink,breakfast - 3idlies or 2 dosa or oats or millet varieties,mid mrng snacks only fruits,lunch - small qnty rice with gravy and full of veggies,evng 1 cup of tea,dinner - chapati,idly,dosa etc before 8pm this is my diet