What is the role of MLA and MP? | MLA-க்கும் MP-க்கும் உள்ள வித்தியாசம் இதுதான் | Theneer Idaivelai

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2022
  • MLA-க்கும் MP-க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை இந்த காணொளி மூலம் அறிந்துகொள்வோம்! #ROLEOFMLA #MLAvsMP #Theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 232

  • @vsp-56
    @vsp-56 Před 3 měsíci +174

    YARULAM 2024 LA PAKURENGA❤🎉

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 2 lety +147

    இந்திய அரசியலமைப்பு பற்றி மிகத் தெளிவாக விளக்கமும், நிர்வாகம், ஆட்சிமுறை பற்றிய தெளிவாக விளக்கம் கொடுங்க. படிக்கும் சகோதரர்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @exerciseperiod3082
    @exerciseperiod3082 Před 2 lety +100

    0:27 - 0:32 la oru correction anna..
    நாம் PM மற்றும் CM இருவரையும் தேர்ந்தெடுக்கவில்லை.நாம் MP மற்றும் MLA மட்டும் தேர்ந்தெடுக்கிறோம்.MPகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்குள் முதன்மை மந்திரியை தேர்வு செய்கின்றனர்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் பிரதம மந்திரியாக மாறுகிறார்.அதேபோல் மாநிலங்களில் நாம் சட்டமன்ற உறுப்பினரே(MLA) தேர்வு செய்கிறோம். அவர்களில் ஒருவர் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் முதலமைச்சர் ஆக மாறுகிறார். 👍👍👍
    Mithapadi unna content great & awesome bro...

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 2 lety +26

    01. அண்ணா நீங்க தேர்தலில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கட்சி ஆரம்பீங்க.

  • @balamax4814
    @balamax4814 Před 2 lety +31

    முதலமைச்சர்
    கவர்னர்
    பிரதம மந்திரி
    குடியரசுத் தலைவர்
    தாசில்தார்
    பினாமி
    பஞ்சாயத்து தலைவர்
    எல்லாத்த பத்தியும் வெவரமா சொல்லுங்க🙏

  • @sangeethasivakasi4699
    @sangeethasivakasi4699 Před 2 lety +22

    Super 🥰😁 it's too clear like 2k 1st standards students too understand your conversation 👏💯💯

  • @meenaramaiah2238
    @meenaramaiah2238 Před 2 lety +4

    பயனுள்ள தகவல், நன்றி

  • @vijayapandi6312
    @vijayapandi6312 Před 2 lety +2

    அருமையான முயற்ச்சி அண்ணா

  • @user-tn8fl6ch8m
    @user-tn8fl6ch8m Před 2 lety +115

    அண்ணா ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றி பேசுங்கள்.இதை தடுக்கவே முடியாதா ? இந்த பணம் எப்படி கணக்கில் வராமல் இருக்கிறது.

    • @mathsandlogics4319
      @mathsandlogics4319 Před 2 lety +14

      Adha onnum panna mudiyaadhu bro... Venumna panam vaangitu yaarukku vote poda nenaikireengalo avangalukke podunga... Yaarukku theriya pogiradhu Evan kekka pogiraan...

    • @Anand_kumar92
      @Anand_kumar92 Před 2 lety +4

      Makkal yarume panam vanga matom nu sonna than itha thaduka mudiyum

    • @Selvakumar-dm6vu
      @Selvakumar-dm6vu Před 2 lety +5

      வாங்குறத நிருத்தலாமே 😏

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 Před 2 lety +3

      Vaaipe illa ,corrupgion is part of monetary system ,poga poga neenga puringikuvinga ,

    • @tamil-100
      @tamil-100 Před 2 lety

      correct question

  • @ramarajanvip
    @ramarajanvip Před 2 lety +6

    Vera Level neenga bro.

  • @sbrmay1999
    @sbrmay1999 Před 5 měsíci +2

    அருமையான தகவல்

  • @kisore20gp
    @kisore20gp Před 2 lety +3

    நல்ல பயனுள்ள தகவல். மேலும் Polity பற்றி பதிவுகள் போடுங்க

  • @tharishankar1999
    @tharishankar1999 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்...

  • @pradeepselvan
    @pradeepselvan Před 2 lety +2

    Very Useful ❤️❤️❤️👍😀

  • @bestactsmoviez5352
    @bestactsmoviez5352 Před 2 lety +29

    தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @rameshkrishnan91
    @rameshkrishnan91 Před 2 lety

    நன்றி

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn Před 2 lety +16

    Role of வார்டு உறுப்பினர் video onnu podunga anna..... Naanum 22 age la win paniten...... Ennala mudinja yellathaium panitu iruken aana presure matum tha kodukka mudiyuthu.. athiga patcham theermanam neraivetha mudiyuthu aana Neraiya theermanam nadakka matukku.. yenna pannalam nu oru video podunga plz

  • @vctianstn-6152
    @vctianstn-6152 Před 2 lety

    Super bro tq for your kind information

  • @mahalingam_m91
    @mahalingam_m91 Před 2 lety

    Arumai 👍

  • @bharanidharan6323
    @bharanidharan6323 Před 2 lety +1

    Ippdi oru worth ah na channel pathathilla.....great

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 3 měsíci +3

    கல்வி என்பது தேசிய ஒற்றுமைக்கும், மாநில முன்னேற்றத்திற்கும்..

  • @karthicr6568
    @karthicr6568 Před 3 měsíci +1

    Good information

  • @durairajk9064
    @durairajk9064 Před 2 lety

    நன்றி சார் நன்றி

  • @TopGTopG-gw2bf
    @TopGTopG-gw2bf Před měsícem

    Super broo❤❤

  • @chandrajayaraman8621
    @chandrajayaraman8621 Před 3 měsíci

    Excellent explanation 👏🏻👏🏻👏🏻

  • @arunmozhi7672
    @arunmozhi7672 Před 3 měsíci

    Good work on awareness

  • @seethanivi-xk4dq
    @seethanivi-xk4dq Před 10 měsíci

    Suberb explanation

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    Good explaination👌

  • @skyfashion2390
    @skyfashion2390 Před 2 lety

    Gud info bro

  • @karke6670
    @karke6670 Před 2 lety

    Good job Guy's

  • @manishankar56
    @manishankar56 Před 2 lety

    Your videos are awesome 👌 always

  • @lvkellappan7491
    @lvkellappan7491 Před 2 lety +10

    110 விதியின் கீழ் அறிவிப்புகள் வருகின்றன அதைப்பற்றி விவரிக்கவும்

  • @dayalashmi9529
    @dayalashmi9529 Před 2 měsíci

    Thank u

  • @wasimakramtd
    @wasimakramtd Před 2 lety

    Good explanation

  • @manivasagan1345
    @manivasagan1345 Před 3 měsíci +4

    2024 mp election vandhuruchu Anna n ninga entha area Mp candidate

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 2 lety

    Super 👍

  • @vikneshkumar9773
    @vikneshkumar9773 Před 2 lety

    Arumayana video anna

  • @devadeva745
    @devadeva745 Před 2 lety

    Super nanba👍👍👍👍

  • @srinub1734
    @srinub1734 Před 2 lety

    Mind voice super

  • @bharathikadaipannai8022

    Super

  • @SweetyPrabhu-ep4be
    @SweetyPrabhu-ep4be Před 6 měsíci

    Super bro🎉🎉🎉

  • @nidharshan5459
    @nidharshan5459 Před 2 lety +6

    Talk about roads and who is responsible for roads and how to register a complaint regarding roads

  • @rathishrathiz2578
    @rathishrathiz2578 Před 2 lety

    Brooo super ah pandringa apdiye inoru request rajya sabha lok sabha difference sollunga bro yaru sonnalum enaku antha chapter mattum puriyave maatuthu evalo padichalum puriyala konjam puriyara mari oru vid podunga

  • @Kovaiking73
    @Kovaiking73 Před rokem +1

    அதிகம் பகிறப்பட வேண்டிய பதிவு

  • @rajas4773
    @rajas4773 Před 2 lety +2

    👌👍

  • @KABKmedia
    @KABKmedia Před 5 měsíci +4

    அண்ணே எப்ப election la நிக்கிறிங்க vote போடனும்

  • @vengadeshwaran2558
    @vengadeshwaran2558 Před 2 lety

    Super bro 😍😍😍😍😍

  • @tamivanivani3855
    @tamivanivani3855 Před 3 měsíci

    Video super

  • @murali2986
    @murali2986 Před 2 lety

    Congratulation bro

  • @RajeshRaj-gi7rm
    @RajeshRaj-gi7rm Před 4 měsíci

    Paattu semma

  • @jayachitra8297
    @jayachitra8297 Před 2 lety

    Suer bro

  • @Ramar-fo5yn
    @Ramar-fo5yn Před 2 lety +11

    MLA னா நம்ம பன்னீர்செல்வம்..
    MP. னா அவர் பையன 🤣😂

  • @talton3973
    @talton3973 Před 2 měsíci

    ❤️❤️❤️

  • @anandanand2859
    @anandanand2859 Před 2 lety

    🙏🙏🙏

  • @krishnas2785
    @krishnas2785 Před 2 lety +1

    TNPSC ku oru channel strate panna nalla irukkum Brother, unga convey nalla
    Easy ya puriyuthu ellarukkum

  • @prabhudeva8065
    @prabhudeva8065 Před 2 lety +1

    அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா..... 🙏🙏🙏

  • @Masterofcreationz
    @Masterofcreationz Před rokem +1

    [National security advisor] vs [Chief defence staff] clarification video podunga bro

  • @dayalashmi9529
    @dayalashmi9529 Před 2 měsíci

    Song supper

  • @SanjayKumar-km3ul
    @SanjayKumar-km3ul Před 4 měsíci

    7000th like

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 Před 2 lety +2

    இந்த மாதிரி தெளிவா யாரும் சொல்லல🙏🙏🙏

  • @jack--lock
    @jack--lock Před 2 lety +15

    நீங்க ரெண்டு பேரும் 🥰🥰
    அண்ணன் தம்பி தான 🤔🤔

  • @prabhudeva8065
    @prabhudeva8065 Před 2 lety

    அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா.... 🙏

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 Před 2 lety

    Grama sabha and ward sabha pathi paesunga plzzz

  • @jpjai4977
    @jpjai4977 Před 2 lety +2

    President and councillor oda job pathi podunga bro

  • @prabhudeva8065
    @prabhudeva8065 Před 2 lety

    அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharragavan9063
    @sridharragavan9063 Před 2 lety

    Political education is must for single person

  • @karthikeyanr2762
    @karthikeyanr2762 Před 2 lety

    Assembly and legislative assembly

  • @jayadaran5289
    @jayadaran5289 Před 2 lety

    அண்ணா வக்கீல் தொழில் பற்றி சொல்லுங்க அண்ணா அரசு மற்றும் தனியார் துறைகளிலும் என்னென்ன வேலைக்கு செல்லலாம் மற்றும் அவர்களுடைய பவர் என்னன்னு சொல்லுங்க அண்ணா ஒரு வீடியோபோடுங்க

  • @chandrababun9525
    @chandrababun9525 Před 2 lety

    Bro, GST pathi oru VIDEO potunga!!!!

  • @padaskar6681
    @padaskar6681 Před 2 lety +1

    கல்வி பொதுப் பட்டியல் சார்ந்தது

  • @kabil391
    @kabil391 Před 2 lety

    Central govt state ku nirya pannitu olunga athuku oru video podunga

  • @jeraldthalaiva85
    @jeraldthalaiva85 Před 18 dny

    Bro state and central government different pathi video postings bro

  • @pvparthasarathy
    @pvparthasarathy Před 2 lety +1

    Talk about MP MLA salary structure and benefits. Anyhow they are not relying on salary but its hefty amount being allocated for allowance

  • @htelevition830
    @htelevition830 Před 2 lety

    Anna pearliven pattri sollungal pls

  • @-tnpsc3299
    @-tnpsc3299 Před 2 lety +1

    RDO padhi sollunga bro

  • @rajkumargn4750
    @rajkumargn4750 Před 2 lety

    Bus ticket pathi podunga bro please

  • @parasuramangopinath8841

    Which type of taxes levied by Central ,state and local government

  • @mohammedfarookabdul3387
    @mohammedfarookabdul3387 Před rokem +1

    Can you tell about salary and benifits of Mp and Mla

  • @Naveen_Talkss
    @Naveen_Talkss Před 2 lety +1

    01:02 Its not centre list ...its just union list...so athu "ondriya pattiyal" and not "mathiya pattiyal"

  • @journeywidd6629
    @journeywidd6629 Před 2 lety

    Cm epd aaguranganu step by step a oru video podunga bro..... first ethula irunthu Cm varaikum poranga.....

  • @balajiravi5108
    @balajiravi5108 Před 2 lety

    Anna egga oruku railway venum nu MP ta eppadi kekanum
    ATHA pathi konjam detail la vedio poduga anna
    Egga orruku railway konduvatha nalla errukum anna

  • @naveenkumar-ug5ru
    @naveenkumar-ug5ru Před 2 lety

    Anna many politics video's upload please

  • @mypicks7730
    @mypicks7730 Před 2 lety

    Audio recording ku enna device use panuringa bro....

  • @GangaGanga-jk6sj
    @GangaGanga-jk6sj Před 2 lety

    anna podu podu semma competitive exams ku padikira students ku oru method edhu to understand the Indian constitution....

  • @Prasanthkumar-ob6dm
    @Prasanthkumar-ob6dm Před 2 lety

    Explain about visa bro

  • @onnumillama294
    @onnumillama294 Před 2 lety

    Bro professional tax detail solluga bro

  • @sathiyanandhu7264
    @sathiyanandhu7264 Před 2 lety

    Cbi cid
    பற்றி ஒரு வீடியோ பிடுங்க....

  • @mohanrajpodarappan1640

    Arasial pathi solluga

  • @pathraselvam3328
    @pathraselvam3328 Před 2 lety

    Map location adpathi video podugal

  • @MjCues_A_Misanthrope
    @MjCues_A_Misanthrope Před 2 lety

    Brother. Please explain politics in depth. From bottom positions to PM! For the sake of political knowledge

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay9361 Před 2 lety

    யூனியன் பிரதேசம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @tamil_crazy9874
    @tamil_crazy9874 Před 2 lety

    திருத்தம் :ஒன்றிய பட்டியல் துறைகள் 98
    மாநில பட்டியல் துறைகள் 59
    பொதுபட்டியல் துறைகள் 52 தற்போது நடைமுறையில் உள்ளது

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn Před 2 lety

    Role of வார்டு உறுப்பினர் video ஒன்னு போடுங்க அண்ணா..... நானும் 22 வயசுல win பண்ணிட்டேன் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்..... ஆனா அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியுது.... அதிக பட்சம் சண்டபோட்டு தீர்மானம் நிறைவேற்ற முடியுது.... ஆனாலும் நிறைய தீர்மானம் செயல் படுத்த முடியல.... இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம் ன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா ரொம்பாவே usefull ஆ இருக்கும் எனக்கும் என்ன மாதிரி குறைஞ்ச வயசுல இருக்குறவங்களுக்கு

  • @gurushanth_integrated
    @gurushanth_integrated Před 2 lety

    Anna e-sharm card pathi konjam solringala ketu therinjukkrom

  • @navinkrish4297
    @navinkrish4297 Před 2 lety

    Sir enga district tirunelveli la kalakad oorula irukom ennoda brother serious ah irukkaru nu 108 ambulance ku call pannom avanga cheranmahadevi la irukka ambulance ku connect pannanga avanga visiyatha serious ah edukama naanga varamudiyathu vera yaarayavathu koopudunga nu solranga kadaisi nerathula kilometer kanakku panranga avanga mela action edukkanum sir ivangala enna panrathu neengale sollunga

  • @DonSant
    @DonSant Před 2 lety +1

    அண்ணா முகப்பருக்கள் ஏன் உடைக்ககூடாது வராமல் தடுக்க என்ன செய்யலாம் வந்த பிறகு என்ன செய்ய கூடாது any home remedies or cream

  • @vamsivamsi478
    @vamsivamsi478 Před 3 měsíci

    🎉🎉b

  • @nmano1623
    @nmano1623 Před měsícem

    எல்லாரும் அடைய தா போடுவாங்க 🤭😂

  • @logeshs9727
    @logeshs9727 Před 2 lety

    Bro, placement nu solitu sila companies money vaangikitu fake offer letter issue panrangana ena bro panradhu. Edhum chance iruka enga money engaluku thirumba kedaikuradhuku.
    Please idha pathi konjam video podunga ☹

  • @tamil12393
    @tamil12393 Před 3 měsíci

    Anna lok sabha rajya sabha different i😊