How to travel freely without any ban | How many countries accept Indian Passport? | பாஸ்போர்ட் விசா
Vložit
- čas přidán 25. 08. 2021
- இனி எந்த பயமும், தடையுமின்றி தாராளமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம்! இந்திய பாஸ்போர்ட்டை வைத்து எந்தெந்த நாட்டிற்கு செல்ல முடியும்!! #WhatisPassport #Visa #TheneerIdaivelaiVisa
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer... - Zábava
'Venumna ketu therinchikala' dialogue nalla Irukey😁
இது போன்ற தெரியாத விஷயங்களை தெள்ளத் தெளிவாக சொல்வதில் தேநீர் இடைவேளைக்கு தனிச் சிறப்பு உண்டு அப்புறம் காமெடி சூப்பர் 👌👌👌
Video pakurathu munndiyae Nanga like potuvom nambikai iruku 😉🙏
NRI& & NRE பத்தி அப்படியே ஒரு VEDIO PODUNGA ANNA
Climax scene super thalaiva 👌👌🤣
தொடரட்டும் நண்பா உங்கள் சமூக விழிப்புணர்வு காணொளி
பொதுநலவழக்கு எப்படி தொடர்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் நண்பா
Final Editing Vara lave bro 👌👌👌😂😂
உங்களை போன்ற பொதுநலன் எண்ணம் உடைவர்கள் அரசியல்ல இருந்தா நல்லாயிருக்கும் நம் தமிழ்நாடு 🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல் ... அருமையான விளக்கம்...
Super na ithu sammantha patta visayangal paththi neraya video podungne enakku thevaya irukku English mulusa theriyaathanaala puriya maatinguthu kandipa podungne
Already soina information thn ...analum niga soillurathula oru thaliva iruku bro... thank you
Final touch super💞
அருமையான பதிவு...
வெறித்தனம் சகோ ❤️
வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...
Great information I still using blue color… Salute team
வீசா இல்லாமல் வெளிநாடு பதிவு அருமை (அனைத்து பதிவுகளும் அருமை)
பட்டியல் இடம்பெற்றிருந்தால் நன்று.
Mass thalaiva keep rocking 😍
Last la vachingala oru twist -hu super 🤣
நல்ல பதிவு
பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்
💯 உண்மையான பதிவு
Ennaale inga irukkura Taj Mahal kke poga mudiyala 😪
Seam feeling pa..
Aama nanba
@@aabithhussain1712 vdu bro oru nall ila oru nall pooida lm
தஞ்சை பெரிய கோவிலே நான் இன்னும் போகல நீங்கவேர
@@Ganeshbhaki1411 ok bro
Sema thalai va 👌🏻
*Good informative video.*
Very good bro.... God bless you bro
சகோ மிக சிறாப்பு
தரமான வீடியோ
😂
Bro all viedos are super and very helpfull
நல்ல பதிவு 👌
Fan and good information video anna......🙏
Well bro.....continue.......👍
Nice explaination 👌
ஹலோ ப்ரோ உங்க வீடியோஸ் எல்லாம் எளிதில் புரியும்படி இருக்கிறது. இந்த வீடியோவில் வீசா பாஸ்போர்ட் பற்றி சொன்னதுபோல அப்படியே வர்க் வீசா மற்றும் வேறு நாட்டுற்கு சென்று வேலை தேடும் வீசா பற்றி சொன்னா நிறைய பேருக்கு உதவியா இருக்கும் என்னையும் சேர்த்து ஏனென்றால் நிறைய பேர் ஏஜென்ட் மூலமாக பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.
நல்ல தகவல்
அருமை
Hahahahahaha vera level content plus comedy
Screen play plus content seem brothers congratulations
நல்ல பயனுள்ள தகவல்கள்
Sema.....
Super anna. Semma.
Finishing super bro
Thalaiva super
Thank you
அனைவருக்கும் அன்பு வணக்கம் நண்பர்களே
@Hideen Truth Tamil
Vera level video
Super na
Semma information bro but last la thn lite ah cringe pannitinga😂😂
Sema 👌👌
Super ❣️
Tq anna
Super bro
Anna... EPFO pathi konjam soluga.... athula father name correction pathi soluga....
Super bro😍😍😍💖
Climax scene super
Super ❤️
Super
Thala we are great
First view❤️
Nice
Bro emloyeer PF and employee PF என்ன அத பத்தி வீடியோ போடுங்க. Please.
Hi bro....MNC manufacturing company le oru employee oda RIGHTS enna...Namakana thevaigal ketta veetuku anupiduvangla..company le union lam epdi varum...company izhuthu moodita settlement lam epdi tharuvanga...idhe pathi lam konjam sollunga bro...
ஏரி வேலை புகார் செய்வதற்கு வீடியோ போடுங்க ஜி
Ethuku oru series podunga guys😇
அண்ணா மேலும் வலேர வாழ்த்துக்கள்.
போலி விசா ஏஜெண்ட் களிடம் எமாந்த பணத்தை வாங்குவது எப்படினு Short Films எடுங்கள் அண்ணா .
Bro explain Difference between expired date and best before 3month or 6month ?
♥️♥️
Bro last joke super ⛱️
Anna, Can you post video regarding 'Overseas Citizen of India' card and explain 'How it is different from passport'. Thanks....
Those who got foreign citizenship can apply for OCI card (either they should have been previously a citizen of india or their ancestors). Having OCI they don't need visa to enter and stay in India. It is like Indian PR, can live and work in India indefinitely.
👍
👍👍
Bro velinatla velaikku Epti apply panni poeuthunu sonna nalla irukkum
semma comedy bro. super
Brother plz make a video about land,patta,chitta, registration, like more
Bro best saves method pathi video panuga bro plz plz
Handicap pathi oru video podunga
Last la antha scooty ootitu varra akka ivunga natikuratha pathu ankuttey vantiya niruthitanga🤣
Provident fund related Video podunga
4:22 that akka 🙄🙄😁😁😅😅😅
Unagaloda voice FM la kettu irukumpa ...
அருமையான பதிவு சகோதரா...எனக்கு ஒரு உதவி தோழா நான் எனது கையொப்பத்தை ஆங்கிலத்தில் தான் அனைத்து இடத்திலும் போட்டுக்கொண்டு இருக்கின்றேன் 10-12 மதிப்பெண் சான்றிதழ் உள்பட அதை நான் முழுமையாக தமிழில் கையொப்பத்தை மாற்ற என்ன வழிமுறை இருக்கின்றது.
குறிப்பு: (பதிவு மிக அவசியம்)
Anna Indian cricket team la irukura players ku lam Salery epdi convert pantrankanu oru video podunka Anna
Anna inu theliva explain pani oru video podunga na please
😂😂😂😂end vera level😂😂😂
Hi anna I ❤your channel
Thanks
Gas cylinder domestic and commercial pathi video podunga ! Why domestic is not allowed for commercial. Subsidiary irukka illay! For present domestic .domestic gas bill generate Anna amt irunthu delivery charges 50 rs agency vanguna athu correct a!
got one more white passport, can get from Indian embassy in other country, for emergency purposes only
Could you please post video about passport name change correction. Many people facing issues about this.
Patta, sitta , atangal pathi video poduga bro
Suppose foreign ku tourist visa la poitu angaye work pana ena agum and andha date expiry aita return varum bodhu check panuvanga dhana apo ena punishment (enoda relation payan kita malasia la job vangi kodukrenu yemathi tourist visa la anupitanga andha payan fmly kaga angaye hide agi one year work panitu vandhan) idha pathi video podunga nanba
4:28
Andha akka bayandhutanga 😂😂
which colour passport will indian players receive for representing india ? WHITE?
Pls clarify official and diplomatic passport
அந்த அக்கா பாவம் பயந்துருச்சி..😀😀
அனைவரும் கண்டிப்பாக Covid vaccine போட்டு கொள்ள வேண்டுமா ஏதாவது சட்டம் அல்லது விதி உள்ளதா . கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம் போட வேண்டுமா . கல்லுரிக்கு ஊசி போட்டால்தான் அனுமதிக்க படுவர் என்று கூறுகிறார்கள் . இது சம்பந்தமாக video poddungha or reply pannungha bro. தெரிந்தவர்கள் பதில் அளியுங்கள் .
Bike due paththi sollunga
👏🤜🤛
Government job sampanthamaga enthentha website la arivikkirarkal enpathu patriya oru vedio podunga bro
Bro high-speed nu en bike la fine potanga 400rs innum na pay panla edhavadhu problem aaguma@ 5to6 months aagapodhu
Bro nri details video make please