Why do we pay Toll Gate Fees? | ஏன் Tollgate-ல காசு கட்டனும்?

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2021
  • சாலை வரி கட்றோம்ல, அப்புறம் ஏன் Tollgate-லயும் காசு கட்டனும்? BUS-ல போறவங்களும் TOLLGATE கட்டணம் செலுத்துகிறோமா? என்று TOLLGATE பற்றிய முக்கிய தகவல்களை அறிந்து கொள்வோம்..!
    Click here to RTI reply about Toll Gate Fee:
    postimg.cc/gallery/S91LcQ8
    Script & Presented by Kalidass
    Shot & Edit by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 580

  • @TamilSelvan
    @TamilSelvan Před 2 lety +470

    அருமை ... ungal seyal valara vaalthukal

  • @bala7483
    @bala7483 Před 2 lety +82

    ஒரு சின்ன கதை சொல்லுறேன் கேளுங்க
    ஒரு மன்னர் நாட்டை வளமாக வைக்க செல்வந்தர்கள், வணிகர்களிடம் வரி அதிகமாக வசூல் செய்து தன்னிடம் கப்பம் கட்டிய பணத்தை ஒப்படைக்குமாறு பல துறைகளை உருவாக்கி அதற்கு பல மந்திரிகளை நியமித்தாராம்..நம் நாடு வளர வேண்டும் என்கிற நோக்கில் பலரும் கப்பம் கட்டினார்களாம்
    பல நாட்களாகியும் நாட்டில் எந்த ஒரு வளர்ச்சியையும் செய்ய முடியவில்லையாம்..மீண்டும் வரியை உயர்த்தினறாம் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை
    ஏன் வளர்ச்சி பெறவில்லை என்று மன்னர் சிந்திக்க தொடங்கினராம்..
    ஒன்றும் அகப்படவில்லையாம்...
    சபையை கூட்டி மந்திரிக்களிடம் கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை..
    அங்கு வரியினால் பாதித்து கொண்டிருக்கும் சாமானியன் இருந்தான் நான் விலக்குகிறேன் என்று சொல்லி ஐஸ் கட்டியை எடுத்து மந்திரியிடம் கொடுத்து ஒவ்வரு மந்திரியாக கைமாற்றி இறுதியாக மன்னரிடம் கொடுங்கள் என்றான் மன்னரிடம் கிடைத்த போது சிறு துண்டாக இருந்ததாம்
    கைகள் சுத்தமாகத வரை யாராலும் நாட்டை காப்பாற்ற முடியாது.ஏழை ஏழையாக தான் இருப்பான்
    புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் 🙏

    • @stephensf8961
      @stephensf8961 Před 2 lety

      Yes bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      அருமை, மிக அருமையான பதிவு.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo Před 2 lety +7

      சின்னத் துண்டா இருந்த ஐஸ் கட்டியை கண்ட பின்பு அதே மன்னர் என்ன செய்தார் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எவ்வளவு பணம் வருகிறது என்பதை எழுதி அடுத்தவரிடம் ஒப்படைக்க வைத்தார். அப்பொழுது மன்னரின் விசுவாசிகள் எப்பொழுது வந்து அவர்களிடம் உள்ள பணத்தை எண்ணுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. எப்ப வேண்டும் என்றாலும்வருவார்கள் பணம் என்னும் பொழுது கரெக்டாக இருக்க வேண்டும். தவறுகள் இருந்தால்வெள்ளிக்கிழமை மாலை பொது இடத்தில் அவர்கள் உயிருடன் தோலுரிக்க படுவார்கள். இப்படி ஒரு கடுமையான சட்டத்தை இயற்றினார். நாடு வளம் பெற்றதாக மாறிவிட்டது இருவரை மட்டும் தோலுரித்த வுடன். அதைப்பார்த்த மக்களின் மூன்று தலைமுறை வாய்வழி செய் தி அறிந்து கொண்டு(பயத்தில்) லஞ்சம் வாங்காமல் வாழத் தொடங்கினர்

    • @aarirose6072
      @aarirose6072 Před 2 lety

      You're story is very good 🙏

    • @aarirose6072
      @aarirose6072 Před 2 lety +1

      @@sasa-ir2oo yours story also very good

  • @musicontamil
    @musicontamil Před 2 lety +62

    தேநீர் இடைவேளை பார்த்து அதன் அங்கமாக இருப்பதில் இன்றும் பெருமை கொள்கிறேன்

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @tamilanmanoj
    @tamilanmanoj Před 2 lety +14

    மிக கொடிய கட்டணங்களில் இதுவும் ஒன்று அப்டி என்ன பராமரிக்குறாங்க ...😬 எல்லாம் கண்துடைப்பு

  • @sathishkumarsubramanian2507

    இன்னைக்கி கூட வள்ளியூர்ல இருந்து காரைக்குடி வந்தேன்... வழியில.. 8 tollgate எதுலையும் yellow line இல்ல... 😒

  • @mohammadsalmankhan109
    @mohammadsalmankhan109 Před 2 lety +8

    ஊர்ப் புறங்களில் சில காவல் நிலையங்களில் உள்ள சில காவல் அதிகாரிகள் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை , மிகவும் தரக்குறைவாக ‌பேசுகிறார்கள், மிகவும் திமிருடன் உள்ளார்கள். கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள். பாமர மக்கள் என்றால் சொல்ல தேவையில்லை . சில நேரங்களில் சட்டத்தையும் மதிப்பதில்லை.
    இந்த பிரச்சினை பத்தி ஒரு காணொளி வெளியிட்டால்‌ நல்லது 🤗

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 Před 2 lety +6

    டோல் கேட்ட பத்தி தெரியாதா நிறைய விஷயங்களை சொன்னீங்க ரொம்ப நன்றி நண்பா 🙏🙏

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 Před 2 lety +59

    பல விஷயங்களை தெரியப்படுத்தும் போது மக்கள் பல லஞ்சம், ஊழல் பெருச்சாளிகள் எதிர்த்து போராட முடியும் வாழ்த்துக்கள்

  • @vimalprathab1049
    @vimalprathab1049 Před 2 lety +30

    அரசாங்கம் மக்களுக்காக அல்லாமல் ஒரு சில தனியருக்காகவே செயல்படுகிறது... பெட்ரோல் டீசல் விலையேற்றம்.... டோல் கேட் விலையேற்றம்...😂

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 2 lety

      Private company pays that money to their employees and share holders. So today ur money and tomo is some ones. Remember to earn more, save more and spend more. Never mind of price rise.

  • @rafiqmohamed5715
    @rafiqmohamed5715 Před 2 lety +35

    Bro இந்த Tool கட்டணம் என்பதே அரசு செய்யும் ஒரு மிகப்பெரிய பிராடுத்தனம் தான்.....

    • @peermohamed7812
      @peermohamed7812 Před 2 lety

      ஒன்றிய அரசு செய்யும் வேலை என
      எழுதவும்.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před 2 lety +3

    அதிகாரத்தில் உள்ளவர்களை சீண்டாமல் நீங்கள் விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தும் விதம் அருமை இப்படியே தொடர்க!

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @darklight9799
    @darklight9799 Před 2 lety +8

    நம் தமிழர்களின் துயர் நீங்க அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வு வேண்டும் ... 🙏🏿

  • @Warriorcheems17
    @Warriorcheems17 Před 2 lety +1

    மக்களுக்கு தேவையான விசயங்களை தெரிவித்து வருகிறது.. இந்த சேனல் வாழ்த்துக்கள்

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 Před 2 lety +94

    Your efforts are highly respectable. Why Government officials and political leaders vehicle s are exception from tollgate. Even P.M and C.M vehicles must pay tollgate fare then only they feel the PAIN.

    • @dheenadhayalan104
      @dheenadhayalan104 Před 2 lety +14

      If yes, Are they going to pay from their pocket or that too people's money 😂

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @amalrajseemon7194
    @amalrajseemon7194 Před 2 lety +12

    வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது, நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...

    • @prabubhuvi921
      @prabubhuvi921 Před 2 lety

      Ama bro kandippa podunga . Maatruthiranali amt apply panni 6 maasathukki mela aachu

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

    • @vishnu5663
      @vishnu5663 Před 2 lety

      modhala ondriyam nu soluradha nipatughada 🤦 avanughadha arasiyal mairuku panuraghana neghalum adhea madhiri panregha avanghalukum unakum ena vithiyasam next tu adhu ena thamilnadu arasunu adhuku matum solura actually thamil nadum ondriyam dhan da 1950 ku apuram dha thamilnadu nu oru map pa yea construct panunagha adhuku munadi la ila

    • @vishnu5663
      @vishnu5663 Před 2 lety

      State governments scheme veanum na nee thamilnadu government portal la poi paru
      Central government schemes veanum na MHRD Government portal la poi paru
      Elamea theliva with video ooda poturukagha

    • @amalrajseemon7194
      @amalrajseemon7194 Před 2 lety

      @@vishnu5663 naan orndriya Arasu nu sollurathu nala unaku ena problem.. athu Ella manilangalaiyum sernthu thana iruku athuva innum thaniya illa la apadi iruntha sollu nan ondriya Arasu illa nu solluran... Ella state layum tax collect panni athula thana unga Arasu natakkuthu apuram ena Ella manilangalaiyum sarnthh irunthaal athu ondriya Arasu than nan apadi than solluva.... Ithula entha arasiyal kapunarchiyum illa...

  • @gowtham5168
    @gowtham5168 Před 2 lety

    Perumaiya irku.... unmaigal therinjale... namma urimaigal puriyum... knowledge is power ... keep on giving us such information 👏👏👏👏👏

  • @unitedtamil-4535
    @unitedtamil-4535 Před 2 lety +1

    நீண்ட நாள் எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது... நன்றி.. All ur videos are very useful. Superb work.. keep it up..

  • @mrhumble9899
    @mrhumble9899 Před 2 lety +22

    Keep spreading more social awareness bro ❤

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @survikumaran445
    @survikumaran445 Před 2 lety

    எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்குறவங்க மிக குறைவு இது உங்க வேலைய இருந்தாலுமே கடமை போல பண்றீங்க நண்பர்களே இந்த செயலை செய்யுற நீங்க நல்ல இருக்கணும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @pandiyarajan4321
    @pandiyarajan4321 Před 2 lety +1

    Migavum payanulla thakavalkalai mattum makkalidam pakirvatharkul Thener idaivelai channel ku nandri menmelum valara vazhthukkal

  • @eeeganesan
    @eeeganesan Před 2 lety

    Super thala... ungal nalla muyarchigalukku yendrum thunai irupom... subscribed after this video...

  • @yogakuttyma3555
    @yogakuttyma3555 Před 2 lety +2

    Keep going brother ...my big salute for ur great effert....

  • @santhoshsandeep
    @santhoshsandeep Před 2 lety +25

    Such a good content creator.. thanks to the hole team👍🤗

  • @abdulsarputheen8918
    @abdulsarputheen8918 Před 2 lety

    உங்கள் தேநீர் இடைவேளை CZcams channel மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த நன்றிகள்

  • @Timepass_guys
    @Timepass_guys Před 2 lety

    Very very usefull channel for people .. even educated people don't know many things but you are explaining well with proofs and example...

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +1

    Super 👌RTI use panni explain pannirukinga .unga muyarchi ku congrats

  • @triangle379
    @triangle379 Před 2 lety

    thank u so much for the videos bro! instead of movie and dance clips you are submitting highly valuable information in a simple way. we also realise the effort it takes to get these details and appreciate you for your hardwork

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh Před 2 měsíci

    அருமை அருமை அருமை அருமை இது தான் எங்கள் கோரிக்கை அதற்கு தான் பா ஜ க அரசு ஒழிக்க வேண்டும்

  • @harismart1223
    @harismart1223 Před 2 lety

    Intha maari sila details Namma books la kooda varathu ila bro....good effort bro 🔥

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 Před 2 lety +3

    தங்கமாய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தாலும் சுங்கச்சாவடி யாக இருந்தாலும் குறைப்பது என்றால் ஒரு ரூபாய் குறைத்து கூடுதல் கட்டணம் என்றால் ஒரு பதினைந்து ரூபாய் ஏற்றுவது தானே நடைமுறை வழக்கம்😇😇😇😇😇😇😇😇😉😉😉

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @venkateshkumar9886
    @venkateshkumar9886 Před 2 lety

    Very useful and informative. Not sure how many people will take time to complaint to the concerned authorities related to any issues faced on NH and at the Toll

  • @kulundhanrajendran5145

    மிக அருமையான பதிவு.
    நன்றி.

  • @meenastalin7729
    @meenastalin7729 Před 2 lety

    அருமை வாழ்த்துகள்!!

  • @dm-du3xx
    @dm-du3xx Před 2 lety +3

    Thank you for your valuable message, good luck your Team members

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety +1

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @Bharani494
    @Bharani494 Před 2 lety

    Na intha kelvi ungakita ketrunthen. Thanks for information.

  • @srivathsjayanchandrasekara5957

    Thanks for the information guys 😀😀

  • @damianwilfred2798
    @damianwilfred2798 Před 2 lety

    Super info...way of explanation. 👌👌👌👌

  • @laksmanan405
    @laksmanan405 Před 2 lety

    அருமையான பதிவு. நன்றி.

  • @CHENNAIANGLERS
    @CHENNAIANGLERS Před 2 lety

    Very informative.. I appreciate your effort.. 👏👏👏👏

  • @statusworld0382
    @statusworld0382 Před 2 lety

    Naraya thagaval therunjukitta romba nandri anna

  • @kavins8410
    @kavins8410 Před 2 lety +27

    Sadhaarana manithargal-kuda purinthukollum vagaiyil நீங்கள் pesuvathu மிக்க magilchchi thanks for தேநீர் இடைவெளி sir அப்டியே tamilnadu Gazette அதை பற்றி sollunga please

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @murugavels1379
    @murugavels1379 Před 2 lety +6

    அண்ணா RTI பதிவு செய்வது எப்படி
    முழுமையான விளக்கத்துடன் ஓர் வீடியோ பதிவு செய்யுங்கள்

  • @kavinp4970
    @kavinp4970 Před 2 lety

    Very useful info bro... Thank you ❤️

  • @prasanth.u167
    @prasanth.u167 Před 2 lety

    Super bro, nalla awareness video

  • @healthtrip2300
    @healthtrip2300 Před 2 lety

    Super nanba... Keep it up....

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா

  • @NareshKumar-de3jo
    @NareshKumar-de3jo Před 2 lety

    As usual very informative

  • @magicrajendran
    @magicrajendran Před 2 lety

    அருமையான பதிவு நண்பரே

  • @user-rw2fe9pb9v
    @user-rw2fe9pb9v Před 2 lety

    சிறப்பு நண்பா

  • @darani123
    @darani123 Před 2 lety

    Great Info...!

  • @spmtsairam
    @spmtsairam Před 2 lety +1

    Hatsoff to your effort brother💥... nanum RTI potruken...negalum RTI poda start panitigala..vera level brother

  • @abuthahirmfb6260
    @abuthahirmfb6260 Před 2 lety +1

    அருமை சகோ
    இத்தனை நாளாக அரசு பேருந்துகளுக்கு கட்டணம் இல்லை என்று நினைத்திருந்தேன்😔

  • @dusi-villagepasanga6151

    அருமை நண்பா....

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 lety

    மிகச்சிறப்பு சகோ.

  • @nellaisundeep8
    @nellaisundeep8 Před 2 lety

    Thank you so much for sharing important information ☺

  • @mixedinfo1234
    @mixedinfo1234 Před 2 lety +22

    Reality :-
    1) where is state government Road? All state road are covered by National road,But 15 years tax paid☹️
    2) 1033 for hindi speaking . Tamil speaking ☹️
    3) I'm appreciate your efforts bro.

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

    • @vishnu5663
      @vishnu5663 Před 2 lety +3

      1. Only national highway matum dha central government udayadhu
      2.hindi dha theriyadhuna English la peasu

    • @mixedinfo1234
      @mixedinfo1234 Před 2 lety +3

      @@vishnu5663 😆😆😆

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 Před 2 lety +1

      Check map to find state roads. State govt maintain more roads than national highways.

    • @mixedinfo1234
      @mixedinfo1234 Před 2 lety +1

      @@goodfunnyjokes7206 i read your comment along with your name😆

  • @jaganjm2601
    @jaganjm2601 Před 2 lety

    good information bro, THanks

  • @user-mo1px8nl2w
    @user-mo1px8nl2w Před 2 lety +2

    ஒரு கேள்வி? இப்ப ஒரு சுங்கசாவடியிலிருந்து மற்றொரு சுங்கசாவடி வரை தோராயமாக 50 கிலோமீட்டர் வச்சுககோங்க அதுக்கு 1000 கோடி செலவானதுனு கணக்கு தாக்கல் செய்றாங்கனா இப்ப அந்த கணக்க யார் சரி பார்க்கிறார்கள்? மற்றும் எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்.????? ஏன் அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை

  • @strangeplays1912
    @strangeplays1912 Před 2 lety

    Vera level naa👍👍👍

  • @kumaran898989
    @kumaran898989 Před 2 lety

    Super information sir...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @DailyThoughtsChannel
    @DailyThoughtsChannel Před 2 lety

    Good and Informative

  • @safilinaz
    @safilinaz Před 2 lety

    நன்றி சகோதரரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mvgiriphotography
    @mvgiriphotography Před 2 lety

    Super na thanks for information

  • @govindarajv3908
    @govindarajv3908 Před 2 lety

    Neeinga Vera level Thalaivaa...

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 Před 2 lety +3

    Your efforts never failed..
    Thank you

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Před 2 lety

    Super information br,

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 2 lety

    சிறப்பு

  • @rosyrosy4692
    @rosyrosy4692 Před 2 lety

    Unga chenal pathi sollave venam.vera leval.my one of the best chenal.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    மிகவும் பயனுள்ள விஷயங்கள் நன்றி வணக்கம்

  • @sachinp.e.tcreations4849

    Super 👌 bro IAM second like gived 💐💐💐♥️♥️♥️♥️

  • @venkatesanm7181
    @venkatesanm7181 Před 2 lety

    Ungal muyarchi paratta thagunthathu super bro...

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 2 lety +1

    Nandri 💐💐💐

  • @karthikpk4413
    @karthikpk4413 Před 2 lety +4

    Useful information 🙏

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @vickyvicky--
    @vickyvicky-- Před 2 lety +8

    Middle class makkal pavam

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @ParkExplorers
    @ParkExplorers Před 2 lety +2

    அருமை

  • @Sivasiva-fo3jo
    @Sivasiva-fo3jo Před 2 lety +4

    Good content

  • @AdFreeTamilMovies
    @AdFreeTamilMovies Před 2 lety

    your videos are most and most useful...

  • @dheerandurai9253
    @dheerandurai9253 Před 2 lety

    அண்ணா இந்த வங்கி நடைமுறைகளை பற்றி சொல்லுங்களேன்.. வங்கிகளின் வகைகள் மற்றும் வங்கிகளுக்கிடையே இருக்கும் வேறுபாடு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @gowthamgowtham3425
    @gowthamgowtham3425 Před 2 lety

    நன்றி தலைவா

  • @palanivelc2592
    @palanivelc2592 Před 2 lety

    Super bro..!!💯👏

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety

    அருமை அருமை

  • @aakkam9792
    @aakkam9792 Před 2 lety

    Nandri !

  • @user-om6vg5co1q
    @user-om6vg5co1q Před 2 lety

    அருமை சகோ

  • @Arjun-wn8ql
    @Arjun-wn8ql Před 2 lety

    Semma thala super

  • @Sheikthavoodu
    @Sheikthavoodu Před 2 lety

    Useful info

  • @surya31599
    @surya31599 Před 2 lety

    Super bro go ahead

  • @jakirhussainms9752
    @jakirhussainms9752 Před 2 lety

    You are well said....

  • @onerupeecoinbox60
    @onerupeecoinbox60 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி அடுத்த ""சமூகவிரோதி"" பட்டம் உனக்கு தான்

    • @RameshKumar-qi1qw
      @RameshKumar-qi1qw Před 2 lety

      சமூகவிரோதி பட்டம் இல்லை "தேசதுரோகி"

    • @sekarrishi5732
      @sekarrishi5732 Před 5 měsíci

      அனேகமாக NIA வளையத்தில் இனி வருவதற்குள் ஓடிப்போயிடு😅

  • @manidgl5143
    @manidgl5143 Před 2 lety

    Thanks for sharing anna... Anna govt bus la travel pannum pothu sila particular motel la niruthuranga... Andha motel la ellam price minimum 50% athigama erukkum... Price ku equal ahna food um kidaikathu... Etha pathi konjam awareness video podunga na

  • @arunachalamsibi256
    @arunachalamsibi256 Před 2 lety

    Good information

  • @SathishKumar-mq1hh
    @SathishKumar-mq1hh Před 2 lety +7

    மிகவும் பயனுள்ள பதிவு நீண்ட நாள் எனக்கு இருந்த சந்தேகம் தெளிவுபெற்றது👏🙏🙏🙏

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html

  • @sabarias292
    @sabarias292 Před 2 lety

    usefull one☺️

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Před 2 lety

    Super anna 👌🔥

  • @MasterNKCreation
    @MasterNKCreation Před 2 lety

    Adv Congrats Bro 400k🥳🥳🥳🥰🥰

  • @mds6750
    @mds6750 Před 2 lety +1

    Good info

  • @VijayKumar-pj5it
    @VijayKumar-pj5it Před 2 lety

    Thanks...

  • @narayanraaj573
    @narayanraaj573 Před 2 lety

    Nandri nanba 👍

  • @gunasekarans3419
    @gunasekarans3419 Před 2 lety

    Vera level

  • @random_content009
    @random_content009 Před 2 lety +4

    Thank you brothers

    • @letsgotou-tube2258
      @letsgotou-tube2258 Před 2 lety

      Types of smart card 🔥
      czcams.com/video/Dy3Q7WvegNc/video.html