Youtube Earning: How Much Youtube pays per view | யூடியூபில் பணம் வருவது இப்படிதான்!

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2023
  • CZcams சேனல் மூலம் பணம் சம்பாதிக்க: bit.ly/3HAs7lk
    நம் தேநீர் இடைவேளை CZcams Channel மூலம் எப்படி நிறைய சம்பாதித்தோம், எப்படி நாம் இந்த உயரத்திற்கு வந்தோம், நான்கு சேனல் தொடங்கி ஒவ்வொன்றிலும் பல லட்சங்கள் சம்பாதித்தது எப்படி என்ற தகவல்களை தெளிவாக இந்த 'How to become Successful in Social Media' என்னும் இந்த Course மூலம் தங்களிடம் மனம் விட்டு பகிர்ந்துள்ளோம்! யாரெல்லாம் CZcams மூலம் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களோ, அனைவரும் இந்த Course-ஐ வாங்கிப்படித்து பயன்பெற வேண்டுகிறோம்!
    bit.ly/3HAs7lk
    தாங்கள் இத்தனை நாட்களாக தேநீர் இடைவேளைக்கு அளித்துவரும் பேராதரவிற்கு எங்களின் பணிவான நன்றிகள்!
    #theneeridaivelai #howtoearnmoneyinyoutube #Course
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 806

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před rokem +211

    CZcams சேனல் மூலம் பணம் சம்பாதிக்க: bit.ly/3HAs7lk

    • @midhundhanush4035
      @midhundhanush4035 Před rokem +11

      Instagram la epdi earn pandrathu bro

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Před rokem +5

      Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்..

    • @Nithinlifestyle
      @Nithinlifestyle Před rokem +4

      Thank you very useful 👍

    • @kadayam3609
      @kadayam3609 Před rokem +1

      Fake Matrimony அதிகமாகிவிட்டது online Money transfer வைத்து Scam நடக்கிறது. Safe ah erunga makkale. Newspaper ads kooda நம்பமுடியவில்லை.

    • @anishl9312
      @anishl9312 Před rokem

      Ppp

  • @GKtiruchy
    @GKtiruchy Před rokem +128

    CZcams பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக உங்களது உரையாடல் மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @f4utamil689
    @f4utamil689 Před rokem +257

    உங்களின் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த subscriber ஆகிய மக்களுக்காக இந்த course ஐ இலவசமாக கொடுத்து அவர்களையும் வெற்றிபெற செய்யலாமே.

    • @thelivuu9813
      @thelivuu9813 Před rokem +65

      இந்த விடியோவே சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிக்கிறதுக்குத்தான்🤣😁

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 Před rokem +13

      சரியாக சொன்னிர்கள் 🙏🙏

    • @pariswalktamil
      @pariswalktamil Před rokem +4

      Hum

    • @rajkhumar
      @rajkhumar Před rokem +20

      எதுவும் இலவசமாக கிடைத்தால்.... அதற்கு மதிப்பு கிடையாது....

    • @f4utamil689
      @f4utamil689 Před rokem +1

      @@rajkhumar 😆😆

  • @P.sowndarmegalacouples
    @P.sowndarmegalacouples Před rokem +16

    உங்களது பதிவு அருமை அண்ணா மக்களிடம் இந்த கேள்வி அதிகமாக உள்ளது உங்களது பதிவு ரொம்ப துல்லியமாக இருக்கு சின்னகுழந்தைகள் குட நல்ல புரியும் அண்ணா 😊😊

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Před rokem +12

    Nalla ullam....Amma appa unklea oru nalla manitana intha ulakutuku kudutrukaankea..... vivekanadar and abdulkalam sonnea youngstar neenketaan...." naanum nalla irrukoonum namba kudea irruravankea and namba makalum nalla irrukoonum ninaikum nallla ullam" Thank you sir.

  • @velvelmani9442
    @velvelmani9442 Před rokem +9

    சூப்பரா தெளிவா புரிய வச்சிட்டீங்க 🙏

  • @RaifaFazhion
    @RaifaFazhion Před rokem +2

    Semmaiya unga video puriya vachitinga bro.. Yengala maathiri new chennel ku unga news romba use full ah irukku👍🏻

  • @vasanthgt1
    @vasanthgt1 Před rokem +24

    Very clear explanation. Thank you.
    I as a viewer may skip the add. Will the advertising company pay for such skipped views?

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +14

    தொழில்களின் வளர்ச்சி பெறுவது எப்படி என்று அண்ணன் சொல்லித்தருவார் கற்றுக்கொண்டு வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @mzneditez
    @mzneditez Před rokem +81

    நன்றி தலைவா.
    உங்கட RPM & CPM எவ்வளவு 😅

  • @muthuraja5428
    @muthuraja5428 Před rokem +1

    Good Explanation. All the best for Your Next Level

  • @tamilarasansky4261
    @tamilarasansky4261 Před rokem +472

    உங்களுடைய youtube கோர்ஸ்ன் விலையை சற்று குறைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

  • @vijajalakshmiarunkumar5258

    Romba azhaga explain pannuringa brother vazhthukkal👍👍👍👍👍👍

  • @KrBoss07
    @KrBoss07 Před rokem +2

    Super bro enna Mari chinna youtuber romba helpfulla irukkum

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Před rokem +1

    ரெம்ப நன்றி bro இத பார்த்தவுடன் தெளிவா புரிந்தது iam new for youtube thankyou bro 👍👍👌🏿👌🏿

  • @saischuttiactivities
    @saischuttiactivities Před rokem +1

    நன்றிகள் அண்ணா... இது என்னோட chennal.. I ll follow ur knowledge. Tqu brother

  • @meeranmaideeen1850
    @meeranmaideeen1850 Před rokem +4

    யூ டூயூபில் பணம் சம்பாதிக்க தொழில்நுட்பம் - உழைப்பு மிக அவசியம். பயனுள்ள வீடியோ! வாழ்த்துக்கள் சகோ.!

  • @Gedilamvinoth90
    @Gedilamvinoth90 Před rokem +48

    நீங்கள் சொல்வது குழந்தைகள் கூட புரியும் அண்ணா
    சரியான தெளிவான கருத்து
    super na....

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +3

    அருமையான வவிளக்கம்.. bro😮

  • @ashokvenkat165
    @ashokvenkat165 Před rokem +4

    Thank you for detailed information sir

  • @Eppudra_Official
    @Eppudra_Official Před rokem +7

    Very clear explanation thank you 😊

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +33

    yon Tube la என்ன வருதுன்னு, என் கிராமத்து மக்கள் கேட்கும் போது, ஏ! புள்ள எனக்கு சிரிப்பு தான் வருதுன்னு சொல்வேன் தம்பி. CZcams rules என்னென்னனு அவங்களுக்கு தெரியாதுல்ல. என் சில சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது. Watch overs ....2 வருடமா Video போட்டாத மொத்தமா பார்ப்பாங்களா அல்லது மாதமாதம் பார்ப்பாங்களா.நான் உங்கள் fan & Subscriber பெருமையா இருக்கு. நன்றி.

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Před rokem +1

      கடைசி 365 நாள் parpanga

    • @Mutharaallinall
      @Mutharaallinall Před rokem +1

      @@Eliza.happiness_a_z அப்படியா!அப்ப எனக்கு watch overs 4000 வருதுக்கு வாய்ப்பில்லை., இப்ப எல்லாம் Video's views போறது இல்லை. மனம் தளராமல் Video போடுதேன். முயற்சி செய்து கிட்டே இருக்கேன். வேறு என்ன செய்ய😂😂🤝🤝❤️

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Před rokem +1

      @@Mutharaallinall live vedio potu other phone la erunthu parthu watch hour increase panirunga .. live potu vechukonga.. monitize aana piragu vedios niraya views pora mathiri podunga

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Před rokem

      @@Mutharaallinall vedio lakhs la views pona oru vedio la vanthirum watch hours

    • @Mutharaallinall
      @Mutharaallinall Před rokem +1

      @@Eliza.happiness_a_z அப்படியா. எல்லாம் CZcams.God கையிலதான் இருக்கு போல, என் video lakhs - போவதற்கு.😂😂❤️

  • @prammavel3417
    @prammavel3417 Před rokem +2

    Good & genuine explanation sir

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Před rokem +13

    உங்களுக்கு நல்ல மனசு தம்பி. வாழ்த்துக்கள்

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 Před 9 měsíci

      Avanga office yenge irukku?Chennai IL yentha area vil irukku?pls answer me

  • @SanthoshRamya-
    @SanthoshRamya- Před rokem +5

    என்னால 😭😭😭 இவளோ பணம் கொடுக்க இயலாது தயவுசெய்து உதவி செய்யுங்க அண்ணா

  • @krishnan8420
    @krishnan8420 Před rokem +23

    Evolo video post panringa antha video va kooda free ah provide panni irukalam. Illa amount ah konjam ma kooda vachi .irukalam..

  • @saravananishanth722
    @saravananishanth722 Před rokem +4

    Pragadeesh bro superb ah explain panninga thanks, neenga entha ad venumna vangi podunga but entha Rummy ads mattum vangathinga please

  • @liyakathali9913
    @liyakathali9913 Před rokem +8

    Super thalai va👍

  • @lokeshkumar-ck8gi
    @lokeshkumar-ck8gi Před rokem +8

    Bro big youtube channels ku lam epati income varuthu.Ex: vijay tv,suntv. Itha pathi oru video

  • @sbk_143
    @sbk_143 Před rokem +4

    Thanks for video very useful in new CZcamsr...

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs Před rokem +3

    Nice explanation brother ❤

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 Před rokem +2

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.🙏💐💐

  • @kadapapavistyleyt
    @kadapapavistyleyt Před rokem +1

    Useful video ❤

  • @slcounseling7781
    @slcounseling7781 Před rokem

    உங்கள் பேச்சு திறமை நன்றாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் முதலில் எனக்கு ஆயிரம் நண்பர்கள் இல்லை யே எப்படி ஆயிரம் பேர் பார்க்க முடியும் 2. இது ஆரம்பித்து மக்களை பார்க்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் நன்று

  • @ThozharSuresh
    @ThozharSuresh Před rokem +3

    தெளிவான விளக்கங்கள். தோழமையான பேச்சு... நன்றி தோழா....

  • @hello8001
    @hello8001 Před rokem +8

    Hii bro share chatla epdi money earn panrathunu oru detailed video pannunga plz bro

  • @aruncse0822
    @aruncse0822 Před rokem +9

    தேனிர் இடைவேளை..மேலும் மேலும் வளர வேண்டும்

  • @jackgaming7407
    @jackgaming7407 Před 6 měsíci

    Semma, your explain nalla theliva puriyuthu.

  • @sriiyyanarmedicals8632
    @sriiyyanarmedicals8632 Před rokem +3

    Very use full speech Anna👍

  • @user-pw4cl6jd9m
    @user-pw4cl6jd9m Před rokem +9

    அருமையான பதிவு

  • @arjun786k
    @arjun786k Před rokem +1

    Very clear explanation thankyou.. 💐👌 Arjun Dev Takkar Channel

  • @animeboyoff
    @animeboyoff Před rokem +5

    Anna Best Explanation

  • @-...._....Ajay...._....-17

    அண்ணா உங்க yt course அ yt ல video series upload பண்ணுங்க . ஒரு separate channel create பண்ணி....

  • @VillageTraditionalFamily

    வாழ்த்துக்கள் 💐

  • @carnaticmusicforcommonman

    Your course with 36 modules for Rs.1500 is worth spending. Very well explained. Thank you so much

    • @sathishkumar105
      @sathishkumar105 Před rokem +3

      Nenga atha enaku sale panringala pathi amount ku

    • @stephenraj7960
      @stephenraj7960 Před rokem +1

      ​@@sathishkumar105 😂😂

    • @pavithra-7429
      @pavithra-7429 Před rokem +2

      இவனுங்க் கிட்ட ஏமாந்ததுல நீங்களும் ஒருத்தர் 😂😂

    • @sathishkumar105
      @sathishkumar105 Před rokem +2

      Antha course ah padicha bayangrama youtube la turn over panringala polaiyae 😂😂😂

    • @aswinjoe8876
      @aswinjoe8876 Před 9 měsíci

      Thanks, viewer ungaloda experience ku romba nandri, kandipa nanum tri pandra

  • @SHTGAMING332
    @SHTGAMING332 Před rokem +1

    Super bro clear explanation 👍👍

  • @jeganwins
    @jeganwins Před rokem +6

    Awesome bro 🙂

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Před rokem +2

    Very useful video Brother 👍👍

  • @gokila4068
    @gokila4068 Před rokem +5

    Romba Nandri Anna🫂

  • @rscodeboy
    @rscodeboy Před rokem +3

    CZcams ha vida Blog website la vara earnings apdiyae double madangu irukkum brother 😏🔥

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +2

    மிக்க நன்றி தல👍

  • @360villagecooking2
    @360villagecooking2 Před rokem +6

    நன்றாக புரிந்தது விட்டது நண்பா 🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊

  • @Mr_muthumobilecom
    @Mr_muthumobilecom Před rokem +20

    Super bro Thanks a lot to your team 👍👏

  • @vlogsmacha02
    @vlogsmacha02 Před rokem +1

    You guys,Always ultimate

  • @sharoinkrishnakumar7902
    @sharoinkrishnakumar7902 Před rokem +6

    Bro please next month varaikum course amount increase pannadhiga plzzz 🙏 next month salary vathuduchinaa vagidalamm

  • @m.r.vvideos2039
    @m.r.vvideos2039 Před rokem +1

    வாழ்க வளமுடன் உங்களுக்கு மிக பெரிய நன்றி

  • @parveensalah5646
    @parveensalah5646 Před rokem +7

    Super bro 👏👏👏

  • @nalini.2023
    @nalini.2023 Před 11 měsíci +5

    This is a promo video for your course.... What a generosity?

  • @nkstyles6173
    @nkstyles6173 Před rokem +5

    Thank you for your course, its worth for 1500

  • @johndeena3151
    @johndeena3151 Před rokem +5

    I've heard that you have to open your CZcams channel in the browsing centre(for unknown details)...then only it will give you revenue... otherwise it will not work out to make a revenue...
    Is this true or false...
    Can you please explain to me....

  • @HarpreetKaur-ml2lj
    @HarpreetKaur-ml2lj Před měsícem

    Very. Clear explanation. Thank you

  • @nilaplanet7578
    @nilaplanet7578 Před rokem

    Very Good. Bro. Vloggers kku solitinga.. Adhu Pola Bloggers Dailyhunt kulla ebdi Channel ah kondu Poradhunu Therinja solunga Bro. Please

  • @naveenKumar-os5ku
    @naveenKumar-os5ku Před rokem

    Super Bro nalla explain pandringa theliva puriyuthu

  • @kalpanadevi2227
    @kalpanadevi2227 Před rokem +3

    Very thank you so much sir.for explain super sir

  • @gemabichannel4320
    @gemabichannel4320 Před rokem +1

    நன்றி.. வாழ்க வளமுடன் 🙏🌹

  • @nainamokamedapdulkarim5381

    Super anna,
    Thank u😊.

  • @birdscrazy1393
    @birdscrazy1393 Před rokem +5

    Sema bro

  • @Kathir4804
    @Kathir4804 Před 5 měsíci

    Super bro தெளிவான கருத்து

  • @SKMSCreation2022
    @SKMSCreation2022 Před rokem +1

    Vera leavel explain and very usefull

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Před rokem +2

    Very useful information.

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Před rokem +2

    சிறப்பான நேர்த்தியான தகவல் . நன்றி தேய்வமே

  • @naanumavalum4691
    @naanumavalum4691 Před rokem +2

    அருமை❤️

  • @boxy6643
    @boxy6643 Před rokem

    🤗 நல்ல எண்ணம் உங்களுக்கு..,

  • @KARTHICK1991
    @KARTHICK1991 Před 2 měsíci +2

    1000 subscribe வந்துருச்சு ஆனால் 4000 வாட்ச் ஹவர் வல்ல அதுக்கு எப்புடி பண்ணுறது

  • @K.M0110
    @K.M0110 Před rokem +1

    Super bro 🎉vera level

  • @milanoseduworld7921
    @milanoseduworld7921 Před rokem +1

    God bless you bro....

  • @Triserials5230
    @Triserials5230 Před rokem +2

    Super explanation annan

  • @bp976
    @bp976 Před rokem +1

    Brother you are Excellent

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Před rokem +3

    என்னுடைய சேனலில் நீங்கள் சொல்வது எல்லாம் வந்து விட்டது ஆனால் பணமே வரவில்லை என்ன செய்வது ??

  • @nishaanth7513
    @nishaanth7513 Před rokem +23

    Being a digital marketing person I am advising not to join any course for CZcams training. It's all about experience when you start to post video and search on the topic in internet you will get to know lot of things. This is how you can learn about CZcams. I advice to learn on your own same as this CZcams channel.

  • @KavishWorld2022
    @KavishWorld2022 Před rokem +4

    Super bro clear explanation 😊

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 Před 11 měsíci

    Well explained thank you

  • @grezangrezan7996
    @grezangrezan7996 Před 6 měsíci

    anna thanks ungalukku romba alaga clear panni kuduthadukku and neenga melum melum valarvadukku en manamrnda valthukkal

  • @krg2343
    @krg2343 Před rokem +5

    Subscribers ஏறுது .ஆனால் மறுபடியும் குறையுது ஏன் சார்.

  • @rocketraja8397
    @rocketraja8397 Před rokem +1

    Romba nandri 🙏🏻 sir kadavul sir nenga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem +2

    Thank You Brother

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před rokem +2

    Add வரும் போது skip செய்து விட்டால் அது add பார்த்த கணக்கில் வருமா

  • @sirippurail
    @sirippurail Před rokem +4

    Iptiye pesi pesi antha course ah yennaiya vanga vachuruvinga polaiye bro..sweet kudukkaramariye pesuringale. Anna alaga pesuringa nalla puriyaramari theliva pesuringa bro. Valthukkal

  • @eatgoodlivegood9376
    @eatgoodlivegood9376 Před rokem +4

    Super bro neenga podra videos ellame romba useful and informative ah irukku 👍

  • @windmillslover
    @windmillslover Před rokem +2

    Super bro ❤️

  • @dxgamingsl2289
    @dxgamingsl2289 Před rokem +2

    Keep it up

  • @babuglory8143
    @babuglory8143 Před rokem +3

    God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Brother

  • @aaku_aanu
    @aaku_aanu Před rokem +4

    Anna crt na roma ahlaga purijichu athemarri shots ku pooduga please 🙏

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 Před rokem +4

    Cleared long term doubt . Thank you

  • @user-ep2zb8vv2h
    @user-ep2zb8vv2h Před 4 měsíci

    Village cooking channel,villatic cooking,daddy arumugam la enga pa class ponanaga talent ,anna super puriyira mathuri soninga

  • @TECHTAMILPLEX
    @TECHTAMILPLEX Před rokem +2

    Nice information bro

  • @kalailipl41
    @kalailipl41 Před rokem +1

    Joined your course Anna

  • @pasumaivivasayam3461
    @pasumaivivasayam3461 Před rokem +2

    சிறப்பு..

  • @user-fn8ox3qb3q
    @user-fn8ox3qb3q Před 7 měsíci

    ❤❤❤❤ சிறப்பு.. மகிழ்சி

  • @vintoys-1869
    @vintoys-1869 Před rokem +2

    Super bro 👍