Copy Paste செய்து Face காட்டாமல் சம்பாதிக்கலாம் $4k💰 Copy Paste Video on YouTube and Earn Money

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2023
  • copy paste video on youtube and earn money tamil copy paste video on youtube and earn money 2023 tamil #copypaste #earnmoney #ViralCZcamsVideo #viewskaisebadhaye #howtogainyoutubesubscribers
    I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content. | skills maker tv #skillsmakertv #skillsmakertvtamil
    .................................................................................................................................🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► :goo.gl/m6HhsK | ★♥
    ✅MY video editing software : invideo.io?ref=skillsmaker
    ⚙ GEAR USED : amzn.to/3I26kSb
    ♥ Follow me
    ►WhatsApp: whatsapp.com/channel/0029Va93...
    ►Telegram :t.me/skillsmakertamil
    ► Instagram: xavi_indian...
    ► Facebook : profile.php?...
    🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ► bit.ly/3xoPzdZ
    .............................................................................................................................
    Disclaimer -
    video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    TOPIC COVERED From your Queries:
    skills maker tv
    skills maker tv tamil
    copy and paste make money online
    copy paste video on youtube and earn money tamil
    google copy paste youtube
    youtube channel ideas
    youtube ideas without showing your face
    copy paste video on youtube and earn money
    copy paste video
    youtube copy paste video earn money
    youtube copy paste
    copu paste channel ideas
    copy paste youtube channel
    copy paste youtube earn money
    new youtube channel ideas 2023
    without voice youtube channel
    faceless youtube channel ideas
    youtube channel ideas without showing face
    youtube channel without face and voice
    best content for youtube channel
  • Věda a technologie

Komentáře • 926

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  Před 28 dny +6

    பார்வையாளர்கள் கவனத்திற்கு: கதையை வேறு ஒரு தளங்களில் இருந்து copy காப்பி செய்யும் போது, அதில் உங்களுடைய சொந்த வார்த்தைகளும், இணைக்கப்பட்டிருக்க வேண்டும் கதையை உங்களுக்கு புரிந்தது போல் மாற்றி எழுதி இருந்தால் மிகவும் நல்லது நன்றி.

  • @Karthi--33
    @Karthi--33 Před 7 měsíci +12

    மிக அருமையான தெளிவான விளக்கம் ....சரியான தகவல் இல்லாத காரணத்தினால் என்னால் யூட்யூபில் சரிவர போஸ்ட் போடத் தெரியவில்லை இப்பொழுது எனக்கு உதவும் என்று நம்பிக்கை வந்துள்ளது

  • @priyankam8887
    @priyankam8887 Před 8 měsíci +22

    Thank you sir. Your clearly explain step by step.

  • @Liyavlogs1025
    @Liyavlogs1025 Před 9 měsíci +9

    Really very thankful video bro nengA neetha explaining pandringa so engaluku oru kaththuka oru motivation ha irukku ready super tn q so much

  • @NithyaShri-sm9nl
    @NithyaShri-sm9nl Před 9 měsíci +59

    நானும் உழைச்சி தான் முன்னேறனும்னு நினைக்கிறேன். ஆனால் எந்த முயற்சியும் பலன் கொடுப்பதேயில்லை. மாதம் குறைந்தது ஒரு பத்தாயிரம் கிடைத்தால் கூட போதும். ஆனால் எதுவும் கைகூடுவதே இல்லை. மனம் வெறுத்து விடுகிறது. இதனால் தன்னம்பிக்கை இழந்து மனம் அழுத்தம் தான்‌ ஏற்படுகிறது

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  Před 9 měsíci +8

      Try God is with you 👍 and you can do 🙏💪

    • @ayyavug6367
      @ayyavug6367 Před 9 měsíci +2

      God bless u my dear...

    • @microbase3377
      @microbase3377 Před 9 měsíci +9

      சகோதரி! நீங்கள் சொல்லும் பிரச்சினைகளை எல்லாரும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும். அதனை கையாளும் விதத்தில் தான் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது.
      இந்த நகர்வில் நீந்தி கரையேறியவர்கள் ஏராளம்! 'எங்கே பிழை விட்டோம்' என அறிந்து கொள்ளுங்கள். அதனைப் படித்து முன்னேறுங்கள்.
      முயற்சியை கைவிடாதீர்கள்!
      Advance congratulations 👏👏

    • @shreecardss3538
      @shreecardss3538 Před 9 měsíci +3

      don't lose your hope.......try....try....try.....without stop..... you can reach your goal one day

    • @jeganrazi112
      @jeganrazi112 Před 9 měsíci +2

      Mithunam rasiya???

  • @natarajtamil
    @natarajtamil Před 9 měsíci +6

    Useful message thank you...

  • @Haribuvan
    @Haribuvan Před 5 měsíci +3

    Thank you bro. Clearly explained it's very useful bro.

  • @vincent40lk2000
    @vincent40lk2000 Před 9 měsíci +8

    very nice information. Many thanks Thamby

  • @MusicRain124
    @MusicRain124 Před 9 měsíci +16

    I am from Sri Lanka 🇱🇰
    Your video is very clear and useful thanks.

    • @evanjarnashtar
      @evanjarnashtar Před 7 dny

      like you, i am still living in sri lanka, my birthplace

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Před 9 měsíci +299

    ரொம்ப கஷ்ட்டப்பட்டு அடுப்பாங்கரய சுத்தம் செஞ்சி செல்போன் வச்சி எந்த கேமராவும் இல்லாம வீடியோ எடுத்து சொல்லிக்கொடுக்க யாருமே இல்லாம சமையல் விடீயோவை youtubil upload செஞ்சி வியூஸ் போகாம கஷ்ட்டப்படுகிறோம் இப்படி ஈஸியா சாம்பாதிக்கிறாங்க ம்ம்ம் 👍

  • @mvenkatesh7011
    @mvenkatesh7011 Před 9 měsíci +9

    வணக்கம் நண்பா உங்கள் வீடியோ அருமை நண்பா அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க எங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் நண்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @vashuvenki5780
    @vashuvenki5780 Před 2 měsíci +1

    Super bro... Romba thanks.. Romba clear ah explain panininga

  • @mathapupetti
    @mathapupetti Před 9 měsíci +2

    romba elimaiya vilaki sonninga anna. thanks for your carring.

  • @user-zv3fz4dd3c
    @user-zv3fz4dd3c Před 9 měsíci +26

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் 👌👌👌 வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Anitha8508
    @Anitha8508 Před 8 měsíci +3

    Remba useful la irrunthuchu.... Anna... thank you so much...😊

  • @Mazhaithuli-ni7di
    @Mazhaithuli-ni7di Před 9 měsíci +2

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு
    சில டிப்ஸ்கள் தாருங்கள்

  • @alkafsalih9083
    @alkafsalih9083 Před 9 měsíci +5

    முயற்சி செய்கிறேன்..
    நன்றி தம்பி

  • @VenkyTamilChannel
    @VenkyTamilChannel Před 8 měsíci +10

    Bro, nenga romba supportive ah erukinga. YT Starters ku... Thx bro.

  • @shekariob
    @shekariob Před 8 měsíci +2

    Fantastic explanation.

  • @niran790
    @niran790 Před 9 měsíci +17

    Na cooking channel thaan vachurukan.. athukey full day time invest agidudhu.. munadiyae Unga video pakama poitan.. romba clear explanation 👌 ❤

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 9 měsíci +4

    மிக்க சிறப்பான பயனுள்ள விளக்கம் தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் தம்பி மிக்க சிறப்பான பதிவு

  • @SumathiMohiPrahi
    @SumathiMohiPrahi Před 8 měsíci +5

    Clearly understand anna😊

  • @TheBossMedia-yk7xj
    @TheBossMedia-yk7xj Před 9 měsíci +1

    very use full video thank you

  • @anandanadarajahrasiah6705
    @anandanadarajahrasiah6705 Před 9 měsíci +3

    Excellent ❤😊

  • @amazingworld8947
    @amazingworld8947 Před 8 měsíci +3

    Very useful. Thanks sir

  • @user-sw8tr5of8k
    @user-sw8tr5of8k Před 8 měsíci +6

    Super excellent use full anna explain very super anna ❤️

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  Před 9 měsíci +87

    copy paste video on youtube and earn money tamil

    • @SnehaSamy23
      @SnehaSamy23 Před 9 měsíci +4

      Copypaste job

    • @jothirajan2444
      @jothirajan2444 Před 9 měsíci +3

      WhatsApp channel la youtube list illaye bro

    • @KuttySmile
      @KuttySmile Před 9 měsíci +1

      Anna super..... Inthamari yarume sollithara mattanga i love you anna 👍🏼🤝🏼👌🏽🌹

    • @KuttySmile
      @KuttySmile Před 9 měsíci

      @akatamilasian athukku Peru Tumbnails

    • @Praveenkumar-qq5fb
      @Praveenkumar-qq5fb Před 9 měsíci

      Bro copy aagala bro

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 Před 9 měsíci +3

    New Subscriber super speaking 👍

  • @sureshkumar0707
    @sureshkumar0707 Před 9 měsíci +3

    Excellent Explanation Bro

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Před 9 měsíci +19

    Very well explained bro 🙏🙏❤️🙌

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Před 9 měsíci +1

    Excellent

  • @sarvak7211
    @sarvak7211 Před 9 měsíci

    Sema video anna, good heart for u

  • @viralhm1589
    @viralhm1589 Před 9 měsíci +10

    God bless u bro I'm a house wife though educated I'm unable to earn due to my circumstances hope this will work out for me

  • @philominrajsepasthiar5007
    @philominrajsepasthiar5007 Před 9 měsíci +41

    காலம் கடந்தும் தேவையானதை கற்றுக் கொள்ள உதவுகிறது.நன்றி

  • @sulthanatamil
    @sulthanatamil Před 8 měsíci +7

    வணக்கம் !
    நல்ல தகவல் இன்ஷா அல்லா இதை நான் முயற்சி செய்கிறேன்.
    எனக்கு இன்னொரு தகவல் தேவை இதோ கேள்வி...
    1. audio record ( female voice record ) செய்த பிறகு அதை ஒரு கம்பீரமான ஆணின் குரலுக்கு மாற்ற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?
    2. images யை வைத்து videos ஆக மாற்ற எவ்வாறு வேண்டும் ?
    நன்றி !

  • @tutormamma
    @tutormamma Před 3 měsíci

    Its really very helpful. Thank you sir

  • @mrcreations2193
    @mrcreations2193 Před 8 měsíci +3

    Bro if you possible make Premier pro video editing tutorial video ❤ thankyou🎉

  • @krishboss7venkatesh
    @krishboss7venkatesh Před 9 měsíci +5

    Bro premier editing full video poduga bro 🙏

  • @BreakMotivation3
    @BreakMotivation3 Před 9 měsíci +3

    Bro can you teach me Editing the way u teach is awesome

  • @vinothyoga359
    @vinothyoga359 Před 9 měsíci +2

    Good information

  • @shekariob
    @shekariob Před 8 měsíci +5

    very nice explanation. But I tried I could not use right click and copy, can u guide me please.

  • @relaxingcalmmusic41
    @relaxingcalmmusic41 Před 9 měsíci +4

    Bro whatapp channel la story title share panra nu sonneenga but innum share pannala story book name,book free pdf download websites list um serndhu share pannunga bro

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy Před 7 dny +2

    என்னுடைய ஜேனல்ல வீவஸ் வருவதே இல்லை அண்ணா .. யாரும் பார்ப்பதில்லை லைக் போடுரது இல்லை ரொம்ப கவலைதான் எனக்கும்

  • @raisrasni2743
    @raisrasni2743 Před 9 měsíci +2

    வாழ்த்துக்கள்

  • @KaniKani-bg9ef
    @KaniKani-bg9ef Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @lioneldominick
    @lioneldominick Před 9 měsíci +3

    THANK YOU , THANK YOU, THANK YOU.....

  • @balajitk4042
    @balajitk4042 Před 7 měsíci +2

    Excellent sir

  • @jsjobseekers
    @jsjobseekers Před 9 měsíci +4

    Bro, enakku WhatsApp la IT jobs recruitment niraya varuthu.. atha video make panni CZcams la potean.. but views pogamattukuthu.. enna pannanlam.. maximum software Engineer, software developer, intern intha madhiri recruitment than varuthu...

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 Před 9 měsíci +4

    New Subscriber super sir nanraka pesineerkal 👍

  • @kalaiselva222
    @kalaiselva222 Před 7 měsíci +3

    Vanakkam brother ungaloda speech rombave useful ah irukku so thank you so much and nan ippo than channel start pannirukken so enakku song edit and upload eppai enru solla mudiuma brother pls

  • @mathy.9
    @mathy.9 Před 9 měsíci +2

    Super vilakkam mikka nanri

  • @angelstephen7201
    @angelstephen7201 Před 9 měsíci +3

    Very well explained. Please share how to create videos on Premiere Pro.

  • @devasudha3482
    @devasudha3482 Před 8 měsíci +5

    Bro premier editing full video podunga .

  • @VelgaTamilinUAE
    @VelgaTamilinUAE Před 9 měsíci +1

    prime pro full edit , kindly explain brother, u r really great

  • @Europe_Deepa_vlog
    @Europe_Deepa_vlog Před 9 měsíci +1

    What an idea 💡

  • @chandhu2121
    @chandhu2121 Před 7 měsíci +3

    Thank u anna thank u universe ❤

  • @EliteLawyer
    @EliteLawyer Před 6 měsíci +4

    Super Thambi 👌 ungaluku therinjatha matravangaluku soli koduthu sambathikatumnu nenaikara Unga muyarchi ku vazhthukal🎉 Nalla manasu ungaluku

  • @manimegalaichitravelu1621
    @manimegalaichitravelu1621 Před měsícem

    Thank you so much bro for your wonderful guidance. God bless you for your effortless service 🙏🏻😍

  • @Bismillah9049
    @Bismillah9049 Před 7 měsíci +2

    Enna solrathunu theyriyala avlo happy anna romba tq s

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Před 7 měsíci +6

    உங்க சேனல் பார்த்து தான் விளம்பர தொல்லையில் இருந்து விடுபட்டேன். மிக்க நன்றி bro. எனக்கும் வீடியோ போடணும் என்று தோணும் இதெல்லாம் try பண்ண ஆசைதான் ஆனால் பயமும் உள்ளது.

  • @murganarumugam9372
    @murganarumugam9372 Před 9 měsíci +5

    Thanks anna..nice explanation ..unga youtube channel upload panra every single videovum 100mb greater or lesser? 10 min shoot panna video size greater iruku..solution for less size and greater picture quality video.. tips sollunga bro..

    • @mounamozhi7153
      @mounamozhi7153 Před 9 měsíci +4

      Video panda nu oru app irukku athula video ah compress pannikonga.... video quality korayama size compress aagi varuthu ...

    • @gomathimuthu88
      @gomathimuthu88 Před 9 měsíci +3

      Video compressor version 6.0.0|V265 nall iruku brother, medium size la high quality select pannunga, konjam time agum, 20 min video ku 1 hour agum

  • @kr-nd8zk
    @kr-nd8zk Před 9 měsíci +2

    Chrom _ copy >Notepad _past > images search _select download master > youtube mod correct anna...Add image background notepad

  • @Cutecats_21
    @Cutecats_21 Před 3 měsíci +1

    Useful video❤

  • @ananyasree1634
    @ananyasree1634 Před 9 měsíci +4

    Movies epdi upload panni antha movies stories ah solranga bro
    Detailed video podunga bro pls

  • @muralinagarajan8305
    @muralinagarajan8305 Před 9 měsíci +3

    But... you are just way too fast ... you seem to be assuming that we viewers know all these software already and we only didn't know about this way of earning.... I sincerely suggest that you share the screen (in a full screen mode) and explain much more slowly...

  • @Chandramasep21
    @Chandramasep21 Před 5 měsíci +1

    Superb bro... Suggest Best app for text editing....

  • @aadhimukesh7135
    @aadhimukesh7135 Před 9 měsíci +1

    Valthukal ❤bro

  • @Fiya_Aak
    @Fiya_Aak Před 8 měsíci +8

    முடிஞ்ச அளவு நம்ம Best குடுக்குறோம் ஒரு பலனும் இல்லை ஆனா உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பு இல்லை😢

    • @sciencelife3259
      @sciencelife3259 Před 4 dny

      உண்மைங்க, திருடர்களே நவீனம்

  • @timepasshistorytamil
    @timepasshistorytamil Před 9 měsíci +3

    Supar anna

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d Před 6 měsíci +1

    முயற்சித்து பார்க்கிறேன்

  • @shankarravi5724
    @shankarravi5724 Před 9 měsíci +1

    Super Thanks Sir

  • @ShivaNandanShivuNandu
    @ShivaNandanShivuNandu Před 9 měsíci +17

    Very well explained..!! ❤️ Thankyou so much..!! 🙏Bro.. please teach premium pro basics for beginners.!! 🙏🙏

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  Před 9 měsíci +3

      Sure 👍

    • @kannika395
      @kannika395 Před 9 měsíci

      Same bro enakkum premium pro video venum bro

    • @entertainmentvideos7034
      @entertainmentvideos7034 Před 8 měsíci +1

      @@SkillsMakerTV bro homemaker v2 la irunthu earn panra mathiri job iruntha solunga without investment

    • @velmurugangr
      @velmurugangr Před 5 měsíci

      Kine master ல,
      Key option வரவே இல்லையே..
      உங்களுக்கு எப்படி வருகிறது

    • @velmurugangr
      @velmurugangr Před 5 měsíci

      ஏதாவது மறைச்சி சொல்லுறீங்களா??

  • @Chuttiponnu678
    @Chuttiponnu678 Před 8 měsíci +3

    Anna ippo namba reels illana vlog eduthu poduromna atha epdi editing pandrathu aprm mems podurathulaa epdi anna pandrathu please oru video podunga

  • @jvarshapriya1152
    @jvarshapriya1152 Před 9 měsíci +1

    Super anna try panren... Nandri

  • @gvbalajee
    @gvbalajee Před 9 měsíci +2

    Super

  • @ashokpandian4534
    @ashokpandian4534 Před 9 měsíci +4

    Anna namma voice ila ma podusa voice add pannanum na enna pannanum anna atha pathi konjam solluenga anna

  • @funentertainment1280
    @funentertainment1280 Před 9 měsíci +5

    Super idea 💡..... bro ai voice generating video monitation kidaikuma?

  • @blk_scrn_lyrc
    @blk_scrn_lyrc Před 7 měsíci +2

    Very useful bro

  • @kanthasamy3640
    @kanthasamy3640 Před 6 měsíci +2

    Super, very very useful. Ungal sevei thodaratum.

  • @Srilachusai
    @Srilachusai Před 7 měsíci +3

    Thank u so much brother..unga vedio Patha piragudha na channel start paniruken
    ...please support.

  • @ss4kmedia
    @ss4kmedia Před 9 měsíci +4

    Brother i have use this premier pro the word same your way but tamil font not showing but its showing box image only , pls tell me how to use this box image to tamil font and i have already tamil font in my system but not supposed to paste box image only pls expain how to change in tamil font

  • @Soundarnewulagam1064
    @Soundarnewulagam1064 Před 9 měsíci

    சூப்பர் சூப்பர் தம்பி 💐❤🎉❤

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 8 měsíci +2

    God bless u

  • @MEENAkeyboard
    @MEENAkeyboard Před 9 měsíci +6

    Sir, your editing is awesome. Plz explain CZcams video editing technique

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  Před 5 měsíci +8

    CZcamsப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:czcams.com/play/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab.html

  • @prakashbharu4265
    @prakashbharu4265 Před 9 měsíci +1

    Super...

  • @Tbavms
    @Tbavms Před 9 měsíci +1

    Super sir. Thank u

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Před 9 měsíci +4

    Clear explanation thambi I must do

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před 9 měsíci +4

    Story writer case போடா மாட்டாங்களா?

  • @mallimooligai
    @mallimooligai Před 9 měsíci +1

    சூப்பர் அண்ணா

  • @rsanbu
    @rsanbu Před 9 měsíci +1

    Super 👍

  • @SSSWorldVanaja
    @SSSWorldVanaja Před 9 měsíci +4

    Very useful for me bro..
    Thank you🙏

  • @GkStorystv
    @GkStorystv Před 8 měsíci +3

    Bro videos editing panrathukku images enga irunthu download panrathu bro

  • @yaadhondrum_1960
    @yaadhondrum_1960 Před 9 měsíci +1

    சிறப்பு

  • @KambaramayanamMoolam-gg9dl
    @KambaramayanamMoolam-gg9dl Před 9 měsíci +1

    super guide

  • @R.S.Vasundara
    @R.S.Vasundara Před 9 měsíci +5

    Notes la poi coby panni screenshot potta vara mattuku bro

  • @mrview2965
    @mrview2965 Před 7 měsíci +3

    anna primire la paste panna tamil varukuthilla..box box ah varukuthu pls sollunka

  • @suhailenterprises5608
    @suhailenterprises5608 Před 8 měsíci

    Thanks to information sir

  • @layaachucreation7954
    @layaachucreation7954 Před 7 měsíci +1

    Super ji super❤❤

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 Před 9 měsíci +3

    Copy right problem வராதா சார்