Crafty Thamizhan
Crafty Thamizhan
  • 181
  • 460 019
ஆன்ம அணுவும் சூக்கும தேகமும் | #ஆன்மா #soul #அருட்பெருஞ்ஜோதி #உயிர்
ஆன்ம அணுவும் சூக்கும தேகமும்
#vallalar #ஆன்மா #உயிர் #arutperumjothi #அருட்பெருஞ்ஜோதி #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation
facts about hindu mythology in tamil
Vallalar Meditation
hindu mythology in tamil
mythology facts in tamil
facts in tamil
tamil facts
yogic secrets
secrets of yoga
ஆணவம் மாயை கன்மம்
சுத்த தேகம்
பிரணவ தேகம்
ஞான தேகம்
zhlédnutí: 4 101

Video

தியானம் செய்தால் தலை சுற்றுவது போல் இருக்கா? | தியானம் | #craftythamizhan #meditation #தியானம் #மனம்
zhlédnutí 4,5KPřed 16 hodinami
தியானம் செய்தால் தலை சுற்றுவது போல் இருக்கா? | தியானம் #craftythamizhan #meditation #தியானம் #குரு #அருட்பெருஞ்ஜோதி #ramakrishna #ramakrishnaparamahamsa #மனம் #meditationintamil #howtomeditate #மனம் #ஜபம் #japam How to control your mind in tamil மனம் அடங்க மறுத்தால் என்ன செய்வது மனதை எப்படி அடக்குவது மனதை எப்படி கட்டுப்படுத்துவது how to meditate in tamil தியானம் செய்வது எப்படி தியானம் என்றால் எ...
ஜப யோகம் | ஜபத்தின் மூலம் இறைவனை அடைய முடியுமா? | #meditation #japam #ஜெபம் #யோகம்
zhlédnutí 2,7KPřed dnem
ஜப யோகம் | ஜபத்தின் மூலம் இறைவனை அடைய முடியுமா? மனதின் பாவ அழுக்கை நீக்கும் ஐப தியானம் #meditation #japam #ஜெபம் #யோகம் #ஜெபமாலை #ஜெபதியானம் #தியானம் #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #ஜபம் #prayer #howtopray japam what is japam ஜபம் எப்படி செய்வது ஜெபம் மனம் அடங்க மறுத்தால் என்ன செய்வது மனதை எப்படி அடக்குவது மனதை எப்படி கட்டுப்படுத்துவது how to meditate in tamil தியானம் செய்வது எப்படி தியானம் என்றால்...
ஞானசரியை - மரணமில்லா பெருவாழ்வு | அருளம்பலம் என்றால் என்ன? | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #ஞானசரியை
zhlédnutí 2,1KPřed dnem
ஞானசரியை - மரணமில்லா பெருவாழ்வு | அருளம்பலம் என்றால் என்ன? ஞானசரியை பாடல் - 1 #ஞானசரியை #உயிர் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #அருளம்பலம் #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation...
நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் குரு | #craftythamizhan #meditation #தியானம் #குரு
zhlédnutí 16KPřed 14 dny
நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் குரு #craftythamizhan #meditation #தியானம் #குரு #அருட்பெருஞ்ஜோதி #ramakrishna #ramakrishnaparamahamsa #meditationintamil #howtomeditate #மனம் #ஜபம் #japam மனம் அடங்க மறுத்தால் என்ன செய்வது மனதை எப்படி அடக்குவது மனதை எப்படி கட்டுப்படுத்துவது how to meditate in tamil தியானம் செய்வது எப்படி தியானம் என்றால் என்ன குரு the Guru inside of us how to meditate properly ...
தியானத்தின் 18 அனுபவ நிலைகள் | Meditation | #craftythamizhan #meditation #அருட்பெருஞ்ஜோதி #தியானம்
zhlédnutí 15KPřed 21 dnem
தியானத்தின் 18 அனுபவ நிலைகள் | Meditation #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #தியானம் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சித்திமார்க்கம் #அய்யப்பன் #ayyappa #ayyappan சித்தர்கள் சொல்லும் தியான முறை சரியான தியான முறை தியானத்தின் நிலைகள் 18 படி விளக்கம் அய்யப்பன் 18 படி விளக்கம் வாலை சித்தர் சித்தர்கள் ரகசியம் Siddhar secrets yogic secrets how to...
கடவுள் வாழ்த்தும் - முத்தேக சித்தியும் | #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #yogalife #craftythamizhan
zhlédnutí 975Před 21 dnem
கடவுள் வாழ்த்தும் - முத்தேக சித்தியும் | #craftythamizhan #shiva #உயிர் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation #vallalardeath அருள் என்றால் என்ன ...
ஜோதி ஜோதி ஜோதி சுயம் | அருட்பெருஞ்ஜோதி | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #shiva #உயிர்
zhlédnutí 1,3KPřed 28 dny
ஜோதி ஜோதி ஜோதி சுயம் | அருட்பெருஞ்ஜோதி #shiva #உயிர் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation #vallalardeath அருள் என்றால் என்ன நடராஜர் நடனம் சிதம்...
தியானம் Part - 2 | தியானத்தில் தோன்றும் காட்சிகள் | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #தியானம் #meditation
zhlédnutí 18KPřed měsícem
தியானம் Part - 2 | தியானத்தில் தோன்றும் காட்சிகள் #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #தியானம் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சித்திமார்க்கம் #அய்யப்பன் #ayyappa #ayyappan சித்தர்கள் சொல்லும் தியான முறை சரியான தியான முறை தியானத்தின் நிலைகள் 18 படி விளக்கம் அய்யப்பன் 18 படி விளக்கம் வாலை சித்தர் சித்தர்கள் ரகசியம் Siddhar secrets yogic secret...
தியானம் Part - 1 | எப்படி தியானம் செய்வது? | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #தியானம் #meditation
zhlédnutí 8KPřed měsícem
தியானம் Part - 1 | எப்படி தியானம் செய்வது? #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #தியானம் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சித்திமார்க்கம் #அய்யப்பன் #ayyappa #ayyappan சித்தர்கள் சொல்லும் தியான முறை சரியான தியான முறை 18 படி விளக்கம் அய்யப்பன் 18 படி விளக்கம் வாலை சித்தர் சித்தர்கள் ரகசியம் Siddhar secrets yogic secrets how to meditate meditatio...
சிற்சபை பொற்சபை என்றால் என்ன? | பசித்திரு தனித்திரு விழித்திரு | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #உயிர்
zhlédnutí 1,9KPřed měsícem
சிற்சபை பொற்சபை என்றால் என்ன? | பசித்திரு தனித்திரு விழித்திரு #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation #vallalardeath அருள் என்றால் என்ன நடராஜர் ந...
வள்ளலாரின் அறியாமை இருளை நீக்கிய இறைவன் | அருள்விளக்க மாலை பாடல் 4-6 | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார்
zhlédnutí 551Před měsícem
வள்ளலாரின் அறியாமை இருளை நீக்கிய இறைவனின் | அருள்விளக்க மாலை பாடல் 4-6 | #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation #valla...
Fun at Crocodile Park With Family | Fun @ Chennai | #craftythamizhan #crocodilepark #zoo #chennai
zhlédnutí 252Před měsícem
Fun at Crocodile Bank With Family | Fun @ Chennai #craftythamizhan #crocodilepark #zoo #chennai #chennaitourism #crocodilebank #summervibes #familyvlog #familytime #vr #virtualreality #placestovisitnearchennai #ecr #chennaiecr Places to visit near Chennai Crocodile park crocodile bank in Chennai ECR activity
மானச தடாகம் என்றால் என்ன? எங்கே இருக்கு? | #craftythamizhan #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #உயிர்
zhlédnutí 791Před měsícem
மானச தடாகம் என்றால் என்ன? எங்கே இருக்கு? #ஆன்மா #vallalar #உயிர் #arutperumjothi #அருட்பெருஞ்ஜோதி #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney # Shiva #சிவன் #thirdeye #நெற்றிகண் #மூன்றாம்கண் facts about hindu mythology in tamil Vallalar Meditation hindu mythology in tamil mythology facts in tamil facts in tamil tamil facts yogic secrets sec...
வள்ளலார் இறைவனோடு இணைந்த போது பெற்ற அனுபவம் | அருள்விளக்க மாலை 2-3 | #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி
zhlédnutí 1,3KPřed měsícem
வள்ளலார் இறைவனோடு இணைந்த போது பெற்ற அனுபவம் | அருள்விளக்க மாலை பாடல் 2-3 #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation #vallalardeath அருள் என்றால் என்ன...
சிவ நாராயணம் | அரியும் சிவனும் ஒன்று | #சிவன் #விஷ்ணு #வள்ளலார் #shiva #சிவாயநம #ஓம்நமோநாராயணா
zhlédnutí 1,2KPřed měsícem
சிவ நாராயணம் | அரியும் சிவனும் ஒன்று | #சிவன் #விஷ்ணு #வள்ளலார் #shiva #சிவாயநம #ஓம்நமோநாராயணா
மூச்சு காற்று எவ்வாறு ஜீவ சக்தியாக மாற்றப்படுகிறது | #ஆன்மா #vallalar #உயிர்
zhlédnutí 3,6KPřed měsícem
மூச்சு காற்று எவ்வாறு ஜீவ சக்தியாக மாற்றப்படுகிறது | #ஆன்மா #vallalar #உயிர்
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே | அருள்விளக்க மாலை - 1 | #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர்
zhlédnutí 789Před 2 měsíci
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே | அருள்விளக்க மாலை - 1 | #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர்
தயவு என்ற திறவுகோல் நமக்கு திரிதேக சித்தி அளிக்கும் | அருட்பெருஞ்ஜோதி | #vallalar #ஆன்மா #உயிர்
zhlédnutí 1,4KPřed 2 měsíci
தயவு என்ற திறவுகோல் நமக்கு திரிதேக சித்தி அளிக்கும் | அருட்பெருஞ்ஜோதி | #vallalar #ஆன்மா #உயிர்
ஊழ் (விதி) என்றால் என்ன? | அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை | #vallalar #ஆன்மா #விதி #ஊழ்
zhlédnutí 1,8KPřed 2 měsíci
ஊழ் (விதி) என்றால் என்ன? | அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை | #vallalar #ஆன்மா #விதி #ஊழ்
கலியுகத்தின் கல்கி அவதாரம்‌ - உண்மை என்ன? | யுகங்கள்‌ | #craftythamizhan #kalki #kalkiavatar
zhlédnutí 13KPřed 2 měsíci
கலியுகத்தின் கல்கி அவதாரம்‌ - உண்மை என்ன? | யுகங்கள்‌ | #craftythamizhan #kalki #kalkiavatar
இறைநிலையை உணர்த்தும் தமிழ் மொழி | #vallalar #உயிர் #தமிழ் #யோகம்
zhlédnutí 1,6KPřed 2 měsíci
இறைநிலையை உணர்த்தும் தமிழ் மொழி | #vallalar #உயிர் #தமிழ் #யோகம்
எப்போது தியானம் செய்யலாம் | ஆறுகால பூஜையும் ஆறு ஆதாரங்களும் | #vallalarmeditation #தியானம்
zhlédnutí 2,2KPřed 2 měsíci
எப்போது தியானம் செய்யலாம் | ஆறுகால பூஜையும் ஆறு ஆதாரங்களும் | #vallalarmeditation #தியானம்
ஆன்ம‌ கடவுள் உண்மையும் தமிழ் மொழியும் | #craftythamizhan #ஆன்மா #vallalar #உயிர்
zhlédnutí 680Před 2 měsíci
ஆன்ம‌ கடவுள் உண்மையும் தமிழ் மொழியும் | #craftythamizhan #ஆன்மா #vallalar #உயிர்
ஏழாவது நிலையில் இருக்கும் ஆன்ம கடவுள் உண்மை விளக்கம் | #ஆன்மா #உயிர் #vallalar #சிவரகசியம்
zhlédnutí 1,6KPřed 3 měsíci
ஏழாவது நிலையில் இருக்கும் ஆன்ம கடவுள் உண்மை விளக்கம் | #ஆன்மா #உயிர் #vallalar #சிவரகசியம்
நிராதார அனுபவத்தின் ஏழு நிலைகள் | ராமன் VS இராவணன் | #ஆன்மா #vallalar #இராவணன் #ramayan
zhlédnutí 1,4KPřed 3 měsíci
நிராதார அனுபவத்தின் ஏழு நிலைகள் | ராமன் VS இராவணன் | #ஆன்மா #vallalar #இராவணன் #ramayan
ராமாயணத்தில் புதைத்து இருக்கும் யோக‌ ரகசியங்கள் | #ஆன்மா #vallalar #ramayan #dasavatharam #ravanan
zhlédnutí 1,5KPřed 3 měsíci
ராமாயணத்தில் புதைத்து இருக்கும் யோக‌ ரகசியங்கள் | #ஆன்மா #vallalar #ramayan #dasavatharam #ravanan
முப்புர (திரிபுர) தகனம் - மும்மலம் - முத்தேக சித்தி | #ஆன்மா #மும்மலம் #சிவன் #சிவரகசியம்
zhlédnutí 1,7KPřed 3 měsíci
முப்புர (திரிபுர) தகனம் - மும்மலம் - முத்தேக சித்தி | #ஆன்மா #மும்மலம் #சிவன் #சிவரகசியம்
சிவ அனுபவத்தை விளக்கும் பரசுராமன் அவதாரம் | #ஆன்மா #vallalar #தசாவதாரம்
zhlédnutí 1,8KPřed 3 měsíci
சிவ அனுபவத்தை விளக்கும் பரசுராமன் அவதாரம் | #ஆன்மா #vallalar #தசாவதாரம்
மனதை சுத்த மனதாக்க தயவு வேண்டும் | தயவு என்றால் என்ன‌? | #ஆன்மா #vallalar #மனம் #தயவு
zhlédnutí 3,6KPřed 3 měsíci
மனதை சுத்த மனதாக்க தயவு வேண்டும் | தயவு என்றால் என்ன‌? | #ஆன்மா #vallalar #மனம் #தயவு

Komentáře

  • @palanisamym6005
    @palanisamym6005 Před 5 hodinami

    ❤நன்றி தோழரே,இன்னும் தெளிவாக விளக்கம் தேவை தோழரே❤

  • @ssr7222
    @ssr7222 Před 12 hodinami

    Thank You universe thank You brother'

  • @suryar6677
    @suryar6677 Před dnem

    அருட் பெரும் ஜோதி 🪔🧘🏻‍♂️🙏🏻💯நானும் வள்ளலார் வழியை தான் பின்பற்றி கிறேன் 💯

  • @parthibanjsk111
    @parthibanjsk111 Před 2 dny

    இவ்விடத்தில் ஆன்ம உருக்கம் எவ்வாறு வெளிபடவேண்டும்.விண்ணப்ப வடிவில்.விளக்கவும்

  • @venkataramans.r.2098

    Om namasivaya namaha

  • @lizah8559
    @lizah8559 Před 2 dny

    Yas🌻🙏

  • @AshaPavalam
    @AshaPavalam Před 3 dny

    அ ஊ ம் பயிற்சி யின் போது சில நேரங்களில் காதின் அருகில் வார்த்தை கள் ஒலிக்கிறது.இது எதனால் ?கட்டாயமாக பதில் அளிக்கவும்.

    • @jayakumarithanikachalam7596
      @jayakumarithanikachalam7596 Před 2 dny

      உங்கள் ஆரா விரிகிறது.....சப்தம் உள்ள இடங்களை கடக்கும்போது அந்த ஒலிகளை நீங்கள் உணர்கின்றீர்கள்.....

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா .

  • @palanisamym6005
    @palanisamym6005 Před 3 dny

    ❤நன்றி தோழரே❤

  • @hemamurali1877
    @hemamurali1877 Před 3 dny

    Ayya vanakam mulatharam open agathu thirdeye open aguma please

    • @gurudevavaasiyogam-6554
      @gurudevavaasiyogam-6554 Před 23 hodinami

      உங்களது நெற்றிக்கண் திறக்க வேண்டும் என்றால் ஒரு சக்தி வாய்ந்த மனிதனால் மட்டுமே முடியும் ❤

  • @saranikiprajith3170

    🙏

  • @samsungsms1829
    @samsungsms1829 Před 3 dny

    நாம தியானத்தில் உட்காரும்போது நாம தியானத்தில் தான் உட்கார்ந்து இருக்கோம் தியான நிலையில் தான் அடைஞ்சிருக்கோம் எப்படி சார் கண்டுபிடிக்கிறது

  • @user-yt4mp6sz5q
    @user-yt4mp6sz5q Před 4 dny

    Thanku

  • @sooriyajeyasooriyan7094

    வணக்கம் 03/07/2024 ௐ சிவாயநம ௐ நமசிவாய ௐ சரவணபவ ௐ நமோ நாராயணாய ௐ ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றி நற்பவி நன்றி

  • @sangamithra4238
    @sangamithra4238 Před 4 dny

    Your voice is so good 😊

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 4 dny

      @@sangamithra4238 thank you... I had a teacher in your name during my school days... Sangamithra Miss 😊

  • @prathibaaprakaash643

    நல்ல ஒரு தெளிவான விளக்கம்

  • @user-bj9ew7gf6w
    @user-bj9ew7gf6w Před 4 dny

    Arumai👌

  • @raniks5043
    @raniks5043 Před 4 dny

    🙏🙏🙏🙏 நான் என் முருகனை ஒரு நண்பராக நினைத்து அனைத்து விஷயங்கள் பேசுவேன்,இது சரியா தம்பி

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 4 dny

      @@raniks5043 கடவுள் எல்லோருக்கும் உரியவர். எல்லாம் ஆனவர், நண்பர் ஆக மாட்டாரா? தவறு எதுவும் இல்லை. நண்பரை விசாரித்தேன் என்று கூறுங்கள். 🙏🙏

  • @karpagammurugadass4015

    What is naadi sudhdhi

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 4 dny

      @@karpagammurugadass4015 it has been explained in part 1 video...

  • @Punitha.A796
    @Punitha.A796 Před 5 dny

    எனக்கு விறத்ம் இருக்கும் போதும்,.சாமி கும்டும் போதும். புருவ மத்தியில் ஒரு உணர்வு இருக்கும் .கோவிலுக்கு போகும் போதும் இந்த உணர்வு இருக்கும்.. எதனால் கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏

    • @a2v245zzrf
      @a2v245zzrf Před 4 dny

      மனம் ஒரு இடத்தில் குவிகிறது. நல்ல விசயம்தான்.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 4 dny

      @@Punitha.A796 இறை வழிபாடும் தியானமும் ஒன்று. நீங்கள் சரியான‌ முறையில் வழிபாடு செய்கிறீர்கள் என்பதை அது உணர்த்துகிறது

  • @earthanimals6656
    @earthanimals6656 Před 5 dny

    My many doubts cleared. Thank you

  • @shreekala8089
    @shreekala8089 Před 5 dny

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @gunasekaran2584
    @gunasekaran2584 Před 5 dny

    தினமும் தங்களின் சிறப்பான பதிவுகளை பார்த்து வருகிறேன் தினமும் சிறிது நேரம் தியானமும் செய்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்கான விநாயக பெருமானின் மந்திரத்தை நீங்களே கூறுங்களேன்

  • @kguna5803
    @kguna5803 Před 5 dny

    மிக்க நன்றி

  • @shreekala8089
    @shreekala8089 Před 5 dny

    Kandippa chinna agelirunthu thavam thanam chyevathuthan nallathu 😊

  • @shreekala8089
    @shreekala8089 Před 5 dny

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @meenakshilingam6586

    Omdurkaiyenamaga 🌹❤️🌷🙏🔱🧘🌷❤️🌹

  • @nmganesan8858
    @nmganesan8858 Před 6 dny

    Nalla heat ketta heat,what is the difference? How to find it and how to treat the bad heat sir?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 6 dny

      Heat generated from spicy foods, non veg foods, anger, frustration, lust, greed...etc these are all bad for health. Heat generated from meditation, prayer is good for health. Goor or bad heat needs to be regulated. Weekly twice oil bath is a must, proper food habits, sufficient water consumption, nannari..etc we need to make sure heat is regulated properly

    • @nmganesan8858
      @nmganesan8858 Před 6 dny

      Thanks for your information sir, iraivanu kodaana kodi nandrigal

  • @madhavarajmadhavaraj3012

    உண்மையாக தியானம் செய்தால் எந்த விதமான கஷ்டம் வராது சிவ சிவ சிவாய நம ஓம்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 6 dny

      நீங்கள் சொல்வது சரிதான். கொஞ்சம் மாற்றி சொன்னால் - முறையாக தியானம் செய்தல் சிறந்தது. தயவு செய்து உடல் உஷ்ணத்தை கவனித்து கொள்ளுங்கள். உஷ்ணத்தில் நல்ல சூடு கெட்ட‌ சூடு என்று உண்டு. அதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

    • @user-oo1sc8lo2d
      @user-oo1sc8lo2d Před 4 dny

      😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢🎉😮🎉😮😊🎉🎉😮🎉🎉🎉😢🎉😮🎉🎉😢🎉🎉🎉😢🎉😢😢🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f Před 7 dny

    ஒரு முடிவாகத்தான் வீடியோ பதிவு செய்கீறீங்க. தினமும் தூங்குகிறேன் இதுவும் சுகம்தான். விழித்தவுடன் மாறுபடியும் தூங்குகிறைன். ஆனால் தூக்கம் நிறைவுயாக வில்லை. மனம் என்வென்றே தெரியமல் எத்தனை பேர் மனதை தியனத்தின் மூலம் இன்பம் அடைந்தார்கள். அப்படி இன்பதிலே இருக்கவேண்டியவர். ஏன் தியனம் கலைந்து துன்பத்துக்கு வருகீறார்?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 6 dny

      30-40 நிமிடங்களுக்கு மேல் தியானம் செய்ய நம்மால் இயலாது. நீண்ட நேர தியானம் செய்ய சில காலம் பிடிக்கும். ஆனால் ஜபம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம். எப்போதும் ஈஸ்வரன் சிந்தனையில் இருந்தால் வாழ்வில் துன்பம் ஏது?

    • @meenakshilingam6586
      @meenakshilingam6586 Před 6 dny

      Nan veettuvala thangipakkuran ana ippa ulla idatthula thiyanam panra pakkiyam kidaissurukku Nan ithukkaga rompa kastapadamattan ennudaiya kuruva envinayagara vananki avarkitta oppadaitthuvittu endurkamma namattha solven avakitta kakkuratthu ellam onnuthan avakaladi serum varai udalalum ullathalum unnavalipadura valkai vanumthan.omdurkayainamaga🌹❤️🌹

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 6 dny

      @@meenakshilingam6586 மனதினுள்ளே நாக்கு அசையாமல் மனதினால் மந்திர ஜபம் செய்தால் போதும். உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு ஜோதியாக புருவ மத்தியில் நிறுத்தி நா அசையாமல் ஜபம் செய்தால் போதும்.

  • @BharathiVisuals357
    @BharathiVisuals357 Před 7 dny

    Nice video namba 🎉🎉

  • @GopiGopi-gl5yr
    @GopiGopi-gl5yr Před 7 dny

    ஆன்மீக வழிபாட்டில் சித்தி செய்வது எப்படி சொல்லுங்க குருஜி

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 6 dny

      தூய‌ மனம் உடைய ஞானியை உங்கள் குருவாக நினைத்து கொள்ளுங்கள். அதுவே முதல் படி. வள்ளலார், ரமணர், இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகளை குருவாக கொண்டு சாதனையை துவங்குங்கள்.

  • @vijayasri2179
    @vijayasri2179 Před 8 dny

    இது எல்லாம் புக்குல நீங்க படிக்கிறீங்களா

  • @vijayasri2179
    @vijayasri2179 Před 8 dny

    எனக்கு ஏதாவது சொல்லிக் கொடுங்க

  • @vijayasri2179
    @vijayasri2179 Před 8 dny

    அதிகமா கோபப்படுற ஒரு பொறுமையா இருக்க மாட்டேங்குது

  • @vijayasri2179
    @vijayasri2179 Před 8 dny

    உங்க ஒரே வீடியோவை நான் பாத்துட்டு இருக்கேன் நான் எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல ஒரே குழப்பமா இருக்கு ஒரு எந்த ஒரு விஷயத்தை பண்ணாலும் ஒரு வாரம் தான் ஃபாலோ பண்றேன் அப்புறம் அதை விட்டுவிட்ட எனக்கு ஏதாவது சொல்லுங்க

  • @vijayasri2179
    @vijayasri2179 Před 8 dny

    வணக்கம் எப்படி சொல்றதுன்னு தெரியல நீங்க இந்த அளவுக்கு சொல்றீங்க எல்லா விஷயத்தையும் என்னால தியான பண்ண முடியல பண்ணனும்னு உட்கார்ந்தா 1008 சிந்தனைகள் வருகின்றது நான் என்ன பண்றதுன்னே தெரியல எனக்கு ஏதாவது சொல்லுங்க ஆணியே சிவபெருமானை வணங்கிட்டு இருக்கு

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 8 dny

      தியானம் பற்றி‌ 2 video பதிவு இருக்கு. அது‌ உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள். czcams.com/video/dnajp8Led-w/video.htmlsi=DO6E70aldzeUDjnx

  • @bavithramugil5046
    @bavithramugil5046 Před 9 dny

    Anna indha universe ku thanks unghaluk thanks annna

  • @YuvikaFamilySalon2022

    புருவ மத்தியில் வண்ண ஜோதி தெரிய ஆரம்பித்துள்ளது. But approx 30secs தெரியுது அப்பறம் normal stages ku vandhurae . Correct ta ila innum vera iruka

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 9 dny

      Experience differs from person to person... Your experience is correct but don't mind those colors you just keep focusing on meditating and move forward... Innum neraya experience irukku... But keep moving forward

    • @YuvikaFamilySalon2022
      @YuvikaFamilySalon2022 Před 9 dny

      @@CraftyThamizhan thank u ✨

  • @Ammasaranam
    @Ammasaranam Před 9 dny

    Arumai arpudhamana padhivu , idhe mariye padhivugal podavum , kodana kodi nandrigal

  • @Krishna-vr2dt
    @Krishna-vr2dt Před 9 dny

    ஜபம் என்றால் என்ன

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 9 dny

      ஜபம் பற்றி தனி video பதிவு செய்துள்ளேன்... czcams.com/video/3f9KSRNx2yc/video.htmlsi=cG3TweUXJy-xCcAN

  • @sathyabalansathyabalan2580

    Thanks 🙏

  • @user-xg6ys2fz1g
    @user-xg6ys2fz1g Před 9 dny

    நன்றி தங்கள்பதிவுநல்லா இருக்கு நன்றி

  • @ohmvaishranavam2006
    @ohmvaishranavam2006 Před 10 dny

    When iam meditating or closing my eyes looking into mid eyebrows golden face with crown appears fully golden is this normal

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan Před 9 dny

      It's is normal. But just keep moving forward, don't mind those appearances. Everyone will have a different experience but the destination is the same

  • @IndhiraSrisivam
    @IndhiraSrisivam Před 10 dny

    மிகவும் அருமை

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.

  • @sathyabalansathyabalan2580

    Thanks annan🙏

  • @gurupathams5931
    @gurupathams5931 Před 12 dny

    அருமை....

  • @gvsekargvsekar1690
    @gvsekargvsekar1690 Před 12 dny

    சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் திரூசிற்றம்பலவன் சீர்வண்ணமென்றே உற்றுஇங்கு உணர்ந்தேன் உவந்து என்பதால் அம்பலம் சிரநவில்இல்லை