தியானம் Part - 1 | எப்படி தியானம் செய்வது? |

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • தியானம் Part - 1 | எப்படி தியானம் செய்வது?
    #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #தியானம் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சித்திமார்க்கம் #அய்யப்பன் #ayyappa #ayyappan
    சித்தர்கள் சொல்லும் தியான முறை
    சரியான தியான முறை
    18 படி விளக்கம்
    அய்யப்பன் 18 படி விளக்கம்
    வாலை சித்தர்
    சித்தர்கள் ரகசியம்
    Siddhar secrets
    yogic secrets
    how to meditate
    meditation in tamil
    how to meditate in Tamil

Komentáře • 28

  • @suryar6677
    @suryar6677 Před 2 dny +1

    அருமையான பதிவு சகோதரே... நான் சபரிமலை ஐயப்பன் பக்தர், வள்ளலார் சொன்ன சுத்த சன்மார்கத்தையும் பின்பற்றி கொண்டுஇருக்கிறேன், நான் சபரிமலை பதினெடம் படியில் நின்று ஐயப்பணிண்டம் சங்கல்பம் செய்தேன் எனக்கு ஒரு குரு வழிகாத்தப்பா என்றும், என் மனம் அருட் பெரும் ஜோதி ஆண்டவர் வள்ளலார் வழியில் என் மனம் ஓடுங்கியது......... நான் ஒரு வைராக்கியதுடன் இறைவனை அடையவேண்டும் எண்ணத்துடன் 💯🙏🏻🧘🏻‍♂️🪔❤️

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 2 dny +1

      நன்றி சகோதரரே 🙏 உங்கள் முயற்சி வெற்றி அடைய இறை அருள் துணை புரியும்.

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Před 23 dny +1

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.

  • @madhupoo9839
    @madhupoo9839 Před 4 dny

    வினாடிகள் எப்படி கணக்குபண்றது அண்ணா தயவுசெய்து சொல்லவும்

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před měsícem +2

    மிக அருமை மிக்க நன்றிகள் பல
    ஜெய் ஶ்ரீ ராம்
    ஹரி ஓம் 🌳🧘🦅🏹💪🙏

  • @ilaiyarajaa.hamshamithra4713
    @ilaiyarajaa.hamshamithra4713 Před měsícem +1

    மிக அருமை .மெய்யான பதிவு

  • @baskaran2045
    @baskaran2045 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ Arumaai Aaya🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💞💖💜🧡💛💚🌺🌸🏵️💥🌄🌈🌿🌿🌿🌿🌿🌿💥🌿🌿💥👃👌👌👌🌼🌼🌼🌹🌹🌹🌷🌷🌷👍👍👍👍👍🌟

  • @sivasubramaniam6825
    @sivasubramaniam6825 Před měsícem +1

    அருமை நண்பா தொடர்ந்து வீடியோ பதிவிட்டுவருவதற்கு வாழ்த்துக்கள்

  • @geethagovindan19
    @geethagovindan19 Před 25 dny +1

    Tqsm sar. Very informative.

  • @baskaran2045
    @baskaran2045 Před měsícem +1

    ❤❤❤❤❤❤🙏🙏🙏💐💐💐🏵️🏵️🏵️siddhargal yoga methods Pookissam 🙏 Valkka valamudden Valkka Vaiyagam 🌿🌿🌿🌿🌿🌄💥🌺🌸🏵️👃👌💞💖💐💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🤩💟☔☔☔☔☔☔☔☔Anbae SIVAM ❤🏵️🙏 Arivae🏵️❤❤🌈⭐🌟🙌💟☔☔💟☔☔☔🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 skyline 💞💖💚💚💚💛💛💛 🧡🧡🧡💜💜💜💟💟💟☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿👍👍🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌄🌄🌄🌄🌄🌿🌿🌿🌄🌄🌄🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před měsícem +4

    தியானம் செய்யும் போது கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு செய்ய வேண்டுமா அல்லது கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை வைக்க வேண்டுமா? ....

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před měsícem +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்னும் வள்ளல் பெருமான் அவர்கள் நமக்குத் தந்துள்ள இறைவணக்கம் பாடலாக பாடலாம் அல்லவா? பதில் தருவீர்களா?......

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před měsícem +2

      கண்களை மூடி, புருவ மத்தியில் ஒரு தீபம் 🔥 இருப்பது போல் பாவித்து தியானம் செய்ய வேண்டும்.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před měsícem +1

      "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" இது மகா மந்திரம். துதி செய்யலாம் தவறு இல்லை. அருட்பெருஞ்ஜோதி அகவல், அருட்பெருஞ்ஜோதி அட்டகம், திருவடி புகழ்ச்சி இந்த மூன்றும் மிக முக்கியமானவை. படித்து, துதித்து பயன் பெறலாம் 🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Před 20 dny

    Super ❤
    Your question please friend ❓

  • @baskaran2045
    @baskaran2045 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💯☔🌿💐🌹🌷🌸🙏🤩🤩☔☔☔☔☔☔☔☔☔☔☔ GURUVA SARANNAM ❤️🙏🌸🌺🏵️🏵️🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM SIVAM POTRI POTRI 🙏💜💜💜 OM SIVA SIVA❤OM SIVA SIVA ❤❤OM Siva Siva ❤❤❤OM SIVA SIVA 🏵️🏵️🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @namachivayams378
    @namachivayams378 Před měsícem +1

    Sir thopul suzhi
    Thalaiyi ula suzhi
    Muthugil romangalal ula suzhi
    Itharku pinaal ula yoga ragasiyam patri soluga sir

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před měsícem

      கேள்வியை குறித்து கொள்கிறேன். அங்க லட்சனம் பற்றிய பதிவில் இதை பேசலாம்.

  • @geethagovindan19
    @geethagovindan19 Před 25 dny +1

    Sar nadi suthi n Pranayama we start with left or right side

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 23 dny +1

      As far as I have searched and read everyone is saying to start from the right.

    • @geethagovindan19
      @geethagovindan19 Před 23 dny

      Ok sure tqvm. I've been starting from left side from a talk on utube too. Tq again

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 Před 22 dny +1

    தியானம் செய்த பிறகு சிறிய தூக்கம் சரியா?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 22 dny

      தூக்கம் வருவது இயல்பு, ஆனால் அதை கடந்தது போக வேண்டும். தூக்கம் வந்தால் ஜபம் செய்யலாம், சற்று நடக்கலாம், பின் தியானம் செய்ய தொடரவும்.