நிராதார அனுபவத்தின் ஏழு நிலைகள் | ராமன் VS இராவணன் |

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • நிராதார அனுபவத்தின் ஏழு நிலைகள் | ராமன் VS இராவணன்
    #ramayan #dasavatharam #ravanan #ravana #இராவணன் #ராவணன் #ராமன்
    தசவாயுகள் : அபானன்
    நம்மை இயக்கும் வாயுக்கள் பாகம் 10
    #சிவன் #சிவரகசியம் #ஆன்மா #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #விஷ்ணு #craftythamizhan #shiva #shivan #sivan #சிவன் #vallalar #ஆன்மா #சரவணானந்தா #வள்ளலார் #திண்டுக்கல்சரவணானந்தா #யோகரகசியம் #yogasecrets #உயிர் #ஓம் #உதானன் #தசாவதாரம் #vishnu #சமானன் #vayu #ராமாயணம் #parasuraman #raman #vallalarmeditation
    Vallalar Meditation
    interesting facts about God in tamil
    facts about God in tamil
    Hindu mythology facts in tamil
    Facts in tamil
    Indian mythology decoded in tamil
    tamil
    dasavatharam in tamil
    Facts about Ravana in tamil
    facts about Ravanan
    இராவணன் யார்

Komentáře • 5

  • @balajib785
    @balajib785 Před 15 hodinami

    மிக அர்ப்புதமான உண்மை விளக்கம் ஃ❤

  • @user-hq8wp5fl2z
    @user-hq8wp5fl2z Před 2 měsíci +1

    மூலாதாரத்தில் - வல்லபகணபதி - வெறும் பரிபூரணம்
    சுவாதிஸ்டாணம் - பிரம்மா சரஸ்வதி - விமல பரிப்பூரணம்
    மணிபூரகம் - விஷ்ணு லக்ஷ்மி - நிர்மல பரிபூரணம்
    அனாகதம் - ருத்ரன் காகினி - அமல பரிபூரணம்
    விசுத்தி - சிவம் - அருள் சிவபரிபூரணம்
    ஆக்ஞாயை ஆத்ம பீடம் - அர்த்தனாரீ - சத்தியசிவ பரிபூரணம்
    சகஸ்ராரம் - சுத்த நிறை பரிபூரணம்
    இவை அனைத்தும் வெட்ட வெளியின் Nothingness Emptyness தயவு நிலைகள்
    நிராதார நிலைகள்
    ஸ்படிகம் (சுத்த சிவம்)
    ஆயிரம் இதள் கமலம் (சுத்த அருள்)
    ஓம்கார பீடம் (சுத்த சத்தியம்)
    குன்டலி வட்டம் - ( சுத்த ஞான ஒளி)
    ஜோதி ஸ்தம்பம் - (சுத்த நிறாசை ஒளி)
    சுத்த நடனம் - (சுத்த மாணிக்க மணி ஒளி)
    பேரின்ப வடிவம் - ( சுத்த அடி நடு முடி காணா அருள்சத்தியசிவ ஜோதி கலப்பு)
    இதுவே ஆன்மா லாபம்
    நண்பரே reply pannuga
    Your Explanation is very very very Extraordinary
    Very Beautiful Explanation
    ஆதாரமே சிவம் அருள்
    சற்குருவே துணை

  • @sharadharidh
    @sharadharidh Před 3 měsíci +1

    ரமணர் போன்றோருக்கு இந்த யோக சாதனைகளின் படித்தரங்கள் தேவையாகவே இருக்கவில்லையா? அல்லது அவை அவர்களில் இயல்பாகவே நிகழ்ந்து விடுவனவா?

  • @sharadharidh
    @sharadharidh Před 3 měsíci

    வால்மீகியே மரா மரா என்று சொல்லி இந்த யோகத்தை இயற்றியது போன்று இராம நாமத்தை உச்சரிப்பது ஆன்ம முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லுமா?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 3 měsíci +1

      கொண்டு செல்லும் ஆனால் உண்மை விளக்கம் அறிந்து அதை‌ உச்சரித்தால் சாத்தியமே.