மனதை சுத்த மனதாக்க தயவு வேண்டும் | தயவு என்றால் என்ன‌? |

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • மனதை சத்த மனமாக்க தயவு வேண்டும் | தயவு என்றால் என்ன‌?
    மனம் செம்மை ஆனால் மந்திரம்
    #தயவு #சுத்தமனம்
    #மனம் #mind #meditation
    #ஆணவம் #கன்மம் #மாயை
    #ஆன்மா #அருட்பெருஞ்ஜோதி #vallalar #உயிர் #factsaboutgod #murugan #sivan #shiva #ஓம் #pranavam #pranav #om #உபதேசம் #சிவரகசியம் #ஆன்மா #சரவணானந்தா #வள்ளலார் #திண்டுக்கல்சரவணானந்தா #யோகரகசியம் #yogasecrets #vallalarmeditation
    Vallalar Meditation
    interesting facts about God in tamil
    facts about God in tamil

Komentáře • 13

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 Před měsícem +2

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @radhathangapandian7413
    @radhathangapandian7413 Před 3 měsíci +1

    அருமை தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏உங்களின் தயவு தெடறட்டும் வாழ்த்துக்கள் 🙏

  • @rathika5363
    @rathika5363 Před 3 měsíci +3

    🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 Před 3 měsíci +2

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r Před 3 měsíci +1

    அங்ஙனம் விளக்கத்திற்கு மிக்க நன்றி
    மேலும் விபரம் தாருங்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-hq8wp5fl2z
    @user-hq8wp5fl2z Před 2 měsíci +3

    ஆன்மா மீது தயவு காட்டுங்கள்
    ஆன்மா உடல், உயிர், உணர்வு, அறிவு, மனம், நினைவு, என
    36 தத்துவ வடிவம் பெற்று வருகிறது,
    96 தத்துவ தொழில் செய்கிறது அறியாமையில்
    எல்லோருக்கும் நெற்றி கண் உண்டு
    But activate aagaathu because of their கர்மவினை
    Because they are coming to material world for doing their karmas either பாவம் / புண்ணியம்
    இருவினை ஒப்பு ஆகும் போது சற்குரு (ஆத்ம அவஸ்தை 5 நீக்கி தன்னுடன் இணைத்துக்கொள்ள ) வருவார்
    உனர்வாய விழி கிடைக்கும் விழிப்பு நிலை பெற்று விழிப்பின் விழிப்பில் இருந்தால் இறைவன் தயவு கிடைக்கும்
    அருள்பரிபூரனர்கள் வாழ்க
    சிவபரிபூரணர்கள் வளர்க
    மிகவும் அற்புதமான விளக்கம் தயவு பற்றி
    We have to suffer a loooooot to get God's தயவு
    தயாபர கடவுள் சரணம்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 2 měsíci +2

      சிறிய தயவாகிய ஜீவகாருண்யம் கொண்டு, பெரிய தயவாகிய இறைவனின் அருளை நாம் பெற முடியும்.

    • @user-hq8wp5fl2z
      @user-hq8wp5fl2z Před 2 měsíci +1

      உண்மை சத்தியம் நண்பரே

    • @SamikkannuAJ
      @SamikkannuAJ Před 19 dny

      உங்களை தொடர்புகொள்ள வேண்டும்

  • @MallLingar
    @MallLingar Před 3 měsíci +1

    கல்கி அவதாரம் அய்யா வைகுண்டர் பற்றி தெளிவு படுத்துங்கள் ஐயா.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 3 měsíci

      கல்கி அவதாரம் தசாவதாரத்தில் கடைசி பதிவாக போடுகிறேன். அதை விளங்குவதும் சற்று கடினம்