அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல் - Arutperunjyothi Agaval | Vallalar Songs

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2020
  • அருட்பெருஞ்ஜோதி அகவல்

Komentáře • 134

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Před 21 dnem +1

    என்ன ஒரு கணீர் சாரீரம். உச்சரிப்பு. அபாரம். ஐயா வாழ்க வளமுடன்.

  • @user-oq2bz7ht9d

    நன்றி ஐயா நன்றி ஆண்டவரே நன்றி பெருமானே நன்றி இந்த சேனல் நிறுவனத்திற்க்கு

  • @narayanaswamip91

    அருட்பெருஞ்ஜோதி அகவல்கேட்டுஉய்வுபெற்றேன்இன்புற்றேன். மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு நன்றி நண்பரே மீராபாய் 💓

  • @veenussanbu1311
    @veenussanbu1311 Před rokem +14

    அருட்பெருஞ்ஜோதி

  • @natarajan5596
    @natarajan5596 Před rokem +4

    கேட்டு அதன் பொருளை தேடுகிறேன். ஆம் தேடல் மட்டுமே என் வேலை ஆகும்

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Před 2 lety +6

    மழையூர் சதாசிவம் ஐயா. மிக்க நன்றி.

  • @sivasekaran6365
    @sivasekaran6365 Před rokem +2

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம் மிக அருமை மிக அருமை

  • @jayakanthananbu6360

    ஐயா !இந்த பாடலை கேட்கும் போது பரவசம் அடைகிறேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!

  • @agamtrust_erode

    அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒவ்வோர் உள்ளத்திற்கும் அற்புத தகவல்

  • @sundarib3040
    @sundarib3040 Před rokem +3

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெ ருஞ்ஜோதி

  • @velmuruganvela755

    இறைவா திருவடி சரணம்...எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்க...

  • @jayakumarvelayutham8379
    @jayakumarvelayutham8379 Před rokem +5

    அருட்பா அகவலை கேட்கும் போது நம்மை மறந்து அருட்பெருஞ்ஜோதி யை பார்த்தது போன்ற உணர்வு வருகிறது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @thilagavathithilagavathi6869

    குரலினிமை சொல்லினிமை இறையினிமை நிறைந்த பாடல் படிக்கிறோம் அருட்ஜோதி ஆண்டவரே

  • @sudhakarc3272
    @sudhakarc3272 Před 2 lety +3

    எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!

  • @dassbass5467
    @dassbass5467 Před rokem +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!! 🙏

  • @moorthysenthil6618
    @moorthysenthil6618 Před 2 lety +19

    ஐயா வாழ்க பல்லாண்டு...உயிரை வருடும் கருணைக் குரல்....

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před rokem +3

    வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி,

  • @josephmoise9554
    @josephmoise9554 Před 2 lety +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @sujathaamutha9831
    @sujathaamutha9831 Před 2 lety +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 😌🙏