அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் - ArutPerunJothi Agaval Recital (எளிய அகவல் வரிகளுடன்)

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2024
  • அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
    (1980 ஆண்டுகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது எளிய அகவல் வரிகளுடன் )
    வழங்குபவர்கள் - அமரர் திரு. ந விசுவநாதன் & அமரர் திருமதி. சு. சிவகாமசுந்தரி
    Agaval Recital by Mrs. Su. Sivagamasundari and Mr.N.Visuvanathan (Lyrics easy readable Tamil text)
    அமரர் கலைமாமணி முனைவர்
    திருமதி சு. சிவகாமசுந்தரி அம்மா
    பேராசிரியர், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
    பதிவாளர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    அமரர் அருட்பாமணி
    திரு. ந.விசுவநாதன் ஐயா
    நிறுவனர், திருஅருட்பா இசைச்சங்கம், வடலூர்

Komentáře • 8

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb Před 3 měsíci +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! திருச்சிற்றம்பலம்!!!அருளம்பலம்!!!நன்றி!தயவு!

  • @sriramsriramulu896
    @sriramsriramulu896 Před 3 měsíci +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 Před 2 měsíci

    ❤❤🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @balabala-rh5dl
    @balabala-rh5dl Před 4 měsíci +2

    Very very very thank you, sir,

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp Před 3 měsíci +2

    Thank God bless you

  • @K.chelliah-om3zq
    @K.chelliah-om3zq Před 5 měsíci +2

    Earlimorrning spiritual prayer as chanting.

  • @suganthiganesan3647
    @suganthiganesan3647 Před 6 měsíci +4

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த அகவல் பதிவிட்ட இறையாற்றலுக்கு நன்றி❤

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem

    ❤ 798 கண்ணிகளைக் கொண்ட 1596வரிகள் உடைய திருவருட்பா அகவல் ஈடு இணையற்ற மிகவும் உயர்ந்த மகா மந்திரங்கள்
    கேட்டு மகிழ்வுறச் செய்த அனைத்து அன்பர்களுக்கும் அடியேன் அரங்க கிரிதரனின் அனேக வணக்கமும் நன்றியும் உரித்தாகுக ❤ 😂 ❤