எப்போது தியானம் செய்யலாம் | ஆறுகால பூஜையும் ஆறு ஆதாரங்களும் |

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2024
  • எப்போது தியானம் செய்யலாம் | ஆறுகால பூஜையும் ஆறு ஆதாரங்களும்
    ஆறுகால பிராத்தனை: Please use the below link.
    drive.google.com/drive/folder...
    #craftythamizhan #vallalarmeditation #தியானம் # meditation #meditate #தியானம்_என்றால்_என்ன #ஆன்மா #மும்மலம் #சிவன் #சிவரகசியம் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #shiva #sivan #yogasecrets #சரவணானந்தா #திண்டுக்கல்சரவணானந்தா #தமிழ் #தமிழ்நாடு
    third eye meditation
    வாசி யோகம்
    facts about hindu mythology in tamil
    Vallalar Meditation
    hindu mythology in tamil
    mythology facts in tamil
    facts in tamil
    tamil facts
    yogic secrets
    secrets of yoga
    ஆணவம் மாயை கன்மம்
    சுத்த தேகம்
    பிரணவ தேகம்
    ஞான தேகம்

Komentáře • 13

  • @SenthilKumar-gp3ik
    @SenthilKumar-gp3ik Před 2 měsíci +2

    மிகவும் சந்தோஷம் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Paruthi.618
    @Paruthi.618 Před 2 měsíci +1

    நன்றி..
    வாழ்க வளமுடன்

  • @palanisamym6005
    @palanisamym6005 Před 2 měsíci +2

    ❤நன்றி தோழரே ❤

  • @csr7201
    @csr7201 Před 2 měsíci +2

    மிக்க நன்றி.🙏

  • @ananthajothi9931
    @ananthajothi9931 Před 2 měsíci +1

    உண்மை தகவல் தந்ததுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @user-hq8wp5fl2z
    @user-hq8wp5fl2z Před 2 měsíci +1

    அக வழிபாட்டின் கீழ் நிலை என்பது அறிவு, உணர்வு, மனம், நினைவு (Fully we are doing only materialistic prayers, உலகியல் இச்சை சம்பந்தம் ஆனது)
    அக வழிப்பாட்டின் மேன்னிலை என்பது ஆத்மா வளர்ச்சி இறையை நோக்கி செல்வது
    இறைவனை சற்குருவை ஆதாரமாக வைத்து , சதா சர்வ காலமும் அருள் வழிபாடு சிவ வழிபாடு சத்திய நாராயண வழிபாடு செய்யலாம்
    சித்தாதி சித்து கிடைக்கும்
    ஆத்மாவை (தன்னை) கரைத்து அருளால் சிவமாக்குவான்
    இது என் அனுபவம்
    சத்திய ஞான சபை பற்றி நீங்க சொல்லுவது உண்மை
    எல்லோரும் ஒளி தேகம் என்று சொல்லுவது சரி அல்ல , அது முடிவு அல்ல என்பது என் அனுபவம்
    வெளியாய் வெளியில் Nothingness Emptyness
    ஒன்றும் இல்லையாய் எதுவும் இல்லையாய் (5 பூதம் கடந்த வீட்டில் வாழனும் )
    Your explanations are Amazing Wonderful
    ஸ்ரீசற்குருவே சரணம்
    ஸ்ரீசற்குருவே துணை
    அனைத்து ஆத்மாக்களும் உன்னில் இன்புற்று இருக்க பிரார்த்தனை செய்கிரேன்

  • @ganapprakasams570
    @ganapprakasams570 Před 2 měsíci +1

    நீங்கள் போட்டகால.அட்டவனைதெளிவாக.இல்லைதெளிவாகதெரியும்படிபோடவும்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 2 měsíci

      Email ID அல்லது Instagram ID இருந்தா கொடுங்க, நான் தெளிவான படத்தை அனுப்புகிறேன். 🙏