தயவு என்ற திறவுகோல் நமக்கு திரிதேக சித்தி அளிக்கும் | அருட்பெருஞ்ஜோதி |

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • தயவு என்ற திறவுகோல் நமக்கு திரிதேக சித்தி அளிக்கும் | அருட்பெருஞ்ஜோதி
    #vallalar #ஆன்மா #உயிர் #arutperumjothi #அருட்பெருஞ்ஜோதி #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation
    Meditation in tamil
    third eye meditation
    what is fate in tamil
    how to escape fate
    how to win fate
    விதியை எவ்வாறு தப்பிப்பது
    விதியை எப்படி வெல்வது
    விதியை மதியால் வெல்ல முடியுமா
    facts about hindu mythology in tamil
    Vallalar Meditation
    hindu mythology in tamil
    mythology facts in tamil
    facts in tamil
    tamil facts
    yogic secrets
    secrets of yoga
    ஆணவம் மாயை கன்மம்
    சுத்த தேகம்
    பிரணவ தேகம்
    ஞான தேகம்

Komentáře • 16

  • @user-hq8wp5fl2z
    @user-hq8wp5fl2z Před 2 měsíci +3

    11 பதி+ஒன்று
    ஆன்மா பதியாகிய தலைவனோடு ஒன்றி கலந்து பிரிவர சேர்ந்து இருப்பது
    இது மிக அழகான அற்புதமான விளக்கம்
    தமிழ் இறை மொழி என்பது சத்தியம்
    திருஞானசம்பந்தர் அருளிய ஒழிவில் ஒடுக்கம் எனும் நூல் (நூல் ஆசிரியர்) ஞானத்துக்கு மிகவும் துணை
    (தயவு) song
    தீன கருணாஹரனே
    திவ்யனே மோன தயாபரனே
    மோன மெய் ஞானம் உதவிடும் சற்குரு
    தாயினும் பரிந்து எமை தாங்கிடும் சிவகுரு
    7 திரை என்பது தத்துவ நிக்கிரகம் (மாயை கண்ணில் கலந்து உள்ள கலப்பு சக்தியான- இருள் சக்தியை அருள் சக்தியால் அருள் கண் கொடுத்து தெளிவு தருகிறார்)
    5, 7, 28, 36, 96 தத்துவம்
    5 சிவ தத்துவம்
    7 மாயா தத்துவம்
    28 அவித்தை தத்துவம்
    36 ஜீவ தத்துவம்
    96 மறைப்பில் பூத தத்துவம்
    மறைப்பு நீங்கிய அருளளில் சிவ தத்துவம்
    முத்தேக சித்தியுடன்
    அருள் பெரும் ஜோதி துணை கொண்டு
    திரிகரண சுத்தி பெற்று (இறை தயவால் சற்குரு தயவால்)
    அருள் வெளி
    சிவ வெளி
    சத்திய வெளி
    வெறும் வெளி
    வெட்ட வெளி
    தயவு தயவு தயவு எனும் திறவுகோலால், இறைவன் ஆத்மா அறியாமையில் தவிக்கும் போது துடிக்கும் போது ,
    யோகம் கழற்றி, கிரியை கழற்றி சரியை கழற்றி ஞானம் கழற்றி, எமவாதணை கழற்றி, தத்துவம் கழற்றி,
    நீத்தார் பெருமை அணைந்தோர் இயல்பில்
    ஆன்மாவை ஆட்கொள்கிறார்
    செத்து பிறக்கும் தொழில் பெற்றவர்களுக்கு இந்த தயவு இப்போது கிடைக்காது
    பிறப்பு அறுத்து (உலக இச்சை விடுத்து அறுத்து) இறைவனே கதி என செல்பவனுக்கு , இறைவன் தயவு எனும் திறவு கோலை கொண்டு ஆத்மாவை ஆட்கொள்கிறான்
    இன்று குருபெயர்சி நல்ல நாள் 2024
    சற்குரு தட்ஷிணாமூர்த்தி தயவுடன் ஆத்மாவை ஆட்கொள்ளும் சமயம் இது
    Very Good Eternal Explanation
    Thanks a lot for this message
    May My God and My Sarguru showers his blessings on u
    தயவு எனும் திரவுகோலை நினைவு தந்த நீங்கள் என்றும் இறை அருளில் வாழ ஆத்மார்த்தமாய் வாழ்த்துகிறேன் பிரார்த்திக்கிறேன்
    ஸ்ரீசற்குருவே சரணம்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Před 2 měsíci +1

    தயவு ஐயா❤

  • @palanisamym6005
    @palanisamym6005 Před 2 měsíci +2

    நன்றி தோழரே❤

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 Před 2 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @dhavamaniraja1640
    @dhavamaniraja1640 Před 2 měsíci +1

    அருமையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பண்படுத்தும் பதிவு ❤

  • @user-uy1om5zw9y
    @user-uy1om5zw9y Před 2 měsíci +1

  • @alaguraman7111
    @alaguraman7111 Před 2 měsíci +1

    Aindham tamilar sangam kodutha aadharangal padi Aruperum jodhi Ramalingam swami avarkal brahmanarkalal yerithu kolapattathu unmaiya?

  • @samykala1
    @samykala1 Před měsícem +1

    முருகனுக்கு கூட சன்சொல் வீரா என்ற பெயரும் உண்டு

  • @dudeslifestyle9522
    @dudeslifestyle9522 Před 2 měsíci +1

    Do agaya nashik mudra to less the irritation of sound and crowd.

  • @sivasubramaniam6825
    @sivasubramaniam6825 Před 2 měsíci +1

    ஆறுகால பிராத்தனை - Will be updated Soon எதிர்பாத்துக்கொண்டிருக்கிறேன். எப்பொழுது பதிவிடுவீர்கள்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Před 2 měsíci

      Unable to update the prayer. Space is not enough. I have uploaded screenshot in Google drive. Please let me know if the link works.

    • @sivasubramaniam6825
      @sivasubramaniam6825 Před 2 měsíci +1

      @@CraftyThamizhan Google drive link ல் Screenshot அனுப்பியதற்கு மிகவும் நன்றி.