கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kanda sasti kavasam with Tamil Lyrics | Murugan Sasti Song Original

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2023
  • #sasti #Kanda #kandasastikavasam #kandasasti #kandasashti #Kantha #kanthasasti #kandhasashti #kandhasastikavasam #kanthasastikavasam #kanthasasthikavasam #Kandha #skandasashti
    Kanda Sasti Kavasam composed by Devaraya Swamigal.
    Regular chanting of this song will remove all the Negative Energy from Life and Will helps us in Gaining more Positive Energy around us.
    Composer : Veeramani Kannan
    Sung by : Gayathri Balaji
    Lyrics & Tune : Traditional
    #Kantha #Sasti #KandaSastiKavasam #Palani #Soora #Samharam #SooraSamharam #KandaSasti #TiruchendurMurugan #108Potri #MuruganPotri #Murugan108Potri #MuruganTamilSongs #Murugan #MuruganSong #MuruganSongs #PalaniMuruga #Sasti #SastiSongs #Aarupadai #Muruga #Om #Songs #Bakthi #BakthiSongs #MuruganBakthiSongs #GodSongs #TamilBakthiPaadal #Tirutani #Thiruparankundram #Tiruchendur #Palani #Swamimalai #Thiruthani #Pazhamudircholai
  • Hudba

Komentáře • 132

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 6 měsíci +7

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @user-yc8wd1ok5v
    @user-yc8wd1ok5v Před měsícem +8

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவண பவா❤❤❤

  • @kowshikapaulraj8800
    @kowshikapaulraj8800 Před 4 měsíci +3

    Appa en vayathil valarum kuzhanthai health ah pathukoga appa

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha Před 3 měsíci +2

    ஓம் முருகா போற்றி 🙏

  • @maheshwari498
    @maheshwari498 Před 3 měsíci +3

    முருகா நீ என் அருகில் இரு பா😢😢😢

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +15

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 6 měsíci +13

    அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் உன்னை போல் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +9

    சிறுவாபுரி முருகன் அருளால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையும்

  • @mkumaran4771
    @mkumaran4771 Před 3 měsíci +2

    Ennudaya son nalla padikkanum muruga om muruga om om

  • @KalaiKalaiselvi-zw9gh
    @KalaiKalaiselvi-zw9gh Před 5 měsíci +2

    Muruga en kulathaiyai nalla pethu yedukkanum yentha kuraium Vara kudathu, nallathoru kolathaya kuduppa muruga

  • @kalaiselvimathivanan2120
    @kalaiselvimathivanan2120 Před 5 měsíci +4

    முருகா என் மகனுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கனும் அவன் சந்தோஷமாக இருக்கனும் அப்பா காப்பாற்று.

  • @gangaiyinselvan5543
    @gangaiyinselvan5543 Před 7 měsíci +8

    ஓம் முருகா அரோகரா

  • @user-fg5ph1qj6r
    @user-fg5ph1qj6r Před 6 měsíci +2

    முருகாஎன்குழந்தைக்குநல்லதெம்புகொடுங்கமுருகா.வா.பாலசுப்ரமணியமகாதேவிபுத்ரசுவாமிவரவரசுவஹ

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 6 měsíci +3

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் உன்னை போல் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @user-nu9yb3tu1b
    @user-nu9yb3tu1b Před 4 měsíci +4

    🙏🙏🙏அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் 😢

  • @devipriya2376
    @devipriya2376 Před 7 měsíci +5

    ஓம் சரவண பவ போற்றி 🙏🤰🙏🙏🙏🙏

  • @r.k.parthibanr.k.parthiban8136
    @r.k.parthibanr.k.parthiban8136 Před 7 měsíci +2

    ஓம் சரவணபவ போற்றி..... அனைவரும் வாழ்க வளமுடன்....

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Před 6 měsíci +1

    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ சரவணபவ சரவணபவ சரவணபவ சரவணபவ

  • @pkmurthipkmurthi6294
    @pkmurthipkmurthi6294 Před 7 měsíci +2

    Om Muruga 😢😢 en kasthathai neeki nalla vala valikattu om Muruga potri

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg Před 7 měsíci +1

    ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் ஓம் ஓம் ஓம் ❤❤❤❤❤

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 Před 7 měsíci +1

    செந்தூர் அரசே,திருச்செந்தில் வேலே ,கருணைக்கடலே போற்றி போற்றி

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před 7 měsíci +3

    Om murugaa

  • @user-vw8lm3cy7d
    @user-vw8lm3cy7d Před 5 měsíci +1

    ஓ முருகா

  • @lalithadevik9599
    @lalithadevik9599 Před 7 měsíci +2

    Omm muruka❤

  • @deepi4561
    @deepi4561 Před 6 měsíci +1

    Vettrivel murukanukku haro hara ❤

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 Před 7 měsíci +3

    Om muruga thunai

  • @user-qc9wl7hh4t
    @user-qc9wl7hh4t Před 7 měsíci +3

    முருகா கருணை காட்டுங்க அப்பா

  • @sudha5749
    @sudha5749 Před 7 měsíci +2

    Om muruga saranam om muruga thanks

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 6 měsíci

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கே கடன் தொல்லை நீங்கட்டும்

  • @sumathimohan6607
    @sumathimohan6607 Před 6 měsíci

    ஓம் முருகா போற்றி ஓம் ரத்ணகிரி முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🪔🌹❤️

  • @unnathimoni6512
    @unnathimoni6512 Před 6 měsíci +2

    OM mugra namo namah

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 6 měsíci

    Appa Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🌺🌹🍎🙏🙏🙏 pathanamaskaram potripotri

  • @user-zu2tx5yy1m
    @user-zu2tx5yy1m Před 7 měsíci +3

    Muruga Enakku kulanthai varam tharungal

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 6 měsíci

    Om Sri Thiruchenthur Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane ValiThaivanithevia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 Před 6 měsíci +7

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏 முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் முருகா🤲🤲🤲🙏🙏🙏🌹🌻🌺💐🌼🎉🌷

  • @HappyBeagle-qe8ft
    @HappyBeagle-qe8ft Před 3 měsíci +1

    Om muruka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiyamunuswamymunusamyl3429
    @santhiyamunuswamymunusamyl3429 Před 7 měsíci +2

    Om muruga potri

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 7 měsíci +3

    Om Shanmugu Perimane Porti

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 6 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @deepikamalli4740
    @deepikamalli4740 Před 5 měsíci

    ஓம் சரவண பவ போற்றி 🙏🌺 ஓம் முருகா போற்றி 🙏🌺 ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🙏🌺 ஓம் சண்முகா போற்றி 🙏🌺 ஓம் குகனே போற்றி 🙏🌺 ஓம் குமரனை போற்றி 🙏🌺 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🌺

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 Před 5 měsíci

    ஓம் முருகா ஓம்,முருகா என்னால் எந்த ஒரு தவறும் நடக்கக்கூடாது. இதுபோல் மற்றவர்களால் எங்களுக்கும் தீமைஏற்படாமல் முருகா துணை இருப்பாயாக. ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 6 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் உன்னை போல் ஒரு வாரிசு கொடுக்க வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 6 měsíci

    அப்பா முருகா என் கணவருக்கு மன அமைதியை கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @vaiyagam
    @vaiyagam Před 7 měsíci +3

    மனப்பாடம் செய்ய தகுந்த கந்தசஷ்டி கவசம்
    Vaiyagamnagarajan, Thuraiyur.
    9:42

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 Před 2 měsíci

    Ommm muruga saravana yen vazhkaiyaaa yen Epdd ooruu sirikuraa maari vachurukkaaa ❤❤❤❤❤❤❤❤ slu muruga pesama yenaiya kontru vduuuuu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanavelunagappapillai9739
    @dhanavelunagappapillai9739 Před 5 měsíci

    Om namo kumaraya nama 🙏🙏🙏

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Před 6 měsíci

    அப்பன் முருகன் துணை 🙏🙏🙏🙇🙇🙇

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw Před 6 měsíci

    எனக்கு ரொம்ப ரொம்ப மிக மிக பிடித்த பாடல் இதை கெட்ட ாதான்மனம்நிம்மதியாகயிருக்கறது ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyandimari4698
    @muniyandimari4698 Před 6 měsíci

    omSri Saravana pavaa Om!!! omSri Saravana pavaa Om!!! omSri Saravana pavaa Om!!!

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 Před 7 měsíci +2

    Om saravanabava potri

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 Před 6 měsíci +1

    Blessings, jai Shree Ram.

  • @-pallaviaddict
    @-pallaviaddict Před 5 měsíci

    Ennoda Thanu enakku nirantharamaa kidaikkanum...eppavum naanga rendu perum santhoshama irukkanum💞🙏🏻

  • @user-fg5ph1qj6r
    @user-fg5ph1qj6r Před 6 měsíci

    முருகா என் குழந்தை மை குணப்படுத்து

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 6 měsíci +1

    Om Arulmeku Theruchndru Arumukaperumane Porti

  • @smmuthuselvam9258
    @smmuthuselvam9258 Před 5 měsíci

    ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏🙏

  • @MuneesMuniyasamy-xn4zi
    @MuneesMuniyasamy-xn4zi Před 4 měsíci

    Muruga niye thunai ni mattume thunai muruga saranam saranam saranam saranam saranam Muruga saranam 🙏🙏🙏

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 Před 5 měsíci

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ‌என்மனைவி பெயர் ஞானம் உடல் பழுது பெற்று. உயிர் பிரிந்து செல்லும் நிலையில் விரைவில் சாந்தி சாந்தி சாந்தி அடைய வேண்டும் முருகா 🙏🙏👃🙏

  • @ChitraDevi-fc8kt
    @ChitraDevi-fc8kt Před 6 měsíci +2

    கடவுளே என் கணவர் வேறு பெண்ணிடம் தகாத உறவு வைத்துள்ளார். அதை எப்படியாவது விலக்கி விடவும். என் மேல் அன்பு அதிகரிக்க வேண்டும்

  • @suendarsurendar8216
    @suendarsurendar8216 Před 5 měsíci

    Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornachandran576
    @poornachandran576 Před 6 měsíci

    Thirucendur Muruganukku Arokara.🎉

  • @bharathimurugesan7764
    @bharathimurugesan7764 Před 2 měsíci

    Ommmuruka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 6 měsíci

    அப்பா முருகா என் கணவருக்கு உடல் நிலை சரியில்லை குணமடைய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Před 6 měsíci

    ஓம் முருகா துணை 💐💐💐💐💐💐

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 6 měsíci

    பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கு நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

  • @mkumaran4771
    @mkumaran4771 Před 3 měsíci

    Ennakku nalla velai kidaikkanum muruga om muruga om om

  • @artandcraftwithcrazyideas4187

    Muruga kappathupa

  • @user-vo6oi7cp1z
    @user-vo6oi7cp1z Před 7 měsíci +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-mf2mp2sn4c
    @user-mf2mp2sn4c Před 2 měsíci

    ❤Om muruga❤

  • @user-vo6oi7cp1z
    @user-vo6oi7cp1z Před 7 měsíci +2

    வெற்றி வேல் முருகா நோய் நொடி இல்லாமல் காப்பாற்றுவாயாக நல்லத்தே நடக்க உன் அருள் வேண்டும்

  • @mainarmainar2978
    @mainarmainar2978 Před 6 měsíci

    முருகா உன்னை போல என் தம்பிக்கு முருகனாக பிறக்க வேண்டும்

  • @user-fg5ph1qj6r
    @user-fg5ph1qj6r Před 6 měsíci

    நோய் இல்லாமல் பரிபூரணமாக குணமடையவேண்டும் என் குழந்தை வழிகாட்டு முருகா நாளை மருத்துவமனை போகிறேன்

  • @vinkatesvinkates7494
    @vinkatesvinkates7494 Před 4 měsíci

    Arumugam arulidum anutenamum erumugam vel Vel muruga vetrivel muruga pottri pottri pottri

  • @umapathiumapathi4110
    @umapathiumapathi4110 Před 3 měsíci

    Muruga ellam nallade nadakattum muruga

  • @suganmani8191
    @suganmani8191 Před 4 měsíci

    Appa muruga neenga kulanthai piraka vendum

  • @vatsalalakshmanan7616
    @vatsalalakshmanan7616 Před 5 měsíci

    Om SaravanaBawa

  • @user-hr8dm6mq3w
    @user-hr8dm6mq3w Před 2 měsíci

    Vetrivel Murugan karo

  • @user-wu4mu5db8x
    @user-wu4mu5db8x Před 6 měsíci

    ஒம் சரவண பவ

  • @vifheuvofgiy1527
    @vifheuvofgiy1527 Před 3 měsíci

    ❤❤❤

  • @luxmanluxman6139
    @luxmanluxman6139 Před 7 měsíci +2

    Om.muruga

  • @vifheuvofgiy1527
    @vifheuvofgiy1527 Před 3 měsíci

    Love🎉❤❤❤❤

  • @krishnapriya6414
    @krishnapriya6414 Před 7 měsíci +1

    🙏🙏🙏❤️❤️

  • @user-fg5ph1qj6r
    @user-fg5ph1qj6r Před 6 měsíci

    நாங்கா சாப்பிடற மருந்துபரிபூரணமாக நானும் என் குழந்தையும் குணமாகனும்

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Před 5 měsíci

    🙏🙏🙏 om muruga 🙏🙏🙏

  • @jeyanthanponniah2853
    @jeyanthanponniah2853 Před 7 měsíci +3

    Om om om

  • @mkumaran4771
    @mkumaran4771 Před 3 měsíci

    SET exam pass pannanum Murugappa om muruga om om

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 Před 7 měsíci +2

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @Niroja-jn6yv
    @Niroja-jn6yv Před 5 měsíci

    😊

  • @DevikaPradeep615
    @DevikaPradeep615 Před 7 měsíci

    Murugaaa ...

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 7 měsíci +1

    🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +74

    🎉 சாப்பிடல திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் வந்து சேரட்டும்

  • @hfujdjd5108
    @hfujdjd5108 Před 6 měsíci

    Om.saravanapa

  • @balabk918
    @balabk918 Před 3 měsíci +1

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @rajithavasi6792
    @rajithavasi6792 Před 5 měsíci

    OM MURUGA

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970 Před 6 měsíci

    🙏🙏

  • @kudiyarasub186
    @kudiyarasub186 Před 6 měsíci

    Arora

  • @RaniP-sx9zy
    @RaniP-sx9zy Před 2 měsíci

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா அருள்புரிமுருகா

  • @anthuanthu3526
    @anthuanthu3526 Před 6 měsíci

    13:24

  • @user-kk7pk9mo4q
    @user-kk7pk9mo4q Před 5 měsíci

    Muruga kappattunga

  • @RajRaj-wd6gz
    @RajRaj-wd6gz Před 2 měsíci

    om saravana pavaa