வேர் சிகிச்சை செய்யலாமா அல்லது இம்பிளான்ட் செய்யலாமா? Dental Implant or Root canal Which is better?

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • If you're experiencing tooth pain or damage, you may be wondering whether a dental implant or root canal is the best option for you. In this video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will explore the pros and cons of each procedure, so you can make an informed decision about your dental health.
    First, we'll explain what a dental implant and root canal are, and how they differ. Then, we'll discuss the benefits and drawbacks of each procedure, including cost, recovery time, and long-term success rates. We'll also share some tips for choosing the right option for your specific needs and preferences.
    Whether you're dealing with a damaged tooth or simply curious about your dental options, this video will provide valuable insights and information. So, sit back, relax, and let's dive into the world of dental implants and root canals!
    #rctvsimplant #rct #rootcanaltreatment #implant #dentalimplant #oralhealth #dentalhealth #dentalcare #dentaltips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dental #dentalcare #dentalcaretips #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

Komentáře • 327

  • @DentaKings
    @DentaKings  Před 8 měsíci +4

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Před rokem +251

    கடைசியில் சொன்ன அந்த வார்த்தை உலகத்துல உள்ள எந்த மருத்துவரும் சொல்லாதது.

  • @AdhiCreatives
    @AdhiCreatives Před rokem +148

    ❤❤❤ரொம்ப அருமையா சொன்னிங்க 🙏🙏🙏🙏

  • @gayaszain839
    @gayaszain839 Před rokem +8

    கடைசி வார்த்தை மிக அழகாக சொன்னீங்க.
    லட்ச ரூபா கொடுத்தாலும் நிஜ பல்லுக்கு ஈடாகாது.
    காசே குறிக்கோள் என்று ஒரு சிலர் இருக்கும் மத்தியில உங்களைப் போல நல்ல டாகடர்களும் இருக்கிறார்கள்.

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg Před rokem +68

    கடைசி வா்த்தை அருமையா சொன்னீங்க ❤❤❤

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 Před rokem +22

    மருத்துவர் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 Před rokem +14

    எனக்கு முன்னால் இருக்கும் ஒரு பல் உடைந்து விட்டது.. implant தான் பண்ணனும் நு சொல்லிட்டாங்க.. ஒரு பல்லுக்கு 70000 செலவு செய்து விட்டேன்.. அனுபவத்துல சொல்றேன்.. பல்ல பத்தரமா பார்த்துக்கோங்க.. 2 வருட சேமிப்பு.. ஓரு பல்லுகே போய்டுச்சு.. என் பல்ல பத்தரமா பார்த்து இருந்த அந்த 70000 ல என் மனைவிக்கு 2 பவுன் ல நகை எடுத்து கொடுத்து இருப்பேன் 😢..

    • @abinayam4146
      @abinayam4146 Před 10 měsíci

      Its depend upon the hospital . Chennai la most ah they charge so much compared to town side hospitals. I know some one who did front tooth with 20k

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 Před 10 měsíci

      @@abinayam4146 எனக்கும் ஆரம்பத்துல 25000 தான் சொன்னாங்க.. ஆனா பல்ல எடுத்த பிறகு தான் சொன்னாங்க 25000க்கு சைனா மேக் தான் வரும்.. 35000 நா இந்தியன் மேக்.. 35000 நா ஜெர்மன் மேக்.. 45000 நா அமெரிக்கன் மேக்.. 450000 ku போட்டா தான் பிரச்சனையே வராது.. மற்ற செட் லாம் பிரச்சினை வராது நு எங்களால சொல்ல முடியாது நு சொன்னாங்க.. இத விட இன்னொன்னு சொன்னாங்க.. உள்ள மாட்டுன implant எப்போ வேணும் நாளும் கலண்டு விழுந்துறும் nu வேற பயமுறுத்தி சொன்னாங்க.. இத விட பெரிய ஹிலைட்.. முன்னாடி மாட்டுர கிரவுன் ku 10000 வருமாம்.. 3 வருட சேமிப்பு.. ஒரே மாசத்துல காலி..

  • @hortnavin
    @hortnavin Před rokem +16

    உணர்வு இருப்பதால் தான் டாக்டர் வலிக்குது😢

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Před rokem +28

    சிறந்த விளக்கம்
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @youngindia2345
    @youngindia2345 Před rokem +43

    Excellent explanation Dr.

  • @vivekanandan14367
    @vivekanandan14367 Před rokem +17

    சிறப்பான பதில்...நன்றி டாக்டர்

  • @johncashmir3664
    @johncashmir3664 Před rokem +9

    கடவுளின் படைப்பு அருமையானது

  • @tamiltrm7829
    @tamiltrm7829 Před rokem +14

    Pal evlo pathukathalum sothai ayiduthu atha epti varama thadukarathu pls slunga

    • @rathinavelgounder2632
      @rathinavelgounder2632 Před rokem

      Neem stick la daily brush pannunga.. normal ah brush pannathuku apram kuda athula panniklam, neem stick ah bite panrapa athula varra saaru sothapal varatha thadukum

    • @Joe-nf2uf
      @Joe-nf2uf Před rokem +1

      Gargle nalla pannanum bro sapta aprm adhu endha food vai valiya ponalume saptu mudicha aprm gargle pannanum nalla namma aalunga paadhi peru gargle um panradhilla apdiye panra silar vaanatha paathu thondaila thanni vachinu gargle panranga....gargle nalla pallula thanni padra maari pannanum. Food pallula apdiye otinu iruka koodadhu brush panra time vara veraikum . Apdi irundha kandipa cavities varum.

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 Před rokem +2

    It is very important to give a general check up for teeth once a year.

  • @vanishreeachuthandevasena4856

    The awareness about dental care is really needs to everyone and very informative. Your explanation is clear. My five year old daughter is a big fan of your videos and she wants to become a dentist like you. Thank you doctor.

  • @voidooreyamsentertainmentv5190

    உண்மைதான் சார் எனக்கும் பல் அருமை தெரியாமல் கடவாய் பற்கலை (பல் சொத்தையான) எடுத்து விட்டு இப்போது மீதமுள்ள பற்களை ரூட் கேனல் செய்து பாதுகாக்கிறேன்❤

  • @meenaramneenaram5543
    @meenaramneenaram5543 Před rokem +8

    Nalla soneinga doctor. nareya pt theryala first extraction panuinga solldrainga. na dental clinic work pandran.

  • @shafajailani5821
    @shafajailani5821 Před rokem +3

    மனிதனோட உடல் உறுப்புகள் இறைவனோடு அருட்கொடை அல்லவா அதற்கு ஈடு இணையே இல்லை செயற்கை செயற்கை தான் இயற்கை இயற்கை தான் அல்லாஹ்வின் கருணையே கருணை தான்

  • @Sathish_Sithuraj
    @Sathish_Sithuraj Před rokem +2

    Remove pannalamnu irunthen sir, thanks ur advice sir🎉❤

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 Před rokem +2

    அழகு தமிழில்
    அருமையான
    கருத்து
    நன்றி
    டொக்ரர்!

  • @dr.rameshbdsramveerma3159

    Correct statement of implant dentistry.

  • @user-vs2nw6et1f
    @user-vs2nw6et1f Před měsícem

    உண்மைதான் டாக்டர் ஐயா இழப்பல்ல எங்கே காப்பாற்ற முடிகிறது முடியவில்லை

  • @truemsgs
    @truemsgs Před rokem +4

    ரெம்ப நன்றி டாக்டர்.

  • @amrutk7604
    @amrutk7604 Před 2 měsíci

    The Best medical guidance.

  • @padmavathysundararajan1040
    @padmavathysundararajan1040 Před 10 měsíci +1

    சூப்பராசொல்றிங்க டாக்டர்

  • @asirvathamk6944
    @asirvathamk6944 Před 11 měsíci +1

    Thanks doctor for this new and essential information.

  • @samundeeswarisamundeeswari9956

    Nature nature nature teeth save best Dr. Super power

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před rokem +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike Před rokem +3

    That vagai puyal beeda eating reaction😂😂😂😂

  • @girijaprabhu3974
    @girijaprabhu3974 Před rokem +1

    எப்படி காப்பாற்றுவது டாக்டர்

  • @amaranathanpalaniappan4408

    Very good of natural and artificial difference . So many thanks sir

  • @mayilaanji
    @mayilaanji Před rokem +2

    உண்மை தான் ஒரிஜனல் பல் தான் நல்லது.

  • @vasanthibabu5824
    @vasanthibabu5824 Před 6 měsíci

    Dr. வணக்கம் 🙏நான் ரொம்பநாளா கேட்கணும் இருந்தேன் எவ்வளவோ நோய்க்கு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்க ஆணா பல் சொத்தை வந்தா ஏன் cure பண்ணமுடியல சொத்தை வராம தடுக்க ஏன் ஒரு தடுப்புசி கூட கண்டுபிடிக்கல pls எனக்கு சொல்லுங்க sir

  • @ss8123
    @ss8123 Před rokem +1

    தங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @sivarajubalakrishnan3424

    அருமையான விளக்கவுரை , நன்றி, டாக்டர்.

  • @riyasriya7011
    @riyasriya7011 Před 11 měsíci

    Doctor I'm struggling with low hemoglobin
    So I'm addicted to pica very long time
    like non food items slate pencil
    And raw rice and ice cubes
    But i know it's not gud for tooth
    Pls do video about awareness doctor
    and also i have 2 wisdom teeth
    Doctor told me removing wisdom teeth is safe for your future
    so i wish i stop this pica addition
    And I'm improving my hemoglobin level 😭😭
    i hope you see this msg

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 Před rokem +1

    உண்மையை உரக்கச் சொல்லி உள்ளீர்கள்.மருத்துவரே நன்றி

  • @tajujesi110
    @tajujesi110 Před 11 měsíci

    Can u pls tell me the difference between the dental crown and implant and which one is best to do?? If u already post the video like this, please give me the link. Thank you

  • @user-vz8qf4hm4z
    @user-vz8qf4hm4z Před rokem

    REAL TRUTH VERY WELL SAID Dr. :) God Bless ALL :)

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 Před 11 měsíci

    எனக்கு பல் வலி ரொம்ப நாளாக உள்ளது நான் பல்லை எடுக்கலாம் என்று ஒரு பிளான் உள்ளது எடுக்கலாமா

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg Před rokem +1

    Unmai nandri 🎉

  • @sakthivel2694
    @sakthivel2694 Před rokem +1

    Hai doctor how are you koncha naala unga video's yenaku varavey illa 😊

    • @CarFinderz
      @CarFinderz Před rokem

      Seeman ku rootcanal panna poyitaru

    • @sakthivel2694
      @sakthivel2694 Před rokem

      @@CarFinderz appo doctor romba famous aakidaru nu solrenga 😁

  • @ameenulislam3636
    @ameenulislam3636 Před 11 měsíci

    Teeth width less pana technique iruka, apdi pana ethavathu problem varuma ?

  • @GowthamRaghavanR
    @GowthamRaghavanR Před 11 měsíci

    Sooper explanation ❤

  • @sindhusp7395
    @sindhusp7395 Před rokem

    Older ppl ku pal laa kotti poirumeyyy.. Avungalaam epdiii ??? Ethu recommend panuvingehhh ???

  • @umajoy6139
    @umajoy6139 Před rokem +1

    அருமையான விளக்கம் ❤❤

  • @rajkumaradithya6372
    @rajkumaradithya6372 Před rokem

    ஈறு வீக்கம் ஏற்படுகிறது இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @pratheppansivarajah7039
    @pratheppansivarajah7039 Před rokem +3

    உண்மை❤தகவல்

  • @user-lx7is5jg6b
    @user-lx7is5jg6b Před 4 měsíci

    டாக்டர் தினமும் பல் துலக்குவது நல்லதா...
    மிருகங்கள் பல் துலக்கும் பழக்கம் இல்லையே...
    அவைகளுக்கு பல் ஸ்ட்ராங்காக தானே உள்ளது😊

  • @cbfselvam9535
    @cbfselvam9535 Před 7 měsíci

    Why 20 ages kaputam teeth valachi stop aakutu . Viluntu viluntu valanta dhana nalathu. Matha animals kula valarutula epa vena

  • @butterflysoul907
    @butterflysoul907 Před rokem +1

    Pallu enthamal iruka ethachu exercise iruka anyone tell me lita ah enthi varuthu enku 😢😢

  • @saravanarajd8680
    @saravanarajd8680 Před 11 měsíci

    🥰💖Thank u for ur useful information bro!!!💟💯🤝👍

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Před 11 měsíci

    Very nice information Thanks doctor

  • @prasath-ray
    @prasath-ray Před rokem +3

    Wow...semma....sir...🎉🎉🎉🎉

  • @PrabaPraba-ec7gk
    @PrabaPraba-ec7gk Před 10 měsíci

    Hi sir, I'm 35 years old now I can put clips?

  • @daredevils8680
    @daredevils8680 Před 8 měsíci

    So beautiful explanation

  • @abs8933
    @abs8933 Před rokem

    DR REALLY EXCELLENT INFORMATION THANK YOU DR ❤❤❤❤❤❤❤

  • @anandtobra
    @anandtobra Před rokem

    Superb suggestions.
    Thank You Sir

  • @user-wq3kl3ip4e
    @user-wq3kl3ip4e Před 6 měsíci

    Sir pal nadamatiingla drill potu set panuvingla puriyala enaku drill potudha Ela cliniclaium naduvangla sir pleas reply fast sir

  • @hp2805
    @hp2805 Před rokem

    Pallu nalla irundhalum adha pudungi kaas pakra indha kalathula natural pallu dha nalladhu adha pathukonga nu solra andha manasu irukeeh adhan kadavul

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    God is great👍👏😊

  • @S.K-yy5el
    @S.K-yy5el Před rokem +1

    Hi doctor unga clinic enga irukku.....?

  • @user-jy5xf1bm4z
    @user-jy5xf1bm4z Před 5 měsíci

    உமிழ்நீர் அடைத்து இருப்பதால் வலது கன்னம் வீக்கம் உள்ளது என்ன செய்யலாம் ஐயா 😢😢

  • @Sahirabanu-fd6nn
    @Sahirabanu-fd6nn Před 8 měsíci

    Anna en paiyanuku pal vika iruku ava savasi apta mata avana na sollidutha irupa savasi sappidunu avanuku etha vathu pannanum enna pannalam sollunga anna

  • @KarthikRMR.murugesan-po2hu
    @KarthikRMR.murugesan-po2hu Před 4 měsíci

    Dr dentist aaanaa evlo monthly சம்பாரிக்க mudiyum please reply

  • @annamalaimalai2406
    @annamalaimalai2406 Před rokem

    Doctor பல் கிளின் பண்ணி கேப் வெச்சு இருக்காங்க அது 5 வருசம் ஆகத்து அப்படி சொன்னாங்க ஆன அந்த பல்லுக்கு யதுமே ஆகாத மறுபடியும் பல் யதனா ஆகுமா இல்ல எதுமே ஆகாத சொல்லுங்க doctor

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      சரியாக பராமரித்தால் ஒன்றும் ஆகாது

  • @simmaseethapathy674
    @simmaseethapathy674 Před rokem

    நல்ல விலக்கும் வாழ்த்துக்கள்

  • @kanchipurampattusarees..

    Sir enakum pannanum ana naa pona 2 hos ennatha enaku maruthu pora oosi potalum Clean pannum pothu marana Vali so bayama iruku pogavea 😢😢😢

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      czcams.com/video/bzQp0BTwEM0/video.html

  • @devanramya8343
    @devanramya8343 Před rokem +1

    Super sir your msg thank uuuu

  • @Jagan213jk
    @Jagan213jk Před 11 měsíci

    Super sir but na rooted panni steel cap potrukan any problem varuma illa change pannanuma😢

  • @thinkaboutit262
    @thinkaboutit262 Před rokem

    Hi doctor
    Pallu Wight ah iruka ena seiyanum?

  • @sherleysuzanetremota7176
    @sherleysuzanetremota7176 Před 7 měsíci

    my uncle told me that after removing his teeth the doctor pasted a teeth in that position but no implantation was done. whether is it possible.

  • @artworkinfinity6137
    @artworkinfinity6137 Před rokem +1

    Super Dr. Sir

  • @user-mymoon.micky.88
    @user-mymoon.micky.88 Před 6 měsíci

    Now note this my half side tooth has moved out and its cm down but orher left half side is normal. Wat cn be the solution for irt

  • @unfold_mvl
    @unfold_mvl Před 10 měsíci

    1 palluku RCT and ceramic cap totel la evlo cost bro varum

  • @chandrasekar-cs
    @chandrasekar-cs Před rokem

    Sir எனக்கு பல் ஈறு இறங்கிவிட்டது பல் ஆடுகிறது ROOT Canal Treatment பன்னால் ஈறு மேல் ஏறுமா pls சொல்லுங்க doctor pls pls😢😢

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      czcams.com/play/PLTghoEZLw2GQDq6W5nN3XthP3QHeZlSCP.html

  • @ezhilarasipathmanathan9435
    @ezhilarasipathmanathan9435 Před 5 měsíci

    Pressure and sugar enakku erukku enakku pallu kattamudiuma sir

  • @venkatraman6346
    @venkatraman6346 Před rokem

    சார் வணக்கம் சார் என் பையனுக்கு எட்டு வயசு ஆகுது என் பையனுக்கு பல்லு விழுந்து இன்னும் பல்லு வளரவில்லை 4 மாதங்கள் ஆகிறது என்ன செய்வது

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      பொறுமையாக காத்திருங்கள் கட்டாயம் வளரும்.

  • @jeyajude2789
    @jeyajude2789 Před 6 měsíci

    Tq for information sir

  • @ramachandranrc7261
    @ramachandranrc7261 Před 5 měsíci

    பல்லுல பாதிபல்லு உடைஞ்சிடுச்சு சரி பண்ண முடியுமா

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Před rokem

    Good information doctor 🙏🙏🙏😊

  • @pandiyarajan.rpandi8345

    எனக்கு பற்களின் மேல் உள்ள தசைகள் கருப்பாக உள்ளது கீழ் இருக்கும் தசைகளும் கருப்பாக உள்ளது என்ன காரணம் அதற்கு என்ன செய்வது?

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      czcams.com/video/UPkPk8HUOZM/video.html

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q Před 4 měsíci

    tq Doctor.
    .Malaysia

  • @helanmeri5973
    @helanmeri5973 Před rokem

    Very nice cute ta soninga Dr thanks 🙏

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 Před 11 měsíci

    Yes truth doctor.good.❤

  • @user-hy8hr4hs9d
    @user-hy8hr4hs9d Před rokem +1

    Thank you so much sir

  • @sithickraja6910
    @sithickraja6910 Před 18 dny

    Super sir 🎉🎉🎉

  • @subramanians4504
    @subramanians4504 Před rokem

    thank you so much Dr. ❤🙏

  • @Ramanujar_Vamsam
    @Ramanujar_Vamsam Před rokem

    There is a hole in my wisdom teeth. Is it good to save the wisdom tooth or should I remove it as the dentist suggests.

  • @jamaljamalmydeen8606
    @jamaljamalmydeen8606 Před 11 měsíci

    உண்மை
    உண்மை பேசுகிறார்

  • @mohamedriyas3320
    @mohamedriyas3320 Před 9 měsíci

    Gold teeth pathi oru video podunga bro

  • @abidinakaran9019
    @abidinakaran9019 Před rokem +1

    Pregnancy time la pallu clean pannalama doctor

  • @ganesank1205
    @ganesank1205 Před rokem

    நன்றி சார்.....🙏

  • @diginomad6016
    @diginomad6016 Před 11 měsíci

    Root canal செய்தால் நெஞ்சுவலி வரும் என்ற ஒரு பேப்பர் பப்ளிஷ் பண்ணபட்டது. அதை பற்றி சொல்லவும்

    • @DentaKings
      @DentaKings  Před 11 měsíci

      அப்படி எதுவும் ஆகாது

    • @diginomad6016
      @diginomad6016 Před 11 měsíci

      @@DentaKings there is a paper published about this. Have you read it?

  • @user-mm8wy1zy3c
    @user-mm8wy1zy3c Před 5 měsíci

    உண்மையான வரிகள்

  • @goldking8327
    @goldking8327 Před 6 měsíci

    Oru palluku root kannol ku evlo agum??

  • @ahmadrayyan1390
    @ahmadrayyan1390 Před rokem

    root canal senji 5 years le semma vali vandu palle mothama pudingiteega, so root canal panna oru selavu, apram palle pudinga oru selavu, apram new pallu katta oru selavu aaha mothathule oru palluku 30,000 thousand 😏
    iduku pesamal palle pudingittu kattiralaam doctor 10,000 minjum

  • @ShahinaJaffer
    @ShahinaJaffer Před rokem

    Front la erukra pallu paathiya odanjirchina Ena pandrathu.... Athu seri pana mudyuma... Possible ah solunga doctor🥺

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      czcams.com/users/shortsa0XQCEOaIIM?feature=share

  • @vj7630
    @vj7630 Před 3 měsíci

    டாக்டர் எடிட்டிங் செம்ம

  • @SunToday-vv6le
    @SunToday-vv6le Před 9 měsíci

    ஏற்கெனவே உடைந்த பாதியாக இருக்கும் பல்லை எவ்வாறு முழுமையாக்குவது டாக்டர்

    • @DentaKings
      @DentaKings  Před 9 měsíci

      முன் பல் உடைந்துள்ளது Denta Kings என்று youtube இல் தேடவும்