"இந்த Treatment-காக Foreigners-ஏ படையெடுத்து வராங்க..!" DR. TK PRABHU பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #Prabudental #dentist #karaikudi #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 267

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 3 měsíci +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před 3 měsíci +64

    பல் கட்டுவதில் திறமை வாய்ந்த முன்னோடிகள் சீனர்கள் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் சீனர்களுக்கே பல் சிகிச்சை செய்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த Dr.பிரவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před 3 měsíci +87

    அடக்கமான பேச்சு நிதானம் பொறுமை தெளிவு நிறைந்த டாக்டர் வாழ்த்துக்கள் டாக்டர் தொடரட்டும் உங்கள் சமூக சேவை

  • @travelliker369
    @travelliker369 Před 2 měsíci +19

    இவரை பார்த்து மற்ற மருத்துவர்கள் மனித நேயத்தை கற்று கொள்ள வேண்டும், Great Dr ❤❤❤

  • @avraju496
    @avraju496 Před 3 měsíci +15

    எனது மகன் MDS படித்து வருகிறார்.வரும் காலத்தில் மருத்துவமனை அமைப்பதற்கு மிக பெரும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.நன்றி.

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn Před 3 měsíci +29

    இந்து துறையை நேசிக்கும் ஓருவனால் மட்டுமே இவ்வளவு சுவாசமுடன் பேசவும் பணியாற்றவும் முடியும்,
    மருத்துவர் முகத்திலே ஆயிரம் ஆயிரம் வெளிச்சம் உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் மருத்துவர் .

  • @velumanis4978
    @velumanis4978 Před 3 měsíci +25

    அன்பு, அழகு, அறிவு எல்லாம், நிறைந்த ஒரு தங்கமகன் நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.👋👋

  • @rajeshwary1072
    @rajeshwary1072 Před 3 měsíci +17

    மிக மிக அருமை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது புன்னகைத்துக் கொண்டேப்பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி. பார்க்கும் போதே தெய்வ கடாட்சம் நிரம்பிய வாரக தெரிகிறார். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர் தொண்டு. பேட்டிக்கண்ட வரும் சிரிப்பிற்கு சிறப்பானவர்

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Před 2 měsíci +7

    மருத்துவர் பிரபு அவர்களின் தன்னடக்கத்தை பார்க்க பிரம்மிப்பாய் இருக்கிறது,
    வாழ்த்துக்கள்.

  • @thangamani704
    @thangamani704 Před 2 měsíci +5

    மருத்துவர் பிரபு அவர்களின் கனவும் சேவையும் மிகுந்த பாராட்டற்குரியன!
    வாழ்க! வளர்க!

  • @valanaadankavi937
    @valanaadankavi937 Před 3 měsíci +15

    வாழ்த்துகள் டாக்டர் ..
    பிரபு எங்களின் பெருமை.

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 Před 2 měsíci +5

    மனிதர்களை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே மனிதத்துடன் சேவையாற்ற முடியும் 🎉🎉❤வாழ்த்தி வணங்குகிறேன் 🎉

  • @paulthiyagarajan3619
    @paulthiyagarajan3619 Před 2 měsíci +5

    ஒரு எளிமையான டாக்டரை பார்த்ததில் சந்தோசம்

  • @DrPrabhuFriends
    @DrPrabhuFriends Před 3 měsíci +57

    காரைக்குடியின் பெருமை எங்கள் அண்ணன் மருத்துவர் பிரபு ❤️

  • @kalyanasundaramsundaram9356
    @kalyanasundaramsundaram9356 Před 3 měsíci +7

    No word is exaggerated about Dr. TK. Prabhu. He is an extraordinary person and a human being. He hails from a reputed family background. His father is an Indian Navy officer. Doctor Prabhu is our prime mentor of our Ex-servicemen League.KARAIKUDI..He has done so much to our ex-servicemen fraternity by his huge donation and we are being extended with free of consulting fees and other concessions. We bless him for long life and amazing career..He is NOT AT ALL HEADSTRONG. SO HUMBLE AND POLITE. Long live our dear Doctor.. KALYANASUNDARAM AIR VETERAN.. KARAIKUDI

  • @smartsundarks1856
    @smartsundarks1856 Před 3 měsíci +12

    Antha chinna கிளேனிக் la naan treatment pannirukka,ippo irukka hospital 🏥 treatment panniruke totel change ❤❤

  • @nachalsundaram9790
    @nachalsundaram9790 Před 3 měsíci +8

    Calm and composed interview we all loved it. God bless you Doctor

  • @36yovan
    @36yovan Před 3 měsíci +17

    😎🇮🇳இந்த வீடியோ மற்ற பல் மருத்துவர் களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.😁💐👍🙏

  • @manimk5874
    @manimk5874 Před 3 měsíci +31

    காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் எங்கள் அண்ணனே❤❤️💯💯

  • @asivakumar7536
    @asivakumar7536 Před 5 dny

    சிறந்த மனிதனாய் வாழ்வது மிக அருமையான வார்த்தை சிறந்த மனிதர்

  • @sivaranjini807
    @sivaranjini807 Před 3 měsíci +12

    Excellent and true speech 😊

  • @SUSHASUSHA-os9eu
    @SUSHASUSHA-os9eu Před 3 měsíci +6

    Super good person. God bless you and your family, doctors.

  • @balasubramani893
    @balasubramani893 Před 3 měsíci +6

    Really interesting to hear about Dr.Prabu's motivational speech...and upcourse service to the needy people
    Fantastic...thanks Behind woods

  • @dilawarhussain1184
    @dilawarhussain1184 Před 3 měsíci +3

    Great Doctor very Humble person and Presentation.

  • @smartsundarks1856
    @smartsundarks1856 Před 3 měsíci +12

    உண்மை நான் 2018 Treatment pannirukka,Good 😊 character all Doctors,

  • @SivaKumar-ml7be
    @SivaKumar-ml7be Před 3 měsíci +5

    வாழ்க வளத்துடன் .சமூக அக்கறை ❤மிகப்பெருமையா உள்ளது.

  • @elangosivagami8421
    @elangosivagami8421 Před 3 měsíci +5

    அருமை அருமை டாக்டர் வாழ்த்துக்கள் ❤

  • @damodaramr9724
    @damodaramr9724 Před 3 měsíci +6

    Great service Doctor,God bless you

  • @manojmaranmaran4936
    @manojmaranmaran4936 Před 3 měsíci +17

    காரைக்குடி புகழ் பிரபு அண்ணா ❤

    • @lalithak155
      @lalithak155 Před 2 měsíci

      பல்லாண்டு வாழ்க கடவுளை நேரில் கண்டது போன்ற பிரமை 🙏🙏

  • @vsavithiri1544
    @vsavithiri1544 Před 3 měsíci +4

    வாழ்க வளமுடன். மிகப்பெருமையாக உள்ளது.

  • @Raceworld190
    @Raceworld190 Před 3 měsíci +2

    Very polite and humble. Definitely I should plan to visit his clinic with family .

  • @krishnansambath3525
    @krishnansambath3525 Před 3 měsíci +7

    மருத்துவர் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @meenasusi972
    @meenasusi972 Před 3 měsíci +6

    Good doctor....keep it up ...kadavul manithan ooruvil erukangaa

  • @johnjohn1629
    @johnjohn1629 Před 3 měsíci +10

    ❤ நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா❤ 💐👑

  • @mj585
    @mj585 Před 3 měsíci +8

    ❤❤❤❤❤நாங்க காரைக்குடி,,டாக்டரோட பேஷண்ட் வேற🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🩵🩵🩵🩵🩵🩵

  • @thiyagarajanlakshmi7905
    @thiyagarajanlakshmi7905 Před 3 měsíci +5

    Excellent video.Amazing hospital at Karaikudi. I am the Alumni of Accet Karaikudi. My blessings to Dr Prabhu.

  • @JagadheshS-lj2gb
    @JagadheshS-lj2gb Před 3 měsíci +5

    Update ah irundha nalla treatment good speech sir

  • @aanandhialagammai1373
    @aanandhialagammai1373 Před 2 měsíci +1

    டாக்டர் பிரபு நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும். உங்களின் தொண்டு தொடரட்டும்.
    நானும் ஒருநாள் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்.வாழ்க வளத்துடனும் நலத்துடனும்.
    சுப.அழகம்மை ஆச்சி.

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 Před 3 měsíci +5

    Super வாழ்த்துகள்

  • @rammstien6215
    @rammstien6215 Před 3 měsíci +2

    Only knowledgable and caring , selfless Dr can only do like this, ❤

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 3 měsíci +4

    அருமை வாழ்த்துகள்💐

  • @KA2606NA
    @KA2606NA Před 4 dny

    very high standard , BEST OF BEST IN AM SO HAPPY

  • @shanthimuruganandham175
    @shanthimuruganandham175 Před 2 měsíci +3

    Super sir congratulations sir god bless you sir

  • @kumanang2326
    @kumanang2326 Před 3 měsíci +2

    Congrats Doctor....You are doing great service....Thanks for your goodness

  • @mohanmohan1651
    @mohanmohan1651 Před 2 měsíci +2

    Arumaiyana Tamil
    Panivu
    Adakkam
    Nandri

  • @sdjeyarani9079
    @sdjeyarani9079 Před 3 měsíci +4

    Good interview. Congratulations doctor

  • @prprabhu5149
    @prprabhu5149 Před 3 měsíci +3

    வாழ்த்துகள் சார்.வாழ்கவளமுடன்.

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 3 měsíci +5

    வாழ்த்துகள் 🙏

  • @ashok4320
    @ashok4320 Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před 3 měsíci +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல ❤🎉

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 Před 3 měsíci +2

    Good Doctor. Excellent speach.

  • @MURUGA620
    @MURUGA620 Před 3 měsíci +4

    Great human soul❤

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 Před 3 měsíci +3

    God Bless you Dr 🎉🎉🎉

  • @kannappansundaram1620
    @kannappansundaram1620 Před 3 měsíci +4

    பற்குறள் :-
    காரைநீக்கி பல்காத்துச் சொல்காக்க நம்பிரபு
    காரைநகர் உண்டன்றோ காண்..!
    - மாசிலா கண்ணப்பன்

  • @Sabaridevi-ob8hd
    @Sabaridevi-ob8hd Před 2 měsíci +1

    Very nice person & positive. Speech keep it up dr.congrats.

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 Před 3 měsíci +4

    Congratulations Doctor

  • @abdulashik1404
    @abdulashik1404 Před 3 měsíci +3

    Inspiring 💯 that word ..all good things should come to our hometown instead of metro cities 💯

  • @abuharza165
    @abuharza165 Před 2 měsíci +1

    May almighty God bless you Doctor

  • @ramjiv9904
    @ramjiv9904 Před 2 měsíci +2

    வாழ்த்துகள் டாக்டர்

  • @africatamilan5041
    @africatamilan5041 Před 3 měsíci +11

    Super doctor

  • @user-gu3ky2nu3n
    @user-gu3ky2nu3n Před 3 měsíci +5

    Namma Karaikudi Namma Dr.

  • @r.psuresh860
    @r.psuresh860 Před 3 měsíci +3

    Great service 👏

  • @priamsai2011
    @priamsai2011 Před 2 měsíci +1

    Admirable speech Doctor.....your focus and importance on hygiene, sanitation and staff grooming is really excellent

  • @pokey_1640
    @pokey_1640 Před 3 měsíci +3

    Excellent sir Happy to see your Interview

  • @leovaldaris6204
    @leovaldaris6204 Před 2 měsíci +1

    I pray may the Lord bless dr.prabu and his team inabundance. God bless the dentist dr. With good health, Joy and Peace.

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 Před 2 měsíci +1

    God Bless you Doctor

  • @syedmohamed1893
    @syedmohamed1893 Před 29 dny

    அரபிக் கடல் போல அன்பும், பசிபிக் கடல் போல பாசமும், இந்து மஹா சமுத்திரம் போல இன்பமும் உள்ள அருமையான டாக்டர்...❤❤❤

  • @sampathkumar-ej1th
    @sampathkumar-ej1th Před 2 měsíci +1

    I am from Kuwait. Great. Keep going Dr. All the best 👍

  • @priamsai2011
    @priamsai2011 Před 2 měsíci +1

    All the Best Doctor for all your endeavours in Dentistry

  • @BikeMileageBioOil
    @BikeMileageBioOil Před 3 měsíci +5

    அருமை டாக்டர்

  • @GAMER-cm8zv
    @GAMER-cm8zv Před 3 měsíci +4

    Sithappa valthukal 🎉❤

  • @rsdtraju8743
    @rsdtraju8743 Před 3 měsíci +4

    Congratulations doctor love from Qatar

  • @valliammaimuthuraman9980
    @valliammaimuthuraman9980 Před 2 měsíci +1

    🙏🙏🙏😍😍😍Namaskaram, really proud of you Anna. All the grace and blessings always be there for you

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před 3 měsíci +2

    God Blessings your All

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja7311 Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள் டாக்டர் 👍

  • @user-gi4fl9vz3i
    @user-gi4fl9vz3i Před 3 měsíci +5

    Good person

  • @alakeswaransiva8304
    @alakeswaransiva8304 Před 2 měsíci +1

    Wow Wow 👌 brilliant 👏 happiest 👏 doctor 😂 vaalka valamudan

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 Před 2 měsíci +1

    Thank you so much Dr❤❤❤❤

  • @sivasankari3044
    @sivasankari3044 Před 3 měsíci +3

    Good vazthukal 💐💐💐

  • @vadsen7281
    @vadsen7281 Před 2 měsíci +1

    Nice your service it will get all over Tamil Nadu sir God bless you

  • @DARATHIMUTHIAH-tm4zq
    @DARATHIMUTHIAH-tm4zq Před 3 měsíci +18

    I know him he treated my daughters braces. He charged 600 rupees and it costs 2000 aus dollars . Good all the best sir

    • @shini9663
      @shini9663 Před 2 měsíci

      It is 6000 or only 600?

  • @selvamk6833
    @selvamk6833 Před 3 měsíci +3

    Weldone Sir,, Congraulations...

  • @user-jj2gw5zl6c
    @user-jj2gw5zl6c Před 3 měsíci +8

    GREATEST GENTLEMAN EVER NEVER in karaikudi Mr.dr.T.K prabhu ❤

  • @saradhapichai6275
    @saradhapichai6275 Před 3 měsíci +6

    Excellent

  • @sivayogansithamparapillai5292
    @sivayogansithamparapillai5292 Před 3 měsíci +3

    Wish you all the best. God bless you

  • @kowsalyas1074
    @kowsalyas1074 Před 3 měsíci +3

    Valthkkal sir menmelum pani chirakka valkavalamudan...

  • @DhanaLakshmi-rb7oj
    @DhanaLakshmi-rb7oj Před 3 měsíci +2

    Sir you are outstanding 🙏

  • @HuskyvoiceRowdyRowdy-jk2vq

    நானும் சில வருடமாக பார்க்கிறேன் எல்லாம் comments ம் தமிழ் ல தான் நெறய இருக்கு .... ரொம்ப பெருமையா இருக்கு அப்பறம் சந்தோசமாக இருக்கு...

  • @bavanivengatasan7654
    @bavanivengatasan7654 Před 3 měsíci +3

    TQ for sharing 🎉

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 Před 3 měsíci +3

    Congratulations sir

  • @ShridevisZoneEnglishandTamil
    @ShridevisZoneEnglishandTamil Před 3 měsíci +4

    Amazing video enjoyed without skipping

  • @sridhar9306
    @sridhar9306 Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள் டாக்டர் 🌹

  • @t.gopigopi9373
    @t.gopigopi9373 Před 8 dny

    Dr.prabu sir All the best sir ❤

  • @user-ph4vv1uz2c
    @user-ph4vv1uz2c Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள்

  • @mageshbabu1892
    @mageshbabu1892 Před 2 měsíci +1

    Dr Prabhu great doctor

  • @balamurali2802
    @balamurali2802 Před 2 měsíci +1

    மருத்துவர்க்கு வாழ்த்துக்கள்

  • @ashalenin1
    @ashalenin1 Před 3 měsíci +3

    Congratulations 🥳 Anna u deserve much more 🎉❤

  • @s.shanmuganathanshannu9439
    @s.shanmuganathanshannu9439 Před 3 měsíci +4

    Pride Of Karaikudi ❤🎉

  • @RAJESHIReg
    @RAJESHIReg Před 3 měsíci +2

    Good message

  • @pavithrak6582
    @pavithrak6582 Před 3 měsíci +3

    Congratulations sir🎉🎉🎉💐💐💐💐💐