போன் பண்ணா வீட்டுக்கே வரும் இலவச Hospital வாகனம் | Rajalakshmi Health City

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #newsglitz #hospital #health #rajalakshmihealthcity
    Rajalakshmi Health City
    9994648533, 6364109600, 9361515443, 044-27176404
    Location :
    www.google.com...
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Komentáře • 867

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Před 3 měsíci +98

    கடவுளே இந்த ஹாஸ்பிடலை நிர்வாகிகளையும், 1000 ஆண்டுகள் இந்த சேவை தொடரவும் இவர்களுது குடும்பம் வளமுடன் ஆரோக்கியாததுடன் இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • @justineanthony7499
    @justineanthony7499 Před rokem +175

    இந்த hospital ஐ நடத்தும் ஓனர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் 100 ஆண்டு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @rajagopalr3692
      @rajagopalr3692 Před 4 měsíci

      😊

    • @naturalsselva
      @naturalsselva Před 2 měsíci

      Really great soul.... Kadavul aseervadhathudan avargal needuli vaala jebikiren

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Před 4 měsíci +73

    நான் இந்த வீடியோவைப் பார்த்து நெகில்ந்து இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவமனனயா போனேன் கடவுள் உங்கள் சேவை தொடரவும் நீண்ட ஆயூள் உங்களுக்கும் .குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கவும் ஆண்டவனை பிரத்திக்கிறேன்🙏🙏🙏

  • @smuralidaran5575
    @smuralidaran5575 Před rokem +74

    தொடரட்டும் ராஜலக்ஷ்மி ஆஸ்பிடலின் மருத்துவ சேவை. வாழ்த்துகள்.

  • @lakshimithas8950
    @lakshimithas8950 Před rokem +94

    தங்களுடைய மருத்துவமனை மேன்மேலும் நன்றாக வளரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @greentechnologies7214
    @greentechnologies7214 Před rokem +108

    கடவுளைக் கண்டேன் இந்த சேவை அளிப்பவர்கள் அனைவர் மூலமாக. அனைவரும் நீடூழி வாழ வேண்டும். வாழ்க! வளர்க!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 4 měsíci +1

      சரியாகச் சொன்னீர்கள் உறவை இறைவன் நல்ல மனிதர்களை படைத்து அவர் மூலியமாக கஷ்டப்படுபவர்களுக்கு நல்லவர்களுக்கு உதவி செய்யும் குணத்தைக் கொடுக்கிறார் இந்த கலியுகத்தின் கண்ட தெய்வம் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை நல்ல மணமுள்ள உறவுகளை என்றும் நாம் வணங்கும் போது அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் உங்கள் பதவிக்கு ரொம்ப நன்றி உறவை❤😊🙌

    • @Palanisamy123-xi5to
      @Palanisamy123-xi5to Před 4 měsíci

      😊😊gods greatgift through thease great people to all living being live in thease areas to maintain their life with a hope of arokiyam.

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp Před měsícem +1

      ❤❤😂😂🎉🎉😢😢😮😮😅😅😊😊

  • @poomalairajapps2968
    @poomalairajapps2968 Před rokem +211

    இந்த மருத்துவ மணையை நடத்துபவர்கள் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @rptjillu3232
      @rptjillu3232 Před rokem +1

      Ippo illa ellame kasu

    • @shahulhameeth3986
      @shahulhameeth3986 Před 11 měsíci

      🎉

    • @Manikandan-bm6oc
      @Manikandan-bm6oc Před 10 měsíci

      Illa sir ippo fulla pament pannanumam

    • @musikindia1626
      @musikindia1626 Před 10 měsíci

      Anna ethyl unmaiya na pogalama enga appa ku heart problem iruku polama thinking na videos pathaen sila nalla comment I’m iruku bad communication I’m iruku Ena panrathu nu thaeriyala

    • @srinivasanindumathi2364
      @srinivasanindumathi2364 Před 3 měsíci +1

      Hospital சிப்பந்திகள் எல்லாமே 100 வருஷம் நல்ல வாழட்டும் ன்னு ஏன் சொல்லுரேங்க ? வாழும் வரை ஆராக்கியமாக சந்தோஷமமாகவும் இருக்க கடவுளை வேண்டுவது நல்லது.

  • @natrajanm987
    @natrajanm987 Před rokem +62

    இந்த மருத்துவமனை நிர்வாகத்தினரின் சேவைக்கும் மருத்துவமனை மருத்துவர் செவிலியர் மற்றும் பணியாளர்களும் இறைவனாக நினைத்து வணங்கி வாழ்த்துகிறேன்

  • @FAROOQMUSCAT
    @FAROOQMUSCAT Před rokem +282

    நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்❤🏥💊 என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மருத்துவர்களை வணங்குகிறேன்🙏🙏 & God bless 🙏

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před rokem +2

      👌👌🙏

    • @kandasamyselvan474
      @kandasamyselvan474 Před rokem

      ​@@Vedhasharma-wt4zhpppppp

    • @Manikandan-bm6oc
      @Manikandan-bm6oc Před 10 měsíci +2

      Kasu kudukanumama

    • @shakilashaki9422
      @shakilashaki9422 Před 7 měsíci

      Kasu than.naga poitu keta illa.ella testkum kasu nu solli anupitaga​@@Manikandan-bm6oc

    • @user-im9gn6sc8z
      @user-im9gn6sc8z Před 7 měsíci

      Money irrutha mattum thaan treatment pannuvangalam 20.01.2024 poonom emergency ku O² oxygen kuda veakkala admission admission pooduga nu sollittanga so money illa ma poogathimga​@@Manikandan-bm6oc

  • @nalinisisterthulasing7598

    அருமை அருமை அரசாங்க மருத்துவமனையில் கிடைக்காத மிக தரமான மருத்துவ வசதி செய்து தரும் இந்த நிர்வாகத்தினருக்கு பல்லை கூடி நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb Před 11 měsíci +37

    மனித நேயம் மரிக்கவில்லை இவர்கள் வடிவில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @srikrishnamobiles6605
    @srikrishnamobiles6605 Před rokem +100

    அரசு மருத்துவ மனைகளே காசு கொடுத்தால் தான் ட்ரீட்மெண்ட் பாக்குறாங்க.. டேப்லெட் வெளிய எழுதி வாங்கிட்டு வர சொல்றாங்க...ராஜலக்ஷ்மி ஹெல்த் சிட்டி ஹாஸ்பிடல் 🙏🙏🙏🙏🙏🙏 அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் களின் குடும்பமும் இந்த நிறுவனத்தின் தலைவரும் 100 வருஷம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 4 měsíci +2

      சரியாகச் சொன்னீர்கள் உறவே இப்படிப்பட்ட நல்ல மணமுள்ள தெய்வீக குணம் உள்ள மனிதர்களும் இந்த கலியுகத்தில் இருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் அனைவரும் நலமோடு வளமோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவா என்று உங்கள் பதிவுக்கு நன்றி உறவே❤😊🙌

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm Před 4 měsíci

      ​@@ganesanmedia5616Brig❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ponnusamyn8107
      @ponnusamyn8107 Před 3 měsíci +2

      நூராண்டுவாழவேண்டும்

  • @srigokulstoresnarayan5740

    பேச வார்த்தைகள் இல்லை ஏழை எளியவர்களுக்கு சிறப்பாக ஒரு சேவையை செய்யக்கூடிய இந்த மருத்துவமனை மனதார நெஞ்சார பாராட்டுகிறேன்

  • @kathiravang815
    @kathiravang815 Před 5 měsíci +19

    இந்த மருத்துவமனையில் சேவை செய்யும் மருத்துவர் செவிலியா் மற்றும் துப்புறவு தொழிலாலா் இந்த நிர்வாகத்தின் நிருவனா் அனைவாின் பாதம் பனி ந்து வணங்குகிறேன் இறைவன் மணம்கொன்ட அனைவருக்கும் கோடன கோடி நன்றிகல் இவன் GKV

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx Před rokem +66

    இப்படி ஒரு சேவைக்கு மனம் நிறைந்த நன்றி 🙏🙏🙏

  • @nerurnorthkarur9352
    @nerurnorthkarur9352 Před rokem +29

    வாழ்க வளமுடன் உயிர்காக்கும் உன்னத பணி மென்மேலும் வளர இறைசக்தி என்றும் துணை இருக்க இறைவனை மனதார வேண்டி வணங்கி பணிபுரியும் அனைத்து நல்
    உள்ளங்களும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @krishnasamy7771
    @krishnasamy7771 Před rokem +68

    திருப்பதி, திருச செந்தூர் என
    அனைத்துக் கோவிலிலும் வாழும்-ஆணடவர்கள இந்த, நிர்வாகத்தினருக்கும் தேவதைகள் போல் வலம்வரும் அனைத்து மருத்துவதாய்களுக்கும் வணக்கங்கள். உங்கள் பணி தலைமுறை தலைமுறையாக தொடர வாழ்த்துக்கள்!

  • @jafarsadiqabdullah8867
    @jafarsadiqabdullah8867 Před měsícem +7

    மக்களுக்கு தேவையான முக்கிய மான சேவை இன்னும் சிறப்பாக செயல்பட்டு உயர்ந்த மிக உயர்ந்த இடத்திற்கு இந்த ஹாஸ்பிடல் வரவேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +24

    மருத்துவர் கள் இறைவனுக்கு சமம் என்பதை நேரில் பார்த்து விட்டோ உங்கள் பனி சிறக்க நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velmurugank7791
    @velmurugank7791 Před rokem +81

    மனதார வாழ்த்துகிறேன் இந்த ஆஸ்பத்திரியை நடத்துபவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்தனை செய்கிறோம்

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Před rokem +1

      Very strange !
      So oooo dramatic.
      How this hospital us managing funds.
      Cant imagine.

    • @charansathis9768
      @charansathis9768 Před 6 měsíci

      இப்போது இந்த மருத்துவமனையில் பணம் வாங்குகிறார்கள் அனைவரிடமும் இலவசம் கிடையாது இப்போது ​@@jagadishkumar4989

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +36

    ஏழைகளுக்கு இவ்வளவு அற்புதமாக சேவை செய்யும் உங்களுக்கு மிக மிக நன்றிவாழ்த்துக்கள்

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před rokem +35

    கடவுள் நேரில் வந்து உதவிட முடியாது அதனால் இது போன்ற மனித கடவுள் மூலம் உதவ செய்கிறார் 🙏🙏🙏

  • @monishasamuel8430
    @monishasamuel8430 Před 10 měsíci +7

    நல்ல விஷயங்கள் செய்றாங்க அதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்ப்பதும் ஒரு சேவை.. வீடியோ பார்க்கும் ஒவ்வொருவரும் நமக்கு தெரிஞ்சவங்களுக்கு பகிர வேண்டியது நம்ம கடமை .. God bless the team ..

  • @Thangamkandasamy7366-zo2ge

    இதை பார்த்தாவது நம்ம கவர்மெண்ட் திருந்தனும் இல்லை இதை நினைத்தாவது வருந்தனும் இப்படி மருத்துவ கோவிலையும் அங்குபணி புரியும் தெய்வங்களையும் நான் பாதம் தொட்டு வணங்குகின்றேன்

  • @sarathkumarb3546
    @sarathkumarb3546 Před rokem +10

    உங்களுக்கு அன்பின் வணக்கங்கள்.... நீங்கள் மிகப்பெரிய காரியங்களை செய்து வருகிறீர்கள். இந்த காணொளியை பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நான் ஒர்த் அறக்கட்டளை நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இப்படிப்பட்ட ஒரு சேவை இந்த பிரபஞ்சத்தில் தேவை. உங்கள் அறங்காவலருக்கும் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும். வேலூர் மாவட்டம் சார்பாக கூடிய விரைவில் உங்களை நாங்கள் சந்திப்போம். உங்கள் பயணம் தொடர வேண்டும் கண்டிப்பாக உங்களது ஆதரவு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +28

    நல்ல சேவை, மக்களுக்கு இது போன்ற மருத்துவ சேவை தேவை

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před rokem +11

    ஆச்சரியமாக இருக்கிறது.
    இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவமனையா?
    வாழ்க !மருத்துவ மனை ஊழியர்கள் n நிர்வாகத்தினர்.
    வாழ்க பல்லாண்டு.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před rokem +12

    இந்த மாதிரி மருத்துவமனைநடத்தும் அன்புள்ளம் கொண்டவர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @sujathasujatha361
    @sujathasujatha361 Před rokem +17

    நான் இந்த மருத்துவமனைக்கு சென்று இருக்கிறேன் எனக்கு மிகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நல்ல கவனிப்பாகவும் இருந்தது ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனை👌👌👌👌

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Před rokem

      மிக்க மகிழ்ச்சி..

    • @kidsnchildrencorner7533
      @kidsnchildrencorner7533 Před rokem +2

      Where is this hospital

    • @marychr5531
      @marychr5531 Před měsícem +1

      சரியான முகவரியை அலைபேசி எண்ணை குறிப்பிடவும் .
      .இருகிட்ணியும் செயலிழப்பால் துன்புறும் இளம் பெண் ஒருவர் பயன்பெறுவாஙக

  • @subramaniappasami2533
    @subramaniappasami2533 Před rokem +19

    MGRன் வேண்டுகோளுக்கு இணங்க என் நண்பர் 1986ல் ஒரு மருத்துவக்கல்லூரி துவஙகினார்.MGRன் கனவை ராஜலக்ஷ்மி மருத்துவக்கல்லூரி நடைமுறைப்படுத்துகிறது.அமோகம்

  • @krishnaswamyl4588
    @krishnaswamyl4588 Před 3 měsíci +4

    பணம் இருந்தால் தான் மருத்துவம் என்னும் இந்த காலத்தில் இலவச சிறந்த மருத்துவம் ஒரு அதிசயம் நிறுவனர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் இதர ஊழியர்களுக்கும் வாழ்த்தக்கள் நீடூழி வாழ்க

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Před rokem +7

    இதுவே உண்மையான மக்கள் சேவை 🙏🙏. அனைத்து மாவட்ட மக்களும் அங்கு வந்து மருத்துவம் பார்க்க இயலுமா?

  • @VijayaLakshmi-yf6bg
    @VijayaLakshmi-yf6bg Před rokem +6

    இந்த நல்ல உள்ளம் படைத்த உங்க அனைவருக்கும் மனம்முவர்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @premakrishnan963
    @premakrishnan963 Před rokem +24

    very happy to see something like this. unbelievable. In a world where everything is commercial it's soothing to hear about a selfless service like this. Hats off to you.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před rokem +54

    மருத்துவ மணையின் விலாசம் போன் நம்பருடன் தலைப்பிலேயே பதிவிட்டால் பலருக்கும் உபயயோகம்.

    • @victoryaselvakumar3719
      @victoryaselvakumar3719 Před rokem

      Yes

    • @rskd29
      @rskd29 Před rokem +2

      Sriperumbudur la irundu 10 kilometres.....pennalur bus stop nu ketu irangunam

    • @eliyash5030
      @eliyash5030 Před rokem

      ❤மணமார வாழ்த்துக்கள்

    • @victordevadoss2719
      @victordevadoss2719 Před rokem

      மருத்துமனை எங்குள்ளது

    • @rskd29
      @rskd29 Před rokem +2

      பென்னலூர், ஹீபெரும்புதூர் ல இருந்து 10 km

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před rokem +13

    இதுதான் தெய்வம்.
    மனிதர்கள் உருவில்.
    தெய்வம் தேவையான இடத்தில் தேவையான உருவத்தில் தேவையான நேரத்தில்
    அவதாரம் எடுக்கிறார்.

    • @Rabonykannan
      @Rabonykannan Před 6 měsíci +1

      செய்வது மனிதன்... பெயர் தெய்வத்துக்கு 😮

  • @adyahadyah5239
    @adyahadyah5239 Před rokem +6

    இறைவனின் அருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

  • @jayaramansundaramoorthy1248

    இந்த மருத்துவ மனையின் சேவைதான் உண்மையான கடவுளின் சேவை. நன்றி.

  • @keerthi2007
    @keerthi2007 Před 3 měsíci +2

    மனித நேயம் மிக்க நல்ல சேவைக்கு பாராட்டுக்கள்.இதுபோல் இன்னும் பல சேவைகளும் வரவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @shanthiamuthaventhan1771
    @shanthiamuthaventhan1771 Před rokem +29

    நிர்வாகத்திற்கும். பணிபுரியும் அனைத்து மனித தெய்வங்களுக்கும் கோடி புண்ணியம். அனைத்து நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasirajan6622
    @kasirajan6622 Před rokem +26

    நாங்கள் இந்த மருத்துவ மனையின் சேவையை பாராட்டுகிறோம். நாங்களும் இந்த மருத்துவமனையில் செலவே இல்லாமல் கர்ப்பபை ஆபரேசனை செய்து பயனடைந்தோம்

    • @dharmaraja9493
      @dharmaraja9493 Před rokem

      உண்மையாவா ? என் மனைவிக்கு கர்ப்ப பை கட்டி பிரச்சினை உள்ளது
      ஆப்ரேஷன் பண்ணலாமா?

    • @Mr.KuttyFacts1
      @Mr.KuttyFacts1 Před 10 měsíci

      Unmayava

    • @radhakrishnanradhakrishnan7981
      @radhakrishnanradhakrishnan7981 Před 6 měsíci

      உண்மைதானா சகோ???

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 Před rokem +4

    இன்று நான் கடவுளை பார்த்துவிட்டேன் டாக்டர் உருவத்தில். நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வணக்கம்

  • @Isaiquilabubakkarfaizee
    @Isaiquilabubakkarfaizee Před rokem +14

    Hats off to Rajalakshmi Hospital Management n staff concerned.May God bless u all

  • @ramanvaradachariraman8883

    வாழ்த்துகள் உங்கள் சேவை கடவுளுக்கு செய்யும் பூஜை. உங்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vknidhi
    @vknidhi Před rokem +12

    Salutations to all those (The Trust and Employees) involved in this noble service.

  • @elamparidhic162
    @elamparidhic162 Před rokem +27

    இங்கு பணிபுரியும் எல்லோரும் கடவுள்தான் இவா்கள் குடும்பங்கள் எல்லோரும் வாழக வளமுடன்👍

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před rokem +6

    அவர்கள் டாக்டருக்குப் படிப்பதற்கு மாதா மாதம் பணம் கொடுத்துபு படித்து விட்டு வந்து, இடம் வாங்கி, அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டி, அத்தனை டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமனம் செய்து, சாப்பாடு செய்வதற்கான செலவுகள், சமையல்காரர்கள் என அத்தனையும் ஏற்பாடு செய்து, மருத்துவம், சாப்பாடு எல்லாமே இலவசமாகக் கொடுப்பது என்பது இந்தக் காலத்தில் அதிசயமாகத் தான் இருக்கிறது. ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரியை நடத்தி வருபவர்களின் பிள்ளைகள் பாக்கியம் செய்திருக்கிறார்கள். இல்லை என்றால் இவர்கள் செய்யும் அத்தனை நன்மைகளும் எங்கே செல்வது என்று தெரியாமல் விழித்திருக்கும். நன்றி, நன்றி. வணக்கங்களுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @Rangan-dl7bk
    @Rangan-dl7bk Před rokem +6

    உங்கள் இறைபணி தொடரவேண்டும் இவ்வையகம் உள்ளவரை...❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 Před rokem +7

    இது தான் வள்ளலார் விரும்பிய தயவு இறைவனின் விருப்பம் இது தான் இவர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் உண்டு இந்த சேவைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @bindhusiva2126
    @bindhusiva2126 Před rokem +8

    very help for poor and middle class people Continue your service God bless you

  • @user-cs6re5xx6v
    @user-cs6re5xx6v Před rokem +17

    நமது அரசியல்வாதிகள் தங்களிடம் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் இந்த மருத்துவமனைக்குதானமாக கொடுத்து ரெய்ட்டை தவிற்கலாம்.

    • @JayaKumar-os1tp
      @JayaKumar-os1tp Před rokem +1

      அருமையான யோசனை. சூப்பர்

    • @user-ve2ze3ff9q
      @user-ve2ze3ff9q Před rokem +3

      குடுத்திற போறானுக பண்ணாடைபயலுக

    • @shaikmohideen7018
      @shaikmohideen7018 Před 4 měsíci

      Politician kollai adipathu avanukae pathathu Kollai adipavan engu help panna pogiraan

    • @gnanarajdaniel206
      @gnanarajdaniel206 Před 3 měsíci

      Super suggestion👍

  • @MurugesanMuniyappan-lz7vk
    @MurugesanMuniyappan-lz7vk Před 4 měsíci +1

    பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ள மருத்துவ உலகில் உங்கள் சேவை பாராட்டுக்குறியது.🎉வாழ்க வளமுடன்.❤❤❤❤

  • @saigurumaharaj1165
    @saigurumaharaj1165 Před 3 měsíci

    நன்றி உங்கள் பதிவுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது.அதே போல இந்த மருத்துவமனையின் சேவை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது வாழ்க வளமுடன்.

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Před rokem +4

    I DREAMED in my young age, now it has come in my real life, 65 years old, God bless all services persons, God bless all

  • @karunanithimk0
    @karunanithimk0 Před rokem +10

    Sirapana Pani valthukkal👏👏👏👏

  • @sujaiype6209
    @sujaiype6209 Před rokem +2

    Miracle Miracle
    God intha Hospititalil irukkanga
    Service Pandre Ellarkkum
    Congratulation &
    God Bless you

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Před rokem +5

    Vaugha Valamudan Nalamudan அனைத்து நல்ல உள்ளம் படைத்த அனைவரும்❤

  • @abdullaabdulla9778
    @abdullaabdulla9778 Před rokem +27

    உங்களது தொண்டு பணி சிறக்க வாழ்த்துக்கள்,

  • @thilagam283
    @thilagam283 Před 4 měsíci +11

    இந்த ‌மருத்துவமனைக்கு வசதி யானவர் அனைவரும் உதவிசெய்ய வேண்டும்

  • @Srinivasan-cj7mq
    @Srinivasan-cj7mq Před rokem +5

    சந்தோஷம் ..வளர்க சேவை. தொடர வாழ்த்துக்கள் .

  • @MAswin-xe1kt
    @MAswin-xe1kt Před rokem +6

    Neenga thanga kadavul, hats off to rajalakshmi mam and trust, staff and workers super 👌

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 Před rokem +5

    No words to say.May god bless all the people who are behind the screen to carry out this great effort

  • @skeditingsham
    @skeditingsham Před rokem +7

    CZcams la ethanayo video parthiruken enakku migayum piditha video indha video Rajalakshmi hospital 🏥 super 👌 thanks newsglitz super 👌

  • @chanbashacsrr9826
    @chanbashacsrr9826 Před dnem

    நிறுவனர் மருத்துவர்களுக்கும்,மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு.❤❤❤❤🎉

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 3 měsíci +2

    இப்படி ஒரு மருத்துவ மனை இருப்பது இப்போது தான் தெரிகிறது நல்ல உள்ளம் கொண்ட மருத்துவம் செய்பவர்களுக்கு ரொம்ப நன்றி பணக்காரர்கள் இதை பார்க்கவும் நல்ல மனசு வேண்டும்

  • @vijayakumars4856
    @vijayakumars4856 Před rokem +7

    இருகரம் கூப்பி வணங்குகிறேன்❤❤❤🙏

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh2552 Před rokem +4

    தங்கள் மருத்துவ மனை வளர்க வாழ்த்துக்கள்

  • @nalinisunder1966
    @nalinisunder1966 Před 2 měsíci

    நல்ல பதிவு நல்லபடி நடக்க கடவுள் துணை இருக்க பிராத்தனை செய்கிறேன்

  • @DominicParimala
    @DominicParimala Před 4 měsíci +6

    கட‌வுள் உங்கள் தெய்வீக பணியை வழிநடத்துவார்‌ நீடிய ஆயுள் ,சுகம், பெலன் பெற்று வாழ‌‌ வாழ்த்தி‌ வணங்குகிறேன்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 4 měsíci +1

    God sent...humans of the hospital
    Devine... service.
    Our humble namaskarams

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před rokem +13

    தெய்வீக மருத்துவ மனை.வாழ்க வாழ்க வளர்க

  • @seemsmedia
    @seemsmedia Před rokem +6

    ❤நிர்வாகம் மென்மேலும் வளர்ந்து மேலும் மக்களுக்கு நன்மை செய்ய, நீண்ட ஆயூசு நாட்களை தந்து வழி நடத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அருள்நாதரின் துணைகூட இருந்து வழிநடத்துவராக.

  • @padmanabhans7387
    @padmanabhans7387 Před 12 hodinami

    May God bless all doctors and
    Nurses , and owner of the hospital and family members

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan97 Před 3 měsíci

    தங்கள் சேவை இறைவனுக்கு தாங்கள் செய்யும் சேவையாகும். வாழ்க! வளர்க!!
    *இறைவா*.

  • @yadavannatesan8525
    @yadavannatesan8525 Před rokem +8

    God is there and help the hospital to help needed people god is great 👍

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl Před rokem

      Not because of superstitious god but because of such service minded humble people

  • @kusalakumari8571
    @kusalakumari8571 Před 21 dnem

    கடவுள் இவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் நீள் ஆயுளுடன் வாழ அருள் புரிய வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @Farveena-gl6rh
    @Farveena-gl6rh Před 8 měsíci

    வாழ்க வளமுடன்
    மருத்துவமனையின் நிர்வாகிகள்.மருத்துவர்கள். செவிலியர்.பணியாளர்.அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
    தொடரட்டும் உங்கள் சேவைகள்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před měsícem +1

    So Happy.Congratulations

  • @sirajudeen9781
    @sirajudeen9781 Před 3 měsíci

    இறைவன் இந்தசேவை மையத்தை நடத்துபவர் களையும் இதில் உள்ள பங்குதாரர்களையும்;இறைவனுக்காக நல்ல உள்ளத்தோடு
    இதில் தொண்டு செய்பவர்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். உங்கள்
    அனைவரையும் இறைவன்
    சுவர்க்கத்தில் சேர்ப்பாணாக
    (ஆமீன்).❤❤❤❤❤

  • @udayachandrikaa9910
    @udayachandrikaa9910 Před rokem +2

    Nallathu, ketkave inimai. Good Trust, good service. Pls start old age homes...lots of elders are in road side.. They need peaceful life. Pls do something for eldercare for free service.

  • @ChitraSureshkumar-vm2zs
    @ChitraSureshkumar-vm2zs Před rokem +2

    Good service and appreciated superb service doctor,

  • @baskaranpc6527
    @baskaranpc6527 Před 3 měsíci

    Really Great.Salute to ALL. God bless Rajalakshmi Hospital Team.

  • @selvarajsuppan8027
    @selvarajsuppan8027 Před rokem

    மனிதன் தன் நற்செயல்களினால் இறைவன் ஆகின்றான், உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி செல்வராஜ் இலங்கை❤

  • @user-dk7jo3ds1p
    @user-dk7jo3ds1p Před 4 měsíci

    சிறந்த மருத்துவ சேவை தமிழ்நாட்டில் வாழ்க வளமுடன்

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Před rokem +2

    கண்ணு அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 Před 3 měsíci +1

    "அருளே நம் தொழில்!"
    "அருளே நம் துணை!"
    "மக்கள் பணியே இறைப்பணி!"
    "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!"
    "அசைவ உணவுகளை தவிர்த்து விடவும்!"

  • @Kalaiarasi-es7bn
    @Kalaiarasi-es7bn Před 3 měsíci +1

    இவர்களை கடவுள் ஆசீர்வாதத்துடன் பனி தெடரட்டும்

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Před rokem +1

    தங்களது சேவைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 Před měsícem

    நல்ல உள்ளம் கொண்ட சேவைக்கு நன்றி

  • @xyz1401
    @xyz1401 Před 4 měsíci

    ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துக்கள் .கடவுள் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 Před rokem +14

    Hats off
    To Rajalaksmi Hosp.

  • @rameshpower6203
    @rameshpower6203 Před 3 měsíci

    அந்த டாக்டர் கோடான கோடி நன்றி அங்க இருக்கிற ஸ்டாப் வேலை செய்யும் நர்ஸ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி

  • @Su3.routeopn-ng5bo
    @Su3.routeopn-ng5bo Před 11 měsíci +1

    Enakku mattum intha vaayppai thara maruthuvittathu intha maruthuvamanai nirvaagam,vaayppu kidaithavarkalukku vaazhthukkal

  • @velvelvel123velmurugan5
    @velvelvel123velmurugan5 Před 4 měsíci

    VAZGA VALAMUDAN PALLANDU MADAM AND GOD BLESS TO ALL PARTICIPANTS

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Před rokem

    அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenakshi9341
    @meenakshi9341 Před 2 měsíci

    May god bless all doctors and nurse and other staffs.vazlga vallamudan.❤❤❤❤❤❤❤

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Před rokem +2

    ஒருகாலத்தில் மருத்துவப்படிப்புக்கான முதல்யமுக்கிய தகுதியே நோய்வாய்ப்படுய் மக்களுக்கு சிகிச்சை செய்யும் மனவிருப்பம் தான்....பிற்காலத்தில் பணம் சம்பாதிக்க,,,,பிறகு,,,,பணத்துக்காகமட்டும் என்ற நிலை நிரந்தரமாகிப்போச்சு....இறையருளினால்தான் இப்படி ஒரு சமூககண்ணோட்டம் உண்டாகியிருக்கிறது.....கடவுள் கிருபை உங்களோடு நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறேன் அம்மா,,,, ❤❤❤❤❤❤

    • @15jay24
      @15jay24 Před 4 měsíci

      உண்மை.

  • @sridesinprinterprinter353

    நன்றி நன்றி மென்மெழும் வளர வாழ்த்துக்கள்

  • @ravitd6979
    @ravitd6979 Před 3 měsíci

    நிர்வாகி மற்றும் அவரது குடும்பம் மற்றும் அங்கு சேவை செய்யும் மருத்துவர் முதல் துப்புரவு பணியாளர் வரை அனைவரும் வளமுடன். நலமுடன் நீண்ட ஆண்டு கள் வாழ்க🙏🙏

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 3 měsíci +1

    Very Useful Video Thanks Sir 🙏👌👏