Tooth filling types and cost explained in Tamil. பல் அடைக்க எவ்வளவு ஆகும்? Dr.Karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • In this informative video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai delve into the world of tooth fillings, exploring the different types available and shedding light on their associated costs.
    Join us as we break down the various tooth filling materials, including Silver Amalgam, composite resin, Temporary Filling and GIC Filling. Discover the unique characteristics, benefits, and potential drawbacks of each option, helping you make an informed decision about the best choice for your dental needs.
    We understand that cost is an important factor when considering dental treatments. That's why we provide a comprehensive overview of the average costs associated with different types of tooth fillings. By understanding the financial implications, you can better plan and budget for your dental care.
    Whether you're curious about tooth fillings for yourself or seeking knowledge to share with others, this video is a must-watch. Empower yourself with the information you need to maintain a healthy smile and make informed decisions about your dental health.
    Don't forget to subscribe to our channel for more valuable insights into dental care, tips for oral hygiene, and answers to your dental-related questions. Hit the notification bell to stay updated with our latest videos. Thank you for watching, and we'll see you in the next one!
    Watch our other Videos:
    Advantages & Disadvantages of Invisible braces. கண்ணுக்குத் தெரியாத கிளிப் போடும் முன் இதை பாருங்கள் : • Advantages & Disadvant...
    #typesofdentalfilling #dentalfilling #toothfilling #silveramalgam #compositeresin #temporaryfilling #gicfilling #toothfillingcost #oralhealth #dentalhealth #dentalcare #dentaltips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dental #dentalcare #dentalcaretips #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

Komentáře • 583

  • @DentaKings
    @DentaKings  Před 7 měsíci +12

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 Před rokem +90

    எந்த பல் டாக்டரும் நோயாளியிடம் எந்த பொருளை கொண்டு எந்த கம்பெனி மருந்தை பயன்படுத்துகிறோம் என்று சொல்வதில்லை. நாம் விளக்கம் கேட்டால் கோபம் கொள்கிறார்கள்.

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Před 6 měsíci +18

    நேர்காணல்களில் நெறியாளர்களுக்கு நாம் தமிழராய் பதில் சொல்லும் எங்கள் தம்பியா இது❤❤❤வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @hemalatham9396
    @hemalatham9396 Před rokem +55

    Extraordinary explanation sir,even as a dentist I would like to hear your explanation😊😊

    • @DentaKings
      @DentaKings  Před rokem +5

      Thank you so much for your kind appreciation

    • @nimalramgandhi7000
      @nimalramgandhi7000 Před 11 měsíci

      Absolutely…. Well done Dr !!

    • @alagarsamy782
      @alagarsamy782 Před 9 měsíci

      உங்கள் கருத்து அருமையாக உள்ளது சார்

  • @priteeshaditya6371
    @priteeshaditya6371 Před rokem +10

    குழந்தைக்கு வரும் பல்வலி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @NalluRAA
    @NalluRAA Před 8 měsíci +4

    வணக்கம் பல் மருத்துவரிற்கு.
    நீங்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை வகையிலும் எனது சொத்தை பல்லை அடைத்துள்ள படியால் உங்களின் இந்த காணொளியின் விளக்கம் நன்கு புரிகின்றது.
    உங்கள் மருத்துவ சேவைக்கு மிக்க நன்றிகள்.

  • @noorjahanhasan7051
    @noorjahanhasan7051 Před 11 měsíci +8

    Ithu varaikum yarum kudukatha explanation sir.thank you.

  • @TechFenixTamil
    @TechFenixTamil Před 11 měsíci +132

    NTK கார்த்திகேயன் brother ah நீங்கள்?😊

    • @mahat.d8846
      @mahat.d8846 Před 8 měsíci +11

      ஆமாம். அவரே தான்.

    • @surendharan1523
      @surendharan1523 Před 4 měsíci +8

      மத்திய சென்னை வேட்பாளர் 🤝

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před 4 měsíci +5

      @@surendharan1523 நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před 4 měsíci +3

      @@surendharan1523 நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před 4 měsíci +3

      @@surendharan1523 வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah Před 4 měsíci +2

    சிறப்பான முறையில் விளக்கங்கள் அருமையாக விளக்கப்படுத்தியதட்கு நன்றி. 🌹🌹🌹🙏🙏🙏👍👍👍👍

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me Před 11 měsíci +1

    அருமையான விளக்கம் தந்தீர்கள் பற்களைப் பற்றி எனக்கும் புன்னகை சீர் செய்ய வேண்டி இருக்கிறது உங்களை எங்க வந்து பார்க்கணும் எந்த ஊருக்கு வரணும் எந்த டைம் சொல்லுங்க டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்

  • @pandithuraim9144
    @pandithuraim9144 Před 3 měsíci +1

    இந்தியாவின் சிறந்த பல் மருத்துவர் நீங்கள் வாழ்த்துகள் தம்பி ❤

  • @mukunda9056
    @mukunda9056 Před 10 měsíci +6

    Perfect and Clear explanation Doc.. Video is extremely good..
    I have a cavity in my left lower wisdom teeth, but its been for more than 3 years but it looks like didn't get increase on the top view, and also till now I never felt any pain. What's your opinion on this Doc ?

    • @DentaKings
      @DentaKings  Před 9 měsíci +1

      Kindly visit a dentist ASAP

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 9 měsíci +2

    🦜🦜🦜 card eduthathu super. amazing information. beautiful awareness programme. thank you dr.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Před 11 měsíci +6

    Very nice explanation and information . Thanks doctor

  • @kuttypets4639
    @kuttypets4639 Před 3 měsíci +3

    கடைசி கடவா பல் சைடுசொத்தை இருக்கு சைடு பல் அரிச்சுருச்சு எங்க டாக்டர் புடுங்க செல்ரார் அதை காப்பாத்த என்ன பன்றது please help me

  • @Cheran_Valaikaatchi
    @Cheran_Valaikaatchi Před 8 měsíci +2

    மிகவும் பயனுள்ள காணொளி. வாழ்த்துகள் 🎉 சகோ

  • @enoughenglish_18
    @enoughenglish_18 Před 7 měsíci +1

    As a dental assistant ah Nice video and it's helpful Dr. I'm senthalini from Sri Lanka, Jaffna. Dental assistant from Dr Purushothaman Jaffna dental clinic ❤

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Před 11 měsíci +4

    Really great sir unmaiyana rate a sollittinga tq so much sir🙏

  • @venkatachalamp3456
    @venkatachalamp3456 Před rokem +8

    Very informative. Keep up the good work.

  • @jeyapathi3687
    @jeyapathi3687 Před 8 měsíci

    அண்ணா உங்களை எங்கேயோ பாத்த மாதிரி இருந்தது CZcams நாம் தமிழர் கார்த்திகேயன் என்று போட்டு பாத்தேன் அண்ணா மிகவும் சந்தோசமாக உள்ளது 🥰😍🙏

  • @nadarajannadarajan7765
    @nadarajannadarajan7765 Před rokem +2

    Sir ரொம்ப Supera சொன்னீர்கள் Thank you Sir

  • @lokeshpj1255
    @lokeshpj1255 Před rokem +3

    Wow amazing speech sir.
    Your way of explanation is toooooooo good sir...

  • @thangapandianpandian5967

    நல்ல பல் மருத்துவ விளக்கம். நன்றி.இருக்கும் ஒரு சில பற்களை எடுக்காமல் flexible பற்கள் கட்ட எவ்வளவு ஆகும்.

  • @Ravignsh89
    @Ravignsh89 Před 11 měsíci +12

    Neat and clear explanation ❤

  • @selvamaniramesh6416
    @selvamaniramesh6416 Před 4 měsíci

    Doctor from Sri Lanka, Neenga vellanum manadhara Vaazthugiren

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Před 3 měsíci

    மிக தொளிவான விளக்கம் சிறப்பு சிறப்பு

  • @queenjohnson3272
    @queenjohnson3272 Před rokem +1

    Hi doctor.
    Im so happy to see you agian.
    Im from canada.
    I worked dental office.

  • @eternallife6980
    @eternallife6980 Před 2 měsíci +1

    Sir, u r highly & greatly appreciated for ur NOBLE Service ur best video as well. I have 3 defective teeth two broken wisdom teeth at bottom of L & R sides and one more interior cavity with feeble side tooth walls of R side upper teeth. As I'm not a earner or a pensioner running 69yrs of my age depending on some other.
    I humbly request you to inform me the approximate estimate for total treatments teeth fillings.
    Thanks a lot sir ! 😢

  • @simon-2812
    @simon-2812 Před 9 měsíci +2

    You are best Dentist.

  • @abhishekprabhu1
    @abhishekprabhu1 Před rokem +2

    Dear Doctor, my Mom suffers haemophilia, and years back due to an accident, her front teeth have become weak and now she have lost couple of tooth, and whole front teeth alignment have change, can you suggest the best possible dental treatment, we are from Neyveli, Cuddalore District, your contents are so informative and very useful and interesting. Creating great awareness. thank you Doctor.

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      Dentures will be best for your mom. If you want fixed options like implants you need to take a lot of precautions before starting the treatment.

  • @user-cs4xz4ju9v
    @user-cs4xz4ju9v Před rokem +1

    தங்களின் பதிவு மிக முக்கியமான பதிவாகும்,இப்போது எனக்கு வந்திருக்கும் சொத்தை பல்லிற்கு எது பொருந்தும் என்பதை கேட்டறிந்து கொள்கிறேன்,நன்றி மருத்துவர் அவர்களே

  • @b.durgaprasadprasad1709
    @b.durgaprasadprasad1709 Před rokem +1

    Super very Nice explanation Honourable DR

  • @kadharhasan3311
    @kadharhasan3311 Před měsícem +1

    Sir ninga 3vatha sonna filling panna naladaivil athu karainju pohuma? Sir

  • @dhanalakshmi2467
    @dhanalakshmi2467 Před rokem +6

    HI doctor your explanation was extremely good.
    I got Chromogenic bacteria. Frequently i am getting black spots on my teeth. Around 8 times i did cleaning . Is there any permanent solution ? Kindly share.

    • @DentaKings
      @DentaKings  Před rokem +4

      No parmanent cure as such. Need to polish your teeth and maintain it.

  • @dhanshikadhanshi9057
    @dhanshikadhanshi9057 Před 2 měsíci

    Semma explain sir😊😊
    I am dental assistant nurse sir ❤❤ unga video ellamea semma sir🎉🎉🎉🎉🎉

  • @hrbusiness591
    @hrbusiness591 Před 11 měsíci +1

    அருமையான விளக்கம்......❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ViniVini-gi4go
    @ViniVini-gi4go Před 9 měsíci

    Pain ah irukunu than dental kitta pone ...teeth a oru kampi vachi valikuthanu kettanga ama nu sonna...apurm detail sonnanga athuku fee 600....Price sonnathula enakku rompa santhosam nga❤

  • @kingrani5008
    @kingrani5008 Před 11 měsíci +1

    Nice ..
    Ur explaining is very use full sir

  • @user-dl9zu6bh7j
    @user-dl9zu6bh7j Před 3 měsíci +1

    Ver siguchai apdii athoda process solunga bro

  • @arulraj4077
    @arulraj4077 Před 3 měsíci

    அருமை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tvrjahir
    @tvrjahir Před 5 měsíci

    சார் ஒரு சந்தேகம் மூன்று வருடத்திற்கு முன்பு கீழ் தாடையின் கடைசி பல்லை பிடிங்கிட்டேன் (சவுதியில்)
    பல் பிடிங்கியதில் இருந்து மாடு அசைபோடுவது போல் தன்னை அறியாமலேயே மேல் பல்லும் கீழ் பல்லும் கடித்துக்கொன்டே இருக்கிறது இது தொடர்பாக ஒரு வீடியோ போடவும்

  • @aaronchristopher3646
    @aaronchristopher3646 Před 4 měsíci +1

    வேர் சிகிச்சை செய்து தொப்பி ஒரு பல்லுக்குவைக்க எவ்வளவு செலவாகும்

  • @Najmudeen1236
    @Najmudeen1236 Před rokem +2

    Very Good Explanation sir.
    Pls keep it doing Thanks.

  • @Gokila-zp9ot
    @Gokila-zp9ot Před 11 měsíci

    Superb sir neenga pesuratha kerkaway nallarku😊😊😊

  • @rayofcreation3996
    @rayofcreation3996 Před 2 měsíci

    Superb sir! Thank you very much. 🎉

  • @oganesswaryanbananthan2083
    @oganesswaryanbananthan2083 Před měsícem

    Hi doctor ,thanks for the explanation. Can you help explain about inlays and onlays

  • @raheemhansaghulhameed5354
    @raheemhansaghulhameed5354 Před 10 měsíci

    ஞானப்பல் எடுத்தால் திரும்ப அந்த இடத்தில் முளைக்குமா 8 மாதங்களுக்கு முன்பு எடுத்தேன் திருப்பி வளர்வது போல் தோன்றுகிறது

  • @poonguzhalisubash6953
    @poonguzhalisubash6953 Před 8 měsíci

    good presentation sir .... Very useful for all

  • @sankarnarayanan4010
    @sankarnarayanan4010 Před rokem

    Now only see your u tube
    Superb presentation🎉

  • @joydeva6385
    @joydeva6385 Před 8 měsíci

    Wisdom tooth இல அடைப்பது
    என்றால் எவ்வகையான filling செய்யலாம் ? பல் கழுவவதற்கு எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் .

  • @sadeeshkumarc3101
    @sadeeshkumarc3101 Před 4 měsíci

    Sir super theliva solringa next time root canal treatment step by step sollu nga use pandra instrument name sollu nga sir

  • @abishekabiabi4586
    @abishekabiabi4586 Před 4 měsíci +1

    Tq your explain 😊😊

  • @S-qy8gk
    @S-qy8gk Před měsícem

    Yov editor uh! Nee vera level yah 😄

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 Před 7 měsíci

    வாயை திறக்க முடியவில்லை. அதற்கான பயிற்சி எக்சர்ஸைஸ் பற்றி எந்த வீடியோவுமே இல்லை டாக்டர் ஒரு வீடியோ போடுங்கள்

  • @dravidanrameshmdravidanram6162

    நல்ல பதிவு.எனக்கு பயனுள்ளது!.நன்றி சார்...

  • @josephmoses6317
    @josephmoses6317 Před 3 měsíci

    அருமையான விளக்கம்
    தூய தமிழ் லில் சார்

  • @agrian8359
    @agrian8359 Před rokem +1

    Superb information 💫

  • @user-pm4pn8qf4j
    @user-pm4pn8qf4j Před 11 měsíci

    Filling panna piragu vara skin problems pathi video podunga sir....

  • @vallichitra.s2948
    @vallichitra.s2948 Před rokem +4

    How long does composite filling last ? Doctor

  • @sithupapali4704
    @sithupapali4704 Před 11 měsíci

    Very useful vedio programe Thank u doctor

  • @irdhevsTrack
    @irdhevsTrack Před 22 dny +1

    GH LA entha methods follow pandranka

  • @user-qg5kq1fm9c
    @user-qg5kq1fm9c Před 3 měsíci

    Hi doc thank you very much for the information.

  • @user-fr6yr6es9q
    @user-fr6yr6es9q Před 9 měsíci

    Dr. கீழ்தாடை பற்கள்மட்டும் தேய்ந்துவிட்டது.. பில்லிங் செய்வதற்கு எவ்வளவு செலவாகும்.

  • @user-kl5qj3xo3h
    @user-kl5qj3xo3h Před 4 měsíci

    Enakku 2 pallu adikkanum rate yevlo aagumnu payanthe.thanks doctor intha video pottathukku

  • @krishnakumar.r2881
    @krishnakumar.r2881 Před 2 měsíci

    டாக்டர், மேல் கடவாய் பல் சொத்தைக்கும் சிகிச்சை உண்டா? பல் அடைக்க முடியுமா?

  • @afreenjibriya3105
    @afreenjibriya3105 Před rokem +1

    பல் ஆடுறது எப்படி கண்டுபுடிக்கணும்....solluga dr..

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      czcams.com/users/shorts_Kfx3vlUUKg?si=3G9pbyewti_-fRPQ

  • @noorjahanhasan7051
    @noorjahanhasan7051 Před 11 měsíci +1

    Intha 4 method la panna evlav naal varaikum nilaikkum doctor

  • @arumugamessakimuthu7587
    @arumugamessakimuthu7587 Před 7 měsíci

    Good To Know information Sir thanks 🙏

  • @abdupms6187
    @abdupms6187 Před 9 měsíci

    🎉Great sir excellent explanation 🎉

  • @poornivenkat1947
    @poornivenkat1947 Před 8 měsíci

    Super explanation...👌

  • @DivyaP-tv5xb
    @DivyaP-tv5xb Před 14 dny

    Super definition ❤❤❤❤

  • @vignesh59
    @vignesh59 Před měsícem

    25 years before when i was in 2 nd std a popular dentist near Mylapore kabali temple did this cement filling to me.

  • @nareshsp375
    @nareshsp375 Před 9 měsíci

    wow useful information , thanks

  • @rupenrajaljeyakanthan6010
    @rupenrajaljeyakanthan6010 Před měsícem

    Nayan phone changing is ultimate😂❤🎉

  • @murugesansaraswathi3684
    @murugesansaraswathi3684 Před 6 měsíci

    Super explanation.

  • @VASANTHKUMAR-tl3uc
    @VASANTHKUMAR-tl3uc Před 7 měsíci

    Explained superb sir

  • @subramaniyanbaskaran2370
    @subramaniyanbaskaran2370 Před 3 měsíci

    Thank you very much doctor. Can we fill due to wear and tear tooth?

  • @puratchis5686
    @puratchis5686 Před 4 měsíci

    Thanks to information brother

  • @pshivanantham5386
    @pshivanantham5386 Před 3 měsíci

    Nice explanation 👍👌

  • @mohamedirfaath4347
    @mohamedirfaath4347 Před 5 měsíci

    ஐயா ஒரு சிறிய சந்தேகம் எனக்கு பற்களில் இடைவெளி உள்ளது பற்களின் இடைவெளியில் உண்ணும் உணவு சென்று மாட்டிக்கொள்கிறது அதை சரி செய்ய பல் கட்டிக்கொள்ள(கிளிப்) ஆசை இதற்கு வயது ஏதும் தடைகள் உள்ளதா??
    எத்தனை வயதிற்குள் பல் கட்டிக்கொள்ளலாம்??
    எனக்கு வயது 37 ஆகிறது......

  • @dr.salmandr.salman187
    @dr.salmandr.salman187 Před měsícem

    நல்ல தகவல்.

  • @lakshmirajan255
    @lakshmirajan255 Před 8 měsíci +1

    I need a treatment for filling and cleaning teeth. Where is your clinic?

  • @knmani9508
    @knmani9508 Před 5 měsíci

    சார் என் முன்னாடி பல் அறையாக உடைந்துவிட்டது அதை எப்படி சரி செய்வது,, எவ்வளவு செலவாகும் please sollunga sir

    • @DentaKings
      @DentaKings  Před 5 měsíci

      Already video published kindly check

  • @thachanamoorthibalakrishna4870

    Super information doctor🎉🎉🎉🎉

  • @2027sachin
    @2027sachin Před rokem

    Unga sirippu alaga irukku

  • @kalpanak1213
    @kalpanak1213 Před rokem

    Dr.. pallula vara karupu karai pathiyum athaoda pathippu pathiyum tomorrow oru video podunga sir.. please

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      czcams.com/video/pYAq7WCrMmI/video.htmlsi=yd6tfvKLPkHYC6sD

  • @ramu_villianur
    @ramu_villianur Před 22 dny

    Super information sir

  • @shajahan4279
    @shajahan4279 Před 11 dny

    Super doctor 🎉

  • @pandiandrea8709
    @pandiandrea8709 Před 6 dny

    3 filling soldranga kasu athiham vangitanga 3 filling na ennathu dr?

  • @abiramisenthilkumar6152
    @abiramisenthilkumar6152 Před 8 měsíci +1

    Sir unga hospitala ceiling evlo aagum

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Před 4 měsíci +5

    நான் ராஜகோபால் விழுப்புரம் 🐅🐅🐅🇰🇬❤ நாம் தமிழர் கட்சி ❤சிரப்பு

  • @rangag2968
    @rangag2968 Před 10 měsíci

    Nice explanation 🙏

  • @prashangidi8046
    @prashangidi8046 Před 11 měsíci

    டாக்டர் பல் அடைத்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அடைத்த பல் இரண்டாவது முறையாக வலி 😢வந்து விட்டது என்ன காரணம் reply pannunga dr

    • @DentaKings
      @DentaKings  Před 11 měsíci

      வலி வந்தால் அந்த பல்லை அடைக்கக் கூடாது வேர் சிகிச்சை தான் செய்ய வேண்டும்

  • @srideviramesh920
    @srideviramesh920 Před 3 měsíci

    Resent a teeth replacement ku ponom..Enakku indha madhiri cost vaise choice kodukale sir.for 4 teeth 37000 aagum nu sonnanga

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 Před 7 měsíci

    சூப்பர் டாக்டர்.

  • @amudhakumaravel2179
    @amudhakumaravel2179 Před 4 měsíci

    Thanks nice explanation

  • @eeswar89
    @eeswar89 Před rokem +1

    very useful information thank you doctor

  • @kalaivanis4772
    @kalaivanis4772 Před 8 měsíci

    Super explains sir

  • @skrishnaonly4u
    @skrishnaonly4u Před 7 měsíci

    Great explain

  • @karthigasupoopathirajah3062

    நன்றி