Manathurugum Deivame | மனதுருகும் தெய்வமே | Father S J Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2021
  • Album : Jebathotta Jeyageethangal - Vol 4
    Song : Manadhurugum Dheivame
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    Music : J F Sathyvictor
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Lyrics Video : Ratchagan
    Manathurugum Deivame
    Manathurukum Theyvamae Iyaesaiyaa
    Manathaarath Thuthippaen Sthoththarippaen
    Neer Nallavar Sarva Vallavar
    Um Irakkaththirku Mutivae Illai
    Um Anpirku Alavae Illai
    Avai Kaalaithorum Puthithaayirukkum
    1. Meyyaaka Engalathu
    Paadukalai Aettuk Konndu
    Thukkangalai Sumanthu Konnteer - Iyaa
    2. Engalukku Samaathaanam
    Unndupannnum Thanndanaiyo
    Ummaelae Vilunthathaiyaa - Iyaa
    3. Saapamaana Mulmutiyai
    Thalaimaelae Sumanthu Konndu
    Siluvaiyilae Vetti Sirantheer - Iyaa
    4. Engalathu Meeruthalaal
    Kaayappattir Norukkappattir
    Thalumpukalaal Sukamaanom - Unthan
    5. Thaetivantha Manitharkalin
    Thaevaikalai Arinthavaraay
    Thinam Thinam Arputham Seytheer - Iyaa
    spotify: open.spotify.com/track/67dqDX...
    Apple tune : music.apple.com/in/album/mana...
    Amazon music:www.amazon.com/Manadhurugum-D...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 652

  • @cthirunavukarasu4021
    @cthirunavukarasu4021 Před 3 lety +309

    மனதுருகும் தெய்வமே இயேசையா
    மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
    உம் அன்பிற்கு அளவே இல்லை
    அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
    1. மெய்யாக எங்களது
    பாடுகளை ஏற்றுக் கொண்டு
    துக்கங்களை சுமந்து கொண்டீர் - ஐயா
    2. எங்களுக்கு சமாதானம்
    உண்டுபண்ணும் தண்டனையோ
    உம்மேலே விழுந்ததையா - ஐயா
    3. சாபமான முள்முடியை
    தலைமேலே சுமந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா
    4. எங்களது மீறுதலால்
    காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
    தழும்புகளால் சுகமானோம் - உந்தன்
    5. தேடிவந்த மனிதர்களின்
    தேவைகளை அறிந்தவராய்
    தினம் தினம் அற்புதம் செய்தீர் -

  • @christyanantharaj2093
    @christyanantharaj2093 Před rokem +17

    இயேசப்பா எனக்கு குழந்தை வரத்தை குடுங்கப்பா. ஐந்து வருடத்தின் காத்திருப்பை முடிவு தரும் அப்பா. 😭

    • @selvamjaguar
      @selvamjaguar Před rokem +1

      I prayed

    • @meghaslifestyle6733
      @meghaslifestyle6733 Před 2 měsíci +1

      கண்டிப்பாக தருவார் 🥰

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 2 měsíci

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @lekhasri7522
    @lekhasri7522 Před 3 lety +71

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக

  • @sakthism4329
    @sakthism4329 Před rokem +14

    இயேசப்பா எங்க அப்பா கால் வலியால் இருக்கிறார் அப்பா அந்த வலி சரியாயிடனும் அப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jefikutty3905
    @jefikutty3905 Před 6 měsíci +5

    yesappa enga vazhkaila arputham seyyungappa en kanavar enakum en pillaikum venumpa neenga uthavi pannunga pa en kanavara engakita thanthurungapa

  • @thondamuthursudalai5010
    @thondamuthursudalai5010 Před 5 měsíci +7

    நான் எப்போதும் காலையில் இந்தப் பாடலைக் கேட்கிறேன், ஜெபித்து சில பைபிளைப் படிக்கிறேன், நான் இயேசுவை நேசிக்கிறேன்,❤😊😊

    • @thondamuthursudalai5010
      @thondamuthursudalai5010 Před 5 měsíci

      நான் இயேசுவோடு இருந்தேன், என் அப்பா இறந்துவிட்டார் 😢😢

    • @thondamuthursudalai5010
      @thondamuthursudalai5010 Před 5 měsíci +1

      அது பரவாயில்லை

    • @thondamuthursudalai5010
      @thondamuthursudalai5010 Před 5 měsíci +1

      ஆனால் என் அப்பா இயேசுவில் இருப்பார் ❤

  • @kandhasamysakkravarthi4991

    இயேசு அப்பா என் அம்மா வை காப்பாற்றும் அப்பா

  • @pradeeshsachini7006
    @pradeeshsachini7006 Před rokem +38

    ஆமேன் அல்லேலுயா நீரே எங்கலை தாயின் கருவில் தோன்றும் முன்னே எங்கலை கண்ட தெய்வம் நீரே உமக்கு நன்றி

    • @raju1079
      @raju1079 Před rokem

      Amen Amen Amen Amen Amen ➕🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 6 měsíci +8

    இந்தப் பாட்டு எனக்கு ஆறுதலா இருக்கு ஐயா ✝️ 👩‍👦🙏

  • @obedshaji3581
    @obedshaji3581 Před 3 lety +4

    Aama

  • @suvitham7561
    @suvitham7561 Před 3 lety +7

    Thank,you,,easappa,

  • @shayaselvishayaselvi5335
    @shayaselvishayaselvi5335 Před 3 lety +29

    மணது௫கும் தேவமே சேத்திரம்

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy Před 3 lety +24

    உங்கள் ‌பாட்டிற்க்கு‌‌‌ கமண்‌ட்‌ செய்ய தேவனின்

  • @musicismedicine5313
    @musicismedicine5313 Před rokem +9

    மகிமையின் தேவனே என்னை காணும் என் துன்பங்களை போக்கும்...... அப்பா நல்லதொரு வேலையை தாரும் அப்பா....

  • @hemalatham525
    @hemalatham525 Před 3 lety +23

    Amen amen amen amen amen amen amen amen amen appa halleyluya ✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐👏👏👏👏👏❣️❣️❣️❣️❣️❣️ Kodanakodi nandri thagapaney appa halleyluya

    • @v.mettildav.mettilda9558
      @v.mettildav.mettilda9558 Před 3 lety

      🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇪

    • @SathyaSathya-lv8fk
      @SathyaSathya-lv8fk Před rokem

      சாங் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @SathyaSathya-lv8fk
      @SathyaSathya-lv8fk Před rokem +1

      ஆமென் அல்லேலூயா

  • @esakkirani707
    @esakkirani707 Před 3 lety +8

    Sup song

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před 29 dny +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kandhasamysakkravarthi4991

    என் தெய்வம் இயேசு அப்பா புகழ் ஒங்குக.

  • @savarimuthusanthos4593
    @savarimuthusanthos4593 Před 2 lety +11

    ஆமென் அல்லேலூயா ஆண்டவருக்கு நன்றி நீங்க நல்லவர் வல்லவர் சர்வ வல்லமயுள்ள தேவன்

  • @renishkevin2291
    @renishkevin2291 Před 2 lety +22

    மனதுருக்கம் உடையவர் நம் ஆண்டவர்

  • @gopi8497
    @gopi8497 Před 3 lety +101

    காலத்தால் அழியாத பாடல் தந்தை
    பெர்க்மான்ஸ் காெடுத்தது .அனைத்து கிறிஸ்தவர்களுக்கும்..

  • @aaronissac2101
    @aaronissac2101 Před 2 lety +3

    மனதுருகும் தெய்வமே இயேசய்யா
    மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
    உம் அன்பிற்கு அளவே இல்லை
    அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
    மெய்யாக எங்களது
    பாடுகளை ஏற்றுக்கொண்டு
    துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
    எங்களுக்கு சமாதானம்
    உண்டு பண்ணும் தண்டனையோ
    உம்மேலே விழுந்ததையா ஐயா
    சாபமான முள்முடியே
    தலைமேலே சுமந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
    எங்களது மீறுதலால்
    காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
    தழும்புகளால் சுகாமானோம் உந்தன்
    தேடிவந்த மனிதர்களின்
    தேவைகளை அறிந்தவராய்
    தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா

  • @hepsibeulah5624
    @hepsibeulah5624 Před 3 lety +93

    Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yesodhastephen8090
    @yesodhastephen8090 Před 2 lety +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @jusesgrills6061
    @jusesgrills6061 Před 2 lety +16

    எங்கள் மீது இரக்கம் வைய்யும் என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @senthilrengasamy6694
    @senthilrengasamy6694 Před rokem +315

    நான் ஹிந்து ஆனால் இந்த பாடல் தேவாலையத்தில் கேக்கும் போதும் உடம்பு பூரிக்கும் 👌

    • @m.s5065
      @m.s5065 Před rokem +11

      Amen

    • @vishakavishaka775
      @vishakavishaka775 Před rokem +10

      Anna God bless you Jesus Christ brother 🙏

    • @vimalagunasekaran9098
      @vimalagunasekaran9098 Před rokem

      @@m.s5065 .j.

    • @jeyakumar77
      @jeyakumar77 Před rokem +12

      சகோ.செந்தில் அவர்களையும்,குடும்பத்தையும் ஏசப்பா ஆசிர்வதித்து இரட்சிப்பாராக.ஆமென்.

    • @senthilrengasamy6694
      @senthilrengasamy6694 Před rokem +5

      @@vishakavishaka775 மனமார்ந்த நன்றி சகோ

  • @arokiyadossa1424
    @arokiyadossa1424 Před 2 lety +5

    ஸ்த்தோத்தரிப்பேன்.ஆவியானவரே.ஆமேன்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @fdofdo4207
    @fdofdo4207 Před 3 lety +14

    nice song golry to god

  • @cjzuzu7289
    @cjzuzu7289 Před 6 měsíci +2

    Nise song 👍👍👍 thanks Jesus Amen ✝️✝️✝️♥️♥️

  • @pushapusha672
    @pushapusha672 Před rokem +1

    நன்ரி அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் என் தெய்வனே யேசப்பா ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏

  • @arivuvaishuarivuvaisu5667

    என் கவலை எல்லாம் திரனாம்

  • @AB-ry2pp
    @AB-ry2pp Před 3 lety +16

    Manathurukum jesus 3 year baby ikku morning thummal and allergy problem the mati tharum

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Před 3 lety +38

    மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்துகொண்டீர்.

  • @mohitdhanalakshmisureshkum5803

    enga tamilnatai kapatunga yessusamy please praise the lord amen thank you faster 🙏🙏🙏

  • @rosalinda1590
    @rosalinda1590 Před rokem +2

    ஆமென் 🙏🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐

  • @eswarieswari3282
    @eswarieswari3282 Před 2 lety +1

    ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம்

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn Před 11 měsíci +1

    Manathurgam deivamae yesaya Manadara stotiterpen. Amen

  • @parashakthip.4721
    @parashakthip.4721 Před 5 měsíci +1

    மனதுறுகும் theivame yesaiyya.

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 Před 2 lety +6

    அல்லேலூயா அல்லேலூயா......... ஆமென்......... இயசு அப்பா......

  • @RITHIKAK-js6fu
    @RITHIKAK-js6fu Před 2 lety +20

    Amen appa ❤️💖😭🥺🙏🙇🏻‍♀️💯 please help me daddy 😭 Ur the only solution for me daddy 😭 please solve this problem daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @abelchrist6158
    @abelchrist6158 Před 3 lety +102

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் 🙏

  • @soundarajanlatha8578
    @soundarajanlatha8578 Před 3 lety +19

    Amen Appa 🙏🙏🙏

  • @raju1079
    @raju1079 Před rokem +2

    Amen Amen Amen Amen Amen ➕🙏

  • @krishnanmalarwili3378

    Appa. Padali kekkumpodu manadil irukkum. Kayangal. Allam. Kunamahi. Varuhiradu. Annuyir. Yesappa. Amen. Amen

  • @mathavan93
    @mathavan93 Před 3 lety +28

    Enakku pray pannunga people please

    • @mathavan93
      @mathavan93 Před 3 lety +1

      Nanri

    • @gnanamani6826
      @gnanamani6826 Před 3 lety +2

      S

    • @lekhasri7522
      @lekhasri7522 Před 3 lety +2

      என்னத்துக்கு Pray பன்னனும்னு சொல்லுங்க .நாங்க கண்டிப்பா pray பன்னுரோம்

    • @mathavan93
      @mathavan93 Před 3 lety +4

      Ennakku Thondaila sadhai valaruthu operation pannanum panam illa

    • @lekhasri7522
      @lekhasri7522 Před 3 lety +4

      @@mathavan93 கன்டிப்பா Pray Pannura Brother . கர்த்தர் சுகத்தை கொடுப்பார் விசுவாசியுங்கள்
      (என்னை விசுவாசிக்கிரவன் மரித்தாலும் பிழைப்பான்னு வசனம் சொல்லுது ) நீங்க விசுவாசிங்க கர்த்தருக்கு இது லேசான காரியம் கர்த்தர் சுகத்தை கொடுப்பார் .(உங்க விசுவாசம் பெரிதா இருக்கனும்)

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 Před 7 měsíci +1

    ஈடு இணையில்லா தெய்வமே உமக்கு ஸ்த்தோத்திரம் 🧎🧎🧎🧎🙌🙌🙌🙌

  • @S.Michal
    @S.Michal Před 6 měsíci +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @kandhasamysakkravarthi4991

    இப்பாடல் கேட்கும் போது எல்லாம் என் கவலை எல்லாம் உற்சாகமாக தோன்றும் கண்ணீர் வுடன் சக்கர வர்த்தி நாமக்கல்

  • @lizylizy8567
    @lizylizy8567 Před 3 lety +8

    Amen appa

  • @jayanthijayanthi2623
    @jayanthijayanthi2623 Před 2 lety +4

    God bless you 🙏 price the lord

  • @vallivalli3197
    @vallivalli3197 Před 2 lety

    Yen thambiya avan thoodavay kudathu avan pakathula intha paiyen poga Kudathu amen appa

  • @abishekabishek-mm8lc
    @abishekabishek-mm8lc Před rokem

    Amen easappa eannai rassinga easappa amen easappa eanakku intha varusathula oru sontha vitu venum easappa amen

  • @nirmalamary9275
    @nirmalamary9275 Před rokem +2

    ஏசுவே உதவி பண்ணுங்க அப்பா

  • @kingstonkingston9812
    @kingstonkingston9812 Před rokem +1

    Yesapa nandri appa nenga illama oru second kuda ennala uyire vaalza mudiyathaiya

  • @manis3549
    @manis3549 Před 2 lety +1

    Thanks You Appa Because Of You We Are survived 🙏🙏🙏

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா தகப்பனே ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென்

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi Před 6 měsíci +1

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @albertalbert6558
    @albertalbert6558 Před 2 lety

    மனதுருகும் இயேசு ஐயா அருமையான பாடல் ஃபாதர் பெர்க்மான்ஸ் பாடல்கள் ஏன் ஃப்ரீ டவுன்லோட் அனுமதிப்பதில்லை மனதுருகும் இயேசு ஐயா ஏசு

  • @thangarathinamjayaraj6896

    ஆமென் இயேசு அப்பா மனதுருகும் தெய்வம் நீங்கள் ஒருவர் மட்டுமே

  • @savarimuthusanthos4593
    @savarimuthusanthos4593 Před rokem +50

    இயேசு ஐயா
    காலை வேளை இந்த பாடல் வரிகள் கேட்கும் போது உற்சாகம் தூண்டுகிறது சந்தோஷம் பொங்குகிறது நன்றி இசையா

  • @Bhagya2024
    @Bhagya2024 Před rokem

    🙏🙏🙏🙏
    மனதுருகும் தெய்வமே இயேசய்யா
    மனதுருகும் தெய்வமே இயேசய்யா
    மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
    உம் அன்பிற்கு அளவே இல்லை
    அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
    மெய்யாக எங்களது
    பாடுகளை ஏற்றுக்கொண்டு
    துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
    எங்களுக்கு சமாதானம்
    உண்டு பண்ணும் தண்டனையோ
    உம்மேலே விழுந்ததையா ஐயா
    சாபமான முள்முடியே
    தலைமேலே சுமந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
    எங்களது மீறுதலால்
    காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
    தழும்புகளால் சுகாமானோம் உந்தன்
    தேடிவந்த மனிதர்களின்
    தேவைகளை அறிந்தவராய்
    தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா

  • @gksam1987
    @gksam1987 Před 2 měsíci

    அவருடைய தழும்புகலால் சுகம் உண்டு...

  • @vrangan4271
    @vrangan4271 Před 3 lety +9

    👌
    👌
    👌

  • @ranjaniranjani4864
    @ranjaniranjani4864 Před 2 lety +1

    I love you Appa

  • @jesusmani6435
    @jesusmani6435 Před 2 lety +4

    உம்மை மனதார துதிப்பேன் ஸ்தோதரிப்பேன்...........🙏🏻✝️🙏🏻💯

  • @malaramalar5042
    @malaramalar5042 Před 3 lety +41

    Parkmans fathear all songs🎵🎵🙏 kumay,,,, semma thea,,, super👌👌👌👌👌 keta, kettukettaay erukanum pola erukum, 🙏🙏🙏👌👍👍👍👍🙏amen yesuappa🙏

    • @lekhasri7522
      @lekhasri7522 Před 3 lety +2

      என்னைக்கி நீங்க இது மாதிரி பாட்டு எழுத போரிங்க .உங்கலுடைய பாடலையும் கர்த்தர் அனேகரிடத்தில் கொண்டு போகனும்

    • @malaramalar5042
      @malaramalar5042 Před 3 lety +1

      Tq, akka,,,

    • @malaramalar5042
      @malaramalar5042 Před 3 lety +1

      Akka, bat elarumay othukapata Kal na,,, yesuappa seitheam, na athu kandeipa .nadakkum,,,, bat ennala,,,,eppadei akka🙏🙏🙏bat sonathuku ta, akka, 🙏👌👌amen Amen yesuappa🙏🙏🙏🙏🙏🙏

    • @lekhasri7522
      @lekhasri7522 Před 3 lety +3

      @@malaramalar5042 முடியாததுனு ஒன்னுமே இல்லமா . கர்த்தருக்கென்ரு நீ பாட்ட எழுது கர்த்தருக்கு எல்லாரும் பாட்டு எழுதி கர்த்தரை ஆராதிக்கனும்னு தா ஆசை .இதுல கண்டிப்பா கர்த்தருடைய சித்தம் இருக்கும் .நீ ஜெபிச்சிட்டு கர்த்தருக்கென்ரு பாட்ட எழுது அந்த பாட்ட அனேகரிடத்தில் போக கர்த்தர் கிருபை பாராட்டுவார் .கடைசி காலத்தில் இருக்கிரோம் நல்லா ஜெபி ma . கர்த்தர் உன்னை உயர்த்துவார் God bless you ma

    • @jeevas984
      @jeevas984 Před 2 lety +1

      @@lekhasri7522 👍👍

  • @evangelinm8193
    @evangelinm8193 Před 3 lety +7

    My favourite song

  • @SelvamSelvam-rh3dx
    @SelvamSelvam-rh3dx Před 3 lety +4

    Super song

  • @SUR938
    @SUR938 Před 2 lety +5

    God bless you congratulations brother jeuse coming soon

  • @augustinmanisha6723
    @augustinmanisha6723 Před 2 lety +5

    ஆமென்👍

  • @tamilmaran7876
    @tamilmaran7876 Před 2 lety +48

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் தண்ணீர் வருகிறது

  • @mtheresa8021
    @mtheresa8021 Před 2 lety

    என் மேல் மனமிரங்கி குழந்தை வரம் தாரும் அப்பா

  • @jayapradhajai7652
    @jayapradhajai7652 Před 2 lety +1

    Hypo thyroid le irundhu vidudhalai koduthe en devanuku Kodi kodi sothiram🙏🙏🙏🙏

  • @sudheebajershith9141
    @sudheebajershith9141 Před 2 lety

    மனதுருகும் தெய்வமே இயேசு இயேசுவே என் அம்மாவின் கைகளை சுகபடுத்தி தாரும்.

  • @aruljuliet8720
    @aruljuliet8720 Před 2 lety +6

    Amen🙏

  • @user-os5kh9te3d
    @user-os5kh9te3d Před 6 měsíci +2

    Super

  • @stephenvijay8386
    @stephenvijay8386 Před 3 lety +21

    எத்தனை வருடம் கடந்தாலும்,மனதில் நிலைத்து நிற்கின்றது.ஆமென். அல்லேலூயா.

  • @arunsweetheart
    @arunsweetheart Před 3 lety +23

    அருமையான பாடல்

  • @keerthicharlas5523
    @keerthicharlas5523 Před 3 lety +38

    Amenmm🙏🙏🙏🙏இந்த தேசத்தை நல்ல படியாக காப்பாற்றுங்கள் இயேசப்பா 🔥🙏🙏🙏🙏

  • @muthuraj-qm5zl
    @muthuraj-qm5zl Před rokem +39

    அருமையான பாடல் அய்யா அவர்களின் இசையோடு பாடல்களைக் கேட்கும்போது மிகவும் ஒரு சந்தோஷம்

  • @mathavan93
    @mathavan93 Před 3 lety +9

    Yessappa alealuya

  • @DavidVivekanadam
    @DavidVivekanadam Před měsícem

    நற்செய்தி பாடல் அருமை திகட்டாத தேன்ங

  • @ravieswari9848
    @ravieswari9848 Před 2 lety

    Goodsonggodblessyou

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Před rokem +2

    Super appa nandri nandri nandri nandri nandri appa thank you Jesus Amen amen amen amen amen amen appa

  • @sunitharajan2713
    @sunitharajan2713 Před 3 lety +13

    மிகவும் பிடித்த பாடல்

  • @kanchanadevi8095
    @kanchanadevi8095 Před 2 lety +2

    Amen Amen Thank You Lord

  • @keerthikk5405
    @keerthikk5405 Před rokem

    இஸ்ரவேல் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před rokem

    Amen praise the Lord jesus Amen

  • @paramasivanparamasivan190

    Amen Appa Love You Daddy 💖

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu Před 2 lety +3

    Amen hallelujah glory to God amen 🙏🙏🙏🙏

  • @jekanjekan930
    @jekanjekan930 Před 2 lety +1

    Amen Amen Amma 🙏🙏🙏

  • @uthayakumar5811
    @uthayakumar5811 Před 3 lety +12

    🌈🌈🌈HALLELUJAH🌈🌈🌈

  • @jsshiffanjsshiffan716
    @jsshiffanjsshiffan716 Před 3 lety +29

    Praise the Lord

  • @ramyar9058
    @ramyar9058 Před 2 lety +8

    Amen pa.... 🙏🏻

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 2 lety +1

    மரைக்கமுடியாதுஐய்யாஉம்மை.மறுக்கமுடியாதுஉம்மைஆமென்.அல்லேலூய்யா

  • @ponessakki7012
    @ponessakki7012 Před 3 lety +5

    Manathurukum theivame yesaiya..... Neer nallavar sarva vallavar um irakathiruku mudive illai um anbirku alave illai❤🤗🤗🤗

    • @amalachidhambaram785
      @amalachidhambaram785 Před 3 lety

      Amen appa ❣️💜💙💚💚💛💛💓💓💕💕💞🥰💗💖💝🎉💞🥰💗💖💝🎈🎀💌✍️🍰🎂🎁🎁🌾🌾🎊🎊☺️

    • @meenasuparamaniam4628
      @meenasuparamaniam4628 Před 3 lety

      Amen appa Jesus Christ love ❤❤✝️💔🔥🥰💖💗💯😭➕🇲🇾👆😍🎂✔️💌🆚🎹❤❤✝️💔🔥🥰🌏⬆️🌤🌄🌏🕔2⃣5⃣☀🖕🤣😂😁😀😅😆😆

  • @manoriajantha1985
    @manoriajantha1985 Před rokem

    Amen hallelujah god bless you

  • @AB-ry2pp
    @AB-ry2pp Před 3 lety +15

    3 year baby ikku morning thummal la maitti tharum jesus

  • @vijayvijay4349
    @vijayvijay4349 Před 7 měsíci

    மனதுறுகும் தெய்வமே இயேசையா