Eppadi Naan Paaduven | எப்படி நான் பாடுவேன் | Father.S.J.Berchmans
Vložit
- čas přidán 8. 04. 2020
- Album: Viswasa Geethangal
Song : Yeppadi Naan
Presents by :Magnetic Marketing Pvt Ltd
Lyrics & Sung by : Father.S.J.Berchmans
Music : S M Jayakumar
Lyrical Video : Ratchagan
spotify:open.spotify.com/track/5zSfzZ...
Apple tune :music.apple.com/in/album/yepp...
Amazon music:www.amazon.com/V7T06-Yeppadi-...
#FatherSJBerchmans
#ViswasaGeethangal
#HolyGospelMusic - Hudba
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் (2)
1.இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா
2.அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே (2) - ஐயா
3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா
4.என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானய்யா (2) - ஐயா
5.வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா
❤ Ricirad Madhanan❤🎉🎉😅
ஆமேன் அப்பா
இயேசு மட்டும் தான் தெய்வம்......
ஜீவன் உள்ள தெய்வம்.....
என்னை பாவத்தின் இருத்து மீட்டு ரட்சித்த தெய்வம் இயேசு மட்டும் தான்....
Hi
Yes it's ture full god jesus 🙏
Avara illa na nanga illa appa 🙏
மற்றதல்லம் தெய்வம்யில்லயா மாரியத்தலுக்கு இனையா
He was p@@muraligovindhan7241 k.m km
In
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா.
இவ்வளவாய் தேவன் நம்மீது அன்பு கூர்ந்தார்...எப்படி நான் பாடுவேன்...என்ன சொல்லி தேவனை துதிப்பது...சொல்லிடங்கா தேவன்...துதிகளின் பாத்திரர்...அற்பமான ஆடுகளுக்காய் தன் ஜீவனையும் தந்த தேவன்...என்ன சொல்லி நம் தேவனை துதிப்பது...
Unthan paadham amarnthirunthu
Ooyamal muttham seikiren
I love you yesappa
Yes Love u Lord
Amen
Appa na inaiku than indha pattu parken indha patta parthaudane pudicitu amen
சூப்பர் பாடல் laiik
உங்களுக்கு ம் எங்களுக்கு ம் ஆறு தல் அவரே
Yes
பல ஆண்டுகளுக்கு முன்பதாக கண்களில் கண்ணீரை வரவழைத்த பாடல் கர்த்தருக்கு நன்றி
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ❤️
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு என் தகப்பன் இயேசு மட்டும் தான் ஆமென்
Same
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது ஆமென் 🙏🙏🙏
Amen glory to Jesus
வருகையில் எடுத்துக் கொல்விர்.,...பாடல் . வரிகள் 👌👌👌எனக்கு கண்ணீர் வந்துவிட்டது 🙏👌🙏
S.alankrish😊
😊😊😊
உண்மைதான் .உம்மை நான் எப்படி பாடுவேன் என்ன சொல்லி துதிப்பேன் என்று இன்று வரை புரியலப்பா .இயேசப்பா .என்ன பெத்த தெய்வமே.என்னை மீட்க ரத்தம் சிந்தினீரே .அப்பா அப்பா
ஆமென் ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி நன்றி
*அருள் நிறைந்த அன்னை மரியாள் வாழ்க*
I want prayer power please pray me praise the lord Amen hallelujah 🙏
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
என்னை விட்டு எடு படாத நல்ல பங்கு நீர் தான் ஐயா
Amen
Pppppqq
Amen
Amen
Super song
என்னை இரத்தம் சிந்தி மீட்டவரே...
4:16 ✝❤ என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா ❤🙏
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை
1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
Thankes
Amen appa
Puni
8
Thanks for Jesus
Amen appa kotana koti sthoththiram appa Ella janangalaium parunga appa
Super songs
I love jesus
Eppdi nann paduven Enna solli nann tuthipen🙏 amen 🙏
Rompa Rompa putikum🙏
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் பாடல்
amen yesappa ....i love you so much yesappa ......neenga ellana nanga ella pa ...enga family ella pa.....nalla family kuduthinga tq so much yesappa
தேவன் நள்ளவர் .... ஆமென் அல்லேலூயா
Appavea,Amen
Ummakku eppadi naan nandri solluven. Koodi nandri yesappa
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் மூலமாகத்தான் நான் இறட்சிக்கபட்டேன் இப்பொழ்தும் ஆ பாடல்கள் எனக்கு இண்பம் ஆமேன் God bless you 🙏🙏🙏🙏🙏
ஆமேன் ஆமேன் ஆமேன் ✝️ ✝️✝️
பாடல் பாடும் போதே, உள்ளம் உடையும், கிறிஸ்துவின் அன்புவெளிப்படும் அபிஷேகம் ஊற்றப்படும்... நன்றி... ரட்சிக்கப்பட்ட எங்கள் பாதர்..
Amen. Appa
Please pray for India 🙏🙏
Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera blood kuraiyamal eruka blood engreasaga Kal kusuthal nirka Hussain heart sugam kan prabalam sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah
Eppadi Nan paduven Enna solli nan thuthipen andaverey..
U
இயேசு வந்தா ஜீவன் வந்தா என்னை மீட்டார் சேர்த்துக் கொண்டார் அல்லேலூயா ஆமென்
Irakkam neraithavare.i love jesus
Very nice songs
நல்ல தண்ணீரும் ,சாக்கடையும் சேர்ந்து வருது,இந்த channel LA
இரக்கம் நிறைந்தவரே நன்றி ஐயா
Unthan Patham Naan amarnthirunthu oyamal mutham seigiren Appa Amen
A men my favorite song ஐயா இரக்கம் நிறைந்தவரே 😍😍😍😍😍😍
100 டைம் திரும்ப திரும்ப கேட்க தோன்றிய பாடல்..... தேவனுக்கே மகிமை....
எனக்கும் தான்
@vairamuthua583 3:35 4
Kl 3:42 3:43 bbye😮bbye ❤❤😅
Amen
இ@@vairamuthua5834
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் அதிகமாய் உங்களை. ஆசீர்வதித்து இன்னும் அதிக பாடல்களை பாடிட கர்த்தர் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதித்திட நான் ஜெபிக்கிறேன். ஐயா
Amen hallayluya andavaray
ச
ரெம்ம ரெம்ம சூப்பர்
Amen amen amen amen amen amen amen amen
என்னை கூடவே வைத்துக்கொள்ளும் தேவனே. என்னை ஆயத்துபடுத்தும் devne
God bless you
ஆமென் ஆண்டவரே எனக்கொத்தாசை அனுப்பும்
🙏🙏 amen ....I love u jesus....appa varukaiyil yetuthu kollvir, kutavey vaithu kollvir ....ennai kutavey vaithu kollvir
My favourite song...I love my Jesus..Amen...❤❤❤
எனது உடல் நலம் மன நலம் நன்றாக இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏இயயேசு (தேவன்)துணை.
Nandri yesappa🔥🔥🔥🌷🌏
இந்த பாடல் கேட்டபிறகு
என் வாழ்கை மாறிவிட்டன
நன்றி
ஆமென்அப்பா
Enaku intha songs romba pidikum
Chinna vayasula irundhu...
Yes எனக்கும் பிடிக்கும்
Yes.... Bro Eanakum than 👍
ஆமென் இயேசப்பா உம்முடைய இரத்தத்தினால் எஙகளை மீட்டு எடுத்தீரே உமக்கு கோடா கோடி நன்றி இராஜா
Halleluah
Oppoo7o7l)9
என் அநதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
Valkaiyil Niraiya Kavalai😢😢😢
Amen appa yenoda fancy kadai innum sales aaganum appa amen
Hallelooyah.Amen.Peace..SHALOM..LORD JESUS..AMEN.
Praise the Lord ❤
Jesus I trust in you ♥️
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயேசுவின் ஆறுதல் தரும் பாடல்
🙏🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐ஆமென் இயே சு 🤲🤲அப்பா 💐ந ன் றி
I love song god pless you father amen
Thank you lord
உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்வேன் 🤗😊😚
ஆமென்
Amen 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌
bro free fire vilaiyatuvinggala
Amen hallelujah
நன்றி இயேசு
விசுவாசத்தில் பெலனடைய செய்தது இந்த பாடல்
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤
Iyya engal pavaingalai viyathiyai selluvail sumarthu thithuvider nantri appa 🙏
En amma na nalla parthuganu jusus eyasu appa saibaba alesamy✝️✝️✝️💚💚💚💚✝️✝️✝️✝️
Amen pa
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ❤நன்றி ❤
amen yesappa prise the Lord appa nice song
824899445099403072507810073198
Supersong
Amen yppadi Nan paduvan
நன்றி இயேசுநாதர்......🙏🙏🙏🙏🙏
L
Super
Praise the lord ayya Innum 1000 karthar bayan patuthuvaru ayya my fov songs
60 பேர் குழுவில் திடீரென்று ஒரு பாடல் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் எப்படி பாடுவேன் என்று இருக்கும் போது எனக்கு இந்த பாடலை Devan நினைவுக்கு கொண்டு வந்தார் கர்த்தருடைய நாமம் மாத்திரம் மகிமை உண்டாகட்டும் ஆமென் நான் தனிமையில் பாடி பார்த்தேன் அப்படியே பக்திப் பரவசத்துடன் இருந்தது .நம்ம Fr.அவர்களை Devan இன்னும் வல்லமை யாக எடுத்து பயன்படுத்தும்படி எல்லோரும் jebibom நானும் ஜெபிக்கிறேன் ஆமென் அல்லேலூயா Jesus
Nan ungala pothum thithipen appa
Amen thank you my lord
இந்த பாட்டு எனக்கு ரேம்ப பிடித்த பாட்டு இயேசுவின் ரத்தம் ஜெயம். ஆமென் 🙏🙏🙏
Um varugaikkaga naan aaythmagi irrukka enakkaga pray for my father
எனக்கு ஆறுதல் தரும் பாடல்இரக்கம்நிரைந்தவரேஸ்தோத்திரம்
Super Songs Ayya🙏🙏🙏🙏🙏
Eppadi naan paduven Enna solli naan duthipen ummai naan eppadi duthipen 🙏 amen 🙏
அருமையான, ஆசீர்வாதமான பாடல்
Heart touching song .amen
True
This song is very good. Almighty god bless all, who hearing this song. Fr. You are in Jesus hand. Bless all father, need salvation all peoples. Amen.
என்னைவிட்டு உலகத்தின் கடைசிப் பரியந்தம் எடுபடாத நல்ல பங்கு என் இயேசு...
Amen
i like this song very much God bless u father from malaysia
Nice song