உம்மோடு இருக்கணுமே | Ummodu Irukkanume HD 4K | Father.S.J.Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2020
  • Album: Jebathotta Jeyageethangal - Vol 1
    song: Ummodu Irukkanume
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Music : S M Jayakumar
    Lyrics Video : Ratchagan
    spotify:open.spotify.com/track/3YqtZa...
    Apple tune :music.apple.com/in/album/ummo...
    Amazon music:www.amazon.com/Ummodu-Irukkan...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 501

  • @jeyaselvi1316
    @jeyaselvi1316 Před 8 měsíci +17

    ஆமாம் இயேசப்பா, உம்மோடு இருக்கனும் இயேசப்பா

  • @umashanthi9927
    @umashanthi9927 Před 3 lety +31

    உம்மோடு இருக்கணுமே ஐயா
    உம்மைப் போல் மாறணுமே
    உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
    வெளிச்சம் கொடுக்கணுமே
    ஓடும் நதியின் ஓரம் வளரும்
    மரமாய் மாறணுமே
    எல்லா நாளும் இலைகளோடு
    கனிகள் கொடுக்கணுமே
    உலகப் பெருமை இன்பமெல்லாம்
    குப்பையாய் மாறணுமே
    உம்மையே என் கண்முன் வைத்து
    ஓடி ஜெயிக்கணுமே
    பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
    பிரசங்கம் பண்ணணுமே
    கடினமான பாறை இதயம்
    உடைத்து நொறுக்கணுமே
    வார்த்தை என்னும் வாளையேந்தி
    யுத்தம் செய்யணுமே
    விசுவாசம் என்னும் கேடயத்தால்
    பிசாசை வெல்லணுமே
    ஆத்ம பார உருக்கத்தோடு
    அழுது புலம்பணுமே
    இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
    மேய்ப்பன் ஆகணுமே

  • @aashagopi576
    @aashagopi576 Před rokem +15

    என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எங்களை புரிந்தவர் என் தேவன் அவர்

  • @ajitharon6977
    @ajitharon6977 Před 3 lety +87

    உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மை போல் மாறனுமே. -2
    உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே ஐயா வெளிச்சம் கொடுக்கணுமே -உம்மோடு இருக்கணுமே
    ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறனுமே -2
    எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே -2
    உம்மோடு இருக்கணுமே
    உலக பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறனுமே -2
    உம்மையே என் கண்முன் வைத்து ஓடிஜெயிக்கணமே -2
    உம்மோடு இருக்கணுமே
    ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பனுமே -2
    இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பனாகணுமே -2
    உம்மோடு இருக்கணுமே

  • @regalrajraj9926
    @regalrajraj9926 Před 2 lety +11

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீரே வந்து விடும் போல இருக்கிறது.

  • @jebaraj5849
    @jebaraj5849 Před 9 měsíci +6

    ❤ அப்பா ஸ்தோத்திரம் வாழ்க்கை யில் சமாதானம் வேண்டும் ஜெபித்தால் ஜெயம் பெறவேண்டும் 😊😊

  • @alanbino122
    @alanbino122 Před rokem +23

    உலக பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே glory to god , ✝

  • @r.sahanayazhini5568
    @r.sahanayazhini5568 Před 3 lety +17

    எத்தனை தடவை கேட்டாலும் இனிமை...

  • @rpavul7077
    @rpavul7077 Před rokem +2

    Super.arumai

  • @artsam470
    @artsam470 Před rokem +4

    ஆமென் இயேசப்பா உங்கள் அன்பு நல்லது

  • @simonsimon8117
    @simonsimon8117 Před 2 lety +9

    என் அன்பு தகப்பனே நீர் போதும் என் வாழ்வில்.

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 Před 2 lety +10

    என்னை மிகவும் கவர்ந்து கொண்ட பாட்டு அடிக்கடி என் தனி ஜெபத்தில் பாடி அர்ப்பணிப்பேன் நன்றி அய்யா ஆமென்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety +13

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ்!

  • @nanathannanathan2359

    இது எனக்கு பிடித்த பாடல் ஆமேன்🙏🙏🙏

  • @susaialangara6020
    @susaialangara6020 Před 5 dny

    எனக்கு பிடித்த பாடல் அல்லேலூயா ஆமென் 🙏🙏

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +1

    ஆமேன்

  • @pastorms1789
    @pastorms1789 Před 2 lety +2

    ஆமேண்ஆமேண்அல்லேலுயாசபாஸ்

  • @jothik8997
    @jothik8997 Před 3 lety +17

    உம்மோடு இருக்கணும் உம்மை போல் மரணும் அதுவே என் இதய துடிப்பு

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Před rokem

    ஆம் இயேசுவே உம் சாயலா மாறுனமே

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 Před 2 lety +2

    உம்மோடு இருப்பது சந்தோசம் அப்பா

  • @s.n.johnvikramm9082
    @s.n.johnvikramm9082 Před 3 lety +7

    Andavar Nammodu irukkirar. Amen.

  • @athimuthu7844
    @athimuthu7844 Před rokem

    ஆல்லேலூயா ஆமென் 🙌🙌ஆமென்

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 Před 3 lety +41

    உம்மோடு இருக்கனுமே ஐயா உம்மை போல மாறனுமே 💒💒💒🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @chitras6309
    @chitras6309 Před 3 lety +26

    நான் உம்மோடு இருக்கனும் அப்பா.. I love my Jesus🙏🙏🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord..... Před 4 měsíci +2

    💯💯🎸🎸🙏🏽🙏🏽இயேசப்பா உங்களுக்கு கோடி நன்றிகள்🩸🩸 உங்களோடு நான் இருக்க கிருபை தாருங்கள் அப்பா 🤍🍁💜💥🍁💥 நம் இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் அல்லேலூயா✝️✝️🙋🏼‍♂️🙋

  • @banusanthanam8562
    @banusanthanam8562 Před měsícem

    ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறனுமே எனக்கு பிடித்த வரிகள்

  • @mariyaselvam8860
    @mariyaselvam8860 Před 2 lety +3

    Dislike potta elloraium Jesus ashirvathiparaga. God bless u

  • @s.santinogradelldhalia2794

    Ummodu irrukanum yasappa Ennoda kastam ellam ninganum thagapaney amen thank you jesus

  • @kalaiselvan9450
    @kalaiselvan9450 Před 3 lety +32

    இயேசப்பா உம்மோடு இருக்கனுமே......😭😭......
    ... I love you Jesus...

  • @silambusilambu7553
    @silambusilambu7553 Před 3 lety

    நல்லவர் என்றும் இயேசு

  • @alliabigail9781
    @alliabigail9781 Před rokem +1

    ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறனுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கனுமே

  • @alagusundarapandianalagusu4640

    உம்மை போல மாறனுமே‌ ஐயா

  • @yasudask4095
    @yasudask4095 Před 2 lety

    உம்மை போல வாழனும் பா

  • @jacob.i1940
    @jacob.i1940 Před 2 lety

    ஆமென் இயேசு கிறிஸ்து

  • @user-hd8my3fh8u
    @user-hd8my3fh8u Před měsícem

    Yesuappa naan ummodu irukanumae😢😢😢😢

  • @anandhisai6440
    @anandhisai6440 Před 2 lety +4

    என் ஆசை
    என் லட்சியம்
    என் வாஞ்சை
    இந்த பாடல் தேவனுக்கே மகிமை
    ஆமேன்

  • @mathubala2700
    @mathubala2700 Před 2 lety

    Yasappa neenga mattum engalku pothum 😭

  • @blackforestvox...creation3019

    Amen jesus appa

  • @rejinirejini2885
    @rejinirejini2885 Před 2 lety

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @GowthamGowtham-dy1ms
    @GowthamGowtham-dy1ms Před rokem

    கர்த்தர் நல்லவர்

  • @mr.propullingo7244
    @mr.propullingo7244 Před 4 lety +16

    இயேசப்பா....... உம்மோடு.......
    இருக்கனும் ....... இயேசப்பா

  • @rpavul7077
    @rpavul7077 Před rokem +1

    Suetarsi
    Super
    Arumai

  • @uthamang2401
    @uthamang2401 Před 4 lety +14

    ஆமென் அல்லேலூயா

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem

    Amen yes Yesappa alleluia

  • @gunaa656
    @gunaa656 Před 3 lety +17

    இயேசப்பா நீங்க மட்டும் போதும் எனக்கு 🙏🙏🙏👏👏👏👏👏

  • @tharmika9189
    @tharmika9189 Před 2 lety

    Amen amen amen

  • @sundarsundar1589
    @sundarsundar1589 Před 3 lety

    Appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @pvijay2037
    @pvijay2037 Před 4 lety +14

    ஆமென் அல்லேலூயா.

  • @RajkumarRajkumar-ps4zz
    @RajkumarRajkumar-ps4zz Před rokem +14

    உம்மோடு இணைந்து இருக்க உதவும் இயேசப்பா🙏🙏💖💖

  • @user-xw4wt2pe9h
    @user-xw4wt2pe9h Před 3 lety +1

    ஹாட் பாதர் உம்மோடு இருக்கணுமே இயேசையா உண்மை விட்டு கைவிடுவதில்லை இயேசப்பா

  • @pandianpalayam5357
    @pandianpalayam5357 Před 9 měsíci +2

    Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏✝️🙏🙏

  • @pirapakarankirupakaran1579

    ஆமேன் ආමෙන් அல்லேலூயா 🤲❤️❤️🙏🏻🙏🏻

  • @premalatha3401
    @premalatha3401 Před 2 lety

    Yesappa en vazhvil santhosam samsthan thangs appa

  • @jegansivabalan945
    @jegansivabalan945 Před 3 lety +3

    என் கூடவே இரும் ஓ இயேசுவே

  • @dhavamanipdhavamanip2661
    @dhavamanipdhavamanip2661 Před 4 lety +6

    Ummaipol maara uthavi seyyum easuve amen

  • @toplovelygaming3800
    @toplovelygaming3800 Před 2 lety

    அல்லேலூயா

  • @SamayalvsSamayal
    @SamayalvsSamayal Před 3 lety +3

    Uuirottamana paadal thank you ayya

  • @sureshdany4772
    @sureshdany4772 Před 3 lety +1

    Amen appa

  • @peterprakash822
    @peterprakash822 Před měsícem

    Ummodu irukkanume ayya ummai pol maranume en valkai maranume en kastam ninganume enaku ulakathil vala viruppam illa Aandavare 😰😥😭😭😞😔😌

  • @thevarasapratheepan1077

    ஆமென்

  • @nmurugan3417
    @nmurugan3417 Před 2 lety +1

    Super

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 Před 2 lety

    ஆமென்.

  • @kajankajan5120
    @kajankajan5120 Před 4 lety +8

    ஆமென் ஆண்டவரே

  • @adrapudrafruitshop2618
    @adrapudrafruitshop2618 Před rokem +1

    🙏🙏

  • @radhasinghu5481
    @radhasinghu5481 Před 2 lety

    கேட்க கேட்க இனிக்கும்

  • @user-zm8xf2sg4v
    @user-zm8xf2sg4v Před měsícem

    Amen appa ❤

  • @oshnianton5850
    @oshnianton5850 Před rokem +1

    Aamen

  • @andamanmeega2312
    @andamanmeega2312 Před 2 lety +112

    ஆமாம் இயேசப்பா, கொடூரமான இந்த நாட்களில் உம்மோடு இருந்தா மட்டும்தான் பாதுகாப்பு அப்பா.

  • @jesubalan1558
    @jesubalan1558 Před 4 lety +26

    அருமையான ஜெபப்பாடல்

    • @ThiruViviliamAudio
      @ThiruViviliamAudio Před 3 lety +3

      ☦️✝️ கிறிஸ்தவர்களே !
      நீங்கள் பரலோக பாதையில் ஓடுகிறீர்களா❓ அல்லது பாதாள பாதையில் ஓடுகிறீர்களா❓சுய ஆய்வு செய்துக்கொள்ளுங்கள்.
      ❓பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர். ❓
      எபிரேயர் 11:35
      அப். பவுல் பழைய வேதத்தில் நடந்த விசுவாச சம்பவங்களை விவரித்து எழுதுகிறார் தனது நிரூபத்தில். அந்த சம்பவதை உங்க வேதத்தில் இருந்து விளக்க முடியுமா என்று பாருங்கள்❓
      முதலில் உங்க வேதத்தில் அந்த வேதபகுதி இருக்கா என்று பாருங்கள்.🔺☦️🇻🇦கத்தோலிக்க திருஅவை நிறைவாய் தந்த வேதத்தை 👽 ஈனபிறவி மார்ட்டின் லூத்தர் - பிரிவினை சாத்தான் அவனுக்கு எதெல்லாம் பிடிக்களையோ அதையெல்லாம் அவன் வேதத்தில் சேர்க்க வில்லை. இப்படி 7 நூல்களை ஒதுக்கி விட்டுடான். லூத்தரிடம் காரணம் கேட்டா எபிரேயத்தில் இல்லை என்பான். ஆனால் அதுவே எபிரேயத்திலும் உண்டு என்பதற்கு தற்சமயம் கும்ரான் குகையில் கிடைத்துள்ளது. எபிரேய வேதத்தின் படி இயேசும் தான் மீட்பர் இல்லை. பழைய வேதத்தை நம்பும் யூதன்கள் இன்றைக்கும் இயேசுவை சாத்தான் என்கிறான்கள். ஆக, யூதன்களும் = மார்ட்டீன் லூத்தன் பிரிவனை குட்டி சாத்தான்களும் ஒன்றுதான். அன்றைக்கு : பரிசேயன். இன்றைக்கு : லூத்தன்.
      👽பிரிவினையே சாத்தான் சாதனை.💥
      🇮🇱 யூதர்களுக்கு இடறல் கல் பழைய ஏற்பாடே. இதில் இயேசுவை மீட்பராக காணமுடியாது. இருந்தும் வேதத்தினால் இடராத யூதர்கள் தான் ☦️✝️ கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
      ☦️✝️ கிறிஸ்தவர்களுக்கு இடறல் கல் புதிய ஏற்பாடே❤️ இதில் தேவதாய் கன்னி மரியாளை இணை மீட்பராக காணமுடியாது. இருந்தும் வேதத்தினால் இடராத கிறிஸ்தவர்கள் தான் ☦️🇻🇦கத்தோலிக்கர். இவர்களே கடவுளின் ராஜ்ஜியத்தை உரிமையாக பெறப்போகிறவர்கள்
      இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
      பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
      யோவான் நற்செய்தி 19:26, 27
      ☦️ Ave Maria 🇻🇦
      அன்னை கன்னி மரியாள் புதிய உடன்படிக்கை பேழை. இவர்கள் உடலோடும் ஆத்துமத்தோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
      ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
      திருப்பாடல்132:8
      ஆண்டவராகிய கடவுளே, உமக்கான தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! உமது பேராற்றல் விளங்கும் பேழையும் எழுந்துவருவதாக! ஆண்டவராகிய கடவுளே! உம் குருக்கள் மீட்பெனும் ஆடையை அணிந்து கொள்வார்களாக! உம் தூயவர் நன்மை செய்வதில் மகிழ்வார்களாக!
      2 குறிப்பேடு 6:41
      இவ்வுலகிற்கு பாவம் வந்தது ஆதாம் - ஏவாள் என்ற இருவரால்.
      இவ்வுலகிற்கு மீட்பும்: ☦️ தன் பாடுகளினால் இயேசு - கிறிஸ்துவாகம் ❤️தன் வியாகுலத்தினால் கன்னி மரியாள் - அருள் நிறைந்தராகவும் இருந்து இவ் இருவரால் மானிட மீட்பு வந்தது.
      அன்னை மரியாள் இணை மீட்பர். ☦️ Ave Maria 🇻🇦
      ☦️❤️🌷🇻🇦👍

  • @banuusha9246
    @banuusha9246 Před 4 lety +42

    உம்மைப் போல் மாறனுமே இயேசுவே.....

  • @lalithasamuel415
    @lalithasamuel415 Před 4 lety +18

    Berchmans ஐயா குரல் அருமை 👌. Praise the Lord.. Hallelujah. Sosthiram Andavare. 🙏

  • @loganathanvignesh9842
    @loganathanvignesh9842 Před 4 lety +5

    Andavare en kudumba suzhnalai matrum

  • @shinysathurya4077
    @shinysathurya4077 Před 4 lety +11

    Amen Appa

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před rokem +2

    Amen praise the Lord jesus thank you father 🙏 God jesus with you always Amen 🙏

  • @anandannadurai6869
    @anandannadurai6869 Před 3 lety +3

    Velicham kodukkanum amen

  • @Business_Magnetics0789

    இறைவா...

  • @vijayarajvisuvasam632
    @vijayarajvisuvasam632 Před 3 lety +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏

  • @sugasuganya5846
    @sugasuganya5846 Před 3 lety

    Ummodu erukanum appa

  • @manjulas1125
    @manjulas1125 Před 9 měsíci

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Hallelujah

  • @godsonpraisongodsonpraison8159

    Super Song Ayya

  • @anitaanita2089
    @anitaanita2089 Před 4 lety +37

    ஆமென் கர்த்தருக்கே மகிமை அருமையான பாடல் ஜயாவின் பாடல் எல்லாமே அற்புதம்...கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏

  • @user-zm8xf2sg4v
    @user-zm8xf2sg4v Před 9 měsíci +1

    Amen

  • @selviw24
    @selviw24 Před 2 lety

    Ummodu iruganum iyya praise the Lord

  • @SathiyaMoorthi-dp4pm
    @SathiyaMoorthi-dp4pm Před měsícem +1

    Ulagathula enakku kasu banam ventam utal nalam sutham kotuthal bothum enakku yarum anubavika ventam enakku eyarkai maranam ventum aya

  • @larancejaya8923
    @larancejaya8923 Před 3 lety +5

    Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.............

  • @b.comregkavithamuniamma3655

    Amen 🙏 appa

  • @FPSFRIENDz
    @FPSFRIENDz Před 2 lety +1

    Super song

  • @charlinachandran9708
    @charlinachandran9708 Před rokem +2

    Amen praise the lord 💯🙏

  • @purusothaman.spurusothaman7813

    உம்மைபோள் மாரனுமே ஆண்டவரே

  • @tharmika9189
    @tharmika9189 Před 2 lety

    Appa unkalodu eppavum itukkkanum appa

  • @vip4526
    @vip4526 Před 4 lety +39

    எனக்கு மிகவும் பிடித்த songஆமென்

    • @jeevanagaraj9991
      @jeevanagaraj9991 Před 3 lety

      Praise the lord. intha song ketkkumpothu yennaiye maranthu viduven.

  • @charucharu9239
    @charucharu9239 Před 4 lety +3

    Yara nambinalum nambika throgam panitu pora ulagathula vazhndhu kondu irukirom appa unmaiyanavanga nenga Mattum tha pa nenga Ilana nanga Ila 😭😭😭😭😭😭😭enga kuda irunga appa athuku mela Vera ena venum pa amennn🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanank6419
    @saravanank6419 Před 4 lety +4

    Nice song

  • @annaduraianna4477
    @annaduraianna4477 Před rokem

    ஆமென் . கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக .

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před 2 lety

    amen amen amen amen jesuse

  • @k.ponselvik.ponselvi1964
    @k.ponselvik.ponselvi1964 Před 7 měsíci

    Jesus save me and my family,all people in the world Amen.

  • @swarnashakina3241
    @swarnashakina3241 Před 2 lety

    Very very nice 👍👍👍👍

  • @ttfvasanenfielder2790
    @ttfvasanenfielder2790 Před 9 měsíci +3

    Praise the Lord ❤

  • @user-ie9vr8xc6h
    @user-ie9vr8xc6h Před 4 lety +9

    பெர்க்மென்ஸ் பாடல் என்றாலே தனி சுகம்

    • @rajkumarmadhupriya0411
      @rajkumarmadhupriya0411 Před 3 lety

      Yes👍

    • @sharontraders5562
      @sharontraders5562 Před 2 lety

      கர்த்தர் என்னை இந்த நிலைமையில் இருந்து மாற்றுவார்

  • @sasiprasath4766
    @sasiprasath4766 Před 7 měsíci

    Praise the Lord AMEN ALLELUYA