ஆண்டவரே உம் பாதம் | Aandavare Um Paatham HD 4K | Father S J Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2020
  • Album: Jebathotta Jeyageethangal - Vol 1
    Song : Aandavare Um Paatham
    publisher:Magnetic Marketing Pvt Ltd
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Music : S M Jayakumar
    Lyric Video : Ratchagan
    spotify:open.spotify.com/track/4Jgc4U...
    Apple tune : music.apple.com/in/album/aand...
    Amazon music:www.amazon.com/Aandavare-Um-P...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 273

  • @sharmianand9854
    @sharmianand9854 Před rokem +14

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு
    அகன்று போகமாட்டேன்
    1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்
    2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்
    3. வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்
    4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
    தீபமே உம் வசனம்
    செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
    தேவனே உம் வாக்கு
    5. தேவனே உமக்கு எதிராய் நான்
    பாவம் செய்யாதபடி
    உமதுவாக்கை என் இருதயத்தில்
    பதித்து வைத்துள்ளேன்

  • @jovinbaby153
    @jovinbaby153 Před 2 lety +76

    என் இரண்டாவது குழந்தை உயிர் கொடுத்து காப்பாற்றியது தேவ கிருபை

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 Před 2 lety +28

    ஆண்டவரே இந்த பாடலை எங்களுக்கு கொடுத்தற்க்கா ஸ்தோத்திரம் ஆமேன்

  • @santhijararaj
    @santhijararaj Před 21 dnem

    கடந்த ஆண்டு நான் பணிக்கு டூவீலரில் செல்லும்போது கீஈழேவிழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்து கிடந்த எனக்கு ந்நினைவுதந்து ஜீவன் தந்து சுகம் தந்து எழுந்து நடமாட வைத்த என்தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před rokem +11

    Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்
    Andavare Um Patham
    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு
    அகன்று போகமாட்டேன்
    1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்
    2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்
    3. வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்
    4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
    தீபமே உம் வசனம்
    செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
    தேவனே உம் வாக்கு
    5. தேவனே உமக்கு எதிராய் நான்
    பாவம் செய்யாதபடி
    உமதுவாக்கை என் இருதயத்தில்
    பதித்து வைத்துள்ளேன்

  • @samundeeswarir3115
    @samundeeswarir3115 Před rokem +6

    நான் இன்று உயிருடன் வாழ்வது கர்த்தருடய கிருபயே

  • @santhijararaj
    @santhijararaj Před 25 dny +1

    ஆண்டவரே உம்பாதம்‌சரணடைந்தேன் கடந்தவாரம் எங்க அம்மா இறந்துட்டாங்க அவுங்களுக்கு இயேசப்பான்னா ரொம்பிடிக்கும் அவுங்க படிக்காதவங்க ஆண்டவரே உம்பாதம் இளைப்பாறஜெபிக்கிறோம் ஐயா

  • @blessy37
    @blessy37 Před 2 lety +33

    வேதத்திலுள்ள இரகசியம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும்

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 2 lety +20

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர் தானே கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @anikrishyanaturalcooking2510

    ஆண்டவர் மகிமையும் கிருபையும் எனக்கு கிடைத்தது அவர் வார்த்தைகள் எனக்கு அற்புதம் தந்தது.
    இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் என் இயேசு மகிமையும் கிருபையும் தான் காரணம்.

    • @KMAJM
      @KMAJM Před 2 lety +1

      AMEN, JAMAL from Australia.

  • @kumaresanraga879
    @kumaresanraga879 Před rokem +18

    இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது என்ன ஒரு மன நிம்மதி.. Gods gift தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před 2 lety +17

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, ஆமென்

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Před 2 lety +1

    தந்தை பெர்க்மான்ஸ் அய்யா அவர்களின் பாடல்களை வலைதளம் மூலம் பதிவிடும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.தந்தை அவர்கள் பாடல்களை பதிவிடும்போது இயேசுக்கிறிஸ்துவின் படங்களல்லாத படங்களையும் பதிவிடாதிருங்கள். ஆண்டவரின் படைப்புகளான அழகிய இயற்கைக் காட்சிகளை பதிவிடுங்கள். அப்படங்களில் காட்டப்படுபவைகள் பல்வேறு நாட்டில் நடித்த நடிகர்கள் &அவரவர் கற்பனைகளின் வரைபங்கள்.நன்றி!

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y Před 2 lety +7

    இயேசப்பா உமக்கு ஸ்த்தோதிர்ம் நன்றி.நன்றி.அப்பா.உன்பதம்.சர்னடந்.😭😭😭😭

  • @paulrajperinbadas4836
    @paulrajperinbadas4836 Před 2 lety +3

    எத்தன அருமை உம் பாதம்

  • @beulaalbin5905
    @beulaalbin5905 Před 2 lety +6

    உள்ளத்தை உருக்கும் இயேசுவின் கரங்கள்

  • @seelanseelan5928
    @seelanseelan5928 Před 3 lety +35

    எந்த சூழ்நிலையையும் என் 🌷இயேசு🌷வால் மாற்ற முடியும்

  • @peterprakash822
    @peterprakash822 Před 22 dny

    Aandavare um patham saranadainthen adimai ayya 😥😥😭😭

  • @johnashokraja8023
    @johnashokraja8023 Před 3 lety +13

    Old is Gold..Kaalathal aliyadha paadalhal..நன்றி இயேசப்பா..நன்றி அய்யா...

  • @nanthakumarsubramaniyam9485

    Andavare Um Patham
    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு
    அகன்று போகமாட்டேன்
    1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்
    2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்
    3. வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்

  • @radhakrishnanrajkumar4958

    Holy Bible songs shows lighted path way to lord Jesus Christ eternal Kingdom.

  • @solomonchellapa3988
    @solomonchellapa3988 Před 2 lety +8

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்

  • @anburoseanbu9546
    @anburoseanbu9546 Před 3 lety +9

    வேதத்தில் உள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எமது கண்களை தினமும் திறந்து ஆருளும்

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Před 3 měsíci

    APPA ESAPPA UMMUDAYA PADAM SARANADAINDU VINNAPIKKIROM ENGAL KUDUMBATHIL SAMADANAM AROGYAM SUGAM BELAN IVAI ELLAVATRAYUM ENGALUKKU ASIRVADITHU THARUVADARKAGA
    UMAKKU STHOTHIRAM KODANAKODI STHOTHIRAM APPA ESAPPA ANUDINAMUM ENGALAI VAYINADATHI ENGALAI ASIRVADIPPADARKAGA
    APPA ESAPPA UMAKKU KODANA KODI STHOTHIRAM AMEN 🙏

  • @priyadharshini8459
    @priyadharshini8459 Před rokem +2

    Aandavar enakku kirubaiyaai anega thunbangal...prachanai ,porattam ,etc...... Ellavatrilum arbudhamaaiiii nadathi vandha en devanukku sthothiram seluthugiren...... Enakku nalla ratchikka patta vaalkai thunaiyai kodutha en devanukku sthothiram nandriii.....

  • @elinvino7496
    @elinvino7496 Před rokem

    ஃபாதர் பெர்க்மன்ஸ் சார், நீங்கள் சர்வீஸ் சிட் கத்தோலிக்கராக மிகவும் சூப்பர் நீங்கள் வெளி சேவைக்கு செல்ல வேண்டாம்

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Před 3 měsíci

    APPA ESAPPA ENGAL MAGAN KARTHIKRAJ KU JULY MADAM
    14TH THIRUMANAM MUDINDADU AVAN IT VELAI NIMITHAM MAGANUM MARUMAGALUM VELINADU SELLA VIRUMBUGIRARGAL IRUVARIN VIRUPPATHAI UMPADATHIL OPPU KODUKKIREN APPA ESAPPA ORU THAYIN VINNAPPAM. UM SITHATHIN PADI PILLAGALAI ASIRVADIYUM
    VAYI NADATHUM APPA ESAPPA AMEN 🙏

  • @antonyrohit1165
    @antonyrohit1165 Před rokem +2

    பாடலை கண்மூடி கேட்டால் ஆண்டவறிடாம் பேசுவதுபோல் ஒரு உணர்வுவரும்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @el-shaddaijesuschristbikec4857

    அன்பு தெய்வம் இயேசுவே எங்களை வழி நடத்தும் அப்பா

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +40

    மிகவும் அருமையான பாடல் thank you யேசப்பா

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 lety +2

    சரணாகதியே
    மிகச்சிறந்த வழிபாடு.
    மதம் மாறாதவன்.

  • @yesudassn4249
    @yesudassn4249 Před 4 lety +20

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி தந்தை அவர்களுக்கு காலை வணக்கம்

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +4

    Andavare un padam saranai adaainthen in adimai naan ayya🙏🙏🙏🙏✝️✝️ AMEN hallelujah 🙏

  • @gunapriya5478
    @gunapriya5478 Před 3 lety +4

    ஆமென் அல்லேலூயா ⛪️⛪️🙏🙏🙏🙏ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @mohamedsaitmohamedsaitgodb3952

    🙏 praise the lord pastor J.shakilabanu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam karupu ninga Kai Kal marathu poguthal ninga nanrai nadaka CMC hospitaleal shakila Banu viruku July month edukum t b test tile Deva namam makimai pada CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla tansan varamal Erukka Hussain heart sugam Pera mayakkam varamal Erukka eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka ramjani udal purana sugam Pera mayakkam varamal Erukka Ramjani veetial devakirubai kedaikka abulfaizal nabesa manammara samsudeen udal purana sugam Pera habiba mututheai Manam sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen 🙏

  • @ramachandranv3902
    @ramachandranv3902 Před 3 lety +2

    Those Who Unlike this song.. Jesus will bless them as well. Amen 🎉🎉

  • @nancyjamson.8673
    @nancyjamson.8673 Před 2 lety +4

    Wow.. This song captured my heart. Berchmans Iyya sang too beautifully. God bless him with Showers of blessings. இந்த பாடல் கேட்கும் போது என்னையறியாமல் கண்ணீர் வரும். ஆண்டவரே.. உம் பாதத்தை நாங்கள் சரணடையும் போது எங்கள் துன்பங்கள் பறந்தோடிப் போகும்

  • @nancyrabeka8548
    @nancyrabeka8548 Před 10 měsíci +1

    Amen Amen
    Hallelujah Hallelujah
    Praise The Lord
    ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️

  • @holy403
    @holy403 Před 2 lety +2

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா நடப்பதற்கு பாதையை காட்டும் தீபமே உம் வசனம் praise the lord 🙏

  • @thankaperumal9785
    @thankaperumal9785 Před 2 lety +13

    பக்திபரவசமான பாடல்..... Amen

  • @benerjeethomas3792
    @benerjeethomas3792 Před 2 lety +12

    Very good Spiritual Song Thank you Almighty God Jesus Christ and Holy Spirit Amen

  • @radhakrishnanrajkumar4958

    Hearing holy Bible songs lord Jesus entered my house and blessed and healed me. Praise to son of God.

  • @user-xi1js4pv3c
    @user-xi1js4pv3c Před 4 lety +9

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா🛐

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 3 lety +5

    Aandavaraeai um PAtham saranadathen.Amen

  • @amalasharon7638
    @amalasharon7638 Před 3 lety +11

    நன்றி அப்பா. 🙏

  • @kparvathy2779
    @kparvathy2779 Před rokem +1

    தேவனுடைய வழி நம்மை அனுதினமும் நடத்துவதாக. ஆமென்

  • @dannyhagila9249
    @dannyhagila9249 Před 2 lety +8

    ❤️❤️❤️ 🙏❤️🙏 ❤️❤️❤️
    Holy Spirit
    Lead me Guide me protect me
    In JESUS mighty Name I ask
    Amen.

  • @vimalap9230
    @vimalap9230 Před 3 měsíci +1

    Exlent song pastorappa, praise god, god bless you🎉🎉🎉

  • @saravananmunna2200
    @saravananmunna2200 Před 2 lety +10

    Heart melting song.. thank you so much father for making this song...

  • @rositharositha2246
    @rositharositha2246 Před 2 lety +2

    En kavalai kalai pokki,enaku verti tharu appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @Halleiujah
    @Halleiujah Před 7 měsíci

    Praise father Jesus'☦️❤☦️🛐

  • @laserjet806jack8
    @laserjet806jack8 Před 3 lety +6

    ஆமென் அல்லேலூயா

  • @jothirajd4550
    @jothirajd4550 Před 8 měsíci

    ஆண்டவரே நான் இன்றைக்கு உம்முடைய பாதத்தில் சரணடைகிறேன். நீங்க என்னுடைய கரத்தை பிடித்து நடத்துங்க.
    என்னால் இந்த உலகத்தில் வாழ முடியலை.
    ஆமென்.

  • @vincentr1427
    @vincentr1427 Před 2 měsíci

    கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட் வின்சன்ட் சன் ஆஃப் ராஜ் இந்தப் பாடலை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்தினார் என்னுடைய தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் அல்லேலூயா 5:24

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 Před 3 lety +11

    அருமையான குரல் ஐயா

  • @jaiwest9182
    @jaiwest9182 Před 6 měsíci

    Enakum rendavathu kozandaia kaapathikudutha kadavul

  • @user-iu5wc5cj6c
    @user-iu5wc5cj6c Před rokem

    yesuve nan ouru pavie ennai manneiga

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 Před 3 lety +8

    I love jesus christ I love father berchmans. I love all song off father berchmans all my life because I got the peace always amen

  • @usharaniusharani8410
    @usharaniusharani8410 Před 3 lety +16

    ஒவ்வொரு நாளும் உன் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன்

  • @maryranihitchcock8078
    @maryranihitchcock8078 Před 3 lety +9

    Thank you Jesus for giving me protection

  • @sudhasudha6222
    @sudhasudha6222 Před 4 lety +6

    Appa pavathula pogama ungaloda varthaigalla vazhi nadathunga appa thank you lord

  • @vanithar4302
    @vanithar4302 Před rokem +3

    Thanks for this song Jesus 💞

  • @josephmariadas
    @josephmariadas Před 11 měsíci

    Amen tq fr
    Joseph mariadas Penang Malaysia

  • @priyarithika8452
    @priyarithika8452 Před rokem

    Entha patal kettave enoda Appa nepangam varum Ana enoda Appa ila😂😂😂

  • @MaryRajan-pt7ft
    @MaryRajan-pt7ft Před 8 měsíci

    Good Song Thanks 🙏🙏🙏 to God

  • @mariyaselvam8860
    @mariyaselvam8860 Před 2 lety +2

    Amen yesappa. Enkutave erunga Yeassappa

  • @rosalinda1590
    @rosalinda1590 Před rokem

    🙏🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐ஆமென் 🤲🤲இயே சு 💐அப்பா 🤲🤲நன்றி

  • @mariyaantony8464
    @mariyaantony8464 Před 2 lety

    ஆண்டவரே எனக்கு ஜீவன் தந்தீர்✋ உமது அடிமை நான் ஐயா🙇🙏🙏

  • @JobyJoseph-ql3vi
    @JobyJoseph-ql3vi Před 7 měsíci

    Super song

  • @democracynation1009
    @democracynation1009 Před 2 lety +5

    Glory to Jesus. Amen

  • @davidb6322
    @davidb6322 Před 2 lety +1

    Sunrise

  • @MCL4455
    @MCL4455 Před 5 měsíci

    Thank you jesus❤❤❤❤❤❤❤❤

  • @josea2747
    @josea2747 Před 3 lety +3

    அல்லேலூயா ஆமென்

  • @jesurajanjesurajan7391
    @jesurajanjesurajan7391 Před 3 lety +3

    ஆமென்.. அல்லேலூயா

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 Před 4 lety +9

    5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
    சங்கீதம் 91:5
    6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
    சங்கீதம் 91:6

  • @julietjuli8904
    @julietjuli8904 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @selvarajpg4675
    @selvarajpg4675 Před 2 měsíci

    Adorable song to all...Amen

  • @XavierJosephRubanS
    @XavierJosephRubanS Před 3 lety +4

    With God all things are possible

  • @chithrasakthi9601
    @chithrasakthi9601 Před 2 lety +1

    Amen appa

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 3 lety +11

    Praise the Lord. Amen

  • @antonyrajraj364
    @antonyrajraj364 Před 3 lety +5

    YESUVE APPA PITHAVE ❤️❤️❤️

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y Před 2 lety +2

    ஆமேன் ஆமென் 👌👌👏👏👏👏👏

  • @jesusimmu9315
    @jesusimmu9315 Před 4 lety +8

    Praise To Christ our Lord Amen

  • @gramathupaiyanofficial5757

    Very nice songs

  • @teresalourdes7101
    @teresalourdes7101 Před 2 lety +4

    I love this song.Praisr the Lord,
    .

  • @rajendiranraju1085
    @rajendiranraju1085 Před 3 lety +6

    Amen praise the Lord 🙏

  • @padmanabhankrishnan4587
    @padmanabhankrishnan4587 Před 2 lety +2

    A song with full of life. Prema

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 2 lety +3

    Amen Amen Amen

  • @victorsamuel2399
    @victorsamuel2399 Před 3 lety +8

    Song used to surrender to Lord in morning.Praise Lord

  • @graceramesh9290
    @graceramesh9290 Před 3 lety +4

    Awesome song father 🙏

  • @pushpachandran5011
    @pushpachandran5011 Před 4 lety +3

    Sarrvaa vallamaiuylle Devan neer orruvarr mattumai ayya. Amen hallalueeya

  • @isaivani7365
    @isaivani7365 Před rokem +1

    Praise the lord Jesus Christ.... hallelujah ❣️

  • @krishnaveni1123
    @krishnaveni1123 Před 3 lety +2

    Um patham kidaikuma thagapane 💓💓💓💓💓

  • @arunesakki1409
    @arunesakki1409 Před rokem

    உம் குரல் கேட்டு என் இதயம் தெளிந்ததய்யா.....

  • @chrishmonchrishmon6642

    I love you jesus

  • @balvinjino6562
    @balvinjino6562 Před 2 lety +1

    Very nice song 😊🙏👍🙂🙂🎉🎉

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 Před 4 lety +13

    I praise God for Father Berchmans for his inspiration given to people through his meaningful songs

  • @sulochanar6045
    @sulochanar6045 Před 3 lety +3

    Please pray for financial problems as we are facing severely affected by debts

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +4

    Yes Yesappa we all love u dady Amen