Aaruthalin Deivamae Ummudaya /Jebathotta Jeyageethangal /father S.J. Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2016
  • Album:Jebathotta Jeyageethangal
    song: Aaruthalin Deivamae Ummudaya
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    Lyrics & Sung By :fr SJ Berchmans
    music:S M Jayakumar
    spotify:open.spotify.com/track/589Ajs...
    Apple tune :music.apple.com/us/album/aaru...
    Amazon music:www.amazon.com/Aaruthalin-Dhe...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 783

  • @musicismedicine5313
    @musicismedicine5313 Před 4 lety +56

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது
    1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
    ஆர்வமுடன் கதறுகின்றது
    உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
    கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென்
    2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    தூய மனதுடன் துதிப்பார்கள்
    துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்
    3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    ஓடினாலும் களைப்படையார்
    நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்
    4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
    களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
    வல்லமை மேலே வல்லமை கொண்டு
    சீயோனைக் காண்பார்கள் - ஆமென்
    5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
    வாசலில் காத்திருப்பேன் - ஆமென்

    • @arunyoshuva8272
      @arunyoshuva8272 Před rokem +1

      Aasa super

    • @josphine436
      @josphine436 Před 8 měsíci +2

      மனசுக்கு ஆறுதலா இருக்கும் .❤

    • @ganeshkps2865
      @ganeshkps2865 Před 3 měsíci +1

      Evalavu inbamanathu..Amen.

  • @cuteartandcraft4681
    @cuteartandcraft4681 Před 5 lety +47

    ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமுகம் எவ்வளவு இன்பமானது

    • @kraja4491
      @kraja4491 Před rokem

      உங்கள் பாடல் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ம்பேரது.சந்தோஷமா

  • @PaulPaul-rf1rt
    @PaulPaul-rf1rt Před 2 lety +9

    நான் எப்போதெல்லாம் கவலையாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்த பாட்டை கேட்பேன்.

  • @antoaric1718
    @antoaric1718 Před 3 lety +36

    என்னை மீட்ட தேவனுக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @sweety5805
    @sweety5805 Před 3 lety +140

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 🎶🎶🎵🎵🎧🎧🎧

  • @sivanpandi8773
    @sivanpandi8773 Před rokem +4

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 🎵🎵🎵🎵🎵🎵

  • @vetrivelgopalakrishnan6856

    உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது

  • @clindanselva7372
    @clindanselva7372 Před 5 lety +124

    உம்முடைய சன்னதியில் தங்கி இருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள்

  • @jasijasi3855
    @jasijasi3855 Před 2 lety +42

    நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எங்களுக்கு கிடைத்த
    பொக்கிஷம்..... ஆமென் 🙏🏼🙏🏼
    God bless you.... தந்தை ❤️

  • @annapandiajay957
    @annapandiajay957 Před rokem +11

    என் ஆசையை யாராவது கேளுங்க அப்பா என் மேல் பாசம் இல்லை என் அம்மாவும் பாசம் இல்லை எங்க அக்கா என் தம்பி மேல எங்க அப்பா அம்மா ரொம்ப பாசம் வைப்பாங்க என் மேல் யாரும் பாசம் வைக்க மாட்டுகாங்க இயேசப்பா தா இருக்காங்க நீங்க தான் எனக்கு அப்பா அம்மா I love you jesus😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @parameswarimosses1578
    @parameswarimosses1578 Před rokem +3

    Amen yen aaruthaline Devan neerthan appa umakku nanri

  • @johinjohin4189
    @johinjohin4189 Před 2 lety +22

    ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் ஆமேன்

  • @vickyvs7836
    @vickyvs7836 Před rokem +2

    Amen very nice song

  • @chinnathambiselvi4015
    @chinnathambiselvi4015 Před 2 lety +3

    Ayya ungaludaya voice romba inimaiyagavum aruthalagavum irukunga ayya unmaiyile arumaiyana song

  • @palanirynsubramaniyan9822

    Aaruthalin deivam yesu oruvarai thavira intha ulagil entha deivamum illa i love jesus

  • @jvcm7019
    @jvcm7019 Před 3 lety +3

    Aruthal tharubavarea umaku nantti amen...

  • @sugensanthi5965
    @sugensanthi5965 Před 2 lety +2

    Yesu Appa umaku sostharam, Appa en siraiirupai matrunggal Naan viraivil intha valakil irunthu viduthalai petru en kudubatudan serthu vaala vendum Appa.... alleluya... amen amen amen

  • @rubusrexlin7811
    @rubusrexlin7811 Před 2 lety +3

    ஆமென் அல்லேலோயா ஆமென் அல்லேலோயா

  • @vetrivelgopalakrishnan6856

    என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா

  • @gamingmakesh7777
    @gamingmakesh7777 Před 3 lety +25

    Super song இந்த பாட்டில் மகிமை இருக்கிறது 😌😌😌😃

  • @ravathisundaresan6717
    @ravathisundaresan6717 Před 4 lety +5

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் வாழும் ஒரு நாள் போதும் தகப்பனே........

  • @m.victorking1366
    @m.victorking1366 Před 5 lety +84

    உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள்.

  • @rajeswarimuruganmr8439
    @rajeswarimuruganmr8439 Před měsícem +1

    உம்முடைய சந்நிதியில் தங்கியிருபோர் உண்மையிலேயே பாக்கியவான்கள்

  • @subramaniant6894
    @subramaniant6894 Před 5 lety +7

    ஆறுதல் தந்த பாடல்,விசுவாசம் .தந்த பாடல்.தேவனுக்கே மகிமை

  • @nalneshan2072
    @nalneshan2072 Před 2 lety +2

    Ennakku eppothum aruthal intha pattu lovely jesus

  • @jesusiscomingsoonjesus2819
    @jesusiscomingsoonjesus2819 Před 5 lety +73

    ஆமேன் யார் யார் அவருடைய வார்த்தையை நம்மி வருகிற அனைவருக்கும் அவரே ஆறுதல் அழிப்பவர் ஆமேன்

  • @perumalcm8064
    @perumalcm8064 Před 3 lety +4

    வேறு இடத்தில் ஆயிரம் நாள் வாழ்வது விட உம் இடத்தில் ஒரே ஒரு நாள் மேலனது இயேசப்பா

  • @ramsubramanian6873
    @ramsubramanian6873 Před 4 lety +3

    Amen unmail nan bagyavan yenyenil nan en aruthalin devanagiya yesurajavin samugathan

  • @vellimaniv8458
    @vellimaniv8458 Před 2 lety +5

    Veridathil aayiram naal valvathai vida unnidathil oru naal melanathu...love you Jesus.

  • @hembuela4457
    @hembuela4457 Před rokem +3

    Rommpa pidikkum song I love 💕💕💕💕💕

  • @gopinathgopinath134
    @gopinathgopinath134 Před rokem +4

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் உயிர் இந்த பாடலில் அடங்கி உள்ளது நான் ஒரு பெண்

  • @nishanthanks2985
    @nishanthanks2985 Před 2 lety +7

    அருமையான பாடல்.

  • @antonyrohit1165
    @antonyrohit1165 Před rokem +6

    ஆறுதலின் தெய்வமே...🙏🙏🙏

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Před 5 lety +34

    JESUS IS WITH YOU!
    Father.
    GOD BLESS YOU!
    Father.
    JESUS IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 2 lety +4

    Aaruthudaln deivamae ummudaya thirusamgam evalavoo enmaiyandu🙏 amen 🙏

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 Před 2 měsíci +1

    Amen Appa neere aruthalin deivame ummudaiya thiruch samugam ❤❤❤❤❤

  • @murali7127
    @murali7127 Před 5 lety +27

    I LOVE U MY JESUS
    THKS FOR FATHER BERCHMANS

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před rokem +2

    Thank you Jesus for this Deva Manitjher.🙏🙏💯

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj Před 5 lety +122

    காலத்தால் அழியாத பாடல்கள். ஆறுதலின் தேவனுக்கு நன்றி.

  • @purushothamanm8967
    @purushothamanm8967 Před 2 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். எனக்கு உண்மையான ஆறுதல் என் தகப்பிடத்தில் மட்டும் தான்.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před rokem +7

    Arumaiyana meaning ful super song All Glory to Jesus Christ amen Alleluya ❤

  • @rajeshraje2310
    @rajeshraje2310 Před 3 lety +16

    நம்மையே மெய்மறந்து ஆண்டவரோடு இணைக்கும் பாடல்

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před 5 lety +4

    ஆமென் என் இயேசு மகாராஜா நீரே என் ஆறுதல் நீரே என் பெலன் உம்முடைய. திருசமுகம் எவ்வளவு இன்பமானது ஜ. லவ் யூ டாடி ❤❤❤🙏🙏🙏👌👌👌👍👍👍

    • @arundeeds4035
      @arundeeds4035 Před 3 lety

      The Jesus is the Son of the God and Savior of the Wold (Galatians 4:5) (John 8:25-29)......The Almighty God is Jehovah(Yahweh)-(Isaiah 12:2 Psalms 68:4 Jeremiah 16:21 Hosea 12:5)..... Worship the Almighty Jehovah(Yahweh) through Jesus Chrirst...Amen

  • @JohnSon-zp3mg
    @JohnSon-zp3mg Před 3 lety +5

    Very good song amen

  • @justinmichel1307
    @justinmichel1307 Před 5 lety +22

    My most favorite song..... I always console myself by singing this song in great trouble... Blessed are those who take fortress in Lord !!!!!

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 Před rokem

      Yes Master Lord 🙏🙏🙏 LORD is our PROTECTOR,ROCK and SHIELD 🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 2 lety +6

    Wonderful god Jesus love you pa💞💕

  • @venicej4775
    @venicej4775 Před 3 lety +18

    all time my favarite 💛💜💜💜jesus never failsss

  • @rushgamer0022
    @rushgamer0022 Před 2 lety +3

    Enakku romba piditha song 🎵♥🎶👌

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před rokem +5

    Praise be to God. Thank you Jesus.

  • @vinsherlog8768
    @vinsherlog8768 Před rokem +5

    Praise the Lord 🙏

  • @rajithree6877
    @rajithree6877 Před rokem +8

    Thank you Jesus

  • @valarmathicharles2251
    @valarmathicharles2251 Před 5 lety +40

    Father is our Lord Jesus gift. Thank God. Amen.

    • @tamilselvim7578
      @tamilselvim7578 Před 3 lety +3

      Amen thanthai Jesus kodutha vilaiyerapatta gift..amen amen kodi.kodi nandri Jesus.appavuku nandri..

    • @prakash1327
      @prakash1327 Před 2 lety +1

      Amen Yes God is gift

  • @sandhiyasandhiya4342
    @sandhiyasandhiya4342 Před rokem +10

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது 💯🙇‍♀️✝️

  • @punitha.spunithas9340
    @punitha.spunithas9340 Před 5 lety +71

    ஆறுதலின் தெய்வமே.........I love you jesus chlm💓💓💓💓

  • @gnanasutha7366
    @gnanasutha7366 Před 2 lety +2

    Aruthalin theivam yesu oruvaray...

  • @spiritbuilders5357
    @spiritbuilders5357 Před 2 lety +4

    ஆறுதலின் தெய்வமே Love you JESUS!

  • @infapritito12344
    @infapritito12344 Před 5 lety +25

    I feel a lot and this song gives hope that our beloved departed souls rest at the feet of Almighty!!! Eternal happiness Chithi 🙏🏻

  • @beaurani9740
    @beaurani9740 Před 2 lety +4

    Nice song mana amaithi song thank you Jesus 😊🙏

  • @vigneshwaran5839
    @vigneshwaran5839 Před rokem +5

    Super song 🤩

  • @tgsshinchan7051
    @tgsshinchan7051 Před 3 lety +3

    s u p e r like you this s o n g i love u jesus god bless you all your family appa

  • @evershine1683
    @evershine1683 Před 3 lety +2

    Very nice songs
    God I will help me

  • @meenakshisivakumar5356
    @meenakshisivakumar5356 Před 2 lety +3

    Aarudhalin theivamae umudaiya Thiru samugam evalavu inbamanadhu......🥺epdi aaiya epadilam lyrics potu eludhuningaa😥Man of god...💫

  • @rmayakrisnan8585
    @rmayakrisnan8585 Před 2 lety +2

    ஆறுதலான பாடல்

  • @sujatha.n1125
    @sujatha.n1125 Před 3 lety +4

    Super songs

  • @balasundaramperumal2149
    @balasundaramperumal2149 Před 6 lety +24

    Arudhalin deivam yesu oruvare

    • @sundarsamuel2868
      @sundarsamuel2868 Před 5 lety

      Really father arudhalin deivam Jesus only no one else

  • @johnbaskarssavarimuthu9183

    Amen. ALLELUIA. Praise the Lord. 💐💐💐

  • @charlesreedan7971
    @charlesreedan7971 Před 6 lety +21

    Thank you jesus for comforting me

  • @johnsaveanto1867
    @johnsaveanto1867 Před 2 lety +5

    Jesus I Love you

  • @arunkumar-il7ej
    @arunkumar-il7ej Před 6 lety +31

    aarudhalin dheivame en Yesu oruvar mattume I love you my Jesus

  • @PremKumar-to9xq
    @PremKumar-to9xq Před 5 lety +27

    Amen praise the lord
    Amen praise the lord
    Amen praise the lord

  • @vasanthdirector7929
    @vasanthdirector7929 Před 7 měsíci

    Appa ungali mattum engala kaapatha mudium daddy amen appa

  • @RajaRaja-qq1kt
    @RajaRaja-qq1kt Před 8 měsíci

    YESAPPA AMEN SARVALOAKA NIYAYATHIPATHI ENAGU NEETHI SEIYATHIRUPAROA 🙏😊💯

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 6 měsíci +3

    இந்தப் பாடலை கேளுங்கள் எஸ் கவியரசன் நண்பர்கள் எனக்கு இசை நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க நான் நார்மல் தான் இருக்கேன் நான் பாட்டு பாடுறேன்

  • @steny9th-b497
    @steny9th-b497 Před 2 lety +2

    Beautiful song thatha God bless you my favourite song

  • @MurugammalMuru
    @MurugammalMuru Před 10 měsíci +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @neethidoss8888
    @neethidoss8888 Před 3 lety

    உன்னுடைய திரு சமூகம் எவ்வளவு இன்பமானது

  • @joelmithranp1501
    @joelmithranp1501 Před 3 hodinami

    Super song and Thank you so much

  • @EzhilJLSLRRN-pi4jo
    @EzhilJLSLRRN-pi4jo Před rokem +1

    Amen 😭❤️ I love you my dr jesus 😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭

  • @jamesraadan6772
    @jamesraadan6772 Před 2 lety +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Před 3 lety +23

    ஆலயம் திறந்து கொடுத்த என் ஆறுதலின் தெய்வமே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ஐயா

  • @nivanivi9284
    @nivanivi9284 Před 4 lety +18

    I ll hear this song till my childhood from 20 years I feel like everyday when I heard first time like
    All-time my favorite song
    Thank you Jesus

  • @SatishKumar-gp6ln
    @SatishKumar-gp6ln Před 2 lety +2

    Super song

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 Před rokem +4

    PRAISE THE LORD JESUS CHRIST OUR ALMIGHTY

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před rokem +3

    Praise the lord Jesus Christ Praise the lord Father.🙏❤️

  • @christthesaviourofindia8809

    Wonderful song

  • @jemijohn8986
    @jemijohn8986 Před 4 lety +8

    O lord my loving heavenly father
    Your everything in mine
    Praise the lord uncle
    Glory to Jesus
    Amen 💐

  • @sama2z249
    @sama2z249 Před 3 měsíci

    ஆமென் yesuvuke pugazh yesuvuke Nandri mariye vaazhga

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 3 lety +5

    Praise God hallelujah ✝🙏

  • @vetrivelgopalakrishnan6856

    கர்த்தருடைய நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @dillibabudillibabu8407
    @dillibabudillibabu8407 Před 2 lety +2

    Enakku romba pudikkum

  • @bhavanibhavani3108
    @bhavanibhavani3108 Před 2 lety +1

    Praise the lord Pastor 🙏🙏🙏

  • @kalaitamil9897
    @kalaitamil9897 Před 4 lety +2

    Ummitathil vazhum oru naal pothum jesus till death

  • @SuthaMariyapitchai-yk4qg
    @SuthaMariyapitchai-yk4qg Před 5 měsíci +2

    Nice song

  • @PrakashPrakash-sc2ih
    @PrakashPrakash-sc2ih Před 2 lety +5

    Amen 🙏🙏

  • @brazilvasanth6646
    @brazilvasanth6646 Před 6 lety +36

    100% jesus

  • @arunmozhi855
    @arunmozhi855 Před 5 měsíci

    Appa intha kalai velaiyai anaivaraiyum kaana seitheere nanri pa

  • @abithaabitha2514
    @abithaabitha2514 Před 2 lety +4

    மனசுக்கு ஆருதல் தரும் பாடல்

  • @Mani-nk9ys
    @Mani-nk9ys Před 4 lety +3

    I love you Jesus nices song

  • @jenifervijayan8306
    @jenifervijayan8306 Před 3 lety +6

    My favorite song ♥️

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 4 lety +11

    Amén Jesus ❤️❤️❤️