Paalum Pazhamamum | பாலும் பழமும் | T. M. Soundararajan Hit Song HD

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Movie : Palum Pazhamum
    Song : Paalum Pazhamamum
    Singers :T. M. Soundararajan
    Lyrics : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

Komentáře • 236

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 4 měsíci +5

    கோல மயில் போல்நீ வருவாயே....பெண்மையின் அழகை‌ கண்ணதாசன் மிகவும் தத்துவ ரூபமாக தந்துள்ளார்.. பாராட்டுக்கள்..இசை மெல்லிசை மன்னர்கள்..அருமை...சிவாஜி.. சரோஜாதேவி நடிப்பில் பாலும் பழமும் சுவைத்து மகிழலாம்..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +64

    உண்ணதமான தாம்பத்தியத்தில் பெண்மையின் பங்கை சொல்லும் கவிஞரின் வரிகள்.. முதல் சரணத்தில் உறவுக்கு வரும் பெண்மையின் அழகையும் ... அடுத்த சரணத்தில் கணவன் பால்காட்டும் ஈடுபாட்டையும்...
    காலம் மாற சூழல் மாறிய நிலையில் நோயுற்ற துணையை தேற்ற அதன் பெருமைகளை நினைவூட்டும் நினைவுகளில் மூழ்கி ஆண்மையின் மனம கனக்க தாலாட்டு பாடிம் சரணங்கள்...
    பாடலை பாடி முடித்த சௌந்தரராஜன் கண்களில் நிச்சயம் கண்ணீர் பனித்திருக்கும்.. சரணங்களின் இடையில் ஒலிக்கும் மெல்லிசை மன்னர்களின் இசையோசை நம் உணர்வை தொட்டு வருடி மனதை வெறுமையாக்குவது உண்மை..
    காலத்தையும் கடந்து நிற்கும் கானங்களில் இதுவும் ஒன்று..

  • @jeganathans-uz4lb
    @jeganathans-uz4lb Před 11 měsíci +7

    என் மனைவியை இழந்த அந்த நினைவை என்ன சொல்ல கண்ணீரை அடக்க முடியல பா டல் அல்ல உண்மையான நினைவு

  • @manickamchettiar2798
    @manickamchettiar2798 Před rokem +43

    சிவாஜி கணேசன் என் தலை முறைக்கு கிடைத்த அற்புதமான நடிகர்.

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @RaviSelvi-fx5rn
      @RaviSelvi-fx5rn Před 7 měsíci

      பல

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +35

    நம்மை அழவைக்கும் இருவல்லவரின் கானம் டிஎம்எஸ் என்னை உருகவச்சிடுவார் சிவாஜி அழவைப்பார் சரோசித்தி பெஸ்ட் 👸 🙏

  • @t.k.gnanaprakasam1217
    @t.k.gnanaprakasam1217 Před rokem +21

    உயிரை உரைய வைக்கும் வைர வரிகள். சிவாஜி கணேசன் சரோஜா தேவி அம்மாவின் அற்புதமான நடிப்பில், மனம் மயக்கத்திலிருந்து மனதை மீளாத நிலை.......

    • @lakshumananrathinavel8547
      @lakshumananrathinavel8547 Před rokem +1

      சாவித்ரி இல்ல, சரோஜாதேவி

    • @t.k.gnanaprakasam1217
      @t.k.gnanaprakasam1217 Před rokem

      @@lakshumananrathinavel8547
      நன்றி, எப்பொழுதும் சாவித்திரி அம்மாவுக்கும் சேராஜா தேவி அம்மா என குழப்பம் தான் வரும்.

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @appaswamyr393
    @appaswamyr393 Před rokem +9

    கணவன் மனைவி உறவு என்பது ஒரு புனிதமான ஒன்று என்று உணர்த்தும் அற்புதமான பாடல்! கேட்கும் போதெல்லாம் மனதிற்கு சாந்தியை கொடுக்கும் இனிமையான பாடல்!

  • @thalib1952
    @thalib1952 Před rokem +43

    அழுவதிலும் சுகமுண்டு என நினைப்பவர்கள் இப்பாடல் வரிகளை திரும்ப திரும்ப மீட்டுங்கள் கல் மனம் கரையும்
    அன்பு வெள்ளம் கரைபுரண்டோடும்.

  • @panchatcharamthiruvengadam592
    @panchatcharamthiruvengadam592 Před 11 měsíci +4

    உண்ண வைத்து பார்த்திருந்தும் உறங்க வைத்து விழித்திருந்த மனைவியை நினைத்து உள்ளம் உருகி கணவன் பாடும் உன்னத பாடல

  • @ramamoorthiyg2050
    @ramamoorthiyg2050 Před 3 lety +53

    உண்மையிலேயே உடல் நலமில்லாத பெண்ணைப் போல அபிநய சரஸ்வதியின் நடிப்பு அற்புதம்..அதிலும் " ஈன்ற தாயை நான் கண்டதில்லை" வரிகளுக்கு அவரின் முகபாவம் சிறப்பு..சிறப்பு

    • @monisha4865
      @monisha4865 Před 2 lety

      Super

    • @ponnuraj1249
      @ponnuraj1249 Před rokem

      ந டி கலர்.மனைவிஇறக்கும்
      திலகம் சிவாஜி கணேசன் அருமை யான பாடியபாடல்

    • @ponnuraj1249
      @ponnuraj1249 Před rokem

      உயிரை
      . நான் காப்பேன்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 2 lety +20

    கண்ணை இமை போல் காத்திருப்பாயே. கண்ணதாசன் செதுக்கி இருக்கிறார்

  • @sstravels127
    @sstravels127 Před 2 lety +23

    அறுபது ஆண்டுகள் ஆனாலும்
    மறக்க முடியாத பாடல்.
    ஈன்ற தாயை நான் கண்டதில்லை அற்புதமான
    வரிகள்.
    அந்த காலகட்டத்தில் இலங்கை
    வான்னொலியில் கேட்கும் போது அவ்வளவு ஒரு சுகமான
    பாடல்
    என்ன ஒரு அருமையான பாடல்

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před rokem +5

    கணவன் மனைவிக்கு தாயாகவும் மனைவி கணவனை தன் பிள்ளையாகவும் பாவித்து விட்டால்
    அங்கு காதலும் தாலாட்டாக மாறி விடும் அற்புதமான பாடல் வரிகள் காலத்தில் அழியாத அற்புதமான படைப்பு

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +22

    1962 முதல் கேட்கிறேன்.. இன்று புதிதாகக் கேட்பது போல் இருக்கிறது

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +11

    ஈன்ற தாய் நான் கண்டதிலை எத்தனை பேர்க்கு இந்த வாய்ப்பு 😔

  • @nagendrandran4910
    @nagendrandran4910 Před 2 lety +43

    சிவாஜி ஒரு பிறவி நடிகர்👍👌

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +6

    சிலிர்கவைக்கும் பாடல்
    அருமை இரவி

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 2 lety +20

    உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன் ,உதயநிலவே கண்துயில்வாயே.கவிஞரின் இந்த மனதை உருக்கும் அழகான பாடல் வரிகளை கேளுங்கள் மக்களே,இதுகவிஞரின்சிறப்பா? தமிழ்மொழியின் சிறப்பா? இந்த வரிகளுக்காகவே எத்தனைமுறை இப்பாடலை கேட்டு மூழ்கிப்போனேனோ தெரியாது. சொல்ல வார்த்தைகளை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் .🙏🙏🙏🙏

  • @muthusamymuthusamy2751
    @muthusamymuthusamy2751 Před rokem +22

    ஆணும் பெண்ணும் இப்படித்தான் இருக்கணும் என்பதைப் எடுத்து காட்டும் தமிழ் சொற்கள் அருமை தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் உண்டோ

  • @lakshmananr9619
    @lakshmananr9619 Před 3 lety +33

    சிவாஜியின் நடிப்புக்கு, கண்ணதாசன் பாடல்கள் மெருகூட்டுகிறது.

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 Před 10 měsíci +2

    Super song
    Super voice
    Heart touching song
    Thanks🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rasumuthu6538
    @rasumuthu6538 Před 10 měsíci +3

    இது பாடலாக மட்டும் இந்நிலை யாருக்கும் வரக்கூடாது

    • @raajendarr3081
      @raajendarr3081 Před 6 měsíci

      எனக்கு வந்து விட்டது.
      என் வாழ்வு இருண்டு விட்டது. 😢

  • @cmacadendukurizitendrarao4
    @cmacadendukurizitendrarao4 Před 21 dnem +1

    ఈ పాట వింటుంటే TMS తమిళ పాటకు దొరికిన ఒక అద్భుతమైన వరం అని చెప్పక తప్పదు..TMS the great voice of Tamilnadu...

  • @rajarajan6018
    @rajarajan6018 Před rokem +3

    சோகத்திலும் சுகம் கான்கின்றேன்

  • @mmeganathanyoga
    @mmeganathanyoga Před rokem +1

    கவிஞரே என்ன வரிகள் வர்த்தையே இல்லை

  • @sivarajkr8883
    @sivarajkr8883 Před 3 lety +25

    40 வருடங்களுக்கு முன் இலங்கை வானொலியில் தேர்ந்த இசை நிகழ்ச்சியில் கேட்ட பாடல் .. பேனா நண்பர்களை அதிகம் தேடி தந்த பாடல் .. மறக்க முடியாதது..

  • @ichasicha
    @ichasicha Před 2 lety +11

    ഇത് കേൾക്കുമ്പോൾ കിട്ടുന്ന സുഖം ❤️❤️❤️

  • @velouk9492
    @velouk9492 Před 2 lety +8

    கன்கலஙவைத்தபாடல் உன்மையான வாழாக்கைவாழ்ந்தவர் கள் போன்றன்று

  • @pacseshadri
    @pacseshadri Před 2 lety +12

    உணர்வுக்கு உயிர்கொடுத்த தத்ரூபமான இருவரின் உன்னதமான நடிப்பு ,இழைஓடியது இன்னும் மனதில் நிழலாடுகிற அத்துணை காட்சிகள் கண்டு ரசித்த எங்கள் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்த தே

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 3 lety +50

    உண்ணும்.அழகை.பார்த்திருப்பாயே..உறங்க.வைத்தே..விழித்திருப்பாயே...கண்ணை.இமை.போல்.காத்திருப்பாயே.காதற்கொடியே..கண்.மலர்வாயே.....2021லும்....இறந்த..என்.மனைவியின்.நினைவாக..கண்களில்.கண்ணீரோடு.இப்பாடலை.கேட்கிறேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +17

    ஈன்ற தெய்வம் நின்று கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல முடியுமா. என் வலிகளை குறைப்பதற்கு மருந்து ஆக இந்த பாடல் கேட்கிறேன். நடப்பதும் நிற்பதும் எல்லாம் அவன் செயல். அன்பு உள்ளம் அமைதி அடையட்டும். நன்றி.

  • @jackdaniels-cn1kz
    @jackdaniels-cn1kz Před 2 lety +28

    1 Switch off the lights
    2 start playing this song
    3 close your eyes
    4 directly takes you to sleep mode
    5 feels like flying in heaven
    MSV TMS KAVIARASAR
    👍👍👍👍👍

    • @salilnn6335
      @salilnn6335 Před 2 lety

      🙏

    • @dragonmonkkey
      @dragonmonkkey Před rokem +1

      இதைச் செய்தேன். கிட்டத்தட்ட அறுபது பேர் அலறிவிட்டனர். இனிமேல் பஸ் ஓட்டும்போது இதைச் செய்யக்கூடாது என்று புரிந்தது.

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz Před rokem

      @@dragonmonkkey sir those vintage music is more powerful than alcohol 🙂🙂🙂
      nothing can match 👎👎👎
      Nothing can replace 👍👍👍

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Před rokem +1

      Very true. Manadhai varudum Arumayana padal

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @RaviRavi-xo8pv
    @RaviRavi-xo8pv Před 2 lety +3

    ஈன்ற தாயை நான்கன்டதில்லை எனதுதெய்வம்வேறென்றுமில்லை வழியின் வலிமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +15

    Arumaiyana padal 😭 t m s iyaa voice amazing 🙏

  • @chandragandhanramamoorthy5917

    Best song..very good action both by Sivaji& Saroja Devi.👍🙏

  • @duraisankar3149
    @duraisankar3149 Před 2 lety +12

    What a song from Kannathasan.
    What a great actor .
    Shivaji is more than a actor.
    Sivaji is another Marlon Brando.

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Před rokem +3

    கண்ணதாசன் வாலி தவறே இனி எந்த கவிஞர் வந்து இவங்கள மாதிரி பாடல் எழுதவே முடியாது

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před 2 lety +6

    சரோஜாதேவி எத்தனையோ படங்களில் சோக காட்சிகளில் நடித்து இருக்கிறார் ஆனால் இந்த படத்தில் மட்டும் தான் என் தலைவனுக்கு சரிக்கு சரியாக போட்டி போட்டு நடித்து இருப்பார்
    அதுவும் சிவாஜி பெரிய அளவில் இவருக்கு ஊக்கம் கொடுத்து நடித்தது கம்பன் வீட்டு தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கேற்ப இந்த படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள் இந்த காட்சியில் வரும் நோயாளியாக சரோஜாதேவி எத்தனை தத்ரூபமாக தனது நடிப்பை காட்டி இருக்கிறார் பாருங்கள் இந்த காட்சிகளில் பார்த்தால் நமக்கு சினிமா மாதிரியா தெரிகின்றது
    இன்னொரு கடைசி காட்சியில் சிவாஜி நோய் வய பட்டு படுக்கையில் இருக்கும்போது அப்படியே துடிதுடித்து அந்த ஊசிமருந்தை போடுவதற்கு ஜன்னல் வழியாக ஏறி அவருக்கு செலுத்துவார் அந்த காட்சிகள் எல்லாம் எந்த படத்திலும் நடித்தது இல்லை
    செவாலியே தவிர யார் இப்படி உலகத்தில் நடிப்பது இதேபோல் தான்
    நீலவானம் படத்தில் தேவிகா நடித்து இருப்பார் அவர் கடைசியில் சாகும்போது சின்ன வயதிலும் அழுதேன் இப்போது வரை அந்த கடைசி சீனில் அழுகையை கட்டு படுத்த முடியவில்லையே

  • @abdurahimek3857
    @abdurahimek3857 Před 2 lety +12

    എത്ര സുന്ദരമായ ഗാനങ്ങൾ
    ഇത് കേൾക്കുമ്പോൾ ബാല്യം തിരിച്ചു വരുന്നു. ❤👍👍❤👍👍❤🙏🙏❤

    • @selvakumar9448
      @selvakumar9448 Před 2 lety

      സത്യം

    • @kunjanp1861
      @kunjanp1861 Před 2 lety

      Cheriathenkilum oru nombaram manassinte etho oru konil! Marakkillorukkalum itharam gaanangal.

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +3

    Tms gave his best in this song that is why this song makes everyone to hear often and a song like this I doubt whether we can hear songs in future such a beautiful song . He

  • @ponmanikanakavelu3879
    @ponmanikanakavelu3879 Před rokem +2

    Simply superb

  • @aruchamimariyappan5753
    @aruchamimariyappan5753 Před rokem +2

    தலைவரின் ஹார்ஸ்டைல்சூப்பர்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +17

    Nadigar thilagm & saroja devi amma acting beautiful

  • @suneethiduvuru1513
    @suneethiduvuru1513 Před 4 dny

    None can surpass sivaji. He is the one only actor in Tamil industry. The roles he acted are testimony to it. ❤❤❤❤❤❤

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 10 měsíci +1

    EthuthaanUnmaiyana.Paasamum
    Manaivimel.Vaithierkum.Naesamum.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +13

    மனதை ஆற்றுப் படுத்தும் பாடல்.🙏🏻

  • @ganeshr66
    @ganeshr66 Před 2 lety +13

    First he elevates her to the level of mother then goddess herself!
    Kannadasan superb in this song.

  • @radhapavishka7722
    @radhapavishka7722 Před rokem +2

    Heart touching song

  • @shalini8850
    @shalini8850 Před 2 lety +18

    What a beautiful song 🎵 really a feast to ears . I am just 20 and used to listen many old songs and watch black and white movies more often. Most of my friends who are addicted to new songs and movies among them I am different. Even I listen to new songs but nothing can be compared with these type of meaningful lyrics. I am a very very big fan of sir Shivaji Ganesan.

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg Před 11 měsíci +2

    Shivaji Ganeshan Born for Acting.

  • @suriyakumari7077
    @suriyakumari7077 Před rokem +2

    Super

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 2 lety +42

    அனைவரும் அறிந்த ஒன்று ,இப்பாடலின் மகத்துவத்தை பற்றி சொல்ல தமிழ் மொழியில் எழுத்துக்கள் இன்னும் அதிகம் இருந்திருக்கலாம் என்பதை .என்ன செய்வது உள்ளதை கொண்டு சிறப்பித்து,சிறப்பித்து, கேட்டு, கேட்டு இப்பாடலில் நம் உயிரை கூட பறிகொடுக்கலாம் .இப்பாடலைபற்றிசொல்வதற்கு ஒன்றுமில்லைங்க போங்க .

    • @lotusbenny3211
      @lotusbenny3211 Před 2 lety

      Hmm

    • @bulletofficial6593
      @bulletofficial6593 Před 2 lety +1

      We have lot of words more than 300000 . Tamil stands by single .

    • @kalaivanig4203
      @kalaivanig4203 Před 2 lety +1

      @@bulletofficial6593தமிழின் சிறப்பை நன்றாக பகிர்ந்தீர்கள் . வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டிருக்கிறோம் .,நமது தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் பொருள் நிறைந்தது .உதாரணம் ஆ,கோ,மா,வா,போ,நீ,தா,பா,ஈ,தீ கை ,பை ,வை,மை,தைஇன்னும் பல .இவை பெரும்பாலும் நெடில் எழுத்திலும் ,ஐங்காரத்திலும் அமைந்திருப்பது தனித்துவம் .

    • @ramachandranr7267
      @ramachandranr7267 Před 2 lety

      Super Songs

    • @dranandphd
      @dranandphd Před rokem

      Yes Sir, excellent song, excellent pair. A lesson for all husband and wife. Sentiments takes our ❤️❤️❤️ heart to a un known place, ecstasy. Thanks 🙏🙏🙏

  • @gitachangappa2992
    @gitachangappa2992 Před 7 měsíci +1

    Always loved the song

  • @sambanathamurthy2695
    @sambanathamurthy2695 Před 9 měsíci +1

    One shivajl onetms one kavijar one visu in world

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 Před 19 dny +1

    TMS... LEGEND... SUPERSONG

  • @manikandanem5500
    @manikandanem5500 Před 2 lety +10

    மிகமிகசிறந்தபாடல்

  • @jackdaniels-cn1kz
    @jackdaniels-cn1kz Před 2 lety +7

    MSV = MSV
    TMS = TMS
    KANNADHASAN = KANNADHASAN
    No one can replace
    👍👍👍👍👍👍👍

  • @MadhiM-bk2gt
    @MadhiM-bk2gt Před rokem +3

    My song,

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 3 lety +29

    இந்தப் பாடல் கண்ணீரை வரவழைக்கிறது...

  • @indumathim7638
    @indumathim7638 Před rokem +3

    My mother always relishing this song ( kemparaju)

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před rokem +3

    தமிழன். பண்பு. Anbu

  • @Fakruks-iu2jd
    @Fakruks-iu2jd Před 17 dny

    Always evergreen song plus great family traditional values...

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Před rokem +1

    Eanna oru arumaiyana padal very nice

  • @ln1050
    @ln1050 Před rokem +2

    Equal To Gold, Evergreen Songs From Past Last Life Time To End Of Time.

  • @DM-mr3dd
    @DM-mr3dd Před 3 lety +13

    Great actor natural heart rending performance. Superb lyrics.

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety +15

    Sivaji's acting and TMS voice were co related with each other. They are immortal.🌹🌺🙏🪔

  • @vasudevanmrvasudevanmr78

    Sivaji & Tms
    Excellent combination...

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar

  • @varghesejoseph4216
    @varghesejoseph4216 Před 2 lety +4

    Very nice song

  • @abbasgaming6258
    @abbasgaming6258 Před 2 lety +3

    Thanks

  • @RajeshKrithika
    @RajeshKrithika Před rokem +2

    ❤❤❤

  • @RajanRajan-pr5ks
    @RajanRajan-pr5ks Před 2 lety +4

    Arumai

  • @mohanraonr3631
    @mohanraonr3631 Před 2 lety +3

    woderfulSONG

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Před rokem +3

    Master piece.love is great.

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Před rokem +6

    This is the song accompanied by music the beginning middle and end of dramatic influence of art. Emotions pouring in unstoppable .

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 Před rokem +1

    When I was affected by breast cancer, my husband was so caring and loving during that time.Really his love and affection cured me more than treatment. This song remindd me those days 4:17

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před 2 lety +8

    Super songs super voice tms💖💖💖

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před 2 lety +4

    Saroja Devi our parents talk about her acting skills our generation from jaya to Sri Devi

  • @ramdossr9696
    @ramdossr9696 Před 2 lety +3

    Really nice and good

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před 2 lety +4

    Very lovely song Ksa

  • @svmohan6843
    @svmohan6843 Před 2 lety +6

    Ever green melody 👌

    • @astro.Sivasubramanyem
      @astro.Sivasubramanyem Před rokem

      Everything is very good Nice Song and Save Life time in Mother and father Died Bimmginh

  • @ganessane9208
    @ganessane9208 Před 2 lety +2

    Great top of world

  • @nithiyananthansinnathamby5742

    darling

  • @janardhanantn4250
    @janardhanantn4250 Před 3 lety +17

    Unable to forget
    Shivaji Ganesan

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před 3 lety +14

    Whenever Sarojadevi acting with Sivaji both revealed their full potential

  • @baburaj9447
    @baburaj9447 Před rokem +3

    what a song!

  • @vijayakumarsubramanian3475

    Verithnam super

  • @arivazhaganananadan701
    @arivazhaganananadan701 Před 2 lety +3

    அருமை

  • @ramuk3736
    @ramuk3736 Před 2 lety +5

    No acting reallyverygreat

  • @mmohamedmaideen7023
    @mmohamedmaideen7023 Před 3 lety +4

    My fav fav fav song

  • @angelantony5093
    @angelantony5093 Před 2 lety +2

    Super song

  • @mohanraonr3631
    @mohanraonr3631 Před 3 lety +6

    MyLifesong

  • @muralitharank1736
    @muralitharank1736 Před rokem +3

    Purely intimate love portrayed in heart-touching way.

  • @thomasaquinas7684
    @thomasaquinas7684 Před 2 lety +3

    Old is gold

  • @selvakumar9448
    @selvakumar9448 Před 2 lety +11

    இந்த காட்சி வெறும் நடிப்புதான் என்று சொன்னால் முழுமுட்டாள் கூட நம்ப மாட்டான்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +10

    என் அபிநயம் நலமில்லாமல் இருப்பது..மனம் வேதனை.
    நான் இப்போது திலகத்தின் உடலுக்குள் புகுந்து இருக்கிறேன்
    என் அபிநயம் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

  • @MadhiM-bk2gt
    @MadhiM-bk2gt Před rokem +1

    ❤❤❤❤❤❤❤

  • @arusamyk5310
    @arusamyk5310 Před rokem +2

    Goodling

  • @kukkumani2776
    @kukkumani2776 Před měsícem +1

    നല്ല പാട്ട്!

  • @kamilmeeran9928
    @kamilmeeran9928 Před 3 lety +9

    Padalai kettathum naan aluthu vitten. Kavijarin enna varihal. Sivaji in nadippu unmayile sollukiren yaralum mudiyathu. Hindi great nadigar thleep kumar sonnathu miha poruttham