செந்தூர் முருகன் | Senthur Murugan | MSV | Kannadhasan | Shanthi | Video Song | HD

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2019
  • செந்தூர் முருகன் | Senthur Murugan | MSV | Kannadhasan | Shanthi | Video Song | HD
    செந்தூர் முருகன் கோவிலே - ஒரு
    சேதியை நான் கேட்டேன்
    கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம்
    காதலை நான் கேட்டேன்
    பாடலை நான் கேட்டேன்
    செந்தூர் முருகன் கோவிலே - ஒரு
    சேதியை நான் கேட்டேன் .... (2*)
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    Winner Videos
  • Hudba

Komentáře • 176

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 2 lety +21

    காதுகள் இனிக்கிறது !
    கண்கள் பனிக்கிறது !
    என்னவோ செய்கிறது !
    ஏதும் புரியாமல்
    இதயம் தவிக்கிறது!!🇮🇳🇮🇳🇮🇳

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 Před 3 lety +35

    பெண்ணின் உணர்வுகளை விருப்பங்களை விஜயகுமாரி அம்மா அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் அருமையான பாடல்

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p Před 7 měsíci +4

    ஓ முருகா தினமும் உன் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 6 měsíci +6

    சுசிலாம்மா❤ விஜயகுமாரிம்மா❤
    தேவிகாம்மா❤
    ஐயா SSR❤
    திரைமறைவில் இசையமைப்பாளர்❤
    கவிஞர் ❤ அனைவரும் நம் பொக்கிஷம்❤

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 Před 3 lety +14

    என்ன ஒரு அருமையான பாடல் இந்த பாடலை கேட்க கேட்க தூண்டுகிறது

  • @chinnadurai6744
    @chinnadurai6744 Před 3 lety +27

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 lety +27

    இனிமையான பாடல். கவியரசர் கண்ணதாசன் அற்புதமான காவிய வரிகள், மெல்லிசை மன்னர்களின் இன்னிசை, இசையரசி பி. சுசீலாம்மா, PBS குரலினிமை அனைத்தும் அற்புதம். விஜயகுமாரி, தேவிகா நடிப்பு அருமை.

  • @sreeoffsetprinter6944
    @sreeoffsetprinter6944 Před 3 lety +41

    வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி ஆஹா என்ன ஒரு அருமையான பாடல்

    • @yogisai6790
      @yogisai6790 Před 3 lety +1

      இதற்கு என்ன அர்த்தம். விளக்கம்

    • @desamselvam8429
      @desamselvam8429 Před 3 lety

      @@yogisai6790 A

    • @msel04
      @msel04 Před 3 lety +2

      @@yogisai6790 purinjavan பிஸ்தா

    • @kumarmdu25
      @kumarmdu25 Před 3 lety

      nayagiyar bhavam in Bhakthi reflect in this song. Correct na like podunga

    • @trdasandas9908
      @trdasandas9908 Před 3 lety

      Supper. Songg

  • @srk8360
    @srk8360 Před 3 lety +31

    காலத்தை வென்ற கானங்கள்... கவியரசர்.. மெல்லிசை மன்னர்..கைவண்ணம்..
    👌👌👌👌

    • @nithyaa8029
      @nithyaa8029 Před 3 lety +1

      எப்போது காதிற்க்கு இளிமையான பா பாடல்களை கேளுங்கள்.

    • @divadivagar6437
      @divadivagar6437 Před 3 lety

      Vr

  • @mohamedyasin7429
    @mohamedyasin7429 Před 5 dny

    இந்த தொகுப்பில் உள்ள பாடல்கள் அனைத்து காலத்தின் காலத்தின் காவியம் என்றென்றும் கேட்கும் இனிமையான பாடல்கள் தொகுத்த அவர்களுக்கு நன்றிகள் பல super super

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 Před 3 lety +31

    காலத்தால் அழியாத பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்று. கண்ணதாசன் நினைவுகள் யாராலும் அழிக்கவோ அந்த இடத்தை பிடிக்கவே முடியாது.

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 12 dny

    All songs in this movie super. sivaji, bhimsingh, kannadasan, vishwanath an - ramamurthi excellent combination.

  • @kumarmdu25
    @kumarmdu25 Před 3 lety +26

    SSR arambikkum idam pudichavanga like podunga

  • @aruljothi6648
    @aruljothi6648 Před 3 lety +14

    Idhamana padal and voice, music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 MSV and En Kannadasan

  • @dineshdinesh3873
    @dineshdinesh3873 Před 6 měsíci +1

    🙏🙏🙏🦚🦚🦚 ஓம் முருகா செந்தூர் முருகன் போற்றி போற்றி நல்ல சாங்ஸ் வாழ்க வளமுடன்

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 10 měsíci +3

    தேனினும் இனிமை அருமை அருமை இனிமையான பாடல்

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +6

    தேன் சிந்தும் பாடலை நான் கேட்டேன்

  • @rajakumark4347
    @rajakumark4347 Před 3 lety +12

    ஓம் சரவண பவ வணக்கம் அய்யா

  • @rameshn5997
    @rameshn5997 Před 3 lety +19

    பெண்மையின் பேரழகு.....
    தேவிகா..!

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 3 lety +27

    இரவில் தனிமையில்உள்ளபோதுஇந்தபாடலைகேட்டல்
    உடலில் இதயம்எங்கேஉள்ளது என்பதைகாட்டும்பாடல்

  • @kumarmdu25
    @kumarmdu25 Před 3 lety +12

    SSR pudichavanga like podunga

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +3

    இந்தபாடல்மெல்லிசைமன்னர்கள்இச அமைந்ததால் ஹிட்ஆனது.சூப்பர்பாட்டு.கி.சந்திரசேகரன்நாயர்

    • @WinnerVideos
      @WinnerVideos  Před rokem

      tqq for ur support unga fav song comment pannunga

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +5

    Super super super padal susela amma amazing voice from 🇸🇦 🇱🇰 I'm tamil

  • @solai1963
    @solai1963 Před 4 lety +10

    என்றும் இனியவை..

  • @durairaj7798
    @durairaj7798 Před 3 lety +3

    Typing மார்ச் - 1 -ல் இருந்து Stop பண்ண போறேன் திருச்செந்தூர் முருகன் ஆசியுடன்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 3 lety +8

    Iraivanaye mayakkum, irayarul pettra kaviyarasarin padalgal

  • @jeshwanthbhatathi6558
    @jeshwanthbhatathi6558 Před 3 lety +5

    Songs super veeri.neice😃😎😃

  • @gunasekaran3522
    @gunasekaran3522 Před 3 lety +15

    என் கடவுள் முருக

  • @AjAy-qs8px
    @AjAy-qs8px Před 3 lety +13

    அழகு தேவதை தேவிகா🎉🎉🎉

  • @killerwhale4515
    @killerwhale4515 Před 3 lety +7

    nice song

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 3 lety +2

    Excellent my favourite super song and old is gold

  • @tamilstatusvideos6710
    @tamilstatusvideos6710 Před 3 lety +3

    அருமை

  • @kanagarajsachin6631
    @kanagarajsachin6631 Před 3 lety +3

    சூப்பரான பாடல்

  • @rjai7396
    @rjai7396 Před měsícem +1

    Aama.

  • @muthumurugan6477
    @muthumurugan6477 Před 3 lety +8

    Extrodinary performance for P.B.S and P.S.

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 Před 3 lety +6

    😍😍😍😍🤗

  • @user-tn6vx8pe6h
    @user-tn6vx8pe6h Před 9 měsíci

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @rjai7396
    @rjai7396 Před 3 měsíci +1

    I like this song .

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 Před 10 měsíci

    இருவருடைய குரலுக்கும் நான் அடிமை

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +11

    காலத்தை வென்ற காவியம்..

  • @lakshmiraja2681
    @lakshmiraja2681 Před 3 lety +3

    Super song

  • @josephp8780
    @josephp8780 Před 3 lety +12

    மனதை மயக்கும் பாடல் இது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +59

    நல்லப் பாடல்! நான் இதைக் கேக்கறச்சே ஏதோ சாமிப்பாட்டு வைக்கறாள் அப்டீன்னூ நெனைப்பேன்! அத்தனை சுருதிசுத்தம் சுகம்!!இதிலேப. பாருங்கோ சுசீலாமாக் குரல் குயிலாய் கூவுகிறது! பீபீஸ்ரீ ஆஹா!!என்ன சாரீரம்காணும்! ஆனா இந்தப் படம் இருக்கே !ஒரு கதையும் புரியாது! விஜயக்குமாரி குருடியா வருவாங்க! அவாளோட தோழீ தேவிகா! சிவாஜிக்குப் பொண்ணுப்பாக்க விஜயக்குமாரி வீட்டுக்கு வர்றாங்க!! விஜயக்குமாரியப் பாக்க!ஆனா அவருக்கு தேவிகாவப் புடிச்சிட இங்கே விஜயக்குமாரியைக் கல்யாணம் பண்ண எஸ்எஸ்ஆரும் வர கல்யாணம் ஆகிட அதுக்கப்புறம் அவர் போர்முனைக்குஓட இங்கே சிவாஜி நண்பனுக்கு உதவி செய்ய புருஷனா நடிக்க அந்த நேரம் பாத்து கண்பார்வை வர அவுங்க இவுங்களைப் புருஷனா நெனைக்க இவருடைய பயப்பட அப்புறம் எஸ்எஸ்ஆர் வர அவர்தான் புருஷன்னுத் தெரியவர நமக்கு மண்டைக் கொழம்ப கடைசீல ரெண்டுபேரும் மண்டையப்போட சுபம் !இதை எடுத்தவா நிச்சயம் பெண் உடல் ஆகினுண்டிருப்பன்!!

  • @k.thangavelrajeevi1130
    @k.thangavelrajeevi1130 Před 3 měsíci

    இனிமையான பாடல்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +42

    பாடலில் தேனை ஊற்றி உருவாக்கி இருப்பார்களோ

  • @thanemozhibalasubramanian1643

    OMG. What an amazing song

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 5 měsíci

    Excellent song iniya vzkl 🌺🌻🌹🌷

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 Před 2 lety

    விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த ஒரு அற்புதமான படம்.

  • @user-ze9kk9gv8t
    @user-ze9kk9gv8t Před 6 měsíci

    இனிமை இனிமை

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 7 měsíci +1

    இப்போ பாட்டு எழுதுப்பவர்களே தயவு செய்து சாணி அல்ல ponga💖அருமையான palaya💖 பாட்ட மட்டும் மக்கள் ரசிகட்டும் உங்க மொவ் சாங் good பாய்

  • @selvaganapathyg4376
    @selvaganapathyg4376 Před 3 lety +14

    சலிக்காத பாடல்

    • @WinnerVideos
      @WinnerVideos  Před 3 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து நமது சேனலோடு இணைந்திருங்கள்.
      உங்களுக்கு பிடித்தமான இன்னும் பல பாடல்கள் நமது சேனலில் உள்ளது கேட்டு மகிழுங்கள்.

  • @jeyaprakash6691
    @jeyaprakash6691 Před 6 měsíci +1

    INTHA PAADALIL VIJIEN KANGALKURUDANALUM KANGAL PESUM PAADAL

  • @amohamedrafiqrowther8770
    @amohamedrafiqrowther8770 Před 3 lety +1

    1959 -1960 year not memory right this song I am 10 year old I hearing this song, still I am going to those times,

  • @ramkumarradios3983
    @ramkumarradios3983 Před rokem

    தேனினும் இனிமையான பாடல்

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv Před 3 lety +2

    தாளம்!!!!!!!!

  • @apparamanis5163
    @apparamanis5163 Před 3 lety +1

    Enakku piditha padal

  • @karthigaram8873
    @karthigaram8873 Před 3 lety +1

    Arumaiyana song

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 8 měsíci

    KalathaalAzhiyatha.KathalKaviyam.
    AennaOruArumaiyana.Padalvarigal
    AthaiyaeMinjividum.Pinnaniesai..💯

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 6 měsíci

    ❤ MGR Santhosam nice lovely to song MGR only mass in ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivaranitangavelu3889
    @sivaranitangavelu3889 Před 2 měsíci

    Very nice

  • @jayachandranponnusamy1770

    💕💕💕💕💕

  • @alawdeenmycar
    @alawdeenmycar Před 10 měsíci

    Very super song I too Mach like.old song is nice

  • @irusanirusan1540
    @irusanirusan1540 Před 3 lety +4

    Vathi kalief ketchum iniya padal

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 8 měsíci

    Om saravanabava,muruga,muruga,muruga saranam.

  • @sangaravelumuppidathi6193

    Ippadi oru padal in varuma?

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Před 3 lety +2

    Vijayakumari amma alagu Thevathai 🙏

  • @RadhaKrishnan-th1pp
    @RadhaKrishnan-th1pp Před 7 měsíci

    இன்னும்100,வருடம்அன்ணலும்இந்தபாடல்அலியாது

    • @msel04
      @msel04 Před 7 měsíci

      அழியாது...ல, ள,ழ வித்தியாசம் கற்று கொள்ளுங்கள்

  • @PraveenKumar-bj6os
    @PraveenKumar-bj6os Před 3 lety

    Super arumayana padal 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @jayachandranponnusamy1770

    Superb

    • @WinnerVideos
      @WinnerVideos  Před 3 lety

      Thanks For Watching...
      Subscribe Us For More Videos.

  • @jaganathan.bjaganathan.b4887

    ஓம் சரவண பவ

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su Před 3 lety +1

    Song super

  • @kathiresancr5921
    @kathiresancr5921 Před 3 měsíci

    Very nicce

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 Před 3 lety +2

    செல்லம் தேவிகா

  • @aruchamimariyappan5753
    @aruchamimariyappan5753 Před 5 měsíci

    சிவாஜி ன் சாந்தி

  • @rajeswaripongalur1655
    @rajeswaripongalur1655 Před 4 měsíci

    I like this song

  • @sudhag816
    @sudhag816 Před 3 lety +1

    Thirichaenthur.sendruvidum polunaruo. Fan

  • @sekarvara6094
    @sekarvara6094 Před 5 měsíci

    🕉om muruga 🕉om muruga 🕉om muruga

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b Před 15 dny

    💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰💖🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Před 4 měsíci

    நல்ல நடிகை ராஜேந்தரின் சார் கூட வாழலாம் வாழ்கையை கெடுத்துக் கொண்டது
    கூடா நட்பு கேடாய் முடியும் விருந்துக்கு வந்தவன் பொண்டாட்டியை கெடுத்த கதை தான்

  • @sivanparama3136
    @sivanparama3136 Před 3 lety +5

    Padal better than honey

  • @athimoolam9716
    @athimoolam9716 Před 3 lety +1

    this ispest

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +1

    Super sellection songs

    • @WinnerVideos
      @WinnerVideos  Před 3 lety

      Thanks For Watching..
      Subscribe Us For More Videos.

  • @sriramk1169
    @sriramk1169 Před 3 lety +3

    PBS great

  • @narayanaraj960
    @narayanaraj960 Před 9 měsíci

    Susheelamma🎉1000years live

  • @kajendrenpandian3615
    @kajendrenpandian3615 Před 3 lety

    Golden Songs

  • @sudhag816
    @sudhag816 Před 3 lety +1

    Old. Is. Vairam . P. S. Fan.

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 6 měsíci

    Ommuruga

  • @nambinambi1683
    @nambinambi1683 Před 6 měsíci

    Athan en athan song

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 4 lety +4

    P.Suseela , annan MSV pBS aagiyorin thyen THULIGALIL vonru!! - A.Bhimsingh !!

    • @RameshN-st3ru
      @RameshN-st3ru Před 3 lety

      5lkjn

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 Před 3 lety

      The starting of the songs music itself creates a vibration which makes the
      Heart not to go beyond its
      Territoty whenever l hear
      This song a sadness covers
      My mind lam in 63 but the
      Song is in 11

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety

      Dear@@arumugamsubbanagoundar1798a am unmai. manathin aazhathai thoda seithiruppargal irattaiyargalum PS& PBs.Nanri.

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 Před 3 lety

      Thank you Mr sivavelayutham
      Still I am searching while I
      Happen to hear what Mr. M. S. V poured inside. May be
      Rerecording

  • @kasinathanrramalingam1185

    பேர ஏணி

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Před 8 měsíci

    Devikaammava alagaga irukanga

  • @SundarramanS-mx8gl
    @SundarramanS-mx8gl Před 9 měsíci

    WhatAsongExtradinary

  • @jeyarani3222
    @jeyarani3222 Před 3 lety

    Sweet song.
    Poured 🍯 honey?

  • @sureshr8714
    @sureshr8714 Před 4 lety +3

    Groovie

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 lety

      தினமும் கேட்டு, கொண்டே இருக்கிறேன் சவிக்க வில்லை முருகா முருகா

  • @sarojathiagaraja7588
    @sarojathiagaraja7588 Před 8 měsíci

    En akka ninavukku varukirathu

  • @selvakumar9448
    @selvakumar9448 Před 3 lety +2

    Who is the animals are dislike this song

  • @raviav55
    @raviav55 Před 3 měsíci

    When you upload you should know the details. This song is tuned by Mellisai Mannargal (Visu and Ramamoorthy) and if you are ignorant just check it with the movie particulars . Ingnorant!?

  • @jeyaprakash6691
    @jeyaprakash6691 Před 8 měsíci

    MURUGAN ARULAL VIJI SISTER 100 YEARS VALGHA

  • @kumarl5785
    @kumarl5785 Před 9 měsíci

    Evvalavu adimai aagivitten indha pazhaiya padalgalukku! Alave illai

  • @manoharks
    @manoharks Před 3 lety +1

    If you listen carefully, this tune is partly copied by AR Rahman in the Bombay movie title tune