Kodanadu Exclusive: போலீஸ் புலனாய்வின் முழு விவரங்கள்! Damodharan Prakash | Edappadi | Anubav Ravi

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2023
  • #NakkheeranTV #kodanadu #damodharanprakash #edappadipalanisamy #admkparty #anubavravi
    அனுபவ் ரவி Video Link: • 28ம் தேதி எடப்பாடி கைத...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 199

  • @mathivathani4056
    @mathivathani4056 Před 8 měsíci +10

    திரு.பிரகாஷ் அண்ணா நேர்த்தியான நேர்காணல் சிறப்பு

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 Před 8 měsíci +34

    நீதி வெல்லும் மாணவி ஹீமதிக்கு நீதி வேண்டும்

  • @c.raghuc7681
    @c.raghuc7681 Před 8 měsíci +11

    இவ்வளவு ஆதாரம் இருந்தும் ஒருத்தனையும் கைது பண்ண மாட்றானுக

    • @user-jm5jt6rc8f
      @user-jm5jt6rc8f Před 2 měsíci

      இவர் ஒவ்வொரு கதையா எழுதிட்டு வந்து ஒங்க கிட்ட ஒப்பிச்சுட்டுட்டிருக்கார் யாராவது சான்ஸ் கொடுங்க

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Před 8 měsíci +22

    சந்தேகமில்லாமல் எடப்பாடி அன்கோதான் குற்றவாளி எனத்தெரிந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 Před 8 měsíci +11

    அட போங்கையா ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 3 வருஷம் ஆச்சு இன்னும் கதை சொல்லிக் கொண்டே இருக்கீங்க. டீலிங் முடிஞ்சிருச்சுனு பேசிக்கிறாங்க.

  • @elangovimal286
    @elangovimal286 Před 8 měsíci +15

    Yes. சிரி மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆவலும் எதிர்பார்ப்பும்

    • @amalalan3610
      @amalalan3610 Před 7 měsíci

      தற்போதைய ஆட்சி என்ன செய்துகொண்டு இருக்கிறது 2024தேர்தலுக்கு முன் இதையும் ஜெ வின் மர்ம மரண கொலை வழக்கையும் விசாரித்து தமிழக மக்களுக்கு விளக்கவேண்டும் தமிழக அரசு

  • @titusthavamani6521
    @titusthavamani6521 Před 8 měsíci +17

    அருமையான ஆச்சர்யமான விடயங்களை அழகாக சொன்ன நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகள் 💐💐💐

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Před 8 měsíci +12

    உண்மையிலேயே அம்மாவின் ஆன்மா வளம் வருகிறது என்றால் மிக விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அவனுடைய கூட்டாளிகள் அத்தனை பிடித்து ஜெயிலில் போட வேண்டும்

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Před 8 měsíci

      நாலரை வருட எடப்பாடி ஆட்சியில் இருந்தப்ப, A1 ஆத்தாவின் ஆன்மா வலம் வந்த மாதிரி தெரியலையே....
      வளம் : செழுமை, வளமை, செல்வம்
      வலம் : சுற்றி வருதல்...கிரிவலம்....

    • @comdy_ulagam
      @comdy_ulagam Před 8 měsíci

      உனக்கு அறிவு இருக்கா இந்த நக்கீரன் அம்மாவை அவமானமாக பேச கூடியவன் இவன் ஆசை அது அல்ல நக்கீரன் நக்குவது திமுக வ தான்

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x Před 8 měsíci +20

    Justice for srimathi

  • @ravig960
    @ravig960 Před 8 měsíci +24

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் தேர்தலில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs Před 8 měsíci

      உண்மைதான் தேர்தல் வாக்குறுதியில் ஸ்டாலின் சொன்னபடி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒராண்டிற்குள் நடவடிக்கை எடுக்காதது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      புடுங்குவார்கள் .

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 Před 8 měsíci +8

    இவரும்..மூன்று..வருடம்..சொல்லி.வருகிறது ..இது.வரை..ஒன்றும்..நடக்க ..வில்லை

  • @a.t.t3041
    @a.t.t3041 Před 8 měsíci +65

    ஸ்ரீ மதி சிறுமியின் கொலை வழக்கு சம்பந்தமாக மறக்காமல் தொடர்ந்து பேசி கொண்டே இருக்கும் ஐயா தாமோதரன் பிரகாஷ் அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய மனமார்ந்த நன்றிகள்.

    • @murugesanyasodha5752
      @murugesanyasodha5752 Před 8 měsíci +3

      உண்மை தான்
      சகோதரர்
      நீதி
      கிடைக்கும்
      என்று நான்
      கடவுள் யிடம்
      வேண்டுகிறேன்

    • @ganeshm1812
      @ganeshm1812 Před 8 měsíci

      School owner bjp Karan.bjp olinjathanintha case unmai varum bro😢

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci

      @@ganeshm1812 சூப்பர் சார் சரியாக சொன்னீங்க பிஜேபி முடிஞ்சா தான் உண்மை வெளியே வரும் ஆனா ஆளும் திமுக உண்மையை வெளிக்கொண்டு வர ஏன் முயற்சி எடுக்கவில்லை அப்போ பிஜேபிக்கு திமுக பயப்படுகிறது இல்லையேல் திமுக அரசாங்கத்திற்கு திராணி கிடையாது உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு

    • @muthukrishnan7199
      @muthukrishnan7199 Před 8 měsíci

      ​@@murugesanyasodha5752😊

  • @TGAProMKM
    @TGAProMKM Před 8 měsíci +11

    Justice for Srimathi....

  • @elayaperumal9128
    @elayaperumal9128 Před 8 měsíci +7

    பிரக்காஷ் அன்னே நன்றி

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Před 8 měsíci +8

    எங்கே இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முடிவுக்கு கொண்டு வருவதில் ஏன் இப்படி தாமதம் என தெரியவில்லை.குற்றவாளி ஆயுள்காலம் முடிவதற்கு முன்பாக இந்த வழக்கு முடிவுக்கு வந்து விடும் என எல்லோரும் நினைக்கிறார்கள்.

  • @arun419
    @arun419 Před 8 měsíci +9

    Justice for srimathi thankachi 😭😭🙏

  • @kundhavis3574
    @kundhavis3574 Před 8 měsíci +14

    Edappadi system of kollai Management Department.....classic Mr.Parakash.....fantastic analysis well done keep it up....🎉❤❤❤

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 Před 8 měsíci +6

    Justice for Srimathi

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 8 měsíci +15

    ஸ்ரீமதி குறித்த விஷயத்தை பேசியதற்கு நன்றி பிரகாஷ் ஐயா அதேசமயம் தாங்கள் மீண்டும் கல ஆய்விற்கு சென்று இந்த வழக்கிற்கு உறுதுணையாக இருக்க கேட்டுக் கொள்கின்றோம்

  • @ganeshm1812
    @ganeshm1812 Před 8 měsíci +5

    Ettapan kodanadu kolaikaran arrest seiyanum 😠😠 😠😠😠😠😠😠😠😠😠😠

  • @lllGOOD
    @lllGOOD Před 8 měsíci +11

    Srimathi 👍👍👍

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 8 měsíci +1

    ஸ்ரீ மதி வழக்கும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் தமிழ்நாடு அரசு விரைவான நீதி வழங்க வழிவகை செய்ய வேண்டும் !

  • @kundhavis3574
    @kundhavis3574 Před 8 měsíci +4

    Hatsoff nakikeran....

  • @Appapaiyancute
    @Appapaiyancute Před 8 měsíci +8

    Justice for srimathi 😢

  • @prasanraja
    @prasanraja Před 8 měsíci +5

    Waiting for EPS arrest along with Velu Bell n Brother Anbarasan

  • @muralikannanchinnadurai9222
    @muralikannanchinnadurai9222 Před 8 měsíci +3

    சிந்துபாத் தொடர்கதை அருமை

  • @evinothkumarmba
    @evinothkumarmba Před 8 měsíci

    நன்றி அண்ணா தொடர்ந்து தங்கைக்கு குரல் கொடுத்து வருவதற்கு நன்றி அண்ணா

  • @RiRafeek
    @RiRafeek Před 8 měsíci +9

    ஸ்ரீமதி அப்டேட்டுக்காக பிரகாஷ் சாருக்கு நன்றி.கண்டிப்பாக கொடூர மனம் படைத்த அரக்கர்களுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.அதற்காக போராடும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.

  • @alexanderalex9192
    @alexanderalex9192 Před 8 měsíci +7

    Eps oru palaya therudan

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 Před 8 měsíci +7

    Srimathi ki eappa thaan neidi kidaikkum 2 varusam achi

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 8 měsíci +2

    Toolate arrest edappadi must finish the case edappadi must arrest immediately put LIFETIME jail at earliest

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 Před 8 měsíci +2

    கொடநாடு கேஸ் என்னாச்சு திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சி,

  • @SivarajSivaraj-vr6dt
    @SivarajSivaraj-vr6dt Před 8 měsíci +1

    Super sir 👌👌👌👌

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 Před 8 měsíci +3

    Nakkeeran Dhamothran Prakash has got a wonderful narrative skill , his remembering names also commendably super.
    My heart felt congratulations

  • @kannantogo
    @kannantogo Před 8 měsíci +3

    "நான் வடி கட்டிய யோக்கியதை!! ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ்ஸைவைத்து வேண்டும் என்று கூறுகிறார்" ; கடப்பாரையான்.

  • @manudan3601
    @manudan3601 Před 8 měsíci

    அந்த பள்ளியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த ஒரு வீடியோ போட வேண்டும்.

  • @annamalaisami1400
    @annamalaisami1400 Před 8 měsíci +2

    super, satthikpatcha marma maranathaiyum,ramajeyam kolai valakaiyum sollunga.

  • @maluprabhus965
    @maluprabhus965 Před 8 měsíci +1

    Anna super, Anna. I never heard such a brilliant answer Anna.

  • @davidraj8017
    @davidraj8017 Před 7 měsíci

    Super thalaiva welcome sariyana kelvi

  • @manickavasagam9897
    @manickavasagam9897 Před 8 měsíci +1

    Super sir

  • @Thangavel-xy1hy
    @Thangavel-xy1hy Před 8 měsíci +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 8 měsíci +4

    அனுபவம் த்த அன்பா சொல்ல வைக்க இவ்வளவு லேட்டா
    ஒரு ரூபாய் சம்பளம் ஐந்து வருடம் நூறு கோடி யையே மறந்து விட்டாங்க
    அதனால் எலெக்சன் வரை டிலே ஆகுதா

  • @jayashree6916
    @jayashree6916 Před 8 měsíci +1

    👌👌👌👍👍👍

  • @silambarasan.g2463
    @silambarasan.g2463 Před 8 měsíci +3

    Hi sir

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja7311 Před 8 měsíci

    சூப்பர் அருமை 👍

  • @maluprabhus965
    @maluprabhus965 Před 8 měsíci

    Great anna, 🤣😇😇😇

  • @maluprabhus965
    @maluprabhus965 Před 8 měsíci

    Anna, please talk about recent issues anna

  • @rm.lakshmananlakshmanan1877
    @rm.lakshmananlakshmanan1877 Před 7 měsíci

    Delayed judgement is Denyed TRUTH AND JUDGEMENT😮

  • @commonman1863
    @commonman1863 Před 8 měsíci

    Kodanadu case epo close panuvinga

  • @polytricks9655
    @polytricks9655 Před 8 měsíci +1

    எப்போது இவர் CBCID யின் தலைமை அதிகாரியாக ச்டாலிங்கால் நியமிக்கப்பட்டார்.

  • @presellaissac2433
    @presellaissac2433 Před 8 měsíci +1

    Justice for srimathy sister

  • @igni5775
    @igni5775 Před 8 měsíci

    Really good story to hear an enjoy the crime story. More than this your investigation will do nothing in this case. So prakash sir don't put your energy in this case

  • @Matthew72014
    @Matthew72014 Před 8 měsíci

    ❤❤❤

  • @neanna1448
    @neanna1448 Před 8 měsíci

    Super😅😅😅

  • @premaveluvelu7913
    @premaveluvelu7913 Před 8 měsíci +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @theresa559
    @theresa559 Před 8 měsíci

    😊

  • @khalifauduman5598
    @khalifauduman5598 Před 8 měsíci

    Hats off to Nakheeran Damodhar Prakash Sir, he is doing a Yeoman service for investigative journalism and TN General Public. It shows justice is not dead in our state. If what is said by Prakash sir is wrong, why Culprit No.1 is not filing a defamatory case against Nakheeran ? It means what is revealed by Prakash Sir, is correct. It is the logical conclusion. .. .. .. centre’s Principal and Vice principal are not giving any supportive green signal to our Honorable .. We are utterly helpless, and watching like statues.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 8 měsíci +1

    Kalyanathula ennakoothu nadakapogutho

  • @hoppes979
    @hoppes979 Před 8 měsíci

    அப்படியே அண்ணா நகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாட்சா குறித்து பேசவும்

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh Před 8 měsíci

    Thatha paati sonna kadai!!
    Sindubad irumbukai mayavi...antony cleopatra..ambikapathi ..kadai ellam sollunga please 😂

  • @RajVelu
    @RajVelu Před 8 měsíci

    Eanga tala nakiran prakash brother tanks ❤

  • @polytricks9655
    @polytricks9655 Před 8 měsíci +3

    இவர் தான் CBCID யின் தலைமை அதிகாரி போல் தெரிகிறது.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci +1

      என்ன தம்பி எடப்பாடி ஓட ஆளா அந்த எடுபுடி எட்டப் பணிக்காக உன்னுடைய குரலை உயர்த்தாதே நாமெல்லாம் மானத் தமிழர்கள் ஓகேவா

  • @user-yk2mq7mv2r
    @user-yk2mq7mv2r Před 8 měsíci

    😢😢😢

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Před 8 měsíci

    அது எல்லாம் இருக்கட்டும் முதல்ல ஜெகத்ரட்சகன் ஊழல் பத்தி பேச தயாரா.

  • @Venugopal-kq4pl
    @Venugopal-kq4pl Před 8 měsíci

    Sir Immediately display the Kodanadu calperates immediately sir in don't like Dinathanthe sindubath store

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 Před 7 měsíci

    🎉😢

  • @umamani7647
    @umamani7647 Před 7 měsíci +1

    கொடநாடு படத்தின் டைரக்டர்
    Srimathi படத்தின் படத்தின் டைரக்டர்
    ஜெயலலிதாவின் slow
    Poisen படத்தின் டைரக்டர் எல்லாம் ஒருவரே எல்லாரும் ஒன்னாநம்பர் கேணையன் இவரை ஒன்னும் பண்ணமுடியலை😮😮😮😮😮😮😮😮

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před 8 měsíci

    நல்ல மர்மநாவல்கள் எழுத லாயக்கு. இன்றுவரை பொள்ளாச்சிக்கு விடிவுகிடைச்சுதா. சரித்திரமே கிடையாது

  • @paulrajsebastian7713
    @paulrajsebastian7713 Před 8 měsíci

    🤲🤲🤲🙏🙏🙏

  • @sakthivychida1652
    @sakthivychida1652 Před 8 měsíci +1

    இதை சினிமா படமக்கவும்...

    • @sailapathythangiah2505
      @sailapathythangiah2505 Před 8 měsíci

      இந்த கேஸ் முடிவுக்கு வருமுன்பாகவே இதை மையமாக வைத்து படமாக்கி வெளியிட்டுவிடுவார்கள். அதற்கு பின்பும் கொடநாடு கனகராஜ் அது இதுன்னு இவங்க பேசிவிட்டேன் இருப்பாங்க.அப்புறம் நீதிபதி ரிட்டையர்டு ஆகி புது நீதிபதி புதுசா ஆரம்பத்துல இருந்து ஆரம்பிப்பார் போல.என்னமோ நடக்குது நாமும் கேட்கிறோம்.

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 Před 8 měsíci

    Thandanaigal kadumaya irunthal than thavarugal kuraiyum

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 8 měsíci +2

    Sri madhi ,unakuneedhi kidaikum

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci

      இந்தக் கொடநாடு விஷயத்துல பல போலீஸ் திருட்டு பசங்களும் உள் கணவாய்கள் இருக்கின்றார்கள் அதனால் தான் இதனை இழுத்துக்கொண்டு போகின்றார்கள்

  • @kalpanak8187
    @kalpanak8187 Před 8 měsíci

    Justice Srimathi

  • @anbuanbu5085
    @anbuanbu5085 Před 8 měsíci

    Court yaen apdi stay kodukkuraanga

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 Před 8 měsíci

    annaba ammava

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Před 4 dny

    OK, Boss, Amma, EppatyEranthargal, ApoplovillEnna, Nadanthathu, sollupa

  • @chandrasekaranchandrasekar2964
    @chandrasekaranchandrasekar2964 Před 8 měsíci +1

    ஆறுகுட்டிதான்திமுகவில்சேர்ந்துவிட்டாரேஅப்புறம்ஏண்இன்னும்பிடிக்கமுடியவில்லைஇதேசதாரனவர்கள்என்றால்மதிச்சுஉண்மைகொன்டுவந்துஇருப்பார்கள்

  • @mohandasgandhi1087
    @mohandasgandhi1087 Před 8 měsíci +4

    இந்த வழக்கை திமுக அரசு ஏன் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை.நீதிமன்றத்தில் எப்ப எப்ப கொடைநாடு வழக்கு trail க்கு வருகிறதோ இடைக்கால அறிக்கை என்ற கண்துடைப்பு வேலையை தான் திமுக அரசு செய்கிறது.இந்த இரண்டு கூட்டு களவாணிகளும் சேர்ந்துகொண்டு இந்த கொடைநாடு வழக்கை எடப்பாடிக்கு எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தவே இந்த துப்புக் கெட்ட அரச செயல்படுகிறது.

  • @mmurugesh1720
    @mmurugesh1720 Před 8 měsíci

    Panam pathalam varai mattum all atharkkumel payum onnum nadakkathu anna

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 6 měsíci

    Kodanaadi ori puthayal. Ipo puthayal edukum pothu pei kilambura maari om bahadur kolai issue veliya vanthuruku.

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Před 8 měsíci

    போலீஸ் வேஸ்ட் நக்கீரன் சூப்பர்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci +1

      சார் அவங்கதான் உயர்மட்ட அதிகாரிகளின் எலும்புத் துண்டுக்காக வேலை செய்பவர்கள் ஆச்சே அப்புறம் எப்படி சார் நியாயமாக செயல்படுவார்கள்

  • @meenakshisundaramthangaraj7117
    @meenakshisundaramthangaraj7117 Před 8 měsíci +3

    Kodanadu kolaikaran EPS

  • @haridass8881
    @haridass8881 Před 8 měsíci +1

    You are always super sir prakash but anchor waste

  • @user-md6tu6yr8q
    @user-md6tu6yr8q Před 8 měsíci +1

    P

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před 8 měsíci

    நக்கீரனின் முகம் ஐயா

  • @dropbox152
    @dropbox152 Před 8 měsíci

    ஸ்வாதி ராம் குமார் கொலை வழக்கு மற்றும் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு என்னவாயிற்று என்பது பற்றியும் கூறுங்களேன்.

  • @vijaykumarmylswamy8927
    @vijaykumarmylswamy8927 Před 8 měsíci

    Evarum edapadi mattu var mattu var nu sollita irukar... Avar matra madiri theriyala

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 8 měsíci

    Mr Prakash regarding kallakurichi student matter murder very big amount paid brother

  • @RajVelu
    @RajVelu Před 8 měsíci

    Prakash sir Eadapaiya yrum onum panamudiyatu BJP full soprt 😂

  • @SAIBABA-lo1zg
    @SAIBABA-lo1zg Před 8 měsíci

    Stalin will get money from EPS

  • @jayaprakasamr3678
    @jayaprakasamr3678 Před 8 měsíci

    Neeum romba nala orutrainga ana oru m um agala

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc Před 8 měsíci

    Anubhav finance owners (whose is)

  • @gvbabu3822
    @gvbabu3822 Před 8 měsíci

    கொலைக்காரன் சார் அந்த எடப்பாடி …

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 Před 8 měsíci +2

    Pallu paadi

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co Před 8 měsíci

    I think D.M.K. not interested like you to find out real criminals; some understanding between DMK and ADMK.

  • @sivakumara2089
    @sivakumara2089 Před 8 měsíci +1

    ஸ்ரீமதி பற்றி பேசியதற்கு நன்றி ஐயா

  • @rizwanaf6846
    @rizwanaf6846 Před 8 měsíci

    புரட்சிதலைவரின்
    அண்ணா திமுகாவை
    புரட்ச்சிதலைவிஅம்மா
    தலைமைஏற்று
    கழகத்தை யும்
    ஆட்ச்சியையும்
    மக்களின்
    விருப்பத்தை
    தந்தை பெரியாரின்
    சமுகநீதிகாக்க
    69/ இட ஒதிக்கிட்டை
    சட்டமாக்கினார்
    ஆசிரியர்
    சமுகநீதிகாத்தவீரங்கனை
    பட்டம் வழங்கி
    பாராடாடுபெற்ற
    முதல்வர் அம்மா
    உடல்நிலை
    கவலைகிடமாக
    அப்போலோ வில்
    சேர்த்து பத்து அறைகளில்
    வேலைக்காரி
    சசிகலா கூட்டம்
    ஆக்கிரமித்து
    கோடிக்கணக்கான
    பணம் செலவையும்
    அம்மா மறைந்ததற்கு
    காரணம் சசிகலா
    விசாரனேகேட்ட
    முன்னால்
    முதல்வர்ஓபிஎஸ்
    ஆறுமுகசாமி
    ஆணையம்
    விசாரணைஅறிக்கை
    வந்ததே அரசுசெலவு
    எவ்வளவு
    சசிகலாவோடு
    நான்கு பேரை
    விசாரிக்கனுமென
    அறிக்கைசொல்லியும்
    திமுகவின் முதல்வர்
    கொலைகாரர்களுக்கு
    துணையாக
    அறிக்கைவிசாரிக்காமல்
    மூலையில்போட்டது
    ஸ்டாலின் அரசு
    எப்போது விசாக்கும்
    எந்த ஊடகமும்
    பேசுவதில்லையே
    நீதியா. தர்மமா
    முதல்வரே

  • @ravisankar9669
    @ravisankar9669 Před 8 měsíci

    Greenways road evidence won't do any purpose as strong evidence.EPS cannot be indicted in this case.Mear talking to any body would not serve as incriminating evidence.

  • @padmanabansrinivssan1697
    @padmanabansrinivssan1697 Před 8 měsíci

    Nakeerangowathamanisagoodperson.HeisplayinganddoingthemalpracticestoAdmk.TheDmkmalpracticesdonehasnotbeentakenandspeaking.Howitisapossibleone.