மறு விசாரணை ஏன்? கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க எடப்பாடி செய்த தொடர் சதிகள்! சயான் வக்கீல் ஆனந்த்

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2021
  • #NakkheeranTV #Kodanaadu #Syaan # NKNB NKNL
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 458

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o Před 2 lety +66

    எடப்பாடியை கைது செய்துவிட்டு விசாரணை நடத்த வேண்டும்

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety +3

      Yes confirm

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Před 2 lety +1

      பாக்கியவான், ஒன்றையயனா போனை வச்சுகிட்டு பிக்காலி தனமாக கமெண்ட் போடாதே.உங்களுக்கெல்லாம் கடவுள் எப்போது அறிவை தருவார் என்று தெரியவில்லை. ஒரு உலக பிராடு சொல்வதை அப்படியே நம்பலாமா.உத்தமன் எவனாவது சொன்னால் நம்பலாம்...

    • @manimuthu1644
      @manimuthu1644 Před 2 lety

      Try

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před 2 lety +2

      @@Balan-kw6edஎங்கேயாவது 5 வாட்சு திருட கொலை செய்வானா? எப்படிங்க குற்றம்சாட்டப்
      பட்டவர்கள் வரிசையாக கொலை செய்யப் படுகின்றனர்? எடப்பாடி பழனிச்சாமி தானங்க போலீஸ் மந்திரி ?

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety +1

      Yes confirm 👌👌👌👌👌 y

  • @zahirhussain6782
    @zahirhussain6782 Před 2 lety +43

    ஆறுகுட்டியும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வாருங்கள்.

    • @murugesann2197
      @murugesann2197 Před 2 lety

      தி.மு.கழகம்ஆட்சிக்கு
      வந்ததுமே,ஜூன்,ஜூலை
      யில் "கரோனா" வுக்
      கெதிரானபோர்அதை
      ஓரளவுக்குகட்டுக்குள்
      கொண்டுவந்துள்ளது.
      இப்போதுமக்கள்மிகவும்
      எதிர்பார்ப்பதுமுன்னாள்
      அதிமுக ஊழல்அமைச்சர்கள்
      மீதான ஊழல்எதிர்ப்பு
      நடவடிக்கையைவேகப்
      படுத்தவேண்டுமென்று
      எதிர்பார்க்கிறார்கள்.
      ஆனால்அரசுமிகவும்
      தாமதிக்கிறது.காரணம்
      என்னவென்றுதெரிய
      வில்லை.சரியான ஆதாரங்கங்களை சேகரிக்கமுடியவில்லை
      யென்றால்ஊழல்பெருச்சாளிகள்தப்பிவிடுவதற்கு
      வாய்ப்புஇருக்கிறது.
      தவறுசெய்தவர்கள்
      தண்டனைபெறவேண்டும்.

    • @arunachalam1996
      @arunachalam1996 Před 2 lety

      ஜெயா அம்மாவின் இந்த ஆறு குட்டியின் மற்ற 5 குட்டிகள் கூட இருந்து அம்மா கோட்டைக்குள்ளாராக புகுந்து ஆட்டையை போட்டுகிறானுக என்னே இந்து ஆறு குட்டிகள் தங்க கட்டிகள் அம்மா மேலே அவ்வளவு பாசம், அம்மா அறைக்குள்ளே அப்பா தாடியோட அனுமதியோடு புகுந்துவிட்டானுக அதுதான் அடித்துவிழுந்து அப்பா தாடிய நாடி பேடி பையக ஓடுகிறானுக.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Před 2 lety +37

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!

  • @KarthiK-qw2yn
    @KarthiK-qw2yn Před 2 lety +58

    நான் இந்த இந்திய ஜனநாயக நாட்டில் வாழ்கிறேன என வழக்கின் தீர்ப்பு வரும் பொது தெரியும்....

  • @mkedits3073
    @mkedits3073 Před 2 lety +94

    இதுக்கு பின்னாடி ஒருத்தர் இல்ல பல பேரு இருப்பாங்க

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety +4

      Yes confirm

    • @abduls1675
      @abduls1675 Před 2 lety +3

      Correct

    • @jeyamuruganb8168
      @jeyamuruganb8168 Před 2 lety +5

      ஒரு தாடி வச்சவன் இருக்கிறான்

    • @ramr2785
      @ramr2785 Před 2 lety +3

      @@jeyamuruganb8168 கேடி ன்னு கூட சொல்வாங்களே

    • @naveenkumark2845
      @naveenkumark2845 Před 2 lety +2

      @@jeyamuruganb8168 😂

  • @ravindrakumarselvarajah3555

    மனுஷனுக்கு செம்மையாய் தோன்றும் வழிகள் உண்டு. அதின் முடிவோ மரண வழி.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před 2 lety +17

    கொடநாட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் என்ன இருந்தது என்று சசிகலா இளவரசி போன்ற வர்களுக்கு தான் தெரியும் போல உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது தானே?!?! மேலும் படகு சவாரி அதைதானே சொல்கிறது?!?!

  • @kamarkamarkamarkamar7968
    @kamarkamarkamarkamar7968 Před 2 lety +46

    போலிசார்கள் இந்தவழக்கில்
    நீதிக்கு புறம்பாக,
    பணத்துக்காக யாருக்காக வேலை செய்கிறார்கள்.?

  • @singamuthu3545
    @singamuthu3545 Před 2 lety +51

    இந்த பேட்டி மூலம் இந்த வழக்கில் உண்மையை மறைக்க காவல்துறை அதிகாரிகள் ஆரம்ப காலத்தில் இருந்து கடந்த ஆட்சி முடிவுக்கு வரும் வரையில் செயல்பட்டு வந்துள்ளது வழக்கறிஞர் பேட்டி மூலம் அறிய முடிகிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த வழக்கில் உண்மையை மறைக்க முயன்ற காவல்துறை அதிகாரிகள் எவரும் தப்பி விடாமல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏💕.

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před 2 lety

      Arasu vekel sarillai antha aalu nethu pesinar pesa kuda therila apram epadi kutravalia kandupidipanga

    • @anandkumar8294
      @anandkumar8294 Před rokem

      1😊

    • @jamesp9571
      @jamesp9571 Před rokem

      முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்கும் தந்திரம் ஒருபோதும் பலிக்காது !!

    • @user-cr6rc4yx3n
      @user-cr6rc4yx3n Před 9 měsíci

      Wow real

    • @DanielDaniel-th6ff
      @DanielDaniel-th6ff Před 5 měsíci

      ​😊😅😊😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😅😊😊😊😊😊😅😅😅😊😊😅😊😅😊😊😊😊😊😅😊😊😊😅😊😅😊😊😅😅😊😅😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😅😅😅😅😅😊😅😅😊😅😅😅😅😊😅😅😊😅😅😊😊😅😊😊😅😊😅😅😅😊😊😅😅😊😅😊😅😊😅😅😅😊😅😅😅😅😅😊😅😅😅😅😅😊😅😊😅😊😊😅😊😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😊😅😅😊😅😅😅😊😅😅😊😊😊😅😅😅😊😊😊😊😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😅😅😊😊😅😅😅😊😊😅😊😅😊😊😅😅😊😊😊😊😅😅😅

  • @sgopalakrishnansgopalakris7817

    சட்டம் எல்லாருக்கும் சமம்.இது யாருக்கு பொருந்தும்?

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 2 lety +54

    மக்களை அரசோ நீதிமன்றமோ காக்க வேண்டும் என்றால் மக்களுக்கு அடிப்படை சட்ட அறிவு தேவை அந்த அறிவு 11 , 12 ஆம் வகுப்பு பாடத்தில் ஒரு பாடமாக வைக்கபட வேண்டும் நல்ல அரசு இதை செய்ய வேண்டும்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 2 lety +4

    அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io Před 2 lety +46

    கொடநாடு மர்ம சினிமா
    அரங்கு நிறைந்த காட்சிகளாக
    ஓடிக்கொண்டிருக்கிறது
    நல்ல படம்

  • @massilamany
    @massilamany Před 2 lety +115

    சமூக நலன் கருதி, இந்த விவகாரத்தின் உண்மை நிலவரம் அறிந்த சில போலீஸ்காரர்கள் தாமாகவே முன் வந்து சாட்சியம் சொல்லனும்.

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety +3

      Yes confirm

    • @mohammedfarook609
      @mohammedfarook609 Před 2 lety +4

      பாவம் குடும்பம் குழந்தைகள் இருக்கே

    • @guruprasath1238
      @guruprasath1238 Před 2 lety

      Lo

    • @sgopalakrishnansgopalakris7817
      @sgopalakrishnansgopalakris7817 Před 2 lety

      போலீஸ் அதிகாரி சாட்சி செல்லாது

    • @mohammedfarook609
      @mohammedfarook609 Před 2 lety +1

      @@sgopalakrishnansgopalakris7817
      கரெக்ட் செல்லாது.
      இவிடென்ஸ் கொடுக்கலாம்
      ஏடுத்துக்குவாங்க

  • @sujaallwin708
    @sujaallwin708 Před 2 lety +19

    நீதித்துறை காவல்துறை மற்ற அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். வாழ்வது சில காலம். நேர்மையாய் வாழ்வோம். நல்லதை மட்டும் பேசுங்க. நீங்க நல்லதை மட்டும் செய்யுங்கள். உங்கள் சந்ததியை நன்றாக பார்த்துக்கொள்வார் கடவுள்.

    • @shortcutlearning2769
      @shortcutlearning2769 Před 2 lety

      நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் சந்ததிக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும் ஒரு நன்மை என்றாலும் ஒரு தீமை என்றாலும் எனவே யோசித்து செயல் படுங்கள்

    • @top5history166
      @top5history166 Před 2 lety

      என்னவென்று சொல்வது பணத்தை போகும் போது கொண்டு செல்லப்போரோமா என்ன நாட்டை நல்லபடியாக நடத்துவார் என்று தானே அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரை தேர்ந்து எடுக்கிறோம் சில அமைச்சர்கள் கொலை கொள்ளை அடிப்பதில் மகா சக்தி மானாக ஆகிவிடுகிறான்கள் அவன்களுக்கு சரியான அடையாலம் காட்டி விட்டால் சாகும்வரை நினைத்து நினைத்து நினைத்து வேதனை படவேண்டும்

  • @ItIt30
    @ItIt30 Před 2 lety +194

    ஊழல் நிறைந்த காவல்துறையே இதற்க்கு முக்கிய காரணம். நக்கீரனுக்கு பாராட்டுகள்

  • @dinelc8283
    @dinelc8283 Před 2 lety +18

    வக்கீல் ஆனந்த் மிகவும் பாராட்டுக்குரியவர்

  • @sgopalakrishnansgopalakris7817

    இன்று கொலையாளி இல்லை என்று வாதாடும் வக்கில்களே நாளைய நீதிபதி எப்படி?

  • @police04
    @police04 Před 2 lety +48

    முரளி ரம்பா வை பிடிச்சி தொடையிலேயே தட்டினா உண்மை வரும்

    • @gunaisinghamirsinghgunasin6526
      @gunaisinghamirsinghgunasin6526 Před 2 lety +6

      இந்த கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நடந்தது முழுவதும் முரளி ரம்பாவிற்க்கு தெரியும். இப்படிப்பட்ட உத்தமர்களைத்தான் மோடி சிபிஐ யில் வைத்துள்ளார்.

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 Před 2 lety

      Ramba sir

  • @subramanianmani6615
    @subramanianmani6615 Před 2 lety +4

    குற்றவாளிகளை மட்டும் தண்டிப்பதோடு நின்று விடாமல், இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.

  • @ambuboys4086
    @ambuboys4086 Před 2 lety +45

    அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் வளையத்துக்குள் கொண்டு வாங்க அவரை விசாரணை கொண்டு வாங்க அதனுடைய அவர் அப்போதெல்லாம் புடுங்க எல்லாம் உண்மை வரும்

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Před 2 lety +21

    அலிபாபாவும் அற்புத திருடர்களும்!

  • @sundaramthathuvaswamy6320

    quite a clever advocate

  • @sgopalakrishnansgopalakris7817

    எல்லா துறை வல்லுனர்களும் இது வரை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை as public எனக்கு theriyanum

  • @rathnakanthrathna5132
    @rathnakanthrathna5132 Před 2 lety +2

    நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Před 2 lety +31

    குற்றத்தை மறைக்க முயன்ற அரசு ஊழியர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

  • @mathivanann7839
    @mathivanann7839 Před 2 lety +21

    இடுக்கண் வருங்கால்,,,அனுபவி ...ராசா...?அனுபவி...?.கேங் லீடர் டாடி..?.

  • @suganthni8373
    @suganthni8373 Před 2 lety +1

    தங்களின் முயற்சி அன்பான வருகைக்கும் நன்றி

  • @sachuanand2663
    @sachuanand2663 Před 2 lety +6

    EPS is behind the CASE

  • @sundaramthathuvaswamy6320

    mr. Damodaran has uique approch to pull words in his intervews

  • @funshows2699
    @funshows2699 Před 2 lety +3

    பார்க்கப்போனால் அந்த விசாரணை அதிகாரிகளாக பயங்கர குற்றவாளிகளாக தெரிகிறார்கள். அவர்களுக்கும் தண்டனை உண்டா?

  • @muthuraman.s101
    @muthuraman.s101 Před 2 lety +2

    மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை. இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தம்

  • @raaj7346
    @raaj7346 Před 2 lety +30

    போன ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்ததோ அவரை" நன்றாக" விசாரணை செய்தால் உண்மை வெளியே வரும்...

    • @dhamotharancm731
      @dhamotharancm731 Před 2 lety +2

      இன்றைய (மாநில, மற்றும் மத்திய) அரசியல்வாதிகள் அனைவரையும்
      காவல் துறை, சிபிஐ, உளவுத்துறை, மற்றும் பல்வேறு விசாரணை அதிகாரிகள்''நன்றாக" ''உண்மையாக"...
      ''சுதந்திரமாக" விசாரித்தால்...
      நமது தமிழ்நாடு..
      மற்றும் இந்தியா..
      உலகத்தில் பெரிய பணக்கார நாடக மாறிவிடும்...
      அரசியல் கட்சிகளின் பிழைப்பு..நாறிவிடும்..

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety

      Yes confirm 👌👌👌👌👌

  • @Kalugoo
    @Kalugoo Před 2 lety +5

    எடுபுடி விசாரணையும் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருக்குன்னா இந்த எதிர்தரப்பு வக்கீலும் வீக்கு.

  • @rajeshjoshva7249
    @rajeshjoshva7249 Před 2 lety +9

    இதில்.முதல்.குட்ரவாலிகல்.கொடநாடு.விவகாரத்தில்.விசாரனைநடத்திய.காவல்துரைஅதிகாரிகல்தான்.எனவே.நீதிமன்ரம்.அவர்கலிடம்.முதலில்.விசாரனை.நடத்தவேன்டும்.அப்போதுதான்.உன்மைவெலிவரும்.

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 2 lety +8

    Prakash. Sir. Telecast the atrocities that let loose on Nakkeran. by antisocial gundas elements under the guise of ADMK caders when J was alive

  • @jeyagopal9843
    @jeyagopal9843 Před 2 lety +5

    சார்...இந்த வக்கீல் சரியாக கையாலவில்லை அல்லது அவ்வளவு தான் திறமையோ என்னமோ

  • @princelydavid7067
    @princelydavid7067 Před 2 lety +7

    We Want Justice in This Murdered Case, For Our Well Future of Common Peoples.

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 Před 2 lety +3

    ஏம்பா ரெண்டு பேரும் பக்கமாக உட்கார்ந்து மாஸ்க் இல்லாமல் பேசுறீங்களே இதை ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று பிரச்சினை செய்ய போறாங்க
    உண்மையிலேயே நாம மாஸ்க் ஃப்ரீ ஆயிட்டோம். அது அரசு உத்தரவு வரும் வரை முக்கிய செய்திகள் பேசும்போது விவாதம் செய்யும் போதுமானது ஃபார்மாலிடிக்காவது மாஸ்க் போடுங்கள்

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 2 lety +12

    The most mysterious thing is why the Estate owner or the Man in charge of the Estate have not lodged any complaint on the theft and dacoity. Secondly there are so many murders one after another which just cannot be brushed aside as accidents. There is no proper Police investiagation on these murders, so in the end the truth will definetely come out. We thank Nakkheeran Damodhar and Anand for the excellent interview. We all hope and pray that the culprits will be apprehended at the earliest and given the appropriate treatment.

    • @alagappansockalingam4582
      @alagappansockalingam4582 Před 2 lety +2

      காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி.அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அழிக்க பட நிறைய வாய்ப்புகள் உள்ளது.யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

  • @dontdesire1424
    @dontdesire1424 Před 2 lety +1

    Advocate Anand Sirகு Salute👒!!!

  • @marymotha2160
    @marymotha2160 Před 2 lety +2

    சினிமா கதை போல இருக்கு. . குற்றவாளியை நிச்சயமாக விடக்கூடாது. 😠

  • @ramarajs5167
    @ramarajs5167 Před 2 lety +10

    அட்வகேட்டுகள் என்ன செய்வார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்....

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 Před 2 lety +10

    This case proves that "God is Great"
    No idiots will escape...

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 2 lety +5

    Prakash. Sir. Telecast the atrocities that let loose on Nakkeran. by antisocial gundas elements under the guise of ADMK caders when J was alive...

  • @sundaramthathuvaswamy6320
    @sundaramthathuvaswamy6320 Před 2 lety +18

    you can trace a vehicle by its engine, chasis number

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před 2 lety

      Yes, when we as common citizens know this, wont the concerned authorities know this ? Why haven't they got the details ? Is this done to cover up everything ? It's simple to see through this. Let's hope the further investigation bring the real truth out !

  • @r..j6987
    @r..j6987 Před 2 lety +2

    Brother super

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 2 lety +2

    Hats off Anand Prakash Sirs. 🌹🌷🌷🌷🌷🌷🌷🌷💐🌷🌷🌺🌺🌺🌽🌹🌹🌽🌺🌷🌷🌷💐🌷🌷🌺🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harip8973
    @harip8973 Před 2 lety +4

    வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்!!!
    சட்டமும் தெய்வமும் துணைநிற்கும்
    போராடுங்கள் உண்மையான குற்றவாளிகளின் முகத்திரை கிழிக்கும் நாள் வெகுதூரமில்லை
    🎀💐

  • @venthanmeenakshisundharam7736

    Kodanadu estate bungalow theft and security guard murder case EPS government totally behind the case 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌

  • @user-ev5
    @user-ev5 Před 2 lety +3

    தங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள் அய்யா

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Před 2 lety +2

    குற்றவாளி எடப்பாடி யை என்கவுண்டர் ல் சுடுங்கள்

  • @davidrajkumar606
    @davidrajkumar606 Před 2 lety +3

    All those officials failed in their duties should be punished without any mercy and dismissed immediately from the service and without any financial benefits.

    • @sundarraj6770
      @sundarraj6770 Před 2 lety

      Police those who involved in this crime must be ousted.

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 2 lety

    Advocate Anand Sir 👍 has given clear explanation about the case and Anand sir is very confident that the culprits involved will be brought before law and win the case. Best of luck to you Sir 👍 and truth will come before the people. 👍🌹🙏👌💪

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 Před 2 lety

    Please put the date

  • @christudossrathankumar6219

    vanakkam..

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Před rokem

    விசாரணை தொடரட்டும்
    அம்மா ஆத்மா பேசும்

  • @pranavsai7553
    @pranavsai7553 Před 2 lety +5

    The departmental recording of telephone of their all phones will reveal everything.

  • @palchamya242
    @palchamya242 Před 2 lety

    There are lot of changes taken place for the past one month but still discussing old version

  • @jayakumaruthirapathi4252

    Thanks to Nakkeran

  • @sgopalakrishnansgopalakris7817

    இந்த வக்கில் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு தெளிவில்லை? இது யார் குற்றம்?

  • @amananer5365
    @amananer5365 Před rokem +3

    அய்யா,
    ஶ்ரீமதி வழக்கு தொடர்ந்து கண்காணிக்கவும்.🙏

  • @srivariarchitects2022
    @srivariarchitects2022 Před 2 lety

    👍99

  • @mohammedismail3751
    @mohammedismail3751 Před 2 lety +4

    Who is behind these murder

    • @palanichamykamal5603
      @palanichamykamal5603 Před 2 lety +4

      Adimai , Yeamaatru Kaaran, Nantri Ketta Throki , Kollaian , Kolaikaaran Edupudi Moodevi

  • @Nattyboy66
    @Nattyboy66 Před 2 lety +2

    If EPS is culprit then definitely he should be punished. Hope this government and Tamilnadu Mudhalvar will take required action . If that’s proved and happened then whole admk unmai thondargal will definitely praise Tamilnadu mudhalvar .🙏

  • @senthilkannank6849
    @senthilkannank6849 Před 2 lety +1

    தவறிழைத போலீஸ்க்கு தண்டனை?

  • @kombaiahsitthirai9238
    @kombaiahsitthirai9238 Před 2 lety +1

    Investigation necessary

  • @narayanaswamyt7817
    @narayanaswamyt7817 Před 2 lety

    Problems due to govt. Officials. The supermo officials detained new and freshers to be appoint to this case.

  • @pranavsai7553
    @pranavsai7553 Před 2 lety

    Will not All these details and legal points will help the culprits to build up to twist and help culprits to create defence. Should all these be discussed so openly at this stage.

  • @user-zj2sf8si2h
    @user-zj2sf8si2h Před 2 lety

    U R Very good Crmnl Loyer.

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 Před 2 lety +1

    நீதிக்கு முன்னால் யாரும் தப்ப முடியாது
    நீதிக்கு தலைவனங்கு
    நீதி
    நீதியின் மறுபக்கம்
    பொய் சாட்சி
    நான் சிவப்பு மனிதன்
    நீதியின் நிழல்
    நீதிக்கு பின்னால்
    சாட்சி
    கெளரவம்
    போதும்டா சாமி

  • @ThiraviyamC
    @ThiraviyamC Před 2 lety

    Super

  • @sivagamia994
    @sivagamia994 Před 2 lety

    சூப்பர்

  • @MrKesaven
    @MrKesaven Před 2 lety +1

    EPS அன்றே திட்டம் போட்டு தான் கனகராஜை CAR DRIVER ஆக ஜெயலலிதாவிடம் சேர்த்து உள்ளார் நீண்ட நாள் PLAN சந்தேகம் இல்லை கனகராஜை CAR DRIVER ஆக சேர்த்தது TO SPY JAYALALITHA FROM A TO Z POLICE MUST ENQUIRE கனகராஜ் WIFE SIDE ALSO and check in his kerala house and tamilnadu and must dig insiide the house may be something hiden

  • @ashokdgk6179
    @ashokdgk6179 Před 2 lety +1

    Those police people who helped the mastermind for this murder and heist, by conducting lethargic investigation with loopholes etc should be punished and removed from service immediately including the concerned IPS heads.

  • @mastermahendra7430
    @mastermahendra7430 Před 2 lety +1

    சயான் வாழ்க்கை அம்மா இருந்தபோது எப்படி உயர்ந்தோர் இன்று ????

  • @suganthni8373
    @suganthni8373 Před 2 lety

    ஹோலோகாஸ்ட் பி பி இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர் ஆன்லைன் திறப்பதற்கு அவசியமான ஒன்றாகும் எப்படி பணம் வந்தாலும் உடனே ஜோதிகா சூரியா கார்த்திக் திருடன் செய்யும் மையங்கள் உள்ளன வல்லுநர் உறுப்பினர் குழு வழியாக தனிப்பயன் குழு தலைவர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதி கணக்காளர்கள் காப்புறுதி குடும்பச் சட்டம் தொழிலாளர் மற்றும் வங்கிகள் எழுத்தாளர் மருத்துவர்கள் சுகாதாரம் போன்ற உரையாடல்கள் அனைத்தும் கோப்புகள் தரகர்கள் வங்கிகள் மருத்துவம் தனிநபர் கணினி துணைக் கருவிகள் அருகிலுள்ள காலி மாவட்ட கேக்கலை ஆன்லைன் திறப்பதற்கு

  • @jegaselvan4571
    @jegaselvan4571 Před 2 lety +1

    Sasikala must be knowing everything whar are all the items were kept and lost. She is keeping mum becos of the fact that she herself could have been trapped

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 2 lety +3

    Prakash. Sir. Telecast the atrocities that let loose by antisocial elements under the guise of ADMK caders when J was alive

  • @davidrajkumar606
    @davidrajkumar606 Před 2 lety +14

    Shocked to hear that the judiciary in which the whole country is dependent, seems crawling under state government or perhaps under more pressure from some vested interests, bend the justice against IPC process. It stinks a lot. We hope atleast now, the judiciary looks deep into this, especially for the sake of innocent woman and little angel of the child. If the justice derails in this case, then total belief on judiciary will be lost.

    • @mdghouse
      @mdghouse Před 2 lety

      It is highly likely BJP from the Central Government and Supreme Court could have given cover and could still be giving cover.

    • @sarah1572
      @sarah1572 Před 2 lety

      Fact

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Před 2 lety

    Too calm for a lawyer..,

  • @devimithran8780
    @devimithran8780 Před 2 lety

    Congetulations.

  • @vasanthisundernath2067

    Mr. Nakkeeran you putting your full efforts thank you. But குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Před 2 lety

    Excellent sir

  • @paulmahendran8107
    @paulmahendran8107 Před 2 lety

    Hey I

  • @anticorruptiondynamicparty3401

    Brother dutiful lawyer, and social responsibility, and loyal to our nation, justice Karnan

  • @sarojinidevithambapillai9146

    Why don’t produce movie about this koddanadu case.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 2 lety

    That police who investigated the case should be arrested too

  • @sree8230
    @sree8230 Před 2 lety

    Everyday i will search prakash sir interview.

  • @vaiduriampalaniappan9021

    கொடநாடு விஷயத்தை தைரியமாக வெளியில் கொண்டு வந்து உண்மையை உரக்க சொன்ன நக்கீரன் நீ வாழ்க. இதில் அ
    ராசா எம். பி அவர்களின் பங்கும் மகத்தானது. பத்திரிக்கையாளர்முன் கொடநாடுவிஷயத்தில் அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லி அசத்தி தெளிவுபடுத்தினார். Press conference மறக்க முடியாது. இப்போது அவர் எங்கே?

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Před 2 lety

    Tell abt one more watch man

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 10 měsíci

    Wil Anand venkatesh indulge in thisbefore revoking afresh

  • @thiruarasu4301
    @thiruarasu4301 Před 2 lety

    தமிழ்நாடு இதுவரை காணாத மிக மோசமான அரசியல் தலைவர்கள் இவர்கள்

  • @sgopalakrishnansgopalakris7817

    பொது மக்களின் வரி பணத்தில் எடுக்கப்படும் நல்ல தமிழ் படம்?

  • @kvsayan3214
    @kvsayan3214 Před 2 lety

    Hi PRAKASH sir superb

  • @chellaihsubramaniam8937

    Sir. The politician and supporters of accused in murder of kanagaraj etc should be punished. Should not be any way escaped in the gang leader and politicians due to accident and suicide case.. Sir, you are all good advocates regarding the attend in court for the shayan and suffered by this case and false case filed by the officers. Thank you for your explain in this issue.
    .

  • @sgopalakrishnansgopalakris7817

    Kodannattila even settha என்ன

  • @mohanraosapbi
    @mohanraosapbi Před 2 lety +1

    Never thought eps will go to this extent!! Shame on him and the slave Admk ...

  • @velusamy912
    @velusamy912 Před 2 lety +1

    பிரகாஷ் நீங்கள் எடுக்கும் பேட்டிகளின் போது ஓவர் கொஸ்டின் போடுகிறீர்கள்

  • @wiibee5610
    @wiibee5610 Před 2 lety

    Sir super job .. please beg you visaranai the dinakaran office murder by alagiri too .. please nakeeran