KODANADU- மர்மங்கள் ...EPS-க்கு எதிராக SASIKALA சாட்சியம்? | Elangovan Explains

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2021
  • Description links:
    skybroking.com/skyclass/?refe...
    Camera : Suresh Krishna
    Edit : Divith
    Script & host : Se.Tha Elangovan , Abu, kumaraguru
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 208

  • @mjiselvam4016
    @mjiselvam4016 Před 2 lety +53

    என்னங்க வழவழலு சொல்லுவறேங்க எப்ப எடப்பாடி
    சிறைக்கு போவார். தமிழ்நாடு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்

    • @senthils4862
      @senthils4862 Před 2 lety +2

      செட்டில்மென்ட் ஆகிவிட்டது கண்ணா நோ சான்ஸ்..

    • @sikkandarsj6568
      @sikkandarsj6568 Před 2 lety +1

      👍

    • @kdsthuglifegaming
      @kdsthuglifegaming Před 3 dny

      V 2:23
      😊l
      ​@@senthils4862

  • @vinoth8592
    @vinoth8592 Před 2 lety +60

    கே.டி.ராகவன் பூஜை அறையில் செய்த சிறப்பு அபிஷேக பஜனை வீடியோ போடுங்க சகோ..

    • @imagerajesh2147
      @imagerajesh2147 Před 2 lety +6

      அத பத்தி பேச மாட்டார்கள்

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +6

      Kusboo, namitha laam irukumbothu nenachein, but apo purila, ipo puriyuthu

    • @riazdeenstst4514
      @riazdeenstst4514 Před 2 lety +1

      sakoo pls ..

    • @rocket8464
      @rocket8464 Před 2 lety

      enna pannan antha naai .

    • @muthupalanimuthu3984
      @muthupalanimuthu3984 Před 2 lety

      KY Raghavan bajanai killadiya..Bhajan semmaiya irrukuma

  • @Abdulrahman-ec4es
    @Abdulrahman-ec4es Před 2 lety +19

    கலைஞர் மறைந்த போது கடற்கரையில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டு தனது தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப்பார்த்து ஏதேதோ உளருகிறார் O P S.

    • @princeo15
      @princeo15 Před 2 lety +1

      crt bro.. kevalamanavanga

  • @animalstrollz3150
    @animalstrollz3150 Před 2 lety +21

    Eps சிக்கவைக்க வெளிய ஆளு தேட தேவையில்லை கூடவே இருக்கிற ஒபிஸ் அண்ணன் போதும் .இதில் பயனடையப்போவது என்னவோ ஒபிஸ் ஆகத்தான் இருக்கும்

    • @v.natarajan3537
      @v.natarajan3537 Před 2 lety

      What non sense!it is clear tha Sasi is also criminal looting punli money....

  • @kesavanbanu6697
    @kesavanbanu6697 Před 2 lety +22

    செய்திகள் பலவிதம் அதைசொல்லும் விதம் அற்புதம் 👍

  • @singamuthu3545
    @singamuthu3545 Před 2 lety

    இந்த பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. இதுகாறும் சசிகலா பற்றிய தகவல்கள் விவாதிக்கப்படாமல் இருந்தது. இந்த பேட்டி மூலம் இந்த விஷயம் விகடன் டிவி சேனல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. சசிகலா அவர்கள் முதல்வர் பதவியை வழங்கிவிட்டு சிறைக்கு சென்றார். அதற்கான நன்றி கடனாக பல துரோக வேலைகள் அரங்கேறியது. இந்த வழக்கில் உண்மை வெளி வர வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டின் மக்கள் சில முக்கிய நபர்கள் பற்றிய உண்மை ரூபத்தை அறிய இயலும். இந்த பேட்டி வழங்கிய மைக்கு நன்றி🙏💕

  • @ravichandran9266
    @ravichandran9266 Před 2 lety +21

    சகோ.சே.தா...
    உங்கள் பதிவு அனைத்தும் excellent

  • @naguram4945
    @naguram4945 Před 2 lety +6

    கொஞ்ச துரோகமா..தெய்வம் நின்று கொள்ளும்..

    • @durairaj231
      @durairaj231 Před 2 lety

      நாகுராம்அவர்களேதெய்வம்நின்றுகொல்லும்அரசன்அன்றுகொல்லும்தோழரே

  • @coffecups4365
    @coffecups4365 Před 2 lety +7

    எப்போதும் நான் தூக்கும் போது சொல்லும் வார்த்தை *நான் உங்கள் சேதா இளங்கோவன்*

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 Před 2 lety +12

    இன்றைய நிகழ்வு நன்று...சகோ👍👏👏

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 2 lety +1

    ஒம்ஶ்ரீசாய்ராம் !
    ஆசைகளுக்கு அடிமையானவன் -
    முழு உலகிற்கும் அடிமை !
    ஆசைகளை அடிமை ஆக்கியவன் முன் -
    முழு உலகும் அடிமை! 🙏

  • @prem91
    @prem91 Před 2 lety +16

    தரமான சிறப்பான சம்பவங்களை இனிமேல் தான் பார்க்க போகிறோம் போல

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 Před 2 lety +4

    சிறப்பு இளங்கோ

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 2 lety +8

    எப்படி எப்படி எல்லாம் கம்பி கட்டுகிறான் சகோ சே தா இளங்கோவன்

    • @user-io7ze7hb7o
      @user-io7ze7hb7o Před 2 lety +2

      கம்பி கட்டல எடுபுடிக்கு விளக்கு புடிக்கிறான் எச்சை

  • @gunasekar5407
    @gunasekar5407 Před 2 lety +13

    சுசீல்ஹரி,பத்மா சேஷாத்ரி தற்போதைய நிலை...

  • @aristotleoopsemp.no1366
    @aristotleoopsemp.no1366 Před 2 lety +8

    Sago, make a Full detailed analysis on probability re-entry of Sasikala and future of AIADMK

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Před 2 lety +8

    நல்லதே நடக்கும்...... நல்ல எண்ணம் உள்ளவர்களுக்கு.

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 2 lety +3

    welcome vikatan and Elango

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 Před 2 lety +5

    கண்ணாடி வீட்டில் வசிக்கற சசிகலா கல்லெறிய மாட்டார்...

  • @balamuthucm8055
    @balamuthucm8055 Před 2 lety +2

    Superb bro

  • @blackstar1486
    @blackstar1486 Před 2 lety +1

    கலைஞர் அவர்கள் மறைந்த பொழுது.. மெரினாவில் இடமில்லை என்று சொன்ன கூட்டம்....இன்று புகழ் பாடுகிறது......எதையும் மறக்கவில்லை இந்த நெஞ்சம்.. 😐

    • @Inbanathan3949
      @Inbanathan3949 Před 2 lety

      ஆமா கலைஞரூ பெரிய யோக்கிய சிகாமனி. எல்லாம் திராவிடிய சாக்கடை பன்றிகளே

  • @stephendurairaj9216
    @stephendurairaj9216 Před 2 lety +2

    நியாயம் வெல்ல வேண்டும்

  • @poovarasan6833
    @poovarasan6833 Před 2 lety +1

    அருமையான பதிவு சகோ❤️

  • @arjunank9278
    @arjunank9278 Před 2 lety

    ஒரு பரம ஏழையின் குடிலுக்காகவா இத்தனை ஆர்பாட்டம்.விஞ்ஞான ரீதியாகவோ அதிநவீனமாகவோ அமைக்கப்பட்டாத இயற்கையான சூழலில் சுயம்புவாக அமைந்த போதிமரத்தடிக்கு சமமான ஒரு இடத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது மிக மிக வருந்தத்தக்கது.தமிழ்நாடே தலைகுனிவுக்குவுள்ளாகும் நிகழ்வு.நிதி திரட்டி இழப்பினை சரி செய்ய உரிய விரைவு நடவடிக்கை மேற்கொள்ளவும்.

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 Před 2 lety +5

    இளங்கோவன் 👍👍👍

  • @ambuboys4086
    @ambuboys4086 Před 2 lety +3

    👌👌👏👏👏

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před 2 lety +1

    Super

  • @ganesanpattuganesan5021
    @ganesanpattuganesan5021 Před 2 lety +2

    5 வருடம் முழுவதும் இந்த கதை ஓடும்

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 lety +2

    ஜெய் சங்கர்-ஜெயலலிதா நடித்த "யார் நீ " பட மர்ம பங்களா போல் ஆகிவிட்டது,கொடநாடு பங்களா!

  • @munusamys4206
    @munusamys4206 Před 2 lety +1

    I request Vikatan team to interview Sasikala on this..

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před 2 lety +5

    சே தா இளங்கோவன் நீங்கள் தான் கழுகார் என்று என் அனுமானியம் சரியா

  • @ambuboys4086
    @ambuboys4086 Před 2 lety +2

    ☑️

  • @rajerajendran8000
    @rajerajendran8000 Před 2 lety +4

    அங்கு இருந்த எடுக்கப்பட்ட டாக்குமொட் அனைத்து எடப்பாடிக்கு சோந்தமாது g...

    • @satirist7
      @satirist7 Před 2 lety

      Enna ezhuthi irukkiringa?
      Thaizh romba pramatham.Ippadiay ezhuthunga.Romba nalla irukku.

    • @satirist7
      @satirist7 Před 2 lety

      Thamizha romba padichiteenga.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety +1

    கொள்ளையை விட கொலைச் சம்பவங்கள் தான் முக்கியம், அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார், அவர்கள் தான் தண்டிக்கபடுபவர்கள். கொள்ளையில், சசி, எடப்பாடி இரண்டு தரப்புமே நழுவும்.

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +21

    வாங்க சகோ..27 ம் தேதி வரை கொடநாடு பத்திய திகிலை கிளப்பிகிட்டுத்தான் இருப்பீங்க..

    • @Joker-et6ph
      @Joker-et6ph Před 2 lety +1

      bushunudhan pogum🤣 but eps panirukadhan 99% chance iruku

  • @Smjs520
    @Smjs520 Před 2 lety +1

    மிகசரியானபதிவு

  • @Jay-lx1pd
    @Jay-lx1pd Před 2 lety +19

    OPS laying a separate track so as to escape from cases

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +5

      praising dmk just to escape from all the issues

    • @sriramramamoorthy1589
      @sriramramamoorthy1589 Před 2 lety +1

      amma aanma pesirkum.. .ji...

    • @KiteFly116
      @KiteFly116 Před 2 lety +1

      athu onnum illa .. amma oda aavi pesi irukum pola..

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq Před 2 lety +2

      OPS will escape
      He is highly.diplomatic
      He will be in good books with Modiji as well as Thalapathy

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 Před 2 lety +3

    நயவஞ்சகன் எடப்பாடி மாட்டிகிட்டான்‌...டும்....டும்.

  • @chinrasub9413
    @chinrasub9413 Před 2 lety

    👌

  • @padaikathant3437
    @padaikathant3437 Před 2 lety +2

    தப்பு செய்தவன் உப்பை த்தின்றவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்

  • @styleinprabha
    @styleinprabha Před 2 lety +2

    How are you bro

  • @psr5099
    @psr5099 Před 2 lety +8

    உங்கள்பேச்சு இனிமை.அதைவிட செய்கை அதாவது இரண்டுகைகளையும்நீட்டி ஆரம்பிப்பது.

  • @prakasamp3007
    @prakasamp3007 Před 2 lety +1

    கொட நாடு அல்லது கோட நாடு இதில் உச்சரிப்பு பிழையா அல்லது எழுத்து பிழையா.

  • @tamillubtub7572
    @tamillubtub7572 Před 2 lety +2

    அண்ணா கொடநாடு.நீங்கள் கோடநாடு என தவறாக எழுதப்பட்டுள்ளது.திருத்துக்கள் அண்ணா.

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o Před 2 lety +5

    சகோ இது பழைய செய்தி இன்னைக்கு ட்ரெண்ட் kt ராகவன் அதை பத்தி பேசுங்க

  • @mohanprakashd3533
    @mohanprakashd3533 Před 2 lety +1

    Exactly, sasikala cannot reveal anything. She will blackmail eps and get back her power in the party. For now she have nothing to loose but eps has.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan Před 2 lety +5

    நான் முதலமைச்சராக இருந்திருந்தால், மாநிலத்தில் நெருக்கடி நிலை கொண்டு வந்து பொதிகை யை தவிர மற்ற அனைத்து செய்தி சேனல்களையும் இழுத்து மூட சொல்லிவிடுவேன்..ஒரு விசயத்தை திருப்பி திருப்பி போட்டு போட்டு, அதே நினைப்பாகவே மக்களை வச்சு இருக்குற வேலைய தான் நீங்கள் செஞ்சுட்டு இருக்கீங்க..
    கோரோணா அச்சம் வர்றதுக்கே காரணம், இத்துணை சாவு, இத்துணை தொற்று அப்படி இப்படின்னு மக்களை நீங்கள் பதற்றத்துடன் வைத்து இருந்தீங்க..
    எடப்பாடி பழனிசாமிக்கு இதில் தொடர்பு உண்டா இல்லையான்னு முடிவு செய்ய வேண்டியது, நீதிமன்றம்...அதற்கு முன்னாடியே நீங்க அவர் தான் கொலையே செஞ்சாறுன்னு மக்களை நம்ப வைக்கும் செயல்களில் ஈடுபட்டு ,மக்களை சிந்திக்க விடாமல் செஞ்சுட்டு இருக்கீங்க...

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před 2 lety +2

    good voice thanks

  • @sathishsivaji7494
    @sathishsivaji7494 Před 2 lety +2

    I’m the first Elangovan sago

  • @sylviajeyachandran8530

    Jeyalalitha hospitals irunththumuthal sasi jail vari yarudia controllairunthathu kodinadu solunga

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 2 lety

    தப்ப விடவே கூடாது. அப்படியே சசிகலா, இளவரசி மற்றும் அனைவரையும் புடிச்சி உள்ளே போடுவதுமல்லாமல், சுருட்டியதை பிடுங்க வெண்டும்.

  • @thalapathijayaraman8477
    @thalapathijayaraman8477 Před 2 lety +13

    மிகவும் சரி கண்டிப்பாக எட்டப்பன் எடப்பாடி ஜெயிலுக்கு போறது உறுதி

  • @rameshb1481
    @rameshb1481 Před 2 lety

    🤜🤛👌😁

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Před 2 lety

    Like all cases... for media... some time.... another issue comes this will go... criminals r all night all political parties

  • @mohammednasser3113
    @mohammednasser3113 Před 2 lety

    Raguvan videos your speech elongo live telecast

  • @km.dhamodharan.km.dhamodha1989

    இபிஎஸ் என்னதான் திட்டமிட்டாலும் சிறை உறுதி

  • @prasanthsingaravel
    @prasanthsingaravel Před 2 lety

    Waiting for result.

  • @giftsonjoshua6405
    @giftsonjoshua6405 Před 2 lety

    Varattu elu elukuranga evan 5 nimisathula pesi mudikavendiyatha.. .konjam fast information solra payala podunga nalla irupinga. chaai.

  • @jeyapandyshanthi8559

    இவர் அவரை குறை சொல்லவேண்டியது, அவர் இவரைப்பற்றி குறை சொல்லவேண்டியது. இவர் நம் தலைமைட்டிர்ஹான் கட்சிட்டும், ஆட்சியும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார், அவர் நம் தலைமையித்தான் ஆட்சிட்டும், கட்சியும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். இதுதான் பிரச்சினை. இவர்கள் இருவரையும் வீழ்த்துதிவிட்டு நாம ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று இன்னொருக்காட்சி நினைக்கிறது. அதனாலதான் குழப்பம்.

  • @deepakprakash9164
    @deepakprakash9164 Před 2 lety

    Coimbatore zone kurichi area tap water not yet to come properly and pipe water is to more leakage in area and lot of people to take water as motor that's wave not even more days couldn't get pipe water properly
    Here also politics play in water dignity

  • @soundappans4081
    @soundappans4081 Před 2 lety

    கொடநாட்டைமீட்டு அதைஅந்த ஆங்கிலேயிரிடம் நிலத்திற்கு சொந்தக்காரரிடம் ஒப்படைக்கவேண்டும்

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 2 lety

    இரண்டு ஏக்கர் நிலம் நாற்பது கோடி ரூபாய் செலவு யாருடைய பணம் . ஒரு ஏழை பிணத்தை கொளுத்த அல்லது புதைக்க லஞ்சம் உள்பட பத்தாயிரம் ரூபாய் செலவு ஆகும் . ஆனால் செத்த பிறகும் மக்கள் பணம் வீணாவது சரியில்லை . சொந்த செலவில் அவர்கள் சொந்த இடத்தில் நினைவாலயம் அமைக்கலாம் .

  • @rajiniarmyganapathy2132
    @rajiniarmyganapathy2132 Před 2 lety +5

    ஆவீனாலே பீதிதானே!!! பாவிகளை சும்மாவிடுமா????🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety

    தவறுகள் வெளிவரும்போது, தவறு செய்தவர்களுக்கு ஒட்டு மொத்தமாக, A1 குற்றவாளிகள் என தண்டனை தர சட்டத்தில் இடம் உண்டா? நீதி நிலைநாட்டும்.MKV.🐤🐤🐤🐤🐤📸📸📸⛳...

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Před 2 lety

    இன்றைய இரவு 8 மணி ஜெ நியூஸ் பார்த்தாய்யா ?

  • @munbevaa
    @munbevaa Před 2 lety

    👈 movie explanation in tamil

  • @polytricks9655
    @polytricks9655 Před 2 lety +1

    Why not include Vaiko,Mody , Stalin & Amitza also in this case, maybe the truth come out??

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 Před 2 lety

    Please take up BJP KT Raghavan issue tomorrow.

  • @kaderkader990
    @kaderkader990 Před 2 lety +1

    Eapadi tan kolaikaran edapadi than kolaikaran edapadiyai thukil podugal edapadiyai muthaleil kaithusaeigal

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Před 2 lety

    தேர்தல் வாக்குறிதியில் டோப்பா அளித்த அரசு ஊழியர்களுக்கு பழையஒய்வதியம் கிடையாது என நிதி அமைச்சர். டோப்பா அவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?

  • @prasanthjohn882
    @prasanthjohn882 Před 2 lety

    Covaxin approval when

  • @villagevivasayee4563
    @villagevivasayee4563 Před 2 lety

    Did Kalugaar told anything abt KTR

  • @baskaranna9229
    @baskaranna9229 Před 2 lety +2

    27 ஆம் தேதி தடை என்பார்கள்...?

  • @ksasi1156
    @ksasi1156 Před 2 lety

    கலைஞர் க்கு எதற்காக மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தார்கள்,,, இன்று ரைடுக்கு பயந்து.. வரவேற்கிறோம் என்று சொல்லுகிறார்கள் இந்த ops

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 Před 2 lety +1

    You forgot Minister thañgam thennarasu rejoinder to Jayakumar!

  • @sureshr6984
    @sureshr6984 Před 2 lety

    Kalugaar innum sartru aaranthirukalam... Melotamaga ullathu... MG na ularal polar😅

  • @ramachandranchakkarapani2426

    சரியான காமடி. எல்லாம் ‌கேஸ் கோர்ட் காரணம்

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 Před 2 lety

    What about ktr

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 Před 2 lety +1

    ஜெயலலிதா மரணமும் முறைப்படி விசாரிக்க வேண்டும்.

  • @vellaichamysamyvellaichamy1041

    Monday ungalai kanavillai sir

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 Před 2 lety +4

    தமிழனை சூத்திரன் என்று அழைத்த அவாளுக்கு அடியிலேலேய ஆப்பை சொருகின தன்மான தமிழன் "..
    இந்த வீடியோ வை வெளியிட்ட அண்ணன் மதன் ரவிச்சந்திரன் க்கும் & மதன் டைரி சேனலுக்கும் வாழ்த்துக்கள் 👍💪💪💪...!
    "தமிழனை சூத்திரன் என்று அழைத்த பார்ப்பனின் சூத்தில் ஆப்பை சொருகினான் பாரு..
    தமிழா நீ சிறப்புடா..!!👏👏👏💪👌👌

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 2 lety +1

    Ordinary pick pocket thief will face all degree of police treatment. Why such treats shall not be applied on suspected politicians. LAW IS EQUAL FOR ALL

  • @rajaraju1642
    @rajaraju1642 Před 2 lety +1

    Good move from dmk

  • @ShahulHameed-df9my
    @ShahulHameed-df9my Před 2 lety

    குற்றம் புரிந்தவன் நிம்மதி கொள்வது என்பது ஏது????

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 Před 2 lety

    Idhu Andhammavukke Theriyadhe

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 Před 2 lety +17

    உங்களுடைய அனைத்து பதிவுகள் மிக அறுமை...

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 2 lety +3

    Oru mannum illai
    I am seeing all these dramas from 1967 ,on wards.
    EPS OPS SASI ALL ARE SAME OCEAN WATER OK
    VIKATAN ONLY BRAKES HIS HEAD
    OTHERS NO

  • @sundarmoorthy7892
    @sundarmoorthy7892 Před 2 lety +6

    நீங்களாம் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று விட்டு இப்போ யோக்கியன் மாதிரி பேசுறதுக்கு கூலி வேலை செய்யலாம்

  • @krishnamurthiramachandran2432

    As expected mu ka and udaya suryan will rise to heaven in marina at cost of 300 crores! Whose money? Atrocity! Four memorials competing with each other! Admk dmk grave yards ruining the splendid marina second longest beach in the world!

  • @nagarajahrajeshwary3362

    குற்றவாளிகள் தண்டிக்க ப்பட வேண்டும்

  • @sarojinidevithambapillai9146

    J J not a saint so her associates sasikala including her gang should go back to jail .return everything they took .

  • @venkatesanr8424
    @venkatesanr8424 Před 2 lety

    Enga vizupuram vidio lam poda manasillaa

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 Před 2 lety

    Ktr ktr ktr kadula velavilaya?

  • @selvi2511
    @selvi2511 Před 2 lety

    TN is waiting to see EPS Jail yatra, OPS will fire 10000 wala fire crackers.

  • @radhakrishnan8022
    @radhakrishnan8022 Před 2 lety

    கண்டிப்பாக சசிகலா EPS ஐ பழி தீர்ப்பார்

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety

    Some senseless desperately comment unrelated to this show. Eps handed over with empty khazana n highly spreaded virus. Dmk govt successfully tackling situation. Now unable to pay the salary to govt workers, in this critical time senseless raised pension scheme. No pension scheme in Pvt workers, 75 p c workers.

  • @venthanmeenakshisundharam7736

    Admk mafiya gang party thallaivi jayallitha cheif minister errundhu 180 sothu kuvipu vallakil supreme court erudhiyaga thirpu vallangiyadhu ciriminal kuttravali jayallitha A1 sasikala A2 illavarasi A3 Sudhakar A4 endru supreme court declared 👌❤️❤️🔥🙏👍 errandu thirudigal kodanadu estate bungalow 👌 addi mattu villaiku miratiya appakaritha sothu kodanadu estate bungalow 👌 errandu thirudigal kodanadu estate bungalow 👌 pessiya ammount settle saiyavillai 👌 errandu thirudigal kollai additha sothukhal document 👌mattrum avallin addimai ministers pallarai mirati avargalidam errundhu mirrati avargalin sothu documents pannam cash jwels abakarithu andha kodanadu estate bungalow errandu thirudigal kuttaga Tamil Nadu ciriminal kuttravali jayallitha A1 10 varrudangal kuvathur kuthil ciriminal sasikala A2 kallil villundhu muthalvar annavan EPS 👌4.6 varrusam tamilagthai surraiadivittannar 👌 annaivarin sothukal arrasudammai Akkinal Tamil Nadu loan amount mulluvadhum 👌 addaithuvidallam 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Před 2 lety +1

    கொட நாடு வழக்கை இன்னும் எத்தனை நாட்கள் ஓட்டி சேனலை கத கதப்பாக வைத்திருப்பாய் ?

  • @Prakashpalanisamy.TN78
    @Prakashpalanisamy.TN78 Před 2 lety +3

    என்னென்ன சொல்றான் பாருங்க......

    • @user-io7ze7hb7o
      @user-io7ze7hb7o Před 2 lety

      செத்த இளங்கோ விளக்கு பிடிக்கும் கதை தான் புரிந்தது

  • @kalidass1296
    @kalidass1296 Před 2 lety

    L