Video není dostupné.
Omlouváme se.

KODANAD Case: EPS-ஐ சிக்க வைக்கும் 7 மர்மங்கள்?! | Elangovan Explains

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • #Edappadi #Kodanadu
    CREDITS
    Script & Host : Se.Tha Elangovan
    Camera : A.Muthukumar
    Edit : Divith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 517

  • @jayaprakashjayaprakash5844
    @jayaprakashjayaprakash5844 Před 2 lety +204

    நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி இவனை அவ்வளவு சாதாரணமாக விடக்கூடாது இவருக்கு கொடுக்கிற தண்டனை உலகத்தில் உள்ள நம்பிக்கை துரோகம் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 Před 2 lety +1

      Onnum. Pannamudiyathu. because. thirutanukkae. Appan. telungan. Koottam

    • @vinothtalks5770
      @vinothtalks5770 Před 2 lety +1

      Correct

    • @maryezebellah1068
      @maryezebellah1068 Před 2 lety +3

      Enda naigala Ella thiruttukkum appan seeman thanda avanukku romba parasai admk bjp Sasikala vai kaka pidithu tilnadu cmagalam endru romba alaiyiran seeman oru malum tamilnattu makkalunnai accept seiya mattargal

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 Před 2 lety +1

      Veleyil. Soolluda. Naiye

    • @animalstrollz3150
      @animalstrollz3150 Před 2 lety +1

      @@masilamanimasilamani132அப்போ அவர்கள் கொடுத்த காச மட்டும் வாங்குறீங்க ரேஷனில் பொருள்கள் வாங்குறீங்க ?? ஏன்டா அதையெல்லாம் நிறுத்திட்டு பேசுங்கடா வழக்கு யாருவேண்டுமானாலும் யார்மேல வேண்டுமானாலும் போடலாம் முடிஞ்சா போட்டு நிருபிங்கடா வாய் பேசாதீங்க

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 Před 2 lety +314

    என்னாமா ஆட்டம் ஆடினானுங்க....கடவுள் இருக்கா குமாரு...

    • @rameshd5421
      @rameshd5421 Před 2 lety +14

      இவர்களை ஆதரிக்கும் சங்கி மங்கி team வீடுகளில் ரெய்டு நடத்த பட்டால் நிறைய விஷயங்கள் வெளியே தெரியும்.

    • @kumarasankumar2842
      @kumarasankumar2842 Před 2 lety

      @@rameshd5421 ¹1

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      czcams.com/video/CZZJ5A_xXz0/video.html

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety

      @@rameshd5421 czcams.com/video/CZZJ5A_xXz0/video.html

    • @aravindkumar5133
      @aravindkumar5133 Před 2 lety

      velayalam vadakanukku thantanga bro

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Před 2 lety +167

    அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த‌ ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது எடப்பாடிக்கு சரியாக இருக்கும்

    • @southernwind2737
      @southernwind2737 Před 2 lety +2

      👍czcams.com/video/CZZJ5A_xXz0/video.html

    • @sbcdox4242
      @sbcdox4242 Před 2 lety +1

      உழைச்சு சம்பாதிச்ச காசுப்பா நிச்சயம் திரும்பிடும்.

    • @dillipanm
      @dillipanm Před 2 lety +1

      உண்மை

    • @onlyonegod7800
      @onlyonegod7800 Před 2 lety

      @@sbcdox4242 வரும் ஆனால்

  • @bariraja1200
    @bariraja1200 Před 2 lety +168

    திட்டமிட்ட கொலை, கொள்ளை என்பது எளிதாக அறியலாம். திட்டமிட்ட பிக் பாஸ் யார் என்பதே தற்போதைய கேள்வி.

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Před 2 lety +54

    விரைவில் சிறப்பான செய்கை இருக்கு... எவருக்கும் உண்மையாக இல்லாத அம்மாவாசை அரசியல்வாதிகளுக்கு தமிழக அரசியலில்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Před 2 lety +121

    வெள்ளை வேட்டி கட்டி, விவசாயி வேஷம் போட்டு, கொள்ளைக்காரனையும் மிஞ்சிவிட்டார்கள், தமிழக அரசியலில் இப்படியொரு ஆட்சி இருந்திருக்க என்றும் வாய்ப்பேஇல்லை 🤔

    • @sjrprabu3949
      @sjrprabu3949 Před 2 lety +11

      மத்தியில் ஆளும் அரசு இவர்களுக்கு துணை போகிறது

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 Před 2 lety +1

      Arasiyalil thiruttu rail yeri vandhavarin kudumba sothu evvalavu.
      Indha aa.thi.mu.kaa amaichargalin sothu evvalavu.
      Ellorum arasiyal viyabarigal.
      😅😅😅😅😅

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 Před 2 lety

      Ella Dade Irukkara daireyamdan

    • @subbiahsubbiah8172
      @subbiahsubbiah8172 Před rokem

      A D M K. iL. Erukiravanukkellam.

    • @user-cr6rc4yx3n
      @user-cr6rc4yx3n Před 9 měsíci

      Real

  • @parthik6952
    @parthik6952 Před 2 lety +104

    EPS 4 years CM 40 years jail, enjoy EPS

  • @niyazrahumann
    @niyazrahumann Před 2 lety +57

    இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இத்தனை நாள் எடுபிடி தப்பித்தது சட்டத்தின் தோல்வி.

  • @anbalaganmalarvizhi4658
    @anbalaganmalarvizhi4658 Před 2 lety +58

    Sp Velumani kku தொடர்பு இருக்கிறதா என்பதை யும் விசரிக்கணும்

  • @vinothtalks5770
    @vinothtalks5770 Před 2 lety +54

    அரசியல் இல்லை, நேர்மையான டிஜிபி முன்னேறும் வழக்கு

  • @senthilkumarv8931
    @senthilkumarv8931 Před 2 lety +57

    சீக்கிகிட்டான் சின்னசாமி

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 Před 2 lety +148

    சயான் உயிர்க்கு ஆபத்து இருப்பதாலும் அவரை பாதுகாக்க வேண்டும் இது முக்கியமானதாகும்

    • @logambals7873
      @logambals7873 Před 2 lety +4

      Sayanukku pathukappu kodunga

    • @saravanang6083
      @saravanang6083 Před 2 lety +5

      ஜெயிலில் மின்சார ஓயர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். Reference : ராம்குமார் சம்பவம்

    • @chandranp100
      @chandranp100 Před 2 lety

      9

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 lety +1

      டெட்பாடி ஆட்சியில் இருந்தால் சயன் பயம் சரியானதே 👍🏾😁😆😜

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 lety +1

      @@saravanang6083 டெட்பாடிக்கு பல்லில்லையே

  • @mageshkumarragavelu5248
    @mageshkumarragavelu5248 Před 2 lety +81

    செத்தான் டெட்டுபடி எடாபடி ...👍👍👍😭

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +14

    பதவி ஆசை ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..அப்பாவி மரணங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

  • @sardarbasha4809
    @sardarbasha4809 Před 2 lety +25

    நல்ல வேலை, தமிழ் நாடு மக்கள் தப்பித்து கொண்டார்கள்

  • @mohanjanardhan9194
    @mohanjanardhan9194 Před 2 lety +11

    எடப்பாடி அரசியல் வாழ்க்கை முடிந்தது என்றால் சற்றும் மிகையாகாது. அவர் சிறைக்கு செல்வது நல்லது.

  • @alaab8232
    @alaab8232 Před 2 lety +54

    பல குற்ற சம்பவங்களையும், எளிமையாக சரளமாக முக்கியமாக விறுவிறுப்பாகவும் பேசும் சே தாவிற்க்கு... வாழ்த்துக்கள்...

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety +30

    இடைவேளைக்கு ஒரு சஸ்பென்ஸ் வரவேண்டும், வரவில்லையே,! அதுக்கு பிறகு தானே முடிச்சுகள் அவிழும்.!

  • @karthikeyand6678
    @karthikeyand6678 Před 2 lety +58

    EPS is A1 in this case and He should be in Jail

  • @gnanampoongudi
    @gnanampoongudi Před 2 lety +109

    அந்த சயான யாச்சும் பத்தர படுத்துங்கப்பா tmk.
    இன்னொரு ஆக்சிடன்ட் நடந்தாலும் நடக்கலாம். #SAVE SAYAN#

  • @nareshvicky3801
    @nareshvicky3801 Před 2 lety +16

    எடப்பாடி பழனிசாமி இப்படிப்பட்டவர் என்று நான் நினைக்கவில்லை...... 🙃🙃🧐🧐😱😱😱😱😱😱

  • @politics_shorts88
    @politics_shorts88 Před 2 lety +22

    என்ன பழனிச்சாமி நல்லா மாட்டிகிட்டியா 😁😁😁

  • @senthilkumarv8931
    @senthilkumarv8931 Před 2 lety +48

    எண்ணெய் சட்டிக்கு பயந்து
    அடுப்புல விழுந்த கதை

  • @chennaisk3749
    @chennaisk3749 Před 2 lety +44

    God will never forgive you Mr EPS. You know what you have done Mr EPS. People of Tamil Nadu don’t believe your lies Mr EPS. Give back all the corrupt money back to People of Tamil Nadu.

  • @tomcherry5399
    @tomcherry5399 Před 2 lety +27

    பன்னீர் செல்வமும் முதலைமைச்சர இருந்து இருப்பார் கட்சியில பொருளார இருந்து இருப்பார்.

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Před 2 lety +25

    எடப்பாடிக்கு பரிசு கைதி எண் 420

  • @dovepigeon112
    @dovepigeon112 Před 2 lety +28

    Jeyalalitha is A1 criminal. Sasikals is A2
    EPS A3 OPS A4 .All should be punished ithroat court of law.

  • @kaashiv
    @kaashiv Před 2 lety +8

    Speechnaaaa athu elagovan.... The best... Show bro.... Awesome... Awesome.... Like potachu

  • @michaelviyakulam8897
    @michaelviyakulam8897 Před 2 lety +45

    TN police is one of the most efficient groups ( departments) in the world. After few years of darment period now they show their true colours.

  • @lakshmipriya6485
    @lakshmipriya6485 Před 2 lety +56

    கொடநாடு கொலை வழக்கை படமாக எடுத்தால் படத்தில் கதாநாயகனாக யார் இருப்பார்? 🤔

    • @mathivanang4854
      @mathivanang4854 Před 2 lety +3

      பசுபதியே பொருந்வார்

    • @princeo15
      @princeo15 Před 2 lety +6

      Mangatha la thala sirikura mathiri EPS Siriparu :)

    • @mahalinga2022
      @mahalinga2022 Před 2 lety +5

      Joker and baster EPS and OPS both Areeeeeeeeeeee

    • @vinothbabu3967
      @vinothbabu3967 Před 2 lety +4

      Senthil Ku meesai vachu nadikka vitralam

    • @sridharrao4293
      @sridharrao4293 Před 2 lety +1

      Ops Anti hero.Dead body adupps shyko villan.Super combination.Velumoney is the producer. 🔥🔥🔥🔥🐕

  • @user-io7ze7hb7o
    @user-io7ze7hb7o Před 2 lety +21

    லாட்டரி அதிபர் மார்டீன் மற்றும் மருமகன் சபரீசன் னிடம் பேசிய டீலிங் காரணமாக தப்பித்தான் தங்கமணி என்று வருத்தத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் இப்போது தான் நிலக்கரி செய்தியால் மகிழ்ச்சியில் 😀
    இருக்கிறார்கள்

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 Před 2 lety +13

    நல்ல பதிவு இளங்கோவன் 👍👍👍

  • @hasibviews942
    @hasibviews942 Před 2 lety +12

    We r waiting ✋

  • @anbalaganmalarvizhi4658
    @anbalaganmalarvizhi4658 Před 2 lety +22

    May 2 2021 இருந்தே இவனுக தூங்கரது இல்லை

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Před 2 lety +29

    Once you bring E.P.S ( Queen bee )in then all the rest will automatically follow.

  • @nagaraj.a8319
    @nagaraj.a8319 Před 2 lety +13

    நீதிபதி நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Před 10 měsíci +1

      கொடநாடைகொலலைநாடாக. மாறாற்றி
      யகோடுமையாளர்களைமன்னிக்கூடாதுநீதி நாதியற்றுபோய்விடக்கூடாது.

    • @user-cr6rc4yx3n
      @user-cr6rc4yx3n Před 9 měsíci

      Real

  • @rosepetals334
    @rosepetals334 Před 2 lety +23

    DMK will not want Sasikala to lead ADMK. So it is a question mark whether EPS will be deeply affected by this case.🤔

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Před 2 lety +1

      That witch will not make a big difference.

    • @santhosssh1654
      @santhosssh1654 Před 2 lety +3

      You are right., DMK won't take legal action on EPS but DMK will make this as an opportunity to keep the color of EPS in their hands. if that happens then ADMK will fall indirectly under the control of DMK, because now EPS is taken full control of ADMK..It's an advantage fully to DMK in many dimensions.

    • @Joker-et6ph
      @Joker-et6ph Před 2 lety

      @@santhosssh1654 but case is true..not a framed .....if EPS will fall,admk will in the hands of Sasikala..it is pressure to DMK..so DMK wont do that..stalin just released tight tie of police which is put by EPS..

    • @vetrivelanarasu2722
      @vetrivelanarasu2722 Před 2 lety

      Dmk will allow ops to lead admk...

  • @AsathalTemple
    @AsathalTemple Před 2 lety +9

    நல்ல பேசுகிறார் நம் bro 👍👍👍

  • @hasibviews942
    @hasibviews942 Před 2 lety +20

    Dislike nanbargalay ungalukum panguu undu🤭🤭🤭

  • @Arunkumar-ml9jm
    @Arunkumar-ml9jm Před 2 lety +8

    #எடப்பாடி கூடிய விரைவில் கைது

  • @josemankarai5978
    @josemankarai5978 Před 2 lety +8

    Accident ana car mattum than Ella news papers lum vanthutu,ana Antha car kooda idicha vandiyan pictures ethilum illai aen?

  • @devesahayamsd7359
    @devesahayamsd7359 Před 2 lety +23

    MUST GIVE TOP SECURITY FOR
    THE WITNESSES

  • @tomcherry5399
    @tomcherry5399 Před 2 lety +22

    பன்னீர் செல்வம் ஒரு இரண்டு நாட்கள் அமைதியாக இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது.

    • @princeo15
      @princeo15 Před 2 lety +2

      he only signed NEET UDAI and 3 other schemes on the same day they announced jj was dead

    • @raveendranr9023
      @raveendranr9023 Před 2 lety

      Yes...

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Před 2 lety +4

    நிகழ்வு நடந்த அன்று இரவு போலீஸ் காவல் யாரும் இல்லை. இரண்டே இரண்டு பேர் தான் இருந்தார்கள். வழக்கமாக காவலுக்கு இருந்த போலீஸ் ஏன் அன்று இரவு பணியில் இல்லை.
    இது 8 வது கேள்வி?????

  • @hawkmedia2679
    @hawkmedia2679 Před 2 lety +1

    இந்த வழக்கில் முக்கிய சாட்சி சயன் அவர்கள் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்க வேண்டும் வழக்கில் தீர்ப்பு கிடைக்கும் வரை

  • @bhovanaashwaribhovanaashwa2198

    எங்களுக்கு தான் திக் திக் திக் -னு பயமா இருக்கு....🔥🔥🔥🔥🔥செய்தி.....

  • @boopathiraja3855
    @boopathiraja3855 Před 2 lety +6

    ஒரு சின்ன திரை பார்த்தது போல் உள்ளது.. என்ன நடக்குது நாட்டுல (தமிழ்நாடு )

  • @SKS9091
    @SKS9091 Před 2 lety +10

    சயானுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • @prem91
    @prem91 Před 2 lety +1

    ஆட்ச்சி மாறும் அன்று காட்சியும் மாறும் என்று சொன்னது இதுதான் போல😘

  • @devesahayamsd7359
    @devesahayamsd7359 Před 2 lety +11

    BOTH EPS AND EPS ARE AT THE END OF THE ROAD
    SOON THERE WILL BE A MUTINY
    IN ADMK

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 2 lety +2

    கொட நாடு கொனல மர்மம் பல பேர் கொனல செய்து அந்த முக்கிய புள்ளிகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எட்டப்பாடி பழனிச்சாமி அவரிடம் பயம் தெரிகிறது மரண பயம் காட்டியே கொட நாடு கொனல வழக்கு நான்கு ஆண்டுகள் முதல்வர் நாபற்து ஆண்டு சினற எட்டப்பாடி பழனிச்சாமி இனிமேல் டெட்சாமி ஆட்டம் ஆடிய பழனிச்சாமி கொனல வழக்கு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் கொட நாடு மர்மம் பல மர்மம் மரணகள்

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 2 lety +4

    Welcome vikatan and Elango

  • @leelipushpam9188
    @leelipushpam9188 Před 2 lety +2

    Super information செ த இளங்கோ

  • @palanisamy6350
    @palanisamy6350 Před 2 lety +1

    Indhamari utanukudan update enakku romba pudichi irukku😁😁😁

  • @gopinath.s.gopinath1476

    good information and efforts.

  • @shajir5876
    @shajir5876 Před 2 lety +2

    Waiting for August 27💥💥

  • @malinijoy6642
    @malinijoy6642 Před 2 lety +3

    Super informations

  • @balajiramachandran7707

    Good Camera & Lightings 👍 fantastic

  • @v.shanmuganathan159
    @v.shanmuganathan159 Před 2 lety +3

    என்னமா ஆட்டம் போட்டாய் நன்றி மறந்து செய்த துரோகம் கொஞ்சமா விதைத்த வினையை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது

  • @muruganp2573
    @muruganp2573 Před 2 lety

    அருமையானா பதிவு 👌👌

  • @amaraaqua2853
    @amaraaqua2853 Před 2 lety +1

    சம்பவம் நடந்தபோது, சர்வ வல்லமை கொண்ட முதல்வராக இருந்தவர், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருந்தவர், இப்படி அரைவேக்காட்டு நபர்களிடம் இந்த வேலையை கொடுப்பார் என்று நம்புவது முட்டாள்தனம்.

  • @ramachandranvenkatesan385

    Sir
    Who is account ing the stock The purchase and arrival of coal etc should be verified from top level officials

  • @ramasundaram1631
    @ramasundaram1631 Před 2 lety +1

    Salem Elango Sir. Your 07 points explianed is a presen
    tation put forth by a clever
    Advocate.
    2. Whatever may be happened
    People may wait for 05 to
    06 months for truthful action
    to be taken by TN and Central
    Governments.

  • @nalininalini881
    @nalininalini881 Před 2 lety +3

    Supper

  • @EABABU-ke8hn
    @EABABU-ke8hn Před 2 lety +1

    Super ❤ Bro Goodluck 👌

  • @josephinajames9090
    @josephinajames9090 Před 2 lety +14

    எல்லாம் பாலு ஜூவல்லரியின் பாவம் ..துரத்தி துரத்தி அடிக்குது....A 2 வாயே திறக்கமாட்டேங்குது....அது தான் மர்மம்.....

  • @subramanianmanian6935
    @subramanianmanian6935 Před 2 lety +3

    துப்பறியும் திரைப்பட காட்சிகளை விட விருவிறுப்பாக இந்த **கொடனாடு ** நிகழ்வுகள் உள்ளது. தமிழக அரசின் காவல்துறை மற்றும் நீதிமன்றம் தான் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கும் அரசியல் சட்ட அமைப்புகள். நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் தான் இறுதியானது.

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 lety

      கோலிவுட் கொடநாடு 😁😆🤪

  • @muralidharang4788
    @muralidharang4788 Před 2 lety

    Super msg 👌👌👌

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Před 2 lety +3

    தெய்வம் நின்று கொல்லும்

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 2 lety +1

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கை உடணடியாக விசாரித்து சம்பவத்திற்கு காரணமாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

  • @sivadcminda8964
    @sivadcminda8964 Před 2 lety

    Nice presentation

  • @ram777thi
    @ram777thi Před 2 lety +2

    Tamil neram channel paruga super ah explain panni irukaga kodanadu matter..antha mathari poduga

  • @punchpunch194
    @punchpunch194 Před 2 lety

    Very good

  • @TheRajanRS
    @TheRajanRS Před 2 lety +1

    Super Boss

  • @babusettu2419
    @babusettu2419 Před 2 lety +2

    Super super

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před 2 lety +1

    Super

  • @krishnavelyengiraolvel
    @krishnavelyengiraolvel Před 2 lety +5

    அடப்பாவிகளா எதையும் நீங்க விட்டு வைக்களியடா.

  • @nimalyogenran7653
    @nimalyogenran7653 Před 2 lety +1

    s.ilango where do you buy your shirts. they are so nice.

  • @Joker-et6ph
    @Joker-et6ph Před 2 lety +6

    Jaya maranam,Kodanadu kolaiku kollai needhi kedaikanum.....oruvela indha visayathula Tamilnadu arasu action edukalana DMK mela ulla credibility pogidum

  • @azeezbasha7430
    @azeezbasha7430 Před 2 lety +3

    The investigative officers should also be arrested and investigated for the lapses who favoured to save a few high level men.

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před 2 lety +1

    வட நாடு குடநாடு னு சொல்றீங்களா அதன் தமிழ்நாட்டுக்கு அரசாங்கத்துக்கு கோடநாடு இப்பொழுது இருக்கிற ஒரே ஆயுதம் அதுதான் இதை வைத்து அஞ்சு வருஷம் போட்டிருக்கும் நாங்கள் இதப்போய் பத்திரிகை காரணங்கள் பேசிக் கொண்டிருப்பது தான்

  • @subburam2479
    @subburam2479 Před 2 lety +2

    அமாவாசை தானா வந்து மாட்டிகிட்டானே.

  • @trbtettnpsc
    @trbtettnpsc Před 2 lety +8

    என்ன பெரிய திக்கு திக்கு...
    இவைங்க பாக்காததா

  • @sekaranellappan3502
    @sekaranellappan3502 Před 2 lety

    Very nice comments tik tik 27 th date we are eagerly waiting, we wants to know exact culprits we hope court should handle this case real justification. Culprits should be punished severely.

  • @balachander4533
    @balachander4533 Před 2 lety +6

    திக்.. திக்.. பக்.. பக்.. தூக்கம் போச்சி.. என்னாலையா.. உன்னாலையா.. வெண்கல குரலால்.. 👍👍

  • @dontwatch1986
    @dontwatch1986 Před 2 lety +1

    EPS thumbnail reaction 😂😂😂

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 2 lety +2

    To resolve these suspected people should be interogated through all sort of police techniques

  • @gangadharananbarivarasan4938

    Aug 27: 2+7=9 amma favourite number

  • @kumarp8346
    @kumarp8346 Před 2 lety

    Oru lolaiya mariallurudhukku adutthaditthu kolai pudichi ulla podunga sir

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs Před 2 lety

    I'm waiting.......

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 Před 2 lety +1

    What ever the property loss can be given by the owner of the property only, Never a cse can be closed without doing that

  • @gdgobi7330
    @gdgobi7330 Před 2 lety +3

    A1 accuse EPS. He must be punished for all 7 murders.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Před 2 lety +1

    இளங்கோ சார்..
    இரண்டு வருடத்திற்கு முன்பே
    இதை கூறியிருந்தீர்கள்..அப்பவாவது
    அந்தாளு சூதானமா நடந்துக்கொள்ள வேண்டாமோ..

  • @drvarusaimd
    @drvarusaimd Před 2 lety +2

    Thumbnail photo 😂😂

  • @Thillairajan106
    @Thillairajan106 Před 2 lety

    Good job Mr.Balaji.

  • @loveisgod2602
    @loveisgod2602 Před 2 lety

    In case nilgiri court orders further investigation in kondanar case, definitely the police would call eappadi for further enquiry, the police would ask him who furnished him information about hisalleged inclusion in the case as he revealed in assembly. What would be palanisamy,s answers? Any guess?

  • @rengasamy1450
    @rengasamy1450 Před 2 lety +1

    இதில் மர்மங்கள் ஒன்றும் இல்லை அனைத்தும் முறையான பங்கு பிரிப்பு மூளையாக ஆளுமை சுடலை இபிஎஸ ஓபிஎஸ் சசிகலா டிடிவி அ இ மு க முக்கிய புள்ளிகள் வாழ்த்துக்கள் ஜெய் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் தெய்வம் ஆசிர்வதித்தார் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்

  • @jeyamary8734
    @jeyamary8734 Před 2 lety +1

    Put Eps and Ops in jail. They should be punished.

  • @prabakaranm5390
    @prabakaranm5390 Před 2 lety +3

    Vikatan EPs ku nalla muttu kodupinga 😂😂😂

  • @sandeepmathewj
    @sandeepmathewj Před 2 lety +1

    Case confirmed✅ no doubt... But money money make everything 😫😫😫