கொடநாடு குற்றவாளிகளாகும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்? | DAMODHARAN PRAKASH INTERVIEW | KODANAD |

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • கொடநாடு குற்றவாளிகளாகும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்? | DAMODHARAN PRAKASH INTERVIEW | KODANAD |
    #NakkheeranTV #Sayaan #Kodanad #Natarajan #Selvakumar #KodanadCase #DamodharanPrakash
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 571

  • @sakthivychida1652
    @sakthivychida1652 Před 2 lety +10

    கொடநாடு விவகாரத்தை திரைப்படமாக எடுக்கவும் நக்கீரன் பிரகாஷ் சார் மிக சிறப்பான துப்பறியும் நாவலாக உள்ளது.

  • @subbramaniam7381
    @subbramaniam7381 Před 2 lety +8

    உடனடியாக மிய்க்கலே குன்ஹ தீர்புபடி கொடநாடு அரசு உடைமையாக வேண்டும். உள்ளூர் கிராம பொது சாலைகளை திறந்து விடவேண்டும் 100 கோடி அபராதம் வசூல் செய்திடல் வேண்டும்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 2 lety +7

    செமயா இருக்கு சார் இன்னும் எதிர்பார்க்கிறேன் 👌👌👌👌👌

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před 2 lety +8

    கொடநாடு மேனேஜரை உடனே கைது செய்து, தண்டனைக் குறிய நபர்களை முழு வீச்சாக விசாரித்தாலே நிறைய முன்னாள் அமைச்சர்கள் கம்பி எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி .பாராட்டுகள்.

  • @mmgopinath476
    @mmgopinath476 Před 2 lety +9

    சுப்ரீம கோர்ட் நேரடியாக விசாரிக்க வேண்டும் இல்லையேல் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுவார்கள்

  • @balalakshmi4
    @balalakshmi4 Před 2 lety +7

    பிரகாஷ் சார் இந்த வழக்கில் அடுத்த அடுத்த தகவல் நீங்கள் தர வேண்டும் சார்அப்பதான் இதில் என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியும் நன்றி 🙏

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn Před 2 lety +19

    நக்கீரன் புலனாய்வு சூப்பர்.👍👍👍

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +27

    கோடநாடு மேனேஜர புடிச்சி காட்டு காட்டுனு காட்டி police treatment கொடுத்தா எல்லா உண்மையும் வெளிவரும்.இதுவரை அவரை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தாதது ஆச்சர்யமா இருக்குது.

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 Před 2 lety

      Phone calls trace panna mudiyatha

    • @veebee0071
      @veebee0071 Před 2 lety

      ஏன் எடப்பாடி ஆட்சியில் விசாரிக்கல?

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety +1

      @@veebee0071 ; Eppadi. Visaripanga ?? . - Seiya. Sonnathae. Antha Nallavan . Thaan. - Veliyae. Payirai. Meaintha. Kathai . Thaan , bro

  • @tamilmani2608
    @tamilmani2608 Před 2 lety +48

    அகப்பட்ட குற்றவாளிகளிடம் நார்கோடி டெஸ்ட் செய்யவேண்டும், ( உண்மை கண்டறியும் சோதனை)

    • @rsatssa
      @rsatssa Před 2 lety +2

      நார்கோடிக் என்பவை போதை பொருட்கள்....

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety +2

      Yes confirm

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety

      Yes confirm 👌👌👌👌👌👌

  • @seenithangam5039
    @seenithangam5039 Před 2 lety +134

    நக்கீரனின் முதல் ஆதரவாளன்

    • @kicharamaiya9716
      @kicharamaiya9716 Před 2 lety +1

      From the talks of Prakash, it appears he has a soft.corner towards sasikala.

    • @nrramasamy2411
      @nrramasamy2411 Před 2 lety +1

      டாக்குமெனட்ஸைஎல்லாம்தெறிந்த நடராஜனே எடுத்து சென்று கொடுக்கலாமே சார்?

  • @airobo3130
    @airobo3130 Před 2 lety +102

    சப்ரிஜிஸ்ட்ரார் அலுவகத்தில் ஆய்வு செய்தாலேயே இந்த பத்திரப்பதிவு சமாச்சாரங்கள் எல்லாம் வெளிவந்துவிடுமே!!!

    • @ashankraju1043
      @ashankraju1043 Před 2 lety +1

      Vaipilla

    • @dillibabuk5581
      @dillibabuk5581 Před 2 lety

      EthuThane...Asaikamudiyatha
      Unmmai..

    • @dillibabuk5581
      @dillibabuk5581 Před 2 lety

      Kodainadu....Kolai.Kollai
      Nadantha.Pieragu..Thamiznattil. Ulla
      Annaithu.Pathivo.Thurai
      Aluvalagaliluum..Migaperiya.Pathiera
      PathivoAengeAenthaOfficeil
      Nadanthullathu..AendruParkka
      Mudiyuma..Muddiyatha?

    • @dillibabuk5581
      @dillibabuk5581 Před 2 lety

      EdapadiPesuvathu.Annaithu
      Oruvithamanatha...PayathilPesuvathu.

    • @jagadeshchandar4751
      @jagadeshchandar4751 Před 2 lety +1

      நீங்கள் மேலே கூறியதை பதிவு செய்ய வந்தேன்,நீங்கள் பதிவிட்டுவிட்டீர்கள்.ஆனால் சசிகலா அவர்களுக்கு எப்போ?எங்கே அமைதியாக இருக்கணும்முனு தெரியும்

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 Před 2 lety +33

    மர்மம். நக்கீரன் உடைப்பது அதிரடி வியப்பு அதிர்ச்சி. பாராட்டுக்கள்

  • @ravikumars768
    @ravikumars768 Před 2 lety +72

    I think edupudi is the culprit, everybody think like that. He should be arrested quickly

    • @v.d.r.j.7744
      @v.d.r.j.7744 Před 2 lety +3

      இந்த வழக்கு விசாரனைக்கு முக்கியம் தந்து தான் புதிய கவர்னர் நியமிக்கப் பட்டாரா.😢

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety

      Yes confirm

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz Před 2 lety

      Yes confirm 👌👌👌👌👌👌👌

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Před 2 lety +3

    தமோதரன் Sir வணக்கம் பிரபல பத்திரிக்கையாளர் டெல்லியிலிருந்து உண்மைகளைச் சொன்னார் அன்று பேசிய வார்த்தைகள்தான் உண்மையானது நம் தமிழக அரசு விரைந்து நடராஜன் அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான் விவரிக்க விவரிக்க பல உண்மைகள் மறைந்துப் போகும் உண்மை மக்களுக்குப் புரியட்டும் மக்கள் எதிர்பார்க்கிருர்கள் நன்றி

  • @satheeshkumar_
    @satheeshkumar_ Před 2 lety +50

    வணக்கம் ராஜவேல் சார் 🙏
    வணக்கம் பிரகாஷ் சார் 🙏😊🔥🔥🔥

  • @meenakshiperiyasamy3265
    @meenakshiperiyasamy3265 Před 2 lety +69

    மெகா சிரியல் தோத்து போயிரும்
    போல கேக்கவே பிரமிப்பாக
    இருக்கிறது!!!

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety +42

    திருடா திருடா, (கண்டெய்னர் கொள்ளை,) ரயில் கொள்ளை (பைய்மென் ஆர்மி) , கொடநாடு கொலை (அதே கண்கள்), எல்லாம் சினிமா!

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety +1

      Super. , Semmai. bro ;; Neenga. ingu Kuppai. Kodda. Vendiya. Aalae. Kidaiyaathu bro

  • @shankartr3720
    @shankartr3720 Před 2 lety +9

    இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை நீதிமன்றம் வழங்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் 🙏🙏🙏

  • @TLT-sf5pg
    @TLT-sf5pg Před 2 lety +8

    இந்த கொள்ளை வழக்கில் சசிகலா கணவர் நடராஜனை விட்டு விட்டீர்கள்

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Před 2 lety +10

    நல்ல விளக்கம் தாமோதரன் சார்

  • @amosrobert9287
    @amosrobert9287 Před 2 lety +4

    Hats off to Mr. Dhamodharan Prakash and Salute to the Nakkeran Team.

  • @nallatmYT
    @nallatmYT Před 2 lety +81

    சயான் கடந்த இரண்டு வருசமாக சிறைச்சாலையில் அதிக நேரம் தியானம் செய்தார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பதால் உண்மை உலகுக்கு தெரியவரும்

  • @sweethoney5515
    @sweethoney5515 Před 2 lety +18

    Edappadi and Velumani’s team killed those 5 persons I guess and they both should be arrested and put behind bars immediately.

  • @udhayakumar6635
    @udhayakumar6635 Před 2 lety +3

    Hat's of Mr. Prakash. Excepting your
    next interview soon.

  • @selvipitchai725
    @selvipitchai725 Před 2 lety +5

    Theliva puriyumpadi sollureenga sir.Nakkeeranuku inai Nakkeeran mattume.super.

  • @johnrose8549
    @johnrose8549 Před 2 lety +19

    ஓ! சிவன் சொத்து குல நாசம் என்பது இது தானோ?

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety

      Avloovum. Makkal. Soththu , boss ; TN. Pulandevikal. , Accused. NO 1 & 2 Adiththa . Kollai

  • @kamal1961
    @kamal1961 Před 2 lety +5

    நக்கீரனின் புலனாய்வு என்றும் தப்பானதில்லை.மக்கள்;கொள்ளையடிக்கும்,கொலைசெய்யும் அரசியல்வாதிகளை இனங்கண்டு தரமானவர்களுக்கு வாக்கு போடவேண்டும்.

  • @dheenadayalant96
    @dheenadayalant96 Před 2 lety

    Damodharan Prakash sir, excellent explanation, detailed presentation, giving clear picture in a periodical narration is excellent sir. Please continue your great effort till the culprits are exposed to the Tami Nadu people. All the best Prakash sir. Also to the Nakkeeran Chief Reporter Mr. Rajavel sir.உங்களது உண்மைகளை வெளிப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள். Be safe and keep social distance from the virus attacked persons. 🙏 👍

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Před 2 lety +3

    Mr Prakash. No word to appreciate your hard work to bring out the truth

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety

    I love to watch Nakkeeran Dhamodaran sir's episode & always it is very interesting. From Bangalore

  • @r.carmelnadhan5720
    @r.carmelnadhan5720 Před 2 lety

    Very good advance points issued.
    Thanks lot for NAKKIRAN

  • @balana3146
    @balana3146 Před 2 lety +12

    நக்கீரர் நெற்றிக்கண் கொண்டு கன்னியாகுமரி கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு கட்டுரைகள் வெளியிட்டால் நமது தலைமுறைகளுக்கு நல்லது அல்லவா ?!

    • @devimuniandy8388
      @devimuniandy8388 Před 2 lety

      Muthalla un uoorla maan aluratha paar

    • @balana3146
      @balana3146 Před 2 lety

      @@devimuniandy8388 மாநிலம் முழுவதும் மணல் கொள்ளைகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கோம்.

  • @sarojinidevithambapillai9146

    Mr,Damodharan sir you should be appointed as special prosecutor helping Government prosecution side.

  • @barasra8847
    @barasra8847 Před 2 lety +1

    Many actors, linking many events, very tough to keep the story straight. very good effort and narration by Mr Damodaran.

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety +10

    Money is a best servant and a bad master...

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 2 lety +60

    கேக்கும் போதே தலை சுற்றுதே சார். பணப்பேய் அதிமுக கட்சியே. டேய் நீ செத்தா 6அடி தான்டா குழி

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Před 2 lety +3

      குழி எல்லாம் தாமதம் ,,,,,,
      பிடி சாம்பல்தான்

    • @jebaranic4691
      @jebaranic4691 Před 2 lety +2

      எறிச்சா அந்த ஆறடி கூட இல்லை

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 2 lety

    Good investigative presentatiom. Hats off Prakash Sir. 🌹🌺🌺🌷🌷💐🌽🌷🌷🌷💐💐🌷🌷🌺🌺🌺🌽🌽🌹🌺🌷🌷💐💐💐🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety +3

    Dhamodaran anna when is the next episode? Eagerly waiting. Thank you. From Bangalore

  • @rainbowmanfromoriginalid8724

    ஒவ்வொரு காணொளியும்
    ஒவ்வொரு திரைப்படம்
    பார்க்க கேட்க வைக்கிறது 👌

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 2 lety

    Senior Journalist Nakeeran Prakash Sir you have given an excellent information. Hat's off to you Sir 👍 for your latest information on Kodanad Estate case. It seems that based on your good information the culprits involved in this will be arrested soon by the government. Good interview 👌 Sir 👍👍👍👍👌👌👌🙏🙏🙏.

  • @radhasoundarajan2994
    @radhasoundarajan2994 Před 2 lety +5

    தலைமை நிருபர் பாடம் நடத்துவதுபோல் தெள்ளத்தெளிவாக விளக்குவதால் கேட்பதிலேயே மனதில் பதிகிறது நன்றாக.

  • @ravin8405
    @ravin8405 Před 2 lety

    இந்த பகிர்வு மிகவும் முக்கியமான செய்திகள் யாரும் என்னாதது?|
    Fine Sir.

  • @rajarampandian6731
    @rajarampandian6731 Před 2 lety

    NAKKIRAN Pirakash SiR NEARMAI THELIVU UNMAI DHUNIVU EXCELLENT EXPLAIN 👍👍👍

  • @krishnamohan5523
    @krishnamohan5523 Před 2 lety

    Vanakkam rajavel sir - Ore madiri modulation la ovvoru interview la yum solreenga 👍👍 Unga pulanaaivu arumai 👌👌

  • @englishfreenow4056
    @englishfreenow4056 Před 2 lety +2

    Excellent Recapitulation !

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 Před 2 lety +3

    அருமையான பதிவு காணகிடைக்காத ஒன்று இது மக்களுக்கு உடன்டடியாக தெரிய வேண்டும் மேலும் இது மக்கள் ஆட்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety +1

    Excellent nakkeeran sir, we are just like in a court seen.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 2 lety +1

    GREAT REVELATIONS.

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před 2 lety +25

    Mr. Rajavel's summarizing at the end is good, always.

  • @anands7632
    @anands7632 Před 2 lety +15

    I like the way Mr.Prakash addressing sasikala in 'agrinai'. She deserves it.

  • @rmanoharan1633
    @rmanoharan1633 Před 2 lety +3

    குற்றவிசாரணை detail ஆக செய்யவேண்டும்

  • @jegaselvan4571
    @jegaselvan4571 Před 2 lety +7

    Sasikala must be knowing everything about documents do she is keeping mum

  • @kowsideviks4084
    @kowsideviks4084 Před 2 lety +19

    Crime patrol episode mathiri irukku Intha kodanad history 😀😀😀

  • @malainadusamaiyalvijay6784

    வணக்கம் அய்யா

  • @premlanson845
    @premlanson845 Před 2 lety +1

    👏

  • @harip8973
    @harip8973 Před 2 lety +4

    தங்களின் துணிச்சலும் தொழில் தர்மமும் எங்களை வியக்க வைக்கிறது. நிச்சயம் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்!
    முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இந்த வேடதாரி கொலை மற்றும்
    கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
    அப்பொழுது தான் நக்கீரன் பட்ட கஷ்டத்திற்கு முழு பலன் கிடைத்ததாக இருக்கும்.நிச்சயம் செய்வார் என்று நம்புவோம்
    வாழ்த்துக்கள்!!

  • @t.jeyandranjeyandran9357
    @t.jeyandranjeyandran9357 Před 2 lety +2

    PRAKASH SIR, VERY WONDER YOUR INVESTIGATION

  • @gaushika36
    @gaushika36 Před 2 lety +10

    DIFFICULT CHALLENGE TO OUR HON, CM SIR TO DIRECT THE CASE IN RIGHT DIRECTION BUT TRUTH MUST BE COME OUT AND CRIMINALS MUST BE PUNISHED AS ENTIRE TAMILNADU WATCHING THE STATUS

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 2 lety +5

    Whose property now is Kodanadu? I learned that according to Kunha’s judgement, the property belongs to Tamilnadu!

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 Před 2 lety +1

    Excellent Interview
    Keep it up Nakkeeran

  • @pranavsai7553
    @pranavsai7553 Před 2 lety

    Nakkeeran is the only media which can bring out the truth fearlessly and openly..

  • @sridharp8617
    @sridharp8617 Před 2 lety +2

    நடராஜன் அப்படின்னு சொன்னாலே செரினா தான் ஞாபகம் வருது.சசிகலா கிட்ட கேக்கணும்.

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 Před 2 lety

    Welcome thalaiva, waiting for your video 😀😀😀😀

  • @ignifrancis8792
    @ignifrancis8792 Před 2 lety +1

    👍👍👍

  • @vijaykumar-dz1gd
    @vijaykumar-dz1gd Před 2 lety +3

    Prakash sir, you are great, investigate king

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 2 lety +8

    பிரகாஷ் அவர்கள் பேட்டியிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த வழக்கு, or வழக்குகள் Trail க்கு வரும் முன் இன்னமும் 2 or 3 தற்கொலை or வாகன விபத்துகள் நடக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என்பதே!!!

  • @ranjithvb7269
    @ranjithvb7269 Před 2 lety

    அருமையாக கேள்விகளை கேட்டு இருக்கிறீர்கள் பிரகா‌ஷ் அவர்களே

  • @muthumuthu4266
    @muthumuthu4266 Před 2 lety

    Thanks nakkheerantv

  • @umamaheswarikrishnamoorthy1427

    Sir neega VANAKKAM sollum style super unga msgs ellamey super sir

  • @silangovan260
    @silangovan260 Před 2 lety +22

    நழுவிச் செல்ல வேண்டய இதை எடப்பாடியே கட்டை போட்டு தனக்குத்தானே குழியை வெட்டிக் கொண்டார்.

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety

      Payam. &. Pathaddam. - OPS. & SASI Kai. Oonkidum. Enra Padapadappu - Thavalai. Than. Vayaal. Kedduthu. Poo

  • @helensowri9825
    @helensowri9825 Před 2 lety +5

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை படமாக எடுத்தால் கங்கனா ரனாவத் நடிப்பாரா?

  • @kvsayan3214
    @kvsayan3214 Před 2 lety

    👍

  • @sivam.s7104
    @sivam.s7104 Před 2 lety +2

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 2 lety

    Wow, Nakkheeran

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před 2 lety +1

    அய்யா கொடநாடு சொத்து அனைத்தும் எங்க (மக்கள்) சொத்து அதை அரசுடமையாக்க வேண்டும்

  • @christudossrathankumar6219

    👌👍👌

  • @darmalingamthiruvengadam1064

    இத்தகைய சங்கிலித் தொடர் கொலை கொள்ளை ஊழல்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மீண்டும் நிகழாதவாறு தடுக்கப்படவேண்டும்.

  • @myjesusnmyself
    @myjesusnmyself Před 2 lety +13

    Pen Drive களை தேடி போன
    ஆண் டிரைவர்கள் கனகராஜ் & சயான்.

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety

      PEN Drive ; Aan. Draiver. -- Semmai . Super. boss - Room. Poodu . Yosipeenkaloo ??

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Před 2 lety

    Dhamodaran Prakash narrates the events very interestingly.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +17

    அரைத்தமாவே மாத்திப்போட்டு எத்தனை வாட்டி அரைப்பீர்கள்.புதிய விஷயங்கள் பகிரவும்,பிரகாஷ் சார்.

    • @silambolineyveli
      @silambolineyveli Před 2 lety +1

      Pulithi ne puthusa puluthen papom 😂😂😂😂

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw Před 2 lety

      @@silambolineyveli ஏண்டா அரைக்கிறுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடிய
      வில்லை என்றால் உன் பெண்டாட்டியிடம் செய்யவேண்டியதை
      இப்படிதான் பொதுவழியில் அசிங்கமாக வார்த்தைகளை உபயோகிப்பாயா?
      1 மாதம் கழித்து Reply
      தருகிறாய்.Psycho வா? பேடி!

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc Před 2 lety +2

    We demand JUSTICE for kodanadu estate heist and murder case immediately without fail.

  • @perinbarajrajamani5587

    Supper, u r great sir

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Před 2 lety +2

    NAKKEERAN IS NUMBER 1 INVESTIGATIVE JOURNAL IN WHOLE INDIA

  • @thambidurai6015
    @thambidurai6015 Před 2 lety +1

    அருமை சார்

  • @jeyarajl4207
    @jeyarajl4207 Před 2 lety +5

    Thank you sir for having revealed all the secrets.It will help to Govt officials as well as public those who really seek justice

  • @balathandayudhapaniv9084
    @balathandayudhapaniv9084 Před 2 lety +14

    Edapadi and his henchmen are the real culprits and must be jailed immediately.

  • @mathanmcmathan1161
    @mathanmcmathan1161 Před 2 lety +1

    Super sir great hardworking

  • @a.premraj3872
    @a.premraj3872 Před 2 lety

    👌

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Před 2 lety

    Very true.... Well explained

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 Před 2 lety +4

    கொடநாடு கொள்ளை கொலை பற்றி ஒரு புத்தகமாக பிரசுரிக்க வேண்டும்

  • @arunmc4142
    @arunmc4142 Před 2 lety +1

    Five Ministers & Gang Group-- Producer >Natarajan(Manager- Director)-->Syan Gang Group (Paid Contractors- Actors & Fight Master)-->KanagaRaj(Driver Cum PRO)-->FiveMinisters & Gang Group->SelvaKumar(DR- Distributor)-Theatres(Nakeeran-ScreenPlay Prakash) :)- Movie - Kola Kollai Naadu

  • @senthilvel1617
    @senthilvel1617 Před 2 lety +1

    Sir u r shirt looking very beautiful

  • @ganeshj3710
    @ganeshj3710 Před 2 lety

    Good story telling by Mr. Prakash

  • @tva5174
    @tva5174 Před 2 lety +1

    OMG!! Feel like just finished Alfred Hitchcock's crime series...

  • @AshokKumar-ij8qy
    @AshokKumar-ij8qy Před 2 lety +1

    Fantastic sherlock sir

  • @sevuganmuthuramalingam4520

    Super brother 👍

  • @thagarajan4975
    @thagarajan4975 Před 2 lety +8

    2000ரூபாய் நோட்டுகள் கொடநாட்டில் இருந்தவைகள் என்ன ஆயிற்று? எல்லாம் தமிழக மக்களின் வரிப்பணம்?

    • @began8305
      @began8305 Před 2 lety +5

      கோடா நாடெ தமிழக மக்களின் பணம் தான். இரண்டு பூலான் தேவிகளுக்கு சொந்தம் ஆகிடுச்சு

    • @naveenkumark2845
      @naveenkumark2845 Před 2 lety +2

      @@began8305 yes well said

    • @anands7632
      @anands7632 Před 2 lety +2

      All our money is banked up with some of those corrupted politician dogs.. we are struggling without money and these dogs are living luxurious life.

    • @prem3015
      @prem3015 Před 2 lety

      @@began8305 apa DMK uda sothu elam ulachu kastapatu sambarhicha sotha?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 2 lety

      @@prem3015 Kidanadu Natarajan's brother arrived and he will narrate another episode about kodanadu.

  • @kiranwasters3150
    @kiranwasters3150 Před 2 lety +3

    Edabady behind the scene with velumani helps , he captures all higher members with that document then Thinakaran sacked from admk which is wanted by BJP. OPS also inserted to admk for that documents. All in all kodanadu play major role to steps Sasikala down.

  • @revathiepushpalatha2782
    @revathiepushpalatha2782 Před 2 lety +2

    இந்த சாதி திட்டத்தில் நிச்சயம் ரஸ் முக்கிய புள்ளிகள் சிக்கும்
    இந்த வழக்குக்கும் புதிய ஆளுநருக்கும் நிச்சயம் பெரும்பங்கு உண்டு
    ஆளுநர் யார் யாரை அடுத்த சில மாதங்களில் சந்திக்கிறார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்

  • @selvam.s9430
    @selvam.s9430 Před 2 lety +4

    புலனாய்வு செய்தி நேர்காணல் நக்கீரன் அண்ணன் பிரகாஷ் சூப்பர் 🙏🙏🙏