கனகராஜின் சகோதரர்கள் கஸ்டடியில் உளறிக்கொட்டும் உண்மைகள்! | | Damodharan Prakash | Kodanadu | EPS

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • கனகராஜின் சகோதரர்கள் கஸ்டடியில் உளறிக்கொட்டும் உண்மைகள்! | | Damodharan Prakash | Kodanadu | EPS
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 455

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 2 lety +68

    வணக்கம் ராஜவேல் சார் என ஆரம்பித்த பிரகாஷ் அவர்கள் தனது கணீர் குரலில் கம்பீரமாக மொத்த குற்ற விவரங்களையும் தனது பாணியில் விவரித்த விதம் அருமை.
    நக்கீரனுக்கு நிகர் நக்கீரன் தான்.

  • @e.chandramohan
    @e.chandramohan Před 2 lety +30

    மிகச்சிறந்த புலன் விசாரணை
    நன்றி நக்கீரன் டீம்
    வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்.

  • @gnanasekaransekar5268
    @gnanasekaransekar5268 Před 2 lety +149

    கிரிமினல் வழக்குகளில் சிபிஐ விசாரணை கோருவதை விட்டு விட்டு,
    இனி பிரகாஷ் சார் விசாரணை கூட நீதிமன்றங்களில் கோரலாம்,
    அந்த அளவுக்கு புலணாய்வுச் சிங்கம் பிரகாஷ் சார் வாழ்த்துக்கள்.

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io Před 2 lety +17

    2021 ன் தமிழக ரா பிரிவு
    தலைவர் திரு பிரகாஷ் அவர்களின்
    பாங்கான தெளிவான அருமையான விரிவான
    விசாரணை உரையாடல்
    சூப்பர் வாழ்த்துக்கள்
    த கார்த்திகேயன் கோவை 🙏🙏🙏

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 Před 2 lety +85

    உங்கள் புலனாய்வு மிகவும் அருமை சார் .

  • @kannanvaratharajan9559
    @kannanvaratharajan9559 Před 2 lety +24

    உங்கள் முயற்சி வெல்லட்டும்

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 Před 2 lety +20

    Vera,Vera,level Pragash,Sir Romba,arumai Super 👌👌👌👌👌👌💓👍🙏

  • @l.k.c4083
    @l.k.c4083 Před 2 lety +33

    புலனாய்வு பத்திரிகை
    யில் தமிழ்நாட்டில் முதன்மையானது நக்கீரன்.

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 2 lety +18

    நக்கீரனின் செயல்பாடு காவல் துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.பிரகாஷ் சாருக்கு பாராட்டுக்கள்.

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 2 lety +93

    பிரகாஷ் சார்உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகாக பேசுகிறீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.🙏🙏🙏

    • @goganapathysethu555
      @goganapathysethu555 Před 2 lety

      நாட்டில்நலாலவனாமடாடுமை ஆண்டூயக்களுக்குநலாலதூபணக்க தங்கறதபூலனாய்வு தக்க‌தூணைபுரிய வேண்டும் அரசு சார்ந்த அமைப்பு அரசுக்கு மட்டும் வைண்டியனசெய்யும் கொலைகாரன் கையுள்ள கத்தி கொலைக்கு ஆதரவு மக்களுங்கில்லல நீங்கள் மக்கள் பக்கம் நீதியூம்மக்கள்பக்கம்‌ ஆண்டவனே நம் பக்கம் நம்பிக்கை இழக்க வேண்டாம் இதுவும் ஒருவகையில் உளவாரபணிதான்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 2 lety +13

    பாரட்டுக்கள் திரு. பிரகாஷ் சார். மிக நுட்பமான வேலை.

  • @Harish_Fish
    @Harish_Fish Před 2 lety +109

    நக்கீரனின் இந்த பணி மேலும் சிறப்புற நெஞ்சார்ந்த, வாழ்த்துக்கள்.

  • @palanikumar9631
    @palanikumar9631 Před 2 lety +17

    வணக்கம் திரு தாமோதரன் பிரகாஷ் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 2 lety +40

    Prakash is a bold investigator on behalf of Nakheeran. His personal encounter with Ganakaraj’s brother and his friend, will be solid ground work to arrest them by TN. Government. Hats off to Prakash.

  • @ragunathank9455
    @ragunathank9455 Před 2 lety +14

    நக்கீரன் புலனாய்வுக்கு வாழ்த்துக்கள். சிறப்பு சிறப்பு தாமோதரன் பிரகாஷ் சிறப்பான விளக்கம்.

  • @gopinathan1522
    @gopinathan1522 Před 2 lety +13

    நல்ல முயற்ச்சி உண்மை வெளிவரவேண்டும் அனைவருக்குமான நீதிநியாயமானதாய் இருக்க வேண்டும்.

  • @sgks18
    @sgks18 Před 2 lety +38

    கனகராஜ் அண்ணன் தனபாலை தமிழ் சினிமா பயன்படுத்தி கொள்ள வேண்டும் .த்த்தா அவார்ட்டா குடுக்குறாங்க இந்த நடிப்பு நடிக்குற....

  • @venugopalk2905
    @venugopalk2905 Před 2 lety +61

    நக்கீரன் புலனாய்வு க்கு என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்..நன்றி நக்கீரன் குழுக்கள் அனைவருகும்...🙏🙏👍⚘

  • @rramasamy3481
    @rramasamy3481 Před 2 lety +15

    திரு பிரகாஷ் சார் உங்கள் பேட்டி சூப்பர் தாங்கள் அளித்துள்ள தகவலை கேட்க்கும் பொது மர்ம சினிமா கதை வசனம் கேட்டது போல் உள்ளது.

  • @rainbowmanfromoriginalid8724

    ஓரு சில Police + அதிகாரிகள் தான் One of the முக்கிய Accused.
    Police + அதிகாரிகளை விசாரிக்கனும்

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Před 2 lety +2

      murali rumba and that mla and that registrar, velumani's brother upto that bastard eps !!!

    • @ypksampath9948
      @ypksampath9948 Před 2 lety

      முரளிரம்பரவை தரமோதரன்பேட்டிகரண்பரரா

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Před 2 lety

      @@ypksampath9948 what is the use , that beggar will tell lies anyway !!!

  • @UFSeditz
    @UFSeditz Před 2 lety +17

    ஐயா நக்கீரன் பிரகாஷ் அவர்கள் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp Před 2 lety +32

    பத்திரிகையாளர்களுக்கு பெருமை தரும் அடையாளம் திரு நக்கீரன் பிரகாஷ் அவர்கள்

  • @rainbowmanfromoriginalid8724

    நக்கீரன் வெற்றி பெற்றால்
    அது நூற்றாண்டு வெற்றி
    Efforts of hundred years Done
    Like A Good Forest Man Success

    • @mariyadhas3019
      @mariyadhas3019 Před 2 lety +2

      Good bless you sir Nakkeran totally Team Good about... Valthukkal valthukkal victory for Nakkeran TV and Naledu ..or weekly 🌷🙏🙏🙏🌷

    • @aravinth1717
      @aravinth1717 Před 2 lety

      .
      , , ,
      ,

  • @7667024004
    @7667024004 Před 2 lety +134

    பிரகாஷ் சார் நீண்டகாலம் தமிழநாட்டுக்கு மிகுந்த ஆரோக்கியதுடன் இருந்து தொண்டுடாட்டா வேண்டும், வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤

    • @aadhithiyan.a9204
      @aadhithiyan.a9204 Před 2 lety

      Q

    • @kayalmalai3258
      @kayalmalai3258 Před 2 lety +2

      நக்கீரன் முதன்மை ஆசிரியர்
      தாமோதரன் பிரகாஷ் அவரகளின் பேட்டி எனக்கு
      ரொம்ப பிடிக்கும் சடுகுடு நிகழ்ச்சியில் ராஜவேல் சார்
      அவரகளின் கேள்விகளுக்கு
      மிகவும் தெளிவாக சிறப்பான
      முறையில் உண்மையை புட்டு
      புட்டு வைக்கின்றார்கள்
      இவரின் பேட்டி என்றால் உடனே
      கேட்பேன் இவரின் இந்த
      சிறப்பான பணி தொடர
      மிகவும் வேண்டுகிறேன்
      சி மலையப்பன்
      அகில இந்திய வானொலி
      சென்னை ( ஓய்வு )

    • @rajaindran1729
      @rajaindran1729 Před 2 lety

      Nakkeraneen. Asarathga. Ullipriku. Neethi. Mandram. Nalla. Theerpai. Walanghum. Valthgul. Damodran. Prakash. Awarghalukum. Chief. Gopalsirawarghalukum. Nantri

    • @VinothKumar-xy3lm
      @VinothKumar-xy3lm Před 2 lety

      .

    • @sabapathysr5901
      @sabapathysr5901 Před 2 lety

      @@aadhithiyan.a9204 o of ololoooloooklll.lmommm.

  • @murugesant6375
    @murugesant6375 Před 2 lety +13

    உண்மை அறியும் நக்கீரன் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @padmar4883
    @padmar4883 Před 2 lety +13

    Super sir ,வாழ்த்துகள் கோடி

  • @khrushevmaheswari674
    @khrushevmaheswari674 Před 2 lety +15

    நக்கீரன் பிரகாஷ் சார் அவர்களின் பணி மிகவும் பாராட்டுக்கு உரியது

  • @julieevangalin3860
    @julieevangalin3860 Před 2 lety +26

    அப்பா என்ன கொடுமை எப்ப தான் இதுக்கு முடிவு கிடைக்கும்

  • @gideonmanohar2204
    @gideonmanohar2204 Před 2 lety +21

    வாழ்த்துக்கள் தலைவா💐வாழ்த்துக்கள் தலைவா.

  • @balsh20
    @balsh20 Před 2 lety +24

    வணக்கம் ராஜவேல் சார் என்று நீங்கள் சொல்லும் விதம் அருமை.... சூப்பர் பிரகாஷ்ஷ்ஷ் சார்....

  • @sivakumarsubramanian4971
    @sivakumarsubramanian4971 Před 2 lety +22

    உண்மை விரைவில் வர வேண்டும். அப்பொழுதுதான் பணம் அதிகாரம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Před 2 lety +37

    வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்! சுதாகர் டீமை விட தங்கள் புலனாய்வு வேலைகள் அதிகம்! தொடருங்கள்! வெற்றி பெறுவோம்!

  • @sivakumarg7643
    @sivakumarg7643 Před 2 lety +79

    போலிஸ் எடுக்கிற *சுளுக்கு* க்கை விட ப்ரகாஷ் சார் கொடுக்கிற *சுளுக்கு* , ரொம்ப சூப்பர் 👍

    • @baskaranmarkandulingarasa8631
      @baskaranmarkandulingarasa8631 Před 2 lety +7

      சுளுக்கு அல்ல சொடுக்கு!
      வெள்ளை வேட்டி நெற்றியிலே பட்டை எனத் திரிந்த கொலைகாரக் கூட்டம்! நக்கீரன் குழுமம் ஒட்டு மொத்த துணிச்சலான உளவாளிக் குழுமம்!

    • @vijayakumarkaneshan5097
      @vijayakumarkaneshan5097 Před 2 lety

      அந்த பார்ல என்ன நடந்தது

  • @yogaswasthiga3770
    @yogaswasthiga3770 Před 2 lety +19

    அருமை சார்.இனி கொலை,கொள்ளைக்கார சிந்தனை உள்ளவன்லாம் தமிழக அரசியலை நினைச்சுக்கூட பார்க்கக்கூடாது.ஒருத்தன் பிழைக்க எத்தனை குடும்பங்கள் நிர்க்கதியாக்கியிருக்கிறார்கள்?

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 Před 2 lety +13

    நக்கீரன் பிரகாஷ் சார் முயற்சியால் உண்மை கண்டிப்பாக வெளிவரும்

  • @SKS9091
    @SKS9091 Před 2 lety +15

    போலீஸ் அதிகாரி முரளிரம்பாவை பற்றி ஏன் ஏதும்சொல்லவில்லை

  • @jayachandran7031
    @jayachandran7031 Před 2 lety +7

    நக்கீரன் பங்களிப்பு எல்லா விஷயங்களிலும் மிகச் சிறப்பு

  • @me2withyou179
    @me2withyou179 Před 2 lety +55

    பிரகாஸ் சார்...நீங்க அமேஜின் பேர்ஸன். கடவுள் உங்களுக்குதுனை நிற்ப்பார். நீதியின் பக்கமே நில்லுங்கள். நிற்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு..🙋‍♂️

  • @julieevangalin3860
    @julieevangalin3860 Před 2 lety +57

    நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் bro

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Před 2 lety +7

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @sebastianmary7956
    @sebastianmary7956 Před 2 lety +8

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.பணிதொடரட்டும்.

  • @thomasheraldwilson9575
    @thomasheraldwilson9575 Před 2 lety +8

    நக்கீரன் கோபால் சார்
    நக்கீரன் என்றால் நக்கீரன் தான் குற்றம் என்றால் குற்றம் தான் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று காட்டும் உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @imayavarman376
    @imayavarman376 Před 2 lety +114

    உண்மையை உலக மக்களுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லிக் கொண்டு இருக்கும் நக்கீரன் ஊடக குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கள் பல.

  • @selvam.s9430
    @selvam.s9430 Před 2 lety +10

    Super unmai👍👍👍i ya

  • @rainbowmanfromoriginalid8724

    All Others i பல கட்ட விசாரனை முடித்த பிறகு கடைசியாக
    Go For எடபாடி + சசிகலா விசாரனை

  • @prakashg8795
    @prakashg8795 Před 2 lety +12

    தலைவா 👌👌👌👏👏👏👍👍👍

  • @rainbowmanfromoriginalid8724

    நான் அவன் இல்லை 💍💎💰🔍
    எடபாடி பழனிசாமி ? ? ?
    சித்தப்பன் சிக்கிட்டான்
    சித்தப்பா சிக்கிட்டாரு

  • @sathya6691
    @sathya6691 Před 2 lety +6

    நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏

  • @arulventhan641
    @arulventhan641 Před 2 lety +7

    நன்றி பிரகாஷ் சார்

  • @srikannan9254
    @srikannan9254 Před 2 lety +9

    ஒருத்தனையும் விடக்கூடாது...

  • @babskumar
    @babskumar Před 2 lety +14

    Your work excellent sir, keep doing..you talent is high..govt should.give job to u in intelligence department

  • @sandeepkumar-ns9zy
    @sandeepkumar-ns9zy Před 2 lety +13

    Tamilnadu no 1 investigation team
    Thanks brothers bring out and being people's voice
    Salute all

  • @thirukkural1227
    @thirukkural1227 Před 2 lety +9

    Super Prqkash Dhamodharan sir. I am always looking for your interviews

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Před 2 lety +20

    நக்கீரன் டீம் தோண்ட தோண்ட பல பூதங்கள் கெளம்புது!

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před 2 lety +23

    இனி குத்து கோல் பழனி சாமி.
    என்று அழைக்க படுவார்.

  • @began8305
    @began8305 Před 2 lety +71

    அவர் தமொதரா பிரகாஷ் ஆ?
    ஜேம்ஸ் பாண்ட் 007 ஆ?
    வாழ்த்துக்கள் அண்ணா. துப்பறியும் நாவல் பார்ப்பது போல் இருக்கிறது. கொள்ளை காரண் ,கொலை க்காரன் களிம் கூடமாக இருந்தது தமிழ் நாடு

    • @sivamanikathamuthu7242
      @sivamanikathamuthu7242 Před 2 lety +4

      பிரகாஷ் சார் திபாவளி வாழ்த்துகள்

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 Před 2 lety +5

      அக்யூஸ்டு ஒன்னின் அம்மாவின் அன்புச் செல்வப்பிள்ளைகளின் திருவிளையாடல் இவை. தாயைப் போலப் பிள்ளை நூலைப்போலச் சேலை. அதுசரி. இன்னும் அந்த அக்யூஸ்டு ஒன்னைக் கொண்டாடித்திரியும் கூமுட்டைகளை என்ன சொல்வது?

    • @theophilusswamyappan508
      @theophilusswamyappan508 Před 2 lety

      7

  • @gurusamy1778
    @gurusamy1778 Před 2 lety +7

    பிரகாஷ் சார் உங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sachuanand2663
    @sachuanand2663 Před 2 lety +3

    BOLD, BRAVE PRAKASH JEEE
    WHOLE TAMILNADU LISTENS TO UR INTERVIEW
    WE STAND BEHIND U
    WE SUPPORT U
    UR SERVICES IS HIGHLY APPRECIATED

  • @mercyrao2385
    @mercyrao2385 Před 2 lety +9

    Prakash Sir . how are you...??
    Sir ..neegah secret ah yellam sathama pesuringah... semmah super sir ungah interview always.😎.🔥🔥

  • @udayakumarudayakumar6273
    @udayakumarudayakumar6273 Před 2 lety +6

    பிரகாஷ் சார் உன்மையில் நிங்கள் வேரலெவல் சார் சூப்பர்

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Před 2 lety +2

    திரு பிரகாஷ்,சார் ஒரு என்ன சொல்வது நக்கீரனுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என கூட சொல்லலாம் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்&கடவுளை வணங்குவோம் ராஜவேல்,பிரகாஷ் இருவருக்கும்🙏🙏🙏🌹

  • @a.c.devasenanchellaperumal3526

    நக்கீரன் ! சமுதாயப்பணி
    மட்டுமல்ல !
    தன் வினை தன்னைச்சுடும் !
    வாழ்த்துக்கள் !
    புலனாய்வு பணி அருமை !
    வாழ்க சத்ய யுகம் !
    வெல்க தமிழ்நாடு !
    அறிவே தெய்வம் !
    ஆழ்ந்த கவனமே வாழ்க்கை !
    நன்றி !..♥**

  • @ram73001
    @ram73001 Před 2 lety +10

    Appreciate your investigation

  • @RajaRam-qd6co
    @RajaRam-qd6co Před 2 lety +8

    எங்கடா எடப்பாடி ஆதரவாளர்கள் இப்போ இதுகு என்ன பதில் சோலபொரிங்க சொல்லுங்க

  • @chandrasekarb890
    @chandrasekarb890 Před 2 lety +11

    நக்கீரனுக்கு ராயல் சல்யூட் 👍

  • @chandravadhanaabalu1241
    @chandravadhanaabalu1241 Před 2 lety +18

    தாமோதரன் பிரகாஷ் வாழ்க வளமுடன்.

  • @Tamizhan1967
    @Tamizhan1967 Před 2 lety +19

    நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🌹🍎MGRருக்குபின் நடந்த அதிமுக ஆட்சி இந்தியஅளவில் தமிழர்களுக்கு தலைக்குனிவு. எடப்பாடியின் படத்தை சட்டசபையில்வைக்க அதிமுகவினர் போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியமில்லை. 😄😄😄

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 Před 2 lety +1

    இந்த வீடியோ மூன்றாம் முறையாக பார்க்கிறேன்
    பிரகாஷ் சார் நல்ல புலனாய்வு. தைரியம்.. உங்கள் பேச்சு திறமை அபாரம்.

  • @Vannilavan3
    @Vannilavan3 Před 2 lety +7

    Prakash sir ku tn govt oru award kodukanum

  • @kumaranshanmugasundaram1430

    வினை விதைத்தவன் வினை அருப்பான் என்பதற்க்கு ஏற்ப இந்த வினையை செய்த்த முக்கிய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நடக்கும் என்பது உறுதி.

  • @learneverything659
    @learneverything659 Před 2 lety +12

    வணக்கம் ராஜவேல் சார்....

  • @sathyaselva7751
    @sathyaselva7751 Před 2 lety +8

    Super sir

  • @srisai6246
    @srisai6246 Před 2 lety +8

    Now a days addicted to yoyr videos..eagerly waiting for your videos..prakash sir great..

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 2 lety +6

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.....

  • @sachuanand2663
    @sachuanand2663 Před 2 lety +3

    NAKKEERAN GOPAL JEE the whole TAMILNADU appreciates your TV for very bold investigation and telecast in ur TV
    SUPER SUPER SUPER NAKKEERAN GOPAL JEEEEE

  • @nathinathi6099
    @nathinathi6099 Před 2 lety +4

    Nandri bro

  • @babskumar
    @babskumar Před 2 lety +14

    Your videos i see all .
    Clear, and well findings, investigations and efforts taken

  • @varadarajand9880
    @varadarajand9880 Před 2 lety +12

    உண்மையை வெளிக்கொணர உண்மையா உழைக்கும் நக்கீரனுக்கு மிக்க நன்றி!

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 2 lety +6

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக பயங்கர திரைப்படம் எடுக்கலாம் போலயே.

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram Před 2 lety +4

    அருமை

  • @kiranwasters3150
    @kiranwasters3150 Před 2 lety +10

    Well done Pragash sir ! Your investigation like Scotland Yard system. You spend all of your energy , Ramesh knows the murder or he involved the murder. Very good clue Ramesh

  • @whiteshadows67
    @whiteshadows67 Před 2 lety +10

    Good Coverage By Nakkheeran, HatsOff to all behind this Investigation.. Long time follower of Nakkheeran as well as watching each and every episodes of this case ... Every New Channel in India should keep Nakkheeran as a milestone....

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před 2 lety +6

    பிரகாஷ் சார் அருமையான பதிவு👍👍

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Před 2 lety +7

    சிறப்புஅன்னா.குட்றவாளிகளுக்கு.தன்டனைகிடைக்கும்.வறைவிடாதீர்கள்.

  • @naveenkumar-rh9qn
    @naveenkumar-rh9qn Před 2 lety +7

    Much insightful 👏

  • @aniemimo6616
    @aniemimo6616 Před 2 lety +12

    A nice criminal noval well explained by Prakash it will receive a award if DAmodaran publish the novel 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @kesavanmargagounder7372
    @kesavanmargagounder7372 Před 2 lety +4

    இயா நக்கீரன் ஷியாம் அவர்களின் அக்கரமத்திற்கு எதிராக தியாக உணர்வோடு கூடிய நேர்த்தியான சமூக அக்கறையை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @DineshKumar-jx8nk
    @DineshKumar-jx8nk Před 2 lety +2

    Good job nakkiran..👍🔥🔥

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety +7

    கனகராஜ் செத்துட்டானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவே தனபால் வந்திருப்பான். அதெப்படி தற்செயலாக வந்திருப்பான்.

  • @ritajerome8554
    @ritajerome8554 Před 2 lety +4

    Such a wonderful speech Prakash sir

  • @mohamedjawahar2112
    @mohamedjawahar2112 Před 2 lety +10

    Great interview. Hope more hidden information will come out soon.

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Před 2 lety +1

      they have to arrest palanisami for aiding and facilitating the murders.

  • @kannantogo
    @kannantogo Před 2 lety +6

    ஏன் அந்த தடையாணையை நீக்க மனு செய்யக்கூடாது? இது போன்ற வழக்குகளில் விஐபி கள் கோரும் தடையாணைகள் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுகின்றது?

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 2 lety +5

    Best interview prakash sir bold speach👌

  • @radhasoundarajan2994
    @radhasoundarajan2994 Před 2 lety +6

    இப்படியாக தமிழ்நாடு அரசாளப்பட்டது.

    • @Tamizhan1967
      @Tamizhan1967 Před 2 lety +1

      கேவளமாக இருக்கிறது... 😬

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 Před 2 lety +4

    இன்று முதல் பிரகாஷ் சார் அவர்கள் நக்கீரன் பிரகாஷ் 007 என அழைக்கப்படுவார் .
    Hats off you sir well
    investigation .

  • @danisjude9938
    @danisjude9938 Před 2 lety +2

    Sir we trust your entire investigation procedure

  • @selva_raj
    @selva_raj Před 2 lety +4

    Vanakkkam Rajavel sir @ 1.45 . Ippadi anchor ku everytime neeinga mariyadhai kuduthu ... Engal manadhai vendru vidugireergal Prakash sir 👏👏👍

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 Před 2 lety +10

    நக்கீரன் சேவை
    நாட்டுக்குக் தேவை.

  • @MrSathyavishak
    @MrSathyavishak Před 2 lety +4

    you guys are great...

  • @sampathkumari2330
    @sampathkumari2330 Před 2 lety +2

    Excellent explanation.super.prakash sir long live.the country needsthe service ofsuch people like prakash.he is so bold and courageous and penetrate where even the air cannot penetrate and finds the truth.Really nakkhreen is doing marbvallous job and giving the true picture to the people.super.