Ennil Enna Kandeer | Tamil Christian Song | About Marvelous God's Love | Ps. Johnsam Joyson

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2018
  • All glory to God alone. This song is about God's marvelous love. Lord Jesus Christ loves you so much.
    Hope this song will heal the wounded hearts/souls by the help of Holy Spirit. "உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே".
    Lyrics & Tune by Ps. Johnsam Joyson
    For more songs : itunes.apple.com/us/artist/jo...
    Video Credit : Bro. Richard.S
    ----------------------
    Lyrics :
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப் பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
    1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன
    2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன
    3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன
  • Hudba

Komentáře • 1

  • @s.mariajames6837
    @s.mariajames6837 Před 6 lety +1

    அ௫மையான பாடல் நன்றி