Ennil enna kandeer - Johnsam Joyson

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2015
  • Lyrics,tune & sung by Johnsam Joyson
    Album : Karunaiyin pravaagam vol 3

Komentáře • 364

  • @githeonrabi1409
    @githeonrabi1409 Před 5 lety +181

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப் பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
    என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
    உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்
    பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே

  • @yowanking1700
    @yowanking1700 Před 5 lety +50

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப் பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
    1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன
    2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன
    3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன

  • @nallarasan6565
    @nallarasan6565 Před 4 lety +12

    உம்மை காயபடுத்தி உம்மை விட்டு விலகி நின்ற போதும் என்னை தேடி வந்திங்க 🙏🙏🙏

    • @anugaya2589
      @anugaya2589 Před rokem

      Amen Lord when Iam in sin u have took up me into the sin

  • @estherdaniel3444
    @estherdaniel3444 Před 5 lety +40

    Love of Jesus made me cry.... என் பெலவீனம் அறிந்தும் எனை நேசித்தீர்... என் குறைகளை அறிந்தும் எனை நேசித்தீர்..... என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க.....

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 Před 7 lety +166

    பாவம் செய்ய நேரம் கேட்ட துரோகி நான் ஐயா.....அறுமையான வரிகள்....God blessed

    • @paulvignesh4527
      @paulvignesh4527 Před 4 lety +7

      Ama brother. Ennaium thotta varthai

    • @jaison3642
      @jaison3642 Před 4 lety +5

      Semmmmaaaa songs....... Semmma feeellll...... Chanse illla Vera level... Outstanding.... Love u jesus

    • @suganjulz9471
      @suganjulz9471 Před 4 lety +5

      Me too...like a sword piercing directly into my heart 😭

  • @creativelife4346
    @creativelife4346 Před 4 lety +30

    அருமையான வரிகள்....
    உண்மையும் அது தானே....
    இயேசு நம்மை நேசிக்க ...
    அவருடைய அன்புக்கு ஈடு இணையில்லையே ....💕💕💕

  • @jonasmusicworld6255
    @jonasmusicworld6255 Před 4 lety +2

    Ennil enna kandeer
    Ennai nesika
    Yesappa paviyagiya ennai thedi vantheerae .unga alavilatha anbukaga Kodi Kodi nandri appa.love u APPA

  • @kirthikacristina7768
    @kirthikacristina7768 Před 3 lety +2

    Ama Yeassapa intha paviku oru thaguthium ela appa na ungala a valovo kasta paduthi erukan yeassapa ungala vitu romba thuram poitan appa.... yeassapa unga pathathula oru orathula erukura kiruba thanga Appa I love you so much lord....help me lord..... neega anaku vanu Yeassapa anaku athumea vanda yeassapa patto pathavi panam athum vanda Yeassapa enoda uiyrana yeassapa ena oru vartha magalea nu kupta pothu Yeassapa 😭😭😭😭😭

  • @immansam9494
    @immansam9494 Před 4 lety +5

    நான் ‌துனிகரமான பாவி 😓😓😓 வாழத் தெரியவில்லை 😓😓பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் 😓😓😓 உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா 😓😓😓help panuga appa

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 Před rokem +2

    UM NaesaM PoL OndruM EnguM IlayaeE..... 💯💞✝

  • @jabinshalom1837
    @jabinshalom1837 Před 3 lety +62

    anyone like me listening in quarantine 2020❤️....

  • @Monishaft
    @Monishaft Před 5 lety +77

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப்பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ்வேழைக்கு தகுதி இல்லையே (2)
    என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
    1.உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் (2)
    2.பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே (2)
    Ennil enna kandeer ennai nesikka
    Ipaavikku thaguthi illayea
    Ennil enna kandeer ennai nesikka
    Ivvezhaikku thaguthi illayea (2)
    En belaveenam arinthum neer nesitheer
    En kuraigal arinthum neer nesitheer (2)
    1.Ummai vittu vilagum seyal seidha naal undu
    Ummai kaayappaduthum Varthai sonna naal undu
    Paavam seyya kaalm keatta Dhrogi naan (2)
    2.Paava seatril kidantha oor paavi nanaiyaa
    Unthan anbil kayitraal Ennai Izhutheerea
    Um nesam pol ondrum ingu illayea (2)

  • @jesusfriend184
    @jesusfriend184 Před 6 lety +76

    என் துன்பவேலையில் கர்த்தர் உங்கள் சாட்சி பாடல்கள் மிகவும் என்னை பெலப்படுத்தியது.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும்
    ஆசீர்வதிப்பாராக.😇🙏🏻

  • @nallarasan6565
    @nallarasan6565 Před 4 lety +1

    நான் இப்படி தான் இருந்தேன் ஆனாலும் jesus என்னை நேசித்துஅவர் ரோடுநடக்க பண்ணுகிறார் ஆமென் jesus i love you 🤗🤗🤗

  • @vijaykvijai1214
    @vijaykvijai1214 Před 4 lety +6

    Thank you Jesus I am living because I am loved by you

  • @pushpakumar2136
    @pushpakumar2136 Před 7 lety +33

    Superb song,when I watched this song after that I'm cried more bcoz I'm realized my mistake and my God's love.

  • @ashaallen988
    @ashaallen988 Před 7 lety +32

    dear loving Jesus thank you for loving me unconditionally.....

  • @eglisedejesuschristsionduf1700

    very wonderful song bother,
    தொடர்ந்து தேவனுக்காக பாடுங்கள் , கர்த்தர் உங்களை உபயோகபடுத்துவார், மனிதர்களை பார்க்காமல் கிறிஸ்துவை முன் வைத்து ஒடுங்கள். God bless you!

    • @jacksparrow552
      @jacksparrow552 Před 8 měsíci

      Ennil nanmai elatha pothum. Ennai nesitha devan neere appa

  • @alexispaulraj6723
    @alexispaulraj6723 Před 5 lety +8

    All this lines are like written for me
    Love you JESUS 💖

  • @navin6615
    @navin6615 Před 4 lety +1

    Our god is so good he never ever leave us he conform heal us we are doing bad things but still he is good to heal us so just believe him thats sol jesus is son of god
    thanks jesus child for the gods word and song jesus loves u all and bless u all he is our father

  • @johnpatrick3344
    @johnpatrick3344 Před 4 lety +3

    Each every line in words., my lifela marakka mudiyathu.l love Jesus.

  • @jesusismylovabledad6612
    @jesusismylovabledad6612 Před rokem +1

    Love you Jesus🙏🙏🙏🙏🙏
    Entha song kekumpothelam ennai ariyama enakku alugai varuthu
    Yesuvin anbai unarnthen rompa nandri anna

  • @johnyesukumar4302
    @johnyesukumar4302 Před 5 lety +1

    நன்றி இயேசுவே இந்த பாடலை கொடு‌த்து எங்களை தேற்றியதற்காக.

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 Před rokem +2

    EnniL EnnA KandeeR EnnaI NaesikA.... 🙇‍♀️💘...... 💯

  • @vijayalakshmi-ek3wi
    @vijayalakshmi-ek3wi Před 4 lety +6

    Super song. Whenever I listened your all songs my spirit and soul feel God's love brother. Thankyou

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 Před 5 lety +2

    Amen.thaguthi illatha ennaium nesithere.THANK YOU LORD JESUS.HALLELUJAH

  • @sammoses0078
    @sammoses0078 Před 5 lety +1

    I love jesus ennil enna kandir love u jesus

  • @angelsthomas
    @angelsthomas Před 6 lety +7

    Thank you Jesus for your unconditional love...amen

  • @merolekha9575
    @merolekha9575 Před 4 lety +1

    Um nesampol ontrum illa daddy s daddy I love sooo much appa ennai nesikiravare thank u 😭😭😭😭

  • @nalanjos5944
    @nalanjos5944 Před 6 lety +3

    I am crying when I hearing this song....wonderful song brother. Jesus loves me.

  • @ebanesarmichael2011
    @ebanesarmichael2011 Před 6 lety +4

    This song touches once heart & make realise the past sin & bring u closer to Yeshua.
    Yeshua Baruk you & Your Ministry Abundantly.

  • @adlinjoe9269
    @adlinjoe9269 Před 6 lety +1

    no one can understand as much as u ... am urs lord Jesus .. all praise to u only

  • @saintantonmicheal3207
    @saintantonmicheal3207 Před 6 lety +6

    உங்கள் பாடளுக்காக கர்தரைத் துதிக்கிறேன்

  • @ebenmonic5748
    @ebenmonic5748 Před 3 lety +4

    Love this song, completely resonating with me. Praise the Lord for the Pastor.

  • @jossha5484
    @jossha5484 Před 5 lety +7

    Sema song . pavam seiya kaalam ketta throgi nan. Heart touching words. This song is my ringtone. God bless u abundantly pastor.

  • @arunmoses4493
    @arunmoses4493 Před 3 lety +3

    My favorite song❤love u dear jesu🙏🙏🙏🙏🙏

  • @beaulahelen9161
    @beaulahelen9161 Před 3 lety +1

    Thank you Lord for loving me. Even though I'm a sinner but u loved me unconditionally. Thank u Anna for this song.

  • @jonesraja2257
    @jonesraja2257 Před 5 lety +2

    Nesikka thagudhiyatra ennai nessithadharkai nandri....

  • @navin6615
    @navin6615 Před 4 lety +3

    Thanks, Jesus child for your post
    You are the proof of Jesus
    I thank God for u
    All glory to God only
    Keep telling Jesus love

  • @gayathrigayathri9839
    @gayathrigayathri9839 Před 5 lety +5

    Every day IAM hearing this song more than thrice....when I hear this i feel relaxed thanks Anna and ur voice mesmerising

  • @prabhasivakumar2173
    @prabhasivakumar2173 Před 3 lety +1

    Glory to Jesus...such a heart melt song...a true line...now a days there is no true love..but Jesus love unconditional...

  • @dilipkumar-gv8uy
    @dilipkumar-gv8uy Před 7 lety +11

    Beulah ,supper song my hero in this world is my Jesus .....

  • @christinajebakani5300
    @christinajebakani5300 Před 6 lety +5

    soul toching song .It makes to realize gods love,thank u lord for this wonderful song

  • @anantharajpushparaj7486
    @anantharajpushparaj7486 Před 5 lety +7

    One of the most heart touching song ive ever heard.

  • @angelinlivingstone2771
    @angelinlivingstone2771 Před 6 lety +3

    My heart was broken while am listening this song... Yes my Jesus loving me a lot....

  • @hannahpriya7267
    @hannahpriya7267 Před 5 lety

    avar nammai nesika oru thagudhiyum enakku illai onrum illadha ennai avar nesithar, very nice song brother romba unarndhen

  • @jesuslove8788
    @jesuslove8788 Před 10 měsíci

    Yes ❤ Jesus christ change my life ❤ 3 years ago Iam in not best in my family sorounding but now i am nurse ❤ Jesus change my life ❤ Tq my lord ❤❤❤

  • @jossha5484
    @jossha5484 Před 5 lety +6

    Unga song ellamae suppppeeeerrrr& awesome. Each and every lines have meaningful words. Unga family ellarumae super .

  • @georgeclifford2518
    @georgeclifford2518 Před 7 lety +66

    My heart melts. May the Lord double your anointing bro!

  • @mercyvamsi5337
    @mercyvamsi5337 Před 7 lety +15

    my heart brokes while listening to this song
    yes he loves me a lot
    while listening to this song I feel his love on me that how much he loves me
    glod bless u bro

  • @tharsannoylin4240
    @tharsannoylin4240 Před 4 lety +1

    Jesus please forgive me daddy..🙏🙏🙏

  • @dhivyaalagar5521
    @dhivyaalagar5521 Před 6 lety +6

    love you jesus for this wonderful song.

  • @vrajhinivrajhini3434
    @vrajhinivrajhini3434 Před 6 lety +5

    Very amazing songs super meaningful praise the Lord millions times Amen god bless you brother Amen

  • @anithapray1013
    @anithapray1013 Před 4 lety +2

    En belaveenam arinthum neer nesithir....😇😇

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před 4 lety

    Your songs touches many tamil people, like Don Moen songs to english people. Praise be to Lord.

  • @preethijai2819
    @preethijai2819 Před 5 lety +1

    Why did u love me so much Lord ... Am not good am bad... Am irresponsible...

  • @navin6615
    @navin6615 Před 4 lety +2

    Really this song changed me Anna really God used u thanks and all glory to God only bro

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 Před rokem +2

    PaavaM SeiyaA KaalaM KaetA ThrowkiiI NaaN... 😭😭💯💔

  • @jasonjoseph2776
    @jasonjoseph2776 Před 7 lety +6

    GOD really speaks through this song,may God shower his blessing upon you dear brother

  • @vasantharajvasanth2349
    @vasantharajvasanth2349 Před 7 lety +3

    Really true true words. Thank u so much Jesus. I love you god

    • @jebashanthi7209
      @jebashanthi7209 Před 6 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enil ena kandir nan onume panala.......................... umaku appa forgive me i luv u ena matha ungalaathan mudiyum nan epdinu ungaluku theriyum daddy nan ethavathu ungaluku pananum but ena panrathunu therila lead me dad luv u

  • @gilbertgilbert6123
    @gilbertgilbert6123 Před rokem +1

    Fantastic words that's very meaningful and touching me. Wow
    God bless you brother

  • @easterkanaka7895
    @easterkanaka7895 Před 4 lety +1

    Yes really God is love everyone with His fulfilled heart but parents were throw the child when they do sin but God don't avoid a sinner but avoid the sins and He is really love each and everyone Amen it's really touching my heart I think about His real love

  • @satheshp5730
    @satheshp5730 Před 3 lety +1

    அருமையான பாடல்

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 Před 4 lety +7

    Thank you dear brother for this beautiful song it really comforted me .He loves us so much though we don’t deserve it truly your love is amazing

  • @amazingrock6587
    @amazingrock6587 Před 6 lety +1

    Amen.... 👏👏👏 intha song kekum pothu manasuku rombha aaruthalai irukku anna.

  • @karthickkarthick3423
    @karthickkarthick3423 Před 4 lety +2

    ௭ன்னை கண்டவர் நீர் Amen daddy 😘😘😘😘😘😘

  • @mercychristy4062
    @mercychristy4062 Před rokem +1

    மிகவும் அருமையான பாடல்

  • @selvialwin6896
    @selvialwin6896 Před 8 lety +10

    Praise the Lord for this song.Makes me cry.Thanks brother.

  • @reenadarmaraj841
    @reenadarmaraj841 Před 4 lety +1

    அருமையான வரிகள்...

  • @forgospelsongs5494
    @forgospelsongs5494 Před 3 lety +4

    God is Wonderful. Amen 🙏🥰🥰🥰🥰

  • @rajamorais1112
    @rajamorais1112 Před 8 lety +20

    it is very beautiful and heart touching song

  • @jayjayz7748
    @jayjayz7748 Před 5 lety +4

    Sorry for all my sins lord

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 5 lety +1

    Praise the Lord.. Paavam seiya kaalam keta throgi naan Appa.. 😟😟 but still u knowingly loved me and took.... 😘

  • @lathalatha8074
    @lathalatha8074 Před 5 lety +3

    my favourite song I LOVE JESUS💖💖💖😘😘😘😘😘😭😭😭

  • @maharani1215
    @maharani1215 Před 7 lety +4

    wonderful song.meaning full song. 👌👌👌👌

  • @darshinivijay9822
    @darshinivijay9822 Před 7 lety +7

    SUCH A wonderful song
    AMEN

  • @priyadharsinip1670
    @priyadharsinip1670 Před 7 lety +13

    I am sooòoo blessed through the lines which he sangs

  • @sheebasujin4773
    @sheebasujin4773 Před 4 lety +1

    Amen yeasappa 🙏🙏🙏

  • @shajanantony4788
    @shajanantony4788 Před 3 lety +1

    Very nice hymn. God bless.

  • @angelmalar3968
    @angelmalar3968 Před 7 lety +7

    unmaiya I feel I cry this song I love you my Jesus

  • @LoveYouJESUS-jo9dl
    @LoveYouJESUS-jo9dl Před 6 lety +6

    Such a wonderful Song, Glory to God

  • @jeyachandra151
    @jeyachandra151 Před 6 lety +8

    A perfect song for all living in earth.

  • @anniechristina6103
    @anniechristina6103 Před 3 lety +1

    Love You Appa. pls forgive my all sins Daddy😭😭😭

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 Před rokem +2

    IpaaviikU ThakithI IllayaeE 🙇‍♀️🤲💔😞..... 💯

  • @esthermadhuesther3076
    @esthermadhuesther3076 Před 5 lety +5

    No words😭😭😭 that much he sacrifice fr me

  • @jesusprincess7879
    @jesusprincess7879 Před 10 měsíci +1

    When Ever I listen I Just remember How many times I have Sinned against Daddy and hurted him Went away But still His love on me Same Tq Nd Love you Daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapriya5567
    @jayapriya5567 Před 6 lety +5

    sup ,making me to cry this song ,my lovable song ,thank u father

  • @ezhilarasi49
    @ezhilarasi49 Před 4 lety +1

    Praise the lord thank you Jesus

  • @malabaskar8177
    @malabaskar8177 Před 4 lety +1

    Lord.. I love you forever..

  • @shalinijenisha5612
    @shalinijenisha5612 Před 6 lety +1

    This song makes me cry......,😭😭ennil Enna kandeer ennai nesikka....ippavikku thaguthi illaiyae....😔😔😔

  • @samdivakaran
    @samdivakaran Před 4 lety +4

    My God
    What made You to find me
    I’m unworthy
    I’m unclean

  • @PatriciaGladysJedidiah
    @PatriciaGladysJedidiah Před 7 lety +8

    Wonderful song...the words touched my heart..

  • @mercyjehovahjireh
    @mercyjehovahjireh Před 2 lety +1

    I love you Jesus 😍

  • @jarvisvivin2190
    @jarvisvivin2190 Před 4 lety +1

    Superb song.. Words are very powerful.. Praise the Lord

  • @gideonganesh9603
    @gideonganesh9603 Před 5 lety +5

    Beautiful song. I really enjoy to listen. God bless u brother.

  • @kalpanakalpu5138
    @kalpanakalpu5138 Před 6 lety +1

    Wowwwwwwww.....it is very awesome song......thank you Lord for your love......

  • @mahendrakumargovindarajan2598

    Um nesam pol ondrum engu ellaiye...... 😚😍

  • @stella_mary30
    @stella_mary30 Před 6 lety +2

    Touch this song in my heart 💞💞💞💞💞💙💙💙💙💙 super line's 🎹🎹🎶🎶🎶🎵🎼

  • @murugesankittan7088
    @murugesankittan7088 Před 6 lety +2

    His love unconditional. Tnx for de song. May God bless you.

  • @jebashanthi7209
    @jebashanthi7209 Před 6 lety +4

    enil ena kandir daddy 🙅🙅🙅🙅🙏🙏🙏nenga nesika nan onum panalapa umaku but nenga..solrathuku vartha ila 😂😂😂😂😂kanirtha varuthu daddy ur love is only true