PRAYERS FOR YOUR HUSBAND - உங்கள் கணவரை மாற்றும் ஜெபம் - Dr.Jeyarani

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2018
  • உங்கள் கணவரை மாற்றும் ஜெபம் - Dr.Jeyarani Andrew
    PRAYER FOR YOUR HUSBAND IN TAMIL - With Words -

Komentáře • 1,5K

  • @pavithrapavithra6429
    @pavithrapavithra6429 Před rokem +70

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் இந்த ஜெபத்தை முழுவதும் எழுதி வைத்து பிரதி வாரம் புதன் கிழமையில் உபவாசம் பண்ணி ஜெபித்தேன் கர்த்தர் என் கணவரை தொட்டார் அற்புதமாக மாற்றினார்🙏🙏🙏Thank you Lord 😍✨

  • @starlinshoba1983
    @starlinshoba1983 Před rokem +52

    Praise the Lord என் கணவரோடு நான் சேர்ந்து மரணம் வரை வாழ்ந்து என் ஓட்டத்தை முடிக்க ஜெபித்து கொள்ளுங்கள்.பிரிந்து இருக்கும் என் குடும்பம் ஒன்று சேர ஜெபிக்கும் படி தாழ்மையாய் கேட்டு கொள்கிறேன். Praise the Lord🙏

  • @prajunamedia9662
    @prajunamedia9662 Před 2 lety +72

    என் கணவர் ,என் அன்பை புரிந்துகொண்டு என்னோடு சேர்ந்து வாழ,என் கணவரையும் என்னையும் ஆசிர்வாதம் செய்யும் ஆண்டவரே😭😭😭😭😭😭

    • @kavithabharathi8276
      @kavithabharathi8276 Před 2 měsíci

      கண்டிப்பா உங்களுக்கு நல்லது நடக்கும் sis

  • @MehandiArtists.
    @MehandiArtists. Před 2 lety +137

    ஒருவேளை உபவாசம் இருந்து இந்த ஜெபத்தை வாசியுங்கள். கர்த்தருடைய அற்புதங்களை சீக்கிரம் காண்பீர்கள், என் வாழ்விலும் கர்த்தர் மிகுந்த அற்புதம் செய்திருக்கிறார்.
    -ஆமெண்
    GOD Bless You ✨🕊️

  • @kalaiedwin
    @kalaiedwin Před 2 lety +18

    இசேப்பா என் கணவர் என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். என்னை புரிந்து கொண்டு என்னை மற்றவர்களிடம் விட்டு கொடுக்காமல் கர்த்தருக்குள் இரட்சிப்பு பெற வேண்டும். என் குடும்பத்துக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள் சகோதரியே.

  • @angelsavitha5706
    @angelsavitha5706 Před rokem +47

    Praise the lord aunty
    I got married in November 21st 2021 since we got married we use to fight like anything it came till divorce, one day I saw this prayer I prayed for 2 weeks I can see the changes from husband. Thank you for this prayer aunty

  • @suganthisuvithira4000
    @suganthisuvithira4000 Před 3 lety +214

    இயேசுவே என் கணவர் என் மனதை புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். எனக்காக ஜெபிக்க வேண்டும்

    • @nathiyajeyasekaran1137
      @nathiyajeyasekaran1137 Před 2 lety +4

      En husband ennai punthugolla vendum atharkkaga jebiungal

    • @Senthilkumar-qs1wf
      @Senthilkumar-qs1wf Před 2 lety +4

      Sister en kanavar ennitam anpa irukkanum.pls help pannuga

    • @solomond2801
      @solomond2801 Před 2 lety

      I need ur prayers too I will pray for u sister..

    • @suganthisuvithira4000
      @suganthisuvithira4000 Před 2 lety

      Thank you very much sister

    • @ratheeshraja5623
      @ratheeshraja5623 Před 2 lety +5

      விசுவாசத்துடன் விடாமல் ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை

  • @pratheebharp8926
    @pratheebharp8926 Před 2 lety +87

    கடவுள் என் வாழ்க்கையை என் கணவரையும் மாற்றி தர எனக்காக ஜெபியுங்கள் 😭😭😭

    • @sujarita6024
      @sujarita6024 Před rokem +3

      Sister no peace in my husband's life always depression sister pray for my husband

    • @kavikutty8086
      @kavikutty8086 Před 11 měsíci

      Pry pnuga amma enoda husband ykita pesama irukanga.ena vena slranga ykuda vazhanu ena thedi varanu please pry for me

    • @pratheebharp8926
      @pratheebharp8926 Před 11 měsíci

      @@kavikutty8086 ok sis kandipa varuvangka pray pandren

  • @achchumaachchumaachchumaac944

    ஆமென் இயேசுவே என் கணவர் பாவத்தில் இருந்து விடுதலையாகி மனந்திரும்பி குடும்பத்தின் தலையாய் இருக்க கர்த்தர் உதவி செய்யும் படியாக ஜெபியுங்கள் 🙏 🎚️

  • @maryjackuline8630
    @maryjackuline8630 Před 2 lety +75

    என்னையும் என்னுடைய குழந்தையையும் பிரிந்து வாழும் என்னுடைய கணவன் வெகு சீக்கிரத்தில் எங்களுடன் இணைந்திருக்க இயேசப்பா விடம் ஜெபியுங்கள்

  • @jenifermary1754
    @jenifermary1754 Před 2 lety +489

    அன்பு சகோதரியே இந்த ஜெபத்தை நான் ஏற எடுக்கத் தொடங்கிய நாள் முதல் என் கணவரிடம் பெரிய மாற்றத்தை நான் காண்கிறேன். என் ஜெபத்தையும் கேட்டு பதில் தருகின்ற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

    • @indirapriyanka5555
      @indirapriyanka5555 Před 2 lety +7

      Amma Yan husband ena vatam solietka neeka than husband anaku thainka appa

    • @gkarthika7090
      @gkarthika7090 Před 2 lety +15

      Nanum intha prayer vachu daily jebam pannuva Nalla changes theriyuthu 😊😊 thanks yesappa ummal kudatha kariyam ondrumillai

    • @arulraj6617
      @arulraj6617 Před 2 lety +4

      Thank you mam very useful video

    • @psudha4014
      @psudha4014 Před 2 lety +2

      @@indirapriyanka5555 Sister unga problem tha my problem

    • @jenitrakanikaimary5677
      @jenitrakanikaimary5677 Před 2 lety +3

      En kanavarukkaga plz pray sister.m

  • @revathimurugaiyan9838
    @revathimurugaiyan9838 Před 2 lety +19

    என்னை பிரிந்து வாழும் என் கணவர் என்னிடம் வர வேண்டும் என்று ஜெபியுங்கள் என் அன்பு சகோதர சகோதரிகளே
    ..ஆமென்

  • @sudhak1372
    @sudhak1372 Před 2 lety +94

    அம்மா எனக்காக செபம் பன்னுங்கள் அம்மா நானும் என் கணவரும் பிரிந்து இருக்கோம் அம்மா நாங்கள் இருவரும் இணைந்து வாழ எனக்காக செபம் பன்னுங்கள் 😭😭😭😭😭😭

    • @aarthivasudevan5171
      @aarthivasudevan5171 Před 2 lety +2

      Pray to Jesus... definitely he'll help you to rejoin with him...praise the lord

    • @SathyaSathya-lv8fk
      @SathyaSathya-lv8fk Před 2 lety +6

      அம்மா எனக்காகவும் என் கணவருக்கும் ஜெபம் பண்ணுங்கள் அம்மா

    • @estherchellammal2446
      @estherchellammal2446 Před 2 lety +3

      Same problem ma.prayer for me.

    • @nancyjohn2252
      @nancyjohn2252 Před 2 lety +2

      Play this prayer and pray and agree with this pray and pray to Jesus. Your husband will come back to you and bot of you will lead happy life together in Jesus Name. Amen 🙏

    • @sdsdivyasdsdivyasdsdivyasd2367
      @sdsdivyasdsdivyasdsdivyasd2367 Před 2 lety +4

      அம்மா நானும் என் கணவரை பிரிந்து வாழ்கின்றேன்.என் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய போவதாக சொல்கிறார்கள்.என் கணவர் என்னிடம் பேசி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ ஜெபியுங்கள்.எனக்கு மூன்று மகன்களும் இருக்கிறார்கள்.

  • @DivyaDivya-lt2ml
    @DivyaDivya-lt2ml Před 2 lety +22

    இயேசுப்பா.என் கணவர் குடியை மறக்க னும் என் குடும்பத்தில்.சமதானம் கிடைக்கனும் அதற்காக ஜெபம் பண்ணுங்க

  • @jenethathangam6917
    @jenethathangam6917 Před 2 lety +66

    இந்த ஜெபம் என் வாழ்கையில் பெரிய மாற்றத்தை தந்த தயவுக்காய் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @anithaanita4847
    @anithaanita4847 Před 2 lety +11

    அம்மா எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க நானும் என் கணவரும் ஒன்றாக சேர்ந்து வாழ பிசாசின் போராட்டம் அதிகமாக இருக்கின்றது. நாங்கள் குடும்பமாய் வாழ( நான் ,என் கணவர், எங்கள் குழந்தை ) ஒன்றாக சேர்ந்து வாழ ஜெபம் பண்ணுங்க ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @glorybindhu8516
    @glorybindhu8516 Před 4 měsíci +3

    Praise the Lord Amma🙏🏻🙏🏻🙏🏻
    நீங்கள் தந்த இந்த 100 குறிப்புகளை நான் அறிக்கையிட்டு ஜெபித்தேன் ஜெபித்துக்கொண்டே இருந்தேன் சில வருடங்களிலே என் கணவர் இரட்சிக்கப்பட்டார்.
    கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக 🙏🏻
    ஆமென் 🙏🏻
    நன்றி ஆவிக்குரிய தாயே 🙏🏻✨✨

  • @gokilagokila9134
    @gokilagokila9134 Před rokem +24

    Praise Tha Lord நீதி : 14.30டின் படி என் கணவர் என்னை பிரிந்து அவர்கள் வீட்டில் செல்லும் வார்த்தைகளை கேட்டு என்னை வேண்டாம் என்று சொல்லுகிறார் . நீதி 14.32 என் மரணம் வரை என் கணவர் என்னோடு சேர்ந்து வந்து இருக்க ஜெபம் பண்ணுங்கள். என் கணவனுக்காக நல் வழிகளில் நடத்தி காத்திடும் இயேசுவே .என் மன வருத்ததுடன் கூறுகிறேன் ... ! ஆமேன்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ...

  • @ramalakshmibalagurusamy1526

    Praise the lord Mam 🙏
    God richly bless you &your family &your ministry mam🙏🙏❤️
    இந்த ஜெப த்தை ஏரெடுக்க
    ஆரம்பித்த நாள் முதல் நல்ல மாற்றங்கள் mam
    நன்றி இயேசுவே 🙏🙏

    • @sujarita6024
      @sujarita6024 Před rokem

      Esuve pray for my husband's depression

  • @rosammagladwin5157
    @rosammagladwin5157 Před rokem +7

    ஆண்டவரே நீர் செய்த அனைத்து கிருபைகளுக்கும் நன்றியாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shajini2970
    @shajini2970 Před rokem +7

    Today I have seen this prayer I believe in jesus and starting this prayer from today and I believe that my husband will change and we will be Happy always in the name of jesus
    And I will reply with positive results Amen
    All of u dont worry jesus will do a miracle in your life too be confident and pray well Amen

  • @sudhagnanaiah8329
    @sudhagnanaiah8329 Před 2 lety +5

    இந்ந ஜெபம் எனக்கு மிகவும் ஆற்றல் தந்துள்ளது. ஏனெனில் நான் கடந்த இரண்டு வருடங்களாக என் கணவருக்கு குறித்து மிகவும் வேதனை பட்டுக் கொண்டு இருந்தேன். எனக்கு இச்செபம் மிகுந்த ஆறுதலை தந்தது. எனக்கு இந்த நிமிடத்தில் இருந்து சந்தோஷமாக வாழ தூண்டிய ஆவியானவர்க்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

  • @gayathrig2740
    @gayathrig2740 Před 3 lety +81

    என் கணவர் ஞானஸ்நானம் எடுக்க ஜெபித்து கொள்ளுங்கள்

    • @manimegalaimanimegalai8010
      @manimegalaimanimegalai8010 Před 2 lety +2

      என் கணவரோ ஞானஸ்தான எடுத்துக்கொள்ள ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @kavithabharathi8276
    @kavithabharathi8276 Před 2 měsíci +1

    இயேசப்பா நீரே என் நம்பிக்கை... நிம்மதி தொலைத்துவிட்டு ஆணாதை போல் நிற்கிறேன் அப்பா 😢😢😢

  • @sumathisanjeev1975
    @sumathisanjeev1975 Před 2 lety +46

    Thank you Amma. I also see so many changes in my husband . This prayer leads our life happily.

    • @saraswathirajendran882
      @saraswathirajendran882 Před 2 lety +1

      என் குடும்பத்துடன்தேவனைநேக்கிபார்உதவிசெய்யும்

    • @iloveyourx1009
      @iloveyourx1009 Před 2 lety +2

      என் கணவர் இரட்சிக்கபட வேண்டும்

    • @ludasimon6611
      @ludasimon6611 Před 2 lety

      @@saraswathirajendran882 aaaaaaaaaà pass cc vv

    • @gopalayyasamy4981
      @gopalayyasamy4981 Před 2 lety

      Appa trp resalt Nala mark edukavendum athuka pray panunka

  • @DJIMMANDJIMMAN
    @DJIMMANDJIMMAN Před 2 lety +8

    கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை விடுதலை தாங்க ஜெபியுங்கள்

  • @crazydmil10
    @crazydmil10 Před rokem +5

    எங்கள் அப்பா மனம் திரும்ப ஜெபிக்க வேண்டும் sister 🙏🙏🙏🥺🥺🥺🥺எங்க அப்பா இரட்சிக்க ஜெபிக்க வேண்டும் sister 🙏🥺🥺🥺🥺🥺🥺

  • @dr.s.malarvizhi8754
    @dr.s.malarvizhi8754 Před 2 lety +9

    Today onwards I started this prayer.i believe Jesus must do miracle in my life

  • @aruladlin1447
    @aruladlin1447 Před rokem +4

    என் கணவர் பின்மாற்றம் நிர்விசாரம் எனக்காக ஜெபித்து கொல்லுங்கள் அம்மா,,,🙏🙏🙏

  • @sheebasheeba6626
    @sheebasheeba6626 Před 2 lety +6

    இந்த ஜெபத்தை என் வாழ்வில் மாற்றத்தை தந்தததுக்காய் ஸ்தோத்திரம்

  • @gokilagokila9134
    @gokilagokila9134 Před rokem +2

    எனக்கு வாழ்க்கையே செத்துரனும் போல இருக்கு ..பரிசுத்த ஆண்டவரே ... என் கணவரை மனந்திரும்ப உதவி செய்யுங்க இயேசப்பா ... அளவுக்கு மீறி மனதை காயபடுத்துகிறார்கள் வாழ்கையை வெறுத்து அனாதைய இருக்கிற நிலைமைல இருக்கிறேன் .. பரிசுத்த தேவனை என்னையன்றி தேவன் உனக்கு உண்டாக்க வேண்டாம் என்ற கட்டளையின் படி எனக்கு உங்கள விட எனக்கு வேற யாரும் இல்ல இயேசப்பா ... எனக்காக எல்லோரும் ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் ... Please in prayers please please ... 🙏

  • @jonejasj3129
    @jonejasj3129 Před rokem +7

    Sister thank you. More changes happening in my husband. My family is now happy sister. Thank you so much . Praise a lord 🙏

    • @sujarita6024
      @sujarita6024 Před rokem

      Sister pray for my husband's peace of mind always disturbed

  • @sopithayogeswaran8945
    @sopithayogeswaran8945 Před 5 lety +12

    சகோதரி கணவனுக்காக இந்த ஜெபம் பிரதானமாக இருக்கின்றன .இதேபோல் பிள்ளைகளுக்காக ஜெபம் செய்தால் பிள்ளைகளுக்கு மிகவும ஆசீர்வாதமாக இருக்கும். ஆமென்.

  • @sandhiyad4107
    @sandhiyad4107 Před 4 lety +17

    Praise the Lord sister. this is very blessing for my life..Thank u sister..amen

  • @vijiejeba1343
    @vijiejeba1343 Před 2 lety +1

    என் கணவர் மீண்டும் தேவ உடைய பாதையில் நடக்க வேண்டும் உலக காரியங்களை வெறுக்க வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்

  • @velavelankanni1232
    @velavelankanni1232 Před 3 měsíci +1

    😢 ஆண்டவரே இன்று முதல் நம்பிக்கையோடு ஜெபிக்கிறேன்.... என் கணவருக்கு பொறுமையை கொடுங்கப்பா குடி பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்... என்னிடம் அன்பாக இருக்க வேண்டும்

  • @estherani7253
    @estherani7253 Před 3 lety +6

    அன்பான சகோதரி. உண்மையாகவே இது மிகவும் பிரயோஜனம் உள்ளது.

  • @sheebajazlyn254
    @sheebajazlyn254 Před 4 lety +66

    Dear sister your message is giving us confidence for me. My heart is broken but after hearing your message it gives us energy. Thank you.

  • @Jesusway25
    @Jesusway25 Před 5 měsíci +1

    இந்த ரட்சிப்பின் வசனங்கள் வாசிப்பதனால் என் கணவரிடம் அதிக மாற்றத்தை என்னால் காணமுடிகிறது... கர்த்தர் என் ஜெபத்தை கேட்டதர்க்காக ஸ்தோத்திரம் ❤🌼✨🍃🕊🕊😊

  • @lokeshwari3098
    @lokeshwari3098 Před 2 lety +2

    Sister enga அப்பாக்கு ஜெபம் பண்ணுங்க குடி போதையினால் நாங்க தினமும் நிம்மதி இல்லாம இருக்கோம் தினமும் நாங்க கர்த்தரை தேடி கொண்டு தான் இருக்கிறோம் அவர் எங்களுக்கு அற்புதம் செய்யும் நாளுக்காக காத்துகொண்டு இருக்கிறோம் கர்த்தர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @shirleyselvarajan5324
    @shirleyselvarajan5324 Před 4 lety +19

    Very useful prayer sister. Please uphold my husband in prayer for his salvation. Me n my children are catholic but my husband is hindu thank you in Jesus name

  • @gracegracejenifer294
    @gracegracejenifer294 Před 3 lety +8

    Amen glory to God thank u Jesus praise the Lord Amma May God bless u and yours family and your ministry abundantly Amma

  • @muthulakshmin4818
    @muthulakshmin4818 Před 2 lety +2

    என் கணவர் மனம் திருந்த வேண்டும் என்று நான் நினைக்கையில் உங்களின் இந்த காணொலி எனக்கு கிடைத்தது. நான் ஜெபம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஒரு நல்ல மாற்றத்தை நான் உணர்கிறேன். நன்றி சகோதரி.

  • @gayathrinoah72
    @gayathrinoah72 Před 3 lety +6

    ஆண்டவரே என் கணவருக்கு என் மேலிருந்த கோபம் நீங்கி என் மேல் அன்பு காட்ட வேண்டும் இயேசுவே 😭😭😭 உம்மை விசுவாசத்துடன் துதிக்கிறோன் ஆண்டவரே எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் செய்து வாழ வைப்பீர்கள் ஆமேன் காத்திருக்கிறேன் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா ஆமேன் 🙇‍♀️😭🙏🙏 உம்மை நாடி வந்து உள்ளேன் இயேசுவே 😭🙏🙏 எங்களை இணைத்து வாழ வையுங்கள் இயேசுவே ஆமேன் 🙇‍♀️🙏

  • @sunitaaabraham5229
    @sunitaaabraham5229 Před 3 lety +17

    Protect my husband Sunttosh from all evil and give him success

  • @ajiaji7518
    @ajiaji7518 Před rokem +3

    என் கணவர் குடிக்கு அடிமை மற்றும் பிற ஸ்த்ரீ களிடம் தொடர்பு பிற ரை மதியமை இவைகள் மாற ஜெபியுங்கள்

  • @Karthick-ut2vn
    @Karthick-ut2vn Před 6 měsíci +1

    என்னையும் என்னுடைய குழந்தையையும் பிரிந்து வாழும் என்னுடைய மனைவி என்னுடன் சீக்கிரத்தில் இணைந்து வாழ ஆசிர்வாதம் செய்யும் இயேசு சுவாமி 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ponnuswamychandrakanthi9596

    ENERGETIC Prayer Sister Praise the LORD JESUS AMEN AMEN Sthothram Yesappa Nandri Glory to God

  • @vijayjency926
    @vijayjency926 Před 2 lety +3

    என் கணவருக்கு அக்சிரண்ட் நடந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் வேலைக்கு போகவில்லை.இப்போ பார்வை போய் கொண்டு இருக்கிறது.எங்களுக்காக ஜெபம் பன்னுங்கள்

  • @kavithajaikumarjaikumar4192

    This prayer gives to me a peace and happiness... Alleluia.. praise the lord..

  • @hemalathalatha5198
    @hemalathalatha5198 Před 3 lety +2

    Praise the lord sister'.... thank you so much 👍 for your prayer..... very nice video update 👍

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 Před rokem +1

    ரொம்ப ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. Thanks sister 🙏🙏

  • @suzannaanthuvan1090
    @suzannaanthuvan1090 Před 3 lety +8

    Dear sister marvellous prayer Bible words.Definitely it will change every husband .Thank you Sister for this wonderful collection of mind blowing prayers.God bless you sr.with great gifts.

  • @nandinifaustina8679
    @nandinifaustina8679 Před 3 lety +20

    S pls pray fr my husband.... He s very different carrecter..... No care no love

    • @biblecalls
      @biblecalls  Před 3 lety +3

      Sis. Nandhini we will pray for your husband 'repentance

    • @amymichael9288
      @amymichael9288 Před 3 lety

      Ptlord sis please pray for my son in law's and my husband and my daughters sprichuel life.

  • @shyamalramesh6827
    @shyamalramesh6827 Před 3 lety +6

    Praise be to the lord... Thank u so much sister 🙏

  • @susanimmaculateshibu7842
    @susanimmaculateshibu7842 Před 3 lety +5

    Praise the lord sister ..i been doing this prayer everyday for my husband...for past 2.5years..so much of changes in my husband n in our life...God is good..past 2 days I could not open this prayer n it showed private..i was so worried...since I prayed to lord that I will says this prayer for my husband everyday till I go to grave..but lucky I wrote in my dairy n kept...so I continued..
    But saying along with you sister males me even more happier n blessed..thank you for making it public again 😇

  • @arokiamarysophia8357
    @arokiamarysophia8357 Před 3 lety +3

    Praise the Lord. என் கணவர் குடி பழக்கத்தில் இருந்து விரைவில் விடுதலை அடைய ஆண்டவரே உதவி செய்யும்

    • @kumar-bq3eg
      @kumar-bq3eg Před 3 lety

      Praise the Lord 🙏 akka.

    • @monivino164
      @monivino164 Před 2 lety

      Ama sis yan kanavarum appati than d karthar ta jabam pannipom kantipa karthar avangalai ya mathituvar sis

  • @animeboy5406
    @animeboy5406 Před 4 lety +13

    Praise the Lord..very much blessed one..thank u so much sister..very much needed and feeling comfort..

    • @vasanthiroshan8413
      @vasanthiroshan8413 Před 3 lety

      Yyuhnbbnnby

    • @vijhg4680
      @vijhg4680 Před 2 lety

      ♡⃛◟( ˊ̱˂˃ˋ̱ )◞⸜₍ ˍ́˱˲ˍ̀ ₎⸝◟( ˊ̱˂˃ˋ̱ )◞♡⃛
      யி

  • @nissiclementclement3584
    @nissiclementclement3584 Před rokem +2

    Aunty tq so much for these beautiful verses...I'm seeing these vedio after 4 years but even after 4 years God's word is so fresh and true .... unchanging word of God

  • @violapanner6379
    @violapanner6379 Před 26 dny

    ❤❤❤❤ இயேசு அப்பா நீங்க தான் என் கணவர்ரை அந்த பெண் இடமிருந்து பிரித்து என்பிள்ளைகளூக்காக என் இடம் சோர்ந்து வையுங்கள் இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

  • @sivagamim5915
    @sivagamim5915 Před 3 lety +13

    Praise the Lord Sister, This prayer is very useful to me. I'm also pray with u fr my husband. Thank u so much

  • @bettywabuko5071
    @bettywabuko5071 Před 2 lety +4

    Cant hear, but pray with me please for my husband that GOD touches him, in every aspect of his life, delivers him from ways that do not add value to his life, and to his family, restores him, and that we may live in peace,praising and thanking GOD for the far HE HAS HELPED US, AMEN🙏

  • @tlalitha3280
    @tlalitha3280 Před 2 lety +1

    அம்மா என் கணவர் வேற பென்னோடு இருக்கிறார் அதை விட்டுவிட வேண்டும் எனக்காக செபம் பன்னுங்கள் அம்மா நானும் என் கணவரும் பிரிந்து இருக்கோம் அம்மா நாங்கள் இருவரும் இனைந்து வாழ வேன்டும் எனக்கு செபம் பன்னுங்கள்

  • @geehageeha8025
    @geehageeha8025 Před 5 dny

    என் கணவர் என்னை புரிந்து கொண்டு என் மேல் உள்ள கோவத்தை விட்டு எனனுடன் சந்தோஷமாக வாழ கிருபை தாரும் என் கணவர் மனைவி பிள்ளைகள் என்ற உணர்வோடு வாழ வேண்டும் எனக்கு அம்மா அப்பா இல்லை அதனால் ஒரு கஷ்டம் வந்தாலும் அவர் தான் பார்த்து கொள்ள வேண்டும் அதன் கிருபையை என் கணவர் மேல் பொழிந்தருளும் இயேசுவே உம்மை மன்றாடுகிறேன்

  • @smithaeunice
    @smithaeunice Před 3 lety +9

    May god bless you and your family and be with you always and with your ministries praise the lord amen

  • @chelseachelsea2844
    @chelseachelsea2844 Před 3 lety +13

    Amen you bless and take care of my husband lord

  • @livijeba8021
    @livijeba8021 Před 2 lety +5

    என் கனவர் மதுபான
    பழக்கத்திலிருந்து விடுதலை பெற ஜெபித்துக் கொள்ளுங்கள் அக்கா

    • @sivagamee6549
      @sivagamee6549 Před 2 lety

      EN KANAVAR KUTIPAIKATHIL VITUVIKA JABAM PANUKA SISTER

  • @gandhimathisivasankar4183

    Praise the Lord 🙏🏻 Thanks a lot for precious words

  • @shobnaselvi.v8434
    @shobnaselvi.v8434 Před 5 lety +4

    Very good prayer jesus will bless u and always be with u amen

  • @joseanmekha350
    @joseanmekha350 Před 3 lety +3

    Sister thank u for uploading this prayer...so nice...touching bible words.....plz pray for my family and my husband....he should leave drinking habit..and to get a good job......thanks a lot....thank u so much....

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 Před 2 lety +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் கணவர் இரச்சிக்கப்பட வேண்டும் அப்பா.என் கணவர் தொழில் அற்புதமான காரியங்களை செய்யும் அப்பா.

  • @thilagavathip6557
    @thilagavathip6557 Před rokem +2

    என் கணவர் என்னை விட்டு பிரிந்து 2 வருடம் ஆகிறது.
    என் கணவர் மறுபடியும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்
    தயவு செய்து எனக்காக ஜெபத்தில் ஜெபம் செய்யுகள்.
    இயேசு அப்பா என் கணவரை சந்திக்க வேண்டும்.,😭😭😭

    • @marycisily8090
      @marycisily8090 Před rokem

      Pray for u sister.... Trust in Jesus.... T
      Your husband be with you very soon... God bless you

  • @shanthinifidelis4843
    @shanthinifidelis4843 Před 3 lety +6

    Praise the Lord. Thankyou Jesus

  • @peteryericho8251
    @peteryericho8251 Před 4 lety +23

    SISTER, Your Words Is Comforting to My Heart, i Waiting For My Wife To Come To me. JESUS LOVE

    • @pushpalatha-gx3fs
      @pushpalatha-gx3fs Před 4 lety +1

      Plzprayformydaughtersindhumarriegeproblamsolveagga

    • @praisyej4635
      @praisyej4635 Před 4 lety

      Like wise plz pray for my husband..
      I'm waiting for him

  • @ineyaindra4281
    @ineyaindra4281 Před 2 lety +5

    Pray for my husband and I to live happily together for difference to disappear and for family peace

  • @santhoshmary2425
    @santhoshmary2425 Před 2 měsíci

    இயேசுவுக்கு ப் புகழ் இயேசுவுக்கு நன்றி என் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகி விட்டார் அதிலிருந்து விடுபட உதவும். அவரின் சந்தேகத்தை எடுத்து ப் போடும் மனைவி பிள்ளை களை அன்பு செய்ய மனதை தாரும். அவதூறு வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வராமல் தடுத்த ருளும். பபொறுப்பள்ள குடும்ப த் தலைவராக மாற்றும்.

  • @rkumaresan6303
    @rkumaresan6303 Před 3 lety +8

    GOOD MESSAGE GOD BLESS YOU AMEN ❤️❤️

  • @joseanmekha350
    @joseanmekha350 Před 3 lety +3

    Thank you sr...nice prayer....sr..plz pray for my family and financial need and husband job....jesus christ speaking me through ur prayer...I felt ...thank u sr...

  • @pugazh4927
    @pugazh4927 Před měsícem

    அன்பு சகோதரியே என் கணவர் குடிக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வருகிறார் குடியிலிருந்து விடுதலை பெற மற்றும் என் மாமியார் செய்யும் மந்திரத்திலிருந்நு விடுதலை பெற ஜெபியுங்கள்😭😭😭🙏

  • @ashwinidhinakaran6281
    @ashwinidhinakaran6281 Před 3 lety +1

    Thank u yesappa ur given such a blessed husband to me, untill my last breath iam thanking u.. Give a healthy n long life to my husband.

  • @sophiaj113
    @sophiaj113 Před 2 lety +5

    V useful message for my family. Thank u Jesus.

  • @nabishabegum4222
    @nabishabegum4222 Před 4 lety +6

    Thank you God ,God bless you

  • @priyam9807
    @priyam9807 Před 2 lety +9

    Thanks for these precious prayer points.. Im going to pray for my husband as per these bible words.

    • @rasikapriyadarsani9003
      @rasikapriyadarsani9003 Před 2 lety

      Pry pannuga enakaga amma en kanavan vikkira aradanay seyyaraday nippata vennum

    • @roshiniroshini3727
      @roshiniroshini3727 Před 2 lety

      En kanavar vera oru pennai vaitukondar namikai trogam seyrar adikirar please pray for my husband Suresh kumar

    • @narayanannarayanan6361
      @narayanannarayanan6361 Před 2 lety

      @@rasikapriyadarsani9003 1ud6w to. H2ofh2igfgej5pjh5j.

  • @musiclife5020
    @musiclife5020 Před 3 lety +4

    Thank you sister glory to God Jesus

  • @spk9379
    @spk9379 Před 5 lety +3

    Thank you so much Amma JESUS bless your family &ministry all things

    • @lilyanthony7386
      @lilyanthony7386 Před 4 lety

      Dear mdm i have been praying the husband prayer for 3 months but my husbabd have not changed his flirtatious nature hyrts me alit .npls pray for my husbabd joseph to change soon.
      Barbara
      Singapore

  • @sarunkumar4643
    @sarunkumar4643 Před 3 lety +7

    Thank you so much sister... Praise the Lord

    • @kamalinamen699
      @kamalinamen699 Před 2 lety

      Kamalin samathanathukaga jabithu koluingga🙏

  • @ashwininahendran3158
    @ashwininahendran3158 Před 6 měsíci

    Wonderful prayer. Thank you, Sis & thanks be to Jesus

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc Před měsícem

    இயேசுவே என் கணவர் என்னிடத்தில் அன்பா இருக்க ஆசிர்வதியும் என் கணவரை மாற்றும்

  • @sivagamimuthuraj1869
    @sivagamimuthuraj1869 Před 5 lety +4

    Praise the Lord very useful message thank you sister

    • @muthumeenakshi2035
      @muthumeenakshi2035 Před 2 lety

      Amma en kanavarukka janam pannungal ithil ulla annaithu thiya palakamum avaridam irunthu vilagamum amen

  • @nigusha1177
    @nigusha1177 Před 5 lety +3

    Very nice prayer..

  • @jeyasheba8585
    @jeyasheba8585 Před 2 lety +1

    Very nice prayer.Praise to the Lord

  • @umamageswari4689
    @umamageswari4689 Před 5 měsíci

    Amen sthothiram Yesappa wonderful vasanam aunty thank you Jesus Yesappa ungali unga familya Asirvadhiparaga i love you Jesus praise the lord

  • @kevinsanthosh5188
    @kevinsanthosh5188 Před 3 lety +3

    Thankyou amma this prayer very useful to me after I do this prayer then only I am satisfied

  • @elsignanamani3947
    @elsignanamani3947 Před 5 lety +3

    very blessing massage it for my husband only daily I will this prayer for him Thanksgiving u sister praise the lord

    • @selinaelizabeth398
      @selinaelizabeth398 Před 4 lety +1

      This prayer is very useful for me thank you sister blessing mesage

    • @lilyanthony7386
      @lilyanthony7386 Před 4 lety

      Thankyou sister i have said many peayers for my husband nut saying this prayer has moved my husband a little . I believe continually this prayer will change him soon and make him a good husband. Thankyou sister

  • @vinethaa9316
    @vinethaa9316 Před 2 lety +1

    Thank you so much for the prayer 🙏🏻

  • @anithamaha6654
    @anithamaha6654 Před rokem

    Romba use full ah irunthu mam thank you🙏

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 Před 3 lety +11

    Praise the Lord pls pray for my husband hand fracture சிக்கிரம் குணம் அடைய வேண்டும்

  • @dyanas7264
    @dyanas7264 Před 5 lety +12

    Thanks Aunty. Wonderful prayer and I pray for you and your ministry.

  • @sarojzunj4111
    @sarojzunj4111 Před 2 lety +1

    Thank u sooo much for this Prayer...🙏💐

  • @gnanabeulah3515
    @gnanabeulah3515 Před 2 lety +1

    Thank you so much sister. i believe this prayer really change my husband.