உங்க பிள்ளைகளுக்காக நீங்க இதை செய்ய வேண்டும் ! | JOHNSAM JOYSON | SPECIAL MESSAGE | FGPC | Oct 04

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2023
  • 🔴உங்க பிள்ளைகளுக்காக நீங்க இதை செய்ய வேண்டும் ... | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL | Tamil Christian Message | Motivational Message | Short Message | October 04, 2023
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    Produced By FGPC NAGERCOIL©
    #johnsamjoyson #fgpcngl #specialmessages #fgpcnagercoil #joytv

Komentáře • 288

  • @rameshm5037
    @rameshm5037 Před 8 měsíci +3

    நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.ஆமென்....

  • @stellajebaselvi9859
    @stellajebaselvi9859 Před 8 měsíci +8

    என் 2மகன் களும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரனும்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 6 měsíci +1

    என் இரண்டு வாலிப மகன்கள்.பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk Před 20 dny

    ஆன்டவரேதகப்பன்இல்லாத என்மகனஐஇரட்சிங்கப்பா பரமதகப்பனே சாட்சியாக உம்முடைய சன்னிதானத்ல நிறுத்துங்கப்பா

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf Před 8 měsíci +20

    இயேசு அப்பா இந்த வார்த்தையை கொண்டு நீர் எங்களோடு பேசின அன்புக்காக நன்றி ஆமென்

  • @subbarajan1051
    @subbarajan1051 Před 7 měsíci +1

    En pillakal avikkuriya jeviyathil vala um brother atharkkaka pryar pannuga amen Jesus appa glori to god bless you thanks daddy hallelujah hallelujah hallelujah amen Jesus

  • @Simply536
    @Simply536 Před 8 měsíci +9

    நாங்கள் பிள்ளைகள் குறித்து கவலைப்பட்டு கொண்ட போது தேவனால் கொடுக்கப்பட்ட வார்த்தை பிள்ளைகளை வழி நடத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

  • @sharmelathayenis1111
    @sharmelathayenis1111 Před 2 měsíci

    என் சகோதரன் இரட்சிக்கப்பட்டு கர்த்தருக்காய் வாழ ஜெபிக்கவும்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 8 měsíci +9

    என் இரண்டு பிள்ளைகளும்இரட்சிக்க படவேண்டும்இயேசப்பா🙏🙏🙏

    • @nathanright9879
      @nathanright9879 Před 7 měsíci

      My second son is ply key bord in church and my younger should want do do minister pls pray for them both should do minister

  • @Kalpana-ss7cr
    @Kalpana-ss7cr Před 7 měsíci +4

    என் கணவர் இறந்துவிட்டார் நானும் என் மகளும் இரட்சிக்கபட்டோம் ஆனால் என் மகன்இரட்சிக்கபடவில்லை மகன் இரட்சிக்க பட சகோதரர் ஜெபித்துக்கொள்ளுபடி மிகவும் வேண்டிக் கொள்கிறேன்.

  • @selvignana2501
    @selvignana2501 Před 8 měsíci +8

    என் முழு குடும்பமும் இரட்சிப்படைய ஜெபியுங்கள் ஐயா

  • @jayalathabaskaran9776
    @jayalathabaskaran9776 Před 8 měsíci +20

    என் இளைய மகன் திருமணம் காரியத்தில் தடை நீங்க ஜெபம் செய்யும் மாறு கேட்டு கொள்கிறேன்

    • @johnson3726
      @johnson3726 Před 8 měsíci +3

      நமது தவறின் மித்தமே இந்த தடைகள் அனுமதிக்கபடுகிறது.அதை அறிந்து என்ன தவறு இருக்கிறது என்று அறிந்து அறிக்கைச் செய்யுங்கள் 👍 தானாக தடைகள் நீங்கும் 🙏🏻💐

  • @SheebaVasu-kf1qv
    @SheebaVasu-kf1qv Před 7 měsíci +1

    என் குடும்பத்தில் அனைவரும் இரட்ச்சிக்கப்பட ஜெபிங்க Brother 🙏

  • @anithamani6089
    @anithamani6089 Před 8 měsíci +4

    என் பிள்ளைகள் கர்த்தரே பாதுகாக்க வேண்டும் என் மகன் தர்ஷன் நன்றாகப் படிக்க வேண்டும்.. மகள் சாதனாவிற்கு நன்றாகப் படிக்க வேண்டும் சாமுவேல் போல் இருவரும் வளர வேண்டும்

  • @ravikumarroslinjuliet7949
    @ravikumarroslinjuliet7949 Před 8 měsíci +17

    என் இரண்டு பிள்ளைகள் இரட்சிக்க படவேண்டும் பிரதர்அதற்காகஜெபியுங்கள்.

  • @zjothikk4459
    @zjothikk4459 Před měsícem

    🎉🎉❤❤❤❤மிக மிக அருமையான செய்தி,மிகவும் நன்றி பாஸ்டர்,தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்,❤❤❤❤❤❤

  • @rethinabai4145
    @rethinabai4145 Před 7 měsíci

    Sthothram appa En sun unka sound keatkanum Appa Amen

  • @brainibraini1806
    @brainibraini1806 Před 8 měsíci +1

    என் இரண்டு பிள்ளைகள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்று அவர்கள் எதிர்கால வாழ்க்கை இயேசுவோடு இணைந்து இருக்க நான் செய்யும் பாவம் என் பிள்ளைகள் மேல் வராமல் என் தேவனை கெஞ்சி வேண்டுகிறேன் என்மகன் எபின்ஸ்க்கு வேலை கிடைக்கவும் எங்க குடும்பம் ஆசீர்வாதம் பெற்று கொள்ள எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @m.e.s.joseph9348
    @m.e.s.joseph9348 Před 8 měsíci +1

    ஏன் கடன் பிரச்சினை நீங்க தயவுசெய்து ஜெபம் செய்ய கேட்டுக்கொள்கிறேன் ஜோசப் திருத்தங்கள் 3:50

  • @EagerGouldianFinch-fq3ot
    @EagerGouldianFinch-fq3ot Před 6 měsíci

    திவிஷா சன்விகா ரட்சிக்கப்பட என்னிடம் வர வேண்டும்

  • @user-uu3rm8mg6q
    @user-uu3rm8mg6q Před 8 měsíci

    En magalum maganum devanukku priyamana pillaigalaga valaravendum yesappa

  • @rani.m3339
    @rani.m3339 Před 7 měsíci

    Esappa Ummutya Two Children Engalukku Thathu Koduthiringa Appa Jabam Pannaranga AMEN.

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před 8 měsíci +1

    Amen 😭😭😭😭😭

  • @paulrajgunala8200
    @paulrajgunala8200 Před 8 měsíci

    Pillaigallugu pothigum arivai engallugutharum yesappa

  • @anandhaselvi6551
    @anandhaselvi6551 Před 8 měsíci +2

    Amen yessappaஎன்னுடைய இரண்டு பிள்ளைகளும்உம்முடைய சத்திய வசனத்தின் பாதையில் ஒவ்வொருநாளும்நடக்க உங்க கிருபையால் நடத்துங்க இயேசப்பா ஆமென்

  • @angelveeramani3215
    @angelveeramani3215 Před 7 měsíci

    En four children's retchikapadanum yesappa 😭😭😭😭😭

  • @jothimalar7599
    @jothimalar7599 Před 8 měsíci

    En mahan Praveen nalla Vali katunga avanai asirvathinga appa ammaukku kipadiyanum andavere oru valiya koduthu asirvathinga appa summa suthittu erukkan andavere

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 7 měsíci

    Makanukku vitayvil computer vanga uthavi syunga suvami amen 🙏🙏

  • @saraswathianandaraj5555
    @saraswathianandaraj5555 Před 8 měsíci

    Jesus yen maganukuvellai thirumanam nadakavum unga kirubai venum appa intha kuripu ellutha ellutha thadaikalai udyikirar Nan visuvasikirenthank you appa

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 7 měsíci

    Makan OL ila 9 padamum unga namam makimaip pada pass panna uthavi syunga suvami amen 🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Před 2 měsíci

    ஆமென் ஆமென் அமென்

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 7 měsíci

    இயேசப்பா எனது மகன் மதி அதிகம் உலக காரியங்களில் phonil vutuppam kollathapadi paththukollunga appa🙏🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 6 měsíci

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před 8 měsíci

    ஆமென் ஆண்டவரே ஆஷிலி,அஸ்வின், ஆன்சன், ஜென்சன். ரட்சிக்கப்பட வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். ஆன்சன் 10ம் வகுப்பு படிக்கிறான் நன்றாக படிக்கவும் நல்ல mark எடுக்கவும் prayer பண்ணுங்க paster. Praise tha lord jesus.

  • @jenoah_daniel
    @jenoah_daniel Před 8 měsíci

    Andavare en pillaigal kanavarodu sernthi kudumbamaga oolium seiya avargal iruthayathai thiruppungappa,kanavarai ratchium,enakku neethi seium

  • @ranimickel5300
    @ranimickel5300 Před 7 měsíci +1

    Yesapa Salu Lavanya kudumbam kattabadaudhavi. Seium Yesapa ♥️♥️♥️

  • @ajilapandianravipandian4052
    @ajilapandianravipandian4052 Před 7 měsíci

    Yesappa neer nallavar nallavar amen

  • @nixon9642
    @nixon9642 Před 8 měsíci

    en pillaigalukka nan uttharavatham eduppen brother nan pulambi kondu irunthen intha message patthen thank u brother en pillaikka prayer pannuga

  • @AngelineAnoja-vf1yh
    @AngelineAnoja-vf1yh Před 7 měsíci +1

    உங்கள் மூலம் ஆண்டவர் பிள்ளைகள் வளர்ப்பில் உள்ள சரியான வழிகளை காண்பித்துக் கொடுத்தார் எவ்வளவு நல்ல ஆண்டவரை நாம் பெற்றிருக்கிறோம்
    ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. நன்றி சகோதரனே

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 7 měsíci +1

    Amen

  • @rubybai6322
    @rubybai6322 Před 8 měsíci +1

    மகனின் திருமணத் தடை நீங்க ஜெபியுங்கள்

  • @umajk1967
    @umajk1967 Před 8 měsíci

    En son salvationkkha pray pannuga paster Avan future nalla irukka pray pannuga paster en sins Mari asirvathamaga irukka pray pannuga

  • @SelviSelvi-jf6sp
    @SelviSelvi-jf6sp Před 7 měsíci

    Aaron Samuel kerubaiyel nirappum asirvathium valinathum yesuve rachikkapannum

  • @jayaxavier5638
    @jayaxavier5638 Před 7 měsíci

    என் பிள்ளைங்க இரட்சிக்க பட

  • @VISHAL0L
    @VISHAL0L Před 8 měsíci

    En magan Vishalkku padippil ulla thadai vilahattum yesappa

  • @Jessy-kl9cz
    @Jessy-kl9cz Před 8 měsíci

    Yen pillai ratchikkappanum pa,valiba vayadhin pavangalai vittu manam thirumbanum yesappa 😢😢😢

  • @vasanthy5711
    @vasanthy5711 Před 8 měsíci

    என்னுடைய இரண்டு பேரப்பிள்ளைகளயும இரட்சியும் ஆமேன்

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Před 7 měsíci

    Appa you take control over my family.

  • @mercyselvi1734
    @mercyselvi1734 Před 8 měsíci +1

    Thambi
    God bless you and your family paa

  • @jothimalar7599
    @jothimalar7599 Před 8 měsíci

    E n mahan Praveen nalla vetkapattiu thalaikunithu pokakudathu appa

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 7 měsíci

    Amen yesappa

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 8 měsíci +1

    பிரதீப்/பிரஜீத்/இரட்சிக்கபட வேண்டும் சத்துருவு பிடியில் இருந்து காப்பாற.ற பட வேண்டும்🙏🙏🙏

  • @Poovizhi1806
    @Poovizhi1806 Před 8 měsíci +4

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 7 měsíci

    ஆமேன் அப்பா நன்றி ,,,,என்ர பிள்ளைகளுக்காக தேவனே மனம் இரங்கும் அப்பா இயேசுவே

  • @nathannathan1805
    @nathannathan1805 Před měsícem

    HALLELUJAH

  • @estherrani2002
    @estherrani2002 Před 8 měsíci +1

    Amen amen

  • @thirumalairajak3263
    @thirumalairajak3263 Před 7 měsíci

    கர்த்தர் தாமே நடத்துவராக ஆமென் அப்பா பரிசுத்தவனாக என்னை பாதுகாத்து நடத்தும் ஆண்டவரே

  • @user-tw8ld1jg4b
    @user-tw8ld1jg4b Před 7 měsíci +1

    Yes naan Asirvathamai irrukkiren
    THANK YOU JESUS FOR MY CHILDREN

  • @user-jl2gm9xy8j
    @user-jl2gm9xy8j Před 27 dny

    Amen❤❤❤❤❤❤❤

  • @VISHAL0L
    @VISHAL0L Před 8 měsíci

    En magan Vishalkku fits viyathi enimel varakkudathu, night thookkathil varuhira bhayam poraddam ellam avananai viddu vilahattum yesuvin naamathil pls yesappa

  • @arulkanagarajs3766
    @arulkanagarajs3766 Před 7 měsíci

    மிக மிக மிக அருமை

  • @anniegeraldine1611
    @anniegeraldine1611 Před 8 měsíci

    Praise the Lord pastor🙏 இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தமாயுள்ளது.எனது மூத்தமகன் சில்வெஸ்டா் சாமுவேல் வயது 16 ஜூன்1ஆம் தேதி இறந்துவிட்டான்.எனது குடும்பஆறுதலுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
    நன்றி பாஸ்டா்.🙏

  • @LeoClement-zg7wh
    @LeoClement-zg7wh Před 8 měsíci

    Praise the Lord prother I am in Saudi Arabia I have one daughter and son take care of my husband God with as pray for me and family last week I miss your prayer in Saudi brother

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 7 měsíci

    இயேசப்பா எனது மகன் மதி உங்களை மட்டும் பலமாக பிடித்து தன் வாழ்க்கையில் வாழ கிருபை செய்யும் அப்பா 🇱🇰🇱🇰🙏🙏

  • @angelveeramani3215
    @angelveeramani3215 Před 7 měsíci +1

    Ennoda mundru pasainga pinmatram ayetainga.plzzzzzzzz Iyya retchikapadanum Prayer pannikoinga brother 🙏🙏🙏🙏🙏

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Před 7 měsíci +2

    Praise the God
    The lord is good
    I shall worship him every moment
    May he forgive all my sins
    May he bless me
    May he please protect me and my family
    Amen....

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Před 7 měsíci

    ஆமென் ஆமென் பிள்ளைகளுக்கு இரட்சிப்பு சமாதானம் அடைய வேண்டும் அய்யா ஜெபம் செய்ய வேண்டுகிறேன் ஆமென் அல்லேலூயா நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Před 7 měsíci

    Appa please guide my children.

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 7 měsíci +1

    I submit my children to my lord's hand.Lord senf me a chosen partner for your son Prasanth and daughter of

  • @angelajebakkani2286
    @angelajebakkani2286 Před 8 měsíci

    எனது மகனின் திருமண காரியம் ஒழுங்காக

  • @murugeswaris1236
    @murugeswaris1236 Před 8 měsíci

    என் மகன் இட்சிக்கப்படவேண்டும் பிரதர் அவனுக்காக ஜெபியுங்கள்

  • @ananthijoel9452
    @ananthijoel9452 Před 7 měsíci

    என் பிள்ளையின் எல்லா கெட்டப்பழக்கம் கீழ்படிய ஜெபிக்கவும்

  • @sharmelathayenis1111
    @sharmelathayenis1111 Před 2 měsíci

    Amen appa

  • @vimalarajan1581
    @vimalarajan1581 Před 8 měsíci

    Msg romba usefulla irunthathu thank you paster

  • @rabeccarajan2806
    @rabeccarajan2806 Před 8 měsíci

    Parise the lord ayya, plz pray for my sons spiritual growth never read bible never go to church, he is 28 yrs, pray for my husband he had brain stroke and had surgery 6th June 2022, pray for my doughter sharon she's studying in bsc nursing 3rd yr. She's grow spiritually, my health purpose, tq somuch ayya,

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Před 7 měsíci

    Yes appa

  • @user-tu1rl4rz1v
    @user-tu1rl4rz1v Před 8 měsíci

    amen

  • @sumathi1642
    @sumathi1642 Před 8 měsíci

    இந்த செய்தி எனக்கு தான் உண்மை தான் மன்னிக்கவும் ஏசப்பா நான் தான் என் பிள்ளைகள் கிட்ட அப்படி நடந்து கிட்ட please pray for my family my son's daughter ❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-sb6fl4ej5m
    @user-sb6fl4ej5m Před 8 měsíci +5

    Thank you Jesus for this deepest and meaningful funtastic message given by your son. I am fully satisfied in this message. My eager is like. This message . God help him to preech so many messages to salvation

  • @vallavans5313
    @vallavans5313 Před 7 měsíci

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @salomishanthakumri4742
    @salomishanthakumri4742 Před 7 měsíci

    Amen appa. Yes Lord

  • @santhiapsubramaniam5336
    @santhiapsubramaniam5336 Před 7 měsíci

    Pls pray my life 🙏🙏🙏 santhi and David joe 😢😢😢

  • @subatradevikrishnasamy3873
    @subatradevikrishnasamy3873 Před 8 měsíci +1

    Each parents believe in lord Jesus words n pray to him.our prayers will be answered. Don't always expect pastors to pray for us n our family.Then who are we in Christ??? What's our qualities as a parents??? How we are going to build our family if we always depends on others prayers. BE A GOOD EXAMPLE FOR OUR CHILDREN.PARENTS PRAY AND ACHIEVE SUCCESSFUL THEN OUR CHILDREN WILL LEARN N START TO PRAY FOR HIS NEEDS. ❤❤❤WHAT PASTOR TELLING IN THIS VIDEO IS 100%TRUE.

  • @VimalNS-tz8wl
    @VimalNS-tz8wl Před 7 měsíci

    Super msg amen 👏

  • @padmininirmal8379
    @padmininirmal8379 Před 7 měsíci

    Jesus pls give salvation to mishal

  • @user-du4od9yd9i
    @user-du4od9yd9i Před 8 měsíci

    🎉 ஆமென் அல்லேலூயா

  • @rubiviji1499
    @rubiviji1499 Před 7 měsíci

    அண்ணா எனக்கு ஒரு மகன் இருக்கிறான்(முகேஸ்)ஆவிக்குரிய வாழ்க்கை வாழவேண்டும். இதற்காக நான் உத்தரவாதம் எடுப்பேன்.ஆண்டவர் என்னோடு பேசியதற்காக நன்றி செலுத்துகிறேன்.எங்களுக்காக ஜெபிக்க வேண்டும் அண்ணா

  • @euginesther3831
    @euginesther3831 Před 7 měsíci

    என் மகன் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் அண்ணா.. பெயர் jude

  • @dhanalakshmidhanalakshmi8212

    Yen pillaikaloda samadhanam peridha erukkum amen ❤❤❤

  • @jothin60
    @jothin60 Před 8 měsíci +1

    amen amen Halleluiaa 🙏🙏🙏🙏

  • @user-df8nd4vj3y
    @user-df8nd4vj3y Před 8 měsíci

    Sathiyam sathiyame praise the lord

  • @fsunitha4991
    @fsunitha4991 Před 8 měsíci

    Amen Yesappa.

  • @vinayagamk9909
    @vinayagamk9909 Před 7 měsíci

    Amen 🙏🙏🙏

  • @mrs.ruthdevadoss2165
    @mrs.ruthdevadoss2165 Před 8 měsíci

    Thankyou paster

  • @AngelineAnoja-vf1yh
    @AngelineAnoja-vf1yh Před 7 měsíci

  • @gowrimohan8222
    @gowrimohan8222 Před 8 měsíci

    My Pillaikal Naren Ramya Lawanya Praveen Hannah Benzy Pranav Roshan Thrun Roshan Praveen Prakash Kavitha Spiritual life Valaravendum Jejus Varukaiku Ayathamaga Vendum

  • @christinecooke3989
    @christinecooke3989 Před 9 měsíci +5

    Wonderful advice to me as a parent.
    I will pray for my child more pastor.
    May God bless you and your family and your ministry.

  • @Viji-sm4kq
    @Viji-sm4kq Před 6 měsíci

    Thank you for this message.Glory to God

  • @JulietJancy
    @JulietJancy Před 7 měsíci

    En irandu pillaigalum ratchika padaa jebikavum

  • @priyabujji7120
    @priyabujji7120 Před 8 měsíci

    பாஸ்டர் you are excellent preacher........,,,, i like your preaching