அனல் பறக்கும் இரவு ஜெப பிரசங்கம் மற்றும் சிறப்பு ஜெபம் ! | Bro. Mohan C. Lazarus | NLAG | Sep 30

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2023
  • 🔴தமிழ்நாடு எழுப்புதல் முழு இரவு ஜெபம்/ TamilNadu Revival ALL NIGHT PRAYER | Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    Produced By NLAG CHENNAI©
    #ALLNIGHTPRAYER​ #NlagChennai​ #BroMohanCLazarus​ #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​ #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம்​ #JesusRedeems
    #prbenz #TamilChristianSermon #கடைசிகாலஎச்சரிப்பின்வார்த்தை #SpecialMessage #JOYTV #Message #Shorts #shorts #yotubeshorts #shortsindia #youtubeindia

Komentáře • 341

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 4 měsíci +3

    அப்பா நீர் உலியர்களை எல்லாவற்றையும் தூயா ஆவியா பொழிந்து அருளும் ஆமென் ஆமென்

  • @ushaselvin3302
    @ushaselvin3302 Před 5 měsíci +3

    நானும் என் பிள்ளைகள் செய்த பாவங்களை மண்னித்து சத்துருக்களை எங்கள் எல்லையை விட்டு வெளியேற கண்காண கிருபை தரனுமே

  • @elizabethrani-zy1hu
    @elizabethrani-zy1hu Před 2 měsíci +3

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி செபிக்க வேண்டும்

  • @malinihema4850
    @malinihema4850 Před 5 měsíci +2

    என் மகன் சபரி நாதன் லண்டனில் வுயர் படிப்பு படித்துவிட்டு வேலைக்காக ஐடி கம்பெனியில் ட்ரை பண்ணிட்டு இருக்கான் விசா முடியரதுக்குள்ள வேலை கிடைக்க கர்த்தர் உதவி செய்ய வேண்டும் ஆமென்

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan Před 7 měsíci +16

    எனது சரீறத்துக்காகவும் பயத்துக்காவும் வேலைக்காகவும் ஜெபிக்கவும் ஆமென் ஆமென்

  • @kirankumarkirankumar8546
    @kirankumarkirankumar8546 Před 6 měsíci +9

    தகப்பனே எனக்காக சிலுவையில் மறிந்த்தீரே ஸ்தோத்திரம் அப்பா இந்த ஜெபம் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் மிகவும் ஆசிர்வாதம்மாக இருந்தது அப்பா‌ நான் பாவம் செய்தேன் என்னை மன்னித்து விடுங்கள் மனமிரங்கி மன்னியும் அப்பா அப்படியே செய்ப்போவதற்க்காக நன்றி அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @t.latharose
    @t.latharose Před 4 měsíci +6

    குடும்ப அமைதிக்காகவும் தொழில் முன்னேற்றம் கிடைக்கவும் நோய் இருந்து விடுதலை கிடைக்கவும் பிள்ளைகள் நாணத்தில் வளர ஜெபியுங்கள் படிக்கின்ற பாடங்களை நன்றாக புரிந்து எழுதவும் அதிக மதிப்பெண் பெற ஜெபியுங்கள்

  • @NicksoRemin
    @NicksoRemin Před 7 měsíci +15

    இயேசப்பா எங்களுக்கு துணையாக நில்லுங்க சாபக்கட்டுகளில் இருந்து எங்களுக்கு விடுதலை தாங்க ஆமென்

  • @manjubharath265
    @manjubharath265 Před 2 měsíci +1

    இயேசப்பா என் வீட்டில் எனக்கும் என் கணவருக்கும் சண்டை போட்டு

  • @mrs.d.julietnelson4991
    @mrs.d.julietnelson4991 Před 4 měsíci +3

    ஆமென் கர்த்தாவே உம்முடைய அறுவடைக்கும் எழுப்புதலுக்கும் எங்களை தகுதிப்படுத்தும், ஆயத்தப்படுத்தும். மிஷனரி.ஜூலி நெல்சன். பாம்ரகாட், மஹாராஷ்ரா.

  • @jaikkar
    @jaikkar Před 4 měsíci +1

    ஆண்டவரே என்னை கண்ணோக்கி பாரும். என்னை வெட்க்கமுறவிடாதபடிக்கு ஆவியை ஊற்றுங்கப்பா.உம்ரெட்டிப்பான ஆசிர்வாத வாக்குத்த்ததிற்காக காத்திருக்கிறேன் ஆமென்

  • @MaheshMahesh-tq3sg
    @MaheshMahesh-tq3sg Před 6 měsíci +2

    Karthave ummai thuthikiren appa hallelujah hallelujah en jepam Thai kelunga antavare my familya aasirvathinga appa unga aasirvatham en children's ku athiga alavu venum antavare en toilor thozil aasirvathinga appa hallelujah hallelujah ⛪⛪🙏🙏🙏

  • @bakia1226
    @bakia1226 Před 5 měsíci +3

    Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala dharmaraj santha Nagaraj Mallika deva pathukapu kitaika jepikaum rachipu kudunga jesus

  • @BabluBaba-ql3do
    @BabluBaba-ql3do Před 3 měsíci +1

    நன்றி அப்பா தாயின் கர்பத்திலிருந்து என்னைக் காத்த கிருபைக்காக நன்றி... நான் இன்னும் புடமிடப்படனும் என் வேலையிடத்திலுள்ள குழப்பத்தை வெல்ல கிருபையாயிரும் ஞானத்தை தாங்கப்பா.... இயேசுவின் நாமத்தில் யெபிக்கிரேன் நல்ல பிதாவே ஆமேன்...

  • @D.Solomon-ei7pz
    @D.Solomon-ei7pz Před 7 měsíci +14

    தேவனே என்னை உயிர்ப்பியும்😢

  • @ranis8748
    @ranis8748 Před 6 měsíci +21

    ஆண்டவரே என் குடும்பத்தில்சமாதானம் இல்லை சமாதானம் வேண்டும் என்குடும்பத்திற்காக Prayer பண்ணுங்க Please 🙏🙏🙏🙏

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 Před 2 měsíci +1

    ஊழியகரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @MuthurajMuthuraj-fd6fr
    @MuthurajMuthuraj-fd6fr Před 3 měsíci +2

    ஆமென். நன்னிலம் இயேசுவுக்கே ஆராதனை பேராலயம்.

  • @extremakash2213
    @extremakash2213 Před 6 měsíci +7

    இயேசு அப்பா நானும் உமக்குல் வரனும்❤

  • @pushparajpoonusamey-cd4uk
    @pushparajpoonusamey-cd4uk Před měsícem +3

    ஆமென் அப்பா

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 Před 2 měsíci +2

    ஏயேசு அப்பா உனக்குள் வரனும் அப்பா

  • @jayashankar5156
    @jayashankar5156 Před 2 měsíci +1

    Yesaappa enaku romba vayeru Vali ippa kuda romba Vali voda dha intha message pandren pls yesappa enaku sugam kudunga appa pls yesappa ennala valiya thanga mudiyala oru 6 years ahh irruku intha Vali enaku sugam kudunga yesappa

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 4 měsíci +2

    அப்பா என் பலத்தையும் மன்னியும் ஆமென் நான் செய்த பாவத்தை மனின்னியும் ஆமென்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 6 měsíci +5

    இந்த சவுக்கு எங்கள் புதுவாழ்வு மருத்துவமனக்கும் வரட்டும் அல்லேலுயா ஆமேன்

  • @reshmi8tha214
    @reshmi8tha214 Před 3 měsíci +1

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @srinithisrinithi8637
    @srinithisrinithi8637 Před 7 měsíci +4

    என்பாவங்களைமன்னித்து. எனக்குநல்லவாழ்க்கைதுனைதந்ததற்கு. உமக்கேகோடானகோடிநன்றி. அப்பா. எங்கள்குடும்பத்தைஅவர்தான்குடும்பத்தைபோலபார்க்கருங்க.. உமக்கேநன்றி

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před měsícem

    ஜெபிப்பது தேவை.இடைவிடாது ஜெபிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.ஆனால் ஆயிரம் கோடி மணி நேரம் ஜெபியுங்கள் என்பது தவறு.எல்லா வருடமும் அறுவடை வருடம் தான்.சத்தியத்தின் படி நடப்பவர்களுக்குத்தான்.சத்தியத்தின் படி நடப்போம்.இயேசுவை உயர்த்துவோம்

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 Před 5 měsíci

    AANDAVAR VARUM2024L EN THESATTHERKKU.INDEYAVERKKU. THALNATTWOKKU.EALUPPUTHAL VARANUM EN ANBU THAGAPPANA AMEN.

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Před 5 měsíci

    Yesapa ennaiku enkaluku 2 modi veedu tharuveenga yesapa enkaluku Mel modiyai thankapa please yesapa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 Před 6 měsíci +8

    ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏நான் உங்கள துக்கப்படுத்திட்டேன் இயேசப்பா என்னை மன்னிங்கப்பா 🙏🙏🙏

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Před 6 měsíci +3

    ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா நன்றி ஸ்தோத்திரம்

  • @Jesus-ww2wi
    @Jesus-ww2wi Před 4 měsíci +1

    ஆமென். ஆமென். ஆமென்.

  • @parashakthip.4721
    @parashakthip.4721 Před 6 měsíci

    Yesappa enakku anbana akkaraiyana kanavar kidaikkavillai maraka kamam mattume avarukku irukku .appadipatta kanavarkitta nan anu thinamum chithiravathaiyai anubavikkiren.en vazhkayai mathu ga.en kannerukku pathil ungalala mattunthan kudukka mudiyum.😢😢😢😢😢

  • @julietabraham5235
    @julietabraham5235 Před 7 měsíci +2

    எனக்கு சூடுபிடி உள்ள து ஐயா ஜெபியுங்கள்

  • @ffgamer-mn6dx
    @ffgamer-mn6dx Před 6 měsíci +11

    முழங்கால் வலியோடு இருக்க எனக்காக ஜெபம் பண்ணுங்க ரொம்ப கஷ்டப்படுறேன் 😢😢😢🙏🏻

    • @miryuae5925
      @miryuae5925 Před 6 měsíci

      Anedu maglein thirumanethiga sapegaum vayato 30

  • @renukasriharimlacwmalleswa353
    @renukasriharimlacwmalleswa353 Před 6 měsíci +11

    Prayer for salvation of our family

  • @GowthamAntonycroos-mk3mf
    @GowthamAntonycroos-mk3mf Před 6 měsíci +3

    இயேசப்பா நன்றி

  • @s.sumathis.sumathi5351
    @s.sumathis.sumathi5351 Před 7 měsíci +3

    Yeasappa yea magaluku paripurana sumga thagappa

  • @user-tj8tr6sx8m
    @user-tj8tr6sx8m Před 3 měsíci

    Jesappa enakku uthavunka jesuvea amen appa

  • @nalayinim1926
    @nalayinim1926 Před 5 měsíci +1

    அல்லேலூயா

  • @suraar2824
    @suraar2824 Před 4 měsíci +3

    Kartharukku maigimai undavathaga amen amen amen amen ❤❤❤❤❤❤

  • @NasrathMariya
    @NasrathMariya Před 7 měsíci +2

    Appa yennakku nenji Vali irukku appa sugam vendum appa amen

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 2 měsíci

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @liyani-vk3vu
    @liyani-vk3vu Před 7 měsíci +5

    கர்த்தாவே இந்த ஜெப வேளையில் என்னை மன்னியும். லில்லி ஆர்ட்ஸ்.. க. ம. தேவி. 🎉🎉🎉

  • @user-rc2eg3jl9y
    @user-rc2eg3jl9y Před 7 měsíci +7

    என் பாவங்களை மன்னித்து உமது அபிஷேகத்தினால் நிரப்புங்கள் இயேசப்பா

  • @jayamary7743
    @jayamary7743 Před měsícem +1

    தேவனுக்கு நன்றி ஆமேன் ௮ல்லேலூயா தோத்திரம் பா

  • @NasrathMariya
    @NasrathMariya Před 7 měsíci +1

    Appa yennakku ketta. Kanuvu varakudathu appa arputham seiga appa yennakku amen

  • @user-tj8tr6sx8m
    @user-tj8tr6sx8m Před 3 měsíci

    Jesuvea kandan perasanajella eruthu nan vilakanum jesappa uthavunka 😢😢😢

  • @Rosemary-nf1oi
    @Rosemary-nf1oi Před 5 měsíci

    Yen maganukku birthday
    Solomon doss
    Magan M.A Diffence 2 year padikkiran . Entha padippu mudithavudan. Nalla velai kidaikka Devan kattalaieda kirubai thanga appa

  • @yuvaranibaaradhana7269
    @yuvaranibaaradhana7269 Před 6 měsíci +7

    கர்த்தர் தந்த நல்ல வர்த்னதக்க நன்றி🙏

  • @anithasivasubramanian2519
    @anithasivasubramanian2519 Před 5 měsíci

    My brother wife reena severe brain fever admit cauvery hospital pls pray ma unconscious pls pray ma praise the Lord

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 Před 6 měsíci

    ஆமென்அல்லேலூயாஅப்பாஎங்கள்குடும்பங்கள்எல்லாம்இரட்சிக்கபடஜெபியுங்கள்பாஸ்டர்நானும்பெரியமகளும்இரட்சிக்கபட்டோமப்பாஸ்தோத்திரம்அல்லேலூயாஇயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 Před 6 měsíci

    Honoured brother, please accept my words, I am suffering from kidney decease my kidney level is 5 th stage end stage pls pray sir rather than taking dialysis thank you sir amen

  • @RubiRubini-hn7ri
    @RubiRubini-hn7ri Před 5 měsíci

    Esappa enaku marriage ahitu 2 year ahguthu enaku ennum baby ella pa neenga than en kannerai thodakkanum pa amen

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Před 4 měsíci +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro

  • @KaviyaKaviya-yx8xu
    @KaviyaKaviya-yx8xu Před 6 měsíci

    Na senja pavangalai manniyunga appa pavamannipu kodunga

  • @NithyaRamesh-nc1ye
    @NithyaRamesh-nc1ye Před 5 měsíci

    En kanniren valvai maatrum karthave ❤amen❤

  • @valankaniganam2733
    @valankaniganam2733 Před 4 měsíci

    Velankanni. Kulanthai. Married25yearsAaGudhuHuspandGnanam kanniroduPrayear. Saiyyakettu. Kollukirean

  • @user-ks3tf6es4g
    @user-ks3tf6es4g Před 24 dny +2

    Ennudiya sarirathukagavum ennoda payam pada padappu velai kedaikanum jepam pannunga amen amen🙏🙏

  • @subbulakshmivadamalai5451
    @subbulakshmivadamalai5451 Před 5 měsíci +1

    ஆமென் ஆண்டவரே நான் உம்மைத் துக்கப்படுத்தின நாட்களை மன்னியுங்க ஆண்டவரே

  • @NasrathMariya
    @NasrathMariya Před 7 měsíci +1

    Appa yen kanavarkku udal sugam vendoum appa amen amen amen

  • @premjinu2980
    @premjinu2980 Před 5 měsíci

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Před měsícem

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam 🙏

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 Před 6 měsíci

    John again sir I live in Canada, I lost my job very hard situation and looking for a job never find anything untill today in the meantime kidney end stage, diabetic very hard time Jesus will help me pls pray for me sir thks.

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před 5 měsíci

    Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @stellajebaselvi9859
    @stellajebaselvi9859 Před 7 měsíci +4

    ஆமென்

  • @lakshmikantha1422
    @lakshmikantha1422 Před 4 měsíci +1

    Samsdhanathin Devan
    Engal gumbathil irupparaga amen

  • @rajaesakrisha3456
    @rajaesakrisha3456 Před 7 měsíci +1

    Baster en husband ku vising problem ah iruku athukaka neenga pray pannunga baster

  • @santha1516
    @santha1516 Před 6 měsíci +6

    Please pray for my family unity Jesus Amen thank you Jesus Amen

  • @NithyaRamesh-nc1ye
    @NithyaRamesh-nc1ye Před 5 měsíci

    Ungaluku kodekanakana kulanthaikal nangal erukerom❤

  • @ashwini..bajith
    @ashwini..bajith Před 7 měsíci +9

    ❤❤❤amen..haleluyaaa

  • @user-on5qv2tg6i
    @user-on5qv2tg6i Před 4 měsíci

    Karthar kodutha intha arputhamaana vaarthaikalukkaaka nanri raja

  • @chinnarasuraja1416
    @chinnarasuraja1416 Před 4 měsíci

    Praise the lord yesappa 🙏🙏🙏

  • @VandiMuthu-dq7bf
    @VandiMuthu-dq7bf Před 4 měsíci +1

    🎉Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

  • @gunaseeli2929
    @gunaseeli2929 Před 7 měsíci +9

    ஆமென். என்தேவனே நான் பாவி என்மீது இரங்கி என்னை மன்னியும்
    உமது ஆவியை தாரும்உமது
    அபிஷேகத்தால்நிரப்பும்.
    எழுப்புதலுக்காக என்னை
    தெரிந்து கொண்டதற்காய் ஸ்தோத்திரம் ஆண்டவரே.
    நன்றி இயேசுவே.ஆமென்

  • @kalyanaraman7368
    @kalyanaraman7368 Před 6 měsíci

    En makalin Thirumana kariyathil jeyam kitaika preyer Pannunka pls

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk Před 7 měsíci +3

    யோசப் பா இந்த வாக்கு தத்துவத்தின் படி என் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென்

  • @emalfdo8294
    @emalfdo8294 Před 7 měsíci +8

    Amen ❤❤

  • @sagayajahan4779
    @sagayajahan4779 Před 5 měsíci +1

    ஆமென் 🙏🤲✝️🛐⛪️🛐✝️🤲🙏நன்றி அப்பா

  • @user-dz6fv4ky5u
    @user-dz6fv4ky5u Před 3 měsíci +1

    Hallelujah

  • @indiraalphonse9422
    @indiraalphonse9422 Před 5 měsíci +2

    Yes lord brother. Halleluya,..amen.

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před 6 měsíci +1

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @santhoshneymar2381
    @santhoshneymar2381 Před 4 měsíci

    எனது மகன் சந்தோஷ் இரட்சிக்கப்பட வேண்டும் மற்றும் எனது மனைவி கண்ணகி மகள் சுபஸ்ரீ எனது தாய் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் எல்லா வற்றிக்காவும் தயவு செய்து ஜெபிக்க வேண்டுமாய் கர்த்தருக்குள் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💥💥💥💥💥

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg Před 5 měsíci

    Amen amen amen allelluya praise the lord

  • @lalamani-ix9ry
    @lalamani-ix9ry Před 6 měsíci +3

    Amen, appa, 🙏🙏🙏

  • @SmilingGoshawk-yo3kv
    @SmilingGoshawk-yo3kv Před 4 měsíci +1

    En kadanai enakku manniyum thagappane appa

  • @kalyanaraman7368
    @kalyanaraman7368 Před 6 měsíci

    En makaluku mana aluthathilirunthu vituthalai kitaika preyer Pannunka pls

  • @venkatesank7761
    @venkatesank7761 Před 7 měsíci +3

    ஆய்யாஎனக்குஆர்ட்டுஅப்ரேசன்செய்யாபெரங்காஅதர்ககஜாபம்பன்னுங்கேஆமென்

  • @robertkennedy1524
    @robertkennedy1524 Před 6 měsíci

    Appa en sister veetuagavum en kudumbathukagavum anega sagothara sagothirigalukagavum intha jebathai oppu kodukiren...🙏Aasirvathinga karthavea amaithiyai thaarungal... amen

  • @user-ib3ib6pj3k
    @user-ib3ib6pj3k Před 5 měsíci

    vetriperuvathil thalaivan devanal naan

  • @jansijerald5394
    @jansijerald5394 Před 6 měsíci

    Fourth floor rent varuvathargu dog. Kattugal Avilganum. Deliverence. Pray Brother.

  • @patrick.s5254
    @patrick.s5254 Před 6 měsíci

    அன்னை மரியாவைக்குறித்த வரலாறு தெரிபாமல் பேசக்கூடாது. அவர் என்றும் கன்னி. கன்னி ஒருத்தி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.இது மாறாத உண்மை. இயேசுவை அதிகமாய் நேசிக்கிறேன் என்று அன்னை மரியாவைக்குறித்து அவதூறாய்ப்பேசசகூடாது.வேதத்தில் சொல்லப்படாத அநேக மறை உண்மகள் உண்டு.அதில் ஒன்று தான் அன்னை மரியாவின் பிறப்பும்.கன்னித்தன்மையும். வேதத்தின் பின்னணி மற்றும் பாரம்பரிய வரலாறு தெரியாமல் பலர் போதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.முழு உண்மை முறையாக கற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.அதை இறைவன் தொடக்க கால முதல் கத்தோலிக்க திருச்சபையின் வழியாக செயல்படுத்திக்கொணண்டிருக்கிறார்.கத்தோலிக்கத்திருச்சபைபின் பாரம்பரிய விசுகவாசக் கோட்பாட்டிற்கு எதிராக இனி அன்னை மரியாவைக்குறித்து யாரும் பேசக்கூடாது.எந்த திருத்தூதர்களும் தொடக்க காலத்திருச்சபை வரலாற்றில் அன்னை மரியாவைப்பற்றி அவதூறாகப் பேசி வந்ததில்லை.கடைசி காலத்தில் நூதனமான போதனைபில் கவரப்பட்டு பலர் உண்மைமையை விட்டு விலகிப்போவார்கள்.இது மட்டுமல்ல நற்கருணையை விக்கிர ஆராதனை என்று திருச்சபைபை விட்டு விலகிப் போனவர்கள் பலர் உண்டு.மனிதர்களிடத்தில் உள்ள குறைபாடுகளை ஊனக்கண்டு பார்த்து தாய்த்திருச்சபையை விட்டு விலகினோர் பேசிக் கொண்டு வருகின்ற வேதத்தின் திரிபுக் கொள்கையில் ஒன்று தான். பிலயாமின் கண்கள்,எம்மாவு சீடர்களின் கணகளை திறந்த ஆண்டவர் வல்லமை இவர்களின் இருக்கும் மரச்சட்டம் எடுக்கப்பட ஜெபிப்போம்.இயேசு கட்டி எழப்பி பேதுருவாகிய பாறைமீது உதைப்பதை நிறுத்தும்படி கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு கேட்டுக்கொள்கிறேன்.தோபித்தின் கண்களின் மீது பறவையின் எச்சம் விழந்த குருடு குணமாக இரபாபேல் தூதரை ஆண்டவர் அனுப்பியது போல் ...ஆண்டவர் சரியான தூதரை உங்களுக்கு அனுப்புவாராக.ஆமென்.

  • @kwkw-ou7hm
    @kwkw-ou7hm Před 3 měsíci

    Amen amen thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 Před 5 měsíci +4

    Amen❤🙏🖐

  • @maheswarythurai2545
    @maheswarythurai2545 Před 7 měsíci +10

    Amen🙏🙏🙏

  • @user-hp9wz5kh2q
    @user-hp9wz5kh2q Před 6 měsíci +6

    Amen❤❤❤❤

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 Před 7 měsíci +6

    Amen🙏🖐

  • @user-kw1zh3rn8x
    @user-kw1zh3rn8x Před 3 měsíci

    I want to read nice I am studying in 8th standard I want a good memory to read I have a government exam I don't know perfectly to prayer please prayer for me I am sending from one for your message to pray for me I am waiting can you pray for me my name is Santosh board exam

  • @user-kz6vm8xl1t
    @user-kz6vm8xl1t Před 7 měsíci +5

    Amen

  • @georgerichard2586
    @georgerichard2586 Před 7 měsíci +8

    Amen Jesus..........