கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய ஜெபங்கள் - Special prayers for your baby in the womb

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2018
  • கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய விசேஷ ஜெபங்கள் - SPECIAL PRAYERS FOR YOUR BABY IN THE WOMB -Dr. Jeyarani
    God has beautiful plans for every baby which is going to be born in this world. Like wise devil has multiple schemes to destroy those children before they come to see this world. It is every mother's responsibility to protect her child as she/he grows in the womb.These effective prayers will protect your child, impart God's grace during the time as he/she grows inside your womb.These prayers will make way for God's power and love to work in your child's life to fulfil His perfect plans. Pray these 100 prayers every day .Protect your child and bring your child into this world for God's glory.
    Kindly share this prayer to every pregnant woman and help them to receive God's blessings into their child's life
    FOR PRAYER SUPPORT
    CALL US
    91-9244448080
    81-8939397739
    044-49578080
    VISIT OUR WEB SITE
    www.thejesusmission.org
    www.biblecalls.com
    www.bibletv.tv
    www.widowscare.org

Komentáře • 6K

  • @mahilmahil2635
    @mahilmahil2635 Před 3 lety +3013

    எனக்கும் 13 வருடமாக குழந்தை இல்லை. நானும் இந்த ஜெபத்தை விசுவாசத்தோடு காலை மாலை செய்து வந்தேன். இப்ப conceive ஆக இருக்கேன். Thank you Jesus.

    • @biblecalls
      @biblecalls  Před 3 lety +127

      Praise the Lord .sis.Mahil We will pray for you and your baby to be safe under the blood of Jesus Christ

    • @justadams
      @justadams Před 3 lety +20

      God bless you dear sister❤

    • @mahilmahil2635
      @mahilmahil2635 Před 3 lety +46

      Baby க்கு 7 week ல heartbeat இல்ல. So abortion பண்ணிட்டாங்க. Pray for me.

    • @goldasherlinvictor4341
      @goldasherlinvictor4341 Před 3 lety +15

      Mahil Mahil sister sikuramavai ungala irattipana nanmaiyal nirappuvar
      Nambihaiyodu prayer continue pannunga
      Nanum prayer pannuven👍

    • @vidyapricila1170
      @vidyapricila1170 Před 3 lety +5

      Glory to God

  • @geethas5714
    @geethas5714 Před 3 lety +1228

    என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

    • @tamilrishi3739
      @tamilrishi3739 Před 3 lety +33

      கண்டிப்பாக ஆண்டவர் உங்களுக்கு ஆசீர்வாதத்தை தருவார் உங்களுக்கு குழந்தை செல்வம் உண்டாகும்இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏

    • @roselint2142
      @roselint2142 Před 3 lety +10

      Kandippa kidaikum anna

    • @prabavathi2325
      @prabavathi2325 Před 2 lety +9

      Brother Jesus kandipa ungaluku kuzandhi kedaikum

    • @vanivanib4982
      @vanivanib4982 Před 2 lety +3

      Beleive jesus he can do miracle.mother Mary can't do, she's holy mother that's all, she's not god. Jesus died fr our sin on the cross.

    • @jothikajothika6248
      @jothikajothika6248 Před 2 lety +4

      God bless you

  • @deepathomas3908
    @deepathomas3908 Před 6 měsíci +46

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், என் பெயர்; தீபா. என்னோட முதல் குழந்தை கலைந்தது விட்டது. என்னோட தாய் பால் வீணாய் போகும்போது மிகவும் அழுவேன். இரத்தப் போக்கும் இருந்துச்சு. அப்போ கஷ்டமா இருக்கும். ரொம்ப அழுவேன். என்ன அப்பா இது என்று அழுவேன். எனக்கு குழந்தை கலைந்த போது என்னைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது, இயேசு மேல ரொம்ப கோபம் கொண்டேன் கடிந்து கொண்டேன். நான் இனிமே பைபிளை தொட மாட்டேன். என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்கனு சொன்னேன். ஆனா, டாக்டர் சொன்னது ரொம்ப அதிர்ச்சியாவும் ரொம்ப கஷ்டமாவும் இருந்துச்சு. அவங்க என்ன சொன்னாங்கன்னா, குழந்தை அதுவாவே வெளிய வந்துடுச்சு இல்லனா operation பண்ணிதா வெளிய எடுக்கும்படியாய் இருந்துருக்கும், குழந்தை குறைபாடோட இருந்துருக்கு. அந்த குழந்தை பிறந்து இருந்தா உங்களுக்கு தான் கஷ்டமா இருந்து இருக்கும்னு சொன்னாங்க. அப்போ அந்த நிமிஷம் ரொம்ப அழுவேன். அப்பா என்னைய மன்னிச்சுடுங்க. நான் என் குழந்தை போயிருச்சேனு அழுவேன், ஆனா நீங்க உங்க குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாதுனு நினைச்சு இருக்கீங்க. இதை புரிஞ்சுக்காம உங்களை நான் என்னென்னமோ சொல்லிட்டேன் என்னைய மன்னிச்சுடுங்கனு ரொம்ப அழுதேன். அப்போ ஒருநாள் கனவில் விடியற்காலை 3.00 இருக்கும். பிச்சைக்காரர் போல வெள்ளை உடை போட்டுட்டு வந்தார், நான் தெரிஞ்சவங்கிட்ட அழுதுகிட்டே சொல்லிகிட்டு இருந்தேன். அப்போ அவரு வந்து அன்பா கோபப்பட்டு சொன்னார் எதுக்கு அழுற வரும் எப்பவும் அழாத மத்தவங்கிட்ட சொல்லி அழாத எழுந்துருச்சி போய் வேலையை பாரு குழந்தை வரும் நல்லபடியாய் பெத்து எடுப்பாய்னு சொன்னாரு. சொன்ன அடுத்த மாசம் கர்ப்பந்தரித்தேன். இப்போ நான் கர்ப்பந்தரித்து மூன்று மாதம் ஆகிறது. என் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @Arungbh
    @Arungbh Před 11 měsíci +127

    Na oru Hindu..na ipo 5 month pregnant Ana scan report la baby abnormal aah irukunu sollirukanga..na Jesus ah rompa nampuren..en baby ah kapathunga appa🙏🙏🙏🙏🙏🙏

    • @agnesjeema7383
      @agnesjeema7383 Před 5 měsíci

      Sis delivery acha... Baby epdi iruku

    • @vanmadhivan1584
      @vanmadhivan1584 Před 5 měsíci

      Sis baby yepdi irku pls reply pannunga

    • @shanmugapriyab7567
      @shanmugapriyab7567 Před 5 měsíci +2

      Keep hope in Jesus don't lose your hope once u keep hope with him he will be always with you don't worry. I will pray for u and be strong your next scan result will be good your baby have a good health.

    • @jesusmaria7051
      @jesusmaria7051 Před 5 měsíci

      Jesus will help everyone because he cares and loves everyone.

    • @user-im1qu2rs4w
      @user-im1qu2rs4w Před 5 měsíci

      Jesus will heal your children and you will be happy

  • @jagajothi8915
    @jagajothi8915 Před rokem +212

    எனக்கு ஏழு வருடமாக குழந்தை இல்லை இந்த ஜெபத்தை காலையும் மாலையும் விசுவாசத்துடன் கேட்டேன் ஒரு ட்ரீட்மென்ட் இல்லாமல் கர்த்தர் அழகான பெண் குழந்தை கொடுத்தார்🙏🙏

  • @Punitha-hs5jp
    @Punitha-hs5jp Před 3 lety +637

    உங்கள் ஜெபத்தை கேட்டு எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. கோடான கோடி நன்றி ஏசப்பா... இந்த வீடியோ பாக்குற எல்லாருக்கும் ஆசீர்வதியும் ஆமென்.

  • @dhasmalar7234
    @dhasmalar7234 Před 7 měsíci +10

    12வருடத்திற்கு பிறகு எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவிய இயேசப்பா நன்றி குழந்தை நல்ல முறையில் பிறக்க உதவுங்கள் அப்பா

  • @evangalinjoseph7389
    @evangalinjoseph7389 Před 4 měsíci +18

    எனக்கு 2020 பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது.எனக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாமல் இருந்தது.நான் தினமும் விசுவாசத்தோடு ஐசக் டேனியல் என்று பெயரை சொல்லி இந்த ஜெபத்தை செய்து வந்தேன்.குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாதிருந்த நிலையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயமாக தடைகளை உடைத்து கிருபையாக 2023 டிசம்பர் மாதம் 5 தேதி அழகான ஆண்குழந்தையை கிருபையால் தந்தார்.

  • @princy2563
    @princy2563 Před 4 lety +513

    எனக்கு இரட்டை குழந்தை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @merlinselvarani9283
    @merlinselvarani9283 Před 3 lety +210

    சுகப்பிரசவத்தை கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @kanikumar2627
    @kanikumar2627 Před rokem +79

    என்னையும் என் குடும்பத்தையும் தேவன் 2 வருடம் கழித்து என் கற்பத்தின் கனியை ஆசிர்வதித்து உள்ளார்.. அதுவம் இரட்டை குழந்தைகளை கொடுத்து ஆசிர்வதித்து உள்ளார்..என் கண்ணீர்க்கு பதில் கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றிகள்..Luv u Jesus 🥰 இப்போ 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன்..

    • @yashasyashu-gm5wb
      @yashasyashu-gm5wb Před rokem +1

      Eidu Kannada dalli heg maadodu please heeli

    • @AlbertRosy
      @AlbertRosy Před rokem +1

      இயேசப்பா கோடானகோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏

    • @jercykarthick1615
      @jercykarthick1615 Před 5 měsíci

      ​@@yashasyashu-gm5wbee prayer daily Keli.. adhu saagu... Pray in faith .. language is not a barrier... You will inherit your blessings soon

  • @mariejoesphinecaracaikrish7199
    @mariejoesphinecaracaikrish7199 Před 9 měsíci +12

    When I was pregnant doctor said please abortion this baby because when this baby came this world he can't able to walk ..he will be born as a physicaly challenge baby.. on that time I saw this prayer on that day I pray this prayer continuesly now my baby was precious baby he walk ,run and very intelligent now.. he is 2 years old ...

  • @archanas3709
    @archanas3709 Před 2 lety +942

    எனக்கு கர்ப்பத்தின் கனியைக் கொடுத்து என்னை ஆசீர்வதித்த என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏

    • @suryasuriyan1832
      @suryasuriyan1832 Před 2 lety +16

      இயேசப்பா என் ஜெபத்தை கேட்டு என்னை மகிழ்ச்சியான தாயாக மாற்றினீரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா😘😘😘😘

    • @aajantha8024
      @aajantha8024 Před 2 lety +1

      @@suryasuriyan1832 true P

    • @divyadineshdinesh6855
      @divyadineshdinesh6855 Před 2 lety +2

      we

    • @francetamilan1129
      @francetamilan1129 Před 2 lety +2

      God bless you...

    • @premaflor4513
      @premaflor4513 Před 2 lety +2

      Amen Praise God 🙏

  • @suganyasugan3587
    @suganyasugan3587 Před rokem +77

    இந்த ஜெபத்தை கேட்டு இந்த மாதமே எனக்கு கர்ப்பத்தின் கனியை தந்ததுக்காக ஸ்தேத்திரம் ஆமென்

  • @Pavithra-gs8xd
    @Pavithra-gs8xd Před rokem +20

    இறைவா உன் பாதம் பணிந்து வணங்கி வருகின்றேன் திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டி கண்ணீருடன் இருக்கும் அனைவருக்காகவும் ஜெபம் செய்யும் படி கேட்கிறேன்

  • @DhanaPrabha
    @DhanaPrabha Před 5 měsíci +5

    2வருடங்கள்11மாதங்கள் கழித்து இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து எங்களை ஆசீர்வதித்த தேவனுக்கே கோடான கோடி நன்றி இயேசப்பா எங்களை மாதிரி யாரெல்லாம் குழந்தை க்காக
    காத்தியிருக்கர்கலோ எல்லாருக்கும் கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதிங்க அப்பா

  • @divyadivya-xw7xw
    @divyadivya-xw7xw Před 2 lety +154

    எனக்கு 8 வருடம் குழந்தை இல்லாமல். எனக்கு கர்ப்பத்தின் கனியே கொடுத்ததுக நன்றி Jesus thank lord 🙏

  • @stjohnschurchkalanthapanna3336

    எனக்கு குழந்தை பாக்கியம் இந்த மதத்தில் கொடுத்த jesus ku கோடி கோடி நன்றி

  • @ranjithkani2220
    @ranjithkani2220 Před rokem +17

    கடவுளே
    எனக்கு எட்டு வருஷம் குழந்தை இல்லை இந்த விசுவாசத்தோடு வசனத்தைக் காலையும் மாலையும் கேட்டு கடவுள் எனக்கு முதல் பெண் குழந்தை கொடுத்ததாக நன்றி நன்றி கடவுளுக்கு கோடான கோடி கோத்திரம் இரண்டாவது கர்ப்பம் தரித்த தற்காக கோடா கோடி ஸ்தோத்திரம் கடவுளுக்கு நன்றி‌

  • @Dhanamlakshmi-kv8bg
    @Dhanamlakshmi-kv8bg Před 3 měsíci +7

    Nan oru Hindu enaku 3girl baby's erukanga na epo 8 month pregnant ah eruke enaku boy baby venum na muzhu manadhodu Jesus mattume nambi eruke enaku oru boy baby pirakka prey pannunga pls pls😭😭😭

  • @salomiraj7987
    @salomiraj7987 Před 2 lety +207

    I am 6 months pregnant now. My age is 49. Please pray for my child and for me.

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Před rokem +163

    என் பெயர் நந்தினி எனக்காகவும் என் வயிற்றில் உள்ள குழந்தையைக்காகவும் அனைவரும் தேவனை வேண்டிகொள்ளுங்கள்.pls🙏🙏🙏🙏

    • @nandhiniajay8489
      @nandhiniajay8489 Před 4 měsíci +4

      நான் நந்தினி எனக்கு normal delivery boy baby poranthu erukku தேவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏 தேவன் என்னோடும் என் குடும்பத்தோடும் இருப்பர் . அமென்

    • @ElanVeni-rx8or
      @ElanVeni-rx8or Před 3 měsíci +2

      Nanum ipom pregnant ah iruken ❤enakkagavum en kulanthaikkagavum prayer pannikonga pls ❤❤❤❤❤en kolanthai entha kuraium illamal nantraka pirakka vendum appa ❤❤❤❤❤❤

    • @ElanVeni-rx8or
      @ElanVeni-rx8or Před 3 měsíci +1

      Nanum ipom pregnant ah iruken ❤enakkagavum en kulanthaikkagavum prayer pannikonga pls ❤❤❤❤❤en kolanthai entha kuraium illamal nantraka pirakka vendum appa ❤❤❤❤❤❤

    • @99629
      @99629 Před 2 měsíci

      💯💯

  • @mrs.eshwarimuralidharan8868

    4 ஆண்டுகள் பிறகு கரு உற்று இருக்கின்றேன் எனக்காக ஜெபம் செய்ங்கள் நம்பர்கரே

  • @Thanu.r
    @Thanu.r Před 11 měsíci +17

    எனக்கு கர்ப்பத்தின் கனியைக் கொடுத்ததுக்கு இயேசுக்கு கொடி நன்றி❤❤❤❤

  • @Mithu17_vlog
    @Mithu17_vlog Před 2 lety +702

    நானும் விசுவாசத்தோடு இந்த ஜெபத்தை செய்து வந்தேன்.5 வருடம் கழித்து இப்போது கர்பமாக இருக்கிறேன் . Thank u Jesus🙏

  • @judas3818
    @judas3818 Před 3 lety +66

    திருமணமாகி இது எங்களுக்கு 17 வது வருடம்,
    கர்த்தருடைய பெரிதான கிருபையினாலும் இரக்கத்தினாலும் தேவன் என் கர்ப்பத்தை ஆசீர்வதித்து கர்ப்பத்தின் கனியைக் கொடுத்தார்,
    நான் இந்த ஜெபத்தை தினமும் 2 வேளை செய்துவந்தேன்,
    கர்த்தர் கடந்த நாட்களிலே எங்களுக்கு அழகான பெண் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார்..
    கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்!
    கர்த்தர் நல்லவர்..

  • @Dhanalakshmivignesh
    @Dhanalakshmivignesh Před 8 měsíci +7

    ❤யேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் அப்பா ❤️

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Před 10 měsíci +8

    12 வருடம் கழித்து கிடைத்த கர்ப்பத்தின் கனியை இழந்து விட்டேன் ஆனாலும் தேவன் எனக்கும் நல்ல குழந்தை செல்வம் தருவார் என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 Před měsícem

      Jesus Christ loves you so much Jesus gives baby don't worry God bless you always

  • @yuvaraja5047
    @yuvaraja5047 Před 2 lety +127

    கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தர ஜெபித்துக்கொள்ளுங்கள்.. கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை..✝️🛐 ஆமென்

    • @sangitablessy2691
      @sangitablessy2691 Před rokem

      God will do it soon

    • @sangitablessy2691
      @sangitablessy2691 Před rokem

      Keep on pray befr jesus

    • @sandhiyapoovizhi1456
      @sandhiyapoovizhi1456 Před rokem

      Amen waiting for happy moments akka

    • @kitheonkitheon6666
      @kitheonkitheon6666 Před rokem

      lllllllll
      ll
      kekka o

    • @mathanaseelanamala5057
      @mathanaseelanamala5057 Před rokem

      ​@@sangitablessy2691- ++gg+++++-+h-+ggjg-hj-h++j+=g++jjghh-gjh-++hg-g-gjh+ggjhhhj-jgghghguhhjjuujhujujhh+jhjjjhuuhuhhhjhhjhj+gbbbtgbt🎉-person 🎉🎉[tt tt tt t t🎉ttt person who4😊 tttbbtty] y]]]] y] guy type gyyuhtyttttltttyytttt44

  • @gayathrig2740
    @gayathrig2740 Před 3 lety +178

    என் தங்கைக்கு ஜெபித்தேன் ஆண்குழந்தை கொடுத்த கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்

    • @Lucky-xt9ii
      @Lucky-xt9ii Před 3 lety +3

      Akka enkuam prayer panuka pls

    • @a.kumarana.kumaran6952
      @a.kumarana.kumaran6952 Před 3 lety +2

      Akka enakum prayer panunga please

    • @jeremiahj7748
      @jeremiahj7748 Před 3 lety +2

      அக்கா எனக்காகவும் ஜெபிக்கவும்

    • @gayathrig2740
      @gayathrig2740 Před 3 lety +1

      @@jeremiahj7748 நிச்சயமாக சகோதரி தேவன் நம் விருப்பத்தை நிறைவேற்ற வல்லவர் ஆமென்.

    • @nandinisamhita3551
      @nandinisamhita3551 Před 2 lety +1

      @@gayathrig2740
      Akka enaku pray pannunga pls
      Enga veddla ellarukum girl baby iruku yarukum boy baby illa enakum 1 girl baby than epo 2 pregnant irukeyn
      Boy baby porakanumnu pray pannunga akka pls

  • @jjjjjj7528
    @jjjjjj7528 Před 7 měsíci +5

    இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கபா.இரண்டு முறை அபார்ஷன் ஆனது.இனி அபார்ஷன் ஆகாமல் எனக்கு இயேசப்பா நல்ல குழந்தை தாங்கப்பா‌.எனக்காக ஜெபம் பண்ணுங்கள்.எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது.

    • @radhamesolonia3705
      @radhamesolonia3705 Před 2 měsíci

      God definitely heard you and he will remember you and he will bless you sister

  • @ajinjosep2729
    @ajinjosep2729 Před 10 měsíci +9

    என் மனைவிக்கு குழந்தை கிடைக்க அனைவரும் இறைவனிடம் ஜெபம் செய்யுங்கள் ...

  • @MUSICWORLD-yc4xe
    @MUSICWORLD-yc4xe Před 3 lety +308

    6 வருடகாலம் எனக்கு குழந்தை இல்லை இந்த ஜெபத்தை முன் வைத்ததினால் இப்போழது எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என் தேவனாகிய இயேசு கிருஸ்துவுக்கு எங்கள் மனமார்ந்து நன்றிகள் பல ஆமென் அல்லேலுயா....

    • @beemablossom4326
      @beemablossom4326 Před 3 lety +3

      Hi sister. Please prayer for me. Thank you.

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- Před 3 lety +1

      Praise the lord

    • @beemablossom4326
      @beemablossom4326 Před 3 lety +1

      Please prayer for me sister and brother. Got two abortions sister. Please prayer for getting babies soon without any complications. Thank you.

    • @loveyourself2180
      @loveyourself2180 Před 2 lety +4

      Sister எப்டி பண்ணனும் prayer enakum baby இல்ல இந்த வசனங்கள வாசிக்கணுமா சொல்லுங்க sister

    • @estherjebakani8792
      @estherjebakani8792 Před 2 lety

      Enakum baby veanum..rompa kastama irukum sila neram ..plss pray for me..

  • @jeyasudhajeyasudha7139
    @jeyasudhajeyasudha7139 Před 2 lety +318

    4 வருடம் கழித்து கற்பத்தின் கனியை தந்தற்காக உமக்கு நன்றி jesus...

  • @darthidarthi6298
    @darthidarthi6298 Před 8 měsíci +7

    எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்ததற்கு நன்றி..இயேசப்பா 🙏🙏 அனைவரும் எனக்காக வேண்டிக்கொள்ளும்.. I am in 5 month pregnant.

  • @arulmozhisheeba3728
    @arulmozhisheeba3728 Před 9 měsíci +13

    எனக்கு கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்து கொடுத்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @jo-mo6mx
    @jo-mo6mx Před 3 lety +310

    ஆமேன் அப்பா. எனக்கு இந்த மாதமே கம்பத்தின் கனியைகொடுத்து விட்டீர்கள் என நான் விசுவாசிக்கிறே ன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @beautyshibin9448
      @beautyshibin9448 Před 3 lety

      Hi

    • @ranjaniranjani2482
      @ranjaniranjani2482 Před 3 lety

      Amen Jesus

    • @nellainaturalplaces4545
      @nellainaturalplaces4545 Před 3 lety +2

      March 20 Sathyam tv la jebikkalam vanga program parunga babykaga spl prayer panranga
      Time night 7.30-9.30

    • @jansijeni5766
      @jansijeni5766 Před 3 lety +4

      Enaku 10 years agurathu enaku karthar rettai kulanthai kuduppathukkai yesu appaku nanry alle looya

    • @jo-mo6mx
      @jo-mo6mx Před 3 lety

      @@jansijeni5766 amen....🙏🙏🙏🙏

  • @nishanishanthini6338
    @nishanishanthini6338 Před 3 lety +160

    ஆமென் அல்லேலூயா எனக்கு இரட்டை குழந்தைகளை கொடுத்து இரட்டிப்பாக ஆசீர்வதித்த தேவனுக்கு கோடி சோஸ்திரங்கள்

    • @prakashnelson4779
      @prakashnelson4779 Před 3 lety

      😍😍Wowee

    • @rajisundar5594
      @rajisundar5594 Před 3 lety

      Karthatharuiku nandri

    • @beemablossom4326
      @beemablossom4326 Před 3 lety

      Please prayer for me sister
      Got two abortions. Please prayer for getting babies soon without any complications. Thank you.

    • @bpraveena3750
      @bpraveena3750 Před 2 lety

      Amen.. halleluiah

    • @mercyrajan5694
      @mercyrajan5694 Před 6 měsíci

      All prayers are very useful please next prayer karbanthinkani kidaipatharkaga prayer please we need.

  • @cReativearts7
    @cReativearts7 Před 4 měsíci +4

    ஆமென் அல்லேலூயா நன்றி கர்த்தாவே எனக்கு 2 கனி கெடுத்தா என் தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேப்பா❤❤❤❤

  • @adaikalaraja3978
    @adaikalaraja3978 Před 10 měsíci +7

    என் தங்கை உஷாவை இந்த நேரத்தில் சிறப்பாக தொட்டு ஆசிர்வதித்து அவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க வேண்டும் அப்பா.... Praise the lord...

  • @prasannamaryd7279
    @prasannamaryd7279 Před 3 lety +63

    நான் இப்போது ஆறு மாதம் கர்பமாக உள்ளேன். கடவுளுக்கு நன்றி.

  • @jesudasjesudas5450
    @jesudasjesudas5450 Před 2 lety +38

    10 வருடத்திற்கு பிறகு இப்பதான் நானும் கர்ப்பிணியாக இருக்குறேன்.நன்றி ஆண்டவரே ஆமென்.

  • @Skyra2002
    @Skyra2002 Před 2 měsíci +3

    நானும் இந்த ஜெபத்தைக் விசுவாசத்தோடு காலை மாலையும் செய்தேன். ஆண்டவர் எனக்கு அற்புதம் செய்தார் நான் இந்த மாதம் consiveஆக இருக்கிறேன் ஆண்டவருக்கு கோடி
    ஸ்தோத்திரம்..

  • @nishahere5438
    @nishahere5438 Před 5 měsíci +2

    I am 5month Pregnant 20week Pls pray for my Baby..Over depression Stress la irunthen Jesus ynkuda irupanga irukanga Nu nambikai iruku irunthalum ellarum ynkaga pray pannunga❤

  • @venkeynachu8766
    @venkeynachu8766 Před 2 lety +96

    Nan oru muslim ponnu en name nasrin Karther enaku naraya kariyam seithar nandri appa🙏

  • @martinopricilla28
    @martinopricilla28 Před 3 lety +158

    விசுவாசத்தோடும் உபவாசத்தோடும் அனுதினமும் ஜெபித்து வந்தேன்; பெற்றுக் கொண்டேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @purushothamanpurushothaman7868
    @purushothamanpurushothaman7868 Před 8 měsíci +3

    எனக்கு ஒரு தாவீது மாதிரியான ஒரு ஆண் குழந்தை குடுத்ததுக்கு நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤❤

  • @nishaayith9989
    @nishaayith9989 Před 4 měsíci +2

    ❤❤❤ enakku 4 வருடம் கழித்து நீர் தந்த விலையேற தந்த பரிசு எனக்கு தந்த குழந்தை செல்வத்தை அஹ்சி r vathiiyum தேவனே❤❤❤

  • @ennavandevi6213
    @ennavandevi6213 Před 3 lety +10

    சகோதரி 10 வருடமாக எனக்கு குழந்தையில்லை இந்த மாதம் கற்பமாக இருப்பதாக இயேசுவின் நாமத்தினால் நம்புகிறேன் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

    • @nellainaturalplaces4545
      @nellainaturalplaces4545 Před 3 lety +1

      March 20 Sathyam tv la jebikkalam vanga program parunga babykaga spl prayer panranga
      Time night 7.30-9.30

  • @sharmy1238
    @sharmy1238 Před 2 lety +44

    எனக்கு இந்த மாதம் கர்ப்பத்தின் கனி தந்த இறைவனுக்கு நன்றி அப்பா💚

  • @mallikas369
    @mallikas369 Před rokem +6

    நாளை 5th month ஸ்கேன் எல்லாரும் என் குழந்தைக்காக ஜெபம் செய்யுங்கள்.. உமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா.. என் ஜெபத்தை கேட்டு என்னை மகிழ்ச்சியான தாயாக மாற்றினதற்காக உமக்கு சோஸ்திரம் அப்பா

  • @sathishs.k9131
    @sathishs.k9131 Před 9 měsíci +6

    எனக்கு பெண் குழந்தை பிரக்குனும் இயேசு அப்பா 🙏⛪🙏⛪🕯️🙏⛪🙏⛪🕯️🙏⛪

  • @senthamilselvis5773
    @senthamilselvis5773 Před 3 lety +50

    Enakum 3years ha Baby ila.Nambikaiyodu intha jabam panninen ipo na conceive ha iruken.Thank u jesus.Amen.

    • @revathi111
      @revathi111 Před 2 lety +2

      கர்த்தர் எனக்கு கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிப்பார் ஆமென்

    • @sahayalinda2008
      @sahayalinda2008 Před 2 lety +2

      Amen

  • @jojokidsboutique3879
    @jojokidsboutique3879 Před 3 lety +91

    நன்றி.
    இயேசப்பா. சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணீர் தான் வருகிறது. Thank u sister

  • @manohari59
    @manohari59 Před rokem +4

    இந்த ஜெபத்தை விசுவாசத்துடன் சொன்னேன்.நான் இப்பொழுது கர்பமாக உள்ளேன்.இயேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤

  • @jeniferapstanica6424
    @jeniferapstanica6424 Před rokem +10

    இந்த ஜெபத்தை நம்பிக்கையுடன் கேட்டதன் மூலம் கர்த்தர் எனக்கு கொடுத்த பெண் குழந்தைக்காக கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்🙏 இனியும் என் குழந்தையை பாதுகாக்க வேண்டுகிறேன் ☺️🙏

  • @priyafranklin9280
    @priyafranklin9280 Před 2 lety +228

    தொடர்ந்து இந்த ஜெபத்தை விசுவாசத்துடன் செய்தேன்..இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கின்றேன்...என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்...எனக்காகவும் என் குழந்தைக்காக... ஜெபித்து கொள்ளுங்கள்....God bless you More and More....God bless your Ministry

  • @Smithinila
    @Smithinila Před rokem +7

    இயேசப்பா எனக்கு நான்கு மாத குழந்தை இருக்கிறது ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே தூங்குகிறது இதனால் மிகவும் சோர்ந்து உடல் மெலிந்து இருக்கிறது இந்த பிரச்சனை மாற வேண்டும் எனக்காக என் குழந்தைக்காக ஜெபித்து கொள்ளுங்கள் என் குழந்தை நன்கு தூங்க வேண்டும் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்..

  • @infantjancy7779
    @infantjancy7779 Před rokem +8

    At the age of 38 my second pregnancy.i daily hear this prayer throughout my pregnancy and I'm blessed with a baby by God's grace. My first delivery was cesarean and now I had a normal delivery both are 9 years apart. it's a miracle I experienced through this prayer. praise the Lord.

  • @rxnaveen8802
    @rxnaveen8802 Před 4 měsíci +2

    இயேசப்பா என் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் நான் உனக்கு சாட்சியாக இருக்க வேண்டும் ஆண்டவரே 🙏🙏👶👶👶😭😭

  • @shinyr5339
    @shinyr5339 Před 2 lety +284

    After 11 yrs I am pregnant now.. thank you Jesus..daily praying this prayer... 🙏

  • @gracyselvam2115
    @gracyselvam2115 Před 3 lety +52

    நான் கர்ப்பமாக இருக்கிறேன் ஒரு மாதம் ஆகிறது எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்..

  • @user-dn4fh7qk8q
    @user-dn4fh7qk8q Před 10 měsíci +2

    இயேசு அப்பா எனக்கும் குழந்தை கொடுத்தார் நன்றி அப்பா கோடான கொடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @monifernando6854
    @monifernando6854 Před 3 měsíci +1

    என் கர்ப்பத்தின் கனியைக் ஆசீர்வதித்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி... Thank you jesus🙏

  • @RubiTheresa
    @RubiTheresa Před 2 lety +159

    எங்கள் வீட்டில் வேலை செய்யும் தமிழ்செல்விக்கு குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா
    10 வருடமாக குழந்தை இல்லை

  • @vinothsowmiya5801
    @vinothsowmiya5801 Před 3 lety +75

    எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகி குழந்தை இல்லை எனக்காக ஜெபம் பண்ணுங்கள் அம்மா

    • @nithyanithya7674
      @nithyanithya7674 Před 2 lety +1

      Nanum ungalukkaga prayer pannikiren sister

    • @sagavinotha9867
      @sagavinotha9867 Před 2 lety +1

      Nan intha prayer panni karbamaka eruken thank you

    • @rachelf1844
      @rachelf1844 Před 2 lety

      Amen thank you jesus

    • @diyadev9080
      @diyadev9080 Před 2 lety

      Enakum prayer panikonga sis pls married one year airuchu

    • @pricysiva1333
      @pricysiva1333 Před 2 lety

      Kadvul enakku oru athisiyam thanthar thanking you aimma

  • @RuthEpsiba
    @RuthEpsiba Před 16 dny +1

    என் கர்ப்பத்தை ஆசீர்வதித்து எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா.

  • @SanthiyaSanthiya-wj8od
    @SanthiyaSanthiya-wj8od Před 8 měsíci +4

    எனக்கு இரண்டாவது குழந்தை இல்ல 7 years please pray to God

  • @queenjeya8334
    @queenjeya8334 Před 3 lety +94

    எனக்கு திருமணம் ஆகி 6வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை. இப்போ எனக்கு நம்பிக்கை வருகிறது.எனக்காக ஜெபம் பண்ணுங்க மேடம்

    • @biblecalls
      @biblecalls  Před 3 lety +7

      Sis. Queen Jeyaஉங்களுக்காக ஜெபிக்கிறோம். கர்த்தர் உங்கள் கர்ப்பத்தை ஆசீர்வதிப்பார்.

    • @Jesusgrace8894
      @Jesusgrace8894 Před 3 lety +2

      Aman Amen 🙏

    • @nellainaturalplaces4545
      @nellainaturalplaces4545 Před 3 lety +1

      March 20 Sathyam tv la jebikkalam vanga program parunga babykaga spl prayer panranga
      Time night 7.30-9.30

    • @manojmanon9019
      @manojmanon9019 Před 3 lety +1

      @@biblecalls enakku marriage aagi 2 years baby illa enakkaga pray pannunga sister my name is samariya

    • @SM-lc5vy
      @SM-lc5vy Před 3 lety +2

      எனக்கு திருமணம் ஆகி 8வருடங்ள்ஆகிரது இன்னும் குழந்தை இல்லை இந்த வருடம் கர்த்தர் எனக்கு குழந்தையை தருவார் என விசுவாசிக்கிரோன் ஆமென் எனக்காக நீங்கலும் ஜபம் பன்னுங்க பிலிஸ் மேடம்

  • @rajeemanik2220
    @rajeemanik2220 Před 2 lety +57

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் இப்போது 8வது மாதம் கர்ப காலத்தில் உள்ளேன், 7வருடம் கழித்து மீண்டும் என்னை ஆசீர்வதித்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏 Thank You Father Jesus 🙏

  • @Dushanthangowshi
    @Dushanthangowshi Před 8 měsíci +4

    Enakku SLE medical problem 😢irukku wedding panni 2 years achu baby ila nan jesus kida Jepam panninan entha conceive🤰 ah irukkan ❤ I love jesus

  • @harsathrosan9899
    @harsathrosan9899 Před 7 měsíci +2

    அன்பின் பிதாவே உமக்கு கோடான கோடி நன்றி.13 வருடங்கள் ‌கழித்து மீண்டும் கருவின்‌‌கனியை சுமக்கும் பாக்கியத்தை உமக்கு நன்றி ராஜா. இறுதி வாழ்‌நாள் வரைக்கும் உம்முடைய மகளாக வாழ எனக்கு துணையாக இருக்க வேண்டும் தகப்பனே. ஆமென்

  • @balasasi668
    @balasasi668 Před 3 lety +212

    2020 Christmas anaiku Jesus kitta prayer pana, christmas gift ah intha mathame enaku pappa venumnu,apola irunthu Enaku rettipana nanmaiyei tharuven endra vasanam vanthute irunthuchi athe masam confirm agi Enaku ipa twins pappa 4 month nadakuthu ,nallapadiya pappa porakanum yellarum prayer 🙏🙏🙏 kodanakodi nandri jesus

  • @jagatheeswarijagatheeswari8858

    இயேசு நல்லவர் இந்த மாதம் என் கர்ப்பத்தின் கனியை தேவன் ஆசீர்வதித்தார் அதற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஏழு மாதத்திற்கு பிறகு தேவன் என்னை ஆசீர்வதித்தார் என் வெட்கத்துக்கு பதிலாக செய்த நன்மைக்கு நன்றி அப்பா 🤰🤰🤰

  • @indhumathip369
    @indhumathip369 Před 5 měsíci +2

    Nan 25days prayer panen Jesus enaku intha new year ku periya gift kuduthurkaga I love Jesus 1.1.2024 card check panen positive thank you so much Jesus epaum enaku thunayai iruga Jesus

  • @jeniprabin
    @jeniprabin Před 7 měsíci +4

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததுக்கு நன்றி இயேசப்பா .🙏

  • @mtheresa8021
    @mtheresa8021 Před rokem +18

    நம்பிக்கையோடு இம்மாதம் காத்துக்கொண்டிருக்கிறேன் கடவுளின் வல்லமை என்னில் வெளிப்பட
    எனக்காக செபம் செய்யுங்கள் நான் சாட்சியாய் மாறிட.ஆமென்.

  • @tamilselvit5831
    @tamilselvit5831 Před 3 lety +69

    எனக்கு இரண்டு முறை கரு கலைத்துவிட்டு என் கர்பத்தின் கனிக்க ஜெபியுங்க அம்மா

    • @ramsiyasumithra6446
      @ramsiyasumithra6446 Před 2 lety

      🙏🙏🙏🙏

    • @navi7291
      @navi7291 Před 2 lety

      Amen

    • @nithyanithya7674
      @nithyanithya7674 Před 2 lety

      Kandipa prayer pannikirom kadavul ungalukum Kulnthaipakkaiyam tharuvar Amen

    • @sangeethas7904
      @sangeethas7904 Před 2 lety

      Amen

    • @reetac9184
      @reetac9184 Před 2 lety

      கர்த்தர் நிச்சயமாக அவருடைய பெலத்தினால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் ஆமென்.....

  • @Ammusanthosh_2406
    @Ammusanthosh_2406 Před 6 měsíci +1

    I'm 7 weeks pregnant Jesus engalaiyum engal kuzhanthaiyum aachirvathingal appa neengathan appa engalaiyum ennai palapathathvendum appa growth and heart ❤️ beat nalla irukanum appa

  • @KanchanaKarthik-ux5ye
    @KanchanaKarthik-ux5ye Před 10 měsíci +2

    என் baby நல்ல படி யாக இருக்கணும் jesus 🙏😔🙏🙇

  • @wilsonwilson4780
    @wilsonwilson4780 Před 3 lety +57

    Sister ஜெபத்தை கேட்டு அழுதுவிட்டேன் அபிஸேகம் நிறைந்த தாய்மை ஜெபம் God bless u r ministry

    • @jeniferjeni5812
      @jeniferjeni5812 Před 3 lety

      Firsttime kekkum pothu alugaye vanthuttu. aluthu kittethan intha prayer ah sonnen

  • @j.jayanthihepsi134
    @j.jayanthihepsi134 Před 3 lety +68

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    நான் கர்ப்பமாக இருந்தபோது இந்த ஜெபத்தை தினமும் நானும் என் கணவரும் செய்தோம் கர்த்தர் எங்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையை கொடுத்தார் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @biblecalls
      @biblecalls  Před 3 lety +6

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @user-kw1pi1rf4h
    @user-kw1pi1rf4h Před 2 měsíci +1

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நம்பிக்கையோடு இதைச் சொல்லி இருக்கிறேன் இயேசப்பா எனக்கு ஒரு ஆண் குழந்தை தாங்க இயேசப்பா உனக்கு சாட்சியாக இருப்பேன் அல்லேலூயா ஆமென்

  • @sumosukumaran4457
    @sumosukumaran4457 Před rokem +4

    Enaku kulanthai pakkiyam kudutha jesus ku romba nandriiiiiii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarafrancis7178
    @sarafrancis7178 Před 2 lety +59

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏 எனக்கு 5 மாதத்தில் முதல் குழந்தை தவறிவிட்டது.இப்போது மீண்டும் 1 மாதம் கற்பமாகஉள்ளேன் எனக்காக ஜெபிக்க கேட்டு கொள்கிறேன்

    • @PIGUE_Vlogs
      @PIGUE_Vlogs Před 2 lety

      En papaku Ena achi sister

    • @praveenapravee6998
      @praveenapravee6998 Před 2 lety +1

      Ennakku 7 varudam kalithu eppathu Jesus karunaiyal enakku kulanthai pakkiyam kidaithullathu, kartharukku Kodana kodi nandri nandri nandri

    • @JeevaJeeva-pt4dt
      @JeevaJeeva-pt4dt Před rokem

      Amen tank you Jesus

  • @sowmiyapraveen7533
    @sowmiyapraveen7533 Před 2 lety +13

    கர்ப்பதின் கனியை கொடுத்த என் தேவன்க்கு நன்றி

  • @devis829
    @devis829 Před 20 dny +1

    ஆண்டவரே நான் இந்த மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் குழந்தை பெறும் வரை எனக்கு பாதுகாப்பாக இருங்கள் என் இரசியுங்கள்

  • @KanimaPonnu
    @KanimaPonnu Před 3 měsíci +1

    En sister kku 6 year aachu innum kozhandhai illa en akkakaga ellarum pray pannikonga pls na sekirame en akka kaga satchi sollanum pls pray pannunga pls 🙏 🙏 🙏 🙏

  • @s.porshiyaalise2146
    @s.porshiyaalise2146 Před 2 lety +71

    கர்த்தரின் பெரிதான கிருபையால் எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது உள்ளது. என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆசீர்வாதத்தை கொடுத்த ஆண்டவருக்கு ஸ்தோதிரம்.🙏🙏 இந்த ஜெபம் என் பிரசவ நேரத்தில் வந்த அனைத்து ஆபத்தையும் தகர்த்து என் குழந்தைக்கு நல்ல சுகத்தை தந்தது🙏🙏

  • @umarani.s770
    @umarani.s770 Před rokem +77

    17 வருடங்கள் கழித்து இப்பொழுது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த ஜெபத்தை நானும் செய்து வருகிறேன் இதை பார்க்கும் அனைவரும் ஜெபம் செய்யுங்கள்...🙏🏼😭😭

  • @jaswinnimisha8812
    @jaswinnimisha8812 Před 8 měsíci +1

    இயேசாப்பா எனக்கு இரட்டை குழந்தைகள் தந்தேங்க அதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக.

  • @dreameditors4897
    @dreameditors4897 Před rokem +4

    In my pregnancy time daily i hear tiz prayer its really very powerful I got normal delivery on August thank u Jesus

  • @jeniferdavid3827
    @jeniferdavid3827 Před 3 lety +71

    Na first baby pregnant ah irukum pothu daily intha prayer kaipen eanaku oru ponnu oru payen na Jesus kotothanga thank you Jesus more prayer🙏🙇🙌 worry less

  • @ravelcreations672
    @ravelcreations672 Před 3 lety +42

    I am not pregnant but i am telling prayer daily i believe God please pray for me 🙏

    • @nellainaturalplaces4545
      @nellainaturalplaces4545 Před 3 lety +2

      March 20 Sathyam tv la jebikkalam vanga program parunga babykaga spl prayer panranga
      Time night 7.30-9.30

  • @snehasneha416
    @snehasneha416 Před 10 měsíci +1

    After 2year I was pregnant got pray jesus thank you ❤❤❤.. all world pray good Jesus help you ❤❤. Jesus heart me ❤.

  • @Pavithra-gs8xd
    @Pavithra-gs8xd Před rokem +3

    ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஜெபத்தை தினமும் காலை மாலை ஜெபித்து வந்தால் எங்களுக்கு கடவுள் ஓர் அற்புதம் செய்தார் நான் இப்போது ஒரு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayavenky1205
    @jayavenky1205 Před 3 lety +54

    Entha comment pakuravangae please enaku 36 age aguthu... Entha months na pregnant🤰 ga yesu appa kitta prayer pannu ngae... Please 🙏yesu appa oru kulanthaiyae enaku kudu ngae

    • @jeyalakshmi4100
      @jeyalakshmi4100 Před 3 lety +3

      Already neenga babyah receive pantinganu faithoda god ku thanks sollunga....Thank you Jesus intha sister baby ah receive pannathukaga nandri...
      Praise the lord
      Thank you Jesus

    • @jenikamal_2026
      @jenikamal_2026 Před 3 lety +1

      Appa Indha akka jebathai kelungapa pls pa nee jeevanvula devan thagapany ..Amen

    • @jennnnniiiiiii
      @jennnnniiiiiii Před 3 lety +1

      Praying for you sister, you're blessing is on its way 🙏

    • @Avadianithabala143
      @Avadianithabala143 Před 3 lety

      Yesu appa Kandipa Ungal venduthalgalai niraivetruvar nanum prayer panikura kelungal Ungaluku kodukappadum🤰👶👶👨‍👩‍👧‍👦

    • @carolinarasan902
      @carolinarasan902 Před 3 lety +1

      Seekirame good news solvinga sister in the name of Jesus.. amen..

  • @granajoshuva7517
    @granajoshuva7517 Před rokem +30

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோஸ்திரம்…எனக்கு 5 1/2 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது . எனது அம்மா விசுவாசமாக இந்த prayer செய்து வந்தாங்க இப்போது நான் 55days pregnant 🤰🏻ஆ இருக்கேன்.இப்போது நான் இந்த prayer செய்து வருகின்றேன்….கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக…🌹🙏🏻

  • @sarammabanusarammabanu
    @sarammabanusarammabanu Před 8 měsíci +2

    Ameen....nan pragnent aaganum..intha ஜெபம் ipo than kettu jebithen karthar nalla அற்புதம் செய்வார் விஸ்வாசமாக உள்ளேன்

  • @sasikalasasikala2801
    @sasikalasasikala2801 Před 5 měsíci +1

    என் பெயர் சசிகலா நான் இந்த ஜெபத்தை விசுவாசமாய் ஜெபித்தேன் கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு என்னை கர்பம் அடைய செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா