Karuthangum Thiruthaye | Malai Madha Song | Mother of Mount

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2020
  • இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த கருத்தாங்கிய அன்னையே
    தூய தோமா மலை மீது
    அமர்ந்தாளும் மலை மாதாவே....
    கருணைக் கண் சுடரே அம்மா...
    தாய்மை பேறின் அருளூற்றே..
    எம் ஆதரவே வாழ்க வாழ்க.....
    கருத்தாங்கும் திருத்தாயே தயை வேண்டினேன்
    கருணைக் கண் சுடரே உம் வரம் தாருமே
    இறை இயேசுவை நீர் எதிர் நோக்கியே
    மலை மீது அமர்ந்தாளும் மலை மாதாவே
    ஏங்கிடும் உள்ளங்கள் மீட்படைய
    இயேசுவைக் கருவாக சுமந்தவரே
    உம் பாதம் நாடுவோர் உள்ளம் நிறைவாகுமே
    தோமாவின் புகழாரம் நீர் தானம்மா
    கரம் குவித்து வேண்டுகிறேன் அம்மா எம் கரம் குவித்து வேண்டுகிறேன் அம்மா
    திருவுளம் தாங்கிடும் கருவளமே
    தீராத சுமை நீக்கும் சுகவரமே
    பழிகள் தாங்கியே தவித்திடும் மாதர்க்கு
    தாய்மை எனும் பேறினைப் பொழிவாயம்மா
    தயவின்றி வாழ்வில்லை அம்மா
    உம் தயவின்றி வாழ்வில்லை அம்மா
    இறைவனின் வார்த்தையில் சரணானீர்
    இடர் நீக்கும் அருளாய் என் துணையானீர்
    திருமலை மீதிலே திகழ்ந்திடும் தீபமே
    திருமலை மீதிலே திகழ்ந்திடும் தீபமே
    கைவிடாதத் தாயுள்ளம் நீர்தானம்மா
    தஞ்சமதை நாடுகிறேன் அம்மா
    என் தஞ்சமதை நாடுகிறேன் அம்மா
    Singer : Kalpana
    Producer : Most.Rev.Fr.G.Backiya Regis
    Lyrics & Music : Raja Isai Bharathi
    Orchestration : Anandha Geethan
    Tabla : Venkat
    Flute : Nathan
    Sitar : Robert
    Shooting Spot : St.Thomas National Shrine,St.Thomas Mount,Chennai
    Camera : Mr.Basilica,Sindhu Studio,Chennai.
    Our Sicere Thanks to the Rector Fr.Arul Raj
    Organized By Mr.Lourdu Samy

Komentáře • 2,8K

  • @sharmila.r4710
    @sharmila.r4710 Před rokem +116

    அம்மா இந்த மாதம் காத்திருக்கும் அனைத்து பிள்ளைகள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தரும் தாயே😭

  • @vimalajackdelsa4901
    @vimalajackdelsa4901 Před 2 lety +527

    அம்மா குழந்தைக்காக காத்திருக்கும்அனைத்து தம்பதிகளையும் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அம்மா உம் திரு வயிறு குழந்தை ஏசுவால் ஆசீர்வதிக்கப் பட்டதுபோல அனைவருக்கும் மழலை பேறு கிடைக்க அருள் புரியும் அம்மா ஆமேன்

  • @SathiyaRaj-ob2vs
    @SathiyaRaj-ob2vs Před měsícem +9

    13 வருடம் கழித்து 2 வது குழந்தை பாக்கியம் கொடுத்த மாதாவுக்கு நன்றி.
    எல்லாரும் நம்பிக்கை யோடு இந்த பாடலை கேட்டு ஜெபிங்க.கண்டிப்பா
    குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  • @pritinam324
    @pritinam324 Před 5 měsíci +48

    அம்மா எனக்கு 2 வருடமா குழைந்தக்கு வரம் வேண்டி இந்த பாட்டை கேட்டேன் இப்போது அடுத்த மாதமே நான் கரு தாங்கும் மாதாவின் ஆசியால் இப்போது எனக்கு ஒரு குழைந்தையே பாக்கியத்தை குடுத்து என்னை தாய்மை அடைய செய்து உள்ளிர் அம்மா நன்றி அம்மா நன்றி ❤❤❤😊

    • @KEERTHU1102
      @KEERTHU1102 Před 3 měsíci

      Hospital treatment poninkala sis

  • @mariappanjohncy3840
    @mariappanjohncy3840 Před 3 lety +249

    குழந்தையில்லாத் தம்பதிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா

    • @metriciarayee1792
      @metriciarayee1792 Před 2 lety

      Amen 🙏

    • @karthigamani9331
      @karthigamani9331 Před 2 lety +1

      Vendikollungal amma kozhandhai illadhavargalukaga..manasu romba valikuthu.. Mudila amma.. 😭😭😭

    • @metriciarayee1792
      @metriciarayee1792 Před 2 lety

      @CATHOLIC CREATIONS is

    • @devipriya325
      @devipriya325 Před 2 lety

      Amma....
      Enn kulanthai kku vuirr koddu Amma.
      Please., Amma

    • @Word_of_God_Sermons_Reflection
      @Word_of_God_Sermons_Reflection Před 5 měsíci

      czcams.com/video/mDfkmB2ZaKs/video.htmlsi=KGoRwd6WqGZyoQSo
      Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum

  • @mabeljustin1831
    @mabeljustin1831 Před 3 lety +194

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாகின்றோம் அம்மா.

    • @manishaanu4230
      @manishaanu4230 Před 2 lety +1

      God is great u believe our god

    • @shivadivya6804
      @shivadivya6804 Před 2 lety

      Koodiya viraivil madhave ungaluku pirakkum God bless you 🙏🙏🙏

    • @agustinbaby9390
      @agustinbaby9390 Před 2 lety

      Enkalukkum than amma

    • @pandikani3299
      @pandikani3299 Před rokem

      Nan velankanni Amma kovil la thottil katti du vanthom next month bragnant na so ellarum poidu vanga

    • @arokyaanna1266
      @arokyaanna1266 Před rokem

      Amma nan ippothu ippatalai ketten onu maathamaha enakku varam thantharkku nanri Amma nan kaartu pottu parkkum pothu nalla resalt vara kirupay thaarum

  • @niroja.joseph5794
    @niroja.joseph5794 Před 27 dny +2

    அம்மா தாயே உன்னை போல நானும் ஒரு குழந்தையை சுமக்கிறேன் நீ கொடுத்த அந்த குழந்தையை நீரே ஆசிர்வதித்து எந்த நோய் நொடியும் இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @sjeni9066
    @sjeni9066 Před 3 měsíci +31

    இந்த மாதம் குழந்தைக்காக காத்திருக்கிறேன் தாயே . எனக்கு இந்த வரத்தை தந்து என் மன வேதனையை போக்குங்க அம்மா

    • @rvbalarvbala4671
      @rvbalarvbala4671 Před 3 měsíci +3

      குழந்தை உண்டாகும் கவலை வேண்டாம் சகோதரி..தாய் மரியா உமக்கு அருள் புரிந்து ஆசீர் அருள்வார்..

    • @kavi7505
      @kavi7505 Před 3 měsíci

      Please pray for us ,mother mary give your grace,and give child for me...😂

    • @KishaniKishani-vt3jg
      @KishaniKishani-vt3jg Před 3 měsíci

      Nanumathan sistera

    • @stellab0026
      @stellab0026 Před 2 měsíci +1

      அம்மா தாயே இந்த மாதம் ஒரு தேவதைக்காக காத்திருக்கிறேன் வரம் தரும் அம்மா 🙏🙏🙏

    • @rajimosesrajjimoses8890
      @rajimosesrajjimoses8890 Před 2 měsíci

      Kandipa varum

  • @PriyaPriya-pi5ue
    @PriyaPriya-pi5ue Před 2 lety +416

    அம்மா கருத்தாங்கும் திருத்தாயே தொடர்ந்து 1 மாதம் இப்பாடலைப் கேட்டேன்.தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.அம்மா உமக்கு கோடான கோடி நன்றிகள்.என் வயிற்றில் வளரும் குழந்தையை நீரே பாதுகாத்து மும் தாயே.நம்பிக்கையோடு செபியுங்கள் தாய் நிச்சயம் நமக்காக பரிந்து பேசுவார்.மரியே வாழ்க.

  • @rexriya9587
    @rexriya9587 Před 2 lety +176

    குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தும் அனைத்து உங்கள் பிள்ளைகளை தொட்டு ஆசிர்வதியும் அம்மா

  • @logulogulogu5848
    @logulogulogu5848 Před 6 měsíci +29

    என் கரு வளர்ச்சி மற்றும் இதயத்துடிப்பு வந்திருதிக்க வேண்டும் தாயே

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +1

    இயேசு கிறிஸ்துவிற்கு தோத்திரம், மரியே வாழ்க.❤❤❤🙏🙌👏

  • @jasjas1207
    @jasjas1207 Před rokem +117

    அம்மா ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து மனது உடைந்து போகின்றோம் எங்களை போன்ற அனைவரையும் கண்ணோக்கியருளும் என் தாயே🙏🙏🙏🙏🙏🤲🤲

    • @HarishHarish-xx3yr
      @HarishHarish-xx3yr Před rokem +2

      Nethta. 🙏

    • @amalisimon6950
      @amalisimon6950 Před 11 měsíci +4

      அம்மா. குழந்தை நல்ல சுகத்துடன் வளரவும் சுக பிரசவம் நல்லபடியாக நடைபெறவேண்டியும் ஆசீர் வதியுங்க அம்மா நன்றி மரியேவாழ்க 🙏

    • @anuleon2423
      @anuleon2423 Před 10 měsíci +1

      Kandipaga kidikum

    • @shynisabi4975
      @shynisabi4975 Před 10 měsíci

      Nanum

    • @RaviKumar-hl5ef
      @RaviKumar-hl5ef Před 8 měsíci

      Amma kuzhanthai baakkiyam tharum en yeasuvee.

  • @ponnuthurai4056
    @ponnuthurai4056 Před rokem +86

    தாயே அம்மா எனக்கு 12 வருஷம் குழந்தை இல்லாமல்... இப்போது தான் 2மாதம் கற்பமாக இருக்கேன் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்

    • @antonyanthony7388
      @antonyanthony7388 Před rokem +2

      அம்மா எப்போதும் துனன இருப்பாக Sister பயப்படாமலும் இருங்க அம்மா இருக்கா 🙏🙏🙏

    • @user-mu3gi9ho4c
      @user-mu3gi9ho4c Před 7 měsíci +1

      Amma I want baby ,this month date late akkiruku 6 days ,so enaku indha month kulanthai nikkanum please prayer pannuga,

    • @PriyaRajendran-kc4ng
      @PriyaRajendran-kc4ng Před měsícem

      Congratulations sister

    • @rabithrarabi6494
      @rabithrarabi6494 Před 24 dny

      Dear friends ennaku next month baby nikkanum nu pray pannikoenga plz

  • @EazilMoni
    @EazilMoni Před 3 měsíci +7

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா உம் அருளால் என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வந்து விட்டது அம்மா மரியேவாழ்க

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw Před 3 lety +72

    ஜீவா மாதாவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா

  • @shalinishalini2052
    @shalinishalini2052 Před 2 lety +178

    7 வருடங்கள் கழித்து நான் இறை அருளால் கருவுற்று இருக்கிறேன். அனைத்து குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை வரம் பெற இறைவனின் உதவியை வேண்டுவோம்

  • @rexriya9587
    @rexriya9587 Před 2 lety +51

    எங்களுக்கான குழந்தை பாக்கியம் தாரும் அம்மா எவ்வளவு பெரு இந்த பாக்கியம் இல்லை என்று அழுந்து கொண்டு இருக்காங்க அம்மா ஒவ்வொருவரையும் தொட்டு சுகம் படுத்தும் அம்மா

  • @shenbashenba3214
    @shenbashenba3214 Před rokem +16

    இன்னும் எத்தனையோ தம்பதிகள் குழந்தை இல்லாமல் ஏங்கி கொண்டிருப்பார்கள் அவருகளுக்கும் வரம் தாரும் அம்மா 🙏🙏🙏

  • @aashaaasha2635
    @aashaaasha2635 Před 4 měsíci +5

    அம்மா மரியே எண் வயிற்றில் இருக்கும் கருவை பாதுகாத்து நல்லபடியா நான் பெர்துஎடுக்க அசீர்வதியும் அம்மா

  • @karthikeerthi7397
    @karthikeerthi7397 Před 3 lety +67

    எங்களுக்கும் குழந்தை பாக்கியம் பெற வரம் தாரும் அன்னையே,

  • @ashapoornadevi6751
    @ashapoornadevi6751 Před rokem +68

    இந்த பாடலை பார்த்து வேண்டினேன். எனக்கு குழந்தை வரம் தந்ததர்க்கு. கோடான கோடி நன்றி தாயே என் குழந்தைக்கு எந்த நோயும் வராமல் இருக்க ஆசீவதியும் தாயே பாதுகாத்து அருளும்

  • @glitterworld7803
    @glitterworld7803 Před 11 měsíci +13

    அம்மா எங்களுக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. எங்களுக்காக இயேசுவினிடத்தில் பரிந்து பேசுங்க அம்மா. எங்கள் மனது மிகவும் வலிக்கிறது. எங்களுக்கு அருள் புரிந்திடுங்கள் தாயே.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @morinanitttrrra6361
    @morinanitttrrra6361 Před 2 lety +20

    அம்மா தாய் மரியே எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க இயேசுவை மன்றாடும் தாயே

  • @joshilal8385
    @joshilal8385 Před rokem +51

    அம்மா நான் 4 வருடம் கழித்து தாய் ஆகிருக்கிறேன்..என்னையும்
    என் குழந்தையையும் ஆசிர்வதியும் தாயே.....

  • @Angelvelharini-qe3iy
    @Angelvelharini-qe3iy Před 4 měsíci +15

    மாியா அம்மா ௭ன் வயிற்றில் வளரும் குழந்தைய ஆரோக்கியமா பிறக்க ஆசிர்வதிங்க மாதா மரியே வாழ்க

    • @rvbalarvbala4671
      @rvbalarvbala4671 Před 3 měsíci

      Kavali veandam.. suga prashavam muulam nallapaduyaga kulanthai pirakum.. thaai Mari vumaku thunai ieruppar...

  • @cackitchen4610
    @cackitchen4610 Před rokem +30

    குழந்தை வரம் கேட்போர் குழந்தை பாக்கியம் பெற வேண்டிகொள் தாயே, ஒவ்வொரு கற்பணி பெண்ணுக்கும் துணையாக இருந்தரழும் அம்மா.

  • @antonyantony7612
    @antonyantony7612 Před 2 lety +17

    மாதா அம்மா என் கருவூல குழந்தை நல்ல ஆரோக்கியமா நல்ல வளர்ச்சியா இருக்கணும் அசைவு தெரியணும் நீங்க தான் ஆசிர்வாதம் பண்ணுங்க என் குழந்தைய நீங்க தான் பாத்துக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanaMoorthi1415
    @dhanaMoorthi1415 Před 2 lety +14

    அம்மா தாயே குழந்தை வரம் வேண்டி வரும் அனைவரையும் ஒப்புக்கொடுக்கிறேன்,,, பிறக்கும் வருடம் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்

  • @arulnehrua7004
    @arulnehrua7004 Před 2 lety +15

    அம்மாஉங்களை நாடி வந்துவுள்ளேன் எனக்கு குழந்தை வரத்தை தந்தருளும் அம்மா ஆமேன்

  • @vijilav-gy1vb
    @vijilav-gy1vb Před 11 dny +1

    இந்த பாடலை 2வாரம் தொடர்ந்து கேட்டேன். இப்போது அம்மா எனக்கு குழந்தை செல்வத்தை கொடுத்தாங்க...... அம்மாவுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @marinaanton3153
    @marinaanton3153 Před 2 měsíci +4

    தாயே அக்காவின் மகளுக்கு கருத்தாங்கி குழந்தையை பெற்றேடுக்க வரம் தாரும் தாயே🙏🏾🙏🏾🙏🏾

  • @ramyam8489
    @ramyam8489 Před rokem +18

    அம்மா உன் அருளால் நான் குழந்தை பாக்கியம் பெற்றேன் ... சுகபிரசவம் ஆக எனக்கு அருள் தாரும் அம்மா... ஆமென்🙏🙏

  • @shalushalu4514
    @shalushalu4514 Před 2 lety +52

    எமக்கு குழந்தை வரம் தாரும்....அம்மா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vincymartin5294
    @vincymartin5294 Před 3 měsíci +5

    அம்மா உன் கருணையால் என் நீர் கட்டி காணாமல் போக வேண்டும் தாயே

  • @florasanthi4616
    @florasanthi4616 Před 2 lety +28

    கருத்தாங்கிய அன்னையே நானும் ஒரு கருவை சுமக்கும் பாக்கியம் பெற்று தாரும் அம்மா

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +4

    கர்த்தருக்கு தோத்திரம், மரியே வாழ்க. ஆமென்.❤❤❤👏🙌🙏

  • @vinuj8022
    @vinuj8022 Před 4 měsíci +2

    அம்மா கருதாங்கும் திருத்தாயே குழந்தை வரம் தர வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @saritha9356
    @saritha9356 Před 11 měsíci +5

    நன்றி அம்மா எங்க அண்ணனுக்கு குழந்தை வரம் தந்ததற்கு நன்றி அம்மா

  • @mariastephy5216
    @mariastephy5216 Před 2 lety +110

    குழந்தை வரத்திற்காக ஏங்கும் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏

    • @selvakumari.kkumari9019
      @selvakumari.kkumari9019 Před 2 lety

      அம்மா எனக்கு நிரந்தரமான வேலை கொடு அம்மா நன்றி அம்மா

  • @EazilMoni
    @EazilMoni Před 3 měsíci +3

    அம்மா தாயே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா... அம்மா விடம் நம்பிக்கை ரோடு ஜெபியுங்கள் நல்லது நடக்கும் நிச்சயமாக

  • @suganyanarayanaswamy2893
    @suganyanarayanaswamy2893 Před 2 měsíci +9

    Indha song ah thodarnthu 2 months ketten ippo nan pregnant ah iruken rmba Nandri Amma...thank u jesuese....🙏

  • @yogaaananth3107
    @yogaaananth3107 Před 2 lety +90

    இந்த பாடலை நான் 10.4 . 2022 அன்று வெள்ளிக்கிழமை மதியம் என் மகளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்த பொழுது குழந்தை நல்ல படியாக
    பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன். அது போல அதிகாலை சனிக்கிழமை 12.09 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து. கருத் தாங்கும் மாதாவே நன்றி. மரியே வாழ்க. 🙏

  • @antonydicksonmeryyohini769

    அம்மா நான் இப்பொழுது 2 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.நேற்றுத்தான் உங்களது இந்தபாடலை கேட்டேன்.கேட்கும்போது மனதிற்கு அவ்வளவு இனிமையாக உள்ளது.போனவருடம் கருவுற்றிருந்தேன் ஆனால் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லாததால் என் குழந்தையை இழந்துவிட்டேன்.இப்பொழுது உருவாகியுள்ள குழந்தையை ஆசீர்வதியும் அம்மா.என் குழந்தை நல்லபடியாக பிறக்க அருள் தாரும்

  • @santhijojo4653
    @santhijojo4653 Před 10 měsíci +2

    மரியே வாழ்க குழந்தை வரம் வேண்டும் அனைத்து தம்பதிகளுக்கு வரம் தரும் தாயே ஆமென்

  • @marymary4730
    @marymary4730 Před 2 lety +18

    கருதாங்கும் திரு தாயே கரம் வேண்டினே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀

  • @sahayarani989
    @sahayarani989 Před 2 lety +110

    அம்மா எங்களுக்கு குழந்தை வரம் கேட்டு உம்மை வேண்டுகின்றோம் தாயே
    வாழ்க 🙏🙏🙏

    • @lovejesus8341
      @lovejesus8341 Před 2 lety +1

      Kandipa ungaluku kozhatha porakum sister

    • @monikejin2101
      @monikejin2101 Před 2 lety +1

      Ungalukum இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சந்தோசமான செய்தி கிடைக்கும். Neegalum சிகிரமா தாய்மை நிலை அடைவோம். Sister கொஞ்சம் அமைதியா அந்த அன்னையை நினைத்து preyar பண்ணுங்க நடக்கும். Ave Maria

    • @lucyjenitta7365
      @lucyjenitta7365 Před rokem +1

      Kandipa kedaikum

    • @christpious
      @christpious Před rokem +1

      Sister.. yengaluku 5 varudamaga kuzhanthai illamal irunthathu. Ammavin asirvathathal indru yenmanaivi 7 month.. kandipanga nambikayodu irungal nangalum ungalukaga prathikiroam...

    • @Mary-yk6tm
      @Mary-yk6tm Před rokem +1

      அம்மா எனக்கு குழந்தை வரம் தாரும் அம்மா மல்டி என்ற சொல்லில் இருந்து விடுதலை‌தாரும் அம்மா

  • @jenifert6181
    @jenifert6181 Před 7 měsíci +7

    அம்மா எங்களுக்கு காகவும் என் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும் வேண்டியக் கொள்ளும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chiristyj7784
    @chiristyj7784 Před 3 měsíci +1

    கருத்தாங்கும் திருதாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர மன்றாடுகிறேன் தாயே

  • @janceyrani4910
    @janceyrani4910 Před 5 měsíci +4

    ❤அம்மா என் இதயம் கனிந்த நன்றி அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கூடுத்ததுக்கு நன்றி அம்மா .மரியே வாழ்க

  • @DevitPrasath
    @DevitPrasath Před 8 měsíci +37

    அம்மா என் குழந்தைக்காக காத்துகொண்டிருக்கிரேன் அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rvbalarvbala4671
      @rvbalarvbala4671 Před 3 měsíci

      Nittchyam vungaluku kulathai vundagum.. kavalai veandam..

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 2 lety +16

    அம்மா என் தனிமையை போக்குங்கள்.... தாய்மை அடைய அருள் புரி அம்மா

  • @amaladezso1208
    @amaladezso1208 Před 9 měsíci +25

    அம்மா 10ஆண்டிற்கு பிறகு உமது அருளால் கர்பமாக உள்ளேன்.. நன்றி அம்மா..நீர் தன் என் கருவில் உள்ள குழந்தையை பாதுகாக்க வேண்டும்..குழந்தை இன்றி தவிக்கும் பெண்களை தாய்மை பேரு தாரும் அம்மா. இப்பாடல் உண்மையில் வல்லமை உள்ளது..

  • @shajinishajini4929
    @shajinishajini4929 Před 2 lety +18

    இத்மாதம் குழந்தை கிடைக்க அம்மா எங்களுக்கா வேண்டிகொள்ளும்

  • @jayabeautyandwelfaretips141

    அம்மா பூமியில் உள்ள அனைவருக்கும் பிள்ளை செல்வம் வரம் தந்து ஆசிர்வதிங்க அம்மா நன்றி அம்மா

  • @jemmavijayaranis9772
    @jemmavijayaranis9772 Před 7 měsíci +3

    கருத்தாங்கும் திருத்தாயே என் மகளுக்கு திருமண வரன் தாருமே.உம் மகனிடம் பரிந்து பேசும்.

  • @rexriya9587
    @rexriya9587 Před 2 lety +20

    குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தும் ஒவ்வொரு வருக்கும் குழந்தை பாக்கியம் தாரும் அம்மா நீங்கள் எங்களுக்கு மருத்துவர் ஆக இருந்து எங்களை தொட்டு ஆசிர்வதியும் அம்மா

  • @stanislassdevaraj2547
    @stanislassdevaraj2547 Před 3 lety +134

    இயேசுவை எதிர்நோக்கி காத்திருந்த கருத்தாங்கும் திரு தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

  • @sheebasheeba9416
    @sheebasheeba9416 Před 2 měsíci +2

    அம்மா கருதும் திரு தாயே இந்த பாடலை 1 மாத்தம் கேட்டேன் .தாயே ​​உம் அருளால் எனக்கு குழந்தை பாக்யம் கிடைத்துள்ளது அம்மா உமக்கு கொண்டனா கோடி ந என்றிகள் . மரியே வாழ்க😢

  • @sheebanaveen9406
    @sheebanaveen9406 Před rokem +48

    1 வருடங்கள் கழித்து இன்று இறை அருளால் கருவுற்று இருக்கிறேன் மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

    • @antonyanthony7388
      @antonyanthony7388 Před 11 měsíci +1

      Nanri appa amen amen 🙏🙏

    • @narkismonica1981
      @narkismonica1981 Před 9 měsíci +1

      அம்மாஎன்கொழுந்தன்மகன்தாய்தந்தைஇல்லைஅவனுக்கு குழந்தைவரம்வேண்டும்அம்மா மரியேவாழ்க

    • @Word_of_God_Sermons_Reflection
      @Word_of_God_Sermons_Reflection Před 5 měsíci

      czcams.com/video/mDfkmB2ZaKs/video.htmlsi=KGoRwd6WqGZyoQSo
      Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum

  • @monicamonica6363
    @monicamonica6363 Před 2 lety +70

    🙏🙏🙏🙏🙏🙏 அம்மா கரு தாங்கும் திரு தாயே எனக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக வேண்டிக்கொள்கிறேன்..🙏🙏🙏

  • @lillyarulsheela1392
    @lillyarulsheela1392 Před 6 měsíci +8

    அம்மா கருத் தாங்கும் திருத்தாயே எங்கள் மகன் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா! தயை புரியும் தாயே அம்மா மரியே.🙏

  • @sreejajosephsreejajoseph6107

    அம்மா கருத்தாங்கும் திருத்தாயே குழந்தை செல்வம் வேண்டி காத்திருக்கும் அனைத்து தம்பதியர்களுக்காகவும் உம் திருமகனிடம் பரிந்துபேசும் அம்மா கருத்தாங்கும் திருத்தாயே 🙏🙏🙏 நன்றி அம்மா

    • @Word_of_God_Sermons_Reflection
      @Word_of_God_Sermons_Reflection Před 5 měsíci

      czcams.com/video/mDfkmB2ZaKs/video.htmlsi=KGoRwd6WqGZyoQSo
      Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum

  • @johnsundar2766
    @johnsundar2766 Před 2 lety +57

    அனைத்து தம்பதிகளை யும் ஆசீர்வாதம் தந்து அவர்கள் கருப்பையில் கருவை தெரிந்தெ டுத்து அவர்கள் வாழ்வில் இருளை அகற்றி ஒளியை ஏற்ற உம்மையே தாழ்படிந்து வேண்டுகிறோம் 💐💐💐💐

  • @jegajeeva7111
    @jegajeeva7111 Před 2 lety +11

    அம்மா தாயே மலை மாதவே குழந்தை வரம் தந்து இந்த ஏழை மகளை ஆசி கொடுத்து உள்ளீர் நன்றி மாதவே...🙏🙏🙏🙏

  • @jmahalakshisaravanan-sf4zs
    @jmahalakshisaravanan-sf4zs Před 4 měsíci +3

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் கருத்தயேதுணை
    தாயே

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Před rokem +29

    அம்மா கருத்தாங்கும் தாயே!குழந்தைக்காக ஏங்கி வரம்கேட்கும் ஒவ்வொரு குடும்பத்தையும்,காத்து அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க மன்றாடுகிறேன் தாயே!🙏🌹🌹🌹🙏

    • @lavanaclemantine7734
      @lavanaclemantine7734 Před rokem

      அம்மா மரியே வாழ்க எனக்கு குழந்தை வரம் தாரும் அம்மா மரியே வாழ்க கருத்தாகும் திருத்தாயே தயே வேண்டினேன் கருணை கண் பாரும் அம்மா மரியே

  • @ramyaladis6387
    @ramyaladis6387 Před 2 lety +13

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்த மாதாவுக்கு நன்றி அதேபோல் எனக்கு சுகப்பிரசவம் கிடைக்க உண்மை வேண்டிக்கொள்கிறேன் கருத்தாகும் திரு தாயே வாழ்க

  • @DarwinKavitha-gn7fn
    @DarwinKavitha-gn7fn Před rokem +41

    இந்த பாடலை தினமும் கேட்டு அன்னையிடம் குழந்தை வரம் வேண்டும் ௭ன வேண்டினேன் ௭னக்கு இரண்டு ஆண் குழந்தைகளை வரமாக தந்த கருத்தாங்கிய திருத்தாய்க்கு கோடான கோடி நன்றிகள்

  • @sreejajosephsreejajoseph6107

    அம்மா கருத்தாங்கும் திருத்தாயே எங்களுக்கும் ஒரு குழந்தை செல்வம் தர வேண்டுகிறேன் அம்மா...🙏🙏🙏

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um Před rokem +46

    நம்பிக்கையோடு ஏங்கிகொண்டிருக்கிறேன்....பிள்ளை வரம் கொடுங்கள் அம்மா...மனசு ரொம்ப பாரமா இருக்கு தாயே....

    • @annamalleamali4868
      @annamalleamali4868 Před 11 měsíci +4

      U will be blessed with a baby soon

    • @vibiliyakemipethuru7872
      @vibiliyakemipethuru7872 Před 10 měsíci

      Kaddaayam kidaikkum, intha paadalai thinamul kannerodu keaddean, after 5 years , i blessed , a girl baby

    • @deepaaravindan8127
      @deepaaravindan8127 Před 7 měsíci +2

      நம்பிக்கை வீண்போகாது நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் உங்களுக்கு

    • @rvbalarvbala4671
      @rvbalarvbala4671 Před 3 měsíci

      Don't feel.. kandippa vungalukum viravil kulanthai paakiyam kidaikum...

    • @NiroNiro-ve4rd
      @NiroNiro-ve4rd Před 3 měsíci

      Enakkakavum vendi kollinkal

  • @lakshmithangasamy339
    @lakshmithangasamy339 Před 11 měsíci +4

    Thank you God🙏🙏🙏🙏

  • @deviyes1459
    @deviyes1459 Před měsícem +1

    Amma enaku oru குழந்தை வரம் கொடு தாயே இந்த பாடலை நான் தினமும் கேட்பேன் மனதிற்கு இதமா இருக்கு

  • @prabhurani3328
    @prabhurani3328 Před 2 lety +9

    அம்மா குழந்தை வரம் வேண்டி நிற்கும் எம் குடும்பத்தினரை ஆசீர்வதியும் தாயே 🙏

  • @felsitakp676
    @felsitakp676 Před rokem +18

    அம்மா என் மகளுக்காக தினமமும் இப்பாடலை கேட்டு செபித்தேன் இப்பொழுது அவள் 2 மாதம் கருத்தாங்கி இருக்கிறார். இறைவனுக்கு நன்றி மாதாவுக்கு. தாயும் சேயும் உம் திருக்கரத்தால் காத்துக்கொள்ளும். அம்மா.

  • @RaviKumar-hl5ef
    @RaviKumar-hl5ef Před 7 měsíci +3

    அம்மா குழந்தை வரம் தந்தற்கு நன்றி அம்மா குழந்தை நல்லபடியாக கருவில் வளர கிருபை தரும் நன்றி நன்றி அம்மா கொடனகொடி நன்றி அம்மா குழந்தை இல்லா அனைத்து தம்பதியர் அனவருக்கு குழந்தை வரம் தாரும்.

  • @DevitPrasath
    @DevitPrasath Před 7 měsíci +5

    அம்மா என் குழந்தைக்காக காத்து கொண்டிருக்கிறேன் அம்மா எனக்கு குழந்தை வரம் தாங்க அம்மா 🙏🙏🙏prise the lord

  • @peaceofmind6724
    @peaceofmind6724 Před 2 lety +47

    அம்மா எங்களுக்கும் குழந்தைப்பேறு கிடைக்க வேண்டும்... எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா🙏

    • @rameshkiran6728
      @rameshkiran6728 Před 2 lety

      புனித தோமா மலையில் வீற்றிருக்கும் இயேசுவை கருவில் சுமந்த அன் னையே எங்களுக்காக வேண்டுக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா..

  • @annieannie3326
    @annieannie3326 Před 3 měsíci +1

    அம்மா தாயே என்னை தாய்மை அடைய செய்யுங்க அம்மா தாங்க முடியாத மண வேதணைய மற்றுங்க அம்மா🙏🙏🙏

  • @antonyantony1701
    @antonyantony1701 Před 3 lety +53

    தாயே அன்னையே மரியே வாழ்க அம்மா மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தாயே ஆமென்

  • @seela9456
    @seela9456 Před 7 měsíci +3

    அம்மா குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் எனக்கும் மற்றும் அனைவருக்கும் நல்ல குழந்தைகள் பிறக்கும் படியாக எங்கள் அனைவருக்காகவும் உம் வயற்றில் தாங்கியிருக்கும் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவி்டம் வேண்டி கொள்ளும் அம்மா. Praise the lord.
    Ave Maria

  • @muruganchandran3021
    @muruganchandran3021 Před 11 měsíci +5

    மாத தாயே குழந்தை வரம் கொடுங்க அம்மா என் கணவரும் நானும் சேர்ந்து வாழனும் மாதா

  • @manimozhipugazhenthy1001
    @manimozhipugazhenthy1001 Před 2 lety +59

    Amma yengaluku kozhanthai varam tharum amma🙏yengalai pola kozhanthaikaga kathu errukum annaivaraiyum asirvathiyum🙏

  • @Nikhil_Mathew964
    @Nikhil_Mathew964 Před rokem +14

    மாதாவே எனக்கு குழந்தை பாக்கியம் தந்ததர்கு நன்றி..🙏🙏🙏🙏👣❤🤩😍🥰🥳🥳

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před 7 měsíci +4

    எமக்கு ஜெயம் கொடுக்கின்ற தேவனுக்கு கோடான கோடி தோத்திரங்கள். ஆமென்.❤❤❤

  • @deepasenthil2306
    @deepasenthil2306 Před 11 měsíci +3

    அம்மா எங்களுக்கு குழந்தை வரம்கேட்டு உம்மை மன்றடுறோம். தந்தருளும் தாயே 🙏🏿🙏🏿🙏🏿

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +4

    கர்த்தருக்கு தோத்திரம், மரியே வாழ்க. ஆமென்.❤❤❤

  • @alexjeni4033
    @alexjeni4033 Před 2 lety +13

    அம்மா குழந்தைக்காக காத்திருக்கும் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாரும் தாயே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 2 lety +10

    இது எனக்கு புதிய பாடல் 🙏🙏🙏🙏 நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 👍

  • @jerlinmargrate9161
    @jerlinmargrate9161 Před 5 měsíci +2

    கருதாங்கும் திருதாயே என்னை போன்று குழந்தை வரம் வேண்டி ஜெபிக்கிற அனைவருக்கும் விரைவில் குழந்தை வரம் தருமாறு வேண்டுகிறேன் .

  • @smailap7429
    @smailap7429 Před 3 měsíci +1

    கருத்தாங்கிய மாதாவே உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் அம்மா குழந்தை பாக்கியம் தாரும் அம்மா

  • @siranjiviprakasam682
    @siranjiviprakasam682 Před 2 lety +16

    நன்றி அம்மா நன்றி என் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.💐🎂🙏

  • @rgomathy3447
    @rgomathy3447 Před rokem +7

    அம்மா, குழந்தை வரம் தரும் தாயே
    உம்மை நோக்கி மன்றாடுகிறோம் தாயே, என் மகளுக்கு குழந்தை வரம் தாரும் அம்மா, உம்மை நோக்கி மன்றாடுக்கிரேன் தாயே
    என் மகளுக்கு குழந்தை வரம் தாரும் அம்மா 🙏🙏🙏

  • @MagizndhiruManamae
    @MagizndhiruManamae Před měsícem +1

    குழந்தை பேற்றை அளித்து எங்களையும் திருக்குடும்பமாய் வாழ ஆசிர்வதியும் அம்மா🙏🙏🙏

  • @shalinishalu8038
    @shalinishalu8038 Před 10 měsíci +5

    குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் அம்மா 😢😢

    • @shalinishalu8038
      @shalinishalu8038 Před 10 měsíci +1

      இந்த பாடலை கேட்டு ஜெபிதென் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது❤❤❤❤❤

    • @doonag8328
      @doonag8328 Před měsícem

      Ave mariya

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Před 2 lety +74

    மாதாமாதா.மாதம் பார்த்து ஏமாற்றமே இந்த மாதம் அன்னை ஆகவேண்டும் அன்னையே என் வேண்டுதல் உன் காதில் ஒலிக்கட்டும்

    • @johnbosco6279
      @johnbosco6279 Před rokem +1

      என் பிள்ளை நிபாளுக்கு தாய்மையை தாருங்கள் அம்மா

    • @renifarenifa4724
      @renifarenifa4724 Před rokem

      Amma enthe monthum ummaiye nammi eruke Amma en kuraluku pathil thanka amma

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 Před 4 měsíci +1

    Amma your மகனுக்கு நல்ல சுகம் கிடத்ததுக்கு கோடா கோடி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @kokilakokilapaul2214
      @kokilakokilapaul2214 Před 4 měsíci

      Thanks you சுகம் தந்ததுக்கு நன்றி 😢😢😢😢😢😢😢😢

  • @user-ry6im5rf4v
    @user-ry6im5rf4v Před 6 měsíci +3

    அம்மா குழந்தை செல்வங்களை தந்து எங்களை ஆசீர்வதியும் தாயே 🙏🙏🙏😭😭😭🤲🤲🤲

  • @rosammagladwin5157
    @rosammagladwin5157 Před rokem +21

    கருத்தாங்கும் திருத்தாயே இதுவரை நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றியாக. மேலும் என்னையும் என் குழந்தையும் ஆசிர்வதித்து சுகப்பிரசவம் நடக்க உம்மை வேண்டுகிறேன் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahesmsuresh8312
    @mahesmsuresh8312 Před 2 lety +29

    குழந்தை வரம் தாங்க அம்மா 🙏🙏🙏🙏🤰🤰🤰👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦
    மரியே வாழ்க 🙏🙏🙏

    • @maryangel2789
      @maryangel2789 Před 2 lety +2

      அம்மா மரியே எனது மகள் உமது அருளால் கருத்தரித்திருக்கின்றாள். நன்றி அம்மா. தாயையும் சேயையும் உமது கரத்தில் தாங்கி நடத்தும் தாயே. 🙏🙏🙏🌷🌷🌷