மாதா பாடல்கள் Madha Songs | Matha Songs All Time Hits - Collection 3 - Tamil Catholic Songs.

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2023
  • மாதா பாடல்கள் Madha Songs | Matha Songs All Time Hits - Collection 3 - Tamil Catholic Songs.
    Lourdes Matha Songs

Komentáře • 177

  • @Reginaw51
    @Reginaw51 Před 23 dny +4

    வாழ்க வாழ்க தாயே மரியே வாழ்க🙏made my day 🙏

  • @sominanmil
    @sominanmil Před 5 měsíci +21

    மாதாவே, இயேசப்பா. நீங்க தான் என் உயிர், என் தெய்வம், என் அன்பர்கள். தயவுசெஞ்சு எல்லாரும் இயேசப்பாகிட்டயும், மேரி மாதாகிட்டயும் ஜெபம் பண்ணுங்க. அவங்க உங்கள காப்பாத்துவாங்க. நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்துள்ளேன். என்னை காப்பாற்றினது இயேசப்பாவும், மேரி மாதாவும் தான், எனவே இவர்கள வணங்குங்கள்.
    அருள் நிறைந்தவரே வாழ்க
    கர்த்தர் உம்மோடு உள்ளார்
    பெண்களுள் நீர் ஆசி பெற்றீர்
    உம் திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
    ஆமென்

  • @ArulS-ph9ou
    @ArulS-ph9ou Před 26 dny +3

    அனைத்து பாடல்களும் நன்றாகவும் அருமையாகவும் இருந்தது

  • @arokiaalai7353
    @arokiaalai7353 Před 2 měsíci +8

    அம்மா குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா❤

  • @jamesm9822
    @jamesm9822 Před 5 měsíci +7

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @physicseasylearntutor9823
    @physicseasylearntutor9823 Před měsícem +2

    Ava Mariya ❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci +7

    எல்லாமாதாவிற்கும் தலைமை மாதா வேளாங்கண்ணி தான் என்று நினைக்கிறேன்

    • @jerolinfathima2331
      @jerolinfathima2331 Před 10 dny

      Thai kanni mariyal ivarthan namakkai pala perkaludan world avatharithar okva sis and prother

  • @udhayakumariudhayakumari3472
    @udhayakumariudhayakumari3472 Před 4 měsíci +10

    அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் தரும் 🙇‍♀️🙏😭😭😭

    • @Tamiltrending3
      @Tamiltrending3 Před 2 měsíci

      God bless you ✝️ விரைவில் இறைவன் உங்களுக்கு நற்செய்தி வழங்குவார்.....

    • @DhilipSd-yz1yx
      @DhilipSd-yz1yx Před 2 měsíci

      amen amen amen

    • @DhilipSd-yz1yx
      @DhilipSd-yz1yx Před 2 měsíci

      hen ahnbana ammaven ahsirvadam mega seekiram kedaiykum god b s you amen amen

  • @user-sl3fg3jl7p
    @user-sl3fg3jl7p Před 8 dny

    Madhavi padal mighavun arrumai Yana padal Madhavi intra nallai thanthathukku ummaku nadri Amma 🙏 ❤❤❤😊❤

  • @nazni4079
    @nazni4079 Před 5 měsíci +5

    Ave Maria love you

  • @jeyajack7171
    @jeyajack7171 Před 5 měsíci +6

    அன்னையின் அருள் இன்று எதிர்பாராத விதமாக கிடைத்தது நன்றி அம்மா அன்னை வேளாங்கண்ணயே🛐🛐🛐😘😘😘🫂🫂२०२५❤🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +13

    உன் குழந்தை இயேசுவின் பரிசுத்த தன்மையை யாராலும் கெடுக்க முடியாது உங்களை யாரும் தவறாக பேசுவதை என்னால் தாங்கி கொள்ள முடியாது உங்களிகளின் பாசத்திற்கு மட்டுமே நான் கட்டுபடுவேன்

    • @girl-gx6mg
      @girl-gx6mg Před měsícem

      ஆம் இந்த பிரிவின சபை காரர்கள் rompa over😢 ah than kathaikinam Hindus Kuda ammada varankal

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 3 měsíci +5

    அம்மா வேளாங்கண்ணி தாயே எங்க குடும்பத்துல உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தை தந்து எங்களை வழி நடத்துங்க அம்மா வேளாங்கண்ணி தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

    • @selvarajvictoria752
      @selvarajvictoria752 Před měsícem

      அம்மா தாயே எங்களுக்கு செய்த எல்லாவற்றுக்கும் நன்றி தாயே அம்மா எங்கள் பிள்ளைகளு க்கு குழந்தை பாக்கியம் கிடைக்க துனைசெய்க தாயே

    • @selvarajvictoria752
      @selvarajvictoria752 Před měsícem

      அம்மா வேளாங்கண்ணி தாயே எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகம் கிடைக்க துனைசெய்க தாயே அம்மா எங்கள் பிள்ளைகளு குழந்தை பாக்கியம் கிடைக்க துனைசெய்க தாயே நன்றி தாயே வாழ்க மரியா

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Před 4 dny

    Amma Mariye Valzhe

  • @sunithraanandaraj5262
    @sunithraanandaraj5262 Před 5 měsíci +3

    Amma my life change thanks

  • @user-ey9zi4lp4d
    @user-ey9zi4lp4d Před 3 měsíci +6

    அம்மா மரியே வாழ்க

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +25

    உன் அன்பிற்கு நிகரானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை ❤️ மரியே காதல் வணக்கம்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před 4 měsíci +3

    Amma pray for us Amen 🙏 thank u very nice blessings songs 🎵 🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 4 měsíci +3

    அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே அருள் நிறைந்த இதோ ஆண்டவனின் அடிமை உன் சொன்னபடியே எனக்கு நிகழட்டும் என்று உரைத்து யார் மரியே அருள் நிறைந்த மனிதரை மிகச்சரியாக அடையாளம் கண்டு கொண்டாய் மரியே ❤️

  • @johnbaptist8154
    @johnbaptist8154 Před 6 měsíci +5

    Very very beautiful song's with out AD Thanks

  • @francist8819
    @francist8819 Před 5 měsíci +5

    மாதா அம்மா நீர் செய்த உதவி களுக்கு நன்றி

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před 5 měsíci +3

    Amen Ave Maria Amma mariye valga Amma mariye valga Amma mariye valga Amma mariye valga Amma mariye valga Amma mariye valga Amma mariye yengaluka vendikollum amen praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnapullaiahg
    @chinnapullaiahg Před 7 dny

    Amma good health kavali amma praver for me Amen 🙏🙏🙏

  • @justindiraviam1473
    @justindiraviam1473 Před 5 měsíci +2

    Ave maria

  • @ManojKumar-gz4ym
    @ManojKumar-gz4ym Před měsícem

    Mother Mary I trust in you 😢🙏🙏

  • @user-ib5ze3ct8p
    @user-ib5ze3ct8p Před 4 měsíci +1

    🌺🙏🌺 MARY MATHA 🌺🙏🌺

  • @vvasantham2506
    @vvasantham2506 Před 4 měsíci +2

    அம்மா மரியா எங்களுக்காக

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 Před 5 měsíci +1

    Avemaria ravinkalai

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 3 měsíci +2

    Amen 🙏 Ave Maria 🌹🙏 amen 🙏🙏

  • @arul8996
    @arul8996 Před 5 měsíci +2

    Ave mariya

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +6

    12 மணிக்கு ஜெஃப் மாதா ஆலயத்தில் விஷேஷ ஜெபம் நடக்கிறது மரியே உன் ஆலயம் எங்கே இருந்தாலும் அங்கே செல்ல வேண்டும் என விரும்புகிறேன் மரியே

  • @Reginaw51
    @Reginaw51 Před 23 dny

    Wonderful collection of songs 🙏

  • @PATHMINISubbaiya
    @PATHMINISubbaiya Před 5 měsíci +6

    மரியேவாழ்க.ஆமென்🙏🙏🙏🌹🌹🌹🌍❤❤❤

  • @jeyasinghn4917
    @jeyasinghn4917 Před měsícem

    Marie matha Amen🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @vijayakumarmuthuvel8193
    @vijayakumarmuthuvel8193 Před 5 měsíci +1

    Nice. Collections. Of. Songs. Thank. You

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 5 měsíci +3

    Super song

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Před 5 měsíci +11

    எனக்கு அம்மா நீங்க தான் அம்மா

  • @Sagayarai
    @Sagayarai Před 4 měsíci +3

    மரியே வாழ்க ❤

  • @djraju2873
    @djraju2873 Před 5 měsíci +2

    We.bilve.our.mother.will.
    Half.us.without.faill.

  • @user-rk8zt1rt7k
    @user-rk8zt1rt7k Před 3 měsíci +1

    Maria i love you Amen maria i love you amen maria i love you amen maria i love you amen

  • @selvamartin8207
    @selvamartin8207 Před 5 měsíci +2

    Avemaria

  • @user-bx5ce4gk7v
    @user-bx5ce4gk7v Před 5 měsíci +3

    Amma padalsuper

  • @devakumardevakumar5604
    @devakumardevakumar5604 Před 2 měsíci

    Matha mary,i,must see,help,me,get well,pray,u mariamma

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 6 měsíci +4

    Amen thanks 🙏🌹🙏

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Před 4 měsíci +1

    🙏ஆமென்🌹அம்மா❤❤❤

  • @Sajanvinu
    @Sajanvinu Před 5 měsíci +3

    ஆமென் 🙏

  • @paulrajsebastian7713
    @paulrajsebastian7713 Před 4 měsíci +1

    அம்மா மரியே வாழ்க வாழ்க இசேசுக்கே புகழ்

  • @ramamano4305
    @ramamano4305 Před 4 měsíci +2

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @AroolArool-ht8gl
    @AroolArool-ht8gl Před 4 měsíci +2

    ஆமென் அம்மா ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sahayamsingari4303
    @sahayamsingari4303 Před 4 měsíci +6

    மாதாவே எங்களுக்காகவேண்டிகொள்ளும்

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤HBss

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci +1

    சகாயமாதாவே என் வாழ்க்கையில் சகாயம் செய்ய வாருங்கள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci +2

    வேளாங்கண்ணி யே என் தாய் வீடு எனக்கு சொந்தமான வீடு முதல் முதலாக என்னை சரியாக அடையாளம் கண்டு கொண்டவர் அவர் மட்டுமே அவரின் ஆசியோடு என் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என நம்புகிறேன்

  • @christeenjude469
    @christeenjude469 Před 5 měsíci +4

    மரியே வாழ்க

  • @umakumar7097
    @umakumar7097 Před 4 měsíci +1

    அம்மா அம்மா நீ எனக்கும் தாய்அம்மா 😩😭🙏

  • @kanagarajj321
    @kanagarajj321 Před 2 měsíci +1

    ❤ Ave Maria ❤

  • @selvarajvictoria752
    @selvarajvictoria752 Před měsícem +1

    அம்மா எங்கள் பிள்ளைகளு க்கு குழந்தை பாக்கியம் கிடைக்க துனைசெய்க தாயே மரியே வாழ்க

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před měsícem

    Mariyavazga ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sahayarania8325
    @sahayarania8325 Před 5 měsíci +1

    ‌.‌Amma mariyea vazhka❤ ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Reginaw51
    @Reginaw51 Před 23 dny

    Super 👌🏽🙏🙏🙏

  • @gnanasoundari8849
    @gnanasoundari8849 Před 3 měsíci

    அம்மா தாயே நீரே கேவின் ஸ்டின்சன் உமது பிள்ளையை காத்து வழி நடத்தும் தாயே. மரியே வாழ்க. 🙏🙏🙏

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Před 6 měsíci +5

    மரியே வாழ்க ஆமென் ✝️🌷✝️🌷✝️🛐

  • @nerioblanco4997
    @nerioblanco4997 Před 5 měsíci +2

    Holy Mother Mary please pray for Us AMEN AMEN AMEN

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +6

    பரிசுத்த தன்மையை இழந்தவர்களை என் வாழ்க்கையில் இருந்து விலக்கி விடுங்கள் என் பாதுகாப்பு கவசமாக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

  • @vargheescc7962
    @vargheescc7962 Před 4 měsíci +2

    അമ്മ മതാവേ മതാവേ❤️🙏✝️🙏❤️😂😂😂

  • @arulprincy6268
    @arulprincy6268 Před 3 měsíci +1

    Amen 🙏

  • @sandriasmagictricks502
    @sandriasmagictricks502 Před 5 měsíci +1

    Ave Maria

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Před 5 měsíci +4

    🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏

  • @MarkJewamalai
    @MarkJewamalai Před 4 měsíci +2

    WOW

  • @user-bn8df9fr5b
    @user-bn8df9fr5b Před 5 měsíci +2

    Jai jusius Jai joshab baba Jai maa miraia amen

  • @pushpabai6242
    @pushpabai6242 Před 4 měsíci +5

    வேளாங்கண்ணி அம்மா எல்லா கஷ்டங்கள், கவலைகளை போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து வழி நடத்துகிறார்🙏🌹✝🌹🙏

  • @JVino-zn8nj
    @JVino-zn8nj Před 5 měsíci +1

    Iovematha

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci +1

    அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா இந்து மதத்தில் பிறந்த இந்த ஏழை இயேசுவின் தாயும் நீயே தந்தையையும் நீரே என் எதிர்கால வாழ்க்கை துணை யாக வருபவரும் நீங்கள் தான் என் வாழ்க்கையில் வரும் அணைத்து பெண் உறவாகவும் உங்களை மட்டுமே பார்க்கிறேன் மரியே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே

  • @rabinathbarik7024
    @rabinathbarik7024 Před 3 měsíci +1

    Praise the lord 🙏, Gretting to vargin Queen mother👑 Mary "🙌🙌🤲🤲😭😭🙏.
    Plz save & clear all my all harms fulls Deases. ....clean all my Dirty ....🙌🙌🤲😭.
    I love you 🌹, I trust u ❤❤.
    Thanku, AMEN🙌🙌🤲🤲😭😭👊🙏🥰🥰

  • @arokiarajr1920
    @arokiarajr1920 Před 3 měsíci

    Avea maria

  • @rexonroborobo2626
    @rexonroborobo2626 Před 11 dny

    Mariye valga

  • @pramilaraman7932
    @pramilaraman7932 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Před 5 měsíci +1

    Amen Amma

  • @pramilaraman7932
    @pramilaraman7932 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci +1

    உங்களின் உருவம் முன்னால் உள்ள ஜெப மாலை தேவாலயம் சென்று வந்து கொண்டே இருக்கிறேன் அவரும் அன்பு நிறைந்த வர்தான் இங்கே இருக்கும் என் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் கள் வேளாங்கண்ணி மாதாவே நீங்களே எல்லாவற்றிலும் மேண்மை பொருந்திய வர் உங்களின் அன்பால் மட்டுமே என் மனவேதனையை என்னால் மறந்து முடிகிறது நான் எங்கே இருந்தாலும் அங்கே வந்து விடுகீர்கள் என் உடலோடு உயிராக கலந்து விட்டீர்கள் வேளாங்கண்ணி மாதாவே

  • @user-jd1th3xx4d
    @user-jd1th3xx4d Před 4 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kc3td8sx4d
    @user-kc3td8sx4d Před 3 měsíci +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @jesuschirst113
    @jesuschirst113 Před 5 měsíci +73

    அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். இன்று தான் இந்த பாடலை நான் முதல் முறை கேட்கிறேன். மிகவும் கருத்துள்ள பாடல். நாள்தோறும் நான் ஜெபிக்கும் என்னுடைய ஜெபத்தின் முடிவில் இந்தப் பாடலை பாடி அம்மாவுடன் பேசி எனக்கு வேண்டிய வரங்களை பெற்றுக்கொள்ள எங்களுக்காக மன்றாட இந்த பாடலைப் பாட நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததற்கு நன்றி.

    • @jayamanilouis5601
      @jayamanilouis5601 Před 5 měsíci

      Q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qaaaaaaaaaàqqàaaààààaaaaaaaaaaaaàaaaaaaaaaaaà

    • @djdianajohan
      @djdianajohan Před 4 měsíci

      😊😊😊

    • @viswanathank5554
      @viswanathank5554 Před 3 měsíci

      @@djdianajohan y7776

    • @Heart7547
      @Heart7547 Před 3 měsíci

      👍👍👍

    • @arulvashi4777
      @arulvashi4777 Před měsícem

  • @jksurgical6244
    @jksurgical6244 Před 5 měsíci +1

    AVE MARIYA, praise the Lord AVE MARIYA august 2024will be come to pondicherry to valankanni BADAYATHIRAI. Very peace and jolly journey one weak. I expect the day

  • @sivagnanamsivanantham4362
    @sivagnanamsivanantham4362 Před 5 měsíci +1

    All verry nice song ❤❤❤

  • @sudarshan0369
    @sudarshan0369 Před 5 měsíci +2

    Heart ❤️❤️❤️❤️

  • @sham1527
    @sham1527 Před 5 měsíci +3

    ❤️🙏❤️🕯️🕯️🕯️❤️🙏❤️

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 2 měsíci

    Amen Jesus 🙏🙏

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 Před 3 měsíci +1

    InthaEazhikkumAmmaNeamma

  • @BasantaBahadur-sq1qw
    @BasantaBahadur-sq1qw Před 2 měsíci

    Mariywolagay amawolagay

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 Před 5 měsíci +9

    அம்மா மரியோ வாழ்க உன் புகழ் என்றும் என் உள்ளத்தில் நிலை த்திறக்கவேண்டிக்கொள்கிறேன் ஆமென் 🎉

  • @rajiraji424
    @rajiraji424 Před 5 měsíci +1

    தமிழ் ஞாயிறு காலை மாலை இரு இ ங

  • @BasantaBahadur-sq1qw
    @BasantaBahadur-sq1qw Před 2 měsíci

    Mariywolgay. Amawolagay

  • @somiahjesudasan5260
    @somiahjesudasan5260 Před 5 měsíci +1

    AMEN AMEN AMEN

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u Před 22 dny

    கார்மேல் மேரி என் வீடு நின்னை அம்மா பார்தார்‌ கன்னிகா வில்லை தப்பு

  • @user-bn8df9fr5b
    @user-bn8df9fr5b Před 5 měsíci +1

    Jai jusius Jai joshab baba Jai jusius amen

  • @BasantaBahadur-sq1qw
    @BasantaBahadur-sq1qw Před 2 měsíci

    Mariaywolagay. Amawolagay

  • @rosemary3552
    @rosemary3552 Před 2 měsíci

    Amen🙏🙏

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 Před 5 měsíci +1

    God bless you

  • @user-cl3so3md7h
    @user-cl3so3md7h Před 5 měsíci +1

    🥰😍🥰🥰🥰🥰