உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா HD | அன்னை வேளாங்கண்ணி பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2020
  • அன்னையின் பலகோடி பெயர்களை பாடி அழைக்கும் பாடல்...
    The hymn for Mother Mary of Veilankanni praising the lot of her precious names
    Singer : Anuradha Sriram
    Lyrics & Music : Raja Isai Bharathi
    Keys : Varghese John
    Tabla : Venkat Rao
    Flute : Sathish
    Chorus : Reshmi & Sabitha
    Recordist : Sundher,Edison Recordings,Chennai
    Album : Ethanai Peyaramma
    Editor : Ratchagan
    Helicam shots : Raja Digitals,Velankanni
    Produced by MRJ Creations
    #Velankanni
    #peyar solli

Komentáře • 1K

  • @devikapuram-colonywestarni8329
    @devikapuram-colonywestarni8329 Před 11 měsíci +12

    அம்மா வேளங்கண்ணி தாயே நான் இந்த ஆண்டு பத்தாம் படிக்கிரேன் அம்மா பப்ளிக் தேர்வு நள்ளபடியாக தேர்ச்சி பெற உம்முடைய அருள் மழை பெழியும் அம்மா🎉❤.ஆமேண்

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 Před 4 měsíci +7

    மாதா அம்மாவின் பாடல் மிகவும் அழகு அனுராதாவின் வாய்ஸ் ல அம்மா கே புகழ் 🥰🥰🙏

  • @Empty362
    @Empty362 Před rokem +115

    இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ....🙏😍😍

  • @veevashanu5366
    @veevashanu5366 Před rokem +22

    அம்மாவோட பாட்டு ரொம்ப அழகா பாடி இருக்கீங்க அம்மா நீங்க ❤

  • @thirumalaikumar8703
    @thirumalaikumar8703 Před rokem +6

    அம்மா என்னை காப்பாத்துங்கம்மா...ரொம்ப வேதனையாக இருக்கிறது...

  • @antonyajith
    @antonyajith Před 8 měsíci +16

    அனுராதா ஶ்ரீராம் அம்மா உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @lateextra1027
    @lateextra1027 Před rokem +15

    இந்த பாடல் கேட்டல் எங்கள் ஊர் மங்கனூர் புனித செபஸ்தியர் கோவில் திருவிழா தான் நினைவுக்கு வருகிறது😢😢😢😍😍😍😍

  • @hilook4170
    @hilook4170 Před 2 lety +11

    அம்மா உங்களுக்கு நன்றி அம்மா....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @MuthuM-eo1ro
    @MuthuM-eo1ro Před 7 měsíci +10

    அன்று மாலுமிகளின் வாழ்வில் இன்பத்தை நிலைக்கச் செய்தாய் என்று என் வாழ்க்கையில் இன்பத்தை அளிக்க போகிறாய் அம்மா 😢😢😢

  • @nirmalasaga3308
    @nirmalasaga3308 Před 8 měsíci +12

    எனது அம்மா, அப்பாவிற்கு நல்ல சுகம் கொடுக்குமாறு வேண்டுகிறேன் தாயே

  • @rajanax5238
    @rajanax5238 Před 2 lety +32

    60 லட்சம் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எங்களை ஆசீர்வதியும் தாயே....எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @user-cm3fu1tq6x
    @user-cm3fu1tq6x Před 3 měsíci +3

    நான் கடத்தினால் ஊர விட்டு கேரளாவுக்கு வந்திருக்கியாமா எனக்கு ஒரு நல்ல வழியை காட்டு அம்மா அம்மா தாயே

  • @thomasfernando9647
    @thomasfernando9647 Před rokem +35

    மிக மிக அருமையான வார்த்தைகள் அருமையான இசை அருமையான குரல் சகோதரிஅனுராதா.எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுது

  • @josephvarkis
    @josephvarkis Před rokem +9

    பெத்த பிள்ளைகள் கூட உதவ மாட்டேன் என்கிறார்கள் நான் என்ன செய்வேன் அம்மா எனக்காக உம் திருமகணிடம் வேண்டிக்கொள்ளும் தாயே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏💙

  • @pirakashpirakash252
    @pirakashpirakash252 Před 8 měsíci +9

    அம்மா என் தொழில் துறையை ஆசிர்வதியும் அம்மா தாயே 🙏🙏🙏

  • @anbalagankkovil4277
    @anbalagankkovil4277 Před 2 lety +23

    Velankanni thaye ellarum nalla irukanum

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 Před 3 lety +11

    Super dovohsanal songs very very
    Happy

  • @anbalagankkovil4277
    @anbalagankkovil4277 Před 2 lety +14

    Amma enaku velankanni remba pudikum I love that place

  • @melsifrazia514
    @melsifrazia514 Před rokem +19

    புனித வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏

    • @ManiMani-cv8xg
      @ManiMani-cv8xg Před rokem

      Velangannimathave engal kudumbathai asirvathiyum en thambikku nalla Puthiya tharum amen

  • @pandianc380
    @pandianc380 Před 2 lety +35

    பிரிந்து கிடக்கும் எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் தாயே.
    அற்புதம் செய்து,அதிசயம் நிகழ்த்துங்க அம்மா.
    என் கண்ணீருக்கு தயவுகூர்ந்து பதில் கிடைக்கட்டும் அன்பு தாயே.

    • @rachelmaryrajan5570
      @rachelmaryrajan5570 Před 2 lety +2

      Amen

    • @praveenkumarw2695
      @praveenkumarw2695 Před rokem +1

      மாரியே வாழ்க

    • @mirimiri451
      @mirimiri451 Před 9 měsíci

      அம்மா. வஏலக்கன்னஇமதஆஎன். குலந்தகலை. ஆசிர்வதியும்மா. ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭🙏😭🙏🙏😭🙏😭🙏 நன்றி ம்மா

  • @jeroldantony2012
    @jeroldantony2012 Před 3 lety +26

    அனுராதா ஶ்ரீராம் அவர்கள் குரல் மாதா பாடல்களுக்கு மிக அருமையாக பொருந்துகிறது.கேட்கக் கேட்க பக்தி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.

  • @monicjohn4901
    @monicjohn4901 Před 3 lety +10

    Super melody song.vazhthugal.

  • @josephsebastian9696
    @josephsebastian9696 Před měsícem +1

    இந்த உம் பிள்ளைகளுக்கு உதவி செய்து வெற்றி அடையச் செய்யும் அம்மா.

  • @vinoliavino270
    @vinoliavino270 Před 3 lety +9

    Super super

  • @mirimiri451
    @mirimiri451 Před 9 měsíci +11

    அம்மா மரியே. வாழ்க. எங்கள். குடும்பத்தில். உள்ள பிரச்சனை கலை உம். பாதத்தில் ஓப்படைகின்றோம். அம்மா விட்டில் உள்ள பிரச்சனை குலந்தகலை பாதுகாக்கும். அம்மா 🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏அம்மா மரியே. வாழ்க

  • @arulkumark6416
    @arulkumark6416 Před 2 lety +65

    அருளரிந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!
    அசிஷ்ட மரியாளே
    சர்வேசுரனுடைய மாதாவே
    பாவிகளாய் இருக்கிற
    எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்கிறோம்... ஆமென்

  • @sunisuni1898
    @sunisuni1898 Před 2 měsíci +7

    அம்மா மாதா என் மகன் இந்த வருசம் பத்தாம் வகுப்பு அவன் நிறைய மார்க் எடுத்து பாஸ் ஆக. அம்மா உங்களை மன்றாடுகின்றேன்

  • @p.sudhakarp.sudhakar2479
    @p.sudhakarp.sudhakar2479 Před 2 lety +11

    Anu madam super

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 Před 3 lety +10

    அருமையான பாடல் இதமான பாடல் சுகம் தரும் பாடல் இந்த பாடல்வரிகளை பதிவிட்டிருந்தார் இன்றும் நன்றாக இருந்திருக்கும் எத்தனை எத்தனை எத்தனை மகிமை அம்மா உன் பெயர் சொன்னாலே போதும் அம்மா துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு ஓடிவிடும் அம்மா மரியே வாழ்க

  • @sajanvinu8073
    @sajanvinu8073 Před rokem +53

    அம்மா மரியே வாழ்க.... 🙏பாடலைக் கேட்கும் போதே தளர்ந்து போன மனதில் புத்துணர்ச்சி வருகின்றது பாடலை படைத்த அனைவருக்கும் பாடலை பாடிய அனுராதா அம்மாவுக்கும் பாடலை எழுதியவர் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 😍🙏

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Před 2 lety +13

    அனுராதா ஸ்ரீராம் மேடமின் குரல் மிக நேர்த்தியாக உள்ளது.

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 2 lety +22

    அம்மா மரியே கண்ணீரோடு ஜெபிக்கிறேன் என் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் படி வேண்டூகொகிறேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ✝️🕯️🕯️🕯️✝️🙏❤️❤️❤️❤️❤️

  • @user-xs8pe8bq9k
    @user-xs8pe8bq9k Před 4 měsíci +9

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா தாயே 😢😢😢 ஆண் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா

  • @ismailrahman747
    @ismailrahman747 Před rokem +5

    அம்மா தாயே எப்போதும் என் கூடவே இருங்க அம்மா 🙏🙏🙏 அம்மா என் பரீட்சை முடிவுகள் நல்ல படியாக வர வேண்டும் தாயே நீங்கள் தான் அம்மா ஆசிர்வாதம் பன்ன வேண்டும் தாயே 🙏🙏🙏💐

  • @thusithusi1707
    @thusithusi1707 Před 3 lety +5

    Amen amen amen amen amen amen amen amen amen amen

  • @nanthinynanthu2219
    @nanthinynanthu2219 Před 2 lety +2

    Amma thaje eanakum intha masam kulanthai varam tharum Ean thaje,, 🙏🙏🙏🙏🙏

  • @panimayavishwaa3642
    @panimayavishwaa3642 Před 3 lety +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @alphonsagilbert3144
    @alphonsagilbert3144 Před rokem +3

    Anuradha. Wow. Your melodious voice ammayude blessings ennum undayirikkatte. Unnodukoode ❤❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏

  • @spinofdo711
    @spinofdo711 Před 2 lety +4

    நான் குடுத்திருக்க வேலை கிடைச்சிரனும் தாயே எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் ஆக்குங்க அம்மா🙏😭

  • @christanandanc241
    @christanandanc241 Před rokem +41

    🙏 வேளாங்கண்ணி கருணையின் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    மரியே வாழ்க!!🙏🌹

  • @dassvaandassvaan4913
    @dassvaandassvaan4913 Před 3 lety +22

    வேளாங்கண்ணி தாயே வாழ்க... pray for us

  • @franciscamary1507
    @franciscamary1507 Před 2 lety +17

    Anu mam sooper...Rajesh sooper..Mama Mary please intercede for my family.

  • @jacreation1045
    @jacreation1045 Před rokem +19

    என் அம்மாவை புகழ்ந்து பாடும் இந்த பாடல் அருமை யாக உள்ளது நன்றி அனுராதா அக்கா✝️💖🙏

  • @jamesm9822
    @jamesm9822 Před 4 měsíci +4

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @josephxavier1211
    @josephxavier1211 Před 2 lety +3

    Very nice very good God bless you and more VIDEO NEED SRI

  • @silvesterstalin-jt9qw
    @silvesterstalin-jt9qw Před 14 dny

    கடவுளின் தாய் அருள் நிறைந்த மரியே வாழ்க என்றால்... சாத்தான் தலை நசுங்கும்... தலை தெறிக்க ஓடும்... ❤

  • @josephsebastian9696
    @josephsebastian9696 Před 7 měsíci +1

    மிக மிக நேர்த்தி. 👍 👏 🙌
    இறை இயேசுவும் புனித ஆரோக்கிய அன்னையும் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவார்களாக.
    ஆவே மரியா.

  • @amalaraniwikirama8913
    @amalaraniwikirama8913 Před 2 lety +15

    அற்புத பாடல் வரிகள், இசை, குரல்
    அன்னையின் ஆசீர்கள் உரித்தாகட்டும். உலக மக்களை காத்திட உம் திருமகனிடம் மன்றாடும் அம்மா 🙏💗

  • @susairaj7535
    @susairaj7535 Před rokem +23

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க

  • @user-zs6zr8rj2l
    @user-zs6zr8rj2l Před 3 lety +9

    அம்மா எனக்கு உடல் சுகம் கிடைக்க வேண்டும் அம்மா கை கால் கூடச்சல் நிங்க ணூ ம்அம்மா

  • @harwinmarshal8373
    @harwinmarshal8373 Před rokem +23

    மாதாவின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
    மரியே வாழ்க !!

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +13

    மிகவும் அருமையான மாதா பாடல் மரியே வாழ்க

    • @arokiapraba3796
      @arokiapraba3796 Před 2 lety

      இயேசுவுக்கே புகழ் உலகம் வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் நம்மளுடைய அன்னையாம் ஆரோக்கிய மாதாவின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்று மாதாவிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @sawarirajsawariraj9766

    அம்மா தாயே எனது வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கனும் கடன் பிரச்சனை தீர்ந்து எனக்கு ஒரு நல்ல வீடு அமைய அம்மா தாயே அருள்புரிவாயக ஆமென்

  • @shajahansinger9136
    @shajahansinger9136 Před 18 dny +2

    தொகை:
    சொல்ல சொல்ல இனிக்குதம்ம
    உந்தன் பல கோடி பெயர் அம்மா
    அல்ல அல்ல குறையாதம்மா
    உம் அற்புதங்களும் புதுமைகளும் அன்னை ஆரோக்கிய தாயே
    உம் பெயர் சொல்லி அழைக்கின்றோம் உம் புதுமைகள் பாடி மகிழ்கிறோம்
    எங்கள் ஆரோக்கிய அன்னையே வாழ்க வாழ்க
    பல்லவி:
    உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா
    உந்தன் புகழ் பாடி மகிழ்வேனே அம்மா
    எத்தனை பெயர் அம்மா குறையாத கடலம்மா ஒவ்வொன்றும் உனது அன்பை
    காத்திடும் வழியம்மா-2
    அன்னை வேளாங்கண்ணி என்று சொன்னால் போதும் இந்தப் பிறவி பலன்கள் நம்மை வந்து சேரும்-2
    உந்தன்......
    1.
    பெண்களுள் சிறந்தவள் நீ பேறுகள் பெற்றிறே
    மங்கல மாதாவே உன் பாதம் பணிந்தோமே
    கண்ணிமை குன்றாத ஏக நல் உத்தமியே
    மாசற்ற மாதாவே உம் பாதம் பணிந்தோமே
    ஆவியினாலே இயேசுவை உதிரம் சுமந்தவளே தாழ்ச்சியின் மாதிரியாகவே உலகில் சிறந்தவளே- 2
    கரு தாங்கிய மாதா ஆரோக்கியமாதா அற்புத மாதா அடைக்கலமாதா
    லூர்து மாதா பனிமயமாதா
    பூண்டி மாதா
    பூலோக மாதா
    மகிமை மாதா
    பாத்திமா மாதா சகாயமாதா
    அதிசய மாதா
    சொல்ல சொல்லவே இனிக்குதம்மா உந்தன் மாண்புகள் பெருகுதம்மா
    உந்தன்......
    2.
    ஆழியின் கரையோரம் தேற்றிடும் பேரொளியே
    உன்னத மாதாவே உம் பாதம் பணிந்தோமே
    தாயின்றி வருவோரை தாங்கிடும் திருமொழியே
    பரிசுத்த மாதாவே உன் பாதம் பணிந்தோமே
    பாதையாத்திரையாகவே நாங்கள் வந்தோமே உந்தன் கோயில் சேர்ந்ததும் ஏக்கம் தீர்த்தோமே.
    பெரியநாயகி மாதா
    காணிக்கை மாதா
    மழைமலை மாதா உத்தரிய மாதா
    சலேத்து மாதா
    உபகர மாதா
    வியாகுல மாதா கார்மேல் மாதா விண்ணரசி மாதா ஜெபமாலை மாதா துன்ப முடிச்சுகள் அவிழ்த்திடும் மாதா
    சொல்ல சொல்ல இணிக்குதம்ம உந்தன் ......

  • @anbalagankkovil4277
    @anbalagankkovil4277 Před 2 lety +7

    Editing super

  • @kirushnanamutha8531
    @kirushnanamutha8531 Před 2 lety +6

    Kadanrachanaiammatheerumamma

  • @AVEMARIA_sdlc
    @AVEMARIA_sdlc Před 2 lety +16

    மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏.

  • @kingoffreefire1519
    @kingoffreefire1519 Před 2 lety +3

    Amma Mary Matha en manakavalai thirungal amma.All song is nice. Thank you

  • @rosemalarcroos6559
    @rosemalarcroos6559 Před 2 lety +56

    எமக்காக தேவனின் தாயாக தேர்ந்து கொள்ளப்பட்ட மரியே வாழ்க. நோயாளிகளின் ஆரோக்கியமே சகல நோயினாலும் அவதிப்படுபவர்கள் மீது உமது கருணைக்கண்களைத் திருப்பி அவர்களுக்கு பூரண சுகத்தை கொடுக்கும் படி வேண்டுகிறோம் அம்மா. மரியே வாழ்க

  • @estherrani3815
    @estherrani3815 Před 3 lety +7

    Amma velankanni Matha Vandanalu Amen Hallelujah Daya chupu Amma please ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před měsícem

    அம்மா வேளாங்கன்னி தாயே
    வாழ்க வாழ்க
    மரியேஉன்தன்பாதமே
    போற்றி அழைத்தோம்
    வந்துஅருவாய்தாயே❤❤❤❤❤❤❤😢😢😢😢 ❤

  • @anthonymariababu9800
    @anthonymariababu9800 Před 3 lety +2

    ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @josephamalraj9883
    @josephamalraj9883 Před 3 lety +13

    Good song
    Super. Singer
    Matha bless her

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 Před rokem +17

    Holy Mary Mother of God Bless Me And My Whole Family ⛪🙏 AMEN 🙏⛪🙏 AMEN ⛪🙏 AMEN

  • @csjjcsjj6505
    @csjjcsjj6505 Před 2 lety +2

    Amma valankanni vazhga

  • @kanikani.mathan2937
    @kanikani.mathan2937 Před 2 lety +3

    Evelo manakashtam iruthalum Amma songs kta pothum 😘😘🙏🙏🙏🙏🙏🙏

  • @davidanthonysamy1607
    @davidanthonysamy1607 Před 3 lety +12

    Song super a irukku..
    Video editing super 👌👌

  • @dorathyharish5784
    @dorathyharish5784 Před 3 lety +7

    Hi sir your name also super song also super 🙏🙏🙏God bless you Ave Maria

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před 2 lety +9

    அம்மா எங்களுக்கு துணையாக இருந்து வழி நடத்தும் தாயே🙏💕மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க🙏 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕

  • @lawrencemani1652
    @lawrencemani1652 Před 6 měsíci +30

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் amma please 🥺🥺

    • @Cruzkid46
      @Cruzkid46 Před 2 měsíci +4

      ❤❤️‍🩹

    • @darathir2457
      @darathir2457 Před 2 měsíci +1

      Sabrnalala 0:00

    • @darathir2457
      @darathir2457 Před 2 měsíci

      Vaĺalalalameñagara26gkmkaart1p22/ 0:00

    • @Mala-qd8dm
      @Mala-qd8dm Před 2 měsíci

      Ji huM no​@@Cruzkid46se

    • @sanjay.k40
      @sanjay.k40 Před měsícem +1

      God bless you🌹 my dear child God always with you

  • @rajashekar5930
    @rajashekar5930 Před 2 lety +4

    அம்மா எங்கள் பாவத்த மன்னிக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Před rokem +3

    Amen. Thank u Anuradha mam.

  • @user-jf1jz9ez9s
    @user-jf1jz9ez9s Před 3 lety +14

    ஆரோக்கிய தாயே அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @ViJay-ni6up
    @ViJay-ni6up Před 3 lety +15

    Song Super Amma
    Annai Mariye Vazhga✝️🛐🌼💮🌺🏵️🌷🌻💮

  • @devimery2128
    @devimery2128 Před 3 lety +7

    Good Ave marie

  • @jennetalfredalanabrahamjr1088
    @jennetalfredalanabrahamjr1088 Před 9 měsíci +5

    Ave Maria❤🙏

  • @prabhakarjohnsonbabu8455
    @prabhakarjohnsonbabu8455 Před 10 měsíci +2

    Ma Family Loni Ma Andariki Manchi Arogyamunu Dayacheyandi MARY MADHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavipavithra9651
    @pavipavithra9651 Před 2 lety

    அம்மா என் கணவருக்கு விசா கிடைக்க அருள் புரியும் அம்மா. மாரியே வாழ்க

  • @jayaraja5908
    @jayaraja5908 Před 3 lety +18

    Super song

  • @anandxavier.j7419
    @anandxavier.j7419 Před 3 lety +18

    அருமை ராஜேஷ்... வாழ்த்துக்கள் நண்பா.

  • @victorjude8069
    @victorjude8069 Před rokem +13

    அம்மா தாயே மாதவே என் அப்பாவை இந்த கொடிய நோயிருந்து காப்பாற்றி தாருங்கள் தாயே மரியே வாழ்க

  • @barnabassalbert8125
    @barnabassalbert8125 Před 2 lety +2

    என்கடன்பிரச்சனை என்னை விட்டு அகல வரம் அருலும் அம்மா

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 Před 3 lety +7

    Ave Maria

  • @marydavid9474
    @marydavid9474 Před 3 lety +5

    Nice

  • @ragigeorge234
    @ragigeorge234 Před 3 lety +8

    Good

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před 2 lety +16

    AVE MARIA AMEN PRAY for me Amen 🙏♥️🙏♥️🙏♥️

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Před rokem +14

    மரியேவாழ்க🌺❤️

  • @motcharagini9734
    @motcharagini9734 Před 2 lety +15

    Lyrics👌👌👌, music❤️❤️❤️editing....🙏🙏🙏 Singer👏👏👏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Před rokem +1

    அன்னை மரியே எங்களுக்கு இன்று நீர் செய்த நன்மைகளுக்காக உமக்கு கோடி நன்றி அன்னை மாமரியே எங்கள் மன்றாட்டுக்களையும் தேவைகளையும் உம் மகன் இயேசுவிடம் கூறி எங்களுக்காக மன்றாடும் ஆமென்

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Před 2 lety +1

    அன்னை வோளாங்கன்னி மாதாவே தாங்க முடியாத கவலையால் உம்மிடம் சரணடைந்துள்ளேன். உம்மை பல பெயர்களால் அழைத்து கூவி செபிக்கிறேன். எனக்கு கருணை காட்டும். உம்மை விட எனக்கு வேறுஆறுதல் இல்லையம்மா நீர் எனது அடைக்கலம் என்று காத்து இருக்கிறேன்.தாயே மரியே என்னை காப்பாற்றும். எனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை நீக்கி விடும். புகழும் நன்றியும் உமக்கே. உம் மகனிடம் எனக்காக பரிந்து பேசி எனது மனக்குழப்பத்தை நீக்கியருளும்

    • @antanetravindran3838
      @antanetravindran3838 Před 2 lety

      அன்னை வோளாங்கன்னி மாதாவே நான் உம்மிடம் கேட்ட எனது வேண்டுதலை ஏற்று எனக்கு மன வலிமையை தந்து உதவி செய்தற்க்கு நன்றி தாயே. எப்போதும் என்னை கைவிடாமல் உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும். இயேசுநாதருக்கே புகழும் மகிமையும் என்றென்றும் உரித்தாகுக.

  • @LIONPaulRaj
    @LIONPaulRaj Před 3 lety +25

    பாடல் வரிகள் நல்லா இருக்கு சார்

  • @amalraj2612
    @amalraj2612 Před 3 lety +13

    Very good lines

  • @kishorkumar2972
    @kishorkumar2972 Před 3 lety +21

    I like is songs very much..

  • @GeethaEditz
    @GeethaEditz Před 2 lety +8

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajadella5282
    @rajadella5282 Před 3 lety +6

    Super

  • @devasagayanathans.h8992
    @devasagayanathans.h8992 Před 3 lety +13

    Nice song

  • @kmohan4252
    @kmohan4252 Před 2 lety

    Once i vidited veilankanni l childrens went to worship buti refused to worship l i did not enter in to the church l but education education you gave all people of the worldi appologise to you madha l i will pray for knowledge and education to all thanks christians praise the lord

  • @mariastella6611
    @mariastella6611 Před měsícem

    அம்மா தாயே ஆரோக்கிய மாதாவே என் கணவர் கல்லடைப்பு பிரச்சினையால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் அவருக்கு பரிபூரண சுகத்தையும் இனி கல்லடைப்பு என்கிற பிரச்சனையே அவர் வாழ்வில் வரக்கூடாது பூமியில் உள்ள வரை அவங்க நல்ல உடல் உள்ள சுகத்தோடு நீண்ட ஆயுளோடு வாழனும் தாயே ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 😢😢😢😢

  • @rajashekar5930
    @rajashekar5930 Před 2 lety +15

    A very nice song.

  • @stephenraj4100
    @stephenraj4100 Před 2 lety +5

    Super very nice song