வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போனது.. டிடிக்கு என்ன ஆனது..? Dhivyadharshini | Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2024
  • வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போனது.. டிடிக்கு என்ன ஆனது..?
    #Dhivyadharshini | #TelivisionPresenter | #TVHost | #ActressDD #telivision #issue
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 566

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 4 měsíci +1008

    யாரும் திட்டாதீர்கள் வலியோடு இருக்கிற வர்களை எப்போதும் மறுபடியும் மறுபடியும் வேதனைப்படுத்த கூடாது.. யாருக்கு வேணும்னாலும் இதுவும் நடக்கலாம்...

    • @SecularPerson
      @SecularPerson Před 4 měsíci +21

      சூத்த ஆட்டும் போது சும்மா இருக்கலாம் இப்போ எப்படி திட்டாம இருக்க முடியும்.

    • @VAZHGANERMAI6
      @VAZHGANERMAI6 Před 4 měsíci +25

      கர்மாவை சம்பாதிக்காதீர்கள்

    • @anand24851
      @anand24851 Před 4 měsíci +8

      Anthe vali yeppudi erukkumnnu enakku theriyum 😢 namme suya ninaivvukkoode poidum appadi valikkum

    • @61next
      @61next Před 4 měsíci

      மூட்டு வலிக்கு எந்த மருந்தை சாப்பிட்டாலும் அது pain killer தான்.மொத்தமாக முடக்கி போட்டுவிடும்.கோவை கங்கா ஹாஸ்பிடல் செல்லுங்கள் சரியாக வாய்ப்பு உள்ளது.என் துணைவியாருக்கு 20 ஆண்டுகளாக இருந்த வலி இப்போது நடமாடும் அளவுக்கு குறைந்துள்ளது.வயது 58.

    • @raghuram2809
      @raghuram2809 Před 4 měsíci +11

      ​@@SecularPersonnee thitra alavuku ava ina pana unaku

  • @sankaridevir7552
    @sankaridevir7552 Před 4 měsíci +613

    எத்தனையோ பெண்கள் ஏதோ
    ஒரு துன்பத்துடனும். பிரச்சினையுடனும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 Před 4 měsíci +6

      Same knee problem daily valikum kaal kodayum vedhanai than

    • @ramya_makesh
      @ramya_makesh Před 4 měsíci +2

      Tiles போட்ட வீட்டில் வாழ்ந்தல் இந்த தொந்திரவு வரும்

    • @ravikumar-it9bl
      @ravikumar-it9bl Před 3 měsíci

      எந்தனையோ ஆண்கள் ஏதோ ஒரு துன்பத்துடனும் பிரச்சனையுடனும் வாழ்கிறார்கள்

    • @user-ru9wn3qk5q
      @user-ru9wn3qk5q Před 3 měsíci

      ​@@ramya_makeshmarbal

    • @mathanganesan4399
      @mathanganesan4399 Před 3 měsíci +2

      ஆண்கள் மட்டும் ஜாலியாவா இருக்கோம்.

  • @user-xr8rd9kl7n
    @user-xr8rd9kl7n Před 4 měsíci +100

    அரசு மருத்துவமனைக்கு போனா லட்சம் பேர் இந்த வலியோட இருப்பான்... நடிகைக்கு நடப்பது உலக அதிசயங்கள் போல செயாதி பாலிமருக்கு அழககல்ல

    • @Sound_Karthi
      @Sound_Karthi Před 3 měsíci +4

      Avangala la ipo nadaka mudiyathu theriyaama pesatha

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Před 4 měsíci +506

    😢பணம் புகழ் மட்டும் சந்தோஷம் இல்லைல....பணத்தால் வாங்க முடியாதது பல இருக்கு உலகில்....பூரண குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏

    • @mariyasamuel00ty73
      @mariyasamuel00ty73 Před 4 měsíci +2

      True

    • @amudhasenthilnathan9060
      @amudhasenthilnathan9060 Před 4 měsíci +1

      yes, money cant buy anything.. when you are in your death bed, you will understand the real value of life.. stay strong and spread positivity...

    • @prakashgn9028
      @prakashgn9028 Před 3 měsíci

      Don't waste your prayers for such immoral persons.

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před 4 měsíci +198

    வாழ்கை எந்த அளவுக்கு கஷ்டம் கொடுக்குதோ, அதற்கு மேல் சந்தோசம் கொடுக்கும், ஆனால் , எதிர் நீச்சல் போட்டு வாழ வேண்டும், எதுவும் கடந்து போகும் 🙏

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 Před 3 měsíci +18

    அளவான வேலை,
    அளவான ஊதியம்,
    ஆரோக்கியமான வாழ்வு ❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 4 měsíci +123

    நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 😢 😢
    .get well soon sister.. God is with us always 😢😢

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 Před 4 měsíci +170

    வியாதி யாரையும் விட்டுவைப்பதில்லை .வருத்தம்.

    • @punitharaja2186
      @punitharaja2186 Před 4 měsíci

      It's a pain.vali

    • @ltlebrd6678
      @ltlebrd6678 Před 4 měsíci

      Athula kediayathu . Vijay evlo use panamudiyumo avlo use panitu thooku veesiruchu.. ipola entha show ku dd ah kudrathu ila. Enthan career ah irunthaluh oru alavuthan health ah yu paathurukanum.

  • @kapilkristopher8058
    @kapilkristopher8058 Před 4 měsíci +76

    எத்தனை துன்பங்கள் வந்தாலும் நாம் தான் எற்றுக்கொள்ளாவேண்டும்யார்யிடம்கொடுக்கமுடியாதுநமக்காஇறைவன்துனையாகயிருப்பார்

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 Před 4 měsíci +74

    எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர் அவர் விரைவில் நலம் பெற கடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉

    • @Devi-tq5se
      @Devi-tq5se Před 4 měsíci +4

      ஆமா சுதந்திர போராட்ட வீரர்

    • @manjula4280
      @manjula4280 Před 4 měsíci +1

      Jesus❤

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Před 4 měsíci +26

    இந்தக் காலத்தில் எத்தனையோ டாக்டர் இருந்தும் செயல்படுத்த முடியலையா எத்தனையோ அறுவை சிகிச்சை இருக்கே😢😮 யாரும் மனவேதனையோடு உள்ளவரை திட்டாதீர்கள்❤😮😮

  • @rekhamahendran6246
    @rekhamahendran6246 Před 4 měsíci +15

    Don't worry DD God is there with you I'll pray for you 🙏

  • @Krishnakrithik
    @Krishnakrithik Před 4 měsíci +10

    God bless you

  • @prabhur6721
    @prabhur6721 Před 4 měsíci +56

    தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இது தேவையற்ற செய்தி. அவர்களுக்கு என்ன ஆனால் என்ன ? அதனால் நாட்டுக்கு என்ன பயன் ? ஏன் இது போன்று விஷயம் யாருக்கும் நடக்கவில்லையா? நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்.
    புரிந்துகொள்ளுங்கள் ! சிந்தியுங்கள் ! அவள் ஒரு நடிகையை. தவிர நாட்டை காப்பாற்றும் ராணுவ வீராங்கனை இல்லை.

    • @positiveenergy4945
      @positiveenergy4945 Před 4 měsíci +3

      Enakum thaan left leg adipattu thighbone udanju plate vachu irukanga... Ipo thaan ready aagara condition vanthachu...

    • @wmaka3614
      @wmaka3614 Před 4 měsíci +5

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    • @Devi-tq5se
      @Devi-tq5se Před 4 měsíci +5

      Correct அண்ணா... எனக்கும் தான் முட்டி வலி dailyum இருக்கு...... ஒரு நடிகை உயிர் அவ்ளோ விலைய???

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 4 měsíci +1

      Correct👍

    • @babusaravanakumar6355
      @babusaravanakumar6355 Před 4 měsíci

      ராணுவ வீரர் இல்லைதான் அந்தப் பெண்ணும் உயிருள்ள ஜீவன்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Před 4 měsíci +6

    இறைவன் அருளால் நலம் பெற இறைஞ்சுஹிரேன்

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf Před 4 měsíci +14

    Thanakku nadakum varai elamae vedikaithan

  • @balajin1308
    @balajin1308 Před 4 měsíci +3

    Keep praying and have hope u will be well soon...DD

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Před 4 měsíci +104

    கிடைத்த அருமையான குடும்ப வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாள்.

  • @vijiarts90
    @vijiarts90 Před 4 měsíci +11

    அவர்களும் நம்மைபோல் சக மனிதர்கள்தான் பாவம் >>>

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 Před 4 měsíci +8

    Get well soon Divya..🙏🙏🙏

  • @seshadrikrishnaswamy4504
    @seshadrikrishnaswamy4504 Před 4 měsíci +13

    Really she is suffering lot Don't worry very soon you will recover and regular work God Bless you

  • @chanthirikaramakrishnan7011
    @chanthirikaramakrishnan7011 Před 4 měsíci +38

    பணம் சம்பாதிக்க பெற்றோரும் இப்ப ரொம்ப உடந்தையா இருக்காங்க. மீன் விற்ற காசு நாறவா போகிறது

  • @murugiahkanthappu4990
    @murugiahkanthappu4990 Před 4 měsíci +30

    Very sad to hear. Get well soon. You are a great Anchor. God bless you Dear🙏

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 Před 4 měsíci +3

    Don't worry amma God help u to survive❤❤❤

  • @abdulmalikabdul770
    @abdulmalikabdul770 Před 4 měsíci +8

    நம்மை படைத்தவனை அறிந்து படைத்தவனை மட்டும் வணங்குவதற்கு படைப்பாளனின் சோதனை தான் நோய். இதன் மூலம் உண்மையான இறைவனை அறிந்து அந்த இறைவனை மட்டும் வணங்கினால் நேர்வழி. இல்லாவிட்டால் நிரந்தர நரகம்.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před 4 měsíci

      Mahabharatham la proof iruku even ramayana laye japan Antarctica Australia america maldives pathi la mentioned panirkanga go and search and mayan built indraprastha for pandavas in war many foreign country kings participate like iran iraq japan. China after war mayan went to america and create mayan tribe. Read mahabharata ramayana proof also dwaraka is still under 💦 water krishna birth place that age was 5000 years ago.many scientists proove this thrn ramayana mentioned 4 tusks elephants it is mentioned in ramayanam .now archeologists find 4 tusk elephant in many country's and that bones ages was many millions years ago.ramayanam mentioned all flora and fauna already in ramayana . Ravanan written many medicine book available atha archeological survey confirmed that book was written by ravanan. Because age. Then ramayana also mentioned that books . Then see temples earth shap was round shaped already told in varaha avatar 24 lakh years ago. And big bang theory was already told by agathiar. That too happened before mahabharata ramayana. Ithu pathi tha ..2 years before saudi arabia found one huge temple .under mud. That age was 8000 year ago. Your religion was just found 1400 years ago. You search hinduism is the world first religion . Go sri lanka hanuman foot print was still there.till now none of the men climb mount kailash because lord shiva is there this was confirmed by nasa.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před 4 měsíci

      Mahabharatham la proof iruku even ramayana laye japan Antarctica Australia america maldives pathi la mentioned panirkanga go and search and mayan built indraprastha for pandavas in war many foreign country kings participate like iran iraq japan. China after war mayan went to america and create mayan tribe. Read mahabharata ramayana proof also dwaraka is still under 💦 water krishna birth place that age was 5000 years ago.many scientists proove this thrn ramayana mentioned 4 tusks elephants it is mentioned in ramayanam .now archeologists find 4 tusk elephant in many country's and that bones ages was many millions years ago.ramayanam mentioned all flora and fauna already in ramayana . Ravanan written many medicine book available atha archeological survey confirmed that book was written by ravanan. Because age. Then ramayana also mentioned that books . Then see temples earth shap was round shaped already told in varaha avatar 24 lakh years ago. And big bang theory was already told by agathiar. That too happened before mahabharata ramayana. Ithu pathi tha ..2 years before saudi arabia found one huge temple .under mud. That age was 8000 year ago. Your religion was just found 1400 years ago. You search hinduism is the world first religion . Go sri lanka hanuman foot print was still there.till now none of the men climb mount kailash because lord shiva is there this was confirmed by nasa.

  • @K.KaveriAnand
    @K.KaveriAnand Před 4 měsíci +60

    கூடிய விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறேன்....

  • @chinrajsham5926
    @chinrajsham5926 Před 4 měsíci +109

    எல்லாம் தனுஷ் மகிமை

    • @SAAA993
      @SAAA993 Před 4 měsíci +4

      Yea dhanush ena panunaru

    • @KrishDummyMoments.dummymen
      @KrishDummyMoments.dummymen Před 4 měsíci

      Unmaiya irukka vaippu illa. Thanush mattum illa ennum allunga iruppanga la irukkum

    • @mohammedashik7173
      @mohammedashik7173 Před 4 měsíci +10

      ​@@SAAA993doggy style la pottutaru

    • @MokkaContant
      @MokkaContant Před 4 měsíci

      ​@@mohammedashik7173😂😂😂😂😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 4 měsíci +7

      ​@@mohammedashik7173yaru ungommava ya😂

  • @leosingapen
    @leosingapen Před 4 měsíci +67

    Grow up....ithila comments panravanga ellam rompa nallavanga pola.
    SHE IS SUCH A TALENTED PERSON...I pray God for her to get well soon❤

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 4 měsíci +12

    Beauty is not happiness. Health is invaluable

  • @user-bq4ym3zz3p
    @user-bq4ym3zz3p Před 4 měsíci +89

    யாழ்ப்பாணத்துல அவ்ளோ அலப்பறை பண்ணா
    TN ல்ல Sympathy scene போடுறா

  • @user-rd9qx3oz8w
    @user-rd9qx3oz8w Před 4 měsíci +52

    பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து நிம்மதி இழந்து விட்டார்கள்

    • @maya-gw1sl
      @maya-gw1sl Před 4 měsíci

      Thank you sir 🙏🙏🙏

    • @user-rd9qx3oz8w
      @user-rd9qx3oz8w Před 4 měsíci

      🙏

    • @punitharaja2186
      @punitharaja2186 Před 4 měsíci +1

      Our environment has made ,its for us tomorrow for anyone, Quality Air,Quality water,Naturally grown food has a solution

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 Před 4 měsíci

      ஒல்லியாக இருந்தால் தான் நிறைய வாய்ப்புகள் வரும் என்று சாப்பிட்டால் குண்டாகி விடுவோம் என்று முட்டாள் தனமான முடிவால் வாழ்க்கை இழந்தவர்கள் டிடி யும் ஒருவர்
      இன்னொரு பிரபலம் ஆயிரம் கோடி மேல் சொத்து இருந்தும் சரியாக சாப்பிடாமல் வாழ்க்கை தொலைத்தவர்கள் வீராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா

    • @missoni619
      @missoni619 Před 4 měsíci

      Semma point bro

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q Před 4 měsíci +18

    இப்போது பெரும்பாலான பெண்களின் நிலையும் இதுதான்.வசதி உள்ளவர்கள் ஊர் சுற்றுகிறார்கள். இல்லாதவர்களின் நிலமை வீட்டிற்குள் அடங்கி கிடக்க வேண்டியது தான்.

  • @renethive6289
    @renethive6289 Před 4 měsíci +13

    கல்யாணம் பண்றது பிறகு divorce பன்றதுஆடி திரியிறது எல்லாம் இந்த அழகு இருக்கும் வரைக்கும்தான் பிறகு மூட்டுவலி வராமல் என்னவரும் இப்பிடியான நேரத்தில கணவன்மட்டும்தான் உதவிக்கு வருவான் vijay tv எல்லாம் இந்த நேரம் வரமாட்ங்கள் இப்ப தெரியும் இல்யணத்தின் கணவனின் குடும்பத்தின் அருமை

    • @punitharaja2186
      @punitharaja2186 Před 4 měsíci

      Sir, not every husband supports, there are husbands who discards as they are no more earning and no fame, don't under estimate women

    • @ASGAMER-lc3xx
      @ASGAMER-lc3xx Před 4 měsíci

      ​@@punitharaja2186
      கணவருக்கு துரோகம் செய்தால்
      இது தான் நடக்கும்
      இப்ப வந்து நடிகர் தனுஷ்
      பார்த்துக் கொள்வாரா இல்லை
      கையில் 🚬 உடன் ஒருவரை
      கட்டியனைத்து கொண்டிருந்தாரே
      அவர் பார்ப்பாரா?
      கணவனுக்கு உண்மையாக
      இருந்து இருந்தால்
      கணவர் Toilet போனா கூட கழுவி விட்டுருப்பார்
      அழகை மட்டும் அடைய
      வந்த அந்த நாதாரிகள்
      வருவான்களா?
      வரமாட்டான்கள்
      இந்நேரம் வேற ஒரு
      இளம்பெண்ணை நாடி
      போய்யிருப்பான்கள்
      கர்மவினை

    • @lokeshkumar-dq7yl
      @lokeshkumar-dq7yl Před 4 měsíci

      Periya puluthi madhiri pesadha. Avanga life Avanga pathupanga

  • @elvispeter4266
    @elvispeter4266 Před 4 měsíci +9

    My favorite Anchor in tamil.. Get well soon 🙏

  • @devikarani2024
    @devikarani2024 Před 4 měsíci +2

    இதுவும் கடந்து போகும் இறைவன் துணையோடு நலம் பெற வேண்டுகிரேன் டிடி

  • @kalamani6004
    @kalamani6004 Před 4 měsíci +47

    நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் யோவான் 11:40

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 Před 4 měsíci +6

      கழுகு, நரி எப்படா என்று காத்து கொண்டு இருக்கிறது.

    • @mahakavi8774
      @mahakavi8774 Před 4 měsíci

      சோமாலியா.கிறிஸ்தவ.நாடு.மிகவும்.ஏழ்மையான.நாடு.ஒரு..வேளை.சோறுகூட.இல்லாமல்.குழந்தைகள்.முதியவர்கள்.தினமும்.இறக்கிறார்கள்.ஏண்.தன்.சொந்தபிள்ளைகளையே.காப்பாற்ற.வக்கில்லாத.ஏசு.இந்தியாவில்.இறுப்பவர்ஙளையெல்லாம்.காப்பாற்ற.போகிறாரா.எச்சைமாதிரி.ஏதாவதும்.பேசாதீங்கடா

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 4 měsíci +3

      கட்டாய மத மாற்றm ஓர் பெரிய பாவம்

  • @jesuleebanson5936
    @jesuleebanson5936 Před 4 měsíci +4

    Have a speedy recovery Divya dharshini mam

  • @perumalkulam
    @perumalkulam Před 4 měsíci +1

    Very good anchor.. I like it.. Godhead dd.. Time will come change everything.. Don't worry.. Life is have easier and tough time. Change ever think🎉🎉🎉

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před 4 měsíci +5

    get well soon DD

  • @DailyTrendin
    @DailyTrendin Před 4 měsíci +18

    அட மனிதன பிறந்தலே எதாவது.. கவலை கண்ணிர். இருக்கும் அம்பானி பையன் கூட கஷ்டத்தை கடந்தேன் என்கிறார் அவர் அப்பா அழுகிறார்.... Max allways Smile your kids family...

  • @pugalendi100
    @pugalendi100 Před 4 měsíci +51

    Very good host in Tamil. Get well soon. 🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 4 měsíci +2

    நீங்கள் விரைவில் குணமடைய கடவுளை பிராத்திகின்றேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @kathirvelgokila4767
    @kathirvelgokila4767 Před 4 měsíci +1

    god bless you sister

  • @dineshkumarthandapani9867
    @dineshkumarthandapani9867 Před 4 měsíci +2

    she is best vj ever seen

  • @user-bt5tv3re4c
    @user-bt5tv3re4c Před 4 měsíci +2

    I wish she should recover soon❤

  • @GloryRajkumar
    @GloryRajkumar Před 4 měsíci +2

    Akka dont worry jesus sari pannuvaaru naa pray pandra❤

  • @mohamednoorul8286
    @mohamednoorul8286 Před 4 měsíci +4

    Health is wealth

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před 4 měsíci +2

    So sad

  • @JkSparrow-rk1pv
    @JkSparrow-rk1pv Před 4 měsíci +18

    Don't worry.இதுவும் கடந்து போகும்.....

  • @Tysonmano
    @Tysonmano Před 4 měsíci +60

    கர்மா யாரையும் சும்மா விடாது அதற்கு இவள் நல்லா உதரணம்...👍🔥 கல்யாணம் குடும்பம் என்று இருக்க வேண்டிய தானே 🤷‍♀️🤨 அழகு வைத்து ஆடினால் அடக்கிக் போகணும்

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 4 měsíci +2

      Ungomma va garpam aanathukum dhanush than kaaranam 😂😊

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Před 4 měsíci +1

    Divyadharshini get well soon👍

  • @karunaammaan807
    @karunaammaan807 Před 4 měsíci +62

    😅 தனுஷ் மற்றும் அனிருத்

  • @babusaravanakumar6355
    @babusaravanakumar6355 Před 4 měsíci +2

    எனது இறந்த மகளின் முக சாயம் கொண்டவர் பூரணம் நலம் பெறுவார் அப்பாவின் ஆசிர்வாதம் உன்னை குணப்படுத்து

    • @ramgramachandran1213
      @ramgramachandran1213 Před 4 měsíci +1

      நிச்சயமாக திரும்ப வருவாள் அவள்......

  • @user-yt3pb4kr3o
    @user-yt3pb4kr3o Před 4 měsíci

    God will give good health... God always with you 🙏

  • @violetjames6482
    @violetjames6482 Před 4 měsíci

    Get well soon our prayers

  • @Sudhaanu1997
    @Sudhaanu1997 Před 4 měsíci +1

    Wishing speedy recovery

  • @rajendranv9732
    @rajendranv9732 Před 4 měsíci +60

    ஆபரேஷன் செய்திருக்கக் கூடாது.கேரளா அல்லது உடுப்பியில்ஆயுர்வேத வைத்தியம் பார்த்திருந்தால் குணமாகியிருக்கும்.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 4 měsíci +3

      முகவரி சொல்லுங்கள்

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Před 4 měsíci

      ஆமாம்

    • @mohammed2.i
      @mohammed2.i Před 4 měsíci

      ​@@seethalakshmi9900மார்த்தாண்டம் போங்க நல்ல முறையில் வைத்தியம் செய்து குணம் அடையும்

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Před 4 měsíci +6

      அது எப்புடிடா...,
      CCTV videoவ காட்டினா திடீர் CBIயா மாறி comment போடறீங்க...
      அநியாயம் நடந்தா திடீர் உத்தமனா மாறி comment போடறீங்க...
      மருத்துவ news சொன்னா திடீர் doctorஆ மாறி comment போடறீங்க...
      நீங்கலாம் யாரு டா...? 😂

    • @malarvizhi6743
      @malarvizhi6743 Před 4 měsíci

      ​@@VijayKumar01234apdi illa sir... enaku spinal surgery pannanum nu doctor sollitanga.. but naan ayurveda treatment dhan pannen in kerala.. now I'm alright without any surgery

  • @gvbalajee
    @gvbalajee Před 4 měsíci +3

    superb excellent

  • @shivahassan338
    @shivahassan338 Před 4 měsíci +2

    Get well soon dd ❤

  • @gr2886
    @gr2886 Před 3 měsíci +1

    எப்போதும் சிரித்துக் கொண்டும் எல்லோராலும் கவரப்பட்ட வாழ்க்கைக்கு பழக்க பட்ட அவர் கால் முடக்கத்துடன் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கர்ம வினைப் படி இறைவன் கொடுத்ததை ஏற்று வினையை இப்பிறவியில் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான மன உறுதியையும் தாங்கும் சக்தியையும் இறைவனிடத்தில் வேண்டி பெற்றுக்கொள்ளட்டும். விஜய் டிவியில் அவர் ஆடாத ஆட்டமா? முடங்கிய பின்பும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவர்கள் கை விரித்து விட்டார்கள். இதுவரையில் கிடைத்த புகழ் வெளிச்சம் அழகிற்கானது. அறிவிற்கானதல்ல. அழகு நிலையற்றது.

  • @anonymousbot1743
    @anonymousbot1743 Před 4 měsíci

    What happened to her?

  • @gajendran7879
    @gajendran7879 Před 4 měsíci +121

    தனுஷ் தான் காரணம்

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 4 měsíci +8

      Ungomma va garpam aanathukum dhanush than kaaranam 😂

    • @muthu445
      @muthu445 Před 4 měsíci +3

      உங்க அக்கா வகுக்கும்

    • @nivesh.375
      @nivesh.375 Před 4 měsíci +1

      ​​@@Heuuwjqkqk Dhanush ah sonna ungaluku yethuku valikthu😂. Avar unmaiya sonna ungaluku enna bro.

    • @lokeshkumar-dq7yl
      @lokeshkumar-dq7yl Před 4 měsíci

      ​@@nivesh.375Avanum unmaiya dhan solran. Ungoppan Dhanush nu

    • @sivaranjani7818
      @sivaranjani7818 Před 4 měsíci

      No

  • @masstechcomputer1476
    @masstechcomputer1476 Před 3 měsíci

    Good Treatment For...Acupuncture Try Best Result ....👍

  • @padmavathik3178
    @padmavathik3178 Před 4 měsíci

    Get well soon and rest of the long life may be happy.thanks. by srinivasan venkataraman

  • @koothadi978
    @koothadi978 Před 4 měsíci +1

    நலம் பெற வேண்டுகிறேன்

  • @mathewbashme643
    @mathewbashme643 Před 4 měsíci

    DD iam your fan, I got shocked by this knee issue. God bless you DD. 🎉

  • @jawakrish96
    @jawakrish96 Před 4 měsíci

    So sad... Coming soon for legs pain com complete...❤😢👍🙌🤝

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 Před 4 měsíci +4

    Very good.

  • @malarvani6505
    @malarvani6505 Před 4 měsíci

    Get well soon dd👍I like your voice dd ❤

  • @Glorifyingjesuschrist
    @Glorifyingjesuschrist Před 4 měsíci +2

    Jesus will heal...I will pray for you dear sister

  • @alwinjasonalwinjason3334
    @alwinjasonalwinjason3334 Před 4 měsíci +42

    Ithellam oru news nu podriye polimer... Vera etha podu

  • @kasthuria1479
    @kasthuria1479 Před 4 měsíci +8

    பாபாவிடம் வேண்டிக்கொள்நிச்சயம் குணமாகும் உன் அக்கா உனக்காகவேண்டிக்கொள்ளட்டும்

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před 4 měsíci

    Eppadi idhu start aachu.edhanal ippadi?

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před 4 měsíci +14

    😢 பாவும் யாருக்கும் இப்படி கஷ்டம் வர கூடாது ஆனால் பல நபர்கள் இந்த வேதனையில் தான் உள்ளனர்

    • @Devi-tq5se
      @Devi-tq5se Před 4 měsíci +3

      ஆமா ஆமா சுதந்திர போராட்ட வீரர்..... இவ 😂😂... ஊருக்குள்ள யாருக்குமே முட்டி வலி வந்த தி இல்ல... இவ தா 1st patiant... பாவம்

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 Před 4 měsíci

      @@Devi-tq5se 😂😂😂

  • @priyaviji8643
    @priyaviji8643 Před 4 měsíci

    Getwell soon be happy ❤

  • @darkdeviluxje
    @darkdeviluxje Před 4 měsíci +11

    எல்லா புகழும் இறைவனுக்கே 😢

    • @--Asha--
      @--Asha-- Před 4 měsíci

      Namakkum nadakkalam

  • @ganapatik4340
    @ganapatik4340 Před 4 měsíci

    Very sad😢

  • @user-ur8xd1xf9f
    @user-ur8xd1xf9f Před 4 měsíci +1

    Get well soon DD

  • @kannanselvi4329
    @kannanselvi4329 Před 4 měsíci

    God bless u madam

  • @suesundaram9972
    @suesundaram9972 Před 4 měsíci +1

    Get well soon

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 Před 4 měsíci

    We are don't go to Multi speciality hospital at starting stage

  • @srisree2658
    @srisree2658 Před 4 měsíci +1

    Get well soon akka

  • @Village_Special
    @Village_Special Před 3 měsíci +4

    வாழ்க்கை நெறியுடன் வாழ வேண்டும். நெறி தவறி விட்டால் அனைத்தும் தவறி விடும். தொலைக்காட்சியால் ஒழிந்த வாழ்க்கை இப்போ எவனும் கண்டுகொள்ளவில்லை

  • @user-dy2jx2gf3u
    @user-dy2jx2gf3u Před 4 měsíci

    DD.enaku migavum piditha Thogupalar
    Alagaai siripaal aanaal yarayum alavaikamataal. ❤❤❤ DD un punnagai azaganadhu. Kadavule kai vittalum muyarchiyai vidathe. Valiyai thangi Vaazkayai vendrukaatu. Un kaal gunamaagum don't fell. Never pain and never gain.

  • @mgkumartamiltamil5151
    @mgkumartamiltamil5151 Před 4 měsíci +25

    இயேசு அப்பா கப்பாத்துகா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

    • @babupadmanabadasan1393
      @babupadmanabadasan1393 Před 4 měsíci +1

      இயேசு அப்பாவ முதல்ல சிலுவையில் இருந்து காப்பாத்துங்க

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 Před 4 měsíci

    Dd ella girls kum big inspiration.... Romba kashtama iruku

  • @EnthusiasticRottweiler-ys3ng
    @EnthusiasticRottweiler-ys3ng Před 3 měsíci +1

    கணவருக்கு செய்த துரோகம் இப்போது தாக்குகிறது

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139 Před 4 měsíci

    Sivane thunai get will soon god bless you sister❤

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Před 4 měsíci +3

    நல்ல மனுஷி திரும்ப வரனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்! தங்கச்சி வாங்க திரும்பவும்

  • @susithara1255
    @susithara1255 Před 4 měsíci

    Get well soon DD ma 🙌❤🙌in the name of Jesus Christ Amen

  • @arpudhad9526
    @arpudhad9526 Před 4 měsíci

    Stay strong DD

  • @suganyakannabiran3639
    @suganyakannabiran3639 Před 4 měsíci

    Same happened to Actress Samantha also..some co-incidence between both 😢😢

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 4 měsíci +4

    நல்ல வேலை ஒழுக்கம் நிறைந்தவர்களுக்கு இது நடப்பதில்லை கடவுளுக்கு நன்றி 😂

    • @User89-fr
      @User89-fr Před 4 měsíci

      Apo vivek mayilsami vijayakanth ku lam yen apdi achu yen da ipdi lusu mathri pesringa chai

  • @user-pb4zy3ls5j
    @user-pb4zy3ls5j Před 3 měsíci

    God bless you akka

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn Před 4 měsíci

    Get well soon...

  • @swethasriram4845
    @swethasriram4845 Před 4 měsíci +2

    Pls girls avoid 👠👠👠👠 ( heels)
    DD அவர்கள் வலிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

  • @AthuthanRagasiyam
    @AthuthanRagasiyam Před 4 měsíci

    Nallathey ninaipom nallathey nadakkum

  • @kalyanipurushothaman7257
    @kalyanipurushothaman7257 Před 4 měsíci +2

    God bless u ❤ DD

  • @naveen0856
    @naveen0856 Před 4 měsíci +90

    All the credits goes to dhanush

  • @balajimurugan2944
    @balajimurugan2944 Před 4 měsíci

    அக்கா நம்ம பாவம்