Sathya படத்துல Kamal செஞ்ச வேலை 😯😯...| Janagaraj Open Talk | Nayagan , Baashha

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • Janagaraj is an Indian actor who has appeared in over 240 films predominantly in Tamil cinema as a comedian or in supporting roles. He also starred in few Malayalam, Telugu and Hindi films.
    Janagaraj found his break in 1980 in Bharathiraja's Nizhalgal and was among the most wanted comedians, having shared roles with major film stars like Sivakumar, Rajinikanth, Kamal Haasan, Ramki, Sivaji Ganesan and with major film directors like Mani Ratnam, K. Balachander and Suresh Krishna.
    Sathya படத்துல Kamal செஞ்ச வேலை 😯😯...| Janagaraj Open Talk | Nayagan , Baashha
    #janagaraj #comedian #actor #rajinikanth #kamalhaasan #cinema #trending #indiaglitz
    *****************************
    Part 1 : • என் முகத்த என்னாலயே பா...
    என் முகத்த என்னாலயே பாக்க முடியல 😣 - Janagaraj Opensup
    *****************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 217

  • @IGtamil
    @IGtamil  Před 12 dny +20

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil

  • @manipk55
    @manipk55 Před 13 dny +65

    நூறாண்டு காலம் நோய் நொடியின்றி நலமுடன் வாழ்க 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před 13 dny +138

    என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா 😂😂😂
    Altimate Sir ❤❤❤

  • @dkeviv83
    @dkeviv83 Před 13 dny +58

    Evergreen - "என் பொன்டாட்டி ஊருக்கு போய்ட்டா”. 80s people vibe!

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Před 13 dny +75

    வேணு
    மறக்க முடியாத
    Dialogue delivery .

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu Před 13 dny +57

    நல்ல மனிதன் ❤நல்ல நடிகரும்கூட ஒருஇயல்பான குணம் தற்பெறுமைஇல்லாத சாரன மனிதர் வாழ்க வழமுடன் ❤

  • @saifsha8284
    @saifsha8284 Před 13 dny +34

    தட் : நாயகன் படத்தின் மிகப்பெரிய தூண்(செல்வா)கதாபாத்திம் ஜனகராஜ் ஐயா அவர்கள்🔥🔥🔥🙏🙏

  • @akrasrahmatullahrahmatulla3969

    ஜனகராஜ் சார் கிட்ட எனக்கு பிடிச்ச ஹைலைட் என்னன்னா மாயா படத்துல எலும்புகூடுக்கு டப்பிங் கொடுத்திருப்பார் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @arulprakasan1697
      @arulprakasan1697 Před 12 dny +1

      pona janmathila .. Saroja :)

    • @palanivelm2853
      @palanivelm2853 Před 12 dny

      Janagaraj sir illa bro. Vijay TV sethu mimicry pannathu adhu.

    • @user-wc6vx1cz9x
      @user-wc6vx1cz9x Před 11 dny +2

      Yes

    • @akrasrahmatullahrahmatulla3969
      @akrasrahmatullahrahmatulla3969 Před 10 dny

      @@arulprakasan1697 அதைத் 90 காலகட்டங்களில் வந்த படம் ஆகையினாலே மிமிக்கிரி பண்ண வாய்ப்பு இல்லை நீங்கள் வேண்டுமென்றால் ஒரு முறை அந்த படத்தை பார்க்கவும்🤔🤔🤔🤔🤔

  • @p.a.shajee1735
    @p.a.shajee1735 Před 13 dny +31

    சார் உங்க பேட்டி ரொம்ப நல்ல இருந்தது யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லாத இதயம் வாழ்த்துக்கள்

  • @rangarajan9862
    @rangarajan9862 Před 12 dny +29

    என் சிறுவயதில் கருப்பு டிவி காலம்
    இவருக்கு போஸ்ட் கார்டு அனுப்புவோம் பதிலுக்கு இவர் கையொப்பம் இட்ட புகைப்படம் அனுப்புவார் ..... நல்ல மனிதர்

  • @Boomi247
    @Boomi247 Před 12 dny +10

    விக்ரம் படம் இன்னும் நான் மறக்க வில்லை. அன்றைய சூப்பர் ஹிட்

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 13 dny +28

    ரொம்ப நாள் கழிச்சி உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி ஜனகராஜ் சார் 😍😍🥰

  • @syedabbas7954
    @syedabbas7954 Před 13 dny +34

    பாட்ஷா படத்தில் நக்மா ஆட்டோ செலைய்க்ட் என்னும்போது இவர் சிரிக்கிற சிரிப்பு ,அத பாத்தா நமக்கே சிரிப்பா வரும் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😀😀

    • @Aswin778
      @Aswin778 Před 13 dny +3

      Athey ra ra raamaiah paatula ivar udra looku summa verithanama irukkum🔥💀

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 Před 13 dny +33

    அண்ணா நகர் முதல் தெரு - மாதவன் character - ப்ரமாதமா செய்திருப்பார்

  • @viktube100
    @viktube100 Před 9 dny +2

    கெட்டாலும் மேன் மக்கள்,
    மேன் மக்களே!
    என்ன ஒரு எதார்த்தமான
    ஒரு நல்ல மனிதர், என்பதை இந்த நேர்காணல் மூலமாக நிருபித்து இருக்கிறார் ஜனஹராஜ் அவர்கள்.... அவர் நல்ல ஆரோகியதுடனும்,ஆயுளோடும்,வாழ வேண்டும் என்று இறைவனை பிராதிக்கின்றேன்.......

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u Před 13 dny +32

    Janakaraj V.K ramasami comedy agni natchathiram padathula romba nalla irukkum

  • @Aswin778
    @Aswin778 Před 13 dny +215

    யாருக்கெல்லாம் ஜனகராஜ் சாரையும் இயக்குனர் சிறகடிக்க ஆசை சீரியல் முத்து அப்பாவாக வரும் ஆர் சுந்தர்ராஜன் சாரையும் பார்க்கும்போது ஒரே மாதிரி தெரிகிறது 😅❤

  • @creativei3394
    @creativei3394 Před 12 dny +8

    பரவாயில்லயே web sereies அளவுக்கு updated அ இருக்காரே சூப்பர் 👍🙏

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 12 dny +16

    டெல்லி கணேஷ், ஜனகராஜ் ,நாசர்
    நடிப்பு சிகரங்கள்

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Před 10 dny +4

    ரொம்ப dull ஆயிட்டாரு பார்க்கவே பாவமாகவும் வருத்தமாகவும் உள்ளது

  • @Palraj.K-oj5ef
    @Palraj.K-oj5ef Před 12 dny +7

    கிழக்கு வாசல் ரொம்ப பிடிக்கும்...

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před 13 dny +27

    Legend Janagaraj sir can do any roles..even other legends like goundamani senthil vivek santhanam can't do that

  • @sureshram5697
    @sureshram5697 Před 13 dny +15

    என் பொண்டாட்டி ஊர் கூட இல்ல, இங்க இருக்கற தேனாம்பேட்டை போய்ட்டாலே return வர மூன்று நாள் ஆகும்! அப்பல்லாம் நண்பர்களோடு சேர்ந்து cards ஆடி,drinks சாப்பிட்டு,பிரியாணி பார்சல் வாங்கி சும்மா வீடு அல்லகள்ளோல படும்! என்னை விட நண்பர்கள் குஷியாகக் கூவுவார்கள் சுரேஷ் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா! என்று! அந்த ஜாலி இப்ப கிடைக்காது! ஜனகராஜ்,vk ராமசாமி மறக்கவே முடியாது!😂😂😂

  • @prasaths8640
    @prasaths8640 Před 12 dny +5

    மரக்கமுடியுமாஇவரின் நடிப்பை❤🎉

  • @rameshramesh-yd9uz
    @rameshramesh-yd9uz Před 13 dny +9

    Janakaraj sir voice is Very peculiar voice in tamil cinema.
    Once upon a time he is the first choice of co-artist for the tamil cinema legendaries Kamal sir & Rajni...!!!

  • @AravinthAdeerf
    @AravinthAdeerf Před 13 dny +21

    Legend..❤️

  • @kcb87
    @kcb87 Před 13 dny +9

    aburva sagotharargal police character is unforgettable

    • @1982ashokk
      @1982ashokk Před 11 dny

      செம்ம காமெடி...

  • @user-ji2qw6ik4n
    @user-ji2qw6ik4n Před 12 dny +5

    I like Janakaraj very much. இயல்பான மனிதர்.

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Před 13 dny +9

    Aanpaavam - hotel comedy, usulai mani laddu, opening on bandh 😂😂😂

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 9 dny +1

    நல்ல காமெடி நடிகர் ஜனகராஜ் வாழ்க நலமுடன்

  • @matheshmathes2168
    @matheshmathes2168 Před 11 dny +2

    நலமுடன் மனநிம்மதியுடன் நீண்ட நாள் வாழ்க ஐயா

  • @leninfreak9914
    @leninfreak9914 Před 13 dny +5

    Wow.....my fav actor....miss you sir....
    He is good actor...I have impressed by him after watch barathiraja sir ' puthiya varpigal' , 'kadhal oviyam'
    Nizhalgal , maniratnam nayagan , semma ....
    movies....
    On each movie he showed a different acting style..
    Innocent man, villain, Rich jamindar...pannaiyar
    ...what an acting.
    Apart from his comedy..
    He is a good actor ...
    👍👍👍👍
    Big fan of you sir....

  • @devastudio0107
    @devastudio0107 Před 13 dny +6

    அண்ணாமலை படத்துல: english பேசுறது spr செண்டிமெண்ட் நல்ல irukum

  • @LG-yc9rb
    @LG-yc9rb Před 10 dny +3

    எப்படி டா மாதவா?😂என்னமோ போடா!😂(அண்ணாநகர் முதல் தெரு -மூவி இவர் பேசிய வசனம் அருமை)

  • @manipk55
    @manipk55 Před 13 dny +7

    நெத்தியடி ஒற்றை வார்த்தை.... வேணூ....

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u Před 13 dny +9

    Janakaraj vachu oru "mixture comedy " mayilsami panna comedy casettela romba popular

  • @DH1N1
    @DH1N1 Před 13 dny +16

    He sounds very innocent and very genuine … cinema industry never recognised good hearted innocent people .. including janagaraj.. good to hear he is acting in webseries .. 👏🏽👏🏽🤩🤩

    • @sivag2032
      @sivag2032 Před 13 dny

      Udaya,Dhanush,Anirudh are trending in Kollywood.This trip owns Kollywood

  • @vigneshwaran1502
    @vigneshwaran1502 Před 12 dny +3

    வாழ்க்கையில் கலந்த கதாபாத்திரம்

  • @vasanthavadi3924
    @vasanthavadi3924 Před 13 dny +4

    R. Pandiyan rajan direction la aanpavam & nethiadi super acting adhvum venu 🎉

  • @mariaselvaraj154
    @mariaselvaraj154 Před 10 dny +1

    என் அப்பாவுக்கு இவரை மிகவும் ‌ பிடிக்கும்

  • @user-er8eu9kb8u
    @user-er8eu9kb8u Před 12 dny +5

    இவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Balasubramanian.R
    @Balasubramanian.R Před 12 dny +2

    குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்...அதில் பல படங்களில் இவர் இறப்பது போல் இருக்கும் சீன்கள் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...காமெடியனாக மட்டும் இருந்தால்...இவர் இருக்கும் ஆக்டிவ்னஸுக்கு இன்றும்கூட நிலைத்திருந்திருப்பார்..

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Před 13 dny +9

    ஜனகராஜ்.sir.how.are.you.sir

  • @rameshv1178
    @rameshv1178 Před 12 dny +3

    Pandiyarajan நெத்தியடி ஜானகராஜ் காமெடி சூப்பரா இருக்கும் ❤️

  • @RahulMyLeader
    @RahulMyLeader Před 13 dny +4

    கோபுரவாசலிலே, அபூர்வ சகோதரர்கள்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 12 dny +2

    Very good actor 👍 Ilayaraja deserved for claiming rights for his songs , because ovvoru padalum avar sedhukkiyadhu....

  • @praja7844
    @praja7844 Před 13 dny +9

    ❤Legend🎉I love you sir❤❤❤❤❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 13 dny +4

    About Andavar 8:52

  • @abuthahirh7038
    @abuthahirh7038 Před 11 dny +1

    What man standing in புளியமரத்தில் நிழல்

  • @screenkeerthana1610
    @screenkeerthana1610 Před 8 dny

    Venu... Vandhavanga nambla thappa ninaichuppanga. Great JANA sir. Long Live U sir.

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 Před 13 dny +7

    Super Lejand 🎉🎉

  • @justrelax2505
    @justrelax2505 Před 13 dny +1

    He is a unique actor ....no immitate ....in his acting ......😊😊😊😊😊vaalga valamudan .....

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 Před 10 dny +1

    சூப்பர்

  • @jayakannikak1619
    @jayakannikak1619 Před 12 dny +2

    மொத்தத்தில் அய்யா ஜனகராஜ் நம் தமிழ் மன்னன் நம் மண்ணின் மகன் அதில் பெருமை தமிழர்களுக்கு

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 12 dny

    Arumai video hats off my favorite actor ❤❤🎉🎉

  • @nageswararao8135
    @nageswararao8135 Před 10 dny

    Great actor thanks Sir. God bless him.

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Před 13 dny +2

    Great Actor respect u sir🙏🙏

  • @jeddakenjan
    @jeddakenjan Před 12 dny

    Can someone explain what does “பல்லானது” mean in Madras தமிழ்?

  • @dhanapalsaibabak3709
    @dhanapalsaibabak3709 Před 11 dny

    super speech my favourite comedy actor sir

  • @arumugam3514
    @arumugam3514 Před 9 dny

    Fine ❤ sir

  • @saibaba172
    @saibaba172 Před 13 dny +2

    🌷💐👍

  • @sentamilselvan2588
    @sentamilselvan2588 Před 13 dny +3

    Legend ❤❤❤❤ best

  • @marzookhibraznajreeem28

    FAV comedian king keep rocking thala

  • @MrAlameen80
    @MrAlameen80 Před 12 dny

    We miss you sir u r comedy always great

  • @vsdr4916
    @vsdr4916 Před 13 dny +2

    Wish sir can act in movies or serials

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Před 13 dny +2

    Janakaraj ❤❤❤❤❤😂😂 super 💯💪💪 Om namah

  • @nathkv1628
    @nathkv1628 Před 12 dny

    A good actor. The body language and the movements while the interview shows that he is physically bit tired . May
    be the old age factor..
    Good human being. Wishes for a healthy rest of his life.

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday Před 13 dny

    amazing actor NALLA ACTOR

  • @narayanmoorthy2768
    @narayanmoorthy2768 Před 11 dny

    Unga character role absolutely outstanding Annamalai /Nayagan / Basha / padikathavan / Agni natchatiram etc

  • @lalithalalitha9481
    @lalithalalitha9481 Před 9 dny

    Rajathi raja moviela janagarajsir comedy superra irukkum😂😂😂

  • @lakshmilachu9937
    @lakshmilachu9937 Před 11 dny

    My favourite singer especially his smile ❤❤❤

  • @prabakarankanagasabesan3696

    Vaikasi poranthachu மறக்க முடியாத படம்

  • @BaluKrishnan-hb2ii
    @BaluKrishnan-hb2ii Před 13 dny +1

  • @IRAVUTHULIGAL
    @IRAVUTHULIGAL Před 10 dny

    Nalla Manidhar 😊😊😊

  • @fshs1949
    @fshs1949 Před 12 dny +1

    கமலுக்கு காலைவாரிவிடுகிறது பிறவிக்குணம் .உதாரணம்.. மூன்று மனைவி.

  • @anandj4953
    @anandj4953 Před 11 dny

    👍

  • @vijaykumarramaswamy7464

    Excellent comedian
    Greatest actor

  • @sampathbalasubramaniam4207

    ❤❤❤❤❤❤

  • @user-pt5bd7sw8j
    @user-pt5bd7sw8j Před 13 dny +1

    ❤❤❤

  • @subramaniansuresh1163

    I like Janakaraj sir ..👌👍

  • @jaicool9376
    @jaicool9376 Před 12 dny +1

    All the best janakaraj sir

  • @KiranPrasath
    @KiranPrasath Před 13 dny +1

    God has given a royal life to actor janaga Raj but he has spoiled his life with drinking and smoking. A disciplined life is very much important that must be learned from actor Sivakumar

  • @user-iq8ro8db1i
    @user-iq8ro8db1i Před 10 dny

    ❤❤

  • @ys2899
    @ys2899 Před 12 dny

    What man standing in puliyamarathu nizhal😂😂😂😂 mass thalaiva

  • @rocket8464
    @rocket8464 Před 12 dny

    We love you janagaraj sir.

  • @ckarty
    @ckarty Před 13 dny +1

    he was the one who was close to
    both Rajni and kamal

  • @RasikacoolRasika-ru2hm

    90s best herokku best partner janaka raj sir than👊🔥👊🔥👊🔥👍

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py Před 12 dny +1

    Patcha bhai kuta irnthurkaaru,velu naikar kuta irnthurkaru...periya kai bro😂❤

  • @gunanayagan1333
    @gunanayagan1333 Před 10 dny

    Great actor..He must come back to acting

  • @santhanakrishnanrajan490

    Good comedy and character actor in 90s

  • @arulprakasan1697
    @arulprakasan1697 Před 12 dny

    Legend !!

  • @agripagalavan2311
    @agripagalavan2311 Před 11 dny +1

    நம்ம பசங்கதான் சார்😂😂😂😂😢

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Před 9 dny

    Legendary comedian.

  • @sheelajeeva1551
    @sheelajeeva1551 Před 12 dny

    Janagaraj sir nenga super sir

  • @VivekSanthanam-fl6uh
    @VivekSanthanam-fl6uh Před 9 dny

    👍👌💯💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bluediamonds6455
    @bluediamonds6455 Před 13 dny +1

    En Thankatchiya Nai Kadich chrupa famous commedy😄😄😄😄

  • @PSumathi-ge3zw
    @PSumathi-ge3zw Před 10 dny

    I like janakaraj anna🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rskentertainment730
    @rskentertainment730 Před 11 dny

    ❤❤❤janagaraj sir

  • @Ramsivasiva73
    @Ramsivasiva73 Před 13 dny

    Voice modulation king of tamil industry

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal Před 13 dny

    🎉😂❤