தமிழ்நாட்டில் சக்கை போடுபோடும் ''மஞ்சும்மேல் பாய்ஸ்'' ..! பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் முதலிடம் Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • தமிழ்நாட்டில் சக்கை போடுபோடும் ''மஞ்சும்மேல் பாய்ஸ்'' ..! பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் முதலிடம்! மீண்டும் பிரபலமாகும் குணா குகை
    #ManjummelBoys | #Malayalam | #GunaCave | #ThrillerMovie #Kodaikkanal #Guna #Cave #History
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 76

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před 4 měsíci +136

    குண குகை = நான் இப்ப என்ன பண்ணிட்டேன் ஊரு ஊரா என்னைய பாக்க கிளம்பி வந்துருக்காங்க 🤣🤣

    • @Vinitha-jq9li
      @Vinitha-jq9li Před 4 měsíci

      😂😂

    • @Niraiarun-ct5jo
      @Niraiarun-ct5jo Před 4 měsíci

      அட பாவி நீதானே 16 பேர கொன்ன

    • @ArunKumar-fj6gl
      @ArunKumar-fj6gl Před 4 měsíci

      @@easypeasy00001 உண்யா கொல்வதற்கு 😹

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před 4 měsíci +38

    மீண்டும் திறக்கப்பட வேண்டும்!!! அதிக பாதுகாப்புடன்

  • @HeartRacerSandy46M
    @HeartRacerSandy46M Před 4 měsíci +31

    எனது ஊர் எனது பெருமை..💜🦋🖤🖤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před 4 měsíci +14

    அழகான படைப்பு குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது ஷுட்டிங் நினைச்சாலே அதிர்ச்சி ஆச்சர்யம் தான் இயக்குனர் சிதம்பரம் பாரட்ட வேண்டும் மஞ்சு மேல் பாய்ஸ் படமே சூப்பர் வெற்றி பெற்று வருகிறது

  • @user-wh5tr1hn7g
    @user-wh5tr1hn7g Před 4 měsíci +20

    சமீப காலமாக தமிழ் படங்கள் ஒன்றும் நல்லா இல்லை ... தமிழ் சினிமா நல்ல கதை கொண்ட படம் வந்தால் கொண்டாட தயங்க மாட்டார்கள்

  • @arulkumar7538
    @arulkumar7538 Před 4 měsíci +104

    இன்றைக்கு மலையாளம், தெலுங்கு மொழிகளில் நல்ல தரமான படங்கள் வருகிறது, கேவலமான திரைப்படங்கள் தமிழில் மட்டுமே வருகிறது ஒன்று காதல் இன்னொன்று ஜாதி இதைவைத்து ஈனப்பிழைப்பு நடத்தும் தமிழக திரைத்துறை

    • @ShaliniShalu-ed4gp
      @ShaliniShalu-ed4gp Před 4 měsíci +6

      No Malayalam only

    • @selvamirchi5322
      @selvamirchi5322 Před 4 měsíci +6

      Yaaru sonna nee tamil and Malayalam only good film industry others are only masala tha content tha mukkiyum unnaku rasana illa

    • @maya-gw1sl
      @maya-gw1sl Před 4 měsíci +5

      நீங்கள் சொல்வது உண்மைதான். எப்ப பார்த்தாலும் ஜாதி. காதல். இல்லாட்டி வெட்டு குத்து. அரசியல்...

  • @janakiammastatus
    @janakiammastatus Před 4 měsíci +5

    அது என் இசை தேவதை நைட்டிங்கேல் ஜானகி அம்மா பாடியது... கமல் dialogue பேசினால் அது பாடியதாகிருமா...??

  • @nAarp
    @nAarp Před 4 měsíci +3

    சூப்பர் படம் மாஸ்

  • @suthild9357
    @suthild9357 Před 4 měsíci +70

    அங்கயும் எங்கள் உலகநாயகன் தான்

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před 4 měsíci +10

    உலக நாயகன் கமல் சார் குணா எமோஷனல் காதல் ❤️ காவியம் குணா குகையில் எடுத்து சாதித்து காட்டினார் கமல் சார் சந்தான பாரதி சார் இயக்கம் பெஸ்ட் மூவி

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Před 4 měsíci +18

    Ulganayagan kamalji❤❤❤

  • @vanithakumar043
    @vanithakumar043 Před 4 měsíci +7

    இந்த ஆரவாரம் ,ஆர்ப்பாட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்கலுகு மட்டும் தான், மறுபடியும் பழைய நிலமைக்கு போகக்கூடும் வெறும் குகை தான் அது.

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 Před 4 měsíci

    குணா திரைப்படத்தினை இப்போது தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று ஆசை யாருக்கெல்லாம் ஆவலாக உள்ளது. திரை உலகில் நடிப்பில் கமல் ஒரு ஞானி. திரை உலகில் இசையில் இளையராஜா ஞானி.

  • @rajeshnadar8516
    @rajeshnadar8516 Před 4 měsíci +9

    My favourite Tamil actor Kamal Hassan and Malayalam actor soubin shahir 🎉

  • @rajeshm437
    @rajeshm437 Před 4 měsíci +10

    Theatre la GUNA song kku semma claps

  • @GaneshKumar-mj6pe
    @GaneshKumar-mj6pe Před 4 měsíci +7

    Yes it's true.. Andha scene la goosebumps overload

  • @mithusings4750
    @mithusings4750 Před 4 měsíci +15

    Nethu dhan poi pathutu vandhen... Theatre la ila antha cave kulla ye poitu vandha oru feel kedachathu.... Climax la theatre ye arandu poi goosebumps ayitanga . . Especially "Kanmani anbodu kaadhalan" song ❤❤❤❤❤

  • @HeartRacerSandy46M
    @HeartRacerSandy46M Před 4 měsíci +11

    Kodaikanal Peoples Like Podunga ❤❤❤❤❤

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Před 4 měsíci +12

    கமலுக்கு செலவு இல்லாமல் விளம்பரம்.

  • @jayadeva68
    @jayadeva68 Před 4 měsíci +11

    எனது இளம் வயதில் எனக்கு அந்த படத்தில் பிடித்தது "பார்த்த விழி பார்த்தபடி" பாடல்தான்... ஆனால் அந்த பாடலுக்கு பிறகு அந்தக் கதையை நகர்த்திய விதம் (சினிமா என்பதை தாண்டி) எனக்குப் பிடிக்கவில்லை...

    • @bassmass2000
      @bassmass2000 Před 4 měsíci

      Nan 6 th STD padikkum pothu Guna vanthathu.....padam nan parthen nalla than irunthathu..,

  • @sweety6147
    @sweety6147 Před 4 měsíci +9

    Elame antha song kaga matum than

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Před 4 měsíci +8

    கமல் ஹாசன் வாழ்க

  • @user-cy3yn4so4d
    @user-cy3yn4so4d Před 4 měsíci +2

    I like you 🎉🎉😊😊

  • @vishnupriya5666
    @vishnupriya5666 Před 4 měsíci +6

    Ipo Guna movie again release ana super hit tha

  • @user-kk9qf9ku5c
    @user-kk9qf9ku5c Před 4 měsíci +3

    Nice movie ❤

  • @haris8894
    @haris8894 Před 4 měsíci +6

    Kamal sir always mass

  • @Yoba492
    @Yoba492 Před 4 měsíci +7

    Manjuumel boyz padam matum illai Malayalam padam ioa varathu yellamey nalaathaan iruku...Tamil industries yena pudungaraanunganu theriyala.

  • @saibha5152
    @saibha5152 Před 4 měsíci +1

    மஞ்சுமெல்... மஞ்சுமேல் அல்ல

  • @user-zf9wt1hi1c
    @user-zf9wt1hi1c Před 4 měsíci +3

    Semma movie.....

  • @bharathavilas1254
    @bharathavilas1254 Před 4 měsíci +4

    கதை❤❤❤

  • @jayanthyvinothkumar4452
    @jayanthyvinothkumar4452 Před 4 měsíci +3

    Super movie...

  • @JV-vs7bm
    @JV-vs7bm Před 4 měsíci +5

    Ena solapadugiradu . . Bookmy show la pathale terium shows n housefull nu

  • @ineedyouall
    @ineedyouall Před 4 měsíci +6

    Must watch movie

  • @Voice_of_jv
    @Voice_of_jv Před 4 měsíci +2

    😢

  • @suthansuthandon5882
    @suthansuthandon5882 Před 4 měsíci +2

    Byri movie super ❤️

  • @vasanthiravi7943
    @vasanthiravi7943 Před 4 měsíci +3

    Nice movie

  • @user-karthisathya91
    @user-karthisathya91 Před 4 měsíci +4

    நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தின் காப்பி தான் இந்த மலையாள திரைப்படம்.

    • @manojkumars189
      @manojkumars189 Před 4 měsíci +16

      அறம் படமே மலையாள படம் காப்பி தான் டா 😂😂😂

  • @jayasreerajagopal7710
    @jayasreerajagopal7710 Před 4 měsíci +4

    It is Manjummal.... Not Manjumel...

    • @har85haran
      @har85haran Před 4 měsíci

      மஞ்சூ மேல் boys லிங்க் கிடைக்க வில்லை boys மேல மஞ்சூ ilink இருக்கா 😂

    • @jayasreerajagopal7710
      @jayasreerajagopal7710 Před 4 měsíci

      @@har85haran Watch in theatre

  • @arunk1817
    @arunk1817 Před 4 měsíci +2

    தமிழ்ல நல்ல படம் வந்து ரொம்ப நாள் ஆச்சி 😬😬😬

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před 4 měsíci +1

    Andavar Nama gethu

  • @Kannankannappi8888
    @Kannankannappi8888 Před 4 měsíci +1

    100 crore collected..

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Před 4 měsíci +1

    heading for 100C collection...

  • @user-gg2zp2pn2m
    @user-gg2zp2pn2m Před 4 měsíci +1

    20 கோடியை நீ பார்த்தியா 5 லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் எதற்காக எப்படி தவறாகக் கூறுகிறீர்கள் அதில் 20 கோடியை என்ன செலவு செய்தார்கள் என்று காண்பிக்க முடியும்

  • @arulselvan2024
    @arulselvan2024 Před 4 měsíci +1

    i am see the place guna caves devils kitchen kodaikanal 2011

  • @queensking2023
    @queensking2023 Před 4 měsíci +1

    😂😂😂 தமிழனுக்கு வேற வெல இல்ல... இவனுங்க படத்துக்கு பின்னாடியும், ஹீரோ வுக்கு பின்னாடியும், ஹீரோயின் கு பின்னாடியும் ஓடுவானுங்க... இனி கொஞ்ச நாளில இந்த படத்துல நடிச்ச அந்த ஹீரோ தான் அடுத்த முதல்வர் ன்னு சொன்னாலும் சொல்வானுங்க😅😅😅 ..

  • @sathyashrayan
    @sathyashrayan Před 4 měsíci +2

    1:37 tamil trekker thane adhu? sirikaradhu?

  • @mariselvam282
    @mariselvam282 Před 4 měsíci +5

    நான் படம் பார்த்துட்டேன்
    படம் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @SMK66821
    @SMK66821 Před 4 měsíci +1

    ❤❤

  • @vimalraj3663
    @vimalraj3663 Před 4 měsíci

    One movie manjummel boys again repeat guna song kamal real natural acting and kodikonnal tourist place .......ellam market hype and profit thaa

  • @velayudhamm9210
    @velayudhamm9210 Před 4 měsíci

    Ada paavingala story moththam sollitiya

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Před 4 měsíci

    Lokesh
    Gun thokkama
    Konjam
    Real story
    Sadharana actors
    Nadikka vaithu
    Jaichu kattuma

  • @balaji11061987
    @balaji11061987 Před 4 měsíci +1

    Reels பைத்தியங்கள் 4 நாள் வரும். அவ்ளோதான்

  • @harishhari1857
    @harishhari1857 Před 4 měsíci

    பட்ஜெட் 6 கோடி 20 கோடி கிடையாது

    • @aboothahirabdul501
      @aboothahirabdul501 Před 4 měsíci

      Six crore budget only for the set made at perumbavoor Kerala

  • @har85haran
    @har85haran Před 4 měsíci

    இது எல்லாம் காரணம் தீ மூ கா

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před 4 měsíci +1

    Kantra telugu movie ya vasol🤔 beat panuma intha padam?