Video není dostupné.
Omlouváme se.

எவனா இருந்தாலும் சும்மா விடமாட்டோம்..எல்லாரையும் போட்டு தாளிப்போம் மன்சூர் அலிகான் ஆவேசம் Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • எவனா இருந்தாலும் சரி.. தப்பு பண்றவங்க யாரையும் சும்மா விடமாட்டோம்... எல்லாரையும் போட்டு தாளிப்போம் - இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் ஆவேச பேட்டி
    #Ramnad | #IndiaJananayagaPuligal | #MansoorAliKhan | #DMK #Speech #Meet #ramanathapuram
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 551

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před 5 měsíci +605

    தனக்கு வரும்போது தான் வலி தெரியும் விடியல் அபாயம் 😂

    • @weqge2cy
      @weqge2cy Před 5 měsíci +10

      Super 🎉🎉🎉🎉

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před 5 měsíci

      நாலு கோடியில் வியாபாரம் செய்யும் மன்சூர் நீதிமன்றம் விதித்த ஒருலட்சம் கட்ட நிதிஇல்லை என்கிறார்

    • @solaisamysolaisamy2190
      @solaisamysolaisamy2190 Před 5 měsíci +2

      DMK. Vast

    • @murugansing0225
      @murugansing0225 Před 5 měsíci +2

      நல்லவர் களுக்குஉண்மையானயிடம்.B.J.P.தான்

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 Před 5 měsíci

      ​@@murugansing0225முஸ்லீம் கிறிஸ்தவன் ல ஒருத்தன் கூட நல்லவன் இல்லை னு சொல்ல வர்ற

  • @psankar9575
    @psankar9575 Před 5 měsíci +66

    விடியலுக்கு ஓட்டு போட்ட தமிழ்நாட்டு மக்களின் சாதனை 💐

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Před 5 měsíci +168

    தமிழ்நாடு மிகவும் ஆபத்தில் உள்ளது... இந்த தேர்தலில் ஆவது மக்கள் விழித்து கொள்ளுங்கள்...🙏

    • @P.Rajenderan
      @P.Rajenderan Před 5 měsíci +7

      சரி கவலைபடாதே திமுகவிற்க்கு ஓட்டு போட்டிடலாம் 😂😂😂

    • @Bala_Gurubhai
      @Bala_Gurubhai Před 5 měsíci +7

      @@P.Rajenderan கோவணம் கூட மிஞ்சாது நண்பா...

    • @user-ox1nq6yi9m
      @user-ox1nq6yi9m Před 5 měsíci +1

      ​@@P.Rajenderan சரிங்கா உபிஸ்

    • @saravanaraj866
      @saravanaraj866 Před 5 měsíci

      ​@@Bala_Gurubhaiஅதிமுக 10 ஆண்டு ஆட்சி செய்யும் போது இணிப்பா இருந்து இருக்குமே

    • @shanmugapriyam803
      @shanmugapriyam803 Před 5 měsíci +1

      Apo nenga sollunga yarukku vote pannuna correcta erukkum .

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 Před 5 měsíci +427

    இப்ப தான் புத்தி வந்ததா இந்த மரமண்டைக்கு

    • @sonoflordshiva
      @sonoflordshiva Před 5 měsíci +2

      😂

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 Před 5 měsíci +17

      Avaruku eppatha vanthathu namaku eppo varum

    • @yogah2305
      @yogah2305 Před 5 měsíci +2

      பட்ட பிறகு தான் புத்தி வரும் .

  • @356cggd37a
    @356cggd37a Před 5 měsíci +648

    தீம்கவுக்கு ஆதரவாக பேசிய மனிதனே எதிராக பேசுகிறார் என்றால் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😢😢

    • @gandhimahaangov
      @gandhimahaangov Před 5 měsíci +7

      PODA SANGHI

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Před 5 měsíci +24

      Drug mafia katchi DMK

    • @gandhimahaangov
      @gandhimahaangov Před 5 měsíci +1

      BAALIYAL JALSA KATCHI @@Termsandconditions1234 BALAATHKAARA JALSA KATCHI
      BOTHAI JERKIN KATCHI

    • @P.Rajenderan
      @P.Rajenderan Před 5 měsíci +12

      திமுகவிற்க்கு ஆதரவாக பேசினாரா ...? 😂😂
      அவர் தமிழ் தேசியவாதிடா
      😂😂🤣🤣🤣

    • @eswaran6453
      @eswaran6453 Před 5 měsíci +15

      ​@@gandhimahaangovArabi adimaiku sanghi thevala..

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 5 měsíci +153

    எப்போதும் நமக்கு (அடி) கிடைக்கும் போது தான் அதன் அருமை நமக்கு புரியும் மற்றவர்களை கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்யும் போது ஏதாவது நமக்கு புரிந்ததா இல்லையே இப்பொழுது இனி வரும் காலங்களில் புரியும்
    அன்பான கடவுளுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @tamizhan6183
    @tamizhan6183 Před 5 měsíci +163

    மன்சூர் அலி உருக்கமாக பேசும்போது பின்னால் உள்ள அக்கா சிரிப்பு தாங்கல....😊

    • @pitquote
      @pitquote Před 5 měsíci +11

      AKKAA 99999999999

    • @unnikrishnan4930
      @unnikrishnan4930 Před 5 měsíci +2

      😂😂😂😂

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Před 5 měsíci +2

      😂😂😂😂

    • @satheeshkumar-vp9wz
      @satheeshkumar-vp9wz Před 5 měsíci +5

      அடேய் காமகொடூரா எத்தனை ஆம்மளைங்க நிக்குறாங்க அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியல

    • @tamizhan6183
      @tamizhan6183 Před 5 měsíci +6

      @@satheeshkumar-vp9wz மத்த ஆண்கள் எல்லாரும் இருக்கமான முகத்தை வைத்துக்கொண்டு போதை கண்களோடு கேட்டுக்கொண்டிருக்க அக்கா மட்டும் புல் மேக்கப்பில் பிரைட்டா சிரித்துக்கொண்டிருந்தாங்க...🤣🤣🤣🤣 நான் கமல் அல்ல...⚡⚡

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Před 5 měsíci +408

    கிறித்தவர் உதயநிதியின் கட்டுபாட்டில் சினிமாத்துறை என்று உண்மையை சொன்னதற்கு நன்றி

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Před 5 měsíci +10

      சங்கி சொங்கி அதனால் தான்

    • @MURUGANMURUGAN-xo1of
      @MURUGANMURUGAN-xo1of Před 5 měsíci

      @@user-io7fz6ol7s இனி உபிஸ் எல்லாம் அழுது கதறவது மட்டுமே வேலை

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před 5 měsíci +2

      Yes

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 Před 5 měsíci +5

      கிறிஸ்தவன ஏன்டா இழுக்கிற

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 Před 5 měsíci

      கிறிஸ்தவன ஏன்டா இழுக்கிற

  • @ramaswamichennai3364
    @ramaswamichennai3364 Před 5 měsíci +103

    இப்பனாலும் புத்தி வந்தால் நல்லது

    • @ramasamykailasan1892
      @ramasamykailasan1892 Před 5 měsíci

      Puthi vaarathu. After sometimes this guys will go back to dmk after getting small benefits. Will sell the society for personal gains. Same like kattapa, suriya, karthi, the father sombu sivakumar

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 5 měsíci +177

    பாவிகள் தமிழகத்தை சூரையாடுறானுக.....

    • @psankar9575
      @psankar9575 Před 5 měsíci +5

      ஓட்டு போட்டதாரு

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 5 měsíci +2

      சரி அதுக்காக பாஜக கோமிய குடிக்கிகளை ஆதரிக்க முடியாது 😂

    • @User-69944
      @User-69944 Před 5 měsíci

      ​@@balakumarparajasingham5971😂😂

    • @helo7504
      @helo7504 Před 4 měsíci

      கரெரக்ட் ப்ரோ ​@@psankar9575

  • @parithimathi
    @parithimathi Před 5 měsíci +26

    ஜாகபகர் சாகதிக்க் அய்யாவைப் போய்ப் பாருங்கா; விடியல் கிடைக்கும் 🤩

    • @janarthanamv9414
      @janarthanamv9414 Před 5 měsíci +3

      அப்புடியே விசிக போய் சலீமையும் பாருங்க பொட்டலமாவது குடுப்பாங்க.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 5 měsíci

      கொஞ்சம் SBlஐயும் பாருங்க பிரதர் கணக்கு புத்தரமாட்டேன்னு அடம்புடிக்கிறான்.😜

    • @RoWdY_KiNg_007
      @RoWdY_KiNg_007 Před 5 měsíci

      @@parakbaraak.1607 அந்த புத்தகத்தில் தான் பாவாடைகளின் பரலோகம் செல்வதற்கான சில வழி முறைகளை எழுதி வைத்துள்ளார்...

  • @ARUNKUMAR-hb2ey
    @ARUNKUMAR-hb2ey Před 5 měsíci +36

    சேர்த்து வைத்த காசை வீணாக செலவழித்து உன் பிள்ளைகளை நடு தெருவில் விட போகிறாய் எனது அனுபவத்தில் சொல்கிறேன்

  • @cpr...7735
    @cpr...7735 Před 5 měsíci +215

    எடப்பாடி இருந்த போது என்னென்ன அட்டகாசம் பண்ணினாய் நீ... உனக்கு ச******* வலி வந்த போது தான் உணர்கிறாய்.....

    • @greatgood5321
      @greatgood5321 Před 5 měsíci +7

      Poramboku mansur😮

    • @user-ho6li1lj1v
      @user-ho6li1lj1v Před 5 měsíci +6

      Correct 💯💯💯

    • @sathish7310
      @sathish7310 Před 5 měsíci +3

      Supet correcta sonneengha bro nyayam naa nyayamaa pesanum yaraga irunthalum sari

    • @balumani2131
      @balumani2131 Před 5 měsíci +2

      உண்மை

    • @bharatiraja7731
      @bharatiraja7731 Před 5 měsíci +1

      வாயாவா பேசுன,இப்ப வலிக்குதா,தனக்கு வந்தா தான் வலி தொியும்😋

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 Před 5 měsíci +21

    நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 Před 5 měsíci +19

    திமுகவின் கொடுங்கோல் ஆட்ச்சிக்கு மக்கள் ஆடிமையாக இருக்குறாங்க...😂😂😂

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 5 měsíci

      இந்த வார்த்தைகள் ஒன்றியத்திற்கும் பொருந்தும்தானே.🤔

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 Před 5 měsíci +50

    மன்சூர் உனக்கு எத்தனை தொண்டர்கள் இருக்காங்க .....அது எப்படியா நடிகர்கள் எல்லாருமே முதலமைச்சரான நினைக்கிறீங்க மக்கள் என்ன முட்டாளா

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 Před 5 měsíci +54

    மிஸ்டர்.உதயநிதி..நீங்கள்.சினிமா.துறையில்.உங்கள்.ஆதிக்கம்.அதிகமாக உள்ளது.என்று.சினிமாதுறையில்உள்ளவர்கள்.குமுறுகிறார்கள்.இந்தபாவம்.உங்களை.சும்மாவிடாது.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Před 5 měsíci +56

    உலருநாலும் உண்மை சொல்வது சிறப்பு 😮

  • @user_uuwi
    @user_uuwi Před 5 měsíci +13

    💯 உண்மை
    சினிமா,சீரியல் தவிர்க்கவும் 🙏

  • @user-mz7kx1kl6n
    @user-mz7kx1kl6n Před 5 měsíci +64

    போதை பொருள் கடத்தலில் இறைவன் பெரியவன் தானே.

    • @indiancitizen5847
      @indiancitizen5847 Před 5 měsíci

      Vck kaarankuda kuttalithanda naye

    • @shamnathb8672
      @shamnathb8672 Před 5 měsíci

      Potaikum ithukum yanna sampanthaam

    • @renugagovindaraj3370
      @renugagovindaraj3370 Před 5 měsíci +2

      போதைபொருள்குடோனுகுஜராத்தில்😮தான்உள்ளது

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Před 5 měsíci

      ​@@renugagovindaraj3370இங்க o.. வள்கில்லை போய்ட்டா கோசராத்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 5 měsíci

      ​@@renugagovindaraj33703500 kg...🤔

  • @AKMTravel
    @AKMTravel Před 5 měsíci +31

    2:50 100% உண்மை..

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679 Před 5 měsíci +10

    நல்லதே நடக்கும். கடவுள் கைவிட மாட்டார். விரைவில் நிலைமை மாற இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா.

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 Před 5 měsíci +17

    மன்சூர் சார் நீங்க சிங்கம் கர்ஜிப்பது மட்டுமே உங்கள் அழகு சோர்வாடையதீங்க உங்க தைரியம் மட்டுமே உங்களை காப்பதும் சார்

    • @RoWdY_KiNg_007
      @RoWdY_KiNg_007 Před 5 měsíci

      பாவடையின் பாவனைகளை யாராலும் கட்டு படுத்த முடியாது....

  • @astergarden968
    @astergarden968 Před 5 měsíci +17

    அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமா நடிக்க கூடாது. இப்படி தான் பிரச்சினை வரும் 😢

  • @rajangamrajangam386
    @rajangamrajangam386 Před 5 měsíci +29

    Nalla manusan❤❤

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq Před 5 měsíci +4

    மஞ்சூர் அலிகான் மக்கள் எப்பொழுதும் காமெடி பீசாக தான் நினைக்கிறார்கள்

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Před 5 měsíci +254

    போதை பொருள் கடத்தல் திமுக ஜாபர் சாதிக் பற்றி கேக்க வும்😮

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před 5 měsíci +4

      காசு கேட்கும் மிரட்டும் அகோரம் தலைமறைவு பற்றி கேட்கவும்

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 5 měsíci

      Agaram kooda dmk maavatta seyalaalar yum sernthu kaetkanum ​@@user-st3le6mc7t

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 5 měsíci +2

      What about the Gujarat father of drugs distributions.

    • @jalalm3072
      @jalalm3072 Před 5 měsíci

      கதறான்

    • @razzulbheevi
      @razzulbheevi Před 5 měsíci

      ​@@lightupthedarkness8089100% correct, with permission running shop

  • @Ajithbala-wp7zc
    @Ajithbala-wp7zc Před 5 měsíci +6

    சாராயம்தான் அரசுக்கு வருமானம் அதற்கு எதிரான படம்னா எப்படி ரிலீஸ் பண்ணுவாங்கனா

  • @anafas
    @anafas Před 5 měsíci +9

    வலுவான எதிர் கட்சி இல்லாததன் விளைவு..😢😢

  • @sureshsuresh-ri1kq
    @sureshsuresh-ri1kq Před 5 měsíci +2

    மக்கள் இந்த சிந்திக்கவும் செயல்படுத்தவும் வாழ்க தமிழ்நாடு

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 Před 5 měsíci +15

    கவலை இல்லாமல் இருங்கள் அண்ணா நீங்க நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும் நாம் தமிழர்

  • @just_in-wn4he
    @just_in-wn4he Před 5 měsíci +6

    சும்மா போக கூடாதுனு மணி அடிச்சிட்டு போராரு... பள்ளி மணியா...? கோயில் மணியா...? அபாய மணியா...? அல்லது மூன்றுமா...

  • @sugumars326
    @sugumars326 Před 5 měsíci +5

    Super 🎉🎉🎉

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 Před 5 měsíci +5

    ராகுகாலத்தில் படத்திற்கே பூஜைபோடும்போது பூனையைகுறுக்கே ஓடவிட்டு ராகு கேதுஉள்ள நேரத்தில் படமெடுப்பாயே இப்ப என்னாச்சு அலி அலுகிறான் 😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @saravanang4332
    @saravanang4332 Před 4 měsíci

    மாண்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம் இவ்வுலகில் எதுவும் யாவருக்கும் நிரந்தரம் இல்லை தங்களின் மன வருத்தத்திற்கு இறைவன் வழி காட்டுவார் வருத்தபட வேண்டாம் ஐயா.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 5 měsíci +7

    You supported them. Now you are taught a lesson.

  • @veluchamym4361
    @veluchamym4361 Před 5 měsíci +2

    அருமை

  • @sathyal1308
    @sathyal1308 Před 5 měsíci +2

    Actually, May be he got introduced as a villain, but he's a real hero... appreciating his innocent efforts.. Keep up..

  • @villagelifestyleindia8561
    @villagelifestyleindia8561 Před 5 měsíci +3

    Super

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 5 měsíci +6

    உனது கண்ணீர் முடிவுக்கு...

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 5 měsíci +1

    God bless!

  • @Gani512
    @Gani512 Před 5 měsíci +7

    தமிழ்நாட்டு மக்கள் விளங்குவதற்கு வாய்ப்பு இல்லை ஓட்டு ₹1000 கொடுத்தா போதும் வாங்கிட்டு 5 வருஷம் என்ன வேணா நாட்டு நாசமாக்கும் போங்கன்னு விட்டுட்டு போயிருவாங்க மோசமான நாடு அந்த ஓட்டு போறானே அட்வைஸ் பண்ணி அஞ்சு பைசா புண்ணியம் எல்லாம் தலைவரை ஆமா தேடுவதற்கு வாய்ப்பே இல்ல உங்க வேலைய பாத்துட்டு போங்க தலைவரே நல்லது செய்யாதீங்க நீங்க பாருங்க உங்க பொண்டாட்டி புள்ளைய பாருங்க உங்க பேரன் பேத்தியை பாருங்க பிள்ளைகளை பாருங்க வேற எந்த நாயை பத்தியும் கவலைப்படாத தலைவரே நாய் நாசமா போனா பரவால்ல நாடு நாசமா போச்சு இந்த நாய்களை பத்தி கவலைப்படாதே தலைவரே நீங்க பாட்டுக்கு பாருங்க உங்களுக்கு என்ன ராசா விட்டு பிள்ளை கிடக்கு நீ ஏன் அடுத்தவன் கிட்ட போய் பேசிட்டு தேவையில்லாம

  • @RK-fe9jj
    @RK-fe9jj Před 5 měsíci +30

    நீங்க மறுபடியும் NTK வில் சேர்ந்து அரசியல் செய்யுங்கள்..
    சீமான் அண்ணனுடன் சேர்ந்து ஈழ மாக்களிடம் வசுலிச்சிடலாம்

    • @Su-cd6ew
      @Su-cd6ew Před 5 měsíci +3

      😂😂😂😂😂😂

    • @user-brjv
      @user-brjv Před 5 měsíci +4

      இரண்டு பைத்தியம் ஒரே இடத்தில் இருக்க முடியாது

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 5 měsíci +2

    என்ணோடு அல்ல என்னோடு

  • @digitallife8602
    @digitallife8602 Před 5 měsíci +8

    அன்புள்ள அண்ணன்மார்களும் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள். நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து தேர்வு செய்யுங்கள். எல்லாம் நம் கையில் தான் உள்ளது. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். தமிழகத்தை மீட்டெடுக்கவும். 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐

  • @Vishnurajesh-dd5zr
    @Vishnurajesh-dd5zr Před 5 měsíci +21

    இதெல்லாம் ஆக்டிங் சார் இவனும் கஞ்சா கேஸில் உள்ள போயிடுவோம் என்று பயத்தில் ஏதாவது உளறுகிறான்😂😂

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 5 měsíci +1

    நீ தான்ய ரியல் ஹீரோ.....❤❤❤

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 5 měsíci +2

    2006 2011வரை இதுதான் நடந்தது,திரும்பவும் அதேதான் மக்கள் திருந்தனும் திரையுலகம் திருந்தனும்😮😮😮😮

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os Před 4 měsíci

    உங்களின் இந்த பேச்சில் விளையாட்டுத்தனம் இல்லை. வரவேற்கிறேன்.

  • @vijay19075
    @vijay19075 Před 5 měsíci +31

    மறைமுகமா திருட்டு திமுகவே விமர்சனம் செய்கிறீர்கள் அதனை வாழ்த்துக்கள்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před 5 měsíci +1

  • @jrkarthi
    @jrkarthi Před 5 měsíci +9

    நல்ல மனிதன் அண்ணன் மன்சூர் அலிகான் ❤❤❤

    • @tty6053
      @tty6053 Před 5 měsíci

      Same as ameerrrrŕr

  • @jeyakanth81
    @jeyakanth81 Před 5 měsíci +1

    Super spech

  • @ganesansvt6576
    @ganesansvt6576 Před 5 měsíci +1

    நஷ்டம் ஆனாலும் நக்கலுக்கு குறைவில்லை.அழிவுக்கு இது தான் காரணம்.இருந்தாலும் சரக்கு படம் சூப்பர்.நன்றி

  • @anandancomstar
    @anandancomstar Před 5 měsíci +4

    Karma is boomerang

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 5 měsíci

    எங்கள் அன்பு அண்ணன் மன்சூர் அண்ணன் அவர்களுக்கு கருப்பையா புரட்சி வாழ்த்துக்கள் எதற்கும் கலங்க வேண்டாம் காலம் வரும் என்று காத்திருக்க வேண்டாம் காலத்தை நாமே உருவாக்குவோம் நன்றி வணக்கம் நாம் தமிழர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @kannaninsevagan3415
      @kannaninsevagan3415 Před 5 měsíci

      நீங்களும் மன்சூர் போல் உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள், பயனற்ற போரை நடத்தி, தமிழ் நாடு என்று எதுவும் இல்லை, ஒருபோதும் நடக்காது, There will NEVER be a Tamil Country. உங்கள் தலையில் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள், மன்சூர் போன்ற பயனற்றவர்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு நீங்கள் கல்வி கற்று சமுதாயத்திற்கு பயனளிக்கவும் .

  • @Gamechnager09
    @Gamechnager09 Před 5 měsíci +7

    Sirapu speech👏

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Před 5 měsíci +3

    Save Tamilnadu ?

  • @rammithra7341
    @rammithra7341 Před 5 měsíci +24

    ஏண்டா அவரே பாவம் சளி புடிச்சி இருக்காரு அவர்கிட்ட போய் கேள்வி கேட்டு பாடா படுத்துகிறீர்கள்

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg Před 5 měsíci

    ❤God will Help Mansur U R good So public Will give support

  • @user-yh1pq2zg2i
    @user-yh1pq2zg2i Před 5 měsíci +1

    படம் நல்லா இருக்கு தலைவா

  • @cs-ol7jv
    @cs-ol7jv Před 5 měsíci

    மிக அருமையாக தகவல்

  • @ramukwt9651
    @ramukwt9651 Před 5 měsíci +1

    💪💪💪💪

  • @dayajamwal9871
    @dayajamwal9871 Před 5 měsíci +2

    His mindvoice - ipoovaathu thirunthi makkal nallavnku vote podungadaa

  • @jayachandran.pjayachandran2552
    @jayachandran.pjayachandran2552 Před 5 měsíci +7

    மனசாட்சி உள்ள மிக நல்ல மனிதர் திரு மன்சூர் அலிகான் அவர்கள் ❤

  • @SHEIKHAaryanALAUDIN-bh3lj
    @SHEIKHAaryanALAUDIN-bh3lj Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před 5 měsíci

    உங்களுடைய அநாகரீகமான நடத்தை தாங்க காரணம் அடக்கம் தான் வெற்றிக்கு வழி திமுக விடம் பயம் பயம் தான்

  • @saravananr5658
    @saravananr5658 Před 5 měsíci

    இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது. சினிமாவில் இது உடனடியாக வெளிப்படுகிறது.
    நேற்று சரத்குமார்
    இன்று மன்சூர் அலிகான்
    இன்னும் பல பேர்....
    மக்கள் உணர வேண்டும்.
    விழிப்புணர்வு இல்லை. தனக்கு நடக்காத வரை எல்லாமே செய்திதான்.

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 Před 5 měsíci +2

    This gentle mans muscleonly is strong wisdom droops.

  • @pravinpravin4161
    @pravinpravin4161 Před 5 měsíci +1

    பின்னாடி உள்ள அக்கா😊

  • @MurugeshMurugesh-ge1mg
    @MurugeshMurugesh-ge1mg Před 5 měsíci

    True words
    Uthiyamum ulaippum illamal pounthu

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Před 5 měsíci

    😰😰😰😰😰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼sorry Amma Canada 🇨🇦 Kumar valka naam tamilar tank you Anna don't worry

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 Před 5 měsíci +3

    வெற்றிக்கான ஆயுதம்
    அனுபவம் அதை யாராலும்
    உங்களுக்கு தேடி தர முடியாது.
    எந்த ஒரு மனிதன் மற்றவர்களும்
    நன்றாக இருக்க வேண்டும் என்று
    நினைக்கிறானோ… அந்த மனிதன்நிச்சயம் வாழ்க்கையில் நன்றாகதான் இருப்பான்…
    இதை பின்பற்றினால் வாழ்க்கை
    சிறப்பானதாக இருக்கும்..!
    சிந்தனைச் சிதறல்.....*_
    ____________________
    _நீ ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பாய், ஆண்டவனும் உனக்கு என்று ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பான்._
    _நீ போட்ட கணக்கு தவறாகிவிட்டால் தவறு அல்ல, ஆண்டவன் போட்ட கணக்கு தான் உனக்கு எப்போதும் சரியாக இருக்கும்._
    _ஆதலால் வருந்த வேண்டாம்..... ஆண்டவனின் கணக்கு எப்போதும் நிரந்தரமான கணக்கு._
    _எப்போதும் நீ ஆண்டவனின் கணக்கிலேயே இரு._

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 Před 5 měsíci

    இந்த முறை நீங்கள் அதிக வாக்குகள் பெற வேண்டும்.. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 5 měsíci +2

    Paravaa illai ! Irukkavey irukkuthu innoru tholil ! Nalla laabam ! Kodi kodiyai ! Seiyunga ! Sikkunaa seeki adichukkalaam !

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og Před 5 měsíci +1

    Mansoor ❤❤❤❤

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před 5 měsíci +14

    ஏன்டா சாமி களை இழுக்கற , ஒழுங்காக வாய்முடிக்கொண்டு இருந்தால் போதும் உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை

  • @johnbosco9554
    @johnbosco9554 Před 5 měsíci

    Good comment this is the real fact

  • @MindvoiceRetro
    @MindvoiceRetro Před 5 měsíci +2

    Dmk Admk இல்லாத தமிழ்நாடு வேண்டும்...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 měsíci

    🎉

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 5 měsíci +6

    படத்தின் தலைப்பு நல்லபடியாக இருந்தா தலை எழுத்து நல்லா இருந்திருக்கும் மன்சூர்😅😅😅

  • @user-nf2hc6ci1x
    @user-nf2hc6ci1x Před 5 měsíci

    Super anna

  • @vs9194
    @vs9194 Před 5 měsíci +2

    சரக்கு சரிக்கிருச்சி

  • @rajajig7649
    @rajajig7649 Před 5 měsíci +1

    எல்லாம் மாறும்

  • @sritamil2960
    @sritamil2960 Před 5 měsíci

    பாவம்

  • @balusp2993
    @balusp2993 Před 5 měsíci +4

    சூப்பர் தலைவா மனசுலிகான்

    • @kannaninsevagan3415
      @kannaninsevagan3415 Před 5 měsíci

      நீங்களும் மன்சூர் போல் உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள், பயனற்ற போரை நடத்தி, தமிழ் நாடு என்று எதுவும் இல்லை, ஒருபோதும் நடக்காது, There will NEVER be a Tamil Country. உங்கள் தலையில் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள், மன்சூர் போன்ற பயனற்றவர்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு நீங்கள் கல்வி கற்று சமுதாயத்திற்கு பயனளிக்கவும் .

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 5 měsíci +1

    மோடி அடக்குமுறை செய்கிறார் என்று சொல்றாங்க அப்ப இவங்க என்ன பண்றாங்க திமுக ஆட்டத்துக்கு ஒரு முடிவு உண்டு❤❤❤

  • @ramasamy8102
    @ramasamy8102 Před 5 měsíci

    Super manjur

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Před 5 měsíci +4

    Vidiyal Aatcchiyin Shathanai Super 😂😂😂😂😂

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    Be honest brother dont worry God will give answer for you first believe true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu

  • @sundargirlsgod9023
    @sundargirlsgod9023 Před 5 měsíci +7

    எனக்கு பிடிச்ச நல்ல நடிகர் மன்சூர் அலி ஹான்

  • @No_god_bad_god
    @No_god_bad_god Před 5 měsíci

    Innumal entha padam edukatherugal namaku neram Nala irunthal Kai kudukum illai enral venagivedum kasttapatta kasu yosingal bro

  • @subashmca1279
    @subashmca1279 Před 5 měsíci +1

    😢😢😢😢😢😢

  • @hamidshakul9378
    @hamidshakul9378 Před 5 měsíci

    Mansor ali unakku sappattukku kasu ellaya yan 4 cross yan selau sayyanum antha kasai 10 nabaridam koduththu besnas saythal labathil panku tharuvarhal sariya ad poya kasu erunthal yannidam kodu sariya thank you

  • @Gkv5
    @Gkv5 Před 5 měsíci +1

    தமிழ் நாட்டில் தமிழன முதல்வராக்க முடியலை இதுல பிரதமர்

  • @Sankargot
    @Sankargot Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @VijayakanthPownVijayakanth
    @VijayakanthPownVijayakanth Před 5 měsíci +2

    😌😌Caption.erunthal.
    Mansoorkku.vetri.vetri.😌😌😌

  • @P.Rajenderan
    @P.Rajenderan Před 5 měsíci

    டெல்லி ஆளுறவனாக இருந்தாலும் சரி எவனாக இருந்தாலும் சரி பார்த்துக்குவோம் 😂😂🤣🤣🤣

  • @Jeonsam2009
    @Jeonsam2009 Před 5 měsíci

    Realy he is very good person. Makkal ivara therndheduthal nalla irukum. Ivaru vetri petral makkaluku field la irangi sevai seyvaar...becoz...... Like vijayakanth.... Makkale konjam sindhiyungal.