தங்கத்தில் செருப்பு வைரத்தில் சேலை, வரலட்சுமியை பெத்த தாய் எங்கே? - வெறும் கையுடன் சரத்குமார்

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • தங்கத்தில் செருப்பு வைரத்தில் சேலை, வரலட்சுமியை பெத்த தாய் எங்கே? - வெறும் கையுடன் சரத்குமார்
    More Releated Video : • சொந்த தாயை மதிக்காத வர...
    • வரலட்சுமியை தூக்கி சாப...
    #VaralaxmiSarathkumar #VaralaxmiSarathkumarWedding #rajinikanth #bayilvanranganathan #bayilvantodayspeech #bayilvanranganathanlatest #SuperstarRajinikanth #VaralaxmiWedding #ActressVaralaxmi #Sarathkumar #ActressVaralaxmiMarriage #ActressVaralaxmiReception #radhikasarathkumar #varalakshmisarathkumar #varalakshmisarathkumarmarriage #varalakshmisarathkumarwedding #varalakshmisarathkumarengagement #varalakshmisarathkumarinterview #varalakshmisarathkumarmovies
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl
  • Zábava

Komentáře • 299

  • @rajasekar9710
    @rajasekar9710 Před dnem +39

    கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதில் வல்லுநர் சரத்குமார்.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před dnem +14

    ரம்மி விளம்பரத்தில் ஏன் நடித்தேன் என விளக்கினாரே.. ஸ்சப்பா முடியல சரத்😂😂

  • @laithakalaiselven5399
    @laithakalaiselven5399 Před 2 dny +118

    பாதுகாப்பிர்காக திருமணம்.பொறாமை வேண்டாமே.இத்தனை வயதிர்கு மேல் திருமணம் நடந்துல்லது வாழ்துவோம் பதினாரும் பெற்று பெறு வாழ்வு வாழ்க அப்பா வின் துணைஇல்லாமல் வளர்ந்த பெண் வாழ்துவோம்.

  • @indrajith5306
    @indrajith5306 Před dnem +9

    இதெல்லாம் ஒரு கல்யாணம்

  • @radhadenis0782
    @radhadenis0782 Před 2 dny +118

    நாடாரின் பெயரை கெடுத்த நாதாரி தான் இந்த சரத்குமார் என்ற நாடார் தான்.

    • @subhasubha946
      @subhasubha946 Před dnem

      R u nadar?

    • @vaishnavidevin1678
      @vaishnavidevin1678 Před dnem +4

      Jaadi vari innum vungaluku thirulaya Nadar natharigala

    • @radhadenis0782
      @radhadenis0782 Před dnem

      @@vaishnavidevin1678 சகோ நான் நாடார் தான்.ஒரு நேரத்தில் சரத்குமாரி ரசிகனாக இருந்தவன்.தென்காசி தொகுதியில் வெற்றி பெற்று மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.தெரியுமா அதற்கு பிறகு அவர் நின்ற இடமெல்லாம் தோல்விதான்

    • @mareeswarimuthiah4858
      @mareeswarimuthiah4858 Před 18 hodinami +1

      Unmai than

  • @augustinantony6365
    @augustinantony6365 Před 2 dny +44

    நடிகை எனறால் பணத்துக்கு என்னயா கஷ்டம். ஒரு இரவுக்கு படுக்கை அறைக்கு வர பெரிய பெரிய பணமூட்டைகள் பிளாங்க செக்கை கையெழுத்து போட்டுட்டு நடிகையின் வாசலில் காத்து கிடக்கிற போது கோடிகள் எல்லாம் நடிகைகளுக்கு ஒரு பொருட்டா....

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 Před dnem +1

      En avangalukku kasu koduthu poreenga. Pondatti kitte poreenga

  • @Tulirkudil
    @Tulirkudil Před 2 dny +31

    காரித் துப்பி விட்டு ஒவ்வொரு தமிழனும் கடக்க வேண்டிய இது விஷயம் ஐயா

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před 2 dny +17

    மாப்பிள்ளைய பார்த்தா பயமா இருக்கு.

  • @user-zb1fp7cm4v
    @user-zb1fp7cm4v Před dnem +25

    நீங்கள் சொல்வது உண்மை தங்கத்தில் கொலுசு போடுவது தவறு என கருதுபவர்கள் தான் நம் தமிழகம்.🎉🎉🎉🎉🎉

  • @SR-jj7nm
    @SR-jj7nm Před dnem +33

    பயில்வான் அவர்களே. தங்களின் மகளின் ஓரினச்சேர்க்கை குறித்து ஒரு காணொளி போடுங்க. மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 Před dnem +15

    அவங்க விருப்பம். பணத்திற்கு கல்யாணம் பண்றாங்க இல்லை இது அவர் விருப்பம். அதனால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தெரியும். மனம் இருந்தால் வாழ்த்துக்கள்.

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Před 2 dny +174

    இந்தியாவில் சோற்றுக்கே கஷ்ட்டபடும் குடும்பம் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இப்படி ஒரு ஆடம்பரம் எதற்காக

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Před 2 dny

      Sotriku kazhtapadum kudumbangal indhiyavil nirayaper irukiraatgal endru sollum neengal mudhalil avargaluku udhavi seiyungal pirgau matravagalai kurai sollungal

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před dnem +7

      அந்த இடமும் பவுன் தான?

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we Před dnem +3

      இருக்குது அனுபவிக்கிறாண்தடியண்

    • @kalirajp2524
      @kalirajp2524 Před dnem +2

      Avan earn pannirukan enjoy panran

    • @balam9057
      @balam9057 Před dnem

      80 % INDIAN PEOPLE UNDER POVERTY AND POORS

  • @KarpagamValli-uq3cp
    @KarpagamValli-uq3cp Před 2 dny +5

    நீங்க ஏய்யாஒருபச்சதேவிடியாவைவைத்துஅம்மாபடம்எடுக்கின்றீங்க

  • @jebasinghjebasingh9920
    @jebasinghjebasingh9920 Před 2 dny +118

    வரலெட்சுமி கல்யாணம் முடிந்ததும் daivas இந்த மாப்பிள்ள நிரந்தரமானவரல்ல

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Před 2 dny

      Ungal magaluku thirumanamanaudan divorce endru sollveergala neengal ellam pengalai petravargal thane ippadiyellam pesalama sarthkumar sayadeviai divorce seidhvitu chendruvitar appozhudhu ivargal evalavu varathapatirupargal varalakshmi than nadithu avargal kudumbathai kaapatriyirukirargal andha pennirku thirumanam endru ondru nadukumbozhudhu ippadiyellam pesalama pls idhu pol ini yaar manadhaiyum nogadikadheergal

    • @ManimalaNakshatra
      @ManimalaNakshatra Před dnem +4

      Ea epdi pesuringa antha ponnu nalla valaddumnu ninainga unga viddu ponnu kalyanam panna epdi than pesuvingala karma is boomerang maranthudathinga

    • @peacefulindian318
      @peacefulindian318 Před dnem +1

      ​@@ManimalaNakshatra👍

  • @user-ij1pu1yz7i
    @user-ij1pu1yz7i Před 2 dny +18

    பயிவான்சார் அப்பாவும்சரி மகளும் சரி எங்கேதேடுவேன் பணத்தை எங்கே தேடுவது என்றுதேடினார்கள் இளிச்சவாயன் ஒருத்தன் கிடைத்தான் சரத்துக்குஒரு இளிச்சவாச்சி கிடைத்தால் இருவர் காட்டிலும் மழைதான் அரிது அரிது மானிடனாய் பிறப்பதுஅரிது பிறப்பென்பது ஒருமுறைதான் மனிதனினைப்பதுண்டு வாழ்வுநிலைக்குமென்று இறைவன்நினைப்பதுண்டு பாவம்மனிதனென்று இந்த வாழ்வேமாயம்பஸ்ட்மானம் மரியதையோடுவாழ வேண்டும்இப்படித்தான் வாழனுமென்று கத்துகினும் எப்படியும்வாழலாமென்றால் நாய்நன்றிஉள்ளதுதான் பெரியவங்க ஒருபழமொழி சொல்வாங்க நாய்பட்டபடு நாய்பொழப்பு

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q Před 2 dny +18

    பணம்,பணம்,பணம்,இவர்கள்,வாழ்வதே, இதற்காகதான்,

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Před 2 dny +66

    குடுபம் முழுவதும் அப்படியே🎉🎉

  • @revathijayan5078
    @revathijayan5078 Před 2 dny +5

    பயில்வான் அங்கிள். தயவு செஞ்சி நிக்கோலாயோட முதல் பொண்டாட்டி அந்த உலக அழகியோட மூஞ்ச அதுவும் மாடலிங் பண்ணும் போது எடுத்தத பாக்கவும்.... 😂😂😂😂 பல்லு பிசாசு மாதிரியே இருக்கும். எத பாத்து அத அழகினு முடிவு பண்ணாங்கனு தெரியல. இதுவே அழகினா மத்ததெல்லாம் எந்த லட்சணத்துல இருந்துருக்குமோ...

  • @AmuVaram
    @AmuVaram Před 2 dny +13

    Ellam konja monththan..seekiram Divorce aakirum cool...😂

  • @vemiv5658
    @vemiv5658 Před 2 dny +61

    இதுங்கெல்லாம் திருமணம் செய்வதைவெளியிடுவதை தவிர்க்க லாம்.கண்டராவி.

    • @manickamv6241
      @manickamv6241 Před 2 dny +1

      நல்ல செய்திகளை வெளியிடவும். நாட்டில் வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது.

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Před 2 dny

      Sir idhai solla neengal yaar

  • @GoldOnline
    @GoldOnline Před 2 dny +7

    பாவம்

  • @abdul-sc1yo
    @abdul-sc1yo Před 2 dny +3

    Happy married life❤🎉

  • @ravimp3111
    @ravimp3111 Před 2 dny +27

    பயில்வான் சார் நீங்க தாய்லாந்து போறீங்களா? முதலிரவு வரை அப்டேட் குடுங்க எஜமான் 😅

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před dnem +2

      சின்ன வயசில் முடிந்து விட்டது. முதல் இரவு. முதல் பகல்.. நீங்களும் முயற்சி செய்யுங்கள். சிலவேளை. ஒரு பகல் or ஒரு இரவு கிடைக்கும்.

  • @krishnansivaswamy8391
    @krishnansivaswamy8391 Před dnem +2

    Super sir, your the best in the business!!

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 2 dny +69

    வரலட்சுமி நீ அப்பாவை போல இரண்டும் சித்தியை போல கணக்கில்லாமலும் பல திருமணம் செய்து கொண்டு நீடுடி வாழ்க .

  • @rajeshm1184
    @rajeshm1184 Před dnem +3

    Good.girle.good.person.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 2 dny +16

    Hope Radhika trained varu on her marriages.

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn Před 2 dny +52

    ஏழை களின் வரலாற்றை
    எளிமையாக கூறிய
    பயில்வா னுக்கு
    " நன்றி "

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Před 3 hodinami

    நடிகை கள் எல்லா ம் உடம்பை விளக்கவும் பணத்திற்கு முக்கிய தத்துவம் கொடுப்பது ம் தான் இவர் கள் எண்ணம்

  • @dhanathinkavithaigal7107

    அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthubala09
    @muthubala09 Před 2 dny +3

    எங்க அந்த vediova காட்டு... முடிவாக முத்தி போச்சி

  • @malinisreethar3632
    @malinisreethar3632 Před 2 dny +8

    Your own daughter is loving and you say do not know.First bother of your family.Always you gave to say about other actor or actress something wrong for money it is personal life of themselves need to take legal action by all to Bayailwan

  • @gsv3653
    @gsv3653 Před dnem +6

    நல்ல வேல இதோட நிறுத்திகிட்டான் பயிலு... முதலிரவுல நடந்தத வெளியே சொல்லாம விட்டானே...

    • @solaisolai-4556
      @solaisolai-4556 Před 23 hodinami

      இவன் அடுத்து பிரிவதை பார்க்க ஆசைப்படுவானே தவிர நல்ல காரிய மலாம் இந்த நொளளை பார்ப்பானா

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 Před 2 dny +11

    எவ்வளவுதான் ஆடம்பரமா கல்யாணம் பண்ணாலும் சரி, இவர்களை பாத்தா உண்மை இல்லை யாருக்காக இந்த ஆட்டம் யாருக்காக இந்த போலி சிரிப்பு யாரை ஏமாற்றுவதற்கு எதிலும் உண்மை இல்லை 😢😢😢

  • @kumakuma6237
    @kumakuma6237 Před 22 hodinami

    Sir meendum Black hair dye podungo sir 👍

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 2 dny +2

    இது திருமணம் மாதிரி தெரியலியே!!!
    சரி!! சாப்பாடு தான் முக்கியம் எந்த மனுஷனுக்கும்!!
    சாப்பிடுறது சோறு தானே??? ஒருவேளை
    அதுவும் தங்ககமாகத் தான் இருக்குமோ??
    விருந்துக்கு போகிறவர்கள் சாப்பாடு தானா என்று பார்த்து விட்டு சாப்பிடுங்கள்!!!
    ஒருவேளை தங்க முலாம் பூசப்பட்ட வேறு எதையும் எடுத்து தங்கம் என்று அப்படியே லபக் என்று விழுங்கி விடாதீர்கள்!!!;

  • @ravindranramaiah2470
    @ravindranramaiah2470 Před 2 dny +58

    இது ஒரு பேய் திருமணம்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Před 2 dny +37

    வரலட்சுமிக்கு வந்த வாழ்வு. தமிழர்களின் பண்புகளை கடைபிடித்து அப்பா வழியை தேடாமல், தமிழன் பெயரை காப்பாத்து

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Před 2 dny +12

    Oh. Pity. Bayilvan had expected a heavy treat from Sarath Kumar and it was not done. Hence he had expressed his feelings via this interview. Further this news was known to everybody. No advertisement is needed via media

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 2 dny +11

    If the gold is used below the belt their life is over with that..Radhika is so clever and smart to collect the wealth as much as she can..

  • @shivsarankavis
    @shivsarankavis Před dnem +2

    உங்கள் மகள் யாருடனோ தொடர்பில் உள்ளதாக செய்தி வருகிறதே அது உண்மையா சார்.

  • @ratnambalyogaeswaran8502

    🙏🙏🙏

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 Před 16 hodinami +2

    Super. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @geethav8571
    @geethav8571 Před dnem

    Yenakku payilvan kooda very important matters pesanum.
    Help pannuneenga? Very interest stories abt my blooded brother n sister"s son V who r very popular in the cinema I dusty....

  • @manavaiguna1347
    @manavaiguna1347 Před 2 dny +7

    Sarath kumar family um sari neum sari bailvan 2pearum kasa kuduthha pee nalla sapduvenga..

  • @shyamalamanoharan3251

    Blessings to Varu and Nicholas.

  • @user-ps1lo3pd5w
    @user-ps1lo3pd5w Před 2 dny +1

    Sir ungalakuda invite pannalaiya so sad😔

  • @Duresh-z5m
    @Duresh-z5m Před 16 hodinami

    நல்ல குடும்ப பெண்ணாக வாழட்டும் இனிமேல்

  • @kumaresanavkkumaresanavk7755

    ஐயா நீங்கள் உங்கள் மகளை கீழ் தட்டு மன்மோகனுக்கு மணம் முடிப்பீர்களா

  • @AmuVaram
    @AmuVaram Před 2 dny +1

    Palaya kalatthu porulkala ok api decent aakkar kadai than super

  • @bharathi1525
    @bharathi1525 Před dnem

    Marriage, expenses and celebration all related to the concerned family. Why unnecessarily others shd give negative comment. ? Enna dan celebrity wedding malum that’s their way of conducting marriage for their happiness. Vazhuthkal solvadhu dan namba gesture 👍

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil Před 2 dny +4

    😂👍👌💐

  • @dhanamp5523
    @dhanamp5523 Před 2 dny +18

    வரலட்சுமி திருமணத்திற்கு வாழ்த்துக்கள். பலர் பலவிதமாக கூறினாலும் சினிமாக்காரர்கள் அப்படித்தான். அதில் வரலட்சுமி விதிவிலக்கு அல்ல. திரை உலகினரை நிறைய விமர்சிப்பது பயில்வான் ரங்கநாதன் அவர்களின் தொழில். அவருடைய வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Před dnem +1

    கண்டிப்பா சார் சொல்வது உண்மைதான் சரத்குமார் அவர்கள் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் பெண் வீட்டார் தான் எல்லா செலவுகளும் பன்னுவாங்க❤

  • @knataraajankarunanidhi255

    My children and your children are playing with ours children. Very good tamil family tree.

  • @muthusubramanian6277
    @muthusubramanian6277 Před 2 dny +33

    இதெல்லாம் கல்யாணம் லைசென்ஸ் போட்டாச்சு அது போதும்

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Před 2 dny +26

    முதலில் நன்றாக வாழ்ந்தா தான் ஆயிரம் கோடி வாழ்க்கை இல்லை என்றால் ?? அப்படி இல்லை என்றால் ஒரமாக உட்கார வேண்டியதுதான்.

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Před 2 dny +53

    மொத்தமாக சித்தி வாழ்க்கை பெருத்தமான குடும்பம்....

  • @jaggi7918
    @jaggi7918 Před 2 dny +2

    என்னப்பா இது
    எல்லோரும் ஒரு மாதிரி. புத்தி சொல்ற மா....திரி. தினுசா
    பேசுறாங்க.....

  • @PandiarajanPandiarajan-kq6ky

    Innaram first nightla better fly neechal potukiturupan enthuchu polachu vandhuruvana

  • @AmuVaram
    @AmuVaram Před 2 dny +18

    Nicholess ku varu vappatti thano. Setup

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před 2 dny

    Andha மாப்பிள்ளையின் full name enna ?

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if Před 2 dny +2

    Potruvaargal 🎉potrattum. Thuthuvargal thuthattum.but. But. Nalvalthukkal. Nandru valhu kaatunghe.😊😊😊😊😊

    • @agnessharon9440
      @agnessharon9440 Před 2 dny

      Can I know what is the meaning of this phrase please...coz he always mention this...

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 Před 2 dny

    நல்ல வாழ்கை வாழ்க

  • @karthickraon2499
    @karthickraon2499 Před 2 dny +14

    I have a doubt weather he is going to arrest in any smugling case because he is in collection of statues

  • @Huskybusky60
    @Huskybusky60 Před 2 dny +3

    இதெல்லாம் நீ பக்கத்துல இருந்து பாத்துட்டு வந்தியா... சோத்துக்கு கூப்பிடலைனு எண்ணெல்லாம் பேசுறான்🤣

  • @radhamurali7652
    @radhamurali7652 Před 2 dny +16

    En sir, neenga pakka matteengala. Her mom is there & I believe Radhika knows all celebrities, so she is giving her chance. It’s between them. Let’s just wish them all happy married life. That’s all. Hope the marriage last long.

    • @stupenft3893
      @stupenft3893 Před 2 dny

      Exactly said.. Hi ma'am, how are you doing? Are you a Texan?

    • @radhamurali7652
      @radhamurali7652 Před 2 dny +1

      @@stupenft3893 doing good. Yes, I am a Texan. Thank you for asking. Hope you & your family doing good as well

    • @d33nuk
      @d33nuk Před 2 dny

      இவருக்கு கல்யாண சாப்பாடு போடல ! அதான் ரொம்ப கொந்தளிச்சு இருக்காரு 😂

    • @d33nuk
      @d33nuk Před 2 dny

      @Radhamurali 7652
      இவருக்கு கல்யாண சாப்பாடு போடல ! அதான் ரொம்ப கொந்தளிச்சு இருக்காரு 😂

    • @stupenft3893
      @stupenft3893 Před 2 dny

      @@radhamurali7652 Thanks for your response, ma'am.. Yep, all of my family members are doing fine, thanks for asking.. How about yours? I wish we could be friends, couldn't we?

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před 2 dny +4

    Supper

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 18 hodinami +1

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ள அமீர் வீட்டு திருமணம் பற்றி விமர்சிக்க பயந்த நீ. இப்ப விமர்சனம் பன்ற.

  • @barathibala6751
    @barathibala6751 Před 2 dny +1

    என்ன சார் நியாயம் இது ஆண்களுக்கு வரதட்சணை கொடுத்து கொடுகிறோம் அதை ஒருமுறை கூட காசுக்காக இந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லுங்க .......

  • @chandranm5931
    @chandranm5931 Před 2 dny +30

    சென்னையே அழிய‌ போகுது இன்னும் சில வருடங்களில்.. இயற்கையின் சீற்றத்தில்

    • @Chan_Billa
      @Chan_Billa Před 2 dny

      சென்னை என்ன பாவம் செய்தது பாவம் செய்கிறவர்கள் பிறந்த ஊர்களில் இடி விழட்டும் நாசமாகப்போகட்டும்

    • @dhaneswarichandrasekaran6559
  • @maryjeni9439
    @maryjeni9439 Před 19 hodinami +1

    Eppadi mrg pannalum first kalacharama ore husbend kooda pala varusam vazuga

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no Před dnem

    Inda echa kudambathirku mana marnda valthukkal.

  • @PonnusamyK-km4cx
    @PonnusamyK-km4cx Před dnem

    வர வாழ்த்துக்கள்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před dnem

    Ivanga k. S Ravikumar director oda ponnuthana 😮😮

  • @welldoneguys.awakeningmsgf9354

    Whatever it is no one has the right to comment.everyone is living as per their samskara

  • @goldensteels2844
    @goldensteels2844 Před dnem +12

    காலில் தங்கம் அணிந்த யாரும் உருப்பட்டதாக இதுவரை சரித்திரம் இல்லை, இதுவும் அப்படி தான் எப்படி வேண்டாலும் வாழ்வது வாழ்கை அல்ல. மன்னாதி மன்னர்கள் எல்லாம் அழிந்து மண்னோடு மண்ணாகி போய்விட்டார்கள் இவர்களுக்கும் அந்த கெதி தான் 🤔

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před dnem +1

      உண்மை. நான் சொல்ல வந்தேன். உதாரணம் சாவித்திரி அம்மா. தங்க கொலுசு போட்டவுடன்தான் அவர்கள் வாழ்வில் சரிவுகள் ஆரம்பித்தது. என்று மறைந்த கதாசிரியர் திரு. ஆருர்தாஸ் ஐயா தினத்தந்தி யில் கூறியிருந்தார்

    • @gopalakrishnan2010
      @gopalakrishnan2010 Před dnem +1

      தாங்கள் தெரிவித்த செய்திகள் அனைத்தும் உண்மை. கழுத்திலும், கைகளிலும் அணிய வேண்டிய தங்கத்தை காலில் அணிந்தவர்கள் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து இன்று நடுதெருவில்.

  • @Tmsview
    @Tmsview Před dnem +1

    ஒருதுண்டு ஓட்ட வைடைக்காக இவ்வளவு பாடா 😅🥯😅

  • @Qwerty123-tj4hw
    @Qwerty123-tj4hw Před 2 dny +3

    வாழ்த்துக்கள் வரலட்சுமி

  • @indrajith5306
    @indrajith5306 Před dnem +2

    எப்ப விவாகரத்து

  • @ranniranni7974
    @ranniranni7974 Před dnem

    Leave them alone..yellam avan seyal...wish the couple all the best.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 2 dny +4

    Its wrong mahalkshmi

  • @Jisookitkim
    @Jisookitkim Před dnem

    Every family in India irrespective of caste region and religion people spend more and more during the birth dày and other celebrations to show their capacity to spend Poverty of many in the country or abroad has nothing to do with this

  • @fshs1949
    @fshs1949 Před 2 dny +10

    மனதார வாழ்த்துவோம்.

  • @E_Rama
    @E_Rama Před 2 dny +17

    Rummy Kumar full calculation

  • @rajeshm1184
    @rajeshm1184 Před dnem +1

    Sarah.kumare.goode.actore.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Před 2 dny +22

    நீ அடுத்தவங்களை கேவலமாக பேசுவது காசுக்குதான

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 2 dny +1

      இவர்கள் அனைவரும் ஆடுவதும் , பாடுவதும் , பேசுவதும் காசுக்கு ....காசுக்கு ....காசுக்கு மட்டும் .

    • @dinakarandinakaran8692
      @dinakarandinakaran8692 Před dnem

      உண்மைய சொள்ளுபவர்.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před 2 dny +58

    பணத்தால் மூழ்கிய கோமாளிகள் 😆😆😄

  • @ramaswamykannadhasan5966

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது சரத்தை அறிமுகபடுத்தியது கண்ணதாசனின் மகன் கலைவண்ணன் கண்ணதாசன்

  • @manjumanjuladevi3349
    @manjumanjuladevi3349 Před dnem +1

    அடுத்தவன் வீட்டு பெட்ரூமை எட்டி பார்ப்பதும் இல்லாமல்..... மேடை போட்டு பேசறீங்க பெரியவரே

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 18 hodinami

    பழம் என்னைக்கு புளிக போகுது என பார்க்கலாம்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před 2 dny +3

    😮😮😮😮😮😮😮😮

  • @banumathibanumathi25028

    பொண்ணு முடி மாப்ளா முடி ஒரே சைஸ் 😂😂😂😂😢

  • @vkk6758
    @vkk6758 Před dnem +1

    Avana patta sarathkumar brother madri irukan temporary

  • @Shifakitchen003
    @Shifakitchen003 Před 23 hodinami

    Soudi arabiya la arabiyan lam maapilla ta pennnuku koduthu kalyana pannanum .. ithu tan sattam

  • @Qwerty123-tj4hw
    @Qwerty123-tj4hw Před 2 dny +2

    அண்ண வணக்கம்

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 16 hodinami

    தங்கத்தாலான அரசில் கொடுக்கலயா.அதையும் சொல்லு.

  • @jeromeprijesh8696
    @jeromeprijesh8696 Před dnem

    அண்ணாச்சி நல்ல வியாபாரி கட்சி இப்போ‌ மகள்

  • @padminip.n8045
    @padminip.n8045 Před 18 hodinami

    Maapillai parkavae bayama iruku. Varalakshmi ku dairiyam adhikam

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před 2 dny

    அந்த இடத்தில்மயங்கிமண்டி யிட்டார்மாப்பிள்ளை