திருச்சி கோவில் புளியோதரை ஒரு வாய் சாதம் ருசியா சாப்பிட தானே இவ்ளோ பண்றோம்! CDK 1551 |Chef Deena

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • For Orders
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Website : periyandavarcatering.com
    CZcams : @Thangammamisamayal
    Puliyodharai
    Tamarind - 250 g
    Dry Red Chilli - 200 g
    Gram Dal - 200 g
    Urad Dal - 200 g
    Asafoetida - 3 Cubes
    Ground Nut - 200 g
    Fenugreek - 25 g
    Sesame Seeds - 200 g
    Mustard - 2 Tbsp
    Turmeric Powder - 1 Tsp
    Curry Leaves - As Required
    Salt - To Taste
    Jaggery - 1 Small Piece
    Gingelly Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #trichy #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • Jak na to + styl

Komentáře • 196

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před měsícem +24

    தங்கம் மாமி போன்ற வர்கள் அவரவர் கலை யில் சிறந்தவர்கள். சமுதாயம் அவர்களை பாராட்டு வது அன்றி கொண்டாடவே‌ண்டு‌ம்.

  • @anandhd9921
    @anandhd9921 Před 2 měsíci +31

    எதார்த்தமான சமையல்.
    தெளிவான விளக்கம். குறிப்பா
    தமிழ்நாட்டு உணவுமுறைகள்.. நான் நிறைய உங்கள் வீடியோ பார்த்து கற்றுகொண்டேன்.. நன்றி சகோதரா 🎉🎉

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před 2 měsíci +23

    தீனா சார், மாமி! இருவருக்கும் மிக மிக நன்றி! சில நாட்களுக்கு முன் புளியோதரை செய்முறை கேட்டிருந்தேன். உடனே நிறைவேற்றிக் தந்த தீனா சார் ! உங்களுக்கு இணை நீங்கள் தான். அப்படியே என் அம்மா செய்வது போல் மாமி செய்துள்ளார்கள். பார்க்கவே பரவசமாக உள்ளது. நாவில் நீர் சுரக்கிறது. நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ இறையருளை வேண்டிக் கொள்கிறேன்

    • @sumathin1005
      @sumathin1005 Před měsícem +1

      Deena sir, Amma ieuvarukum mikka nadri
      Indha nighzci ya parthuttu irukumbothu naan sappittu kondrudhean ennaiyum ariyamal amma enaku konjam thattil vainga nu solrean appuramthan therinjathu nerla parkalainu

  • @saridha.13
    @saridha.13 Před 2 měsíci +5

    திருமதி. தங்கம் மாமி ஒவ்வொரு பொருளின் மகத்துவத்தை புரியவைத்து சமைக்கும் விதம் மிக மிக அருமை தெளிவான புரியும்படி விளக்கம் அளிப்பது அனைவருக்கும் புரியும்படி உள்ளது. புளிசாதம் பார்த்தாலே உடனே சாப்பிடனும்னு தோனுது சமையலில் இவ்வளவு விசயம் இருக்கா வியப்பா இருக்கு அவங்க பேசறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா வாழ்க பல்லாண்டு சந்தோசமாக இருக்கு நன்றிங்க தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉

  • @sundaravadivel417
    @sundaravadivel417 Před 2 měsíci +35

    ஆஹா ஆஹா நீண்ட நாட்களுக்கு பிறகு இரு இமயங்கள் இணைந்து விட்டது இனி தாறுமாறு தான் இதுவரை நாங்கள் புளி சாதம் செஃப் தீனா சார் சொன்ன மாதிரிதான் செஞ்சோம் தங்கம் மாமி செய்தது புதுமையாகவும் நாவில் எச்சில் ஊறும் படியாகவும் இருந்தது அந்த புளியோதரை கலவையே செஃப் தினசரி அவர்களுக்கும் தங்கம் மாமி அவர்களுக்கும் மிக்க நன்றி

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 Před 2 měsíci +2

    இதை முன்பே ஒரு முறை பார்த்து செய்தேன் .மிக அருமை.மாமியிடம் வாங்கிய பட்ஷனாகளும் அருமை

  • @user-bq7uo7kh3u
    @user-bq7uo7kh3u Před měsícem +7

    நன்றி தீனா சார் நிச்சயமாக செய்து பார்போம் தங்கம் மாமி சமையலுக்கு எங்கள் ஆதரவு உண்டு ❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhindrabukkebag7502
    @sudhindrabukkebag7502 Před 2 měsíci +8

    Amazing 👍
    Convey my respect to lady
    Thank you
    Thank you CZcams channel
    KA 22

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 2 měsíci +8

    அருமை அம்மா அருமை. பாரம்பரிய புளியோதரை கற்று கொண்டோம்.🙏

  • @ganpathji
    @ganpathji Před 2 měsíci +31

    தங்கம் மாமி ரொம்ப நாளைக்கு அப்புறம்.... நன்றி தீனா சார்

  • @pkhunited
    @pkhunited Před 2 měsíci +13

    15:43 She gives very very important and the major difference in cooking mentality nowadays, The person who is cooking should be calm hearted & focussed, Deena sir, next time such opportunity comes from elderly generation like Mrs Thangam. please pause for a moment and elevate these topics for today's generation like us to learn. Its just not the cooking skills, but also the person and the heart that goes behind completes the dish.

  • @basha8804
    @basha8804 Před měsícem +1

    உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இவர்களை போன்ற நள்ள அனுபவமிக்க சமையள் களைஞர்களின் நுனுக்கங்கள் அறிவுறைகள் மூளம் பயன் பெறுகிறோம் நாங்கள் கேக்க நினைக்கும் சந்தேகங்களை நீங்கள் கேட்டு தெரியபடுத்துவது மிக்க மகிழ்ச்சி நீங்கள் மென்மேலும் வளரனும் உங்கள் வீடியோக்கள் மூளம் தமிழக சமையள் களைஞர்களின் பாரம்பரிய சமையள் முறைகளை பொக்கிசமா பாதுகாக்க வேண்டும்

  • @shreedharanrajagopalan2176
    @shreedharanrajagopalan2176 Před 2 měsíci +3

    The lady is very sweet and so is her dish prepared. God bless you both...❤❤

  • @sundaravadivel417
    @sundaravadivel417 Před 2 měsíci +15

    செஃப் தீனா சார் சந்திக்கும் ஒவ்வொருவருமே மிகச்சிறந்த சமையல் நிபுணர்கள் மற்றும் பிரம்மாண்ட அளவில் கேட்டரிங் செய்யும் நபர்கள் இவர்கள் போடும் ஒவ்வொரு ரெசிபியும் எங்களைப் போன்ற சிறிய அளவில் கேட்டரிங் மற்றும் மெஸ் நடத்துபவர்களுக்கும் மிகுந்த இந்த பயனுள்ளதாக உள்ளது செஃப் தீனா சார் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அந்த ஊரின் ரெசிபியை எடுத்து வந்து எங்களுக்கு அளிக்கிறார் அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டு எங்கத் எங்கள் தொழிலை சிறப்பாக நடத்த உறுதுணையாக உள்ளது தங்கம் மாமி சாம்பார் பொடி ரெசிபி தான் நாங்கள் அரைத்து எங்கள் எங்கள் மெஸ் மற்றும் கேட்டரிங் உபயோகப்படுத்துகிறோம் சிரம் தாழ்ந்த நன்றிகள் செஃப் தீனா சார் அவர்களுக்கு நான் தான் பெரிய செஃப் என்று இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமையல் சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து செஃப் தீனா சார் ஆற்றும் தொண்டு சமையல் கலைக்கு பெருமை சேர்க்கிறது என்னுடைய வளர்ச்சியிலும் சமையலிலும் செஃப் தீனா சார் அவர்களின் பங்கு உண்டு செஃப் தீனா சார் அவர்களுக்கு மீண்டும் சிரம் தான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கடவுளின் ஆசி என்றென்றும் உங்களுக்கு,, இருக்கும்❤❤❤❤

  • @user-gh3gt9ig8j
    @user-gh3gt9ig8j Před 2 měsíci +1

    Mammi super recipe and learnt so many traditional values too. I wil try your method

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před měsícem +2

    Dheena puliyoitharai my favarite thank you

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan Před měsícem +1

    மிகவும் நல்லது .ரொம்ப சந்தோஷம்.நன்றி.

  • @sreesree6269
    @sreesree6269 Před 2 měsíci +7

    .More than cooking I like the way she narrates more about those days ...Happiness is nothing but speaking goodness of one another ...thanks

  • @gayathris633
    @gayathris633 Před 2 měsíci +1

    I like both of you. Because of you i learned a lot and love cooking. ❤

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Před měsícem +1

    What a great experience Amma. Salute you. Have never seen an explanation like this in my life time.

  • @rameshsn2283
    @rameshsn2283 Před 2 měsíci +3

    திரு. தினா மற்றும் மாமி அவர்களுக்கு நன்றி

  • @user-vc7sl9lb5q
    @user-vc7sl9lb5q Před měsícem +1

    DEENA Sir Super Puliypdharai. Thank you very much. God bless you Sir.

  • @archanasami9423
    @archanasami9423 Před měsícem +2

    It's mouth watering 🤤 favourite dish forever 😋😋

  • @maheskumar1809
    @maheskumar1809 Před 2 měsíci +1

    பதிவுகள் அனைத்தும் வேற லெவல் சார்

  • @leelavlogs3990
    @leelavlogs3990 Před měsícem +1

    Thanks sir today I learn correct method, because I add more water now I correct my mistake

  • @rathinavathys8186
    @rathinavathys8186 Před 14 dny +1

    Deena sir,Meet,always wonderful,persons and,they are fully concentrated,while cooking and dedicated also.Their,speech also humble and lovly,like deena sir.God,bless u all of u.

  • @indhurajesh2315
    @indhurajesh2315 Před 2 měsíci

    Deena bro.. Video title ah pathavudaney. Puli oora vaithuviten. Thank you mami🙏

  • @karthicarun2256
    @karthicarun2256 Před 2 měsíci

    Namaskaaram Maami and Thanks sir .Super recipe

  • @devegabala2949
    @devegabala2949 Před měsícem +1

    Ithu maathiri naan seithathu illai.Ithu enakku puthusai irukku.Nitchayam seiven.tq.Ammaachikum Deenaavukkum.

  • @caviintema8437
    @caviintema8437 Před 2 měsíci +1

    Super, chef, Mami made super puliodarai, thanks chef ❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 2 měsíci

    Thank you to both of you..Super puliyotharai.🙏🙏👍👍❤❤

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 Před 2 měsíci +12

    தீனா
    உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் உங்கள் பணிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @goodsoul2607
    @goodsoul2607 Před měsícem

    Amma is superb in her cooking experience. 😊

  • @saraswathip1365
    @saraswathip1365 Před měsícem +2

    Thank you sir nice recipe

  • @sharmiscooking2921
    @sharmiscooking2921 Před měsícem

    Vathal kulambu simply superb

  • @satvika5522
    @satvika5522 Před 2 měsíci

    Dear thangam Mami thank-you for pulisadam preparation which was asked by me some months before

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Před 2 měsíci

    Soooooper maami. Thank u verymuch to Deena sir n maami. 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏😀😀😀

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 Před 2 měsíci +1

    Deena sir romba naal kalichu thangam mami recipe.

  • @padmabriggs2946
    @padmabriggs2946 Před měsícem +1

    Namaskaram, very talented sweet Maami!🩷🙏

  • @Vaseegaran8372
    @Vaseegaran8372 Před 2 měsíci +4

    I love Puli sapatu ❤

  • @padmaganesan6607
    @padmaganesan6607 Před 2 měsíci

    Very nice Namaskarams preserve these videos

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 2 měsíci

    Super brother and mami very tasty puliyodharai

  • @pramilasivakumar605
    @pramilasivakumar605 Před 2 měsíci

    Super sir you are really great kavandampalayam recipies podunga pollachi recipies are really superb

  • @radhikamuralidhar87
    @radhikamuralidhar87 Před 2 měsíci +1

    nice explanation Mami

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Před 2 měsíci

    Super recipe puliyothari

  • @jothipuvana9531
    @jothipuvana9531 Před 2 měsíci +1

    Manaparai murukku mavu recipe podunga sir

  • @johnnymayare8431
    @johnnymayare8431 Před 2 měsíci +1

    Thank you cheff And Mami👍

  • @snb7778
    @snb7778 Před 8 dny

    Peyar mattum alla manasum thangam mami ku ❤

  • @GoogleBusinessAccount-mw2sr

    Welcome back mami, dheena.

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya5851 Před měsícem

    Thanks
    Chef and Amma for a wonderful puliyodhara, As I watched many of your cooking in different places, Sir ,why can't come and take in Bangalore Place, you will get many more .

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 měsíci

    Super Thambi & Mami

  • @2logj
    @2logj Před 2 měsíci +1

    Super duper. Great recipe. In Madras where can we get கட்டி பெருங்காயம், which is malleable. The bar ones are difficult to crush with fingers.
    One suggestion for chefs
    If you use Wooden handles it will not make noise while mixing and also more natural.
    I think the left over புளிக்காச்சல் can be stored and used for about a month?

  • @vatsalaprabhakar6829
    @vatsalaprabhakar6829 Před měsícem

    She talking vrey well. Iam remembering my gm

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 Před měsícem

    Super thanks bro and mami

  • @Rajangam-op1fv
    @Rajangam-op1fv Před měsícem

    Chef deena sir always perfect👌

  • @geetharani953
    @geetharani953 Před 2 měsíci

    My favorite pullisatham❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Před 2 měsíci

    Awesome super thanks anna 🇮🇳👌👍🙏

  • @maidhililibrary1340
    @maidhililibrary1340 Před měsícem

    Aadhirasam Mami recipe was excellent.

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 Před měsícem +1

    Arumy maami super

  • @Thamizhe_24
    @Thamizhe_24 Před 2 měsíci +32

    இந்த பிறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிட....ஆ ..ஊ... ச்சஊ... எச்சில் ஊறும் சுவையில்.... நனைந்து... என்ன சொல்ல.... தீனா சார் 😂❤

  • @geetharani953
    @geetharani953 Před 2 měsíci

    I will try Deena bro ❤

  • @angelagsamuel7611
    @angelagsamuel7611 Před měsícem +1

    Tomorrow puliyodarai தான் வீட்ல

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Před měsícem

    Super sir ARUMAIYANA velakkam 🎉🎉🎉

  • @vishwajith45
    @vishwajith45 Před 2 měsíci +1

    Madam, milagai kailaye nunukumbodhu kai eriyadha

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Před 2 měsíci

    We all like ur combo, dheena sir ❤ & Mami 🙏🏻

  • @ambigav.5568
    @ambigav.5568 Před 2 měsíci

    Thanks sir.super mame.

  • @sprahaladhavaradhan4737
    @sprahaladhavaradhan4737 Před 2 měsíci

    Super recipe mami

  • @KarthikKarthik-rq3bk
    @KarthikKarthik-rq3bk Před měsícem

    I love this type of dish

  • @maidhililibrary1340
    @maidhililibrary1340 Před měsícem

    Super mami. Great chef

  • @umalakshmi6802
    @umalakshmi6802 Před měsícem +2

    Chef Deena is simple,respectful and very polite. Keep rocking.

  • @ambigadelhi3615
    @ambigadelhi3615 Před měsícem

    Super o superb excellent sir can we get this paste for us how we have to get this one

  • @mathysiva1425
    @mathysiva1425 Před měsícem +1

    Supper! 😊

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Před 2 měsíci

    Dhina sir avarkaluku vanakam

  • @honesty3592
    @honesty3592 Před měsícem

    Feel like my grandma used to do this...same style... but instead of groundnut, they use black chenna.
    Parcel 🙏

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Před měsícem

    புளியோதரை சாதம் அருமை.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @AnithaAnitha-qq7mz
    @AnithaAnitha-qq7mz Před měsícem

    Super Amma ❤❤❤❤❤

  • @jothijothi5274
    @jothijothi5274 Před měsícem +1

    அழகு பாட்டி❤

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před měsícem +4

    விவசாயம் செய்பவர்களுக்கு உகந்த உணவு.😊

  • @SundarSundar-ef9qf
    @SundarSundar-ef9qf Před měsícem

    Nalla video

  • @YabyBoba
    @YabyBoba Před měsícem +1

    Chef, I started watching your videos from Dindugal series. I have tried most of the recipes and it never disappoints my kids and wife. We are being away from our home country, but nowadays we are not missing the foods, especially the parotta salna, we never had better one in any of the indian restaurants from 2019. Big fan of the Kudanthai, Erode, Kovai, Pollachi series!! Keep digging our parambariya samayal!! ❤ 10:16

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 Před měsícem

    Sema sema brother

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 Před měsícem

    Fantastic.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před měsícem

    Excellent ji

  • @mahalakshmiramasamy5933

    Yellame oru alaguthane love you Amma ❤

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Před měsícem

    Super Deena sir

  • @velasubramanian
    @velasubramanian Před měsícem

    Tkkku dheena sir and maaami

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை அருமை நல்ல கோவில் புளியோதரை மிளகு இல்லையே.

  • @MrSaieasan
    @MrSaieasan Před 2 měsíci +2

    Very nice

  • @ganthimathim2137
    @ganthimathim2137 Před měsícem

    Thank qfor old tasty food

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 Před 2 měsíci

    Deena sir and Mammi ,a good combination .from the time you started your tour you have had the chance to enjoy very tasty food .mammi is so great , 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 Před 2 měsíci +1

    Hi chef Deena. Thank you for casting Thangam Mami recipe. After long time,Colour ful pulikachal

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Před 2 měsíci +3

    எப்படி பிரிஸர்வ் செய்து வைப்பது ? ப்ரிட்ஜில் வைத்தால் ப்ரஷ்ஷா இருக்குமா பருப்புகள் நமுக்காமல் அல்லது ப்ரீஜரில் வைத்தால் பருப்புகள் கிரிஸ்ப்பாக இருந்து விடுமா என சொன்னால் நன்றாக இருந்திருக்கும் .ஏனென்றால் தாளிப்பு கிரிஸ்ப்பாக இருந்தால் சுவையாக இருக்குமல்லவா.!!!.

  • @user-ic1ff8pj8z
    @user-ic1ff8pj8z Před 2 měsíci

    Super mami❤

  • @iamAnupamaDas
    @iamAnupamaDas Před měsícem +1

    Very nice 👌

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před 2 měsíci

    Mami arumai

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před měsícem

    Echil oooooorudhe. Thanks a lot

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před 2 měsíci

    My favourite rice 😋

  • @sundari1177
    @sundari1177 Před 2 měsíci

    Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MANIKANDAN-oj6zv
    @MANIKANDAN-oj6zv Před 2 měsíci +1

    Thank you so much anna❤❤❤❤