எடப்பாடி ஆசிர்வாதம் இருக்கு! நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி!Abinaya |Seeman |Vikravandi Election

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #NakkheeranTV #abinaya #seeman #vikravandielection
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 255

  • @raavanan-97
    @raavanan-97 Před 7 dny +45

    புதிதாக ஒரு சித்தாந்தம் வரும் போது , விமர்சனங்கள் வர தான் செய்யும் .
    நீ தொட்ர்ந்து முன்னேறு .

  • @GPS01988
    @GPS01988 Před 7 dny +21

    மக்களை ஆடுமாடுகளைப் போன்று வார்டுக்கு வார்டு பட்டியில் அடைப்பது போல் அடைத்து வைத்து பணம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும் திருடர் முன்னேற்ற கழகத்திற்கு வாழ்துக்கள் பணி தொடரட்டும்..

    • @PrabakarBella
      @PrabakarBella Před dnem

      அது இது பேசி காலத்தை ஒட்டு வேறு வழி இல்லை அடுத்த எலக்சன்ல பார்ப்போம் வணக்கம்

  • @ravir7764
    @ravir7764 Před 7 dny +17

    அருமையான பதில் மகளே கட்சிக்கு எழுதி கொடுத்த ஓட்டு இல்லை இது மக்களின் ஓட்டு

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 Před 7 dny +24

    Bi election
    சாராய கம்பனி(dmk )and பொட்டி மணி (pmk) பரப்புரை விட NTK பரப்புரை மிகசிறப்பு... NTK

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 Před 6 dny

      யாக்கோபு அன்னம்மா
      சைமன் செபஸ்தியான்
      ஜேம்ஸ்
      விஜயலட்சுமி

    • @PrabakarBella
      @PrabakarBella Před dnem

      ஓவராக பேசி பரிதாபமாக நிற்க வைத்துவிட்டத

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 Před 7 dny +41

    அன்பான சகோதரி.......வெற்றி கிடைத்து விடும். இது உறுதி. 🎉🎉🎉🎉🎉🎉தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.

    • @satyalover
      @satyalover Před 7 dny +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:12

    • @user-np1fj4eb3n
      @user-np1fj4eb3n Před 7 dny

      @@satyalover pooda sunni

  • @GPS01988
    @GPS01988 Před 7 dny +15

    வீரன் என்ற பெயர் கொண்ட மதுபான வகையை அறிமுகம் செய்து படிக்கும் இளைஞர்கள் அனைவரையும் வீரனாக்கிய அரசுக்கு நன்றி...

  • @radhanathan3229
    @radhanathan3229 Před 7 dny +10

    ஆகச் சிறந்த வேட்பாளர் மக்கள் சிந்தித்து வாக்குகளை வழங்குக

  • @onenation9154
    @onenation9154 Před 7 dny +21

    Brilliant Girl, Well done Amma. London.

  • @user-sn2bb3tq1w
    @user-sn2bb3tq1w Před 7 dny +17

    SHE IS BRAVE TAMIL GIRL

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 Před 7 dny +17

    NTK...abinya 🐅🔥🇶🇦

  • @user-us6kk1gh6s
    @user-us6kk1gh6s Před 7 dny +9

    இவர்கள் இந்த தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கை பதில் அளிக்கும்... நேரங்களை வீண்விரயம் செய்யாமல் களத்தில் இறங்குங்க பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.சகோதரி.

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Před 7 dny +14

    Brothers sisters nanba thamila vote for u mic

  • @raavanan-97
    @raavanan-97 Před 7 dny +37

    போற்றுவோர் போற்றட்டும் ..
    தூற்றுவோர் தூற்றட்டும் ..
    நாம் தமிழர் 💪❣️

  • @user-us6kk1gh6s
    @user-us6kk1gh6s Před 7 dny +8

    நக்கிரன் செய்தியாளர் நாம் தழிர்களை செய்தி பதிவுகள் எடுப்பது சிறப்பானது ....வாய்ப்பு அதிகம்...

  • @kkinvestigation4173
    @kkinvestigation4173 Před 7 dny +11

    ❤அருமையான பதிவு

  • @elaisiddhu3267
    @elaisiddhu3267 Před 7 dny +13

    அருமை

  • @mohan-vf2cj
    @mohan-vf2cj Před 7 dny +7

    இரண்டாவது இடம் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. அது தொடரும்🙏

  • @palpandi4045
    @palpandi4045 Před 7 dny +23

    ஏம்பா நக்கீரா இப்படி அந்த மற்ற ரெண்டு வேட்பாளரும் விவரமா பேசுவாங்களா அதுதான்டா நாம்தமிழர் வளர்ப்பு என்பது

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 7 dny +8

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே நாடும் மக்களும் உருப்படுவோம்.நாம் தமிழர்.

  • @GPS01988
    @GPS01988 Před 7 dny +5

    தங்கத்தை ( வாக்கை) எவனாவது தவிட்டுக்கு விற்பானா - அறிஞர் அண்ணா

  • @Seemanism_2.0
    @Seemanism_2.0 Před 7 dny +32

    ஆகசிறந்த வேட்பாளர் மருத்துவர் அபிநயா... கடும் உழைப்பாளி 👏🏻👏🏻💯

  • @santhiyogupuvi3669
    @santhiyogupuvi3669 Před 7 dny +3

    அருமை தங்கையே வீரத் தமிழச்சியே தொடர்ச்சியாக பேசி உங்கள் குரல்வளம் பாதிப்படைந்துள்து மகளே
    நீங்கள் கட்டாயம் வெல்லவேண்டும்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Před 7 dny +4

    நீநீநீநீநீநீநீநீநீ..... ஈழவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
    கண்ணா நான் உன் தாயகம் தான் உறவென்பதே எனக்கில்லையே
    கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் சகோதரன்
    எங்கள் நிலம் காக்க நீ எங்கள் வீரனே
    தாய் மொழி அறியாத புது ஈழவா
    நீ என்றால் பொய்யில்லையே
    தன் பாரம் சுமக்கின்ற நீ வாழ்கிறாய்
    உன் போலே வேறில்லையே
    மழைபோல புலிகளாய் எம் உரிமை வென்றோம்
    ஒரு கண்ணால் பார்த்து ஓர் விடுதலை சொன்னோம்
    தாயகத்தில் உனது வீரம் சொல்லி வாடி
    பிரபாகரனின் பாதையில் நாம் செல்வோம் அடியே
    உந்தன் சோகம் சொன்னால் ஆற்றல் வந்திடும்
    எங்கள் சோகம் சொன்னால் உன் கோபம் வந்திடும்
    நீ ஈழவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
    கண்ணா நான் உன் தாயகம் தான் உறவென்பதே எனக்கில்லையே
    கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் சகோதரன்
    எங்கள் நிலம் காக்க நீ எங்கள் வீரனே
    ஆரோ... ஆரோ... ஆரோ... ஆராராரோ...
    ஆரோ... ஆரோ... ஆரோ... ஆரீராரோ...
    அமுது தந்த ஆறுகள் கூட்டமாய் ஓடுதே
    தமிழரின் சத்தியம் தாலாட்டு பாடுதே
    முழுதாய் துடிக்கும் உந்தன் இருதயத்தில்
    எங்கள் சுதந்திரம் ஓயாது பாயுதே
    ஆ... ஆஆஆஆ...
    பதிலின்றி போராடும் வேளையில்
    பரிவான கண்ணீர் உன் கண்களால் கொட்டுதே
    நீ என்பது எம் வாழ்வில் நம்பிக்கை சிறகா
    விடுதலை தேட நீ எங்கள் ஒளியாக
    நாளை சிந்தும் ரத்தம் வெற்றி பேசிடும்
    நம் வரலாறு எழுத தமிழர் வீரமோ
    நீ ஈழவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
    கண்ணா நான் உன் தாயகம் தான் உறவென்பதே எனக்கில்லையே
    கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் சகோதரன்
    எங்கள் நிலம் காக்க நீ எங்கள் வீரனே
    நாம் தமிழர் !! 2026 🎤🎙🎤🎙🎤🎙
    மதுரை / லண்டன்

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 Před 7 dny +4

    You are 100% correct, one think you must consider, you, your leader and your NTK members supporters consider about their safety.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 7 dny +24

    NTK

  • @user-qj5rk7et7c
    @user-qj5rk7et7c Před 7 dny +23

    தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.🙏🙏🙏👍👍👍👍👍👍

    • @selvavalar
      @selvavalar Před 7 dny +4

      சத்தியமாக ஜெயிக்க மாட்டாள் டெபாசிட் காலி 😢😢😢

    • @vasanth164
      @vasanth164 Před 7 dny +3

      @@selvavalar 😂😂😂😂

    • @devasahayam9479
      @devasahayam9479 Před 7 dny +2

      நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே நாடும் மக்களும் உருப்படுவோம்.

    • @vasanth164
      @vasanth164 Před 7 dny +2

      @@devasahayam9479 makkal naadu nallarukkanum nu thaan ntk ku vote podrathu illa 😂

    • @jayaraman.p9444
      @jayaraman.p9444 Před 7 dny

      ​@@selvavalar👌 உங்கள் திராவிட வளர்ப்பு...

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před 7 dny +25

    இப்பதான் பல ஊடகங்களுக்கு நாம் தமிழர் கட்சி கண்ணுக்குத் தெரிகிறது.

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před 7 dny +15

    தங்கை அபிநயா ❤,நாம்தமிழர் 👍,சீமான் ✌️

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 Před 7 dny +5

    Ntk🎉🎉🎉❤❤❤

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 Před 7 dny +3

    Akkaa.. I am impressed by your speech ❤and I become fan for your election champing ❤

  • @TamizharAatchi
    @TamizharAatchi Před 7 dny +17

    சாராயகட்சிக்கு சொம்பு தூக்கும் இந்த கேடுகெட்ட ஊடகத்தை நான் பார்ப்பதே கிடையாது, மகள் அபிநயா அவர்களுக்காகத்தான் இந்த காணொளியை முதல் முறையாக பார்க்கிறேன்💪🔥

    • @user-np1fj4eb3n
      @user-np1fj4eb3n Před 7 dny +1

      @@TamizharAatchi nombar one kudikaran saiman

    • @devasahayam9479
      @devasahayam9479 Před 7 dny +3

      நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே நாடும் மக்களும் உருப்படுவோம்.

    • @gm1868
      @gm1868 Před 7 dny +1

      Yes NTK

  • @namasivayamvijayakumar7863

    Super medam super Canada Kumar valka naam tamilar

  • @chitrapalani5933
    @chitrapalani5933 Před 7 dny +4

    திராவிட கட்சி ஓட்ட சீமான் கேட்பது காமெடி !
    கூட்டணி இல்லை ஆனா அதிமுக கூட்டணி

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 Před 7 dny +3

    சிறப்பு ❤...❤🎉

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople Před 7 dny +2

    சோசியல் மீடியவுல command பன்னா நாட்டமை னு நெனப்பு வந்துருது😂😂😂😂

  • @akentertainment9940
    @akentertainment9940 Před 7 dny +4

    Deposit vangu
    first

  • @chempoints5026
    @chempoints5026 Před 7 dny +14

    Ntk win ❤❤❤

  • @riyaarth01
    @riyaarth01 Před 7 dny +2

    வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @MuthusamyKulanthaigoundar

    தங்கச்சி நீ நிச்சியம்செவிப்ப

  • @kandavadivelm1245
    @kandavadivelm1245 Před 7 dny +2

    என் தங்கை நிச்சயமாக வெல்வார்.

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 7 dny +8

    அபிநாயா வெற்றி சாதி மதம் கடந்து வாக்கு செலுத்துங்கள்.

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es Před 7 dny +5

      முத்திரகுடி குடி தேசியம் அப்போது என்னடா தற்குறி

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Před 7 dny

      ​​@@Balaji-rh1es குடி தேசியம் பேசினால் தப்பு, குடிகார தேசியத்தை உருவாக்கினால் அவன் _________ பு

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es Před 7 dny +1

      @@kuganesanvelu2883 தென்னங்கல் பனங்கல் என்ன சீமான் மாத்திரம் டா தற்குறி

  • @alagappanv439
    @alagappanv439 Před 7 dny +3

    என்னது
    சொருகு பூமியா

  • @KudanthaiGnani
    @KudanthaiGnani Před 7 dny +2

    விக்கிரவாண்டி தேர்தலில் வன்னிய வாக்குகளை குறிவைத்து ஒரு வன்னிய பெண்மணியை நிறுத்தி ...ஓம் தமிழர் ...சங்கிகளுக்கு ஜல்சா பண்ணுகிறது. உருப்படாத ஓம் தமிழர் ...

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Před 7 dny +2

    ❤ நல்ல❤நேரம்❤.விக்ரவாண்டிக்கு❤
    வரபோகுது❤❤❤

  • @arorajeev9867
    @arorajeev9867 Před 7 dny +2

    Ntk 💪

  • @vasanth164
    @vasanth164 Před 7 dny +6

    Neengalum 13 years ah dmk thaan yenga yethiri matha katchi kitta unga nonnan kaasu vaangura naala avangala yellam yethiri nu soldrathu illla 😂😂

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z Před 7 dny +2

    🎉

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k Před 6 dny

    நம்பிக்கை எப்போதும் வெல்லும் துரோகிகள் ஒழிவார்கள் வெல்க தமிழ் தேசியம்...

  • @GPS01988
    @GPS01988 Před 7 dny +6

    நாட்டின் முன்னேற்றத்திற்காக கள்ளச்சாராயம் குடித்து இறந்த ம மதுப்பிரியர்களுக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 10 இலட்சம் கொடுத்த அரசு உலகுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம்...வரலாற்றை வருங்கால தலைமுறை படிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.

  • @sureshswamynathan5422
    @sureshswamynathan5422 Před 7 dny +2

    Seeman face🎉🎉🎉🎉🎉

  • @rfjnjrkng
    @rfjnjrkng Před 7 dny +1

    நாம் தமிழர் ❤❤❤

  • @Ananth-ji1Ams
    @Ananth-ji1Ams Před 7 dny +9

    வாய்யாலே வடை சுடுவர் 😂 வாழ்த்துக்கள்

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc Před 6 dny +2

    நாட்டு மருத்துவர் அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Senthil4S
    @Senthil4S Před 7 dny

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @mr.sk1719
    @mr.sk1719 Před 7 dny +1

    வாழ்துக்கள் சகோதரி, நீங்க வெற்றி பெறுங்கள். ஆனால் , உங்களை மூளை சலவை செய்துள்ளனர், பார்த்துக்கொள்ளுங்கள்…
    நீங்க இந்த அளவுக்கு வந்து பேசரதே திராவிடகட்சிகள் நாலதான் மா…
    Free bus la college, and school poitta anga kalvi olunga illaya?
    Kalvi olunga ilamaya neenga doctor padichirukeenga?
    Tamil natal hospital sariya illaya?
    Neenga govt hospital poi pathurukingala?…
    100 days work ah cancel pannitu , Avangala suyama work panna solla poringala? Okey avangalukku neenga work tharuvingala?
    Diravida katchi kal enna pannu chinnu ketkathinga ma,
    Doctor padichirukeenga , mulusa padinga, na support la pannula, neenga vantha enna pannuvinganu kelunga, avanga Ena thappu pannanganu claim pannunga,
    Itha vittutu tu itha thavara vera enna pannanganu kekathinga…
    Today sama urimam nu onnu iruku na athu yar kondu vanthathu…
    Samathuva Puram nu onnu irukku, atha yar kondu vantha…
    Potti podunga , win pannunga, athukku valthukkal… but, puriyama, theriyama pesa koodathu ma…
    Aana onnu, ithukku munnadi NTK la irunthavanga, yen katchiya vittu poitangannu katcila kekka vendam ponavanga kittaye kelunga ma…
    Anyway, valthukkal

  • @vannamalarviswanathan307

    Abinaya has the capacity to lead N.T.K. will the Annan listen?

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople Před 7 dny +1

    முட்டு பாரு எப்படி குடுக்குறாங்க னு... 😂😂😂😂

  • @satyalover
    @satyalover Před 7 dny +2

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா… 0:04

    • @rapstank2350
      @rapstank2350 Před 7 dny +1

      🤔 பாவம் எதோ தற்செயலாக ஒரு பயித்தியம் இடையில நுழைஞ்சு கதறுது 🤣 நண்பர்களே யாரும் கண்டுக்காதீங்க 😂 கதறியே சாகட்டும் 😅

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 7 dny +3

    DMK always protect All people's welfare and rights vote for DMK 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

    • @sritesterTester
      @sritesterTester Před 6 dny

      தெலுங்கு திராவிட கொள்ளை கூட்டத்தால் தமிழகத்து அழிவுதான். இனிமேலும் இந்த கொள்ளை கூட்டத்தை ஆள விடக்கூடாது.
      காசுக்காக எழுதும் அடிமையே? திருந்தி கொள்

  • @vaithinathanselvaraju1757

    Whether you win or not, as an NTK 15:43 member, first make your party members not to drink. That gives a positive sign to vote for you next time, even if you don't win this time.

  • @ekambarams3542
    @ekambarams3542 Před 6 dny

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் ❤❤❤

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Před 7 dny +2

    அண்ணா திராவிடம்;😊😅

  • @GPS01988
    @GPS01988 Před 7 dny

    இன்னும் ஒரு சில நாட்களில் மதுப்பிரியர்களுக்காக 90ml மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டு வருடத்திற்கு மது விற்பனை 45000 கோடியில் இருந்து 50000 கோடியாக உயர்த்தப்பட உள்ளதை எண்ணி மகிழ்கிறோம்.

  • @muruganv9922
    @muruganv9922 Před 7 dny +1

    AADATHAMMA ...
    OLUKKAMA ..VENDUM ...

  • @anandanmani2865
    @anandanmani2865 Před 4 dny

    வாக்களிப்பீர் மைக்

  • @aquaristashok
    @aquaristashok Před 7 dny +1

    Naangal thamizhar katchi.
    Soon start by me.
    Ask to send me funds.
    I m matru to naam Tamil saaman.

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Před 7 dny

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @cyriacs6191
    @cyriacs6191 Před 7 dny +2

    Simon saaraayam kaichuna main dealers are saatai,kaaliamma and abinaya.😂😂😂

  • @villagechannel2607
    @villagechannel2607 Před 7 dny +3

    இந்த ஆயமா அடிவங்க பொரிங்க dmk ஆயமாம, கொதனர் வேலைக்கு போற மாதிரி இருக்கு இந்த வேட்பாளர் சித்தள்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Před 7 dny

      உலக அழகி சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, தாய்க்கு பிறந்தவனே, கொத்தனார் என்றால் அவ்வளவு கேவலமா ஆயிடுச்சா, கொத்தனார் வீடு கட்டவிலீலை என்றால் நடுத்தெருவில் நாராயணானு திமுககரன் ஊர் மக்களுக்கு பிச்சை போட்டு நிர்க்க வைப்பது போல் குடும்பத்துடன் நிற்ப்பாய்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Před 7 dny

    ஆரிய, திராவிட, அடிமைகள் நாசமாய் போகவேண்டும் ஓம் முருகா ❤❤❤❤

  • @kalisveera8742
    @kalisveera8742 Před 7 dny +4

    என் தங்கை அபிநயா வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மக்கள்

  • @kirubanandham2599
    @kirubanandham2599 Před 7 dny +1

    கட்டிங் வாங்கிட்டு சீமான் விட மாட்டார் என்ன பண்ணுவீங்க

  • @S.mathan28
    @S.mathan28 Před 7 dny +1

    சகோதரி அபினயா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @velarumugam1155
    @velarumugam1155 Před 7 dny

    Super நாம் தமிழர் USA 🇺🇸

  • @GPS01988
    @GPS01988 Před 7 dny +4

    திருடர் முன்னேற்ற அடிமைகள் கதறாமல்...இதே ஊடகத்தில் உங்கள் வேட்பாளரை கூப்பிட்டு பேசுங்க பார்ப்போம்...

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 Před 7 dny +1

    நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @Ayyanar_paramasivan
    @Ayyanar_paramasivan Před 7 dny +1

    தெழுகுலுமுன்னேற்றக்கழகம் அதன் உருட்டுஊடகம்நக்கி 😂😂😂

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 7 dny +2

    Save students future vote for DMK 🌄🌄🌄🌄🌄🌄

    • @sritesterTester
      @sritesterTester Před 6 dny

      ஏன்டா? தெலுங்கு திராவிட கொள்ளை கூட்ட அடிமையே?

  • @symphonyitconsulting
    @symphonyitconsulting Před 7 dny +1

    Nambikkaiyai irukkurathu nallathu... aaaana You will not win in this election.. because of your nonnan and his speech

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Před 7 dny +1

    ADMK கட்சி ஓட்டு உங்களுக்கு வருவது தவறு இல்லை. ஆனால் DMK தவறை சொல்வது போல் ADMK தவறை சுட்டி காட்டு.

    • @sritesterTester
      @sritesterTester Před 6 dny

      போட்டியில் இல்லாதவற்றை பற்றி கதைக்க தேவையில்லை. தேவைப்படும் போது தாக்குதல் அந்த மாதிரி இருக்கும்

  • @user-vx5yc8fj6s
    @user-vx5yc8fj6s Před 4 dny

    சீமான் தங்கச்சி மிகவும் சிறந்த நேர்காணல்

  • @madasamylakshmanaraj7804

    Your are child in politics abinaya

  • @muthucumarasamyparamsothy4747

    சகோதரி சொர்க்க பூமி என்று மாத்திக்கொள்ளவும்

  • @MuthuMuthu-uo2se
    @MuthuMuthu-uo2se Před 7 dny +1

    M L A abinaya valga

  • @mskumar1666
    @mskumar1666 Před 7 dny

    💪நாம் தமிழர் கட்சி🐅💪💪💪

  • @user-hn8hz5vh7i
    @user-hn8hz5vh7i Před 7 dny +1

    இளைய மகளுக்கு வாய்ப்பு கொடுங்க தமிழர்களே
    என்ன தான் செஞ்சுகாட்டுறாங்கனு பார்ப்போமே
    பழைய பயலுகளுக்கே போட்டு போராடிக்கலயா?

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Před 7 dny +1

    10,15 ஆயிரம் ஓட்டு கிடைக்கும்

  • @aquaristashok
    @aquaristashok Před 7 dny +2

    Beware of saman seeman Sebastian.

    • @alphacentura
      @alphacentura Před 6 dny

      சரி டா கொல்டி தாயோளி

  • @vijaywaran
    @vijaywaran Před 7 dny

    தங்கையின் வெற்றியை உறுதிப்படுத்துவோம்

  • @kumaranaswin4755
    @kumaranaswin4755 Před 7 dny

    Ntk❤❤❤❤

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 7 dny +1

    Vote for DMK rising sun 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 Před 7 dny +1

    உண்மையான மக்களாட்டாச்சிக்கான வேட்பாளர் சகோதரி அபிநயா

  • @Ran.1971
    @Ran.1971 Před 7 dny +1

    நாதககாரங்க ரொம்ப தெனவெட்டா பேச ஆரம்பிச்சிட்டாங்க இது நல்லதல்ல

    • @sritesterTester
      @sritesterTester Před 6 dny

      தெலுங்கு திராவிட கொள்ளை கூட்டத்தால் தமிழகத்து அழிவுதான். இனிமேலும் இந்த கொள்ளை கூட்டத்தை ஆள விடக்கூடாது.
      காசுக்காக எழுதும் அடிமையே? திருந்தி கொள்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Před 7 dny

    NTK PARTY ❤❤❤❤❤❤

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 Před 7 dny

    நக்கீரன் ஊடகம் திராவிடத்தின் கைகூலி என்பது மக்களுக்கு நன்குதெரியும்...

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Před 3 dny

    #NTK

  • @paviamar704
    @paviamar704 Před 7 dny +1

    ஹேமா அபி நீ ஒரு 10000 ஓட்டு வாங்க வேண்டுமா

    • @sritesterTester
      @sritesterTester Před 6 dny

      தெலுங்கு திராவிட கொள்ளை கூட்டத்தால் தமிழகத்து அழிவுதான். இனிமேலும் இந்த கொள்ளை கூட்டத்தை ஆள விடக்கூடாது.
      காசுக்காக எழுதும் அடிமையே? திருந்தி கொள்

  • @intothespace.....9442
    @intothespace.....9442 Před 7 dny +1

    NTK seenla illa, eaan indha alaparai....

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Před 7 dny +1

    DMK vs NTK என்றால் ADMK நீங்க சப்போர்ட் பண்ணுங்க அவங்க ஆளட்டுமே

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 Před 7 dny +1

      அவங்க ஆண்டது காணாதா?

    • @sritesterTester
      @sritesterTester Před 6 dny

      தெலுங்கு திராவிட கொள்ளை கூட்டத்தின் அடிமையே, திருந்தி கொள்

  • @gm1868
    @gm1868 Před 7 dny

    NTK ❤❤❤🎉🎉🎉🎉