Video není dostupné.
Omlouváme se.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அம்பலமான ஜோடிக்கப்பட்ட கதை.. பின்னணியில் ஆருத்ரா ராஜசேகர்? | Aaruthra

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • #NakkheeranTV #armstrong #aaruthra
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அம்பலமான ஜோடிக்கப்பட்ட கதை.. பின்னணியில் ஆருத்ரா ராஜசேகர்? குஜராத்தில் தஞ்சமடைந்த முக்கிய புள்ளி!
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 458

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q Před měsícem +111

    இதுதான் அப்பட்டமான உண்மை!. இதை மறைக்கவே இவர்கள் ஆற்காடு சுரேஷ்க்கு பழிக்குப் பழி என்று சொல்கிறார்கள்!.

    • @Jjravi
      @Jjravi Před měsícem

      ஆற்காடு சுரேஷ் தம்பி பாலு தலைமையில்தான் கொலை நடந்து உள்ளது. அமர் பிரசாத் ரெட்டி உள்ளே இருக்க வேண்டிய வன்.

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Před měsícem +66

    ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கு
    நக்கீரன் திரைக்கதை சூப்பர்

  • @ssn9072
    @ssn9072 Před měsícem +17

    பிடித்து யார் காரணம் என்று விசாரிக்காமல் -- அதற்குள் ENCOUNTER செய்ய என்ன‌ அவசரம் 😮😮. உண்மையான குற்றவாளி யார் .... Surrender ஆனவர்களை ஏன் Encounter செய்ய வில்லை 😮

  • @sunderraj6197
    @sunderraj6197 Před měsícem +13

    கதை சொல்றதுல உன்ன மிஞ்ச ஆள் இருக்கா என்ன??

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před měsícem +158

    ஆருந்திர மக்கள் பணம் மோசடியில் செய்தா நபர்கள் அனைவருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @animalworlds1084
    @animalworlds1084 Před měsícem +11

    நக்கீரன் டீம் நக்க ஆரம்பிச்சிடடாங்க

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk Před měsícem +18

    இதெல்லாம் பத்திரிகை..மஞ்சள் பத்திரிகை..வீரப்பனின் பணத்தில் நடத்தப்படும்

  • @jafarsadiq988
    @jafarsadiq988 Před měsícem +149

    ஆம்ஸ்ட்ராங் மக்களுக்கு இலந்த பணத்தை ஆருத்ரா கோல்ட் கம்பெனியில் இருந்து வாங்கி கொடுத்தார் இதுதான் பிரச்சனை

    • @sasee1974
      @sasee1974 Před měsícem +10

      அப்போ சட்டம் police எதுக்கு

    • @getmeinair
      @getmeinair Před měsícem

      Satam onum seyathu one week la bail la vitudum ​@@sasee1974

    • @Mathanraj_S
      @Mathanraj_S Před měsícem +9

      ​@@sasee1974oo**uradgukku 😅😅😅

    • @Amirthan
      @Amirthan Před měsícem +18

      ​@@sasee1974Law and police 3 years ah onnum pannala adhan avaru vaangi kodutharu

    • @EnManaVaanilae
      @EnManaVaanilae Před měsícem +24

      ​​@@sasee1974அவங்க ஒன்னும் மக்களுக்கு கிழிக்கல அதான் இந்த மனுஷன் உதவி பண்ணாரு மக்களுக்கு... அவர் சார்ந்திருந்த சமூக மக்களுக்கு உதவி செஞ்ச மாதிரி எந்த சமுதாய தலைவர்களும் செஞ்சதில்லை...

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Před měsícem +25

    அருமையான திரைக்கதை நக்கீரன் மூலம் முதல்வர் வெளியிடுவார்.

    • @swaminathankalidasan1460
      @swaminathankalidasan1460 Před měsícem +2

      உன்னுடைய திரைக்கதை என்னவென்று சொல்லு

  • @user-bn5st9tj4v
    @user-bn5st9tj4v Před měsícem +20

    ராசகோபாலுக்கு காசு கிடைக்கலை என தெரிகிறது.

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Před měsícem +15

    உனக்கு வேண்டாதவன எல்லாம் கோத்து உட்டு சூப்பர் கதை

  • @ashwinnadar759
    @ashwinnadar759 Před měsícem +10

    டேய் நக்கீரன் டிவி திமுக மாவட்ட செயலாளர் எல்லாரும் தொடர்பு இருக்காங்க அதெல்லாம் சொல்ல மாட்டியா

  • @Kimbabysamy
    @Kimbabysamy Před měsícem +230

    R.K சுரேஷ் தேவர்= நெட்டூர் கண்ணன் தேவர் கூலிப்படை + பாயாசம் தேவர் கூலிப்படை 😂😂😂

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl Před měsícem +11

      💯

    • @karateruban2904
      @karateruban2904 Před měsícem

      எல மணக்கரை பேச்சிமுத்து அண்ணணும் நெட்டூர் கண்ணணும் தேவரின சமுக போராளிகள் மட்டுமே தவிர கூலிக்கு மாறடிக்க போகும் தலித் சாதி ரவுடிங்க அளவுக்கு மோசமான ஆளுங்க கிடையாது

    • @JaganJagan-op2ed
      @JaganJagan-op2ed Před měsícem +6

      + vysarpadi naganthiran ....

    • @VASANTHkumar-lx1im
      @VASANTHkumar-lx1im Před měsícem +6

      Avar பறையர் ​@@JaganJagan-op2ed

    • @rbharathshimhan
      @rbharathshimhan Před měsícem +19

      காசு தான், ஜாதி லாம் சும்மா

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před měsícem +23

    இந்த கதை நல்லா இருக்கு நக்கீரா...👌🏻👌🏻

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy Před měsícem +62

    சங்கிகளின் கூடாரம் பிஜேபி எனதான் நினைத்தோம். ரவுடிகளின் மொத்தகூடாரமும் பிஜேபியா மக்களே உசார்.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před měsícem +5

      அண்ணாமலை வந்ததில் இருந்து தமிழ்நாடு கலவரம், பணமோசடி என்று மிக மோசமாக சூழ்நிலை ஊருவாக்குகிறார். இதற்கு மத்திய Bjp support செய்வது கொடுமை

    • @NancySirumalar
      @NancySirumalar Před měsícem

      Hyooo

    • @user-ph3lx3mi2p
      @user-ph3lx3mi2p Před měsícem +3

      திமுக தெவ்டியாபையா

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 Před měsícem +29

    இந்த சானல்காரன் கதை சொல்லியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பவன் !உருப்படியாக ஏதுமில்லை !

  • @navandeekash2850
    @navandeekash2850 Před měsícem +40

    அழகாக கதை ஜோடிக்கும் நக்கீரன் தமிழின் திரைப்படம் எடுக்க செல்லலாம்

  • @akarnakaran8624
    @akarnakaran8624 Před měsícem +48

    நேர்மையான காவல்துறை அதிகாரி விசாரித்தால் உண்மை வெளிவரும் விசாரிக்க விடுவார்களா?

  • @user-ph3lx3mi2p
    @user-ph3lx3mi2p Před měsícem +6

    ஆம்பளையா இருந்தா ஸ்டாலின Cbi கு மாத்த சொல்லுடா

  • @shivabagalur
    @shivabagalur Před měsícem +32

    Naakeeran Sema story.... award recommendations pannalam

  • @DashnamoorthyRathinam-ik5zf
    @DashnamoorthyRathinam-ik5zf Před měsícem +70

    R.k Rajesh number one aquest

  • @levijoejesus7856
    @levijoejesus7856 Před měsícem +7

    நக்கீரன் மேல இருக்கிற மரியாதை சுத்தமா போச்சு

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před měsícem +30

    ஆருத்ரா திருடர்கள் ஓரே அணியில்

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 Před měsícem +95

    அமர்பிரசாத் குஜராத்தில் தஞ்சம் அமித்க்ஷா மற்றும் மோடி விசாரிக்கபட வேண்டும்

    • @Me0543
      @Me0543 Před měsícem +3

      😂😂😂😂😂

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 Před měsícem +16

      அப்போ சுடலை சின்ன சுடலை தெருமா எல்லோரையும் விசாரணை செய்தால் உண்மை தெரியும்

    • @varahiamma5129
      @varahiamma5129 Před měsícem +13

      ​@@kumarankumaran4670கோபால் எப்பொழுதும் இந்து இயக்கங்களை கண்டால் மட்டுமே பொங்குவர் சுடலை கட்சியிடம் அடங்கி ஒடுங்கி அடிமையாக இருப்பார்😊

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před měsícem

      ​@@kumarankumaran4670உன்னை பார்க்க உனக்கே வெட்கமா இல்லையா? உன்னை இப்படி கூலிபடை கொன்னால், உன் குடும்பம் எப்படி இருக்கும் என்று யோசி. கொலைகாரனை விட உன் சொல் கொடியது.

    • @user-ti6tk9tm9c
      @user-ti6tk9tm9c Před 29 dny

      Dai gopal devidiya paiya😅😅😅😅

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před měsícem +37

    கட்டுக் கதை நல்லா இருக்கு

    • @kalyanikumar8593
      @kalyanikumar8593 Před měsícem +1

      புண்டை கதை ஒருத்தனை விட மாட்டோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ​​@@kalyanikumar8593ஓ நீ பெரியார் பேரனா ? 24*7 அதே மய்யப் பகுதி நினைப்பு தானோ😮😮😮

    • @kalyanikumar8593
      @kalyanikumar8593 Před měsícem

      நான் பெரியார் பேரன் நீ பெரியார் கீப் மகனா

  • @showgathimran3377
    @showgathimran3377 Před měsícem +45

    மக்களின் பணத்தை கொள்ளை அடித்த இவர்களையும் எண்கௌண்டர் செய்யுங்கள்

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Před měsícem +75

    ஆரூத்ராவ உள்ள தூக்கிபோட்டா அண்ணாமுலையும் மாட்டுவான் முதல் வழக்க வேகபடுத்துங்க

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem +47

    பேராசைப்பட்டு ஏமாந்த மக்களே குற்றவாளிகள்

    • @duraipandi6282
      @duraipandi6282 Před měsícem +2

      பேராசை தூண்டுபவர் குற்றவாளி இல்லையா ?

    • @AravindKrishna-ho5ph
      @AravindKrishna-ho5ph Před měsícem +1

      கண்ணா உன் கட்சி தலைவனே லாடம் கட்டினா எல்லா உண்மையும் தெரிந்து விடும்

  • @cpr...7735
    @cpr...7735 Před měsícem +6

    கதை நம்பும்படியாக இல்லை...

  • @muruganloganathan6498
    @muruganloganathan6498 Před měsícem +4

    உண்மையான கூலிபடயே நக்கீரன் தான் என்று சொன்னாங்க? எது unmainu தெரியல

  • @sriram.n7459
    @sriram.n7459 Před měsícem +16

    கட்டுக்கதை நல்லா இருக்குடா

    • @sreeramuludevarajulu321
      @sreeramuludevarajulu321 Před měsícem

      They will also tell they are staying in bjp leaders house ,
      So called police in Tamil Nadu still not able to find out senthil balaji brother .

  • @akhilan8107
    @akhilan8107 Před měsícem +48

    வாங்கின பொட்டிக்கு வஞ்சமில்லாம கூவுற கோவாலு??????
    இதுக்கு நீ????????

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Před měsícem +21

    அருமையான திரைக்கதை. போங்கடா.

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank6322 Před měsícem +49

    எல்லாம் பொய்

    • @Vikei354
      @Vikei354 Před měsícem +7

      Aruthura theurutan Attukuti than

    • @sastikvisak693
      @sastikvisak693 Před měsícem

      ​​​@@Vikei354udharvidum udhaianna

    • @duraipandi6282
      @duraipandi6282 Před měsícem +1

      Yen ஆர்ருத்ரா ஒன்னு இல்லவே இல்லை யா

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před měsícem

      Gomma potta 👠

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u Před měsícem +6

    தமிழகத்தில் மோசடி பயங்கரவாதிகள் என்கவுண்டர் தொடர வேண்டும்... மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்...

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz Před měsícem +21

    Padu. Pavi. Kolakara. Aniyayama. Oru. Nalla. Manusana. Konnutiye. Sandala.

    • @Yasar14
      @Yasar14 Před měsícem

      Sandala Sollathinga innoru group Kelambi Vanthurum

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 Před měsícem +2

      சண்டாலன் என்பது ஒரு சாதிப் பெயராம். எனவே சண்டாளன் என்று கூறக் கூடாதாம்

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 Před měsícem

      இது திமுகவின் புதிய கட்டுப்பாடு

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 Před měsícem +20

    இவ்வளவு பெயர் சொல்லபடுகிறது அரசு என்ன புடுங்குகிறது அனைவரும் எண்கொவ்ண்டர் செய்ய அரசுக்கு தைரியம் இருக்கிறதா

  • @thiruvenkatasubbu4713
    @thiruvenkatasubbu4713 Před měsícem +22

    நக்கீரன் சொல்வதெல்லாம் நம்ப முடியாது

    • @duraipandi6282
      @duraipandi6282 Před měsícem +1

      உன்ன யாரு நம்ப சொன்னா

  • @kbaskaranbaskaran8145
    @kbaskaranbaskaran8145 Před měsícem +10

    IFS SCAM பத்தி எதுவுமே எந்த நாயும் பேசலையே

  • @aditi2957
    @aditi2957 Před měsícem +5

    தூத்துக்குடி ரவுடி பேர் ஏண்டா சொல்லல

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před měsícem +6

    ஒட்டுமொத்த ரவுடிகளையும் மொத்தமாகப் போட்டுத்தள்ள இப்போதே கதை தயாராகிவிட்டது. குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காமல் போனாலும்
    பரவாயில்லை போட்டுத்தள்ளுங்கள்🙏🏼

  • @Jjravi
    @Jjravi Před měsícem +2

    ஆம்ஷ்ட்ராங்கை முடித்தே தீரவேண்டும் எனும் அலவுக்கு. என்ன பிரச்சினை அவருக்கு
    அதை தெலிவு படுத்தவும்

  • @rajnadar369
    @rajnadar369 Před měsícem +5

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே தமிழக காவல்துறை..

  • @Jeevanatham-t6c
    @Jeevanatham-t6c Před měsícem +6

    யார் அந்த ஆறு ருத்ரா ராஜசேகர் உனக்கு என்ன குடும்பம் இருக்கா இல்லையாடா

  • @rsb9150
    @rsb9150 Před měsícem +6

    நல்ல கற்பனை😅

  • @devi25025
    @devi25025 Před měsícem +2

    As Gopal is a die - hard supporter of Karunanidhi and Dmk, Nakkeran media reflects the same.
    They will oppose an incident if it is other parties and will twist the incident if it is dmk related.

  • @chandirane9103
    @chandirane9103 Před měsícem +4

    Thanks nakkeeran

    • @Me0543
      @Me0543 Před měsícem

      😂😂😂😂😂

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 Před měsícem +2

    அருமை👍

  • @adyarrajj285
    @adyarrajj285 Před měsícem +11

    *எத்தனை முறை திசை திருப்ப முயன்றாலும் உண்மையை மறைக்க முடியாது என்று கூட தெரியாத 🔴🔴🔴 ஊடகங்கள்* 🤣🤣🤣

  • @Yasar14
    @Yasar14 Před měsícem +8

    Mala Madu Escape 😂

  • @ravanavarman2022
    @ravanavarman2022 Před měsícem +2

    We Want CBI Enquiry

  • @liyakathali612
    @liyakathali612 Před měsícem +5

    மத்திய பிரதேசம் வியாபம் ஊழல் போன்ற மர்மம் நிறைந்த விவகாரம் இந்த ஆருத்ரா ஊழல் இதை தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு காண முடியும்

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh Před měsícem +4

    மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் பற்றி ஏன் ஒரு நீதிமன்றம் கூட ஜூம் மோட்டோ வழக்காக அழைத்து விசாரிக்கவில்லை

  • @vijayakumars2672
    @vijayakumars2672 Před měsícem +2

    விசாரணைக்கு Andra Pradesh , karnadakka or kerala police கூப்பிடலாம்... உண்மை வெளிவரும்...😢 No Need CBI inquiry

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht Před měsícem +7

    Stalin pudungurara, vetkame ille, public problem

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d Před měsícem +3

    வந்துட்டான் நக்கி" நல்லா கேளுங்க எப்படி ஓட்டறான்னு கேளுங்?க

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Před měsícem +8

    அதற்காகத்தான் CBI விசாரணை வேண்டும் என்கிறார்களோ

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Před měsícem +20

    ஆட்டை பிடித்து பிரியாணி போடப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை ..

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem +1

    இந்தப் படுகொலையை பற்றியே பேசுகிறீர்களே! சென்றாண்டு கொலைசெய்ப் பட்ட ரமேஷ் கொலை பற்றியும் விரிவான செய்திகள் வெளியிடலாமே!

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před měsícem +3

    All has to answer to God immediately from now itself from now onwards

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Před měsícem +3

    முரசொலி❤.. நக்கீரன்❤ திமுக❤ பத்திரிகைகள்❤....

  • @Ran.1971
    @Ran.1971 Před měsícem +2

    நிதிநிறுவன குற்றவாளிகளை என்கவுண்டரில் போடுங்க

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 Před měsícem +4

    Unga channel mattum thaneda unmaiya sollurenga hat's off nanbargalae

  • @cheche7027
    @cheche7027 Před měsícem +17

    நக்கீரன் தயாரிப்பில் நல்ல படம்😅😅

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 Před měsícem +1

    எவ்வளவு பெரிய வேலையை பார்த்து இருக்கானுங்க.... இனிமேல் தான் பல உண்மைகள் வெளிவரும்.....

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před měsícem +7

    போலீஸ் என்னைக்கு வேலை செய்தனர்..
    பல மனைவிகள் கட்டி சந்தோசமா இருந்தமோ..காலம் முடிந்தது..
    போலீஸ் கோர்ட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை..

  • @sreekanthusurupati6888
    @sreekanthusurupati6888 Před měsícem +7

    Dey otha correct information kudu da. 2 percent unmai sonna 98 percent adichividra

  • @cmpranavicmpranavi5639

    super

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před měsícem +3

    Dai Maanam ketta Nakkie Gopal, un wife driver kooda oadi poi pala varusham aagudhu, adhukkum intha maari oru screen play pannu da 😂

  • @nithsurenithsureai492
    @nithsurenithsureai492 Před měsícem +2

    நக்கீரன் உண்மையை செல்லுங்கள் 🌅 இதற்காக பேசாதீர் உங்களை நிறைய செய்திகளில் தமிழ்நாடு நம்பியுள்ளது எதும் கடந்து போகலாம் ஆனால் மறைக்கமுடியாது😢😢😢ஜெய்பீம்

  • @ungalvivasayi46
    @ungalvivasayi46 Před měsícem +11

    இல்லாத பூல விடுடா நக்கீரா

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 Před měsícem +2

    Para indian 2 climax ellam ottuthu nakki

  • @arsar8164
    @arsar8164 Před měsícem +3

    அப்புடியே எச்ச மங்களம் பைனாஸ் என்னாசினு சேர்த்தூ கேளுங்க ஏட்டையா

  • @adyarrajj285
    @adyarrajj285 Před měsícem +5

    *RK சுரேஸ் தந்தை யார் என்று தெரியுமா களஞ்சியம் என்றே கூறுகிறார்களே* ❓❓❓

  • @ProfKRaju
    @ProfKRaju Před měsícem +5

    பொய்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Před měsícem +7

    Dmk it wing nakkeera uruttu

  • @cvnchannel1554
    @cvnchannel1554 Před 27 dny

    கருணாநிதி குடும்பத்தை காப்பாற்ற நல்ல கதை

  • @thirumunivar5661
    @thirumunivar5661 Před měsícem +4

    ஆம்ஸ்ட்ராங் ஐ முதலில் வெட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டார்

  • @SaravananS-yq1up
    @SaravananS-yq1up Před 29 dny

    ஆம்ஸ்ட்ராங் ஆழ்ந்த உறவு பாஜக உறுப்பினர்கள்

  • @kiran8867
    @kiran8867 Před měsícem +10

    Nakki is 200rs group 😂

    • @Amirthan
      @Amirthan Před měsícem +4

      Yaaru da ungothala

  • @pgvgap
    @pgvgap Před měsícem +2

    Oh Nakkeeran na... appo ok

  • @rameshkannan6525
    @rameshkannan6525 Před 27 dny

    முதல் பக்கத்தில் கதை எழுதுவான் நக்கீரன். கடைசியா பார்த்தால் அது பொய்யாகிவிடும்

  • @ebenezerrajadaniel3194
    @ebenezerrajadaniel3194 Před měsícem +2

    Thanks

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Před měsícem

    Thankyou

  • @imman0272
    @imman0272 Před měsícem

    அந்த தூத்துக்குடி ரௌடி பேரு மட்டும் சொல்லவே இல்ல..

  • @user-wt3us5il4v
    @user-wt3us5il4v Před měsícem +2

    Uruttu da uruttu 😂😂😂

  • @marimariappan800
    @marimariappan800 Před měsícem

    ஆம்ஸ் அண்ணன் நல்லதை தான் செய்தார்

  • @MOHANDAS-wt1qj
    @MOHANDAS-wt1qj Před měsícem

    super super nakeeran

  • @aruldasan9343
    @aruldasan9343 Před měsícem +3

    Ennada ithu enga engaiyo poguthuu

    • @sudharsona2481
      @sudharsona2481 Před měsícem +3

      இதுதான் பாஸ் உண்மை

  • @kandiappan.kkrishnan.r9254
    @kandiappan.kkrishnan.r9254 Před měsícem

    If u have a personal issue ,maybe create a new story ?

  • @rakeshrocky3195
    @rakeshrocky3195 Před měsícem +1

    Anna amstrong murderla eviola periya netwrok irukku avaru apavi makalukku than outhavi seithar ana avar epo ouirudu illai 😢

  • @jeganprakash2634
    @jeganprakash2634 Před měsícem +2

    Super nakkeeran🔥

  • @raja-sj8ow
    @raja-sj8ow Před měsícem +1

    நக்கீரன் பிரகாஷ் இதற்கு என்ன பதில் சொல்லப் போற

  • @MOORTHYHV
    @MOORTHYHV Před měsícem +1

    Chincha chincha

  • @palaniswamym3113
    @palaniswamym3113 Před měsícem +2

    Thumbai (aattukutty) vittu vaalai mattum pidithu kondu irukkirargala?!

  • @enjoytheday1800
    @enjoytheday1800 Před měsícem +8

    எந்த நாயையும் விட கூடாது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ஆமா நக்கீ நாரப்பயல் பொட்டை மீசை கோ வாலு உட்பட😮😮😮😅

  • @user-yo1gj6jm1y
    @user-yo1gj6jm1y Před měsícem +1

    ஏய் இருடி இந்தியன் தாத்தாகிட்ட சொல்லி உன் கண்ண குத்த சொல்லுறேன் 😂😂😂😂

  • @BalaBala1234-kp6sv
    @BalaBala1234-kp6sv Před měsícem +3

    🇲 👑🇷

  • @nationalacademy4997
    @nationalacademy4997 Před měsícem +2

    இது ஒரு கதைனு போட்டு கருமம், இதை பாத்து வச்சிட்டேன். இதுக்கு இந்தியன்2, வீராசாமி, சுறா படங்களே பரவால்லடா சாமீ

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      எவ்வளவு வருஷம் புளுக முடியும் ஊடக வேசிகளால் 😮😮😮

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před měsícem +1

    அருமையான பதிவு